இது தெரியாம இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டுட்டோமே!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2022
  • இது தெரியாம இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டுட்டோமே!!!
    10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
    • அட இது வரைக்கும் யாரும...
    Hotel style biriyani ரகசியம்
    • இது தெரியாம இவ்வளவு நா...
    5 நிமிடத்தில் 100 அப்பளம் செய்ய
    • மளிகை கடைகாரர் சொன்ன ர...
    100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
    • மளிகை கடைகாரர் சொன்ன ...
    வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
    • வீடு எப்போதும் நறுமணத்...
    30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
    • 30 வருடமாக Cylinder வி...
    2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
    • இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
    பழைய கொலுசை புதுசா மாற்ற நகைக்கடைகார் சொன்ன ரகசியம்
    • Video
    இது தெரிஞ்சா ராணி மாதிரி tension இல்லாம சொகுசா வாழலாம்
    • வேர்க்க விறுவிறுக்க கி...
    @ Indian Recipes
  • ХоббиХобби

Комментарии • 98

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад +1

    Arumaiyana video sister👌👌👍🏻👍🏻😍😍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад +1

    Very good woderful . Thank you madam .

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Год назад

    சோடா உப்பு mix பண்ணவே இல்ல
    உங்களோட வெயில் ஃபார்முலா சூப்பர்
    ஈசியா வேலை முடிஞ்ச டும்
    ரொம்ப பயனுள்ள வித்தியாசமான செய் முறை

  • @pushparajgagana1716
    @pushparajgagana1716 Год назад +1

    vanakkam akka. idly recipe arumaiyo arumai.

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад +1

    Useful idea sister, for time save.

  • @magdalenereena3749
    @magdalenereena3749 Год назад +1

    SEMA idea super👌

  • @srp2809
    @srp2809 Год назад +1

    Wowww....very good time saving tips...

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Год назад +3

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍 😊 🙂 👌 😄

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 Год назад +1

    Very very useful time saving 👌👌💐🤝

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 Год назад +1

    அருமை

  • @vasanthi6469
    @vasanthi6469 Год назад +4

    உங்க பிரியாணி வீடியோ பார்தேன் நல்லா சொன்னீங்க இதையும் செய்து பார்க்கிறேன் 👍

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 Год назад

    👌🤝💐 plz tell how long to dry in sun

  • @anandsukanya
    @anandsukanya Год назад +1

    Superma

  • @preethy3773
    @preethy3773 Год назад +3

    Wow super super super.. very useful tips sister 👏👏👏👏

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Год назад +1

    அருமை அருமை 👍🏻👍🏻👍🏻

  • @muthukkngl
    @muthukkngl Год назад +1

    Super akka

  • @meenu-1234
    @meenu-1234 Год назад +1

    mam mava thannila karachi evlo neram pulika vaikanum

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 Год назад +1

    Super sister 👍

  • @sena3573
    @sena3573 Год назад +2

    நல்ல பதிவு பாராட்டுக்கள் சகோதரி

    • @sena3573
      @sena3573 Год назад

      நன்றி சகோதரி

  • @sheelapm7249
    @sheelapm7249 Год назад

    Super akka Kerala

  • @ronustanronustan595
    @ronustanronustan595 Год назад +2

    மிக நன்று அக்கா

  • @shehabdeen4964
    @shehabdeen4964 Год назад +1

    👍

  • @lakshmiv1237
    @lakshmiv1237 Год назад

    Kadai la vangara Ulundu ,arisi kuda uravekkenuma MA please reply b coz I want to send out of station please reply

  • @vijayalakshmiayyappa5667
    @vijayalakshmiayyappa5667 Год назад

    Aracha mava evlo naalku vachikalam nu konjam sollunga.

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan1825 Год назад +6

    அரிசி உளுந்து இரண்டையும் சேர்த்து மாவாக்கவா இல்லை தனித்தனியாக மாவாக்கவா.... தனித்தனியாக என்றால் மாவு கலக்க எந்த அளவு எடுக்க

  • @susanvincent1905
    @susanvincent1905 Год назад

    which shop in Chennai sis,do reply,we're in Chennai, Manali

  • @sankaramramachandran4454
    @sankaramramachandran4454 Год назад +3

    arisi illamale sadam vadipadhu epadi and karam podama kara chutbey seivadhy epadi receipe please

  • @parameswaryparames7900
    @parameswaryparames7900 Год назад

    True

  • @serahskitchen5865
    @serahskitchen5865 Год назад

    super nice video

  • @nihalnoor2287
    @nihalnoor2287 Год назад +2

    Very very useful idea sis mixi la arachikkalama sis

  • @amruthamal1241
    @amruthamal1241 Год назад

    Enga urla ulunthu potrathillai...

  • @kuttibunnies
    @kuttibunnies Год назад

    Yengalukelam ulundhu poda matikiranga

  • @jansinavaraj7429
    @jansinavaraj7429 Год назад +1

    Very useful tips

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад +2

    Neenga endha oorla irukkeenga? Ration kadaila ulundhu tharaangalaa?????

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Год назад +1

    Woow super sister very nice cooking tips video very useful welldone keepitup & your cooking veralaval sister oky valthukkal welcome vanakkam vazhga vazhglamudan nanndri sister oky welldone keepitup 👍👩👩‍🦰👌🤝🤲🙏

  • @sujapjkumarjeyakumar1606
    @sujapjkumarjeyakumar1606 Год назад +2

    I am your new subscriber
    Super sister

  • @nanthakumar8695
    @nanthakumar8695 Год назад +4

    மிகவும் அருமையான பதிவு தோழி.. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோதரி.. 🙏🙏🙏🙏

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 Год назад +5

    Ama endha oru rationlanga ulundhu podranga? Engalikkellam thuvaram paruppu mattum than tharanga...

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  Год назад +1

      Tharanga sister.

    • @rithiskumar5932
      @rithiskumar5932 Год назад +2

      chennaila poduranga sister. aana naan vaanga maten. maavu kamiya than aagum

    • @radhalakshmi1880
      @radhalakshmi1880 Год назад +1

      @@rithiskumar5932 apdiya nanga pudukkottai engalukkellam kidayathu.adhula idly podi seyyalam bro.

    • @rithiskumar5932
      @rithiskumar5932 Год назад +3

      @@radhalakshmi1880 idlypodiku black ulundhu than use pannuvom sister. Ration ulundhu chutney& thalika use pannuvom sister 👍

  • @deepasuresh3640
    @deepasuresh3640 Год назад

    Yarelam try pani pathinga nala vandhudha???? Solunga try pananum

  • @fsdequipment986
    @fsdequipment986 Год назад +4

    ARisi Ulundhum serthu araikkanuma

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  Год назад

      S sister.. நீங்கள் machine மூலம் அரைத்தால் கோதுமை மற்றும் கேழ்வரகு அதற்கு முன்பாக அரைத்து இருக்க கூடாது. அரிசி மட்டுமே அரைக்கும் machine use பண்ண வேண்டும்.. இல்லை என்றால் இட்லி softness வராது.. மிகவும் முக்கியமான விஷயம்.

    • @fsdequipment986
      @fsdequipment986 Год назад

      @@IndianRecipeskitchentips ok thanks but im not sister

  • @syedrifa5870
    @syedrifa5870 Год назад +1

    Pls கடையில் வாங்கிய உளுந்து எவ்வளவு போடணும் அளவு சொல்லுக.

  • @gangagowri367
    @gangagowri367 4 месяца назад

    பச்ச அரிசி 1 கிலோ புழுக்கள் அரிசி 500 கிராம் மொத்த 1.5 ஒன்னரை கிலோவுக்கு கால் உளுந்து 50 வெந்தயம் 50 அவல் சரியான அளவு சொல்லுங்க

  • @yours5024
    @yours5024 Год назад

    Ration kadaila ulunthu tharathu illa ungaluku epadi thanthaga

  • @arieyaveerana5567
    @arieyaveerana5567 Год назад

    சுப்பர் செயல். அனைவருக்டைம்.யுஸ்பைலுல இருக்கைம் வல்துக்கள்😁👌

  • @rmercythangasheela3891
    @rmercythangasheela3891 Год назад

    உளுந்து அளவு எவ்வளவு

  • @kanithavamani5616
    @kanithavamani5616 Год назад

    நீங்க அளவை சொல்லுங்க சிஸ்டர்

  • @usharavi7673
    @usharavi7673 Год назад +3

    இட்லி அரிசி எவ்வளவு எடை உழுந்து அளவு சொல்லவும்

  • @anithaani483
    @anithaani483 Год назад +3

    Ratio confused ..clear a solunga

  • @funny-shorts-tamil
    @funny-shorts-tamil Год назад

    Nan try pannen sariya varala
    Ithula etho pakkuvam irukkumnu thonuthu

  • @susanvincent1905
    @susanvincent1905 Год назад +3

    which place -Chennai ?😭 you're getting ulundu in ration shop

    • @IndianRecipeskitchentips
      @IndianRecipeskitchentips  Год назад +1

      S sister everywhere 🤔

    • @premalakshmanan9367
      @premalakshmanan9367 Год назад

      I am in kovai hear no uluthu

    • @ananthic4554
      @ananthic4554 Год назад

      ration la uzlunthu stop panni romba varsham aaguthu madam. ration shop la sale panra amuthan angadi govt shop uzlunthaha irrukalam

  • @padmavathikanniyappan2304
    @padmavathikanniyappan2304 Год назад +1

    ரெம்பா பிரியா இருக்கியே

  • @deeparaja1472
    @deeparaja1472 Год назад +3

    சாப்பிடற பொருளுக்கு மூணு மாசம்தான் கேரண்டி. இட்லி தோசை மாவு ஒரு வருஷம் கெடாமல் இருக்கும் எப்படி சொல்றீங்க .

    • @masha4185
      @masha4185 Год назад

      Ellathaiyum nambathinga

  • @radhakrishnanb4034
    @radhakrishnanb4034 Год назад +6

    எந்த ரேஷன் கடையில எவ்வளவு சுத்தமான அரிசி போடறாங்க

  • @jayr.617
    @jayr.617 Год назад

    "Busu Busu"

  • @homehome839
    @homehome839 Год назад +3

    இதை செய்து பார்த்தேன் நன்றாக இல்லை

  • @kalavathykrishnamoorthy134
    @kalavathykrishnamoorthy134 Год назад +5

    Ration la Ubuntu tharangala,engalukku kidakkalayey

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Год назад +14

    4 spoon வெந்தயம்? இந்த அளவு நான் கேள்விப்பட்டதேயில்லை

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 Год назад

    Ithu waste