எங்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் மேல் சாதியினருக்கு எங்கள் பெருமைகளை உரக்கச் சொன்ன நண்பர் தோழர் அவர்களுக்கு எங்கள் சமூகத்தின் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ஆதித்தமிழன்...... தொண்மூது குடி...... மிகச் சிறந்த அறிவாளிகள்....... நல்ல உழைப்பாளிகள்...... நன்றி விசுவாசம் நிறைந்தவர்கள்....... பக்திமான்கள்......செய்நன்றி மறவாதவர்கள் ........தெய்வத்திற்கு பிரீதியானவர்கள்.........ஆதி தமிழர்கள் ..... பறையனர்கள் ஒரு காலத்தில் சைவ உணவுகளையே சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர் ........அவர்கள் இசைக் கலையில் வல்லவர்கள் பல்வேறு தாள வாத்தியங்களை வாசிக்க தெரிந்தவர்கள் ........ பறையனார்கள் ஜாதியில் பிறக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை ........மனிதத் தன்மை மிகுந்தவர்கள்........ அவர்களை ஆதித்தமிழர்கள் என்று குறிப்பிடுவது நன்றாக இருக்கும்....... உண்மையில் அவர்கள் விருந்தோம்பலில் வல்லவர்கள்...... விவசாயத்தில் வல்லவர்கள் ஆதி சிவன் பறையனார் வம்சத்தை சேர்ந்தவன் பார்ப்பனனுக்கு மூத்தவன் பறையன் கேட்பார் இல்லாமல் கீழ் ஜாதி ஆனான் .......அதாவது தாழ்த்தப்பட்டவன் ஆனான் ......உண்மையில் அவன் தாழ்த்தப்பட்டவன் கிடையாது அவனே உயர்ந்தவன் .......அவன் காலில் விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியமும் வணங்குபவனுக்கு இறைவன் அருளால் கிடைக்கும்।...........
உண்மைதான் நண்பரே இந்த உலகில் நல்லவர்களுக்கும் அப்பாவிகளுக்கும் இடமில்லை அது போல் தான் அந்த இனம் அவர்கள் நல்லவர்கள் அதனால்தான் இன்று அவர்களை அசிங்கப்படுத்தி ஆனந்தம் கொள்கிறார்கள் மற்ற இனத்தவர் 🙏🙏🙏
டிக்ஸ்னரி , கூகுள் , விக்கிபீடியாவில் பறையர் என்றால் தீண்ட தகாதவர்கள் , கீழ் நிலையானவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்ற தவறான வார்த்தைகளை அப்புறப்படுத்தி விட்டு பறையர் என்றால் "ஆதி தமிழ் குடிமக்கள்" என்று பதிவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றிபெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
தம்பி உன் வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையின் வரலாற்றை உன்னதமாகச் சொன்னீர்கள். இதைப்போல் பல உண்மையான தகவல்களை வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்காம் பல.
கட்டியவர்கள், அரசன் படை நடத்திச் சென்று போரில் ஈடுபடும் போது, தாக்குதல் நடத்தவும், பின்வாங்கவும் வழிகாட்ட பறையோசையால் விதவிதமான ஓசைகளை எழுப்பி வெற்றிக்கு வழி வகுத்தவர் பரையர்களே. இதனை எடுத்து இயம்பும் முரசு என்றும், வியன்பனண என்றும் இலக்கிய பாடல்கள் குறிப்பிடுகின்றன.
ப்ரோ நீங்க சிறுவயதானாலும் முதியோர்கள் வாழ்ந்த ஆதி பறையரின் வரலாறை பற்றி விளக்கம் கொடுத்தற்கு நன்றி. இன்றைக்கும் ஆதி தமிழன் தான்,பறையன்...கூடிய சீக்கிரம் முன்னோர்கள் உலகத்தை உருவாக்கிய மாதிரி மறு பிறவி ஆதித்தமிழன் வரபோகிறான். 👍👍👍👍👍.
உங்கள் தகவல் மிகவும் சிறப்பான ஒன்று. பறையர் வரலாற்றைப் பற்றி " குஸ்தவ் ஓபார்ட் " என்ற ஆங்கிலேயர் The Dravidian என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை 1888ல் வெளியிட்டு இருக்கின்றார். பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்தில் பறையர்களின் பறையின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் , இதை எழுதிய புலவர்கள் அனைவரும் பறையர்களே என்பதையும் அறியலாம்.
@@Mr.Vaathi இந்த சமூக மக்கள் ஆதி தமிழர்கள் என்றால் பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் கவுண்டர் தேவர் நாடார் முதலியார் செட்டியார் கோனார் மற்ற இடைநிலை சாதிகளை சேர்ந்த மக்கள் மீதி தமிழர்கள் யார்?. தமிழ் மொழியை உருவாக்கிய மரபு இனக்குழு (மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் ) இந்தியா முழுவதும் ஒரே மரபு இனம் அவர்கள் தலித் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிடர். ஆரிய கலப்பு சமூகம் தோன்றிய பிறகு தூய ஆதி திராவிடர் தலித் ஆகி ஆரிய கலப்பு தமிழர்கள் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவு சமூக மக்களாக உருவாகி விட்டனர். மொழி இனம் தமிழர்கள். மரபு இனக்குழு திராவிடர். பட்டியலின ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆதி திராவிடர்
உங்களைப் போன்று இலந்தலைமுறை பிள்ளைகள் உண்மையை தேடி அறியாமையில் இருப்பவருக்கு தெளிவுப் படுத்துவது மிக முக்கியம். அருமையான பதிவு, நான் அதிகமாக TP விக்கி பதிவு பார்ப்பேன் மற்ற எல்லாம் பணம் மட்டுமே மையாமாக வைத்துப் போடும் channels ippa unga சேனல் பார்க்க தொடர்வேன் நன்றி பா, வாழ்க
தமிழ்நாட்டில் உள்ள 1 கோடி பரையர்களும் ... பறை இசைப்பதில்லை... பரையர் சாம்பவர் என்ற பெயர் சூழ்ச்சியால் இசை பறையன் ஆணான் 👍 நன்றி ஆதி வரலாறு நோக்கி சென்றால் புரியும் ⚔️🔥⚔️
வாழ்க தமிழ் நான் சாம்பவ பரையர் சமூதாயம் தான் உலகில் வாழும் அனைத்து மக்களும் சமம் தயவு செய்து ஒருவரை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ பார்க்க வேண்டாம். மனிதாக பிறந்த அனைவருக்கும் பல்வேறு திறமைகள் உள்ளன எனவே அதை நல்ல செயல்முறைக்கு பயன்படுத்துக்கள் வாழும் குறைந்த நாட்களில் ஒருவொருக்கொருவர் ஒற்றுமையாக வாழ வேண்டும். நன்றி 💐💐❤️❤️🙏🙏..
நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனத்தில் பிறந்ததிற்கு. நன்றி தம்பி எங்கள் முன்னோர்களின் பெருமையை கூறியதற்கு 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍
நல்ல உள்ளம் கொண்ட தங்களின் மேலான வரலாற்று உண்மையான பதிவுகள் மிகவும் அருமை தம்பி உங்கள் வயது சிறு வயதாக இருக்கலாம் ஆனால் உங்கள் எண்ணங்களும் செயல்களும் மிகவும் பெரியவை தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்தி வணங்குகிறேன் தம்பி 🎉🎉
எயினர் என்பது பறையர் தான் என்று சொன்னதற்கு மிக்க நன்றி 😍. இது போல மழவரும் பறையர் தான் என்பதற்கு ஆதாரம் நிறைய உள்ளது. தருமபுரி, அரூர் வட்டத்தில் உள்ள பறையர் வாழும் இடத்தில் மழவர் கால கல்வெட்டு உள்ளது.
A short but excellent presentation. Congrats. MR. Vaathi has said everything about the Paraiyars in a nutshell. For those who are interested further, I will add a few points. You can reject it if you wish or check it. The Paraiyars are an ancient tribe, who inhabited the Western Ghats in the region of what is today Kerala. They were, according to some sources known as the 'Cheras'. They are the oldest Tamil-speaking community in the south. According to ancient Tamil literature, the following poem describes the Paraiyars. ''We are the first in Creation. We wear the sacred thread. We are the differentiator of castes. We ride the white elephant. We are the winners of laurels. We beat the victorious 'Parai' war drum, That puts fear into our enemies''. The Paraiyars may be the only community, that may have a link to the Indus civilization and Sumer, where Tamil was the state language. The Sumerian language is full of Tamil words. The Sumerian people literally called themselves 'Karuvayan' or black-headed. The Sumerians were the Indus people who migrated to Mesopotamia. That is why the language of the Indus valley can be inferred to be Archaic Tamil. In Sumer, cities were called 'Ur', and rivers were called 'Aar' The word Paraiyar has other synonyms like Maravar, Einar, Poraiyan, and Chera. I shall give a definition of the Dravidians. When the Aryan or the Vedic people came to south India, they excluded the Paraiyars from their caste system and made them outcasts. The Paraiyras may have been the ancient enemies of the Aryans (Janma - virodhi). It means non-Aryan people. The word 'Parai' in Hindi means an outsider. The Dravidians are people who belong to the Vedic religion and the caste system and they speak south Indian languages, including Tamil. The Paraiyars have no relationship with the Aryans or the Dravidians. The Paraiyars are a unique race. But today, most of the Paraiyars, except for the Christians, have been incorporated into the Hindu Arya Samaj. In a few generations, the original Paraiyars may vanish from Indian society. If you have any objection to what I have said, please let me know.
@@barrypillay9635 Hi Barry, if you belong to this community, you should be proud. Your ancestors were enslaved for three thousand years and their culture and history destroyed completely. But there is a bright side to it. You are directly linked to the Indus and the Sumerian culture - the greatest civilizations in the world, perhaps even the Cretan civilization. Some people may laugh at what I am saying, but the truth will come out one day. My basis for saying all this is that this community is oldest Tamil (non-Aryan, non-Dravidian) community in the Indian sub-continent . Nobody can contest it. The language of Sumer and the Indus Valley was Archaic Tamil. Now you can make your conclusion.
Bro neenga vera level bro nanum neraiya RUclips channel pathurukken ana neenga mattum than Ella commentskum reply pannirukkinga good response bro thank you 🙏🙏🙏
Today than unga videos parthan super nanum paraiyan than jathi porutha vara nan yaraium perusunu solla mattan nan thailthavanaum ennagum nenaga mattan ulaicha mattum than sapatuuu... So i proud ❤❤
தமிழ் சதுர்வர்ணம் சேராதவர் எழுச்சி பெற வேண்டும். ஆதிசங்கரர் இராமானுஜர் வள்ளலார் வைகுண்டர் மரியண்ணை ஏசுநாதர் அக்பர் புத்தர் வழி நடப்போம். சாம்பான் பேரினம். சாம்பவர் ஜமின் கிபி 1700 குறு நில மன்னர் சாத்தான் சாம்பவர் சாத்தான் குளம் தூத்துக்குடி மாவட்டம்.
வாழ்வியோலோடு கலந்தது இந்த பாடல் தத்தக்கா புத்தக்கா தவளைச்சோரு எட்டு எருமை எருமைப்பாலு துக்கமரத்தில துணிகட்டி பன்னி வந்து விறு விறுங்க பரையன் வந்து நெல்லுக்குத்த கூப்பிடுதான் குல விடுதான் குறத்தி மகன் கையை எடு இது காலம் காலமா வந்தது கர்ணன் படத்திலும் இந்த பாடலை ஒரு அடையாலமா பயன் படுத்திருப்பார் மருதநிலத்துக்காரா் செல்வராஜ் பாண்டியர் இவற்றை இதை தெரிந்து கொளுங்கள்
தமிழ் சதுர்வர்ணம் சேராதவர் எழுச்சி பெற வேண்டும். ஆதிசங்கரர் இராமானுஜர் வள்ளலார் வைகுண்டர் மரியண்ணை ஏசுநாதர் அக்பர் புத்தர் வழி நடப்போம். சாம்பான் பேரினம். சாம்பவர் ஜமின் கிபி 1700 குறு நில மன்னர் சாத்தான் சாம்பவர் சாத்தான் குளம் தூத்துக்குடி மாவட்டம்.
உங்கள் முயற்சிக்கு பாராட்டு இதில் ஒரு சிறிய திருத்தம் திராவிடர் என்ற வார்த்தை பறையர்களுக்கு உரியதான வார்த்தை அல்ல பறையர்கள் என்பதே சரியான வார்த்தையாகும்
நம் மனித குலத் தோற்றுவாயை நாம் காலத்தால் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து பார்த்தால் அது இப்படித்தான் விடையை காட்டுகிறது...👇🏻 *ஆதி மனிதனிடம் இருந்து தோன்றுகிறது பரவி என்கின்ற சொல் ...* அதாவது. ஒரே அடையாளத்தில் இப்புவி எங்கும் பரவி வாழ்ந்த குடிகளை குறிக்கும் சொல்லே பரையர்கள்.. (பரவி வாழ்ந்தவர்கள் ) பரவி வாழ்ந்தவர்களிடமிருந்து தோன்றுகிறது பறைக் கருவி... அக்கருவியிலிருந்து தோன்றுகிறது இசை... அந்த *இசையிலிருந்து தோன்றுகிறது மொழி...* மொழியிலிருந்து தோன்றுகிறது மனிதனின் வாழ்வியல்.... வாழ்விலிருந்து தோன்றுகிறது வாழ்வாதாரம்.... வாழ்வாதரத்திலிருந்து தோன்றுகிறது சமூகம்... சமூகத்திலிருந்து தோன்றுகிறது பேரினம்... *பேரினத்தில் இருந்து தோன்றுகிறது இனக்குழுக்களின் பிரிவு...* இனக்குழுக்களின் தொழில் முறைப் பெயரை வர்ணாசரமப்படுத்தி ஜாதி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினான் பார்ப்பான்... இவை அனைத்தையும் முறைப் படுத்திப் பார்த்தால் பரையர் என்பது ஜாதி அல்ல அது ஒரு ஒட்டு மொத்த தமிழ் குடிகளின் முகவரி... அக்குடியிலிருந்து வெளியேறியவர்கள் பார்ப்பான் தொகுத்த மனு சாஸ்திரத்தை மையப்படுத்தி பெருமைக்கு எருமை மேய்ப்பதுபோல் அவனவன் சூட்டிக்கொண்ட பட்டமே இந்த பிற ஜாதிகள்... ஜாதிப் பெருமை பேசும் யாரும் அவர்களின் ஜாதி வரலாரை இவ்வாறு வரையரை செய்துதர இயலாது என்பதே உண்மை...
எங்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் மேல் சாதியினருக்கு எங்கள் பெருமைகளை உரக்கச் சொன்ன நண்பர் தோழர் அவர்களுக்கு எங்கள் சமூகத்தின் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
❤️👍🏼😊
👍
பதிவு செய்தவர்களும் பதிவை பார்த்துகோன்யிருப்போரும் அனைவருக்கும் பறையர் சார்பகா வீரா வரலாறு பறையன் கி. சிவலிங்கம். விஜயகுமார்
@@vijaykumar.svijaykumar.s1165o😅
😂😂😂😂😂
பறையர்கள். வரலாற்று மிகத் தெளிவாக சொன்ன உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே ☺️
ஆதித்தமிழன்...... தொண்மூது குடி...... மிகச் சிறந்த அறிவாளிகள்....... நல்ல உழைப்பாளிகள்...... நன்றி விசுவாசம் நிறைந்தவர்கள்....... பக்திமான்கள்......செய்நன்றி மறவாதவர்கள் ........தெய்வத்திற்கு பிரீதியானவர்கள்.........ஆதி தமிழர்கள் .....
பறையனர்கள் ஒரு காலத்தில் சைவ உணவுகளையே சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர் ........அவர்கள் இசைக் கலையில் வல்லவர்கள் பல்வேறு தாள வாத்தியங்களை வாசிக்க தெரிந்தவர்கள் ........
பறையனார்கள் ஜாதியில் பிறக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை ........மனிதத் தன்மை மிகுந்தவர்கள்........ அவர்களை ஆதித்தமிழர்கள் என்று குறிப்பிடுவது நன்றாக இருக்கும்....... உண்மையில் அவர்கள் விருந்தோம்பலில் வல்லவர்கள்...... விவசாயத்தில் வல்லவர்கள் ஆதி சிவன் பறையனார் வம்சத்தை சேர்ந்தவன் பார்ப்பனனுக்கு மூத்தவன் பறையன் கேட்பார் இல்லாமல் கீழ் ஜாதி ஆனான் .......அதாவது தாழ்த்தப்பட்டவன் ஆனான் ......உண்மையில் அவன் தாழ்த்தப்பட்டவன் கிடையாது அவனே உயர்ந்தவன் .......அவன் காலில் விழுந்து வணங்கினால் சகல சௌபாக்கியமும் வணங்குபவனுக்கு இறைவன் அருளால் கிடைக்கும்।...........
👍🏼👍🏼
Wow semma 👍👍 neengal sonna 'aadhi thamizhanin' sirappamsangal aththunaiyum unggalidam irukkum endru nambugiren (nee) needoozhi vazhga pallandu
உங்களைப் போல் மற்றவரும் சிந்தித்தால் நாட்டு மக்கள் அனைவரும் சமமாக இருப்பார்
எவ்ளோ அழகா சொன்னீர்கள்...பறையன் என்பதில் பெருமை கொள்கிறோம்....
இசை மட்டும் இல்லை அன்றைய உயர்ந்த கலைகள் அனைத்தையும் கற்றவர்கள்.
உண்மைதான் நண்பரே இந்த உலகில் நல்லவர்களுக்கும் அப்பாவிகளுக்கும் இடமில்லை அது போல் தான் அந்த இனம் அவர்கள் நல்லவர்கள் அதனால்தான் இன்று அவர்களை அசிங்கப்படுத்தி ஆனந்தம் கொள்கிறார்கள் மற்ற இனத்தவர் 🙏🙏🙏
True..
உண்மை உண்மை.
திராவிடத்தை நிறுத்துடா தொல்காப்பியத்தில் நாலு குடிதான். திராவிடம் கிடையாது
டிக்ஸ்னரி , கூகுள் , விக்கிபீடியாவில் பறையர் என்றால் தீண்ட தகாதவர்கள் , கீழ் நிலையானவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என்ற தவறான வார்த்தைகளை அப்புறப்படுத்தி விட்டு பறையர் என்றால் "ஆதி தமிழ் குடிமக்கள்" என்று பதிவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றிபெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
True 🙏🙏🙏👍
ஆதி தமிழன்....என்ற வார்த்தை கேக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு...... நன்றி'தல.🙏
Nandri Priya
உங்களின் விளக்க உரை தெளிவாக இருக்கிறது இதுபோல ஒவ்வொரு சமூகத்திற்கான உண்மையான வரலாறு பதிவிட வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி தோழரே... நிச்சயம் பதிவிடுகிறேன் 👍🏼👍🏼😊😊
தம்பி உன் வீடியோவை இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையின் வரலாற்றை உன்னதமாகச் சொன்னீர்கள். இதைப்போல் பல உண்மையான தகவல்களை வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்காம் பல.
Nandrigal பல அண்ணா... நிச்சயம் பல பதிவுகள் இது போல உள்ளன.
இன்னும் இவர்களை பற்றிய தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்....🙏🙏🙏
Nichayamaaga
அயோத்திதாசர் சிந்தனை என்ற புத்தகத்தில் இலக்கிய சான்றுகள் இருக்கின்றன.
கோயில்களை (வியாரங்களை)
கட்டியவர்கள், அரசன் படை நடத்திச் சென்று போரில் ஈடுபடும் போது, தாக்குதல் நடத்தவும், பின்வாங்கவும் வழிகாட்ட பறையோசையால் விதவிதமான ஓசைகளை எழுப்பி வெற்றிக்கு வழி வகுத்தவர் பரையர்களே.
இதனை எடுத்து இயம்பும் முரசு என்றும், வியன்பனண என்றும் இலக்கிய பாடல்கள் குறிப்பிடுகின்றன.
@@karthikrajesh7108 👍🏼👍🏼
@@karthikrajesh7108 உங்களை போன்றவர் வரலாற்றை முன்னேடுத்து இந்த சமூகத்தை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்...நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏
அருமையான பதிவு நண்பரே இன்னும் அதிக அதிகமாக இந்த சரித்திரத்தை நீங்கள் மென்மேலும் பதிவு செய்ய வாழ்த்துகிறேன் மகிழ்ச்சி உண்டாகட்டும் என் சமூகத்துக்கு
👍🏼👍🏼☺️☺️🙏🏽🙏🏽🙏🏽
ப்ரோ நீங்க சிறுவயதானாலும் முதியோர்கள் வாழ்ந்த ஆதி பறையரின் வரலாறை பற்றி விளக்கம் கொடுத்தற்கு நன்றி. இன்றைக்கும் ஆதி தமிழன் தான்,பறையன்...கூடிய சீக்கிரம் முன்னோர்கள் உலகத்தை உருவாக்கிய மாதிரி மறு பிறவி ஆதித்தமிழன் வரபோகிறான். 👍👍👍👍👍.
🙏🏽🙏🏽😊
ஸனனனன
உங்கள் தகவல் மிகவும் சிறப்பான ஒன்று.
பறையர் வரலாற்றைப் பற்றி " குஸ்தவ் ஓபார்ட் " என்ற ஆங்கிலேயர் The Dravidian என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை 1888ல் வெளியிட்டு இருக்கின்றார். பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்தில் பறையர்களின் பறையின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் , இதை எழுதிய புலவர்கள் அனைவரும் பறையர்களே என்பதையும் அறியலாம்.
அருமையான தகவல் நண்பரே 😊👍🏼
ஆதி பறை வம்சம் 💙❤️💙
Ok
சாம்பவர் பறையர் என்று சொல்ல வேண்டும் தலைவா🔥 📿🗡️⚔️🗡️📿🔥
Rightu
@@Mr.Vaathi ❤️❤️🙏🙏
சாம்பவர் ஜமின் கிபி 1700
குறு நில மன்னர் சாத்தான் சாம்பவர்
சாத்தான் குளம்
தூத்துக்குடி மாவட்டம்.
சாம்பவர் வடகரை
தென்காசி மாவட்டம்
@@kanjanarcoticmadeusfallbra9702 👑🇪🇦💥🙏
Theva ella paraiyar tha
ஆதி திராவிடர் இல்லை ஆதி தமிழன்🔥
Ok boss
@@Mr.Vaathi
இந்த சமூக மக்கள் ஆதி தமிழர்கள் என்றால் பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் கவுண்டர் தேவர் நாடார் முதலியார் செட்டியார் கோனார் மற்ற இடைநிலை சாதிகளை சேர்ந்த மக்கள் மீதி தமிழர்கள் யார்?.
தமிழ் மொழியை உருவாக்கிய மரபு இனக்குழு (மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் )
இந்தியா முழுவதும் ஒரே மரபு இனம் அவர்கள் தலித் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிடர்.
ஆரிய கலப்பு சமூகம் தோன்றிய பிறகு தூய ஆதி திராவிடர் தலித் ஆகி ஆரிய கலப்பு தமிழர்கள் பிற்ப்படுத்தப்பட்ட பிரிவு சமூக மக்களாக உருவாகி விட்டனர்.
மொழி இனம் தமிழர்கள்.
மரபு இனக்குழு திராவிடர்.
பட்டியலின ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆதி திராவிடர்
அப்போ வேற என்ன
திராவிடர் என்றால் தமிழன் என்று தான் பொருள்
@@kishorekannan9427 திராவிடம் என்ற சொல்லே போலியானது தம்பி
உங்களைப்போன்ற இளைஞர்கள் இதுபோன்ற வரலாறுகளை புரிந்துக்கொண்டால் சமூகத்தில் மாற்றம்வரும்.
👍🏼👍🏼😊🙏🏽
சிறப்பை ரொம்ப சிறப்பாக சொன்னீர்கள் ' மிக்க நன்றி தோழர்... 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you.. pls share with your friends 😁
@@Mr.Vaathi sure...👍🏼
உங்களைப் போன்று இலந்தலைமுறை பிள்ளைகள் உண்மையை தேடி அறியாமையில் இருப்பவருக்கு தெளிவுப் படுத்துவது மிக முக்கியம். அருமையான பதிவு, நான் அதிகமாக TP விக்கி பதிவு பார்ப்பேன் மற்ற எல்லாம் பணம் மட்டுமே மையாமாக வைத்துப் போடும் channels ippa unga சேனல் பார்க்க தொடர்வேன் நன்றி பா, வாழ்க
நன்றி சுமதி.. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் 👍🏼☺️
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
😍👍🏼💯
Wow thank you for such in-depth video 🙌🏽 hats off to you
❤️😍 Part 2 coming soon prageetha 😊👍🏼
@@Mr.Vaathi waiting ❤️
@@pragee22 😎❤️
👌
அருமையான பதிவு நண்பா இது போன்ற மறைக்கப்பட்ட தமிழ் சமூதாய வரலாறுகளை பதிவு செய்ததற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்💐💐❤️❤️🙏🙏 ..
நன்றி.. நண்பர்களிடம் பகிருங்கள்
தலையாரி பரையர்கள் காவல் பணியை மேற்க்கொண்வர்கள் இன்றளவும் நீர் நிலை பாதுகாப்பில் இருக்கிறார்கள்
Thanks for info
Pooda baadu
@@ramkumarramkumar5799 unakku Enna da baadu Mel saathi annda parambarai peynda parambarai nu kena punda
@@ramkumarramkumar5799 poda echa koooo baadu
V@@msenthaamil1908panjalikkuk pirathavane
K kooooooo
We are not adidravadars
We are Parayar's, from first till now
Chill
சிறப்பான...உண்மையான...பதிவு....மிகவும்னன்றி
Thanks
தமிழ்நாட்டில் உள்ள 1 கோடி பரையர்களும் ... பறை இசைப்பதில்லை... பரையர் சாம்பவர் என்ற பெயர் சூழ்ச்சியால் இசை பறையன் ஆணான் 👍 நன்றி
ஆதி வரலாறு நோக்கி சென்றால் புரியும் ⚔️🔥⚔️
Okay
அருமை சகோதரா
Thank you bro
வாழ்க தமிழ் நான் சாம்பவ பரையர் சமூதாயம் தான் உலகில் வாழும் அனைத்து மக்களும் சமம் தயவு செய்து ஒருவரை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ பார்க்க வேண்டாம். மனிதாக பிறந்த அனைவருக்கும் பல்வேறு திறமைகள் உள்ளன எனவே அதை நல்ல செயல்முறைக்கு பயன்படுத்துக்கள் வாழும் குறைந்த நாட்களில் ஒருவொருக்கொருவர் ஒற்றுமையாக வாழ வேண்டும். நன்றி 💐💐❤️❤️🙏🙏..
👍🏼😊
This type of video is gud for our up coming génération .nice concept.all the best.
Thank you bro . Pls do watch other videos and share it your friends
அருமையான பதிவு தோழர் நன்றி,,,
Thank you ☺️👍🏼
Semma bro... 👌🏼👌🏼needful information to the current generation...!!!🔥
Thanks bro ☺️
மிக்க நன்றி நண்பரே மிகவும் சரியான மற்றும் உண்மையான தகவல் இது பற்றிய புரிதல் நிச்சயமாக அனைவரும் அறியப்படவேண்டியது அவசியம்
Nandri
நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனத்தில் பிறந்ததிற்கு. நன்றி தம்பி எங்கள் முன்னோர்களின் பெருமையை கூறியதற்கு 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍
Thanks 👍🏽
@@Mr.Vaathi ok brother🙏🙏🙏
Sir,Super comment,actually you have taken very good constant efforts to bring the history of our parayas
Thank you
Super bro... 👌❤️ 💯 Evalo... Details ah paraiyer... history ah sonathuku.....tqqqqq... 🤝Ineyum neraiya.... Velila.... Kondu vanga..... Bro.... ❤ . All the best❤
Thanks bro.. keep sharing this to your friends and support my channel 🙂❤️
@@Mr.Vaathi am Jenikutti so girl bro ila🤗❤️
@@jeni2828 ok jenikutti 🙂👍🏼
நல்ல பதிவு நண்பா.
இன்னும்
நிறைய பதிவுகள் வெளியிட வேண்டும்
நிச்சயமாக நண்பா
Neat explanation bro....hats off to you 🙏🙏
Thanks Kavitha.. pls do watch part 2 also 🙏🏽♥️
@@Mr.Vaathi sure bro
நல்ல உள்ளம் கொண்ட தங்களின் மேலான வரலாற்று உண்மையான பதிவுகள் மிகவும் அருமை தம்பி உங்கள் வயது சிறு வயதாக இருக்கலாம் ஆனால் உங்கள் எண்ணங்களும் செயல்களும் மிகவும் பெரியவை தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்தி வணங்குகிறேன் தம்பி 🎉🎉
மிக்க நன்றி❤️.. எனக்கு வயது 34 ஆகிறது நண்பரே ! ☺️🙏🏼
அருமையான வரலாற்றுப் பதிவு. இந்தப் பதிவை இன்றைய ஆண்ட பரம்பரை என்று கூச்சல் போடும் நம் சக தமிழ் சமுதாயங்கள் அறிந்து கொள்வது மேல் என்று தோன்றுகிறது
கண்டிப்பாக.. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Vera leval thalaiva 😯✊👍
Thanks bro 😊
எங்களின் வரலாறை பல நூல்களை படித்து தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி
நன்றி
Thank you for sharing details about Pariyar. Keep going 🎉
Thank yiu
Nice information, need more, good research, well done
Thank you ☺️
எயினர் என்பது பறையர் தான் என்று சொன்னதற்கு மிக்க நன்றி 😍.
இது போல மழவரும் பறையர் தான் என்பதற்கு ஆதாரம் நிறைய உள்ளது. தருமபுரி, அரூர் வட்டத்தில் உள்ள பறையர் வாழும் இடத்தில் மழவர் கால கல்வெட்டு உள்ளது.
Super
@@Mr.Vaathi ❤
Harur la endha oor bro
அருமையான நல்ல விளக்கம்
Thank you 😌
சூப்பர் நல்ல பதிவு இன்னும் அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றி..
Excellent Evidence Based Document
Thank you for real deep Historical information
Thank you.. please share this with your friends
நன்றி உங்கள் சேவை மிகவும் பயனுள்ளது
Nandri
Super nannpa ❤👍🤝
Thank u
சரியான பதில் தெளிவா படிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள்
Thank you 😊
A short but excellent presentation. Congrats. MR. Vaathi has said everything about the Paraiyars in a nutshell. For those who are interested further, I will add a few points. You can reject it if you wish or check it. The Paraiyars are an ancient tribe, who inhabited the Western Ghats in the region of what is today Kerala. They were, according to some sources known as the 'Cheras'. They are the oldest Tamil-speaking community in the south. According to ancient Tamil literature, the following poem describes the Paraiyars.
''We are the first in Creation.
We wear the sacred thread.
We are the differentiator of castes.
We ride the white elephant.
We are the winners of laurels.
We beat the victorious 'Parai' war drum,
That puts fear into our enemies''.
The Paraiyars may be the only community, that may have a link to the Indus civilization and Sumer, where Tamil was the state language. The Sumerian language is full of Tamil words. The Sumerian people literally called themselves 'Karuvayan' or black-headed. The Sumerians were the Indus people who migrated to Mesopotamia. That is why the language of the Indus valley can be inferred to be Archaic Tamil. In Sumer, cities were called 'Ur', and rivers were called 'Aar'
The word Paraiyar has other synonyms like Maravar, Einar, Poraiyan, and Chera.
I shall give a definition of the Dravidians. When the Aryan or the Vedic people came to south India, they excluded the Paraiyars from their caste system and made them outcasts. The Paraiyras may have been the ancient enemies of the Aryans (Janma - virodhi). It means non-Aryan people. The word 'Parai' in Hindi means an outsider.
The Dravidians are people who belong to the Vedic religion and the caste system and they speak south Indian languages, including Tamil.
The Paraiyars have no relationship with the Aryans or the Dravidians. The Paraiyars are a unique race. But today, most of the Paraiyars, except for the Christians, have been incorporated into the Hindu Arya Samaj. In a few generations, the original Paraiyars may vanish from Indian society. If you have any objection to what I have said, please let me know.
thanks for the information and compliments :)
Thank you.
Thanks sir love to know my history and culture as I am know a Christian living in S Africa God Bless Barry Pillay
@@barrypillay9635 Hi Barry, if you belong to this community, you should be proud. Your ancestors were enslaved for three thousand years and their culture and history destroyed completely. But there is a bright side to it. You are directly linked to the Indus and the Sumerian culture - the greatest civilizations in the world, perhaps even the Cretan civilization. Some people may laugh at what I am saying, but the truth will come out one day. My basis for saying all this is that this community is oldest Tamil (non-Aryan, non-Dravidian) community in the Indian sub-continent . Nobody can contest it. The language of Sumer and the Indus Valley was Archaic Tamil. Now you can make your conclusion.
ஆதி திராவிடர் அல்ல ஆதி தமிழன் பறையர்கள் தமிழர்கள் தயவு செய்து இந்த காணொளிகள் திராவிடர் என்று சொல்லை மாற்றி விடுங்கள் தோழரே
Okay thanks
@@Mr.Vaathi Dravidar means all south indian states.
So not adi dravidar just say பறையர் and இருளர்.
Thank you brother
இந்த பதிவு ஒவ்வொரு
வரையறுக்கும் போய்சேரவேண்டும்
Pls share with your friends and watch my videos ☺️
நல்ல பதிவு. நன்றி நல்வாழ்த்துக்கள்! ஆதி குடி / பூர்வ குடி / Aborigines என்பது சற்று சரியாக இருக்கும்.
Thank you
Bro neenga vera level bro nanum neraiya RUclips channel pathurukken ana neenga mattum than Ella commentskum reply pannirukkinga good response bro thank you 🙏🙏🙏
Thanks bro.. keep watching my videos 😁
Brother it's very useful for particularly Bramins Thank you Very much Such of Historical Events thank you.
Thank you 😊 pls do watch other videos too 🙂
Today than unga videos parthan super nanum paraiyan than jathi porutha vara nan yaraium perusunu solla mattan nan thailthavanaum ennagum nenaga mattan ulaicha mattum than sapatuuu... So i proud ❤❤
Thank you
நாடோடிகள் தான் ஆதி திராவிடர்கள்
திராவிடர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த அனைத்து குடிகளையும் சாறும்
Okay
Ranga எங்களுக்கே விபூதி அடிக்கலாம் பாக்குறியா
Brother kindly request, can you tell me all the books to know about Hinduism and Parayas 🙏
Sure bro.. you can read all ambedkar books :
1. Who were shudras
2. Annihilation of caste
நன்றிபா
👍🏼👍🏼😊
நன்றி. மேலும் எதிர்பார்க்கப்படுகிறது
Thanks
தமிழ் சதுர்வர்ணம் சேராதவர் எழுச்சி பெற வேண்டும்.
ஆதிசங்கரர்
இராமானுஜர்
வள்ளலார்
வைகுண்டர்
மரியண்ணை
ஏசுநாதர்
அக்பர்
புத்தர்
வழி நடப்போம்.
சாம்பான் பேரினம்.
சாம்பவர் ஜமின் கிபி 1700
குறு நில மன்னர் சாத்தான் சாம்பவர்
சாத்தான் குளம்
தூத்துக்குடி மாவட்டம்.
Okay
Thanks for explaining the facts of our history of paraiyar community
Thank you.. keep watching my other videos for good info 😉😄
சூப்பர் நண்பா ❤. நானும் பறையன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤.
Thank you pls watching my other videos 🙏🏼
Supper bro
Thanks bro
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.
❤️👍🏼
வாழ்வியோலோடு கலந்தது
இந்த பாடல்
தத்தக்கா புத்தக்கா தவளைச்சோரு எட்டு எருமை எருமைப்பாலு
துக்கமரத்தில துணிகட்டி பன்னி வந்து விறு விறுங்க பரையன் வந்து நெல்லுக்குத்த கூப்பிடுதான் குல விடுதான் குறத்தி மகன் கையை எடு இது காலம் காலமா வந்தது
கர்ணன் படத்திலும் இந்த பாடலை ஒரு அடையாலமா பயன் படுத்திருப்பார்
மருதநிலத்துக்காரா் செல்வராஜ் பாண்டியர்
இவற்றை இதை தெரிந்து கொளுங்கள்
Ok thanks
Èntha paadalil correction eruku.parayan vanthu nellu kuththa koopidunga kuola vidunga kurathi makkale kaiyai edunga. Grammangalil ethaithan paaduvaargal.pengal than kuolai viduvaargal . Aangal ellai.
அற்புதமான தகவல்கள் நன்றி
Thanks.. Pls share
@@Mr.Vaathi குடித்து அழியும் இந்தஇனம் எனதுஇனம் என்பதில்நான்வெட்கப்படுகிறேன் நண்பரே
ஆதி திராவிடன் தமிழனுக்குமுன்பே வாழ்ந்த ஆதி தமியன் என்பதே உண்மை
வாழ்க ஆதி தமிழன் ..
Okay
Good presentation. Keep it up. Vazhthukkam
Thank you bro.. pls do watch my other videos 😊👍🏼
தலைவா உண்மையான பதிவு
நன்றி.. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் .... நண்பா
காணொளிகளை தவறாமல் பாருங்கள்.. பறையர், இருளர் பற்றிய காணொளி விரைவில்.. pls keep follow my channel
We expect more about paraiyar
Sure bro.. will research up
I need this book.... Eppadi vanguradhu... Neenga eppadi padichinga pls sollunga
Amazon la iruku bro.. or check Marina books website
சிறப்பான விளக்கம் நன்றிகள்
Nandrigal
நன்றி அண்ணா நாங்கள்லும் பரதர் தான்
Ok bro
Thankyou brother ❤❤❤
Thank you 😊
super bro parayar pugazh vazhga
👍🏼👍🏼☺️
Vanakam sir I to request malaiKuravan varalaru history fullhaa solluga plz
Will read and put video bro
Elaroda history ume proof oda video podunga bro use akum history is important
Sure bro
Thank you very much 🙏🙏🙏🙏
Thank you and pls watch my other videos and share it to your friends ☺️😊👍🏼
There is no community called parayar. This is inflicted in later stage. They are probably called Asur
☺️🙏🏽
Please speak about the history of Legends of this community , M.c.rajah, ayothee dasa pandithar , Thaatha Rettamalai seenivasan.
Sure bro.. Once I read then post videos
@@Mr.Vaathi thanks bro❤️
தமிழ் சதுர்வர்ணம் சேராதவர் எழுச்சி பெற வேண்டும்.
ஆதிசங்கரர்
இராமானுஜர்
வள்ளலார்
வைகுண்டர்
மரியண்ணை
ஏசுநாதர்
அக்பர்
புத்தர்
வழி நடப்போம்.
சாம்பான் பேரினம்.
சாம்பவர் ஜமின் கிபி 1700
குறு நில மன்னர் சாத்தான் சாம்பவர்
சாத்தான் குளம்
தூத்துக்குடி மாவட்டம்.
Bro Enna book name sollunga
Video la solirupen bro
nalla informative bro but rombo vegama pesringa so follow panna kasthama iruku
Sorry bro.. for now pls use slow speed.. to rectify next time
பரையர் வரலாறு விளக்கம் வந்தமைக்கு தம்பிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Thank you
உங்கள் முயற்சிக்கு பாராட்டு இதில் ஒரு சிறிய திருத்தம் திராவிடர் என்ற வார்த்தை பறையர்களுக்கு உரியதான வார்த்தை அல்ல பறையர்கள் என்பதே சரியான வார்த்தையாகும்
Thank you bro😊
Super I love your exploring
Thank you 😊🙏🏽
Naanum paryar tamilan
Okay
Nandri bro
❤️😊
Super 👍
Thanks dharani 😊
Excellent explanation for this generation. Thanks thambi.
Thank you.. please follow my channel.. I already released part 2.. now part 3 will release soon 😊👍🏼
Exactly, continue your studies…😎
Thank you and sure 😊
சூப்பரான பதிவு தம்பி
Thank you sugamathi..pls share the video with your friends ☺️
Super bro ❤❤❤
Thanks 🙏🏽👍🏼
Excellent❤
Thanks
Thank you for this informative video. Please try and speak slowly and calmly. Listening was a little difficult for me. No Offense.
Sure bro ☺️☺️
Majority of people of Tamilnadu is paraiya and vaniyas. This 2 community is actually Tamilians. Who can claims Tamilnadu exclusively..
Not sure about vanniyar
Valtthukal
Nandri
நம் மனித குலத் தோற்றுவாயை நாம் காலத்தால் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து பார்த்தால் அது இப்படித்தான் விடையை காட்டுகிறது...👇🏻
*ஆதி மனிதனிடம் இருந்து தோன்றுகிறது பரவி என்கின்ற சொல் ...* அதாவது.
ஒரே அடையாளத்தில் இப்புவி எங்கும் பரவி வாழ்ந்த குடிகளை குறிக்கும் சொல்லே பரையர்கள்.. (பரவி வாழ்ந்தவர்கள் )
பரவி வாழ்ந்தவர்களிடமிருந்து தோன்றுகிறது பறைக் கருவி...
அக்கருவியிலிருந்து தோன்றுகிறது இசை...
அந்த
*இசையிலிருந்து தோன்றுகிறது மொழி...*
மொழியிலிருந்து தோன்றுகிறது மனிதனின் வாழ்வியல்....
வாழ்விலிருந்து தோன்றுகிறது வாழ்வாதாரம்....
வாழ்வாதரத்திலிருந்து தோன்றுகிறது சமூகம்...
சமூகத்திலிருந்து தோன்றுகிறது பேரினம்...
*பேரினத்தில் இருந்து தோன்றுகிறது இனக்குழுக்களின் பிரிவு...*
இனக்குழுக்களின் தொழில் முறைப் பெயரை வர்ணாசரமப்படுத்தி ஜாதி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினான் பார்ப்பான்...
இவை அனைத்தையும்
முறைப் படுத்திப் பார்த்தால் பரையர் என்பது ஜாதி அல்ல அது ஒரு ஒட்டு மொத்த தமிழ் குடிகளின் முகவரி...
அக்குடியிலிருந்து வெளியேறியவர்கள் பார்ப்பான் தொகுத்த மனு சாஸ்திரத்தை மையப்படுத்தி பெருமைக்கு எருமை மேய்ப்பதுபோல் அவனவன் சூட்டிக்கொண்ட பட்டமே இந்த பிற ஜாதிகள்...
ஜாதிப் பெருமை பேசும் யாரும் அவர்களின் ஜாதி வரலாரை இவ்வாறு வரையரை செய்துதர இயலாது என்பதே உண்மை...
Okay
There is now a clear and DNA study to explain human race and voyage. .
👍🏼👍🏼
இந்த பரம்பரையில் தான் திருவள்ளுவர் வந்தார் என அறிகிறேன்.
May be