பறையர் வரலாறு - பாகம் 3 | Paraiyar | Tamil | History | Mr.vaathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 40

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 месяца назад +2

    பெரிய சமூகமாக வாழ்த்து வந்த பரையர் இனம் மிக சிறப்பான வாழ்க்கை வழி வந்தவர்களாக ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்துள்ளது தெரிகிறது இந்த இனத்தை பலகீனப்படுத்தி வாழ வைத்த தனி ஒரு சமூகம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  2 месяца назад

      @@govindarajvelan5990 okay 👍🏼

  • @Chola-ilamchetcheni
    @Chola-ilamchetcheni 4 месяца назад +5

    திருஞானசம்பந்தர்❤
    பாடல்: திருவேதிகுடி❤
    அருளியது:ஆதிசிவன்+
    மலைமகள் பார்வதி தேவி
    பாட்டு:
    "வெற்பறையன் மங்கை ஒரு பங்கர் லாத மறை படி நாகர் என்பர் திருவேதிகுடியே"
    பொருள்:
    மலைபறையன் வெற்பன் மகளாகிய மலைமகள் பார்வதி தேவியை தான் சமபாதியாக கொண்டு அருளி வேத மறைகளை பாடியவரே நாகர் என்ற திருவேதிகுடியரே என்று ஆதிசிவனை கூறுகிறார்❤.

  • @gmariservai3776
    @gmariservai3776 Месяц назад

    தாங்கள் உள்ள செய்தியை மிகைப் படுத்தாம் உண்மையை உறக்க சொன்னீர்கள்!
    வாழ்த்துகள்!

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  Месяц назад

      @@gmariservai3776 நன்றி

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 5 месяцев назад +5

    எங்கள் இனத்தின் பெருமை இவ்வளவு இருக்கு ஆன எங்களை இழிவுப்படுத்தி பேசி கொண்டு இருக்காங்க. பள்ளியில் சொல்லுவதற்கு தயங்குவேன். ஆன இன்று முழு வரலாறு தெரிந்ததும் பெருமை கொள்கிறேன் நன்றி தம்பி ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @powerbilearner
    @powerbilearner 2 месяца назад

    Really glad on Your post on about paraiyar. And I wish you as a brother to live a great life. And can you tell me the books name to know about the paraiyar. I want to know nore because I'm from vellore, I'm really I tested about my history. I hope for the best

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  2 месяца назад

      You can read நந்தனின் பிள்ளைகள்

  • @selvakumars453
    @selvakumars453 6 месяцев назад +14

    Bro இன்னும் பறையர் பற்றிய தகவல் இருந்தா part 4 போடுங்க.. ஏன எங்க சமுதாயத்தில் சாதி ஒழிப்பு பேசுறானுங்களே தவிர எவனுமே பரையர் வரலாறு சொல்லவே இல்ல

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  6 месяцев назад +4

      Ok bro

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  2 месяца назад +2

      Bro pls check my latest video on part 4..😊

    • @mercyprakash7081
      @mercyprakash7081 18 дней назад

      சாதி ஒழிப்பு பேச வைக்கப்படுகிறது காரணம்.... இலங்கையில் தமிழ் மக்கள் தனியாக வாழ்ந்ததால் இன அழிப்பு நடத்துவது எளிதாக இருந்தது.... ஆனால் தமிழ்நாட்டில் இன அழிப்பு செய்வது சற்று கடினம் ஏனென்றால் சேரியும் (சேரி என்பது பெருமை மிகு சொல்லே) ஊரும் அருகாமையிலேயே இருக்கிறது.... அதே போல இங்கு இந்த ஆதிக்க சாதியினருக்கு வேலை செய்ய தமிழ் ஆதிக்குடி மக்கள் மட்டுமே இருந்தனர்.... இப்போது வடகத்தியர் அதற்கு தோதாக பழக்கப்படுத்தி வருகின்றனர்.... இங்கே இன அழிப்பு நடத்த வேண்டும் என்றால் ஆதி தமிழ்க்குடி மக்களான பரையர் மக்களை நேரடியாக ஒழிக்க முடியாது அதனால் சாதியை ஒழித்து கட்டினால் நம் தலைமுறையினர் தங்கள் வரலாற்று அடையாளம் இல்லாமல்.... பரம்பரை அடையாளம் அழிந்து வெறும் SC என்ற போர்வையில் முடக்கி பெரும் வரலாறு கொண்ட பரையர் இன மக்களை இன அழிப்பு செய்து விடலாம் என்பதே இதன் நோக்கம்......

  • @deltachannel7370
    @deltachannel7370 6 месяцев назад

    Bro neenga anthan samugam endral video 3, 4 partu potunga but appadi illana podathinga. Edgar thruston ellam samoogam parthi solli irukkaru atha pesunga. avanga dark history pesunathu poothum.

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  6 месяцев назад

      Okay

    • @deltachannel7370
      @deltachannel7370 6 месяцев назад

      @@Mr.Vaathi paraiyar rebellion 1785, siege of Madras 1759,kgf paraiyar People role, colin Mackenzie collection vara paraiyar parthi pesalam bro

    • @happyworldtamil1496
      @happyworldtamil1496 6 месяцев назад

      அருந்ததி பரையர் வரலாறு சொல்லுங்க

  • @happyworldtamil1496
    @happyworldtamil1496 6 месяцев назад +2

    அருந்ததி பரையர் வரலாறு சொல்லுங்க

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  6 месяцев назад

      Ok kandippa

    • @தமிழனின்வெற்றிப்பயணம்
      @தமிழனின்வெற்றிப்பயணம் 6 месяцев назад

      அருந்ததியர் தாய்மொழி தெலுங்கு. ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அருந்ததியர். தமிழ் பறையர்கள் உடன் அருந்ததி வந்தேறிகளை ஒப்பிடக்கூடாது. அருந்ததி பறையர் என்று எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லை. அப்படி இருக்கையில் பறையர் வரலாற்றுடன் அருந்ததியர் வரலாற்றை ஒப்பிடக்கூடாது.

  • @ganeshprabhu5548
    @ganeshprabhu5548 6 месяцев назад

    Tangs frtar

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 5 месяцев назад

    பெரியாருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க மாட்டீர்கள், பெரியார் தொண்டன் ரியாஸ்

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  5 месяцев назад

      Check my other videos.. i spoke about periyar

  • @PrabuRamu-um7yr
    @PrabuRamu-um7yr 4 месяца назад

    நான் பறையன்

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  4 месяца назад

      @@PrabuRamu-um7yr okay

  • @Enainthakaikal
    @Enainthakaikal 2 месяца назад

    நீ சொல்றது எல்லாம் பொய்

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  2 месяца назад +1

      @@Enainthakaikal on

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 6 месяцев назад +4

    நண்பா நமக்கு பட்டியல் வெளியேற்றம் வேண்டும்... எத்தனை அம்பேதகார் வந்தாலும் இவன் களைதிருத்தமுடியாது சாதி...சாதி.. என்று சவான் கள்..நாம் முதலில் வெளியேற வேண்டும்.. M

    • @Mr.Vaathi
      @Mr.Vaathi  6 месяцев назад

      Ok nanba

    • @s.sakthivel5256
      @s.sakthivel5256 5 месяцев назад

      அந்த அளவில் பறையர் முன்னேற வில்லை

    • @MuthuRaj-lr6cb
      @MuthuRaj-lr6cb 5 месяцев назад

      @@s.sakthivel5256 அரசு வேலையில் .. மற்றும் அரசியல் பொ ருளாதாரம்.. கல்வி போன்றவற்றி.. நல்லமுன்னேற்ற ம் இருக்கின்றன.. பின் ஏன் பட்டியல் வெளியேற்றம் கேட்பதில் என்ன தவறு கண்டிப்பாக வெளியேற வேண்டும்...

    • @gracyhasini5287
      @gracyhasini5287 5 месяцев назад

      Dnt afaird bro and sis...god caste ah uruvakala humans panrathu all are god creation jesus loves all