Vanangaan Official Trailer | Bala | Arun Vijay | GV PrakashKumar | SureshKamatchi-Vhouse Productions

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 3,2 тыс.

  • @dhaneshkumar806
    @dhaneshkumar806 6 месяцев назад +1266

    The background score of GV prakash is giving another level of hype.... Goosebumps 💯💯

    • @Prabasaba
      @Prabasaba 6 месяцев назад +17

      adhellam already Bala movies la kettadhu thaan.. pudhusaa yenna goosebumps..

    • @prabu2439
      @prabu2439 6 месяцев назад +13

      Indha maadhiri comment podarudhukkune GVP aal set pannirukkan pola...Mokkaya irukku

    • @thineshmahandran
      @thineshmahandran 6 месяцев назад

      Lol​@@prabu2439

    • @sangesh7802
      @sangesh7802 6 месяцев назад +5

      Ithellam palaiya movies la ni paathathey illa apdi thana

    • @MrAnime-cy9tc
      @MrAnime-cy9tc 6 месяцев назад

      Sari niye sollu bro yaru potu iruntha nalla irukum sollu ​@@prabu2439

  • @CaptainAmerica1998
    @CaptainAmerica1998 6 месяцев назад +5992

    யாரெல்லாம் நடிகர்களிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வருவதில் இயக்குனர் பாலா கெட்டிக்காரர் என்று நினைக்கிறீர்கள் 👍👌🙋‍♂️

  • @GautamDas-lo6gs
    @GautamDas-lo6gs 6 месяцев назад +350

    Arun Vijay's Acting + Bala's Direction + GV Prakash Kumar's Music = 🔥 🔥 🔥

  • @mani76392
    @mani76392 6 месяцев назад +464

    நான் பாலாவின் மிகப்பெரிய ரசிகன்.. அருன்விஜய் கு இந்த படம் அவரோட வாழ்க்கைல முக்கியமான படமாக இருக்கும்..

  • @arulmuruganhope
    @arulmuruganhope 6 месяцев назад +307

    "இவன்தான் பாலா" 50 முறைக்கு மேல் படித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் goosebumps moments தான். பாலா வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும், பத்து வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும், இனிமேல் படமே எடுக்கவில்லை என்றாலும் தமிழின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் பாலாக்கு என்று தனியிடம் உண்டு. Love you Bala❤❤

    • @josephaasir1448
      @josephaasir1448 6 месяцев назад +8

      ஆமா தல.. பாலாவை நாம தான் கொண்டாடனும்

    • @annai-Selva-2022
      @annai-Selva-2022 6 месяцев назад +7

      உண்மையில் மிக பெரிய இயக்குனர் பாலா சார் 🙏❤

    • @sunil2370
      @sunil2370 6 месяцев назад

      🙄🦧

    • @murugan_kovai
      @murugan_kovai 23 дня назад

      😂😂😂😂😂😂😂

    • @sivaparithi5978
      @sivaparithi5978 10 дней назад

      👌👌👌👌👌👌

  • @aslove_143
    @aslove_143 6 месяцев назад +68

    முழு மூச்சுடன் தன் உழைப்பை கொடுத்திருக்கும் அருண்விஜய்..‌ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @prakashtn4856
    @prakashtn4856 6 месяцев назад +142

    ஜிவி.பிரகா‌ஷ் சார் இசையமைப்பு இந்த படத்தில் மிகவும் அருமையாக உள்ளது❤

  • @தஞ்சைசங்கதமிழன்
    @தஞ்சைசங்கதமிழன் 6 месяцев назад +218

    பாலா இயக்குனர் அவர்களால் திரைத்துறையில் உச்சம் தொட்ட நடிகர்களைபோல அருண் விஜய் அவர்களும் பெரிய மாஸ் நடிகராக வாழ்த்துக்கள் 💐

  • @BalaMurugan-kx6bk
    @BalaMurugan-kx6bk 6 месяцев назад +133

    பாலா-வின்இயக்கமே தனிசிறப்பு... இதில் மிஷ்கின் நடிந்துள்ளார்.வணங்கான் திரைப்படம் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.💪💪💪💪💪

    • @mareeswarans2342
      @mareeswarans2342 11 дней назад +1

      Pro avarota story avaroda directing nale vera levala than hro

    • @PurushotPurushotpv
      @PurushotPurushotpv 2 дня назад

      Bro இது கதை என்ன

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 6 месяцев назад +619

    டிரெய்லர் பார்க்கும் போதே படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. இந்த படம் அருண் விஜய்க்கு நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் 💐💐💐💐

    • @naveenraj8932
      @naveenraj8932 6 месяцев назад +2

      👍

    • @PNS321
      @PNS321 6 месяцев назад +7

      Promise enaku illai... Again Bala sir list la ithuvum flop nenaikra

    • @vijayksvk
      @vijayksvk 6 месяцев назад

      😅 avalaava intrest ila​@@PNS321

    • @mahaguru2131
      @mahaguru2131 6 месяцев назад +3

      ​@@PNS321correct kandipa flop agum

  • @AnbuAnbu-ob5yn
    @AnbuAnbu-ob5yn 6 месяцев назад +76

    அர்த்தமுள்ள திரைக் கதையில் இந்த வனங்கானுக்கு இடம் உண்டு. 🔥🔥🔥

  • @saranveera1414
    @saranveera1414 6 месяцев назад +21

    இயற்கை படம் நாபகம் வருகின்றது அந்த கப்பல் சின் பார்க்கும் போது ❤

  • @senthurmugan3753
    @senthurmugan3753 6 месяцев назад +985

    நான் கடவுள்,பிதாமகன் இரண்டு படத்தையும் கலந்த கலவை போல் உள்ளது.

  • @veerakumar5042
    @veerakumar5042 6 месяцев назад +55

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 *பிதாமகன் இரண்டாம் பாகம் ''சாயலில்'' சில காட்சி அமைப்பு உள்ளது* 🔥🔥🔥

  • @ThatsRam
    @ThatsRam 6 месяцев назад +5

    GVP, Bala nailed it perfectly. Shades of Bala but still creates stir and excitement.
    Arun Vijay 3.0 and another new beginning.

  • @rajrk3900
    @rajrk3900 6 месяцев назад +127

    பாலா படம் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும்... இதிலும் அதை உணர முடிகிறது 💥💥💥

  • @rajkumar-zj9sb
    @rajkumar-zj9sb 6 месяцев назад +211

    பாலா தரமான இயக்குநர். இவருடைய அனைத்து படங்களும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வணங்கான் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலா Sir❤️❤️❤️

    • @DIWAANIPLUSMADHU
      @DIWAANIPLUSMADHU 6 месяцев назад +2

      Varma thiraipadathai thavira 😅😅😅

    • @rajkumar-zj9sb
      @rajkumar-zj9sb 6 месяцев назад

      yes Pro🤣🤣😂🤣

    • @periyasamysamy4478
      @periyasamysamy4478 6 месяцев назад +2

      Producesrku loss tha

    • @ashwinshiva18
      @ashwinshiva18 3 месяца назад +1

      ​@@DIWAANIPLUSMADHU Edho oru padam nallaillaina udaney oatta aarambichudreengaley?

    • @chuttikannamasamayalarai6087
      @chuttikannamasamayalarai6087 26 дней назад +1

      @rajkumar paradesi .. padatha pola romba thakkatha yarpathum.avan Avan kavalaiye maraka cinema varanga ithula intha ale padathada parkanuma

  • @arunvignesh7356
    @arunvignesh7356 7 дней назад +9

    1:30 மனுசனா லேலேலேலே......🔥

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 6 месяцев назад +18

    மிகவும் அருமையான டைரக்டர் பாலா சார்வு மிகவும் தலைசிறந்த இசையமைப்பாளரும் ஜிவி பிரகாஷ் மிகவும் தன் நடிப்பை படத்திற்கு படம் நடிப்பை வெளிப்படுத்தும் அருண் விஜய் அண்ணாவுக்கும் அனைவருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Vinothkumar-rp8ke
    @Vinothkumar-rp8ke 6 месяцев назад +32

    அருண் விஜய் அத்தியாயம் ஆரம்பமாகிறது... நடிப்பில் உணர்வுகள் அனைத்தும் பிரதிபலிப்பு தெரிய காட்சி பாலா இயக்கத்தில் தெரிய வருகிறது.... மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...

  • @sandysandy8098
    @sandysandy8098 25 дней назад +36

    Yarelam surya anna audio launch vanta apram vandhu teaser pakuringa

  • @farhana_farhu
    @farhana_farhu 6 месяцев назад +192

    Bala - Arunvijay combo gonna blast 🥵

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 6 месяцев назад +116

    பாலாவின் அனைத்து படங்களும் கண் முன் வந்து செல்கிறது

  • @vetri2203
    @vetri2203 17 дней назад +4

    I never seen arun Vijay in single shot ...only bala's direction feel everywhere..should give hit for these two exctrodinary hardworkers❤❤

  • @rameshrameshp9597
    @rameshrameshp9597 6 месяцев назад +677

    உண்மையிலேயே Actor அருண் விஜய் சூப்பர் ஸ்டார்தான்

    • @rohainalex
      @rohainalex 6 месяцев назад +3

    • @sankarkumar9232
      @sankarkumar9232 6 месяцев назад +11

      Miss pannitaru suriya

    • @GSKG786
      @GSKG786 6 месяцев назад +1

      Padam flop ahna piragu theriyum Surya decision Correct nu ..

    • @sankarkumar9232
      @sankarkumar9232 6 месяцев назад

      @@GSKG786 sorry bro film surely super hot

    • @davembapel8070
      @davembapel8070 6 месяцев назад +2

      😂😂😂

  • @elamuruga
    @elamuruga 6 месяцев назад +192

    இந்த படத்தை உதாசினப்படுத்தியவர்கள் பல பேர் முகத்தில் கரியை பூசவேண்டும் இந்த படம்... பாலா, அருண் விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.....

    • @rajarajan5489
      @rajarajan5489 6 месяцев назад +13

      Inthe loosu koothi vere enna team enna match nu theriyame oombitu irukan🤦

    • @Thalapathy941
      @Thalapathy941 6 месяцев назад +2

      Oohhh..vaipae ilaa raja 1% kuda…from suriya fanz…😂😎

    • @Create-gl3vz
      @Create-gl3vz 6 месяцев назад +3

      ​@@Thalapathy941 angutu poo da kulla

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t 6 месяцев назад +6

      ஜி இதை reject பண்ண சூர்யா இடத்தில இருந்து யோசிச்சி பாருங்க அவரை குற்றம் சொல்ல மாட்டிக

    • @nelsond819
      @nelsond819 6 месяцев назад +1

      💪💪💪💪💪💪💪💪💪

  • @Murugadhoos
    @Murugadhoos 6 месяцев назад +208

    யோவ் G.V .பிரகாஷ் ...என்னய்யா பன்னி வச்சிருக்க ❤❤❤🔥 🔥..... அந்த பக்கம் தங்கலான் , இந்த பக்கம் வணங்கான் இரண்டுமே பயங்கரமா இருக்கு ❤❤❤❤❤❤🎉🎉🎉🔥 🔥 👌 👍

    • @samysugan3420
      @samysugan3420 5 месяцев назад +3

      நான் நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள் Brother super

    • @bharathraghavan1621
      @bharathraghavan1621 5 месяцев назад

      Kevalama eruku

    • @SakthiVelesec
      @SakthiVelesec 5 месяцев назад +3

      See veera theera sooran also

    • @kavyaprasanna6503
      @kavyaprasanna6503 21 день назад

      But award mattum thara matanga oruthanum.....

    • @sujithas4187
      @sujithas4187 13 дней назад

      Naduvula Amaran...🎉

  • @devananthm4597
    @devananthm4597 6 месяцев назад +607

    பாலா அண்ணா மீண்டும் மீண்டு வர வாழ்த்துக்கள்...

    • @SadhamHussainSadham-vf9ud
      @SadhamHussainSadham-vf9ud 6 месяцев назад +5

      😂😂😂

    • @kneel.downnn
      @kneel.downnn 6 месяцев назад +3

      Bala sir. The GOAT #director

    • @Karthikeyan.R-fb9mj
      @Karthikeyan.R-fb9mj 6 месяцев назад +1

      😂😂😂adhu mudiyathu

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 6 месяцев назад +11

      அவனே கதை இல்லாம
      பிதாமகன் 2 வை எடுத்து
      வச்சிருக்கா 🤣

    • @Lallu0023
      @Lallu0023 6 месяцев назад +2

      That's Bala For you ✨💜

  • @andrews4376
    @andrews4376 6 месяцев назад +118

    Bala and arun vijay sir உங்களுடைய இந்த புதிய படைப்புக்காக congratulations

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 6 месяцев назад +4

    திறமையான இயக்குனர், திறமையான நடிகர், திறமை படம்வணங் கான், திரையில் காண ஆவலாக உள்ளேன்.

  • @KANCHIGARMENTS
    @KANCHIGARMENTS 6 месяцев назад +30

    திறமையான நடிகர்
    அருண் விஜய் அண்ணா...
    இவரது திறமைக்கு ஏற்ப தீணியாக அமைந்து இருக்கும் வணங்காண் திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

  • @gokulraj9582
    @gokulraj9582 6 месяцев назад +13

    எனக்கு புடிச்ச நடிகர் எனக்கு புடிச்ச இயக்குனர் இணைந்து மிகப்பெரிய படைப்பு ❤வெற்றிகளை குவிக்கு என்பதில் சந்தேகம் இல்லை ❤

  • @ParthibanE-fx1gm
    @ParthibanE-fx1gm 24 дня назад +3

    பாலா னு ஒரு தரமான இயக்குனர் இருந்தார் அவரு இப்பவரை யாராலும் குறை சொல்ல முடியாது அடுத்த தலைமுறைக்கு இது பொருந்தும் ❤️❤️❤️❤️

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 6 месяцев назад +213

    *arun vijay is not simply acting,he is just living in that character💯🔥*
    *pure goosebumps overloaded😻*

    • @Jude55712
      @Jude55712 6 месяцев назад +6

      Please stop using the goosebumps overloaded term. Vera edhuvume theriyaadha

    • @இனியவன்-390
      @இனியவன்-390 6 месяцев назад

      ​@@Jude55712நான் கேக்க நினைச்சதை கேட்டுட்ட தல😅 கடுப்பா இருக்கு இந்த வார்த்தையை கேட்டாலே.

    • @yuvenrakesh1441
      @yuvenrakesh1441 6 месяцев назад +1

      using the same template only

    • @ahamedsameer7724
      @ahamedsameer7724 5 месяцев назад

      ​@@Jude55712 then suggest some words

    • @Educationalcorner-89
      @Educationalcorner-89 5 месяцев назад +1

      Sss absolutely...
      He is a underrated actor

  • @markmahindras700
    @markmahindras700 6 месяцев назад +18

    Arun Vijay sir back ❤ wonderful acting, action performance 💐💐💐
    Thank you BALA sir 🙏🙏🙏 & Vanagaan Team 💐🙏🙏

  • @dsbroken442
    @dsbroken442 6 месяцев назад +213

    Arun Vijay + Samuthirakani = Fire 🔥🔥

  • @mindvoice2745
    @mindvoice2745 6 месяцев назад +20

    பாலாவின் தரமான செய்கை இருக்கும் 💙🖤 அருண் விஜய் 🔥✨️

  • @akking6997
    @akking6997 21 час назад

    படம் வேற மாறி.. பாலா படைப்பு அற்புதம்.. பாலா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 பாலா படைப்பு அனைத்தும் கடைசி நொடி கண்ணீரில் தான் முடிகிறது 👌👌👌🙏🙏🙏

  • @gkrasi
    @gkrasi 6 месяцев назад +1494

    பிதாமகன் இரண்டாம் பாகம் போல் இருக்கும்

    • @rodry4306
      @rodry4306 6 месяцев назад +26

      Same thought athuku vikram vechu idukulam

    • @DeepanrajDeepan-er8gw
      @DeepanrajDeepan-er8gw 6 месяцев назад +24

      எனக்கும் அதே சந்தேகம்

    • @m.prakashmani5161
      @m.prakashmani5161 6 месяцев назад +14

      Same Feel Bro😂

    • @STUDIES-rt7hi
      @STUDIES-rt7hi 6 месяцев назад +5

      ​@@rodry4306vikram and bala kum mana kasappu vandhuruchi

    • @adityaarunachalam9127
      @adityaarunachalam9127 6 месяцев назад +6

      super thala idha sonna production company cmnt remove panarngalam. other channel ku copyright strike adikrangalam

  • @Bottlegreen398
    @Bottlegreen398 6 месяцев назад +30

    Vintage Arun(kumar)vijay is back with his original curly hair and beard

  • @ParthipanParthipan-rn9vk
    @ParthipanParthipan-rn9vk 6 месяцев назад +2

    இந்த வருஷத்துல ஜீவி சார் நிறைய படம் பண்றாரு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர 🎉🎉

  • @kaalism
    @kaalism 6 месяцев назад +11

    Super super...Rumba arumaiyana Nadipu Arun Vijay Sir...Bala Sir always best🔥🔥🔥🔥🔥

  • @sathisharumugam9988
    @sathisharumugam9988 6 месяцев назад +185

    Arun vijay just makes his own way straight to the National award and of course master Bala sir too

    • @chocktalk
      @chocktalk 6 месяцев назад +7

      lmao, guarantee this movie flops,. Bala is using same formula

    • @ashwinshiva18
      @ashwinshiva18 6 месяцев назад

      ​@@chocktalkDon't underestimate.

    • @deepan994
      @deepan994 6 месяцев назад +1

      Thangalaan is there . Tough competition

    • @ArunGanishkar
      @ArunGanishkar 6 месяцев назад

      @@ashwinshiva18 🤣🤣next Bala hero ready

  • @Kalimkrpkt
    @Kalimkrpkt 6 месяцев назад +1

    ஒரு நடிகரின் நடிப்பு திறமை யை வெளிபடுத்துற திறமை அது பாலா சார்கிட்டமட்டும்தா இருக்கு.இந்த மூவி அருண்விஜய்யின் பெரிய அளவிலான வெற்றிபெற வாழ்த்துக்கள்.நம் மண்ணின் மைந்தன்💪

  • @AK-bd5ge
    @AK-bd5ge 6 месяцев назад +16

    ❤❤❤அருண் விஜய் இந்த படத்துல நடிக்கல வாழ்ந்து இருக்குறாரு semaaaaaaa❤❤❤

  • @karpanaiyinazhagu
    @karpanaiyinazhagu 6 месяцев назад +37

    இந்த திரைப்படம் வெற்றி கண்டால் அருண் விஜய் அவர்களுக்கு பிரகாசமாக இருக்கும்... வாழ்த்துக்கள் 🎉

  • @anees3876
    @anees3876 2 дня назад +1

    Arun vijay on song well done bro ,,,finally Arun achieved with the help of Bala ❤❤❤

  • @sandeepthiraigal5659
    @sandeepthiraigal5659 6 месяцев назад +8

    / மிரட்டி இருக்கார் பாலா சார்!. மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்!.

  • @karthickraja1672
    @karthickraja1672 6 месяцев назад +16

    உண்மை படைப்பாளி பாலா 🎉❤🎉 0:12

  • @bavapandikkad6653
    @bavapandikkad6653 12 часов назад

    ഞാൻ കണ്ടതിൽ വെച്ച് ഒരു കലാക്കാരന്റെ കഴിവ് പുറത്ത് കൊണ്ട് വരാൻ ബാല എന്ന സംവിധായകനെക്കൾ മികച്ച ഒരാൾ ഇന്ത്യയിൽ തന്നെ ഇല്ല....
    അരുൺ വിജയ് യൂടെ ആക്ടിങ് സ്റ്റൈൽ തന്നെ മാറി ഇരിക്കുന്നു... 👏🏾

  • @DHAMO97
    @DHAMO97 6 месяцев назад +10

    Bala வின் படைப்பு என்றும் வீண்போகாது..படம்‌ கண்டிப்பா நின்னு‌ பேசும்❤🎉 congratulations Bala sir🎉

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 6 месяцев назад +37

    நான் தெருக்கோடியிலதான் இருக்கேன் பட்...
    இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி தான் பார்ப்பேன்....
    Because I'm bala sir fan....

    • @SKumar-gw4sp
      @SKumar-gw4sp 6 месяцев назад +8

      தெரு கோடில இருக்குறவனுக்கு எதுக்கு மொபைல்

    • @GVmani177
      @GVmani177 6 месяцев назад +9

      @@varshinidhamotharan8135 அதனால் தான் தெருக்கோடில இருக்க........ 🤣🤣🤣🤣🤣

    • @MuthuRaman-m3d
      @MuthuRaman-m3d 6 месяцев назад +1

      epic

    • @honeyshrider5309
      @honeyshrider5309 6 месяцев назад +2

      ​@@GVmani177ne 7 star hotel mari veedu vechiruka la

    • @honeyshrider5309
      @honeyshrider5309 6 месяцев назад

      ​@@SKumar-gw4spne yedhuk sor thindra pee thinnalam la

  • @pavithranramachandran8617
    @pavithranramachandran8617 8 дней назад +1

    Director bala,the name is enough for the excitement,definitely gonna watch in theatre

  • @prasanthm-e9p
    @prasanthm-e9p 6 месяцев назад +13

    SURIYA sir 1:42 Nadichiruntha Innum Mass ah irunthrukum...❤

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 6 месяцев назад +87

    " வணங்காண் " திரைப்படம் மிகவும் ரண கொடூரமாக இருக்கும்.😮

    • @nishakar6081
      @nishakar6081 6 месяцев назад

      பரதேசி படத்த விடவா

    • @murugan_kovai
      @murugan_kovai 23 дня назад

      😂😂😂😂😂😂

  • @vetriboss7215
    @vetriboss7215 8 дней назад +1

    எவ்வளவு பிரம்மாண்ட படைப்புகள் வந்தாலும் பாலாவின் படைப்பு தனி ரகம்தான்❤

  • @NagendrababuNarsipuram
    @NagendrababuNarsipuram 6 месяцев назад +13

    Bala Sir Every time he Directs natural Concepts

  • @sakthivelsekar3409
    @sakthivelsekar3409 6 месяцев назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர்..சர்.
    பாலா மூவி ன்ன என்ன மாடலஷன் இருக்குமோ அதே மமிரட்டல் அப்படியே இருக்கு...
    அருண் விஜய் மரணமாஸ்🎉

  • @karthiselvenp5793
    @karthiselvenp5793 День назад +1

    Sema movie… everyone done a terrific performance 👏🏻

  • @Kollywood4
    @Kollywood4 6 месяцев назад +11

    BALA AND ARUN GB COMBO ❤🥶🥵😎💫( 1: 1:15 1:17 1:18 )PURE GOOSEBUMPS 💥 GV

  • @followthewonders...9960
    @followthewonders...9960 6 месяцев назад +6

    ட்ரெய்லர் ஆர்வத்தை தூண்டுகிறது இசை அருமை ஜிவி நடிப்ப விட்டு ட்டு இசையில் மட்டும் கவனம் செலுத்தலாம்

  • @anjaliramkumar
    @anjaliramkumar 6 месяцев назад +106

    Miskin without cooling glass and mustache 👌👌👌
    Arun Vijay mass acting 👍

    • @rdsEEEN
      @rdsEEEN 20 дней назад

      ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

  • @mansoorha613
    @mansoorha613 6 месяцев назад +15

    How many of you missing Suriya, in this action packed teaser

    • @safeeqcp
      @safeeqcp 6 месяцев назад +5

      Good decision Surya

  • @vigneshbchandran6204
    @vigneshbchandran6204 13 дней назад +3

    Arun vijay is entering into next ulaga nayagan list. ❤

  • @selvapandi1073
    @selvapandi1073 6 месяцев назад +17

    விக்ரம், சூர்யா வரிசையில் இத்தனை வருடங்கள் கழித்து அருன் விஜய்யின் திறமையை வெளிப்படுத்த பாலா அவர்களின் மூலம் ஒரு அருமையான வாய்ப்பு, இனி அவரது சினிமா வாழ்க்கை வேறு பாதையில் பயணிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @ebiebineszr9277
    @ebiebineszr9277 6 месяцев назад +117

    நான் கடவுளின் இரண்டாம் பாகம் அப்படியே இருக்கு 🔥🔥

    • @ashok5837
      @ashok5837 6 месяцев назад +4

      இல்லை பிதாமகன்....விக்ரமின்.....தம்பி கேரடக்டரை அருணை வச்சி செய்திருக்காப்ள...

    • @jamilsidd4378
      @jamilsidd4378 4 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 film Hindi mein RUclips per

    • @jamilsidd4378
      @jamilsidd4378 4 месяца назад

      ​@@ashok5837😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kohilasakthi8083
    @kohilasakthi8083 6 месяцев назад +1

    திரை உலகின் மாபெரும் டைரக்டர் என் தலைவர் பாலா அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @MatramVarum
    @MatramVarum 6 месяцев назад +18

    பாலா நல்ல comeback அ குடுக்கணும் ❤❤❤

  • @Praba44Rajendran
    @Praba44Rajendran 6 месяцев назад +16

    B. A. L. A. இந்த பேருல ஒரு வெறி இருக்கு... வருங்காலத்தில் ஒரு இயக்குனராக வருவேன்... அப்போது என் முன்னோடியாக (Inspiration, Role model) திரு.பாலா. சார் இருப்பார்🙏🙏🙏🙏

  • @blackmask247
    @blackmask247 6 месяцев назад +6

    This Film for Arun Vijay one of the best....

  • @barathbabu2709
    @barathbabu2709 6 месяцев назад +8

    அருண் விஜய்❤ பாலா Combo....All the best to Entire Team😍🔥👏🏻❤️

  • @yukeshkutty2315
    @yukeshkutty2315 2 дня назад +1

    Arun Vijay... kandippa nalla varuvaru....❤❤❤❤

  • @RamA-kn2nq
    @RamA-kn2nq 6 месяцев назад +10

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அருண் விஜய்🙌🙌🙌

  • @Iam_talkerboy
    @Iam_talkerboy 6 месяцев назад +23

    God Bala Sir film ❤ Welcome Back Arun Vijay Sir..😍

  • @renuka8733
    @renuka8733 6 месяцев назад

    Arun Vijay sir super talented actor... Avaraku neraya nalla vaipu varanum.... Entha matiri movie choose panni nadicaranuna semma hit agum...

  • @SuperGaneshganesh
    @SuperGaneshganesh 6 месяцев назад +4

    Looks like a typical bala movie.... cant wait for it

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 6 месяцев назад +7

    Surya na panniruntha Intha movie set asyirukkathu.... Good Decision my Thalaivan Surya ❤ But A.V na vukku Actingwise Nalla scope iruku nalla panirukkaru...... Congratulations A.V. na🤩

    • @Mohan_Trichy
      @Mohan_Trichy 6 месяцев назад

      @Radhiga yes, that's why Surya na stepped aside this movie.

  • @rajeshmalik9546
    @rajeshmalik9546 5 дней назад

    Super Awesome Arun Vijay Sir is lit definitely a mega blockbuster on the way ecen old bala sir is back of pithamagan and avan ivan

  • @risingsun2611
    @risingsun2611 6 месяцев назад +7

    Arun Vijay Outstanding performance, Got super Movie for take him into next level in Bala sir direction. ❤

  • @nandakumar513
    @nandakumar513 6 месяцев назад +6

    please national award committee keep min two award for this film...

  • @selvamps24
    @selvamps24 6 месяцев назад +35

    பாலா சாரின் வணங்கான் பெரிய வெற்றி பெற்று வைரலாக வேண்டும் எங்கள் அருண் விஜய்க்கு ஒரு மைல் கல் இந்த வணங்கான்

  • @pranavelumalai8725
    @pranavelumalai8725 6 месяцев назад +21

    Best trailer experience so far💯💯💯

  • @user-varman2024
    @user-varman2024 4 дня назад +1

    Sethu, nantha, pithamagan, naankadavul ellavatraiyum serthu paartha maadhiri iruku

  • @Santhoshptc4991
    @Santhoshptc4991 6 месяцев назад +11

    G V Prakash Kumar Music Semma ❤🥵❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @bhavaniperiasamy7250
    @bhavaniperiasamy7250 6 месяцев назад +5

    Wholeheartedly want Bala to give a comeback through this movie🥺❤️🔥

  • @Hhhiiiiiiiiiiii
    @Hhhiiiiiiiiiiii 6 месяцев назад +1

    டிரைலர் பார்த்து முடிச்சதும் இன்னும் டிரைலர் பார்த்துகிட்டே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் டிரைலர் வேற லெவல்❤

  • @bossvijayvijay5554
    @bossvijayvijay5554 Месяц назад +1

    YES ARUN VIJAY IS A SUPER STAR, BECAUSE HARD WORK IS NEVER FAILURE. MY ONE OF THE FAVORITE MOVIE IS THADAYARA THAKKA😇👍

  • @arasuraankalaikkoodam
    @arasuraankalaikkoodam 6 месяцев назад +6

    பாலாவின் படைப்புக்காக காத்திருக்கிற கூட்டத்துல நானும் ஒருத்தன்.. நிச்சயம் வெற்றி தான்.. அருண் விஜயின் உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் 🎉

  • @PriyaPriya-re1yu
    @PriyaPriya-re1yu 6 месяцев назад +5

    Sir epdi surya vikram next leval ponagalo neeglum next leval poviga sir congratulations sir super sir

  • @chezian893
    @chezian893 6 месяцев назад

    Oru nimisham thale suthiduchi…. nadaswara isai always feels close to heart

  • @Chippu234
    @Chippu234 6 месяцев назад +5

    This movie gonna be a incredible performance by Arun Vijay🥵⚡

  • @ramabrabha7247
    @ramabrabha7247 6 месяцев назад +4

    G.V prakash music in the background 🥵🔥

  • @commonman246
    @commonman246 6 месяцев назад +1

    I wish Arun vijayna for his success. He is my inspiration!

  • @rajanbu5685
    @rajanbu5685 6 месяцев назад +30

    Best wishes to suriya Anna fans..❤ arun vijay Anna semma performance 👌

    • @vinnbalor
      @vinnbalor 6 месяцев назад

      From nu solluda, to va to

  • @deepakp4295
    @deepakp4295 6 месяцев назад +7

    Best of luck AV na you are going to receive big love after the release of this film best wishes from suriya anna fans❤❤❤

  • @sundaramdharmarajan6030
    @sundaramdharmarajan6030 8 дней назад +1

    பாலா வோட காட்சி களை வேறு யாரும் கண முன் கொண்டு வர முடியாது. No one in his thinking. Ilayaraja BGM would be superpower. But yet to see vanankan will satisfy viewers

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 6 месяцев назад +7

    வணங்கான் வெற்றி படமாக அமைய பட குழுவினர்கள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

  • @SrikanistanSri-jz5iz
    @SrikanistanSri-jz5iz 6 месяцев назад +5

    Unmelayee semaiyaa erukku🥰🥰🔥🔥🔥🔥🔥🔥

  • @karipappedas-hc7ri
    @karipappedas-hc7ri 6 месяцев назад

    Bala sir,Arun Vijay,Samuthrakani + Gv Prakash music..Promising watchable

  • @Mathan-gd8xh
    @Mathan-gd8xh 6 месяцев назад +10

    Vera level 🎉arun vijay mass❤ block buster loading...🥳🥳🥳🥳