தெளிவான பேச்சு.......இந்தியாவிலே மிகச்சிறந்த இளந்தலைவர்...... அண்ணாமலை.....நீங்கள் நிச்சயமாக....முதல்வராக. வர வேண்டும்....நம் நாடு. நல்ல இருக்க வேண்டும்.....❤
தயவுசெய்து பாஜக தமிழகத்தை காப்பாற்ற இந்துக்களை ஒன்று படுத்த வேண்டும்.இந்துக்களே நம் சந்ததியினர் கோயில்கள் கலாச்சாரம் ஒழுக்கம் பாதுகாப்பு முக்கியம் என்றால் திமுக அதிமுக வை புறக்கணியுங்கள்.
அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் முதலில் கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் யாரெல்லாம் அதிமுக கூட்டணி வேண்டும் என கேட்கிறார்களோ அங்கேயே போய் சேர்ந்து கொள்ளட்டும்
உண்மையாகவே தமிழகத்திற்கு பெருந்தலைவருக்குப்பின் மக்கள்மீது அக்கறையுள்ள நேர்மையான தலைவர் என்றால் அண்ணாமலை மட்டுமே.தமிழகமக்களே உங்கள் மக்கள் பேரன் பேத்தி வாழ்வு சிறக்க அண்ணாமலயை ஆதரியுங்கள்
நாங்கள் திமுக கட்சி சேர்ந்தவர்கள் இப்போது பெரியார் பேசிய வீடியோ மற்றும் விடுதலை பத்திரிக்கை மூலம் கிராம் கிராம்மாக சென்று மக்களிடம் காட்டி அண்ணாமலைக்கு ஓட்டு கேட்க்கிறோம்.
சீமான் பெரியார் பற்றி ஒரு பேச்சு பேசனாரு இல்லையா , அந்த விமர்சனத்துக்கு சமமானது , அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களின் திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்கள் குறித்து அவர் உதிர்த்த கமெண்ட். எவ்வளவு திமிர் எவ்வளவு ஆணவம் இருந்தால் சேகர் பாபு அப்படி சொல்லுவார். நீதிமன்றம் இவரை கண்டிக்கணும். பக்தர்கள் மனசு கஷ்டப்படும் என்று தெரிதேதான் சேகர் பாபு இப்படி பேசுகிறார். இவர் என்ன சாமிக்கும் சாமிக்கும் சண்டையை மூட்டி விடுறாரா. இவர் இந்த துறையை நடத்தும் லட்சணத்தை பார்க்கணும் பக்தர்கள் என்னங்க கேட்கறாங்க, கடவுளை கும்பிட வந்த நாங்கள் இவ்வளவு அசெளகிரியங்களை அனுபவிக்கிறோம் என்று அமைச்சர் வந்தவுடன் முறையிடுகிறார்கள் , அது தவறா. அதற்கு என்னமோ எதிரிகளை பார்த்த மாதிரி பேசறாரே. கடுமையான கண்டணத்துக்கு உரியது. மேடம் கனிமொழி அவர்கள் என்னவோ திமுக நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மாதிரி வாய் நிறைய புன்முறுவளோடு வர்ராங்க . பக்தர்கள் இவ்வளவு துயரங்களை நம் கண் எதிரிலேயே அனுபவிக்கறாங்களே என்ற ஒரு சிறு பதற்றம் கூட அவங்க கிட்ட வெளிப்படல. இந்த அதிகாரிகள் கனிமொழி சேகர்பாபு இவங்க கிட்ட காட்டும் பயபக்தி , பணிவை கோயிலில் வீற்றிருக்கும் கடவுளிடம் காட்டினால் நன்றாக இருக்கும். கனிமொழி , சேகர்பாபு , திமுக வுக்கு வெறுமனே கிருத்துவர்கள் , முஸ்லீம்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதுமா. திமுக மதசார்பு அற்ற அரசுன்னு சொன்னா யாரும் நம்புவார்களா. கிருத்துவர்களும் , முஸ்லீம்களும் உள்ளுக்குள் மகிழ வேண்டும் என்று திமுக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறதா.
அண்ணாமலை க்கு ஓட்டு போடுங்கள் மக்களே
No 👎
😊
Ok
Annamalai 💪 vazhga 🙏🏼 velga 🙏🏼
Yes definitely we all will vote for Annamalai🎉🎉🎉🎉🎉
திமுக அழுதுகொண்டிருக்கிறது வாழ்க அண்ணாமலை
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
டேய் கோமாளி ஏதாவது நடப்பது பற்றி பேசுங்கடா
2026 இல் திரு அண்ணாமலை ஜி தமிழக முதல்வர் ஆவது உறுதி இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும்.அண்ணனின் பேச்சுக்களே அவர் முதல்வர் ஆகமாட்டார் என்பதை உறுதியாக காட்டுகிறதே-
😂😂😂😂😂😂
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
@@ravichandranganesan4607 ஆம் ஏங்குகிறது தமிழகம்! இறைவன் நிறைவேற்றுங்கள்
🙏🙏🙏🙏 அன்னை மீனாட்சி அம்மன் அண்ணாமலைக்கு நீண்ட ஆயுள் தந்து தமிழக முதல்வராக ஆக்கட்டும் 🙏🙏🙏🙏
😂😂😂😂😂
தெளிவான பேச்சு.......இந்தியாவிலே மிகச்சிறந்த இளந்தலைவர்...... அண்ணாமலை.....நீங்கள் நிச்சயமாக....முதல்வராக. வர வேண்டும்....நம் நாடு. நல்ல இருக்க வேண்டும்.....❤
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
தயவுசெய்து பாஜக தமிழகத்தை காப்பாற்ற இந்துக்களை ஒன்று படுத்த வேண்டும்.இந்துக்களே நம் சந்ததியினர் கோயில்கள் கலாச்சாரம் ஒழுக்கம் பாதுகாப்பு முக்கியம் என்றால் திமுக அதிமுக வை புறக்கணியுங்கள்.
அதிமுக வுடன் பிஜேபி கூட்டணி வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருவதாக பேச்சு இருக்கிறது
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
திமுக ஆட்சியை பார்க்கும்போது கடவுள் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
Don't loose your confidence bro good thing will happen soo
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
@@geetharajha3713 I best appreciate you for your this comment. God bless you.
என் ஓட்டு பிஜேபி kku தான்
அறநிலையத்துறையை ஒழிப்பது இருக்கட்டும் ..... கோவிலுக்கு வெளியே சொறியானின் சிலைகளை இடிங்க ..... குறைந்த பட்சம் கோர்ட்டுக்கு போங்க ...... DMK Files 3 என்னாச்சு ??????????????? சபரீசன் அதானியை சந்தித்ததற்கு ஆதாரம் வெளியிடுங்க பாசு ......
அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤
திரு
அண்ணாமலைநீங்கள்மணிதர்களைமதிப்பவர்
அடுத்த முதல்வர் அண்ணாமலை ஜி
அண்ணாமலை அவர்களுக்கு ஒரு
வேண்டுகோள் முதலில் கட்சிக்கு
எதிராக செயல்படுகிறவர்களை
தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்
யாரெல்லாம் அதிமுக
கூட்டணி வேண்டும் என
கேட்கிறார்களோ அங்கேயே போய்
சேர்ந்து கொள்ளட்டும்
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
ஆஹா !! மிகவும் தெளிவான அரசியல் ஆளுமை !! அண்ணாமலை அவர்களின் கையில் ஆட்சி,அதிகாரம் !! அன்னை மீனாட்சி விரைவில் தந்தருளுவாள்!!
உண்மையைச் சொல்லும் ஐபிஎஸ் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹
My vote for annamalai ji only only only ❤️
We support Annamalai
BJP Annamalai 👍 🎉🎉🎉🚩🚩🚩🚩🚩🚩
மலை 🔥
Annamalai always great leader... 👍
Support annamalai
Jai Annamalai Ji
ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤❤❤❤❤
அண்ணன் அண்ணாமலை ❤❤🎉🎉🪷🪷🪷அண்ணன் அண்ணாமலை ❤❤🎉🎉🪷🪷🪷அண்ணன் அண்ணாமலை ❤❤🎉🎉🪷🪷🪷
அண்ணாமலை பேசினாலே அனைத்து கட்சியுமே அலறுது திமுக என்ன கண்ணீர் மட்டும் வலிக்குது ரத்தமே வேடிக்கையா
Very good leader annamalai
திருப்பதியில் இருக்கும் வசதிகளும் திருச்செந்தூரில் இருக்கும் வசதிகளும் ஒன்றா? சினேக் பாபு புரிந்து கொள்ள வேண்டும்
தமிழகத்தில் இதற்கு முன்னும் சரி இனிவருங்காலத்திலும் சரி திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் வசதிகளை போல் தமிழகத்தில் ஏற்படாது
Great annamalai ji..........
Salute Annamalai ❤
Annamalaiji 🙏🌹❤❤❤
Super thalaivaa
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
THIRU ANNAMALAI JI
அருமையான பதிவு🙏👍
Annamalai 💪 vazhga velga 🙏🏼
நிச்சயம் வாய்ப்பு உண்டாகும் அண்ணா❤
திருச்செந்தூர் கோயில் சுற்றி அவ்வளவு மோசமா உள்ளது,ரோடும் சரி பக்தர்கள் ரோட்டில் போய் வர ரெம்ப கஷ்டமா உள்ளது
சென்ற அதிமுக ஆட்சியில் போட்ட சாலைகளை தவிர வேறு எங்கேயும் போடவில்லை.எங்கள் ஊர் கோவை நகரபகுதி அங்கேயே மிக மோசமாக உள்ளது.
வருங்கால முதல்வர் அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்
சாட்டை எடுத்து நாட்டைத்திருத்து, அண்ணன் அண்ணாமலை கிரேட் வாழ்க வளமுடன்,வாழ்க வளத்துடன்
திரும்ப திரும்ப அண்ணாமலை அவர்களிடமே தேவையில்லாத கேள்வி கேட்டு பொழுதை போக்கட்டும்.
இதை பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும்.
கனிமொழி அக்கா என்று கூறுவது தயவுசெய்து இனி வேண்டாம் அதற்கு பதிலாக கனிமொழி அவர்கள் என்று கூறவும்
Correct.
Yes
Next cm annamalai ips
Jai Sriram 🏹
Thala nee Vera level vaazgha
❤ BJP will save TN
IIT director is a very humble, knowledgeable, dignified person.
Super
அண்ணன் அண்ணாமலை.....❤❤❤❤❤❤
உண்மையாகவே தமிழகத்திற்கு பெருந்தலைவருக்குப்பின் மக்கள்மீது அக்கறையுள்ள நேர்மையான தலைவர் என்றால் அண்ணாமலை மட்டுமே.தமிழகமக்களே உங்கள் மக்கள் பேரன் பேத்தி வாழ்வு சிறக்க அண்ணாமலயை ஆதரியுங்கள்
நாளை அரசியல் என்பது
சிவன் அண்ணாமலை மூலமாக மட்டுமே
இவர் மூலம் பாஜக
தமிழக அரசியல்🎉
Annamalai is a true leader of the people. TN’s good fortune!
ஆக சிறந்த ஒரே தலைவர் இப்போது தமிழகத்தில் திரு அண்ணாமலை அவர்கள் மட்டும் தான்.
Annamalai should be next CM
Jai.sri.ram.annamalai.ji
ஜெய் ஸ்ரீராம் ஜொய் மோடி ஜி ஜெய் அண்ணாமலை
❤ மாஸ் அண்ணாமலை
தமிழக முதல்வராக அண்ணாமலை வரவேண்டும் ஆளுமை திறமை பி ஜே பி க்கு உண்டு
❤ BJP ❤️ ANNAMALAI ANNA
❤❤❤❤❤
நாங்கள் திமுக கட்சி சேர்ந்தவர்கள் இப்போது பெரியார் பேசிய வீடியோ மற்றும் விடுதலை பத்திரிக்கை மூலம் கிராம் கிராம்மாக சென்று மக்களிடம் காட்டி அண்ணாமலைக்கு ஓட்டு கேட்க்கிறோம்.
சித்த வைத்திய நூல்களில் இருக்கிறதை தான் சொல்லி இருக்கிறார்...
தமிழக மக்கள் ஆடு தான்
ஒரு முதல் அமைச்சரை பார்த்து கேட்க வேண்டிய கேள்கள் இவை
மலை..நிறைய தொண்டை காய நிறைய பேசுகிறார். நடைபயணம் செய்றார். இவரைவிட்டு வேறொரு டம்மி - தலைவர் வந்தால் கட்சி உருப்படாது.😂
👋👋👋
Super lion King Annamalai - talking about BJP coming to power in 2026. He sure to become CM of Tamilnadu
தமிழ் நாட்டில் வாழும் இந்துக்களே நம் கோயில்களை காப்பாற்ற நாம் BJPக்கு ஓட்டு போடு வேண்டியது அவசியம்
அருமையான பதிவு தலைவர்.மக்களே உங்கள் பாதம்பணிந்து கேட்கிறேன் தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள்
Really give him a chance
உண்மையானகருத்துகள் வெளிமாநிலத்தில வயது முதியோர்களுக்குகோயில்செல்லவரிசையில்முன்னுரிமைவழஙகபட்டுள்ளது
திருபரகுனன்றம் குரித்து... முதல் பேசுங்கள்...
Annamalai Anna great leader
Welcome to Annamalai sir ❤ 2026🎉🎉🎉🎉
மதுரை மீனாட்சி அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.நல்லாட்சி அமைய
Valthugal Annamalai ji valga bjp ❤❤❤❤
இந்திய அரசியல் சட்டத்தை கடவுளாக மதித்து லஞ்சம்ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நடத்தக்கூடிய நல்ல மனிதர் தமிழகத்தை ஆட்சி செய்ய வரவேண்டும்😢😢😢
ஒன்று பட்டால் வாழ்வு உண்டு இந்தியனா இல்லை என்றால் வீழ்த்தபடுவாய் மக்களே சிந்தியுங்கள்.
அண்ணா மலைதான்அடுத்தமுதல்வர்
உறுதியாக. உறுதியாக இஅது இருக்ககூடாது
வெற்றி உறுதியாக 26
விடாமுயற்சி அரசியல் நாயகன்❤
பக்கத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் பற்றி ஒரு நிருபரும் கேட்கவில்லை. அவரும் எந்த கருத்தும் சொல்லவில்லை. கந்தர் மலை இனி சிக்கந்தர் மலையா?
சீமான் பெரியார் பற்றி ஒரு பேச்சு பேசனாரு இல்லையா , அந்த விமர்சனத்துக்கு சமமானது , அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களின் திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்கள் குறித்து அவர் உதிர்த்த கமெண்ட். எவ்வளவு திமிர் எவ்வளவு ஆணவம் இருந்தால் சேகர் பாபு அப்படி சொல்லுவார். நீதிமன்றம் இவரை கண்டிக்கணும். பக்தர்கள் மனசு கஷ்டப்படும் என்று தெரிதேதான் சேகர் பாபு இப்படி பேசுகிறார். இவர் என்ன சாமிக்கும் சாமிக்கும் சண்டையை மூட்டி விடுறாரா. இவர் இந்த துறையை நடத்தும் லட்சணத்தை பார்க்கணும் பக்தர்கள் என்னங்க கேட்கறாங்க, கடவுளை கும்பிட வந்த நாங்கள் இவ்வளவு அசெளகிரியங்களை அனுபவிக்கிறோம் என்று அமைச்சர் வந்தவுடன் முறையிடுகிறார்கள் , அது தவறா. அதற்கு என்னமோ எதிரிகளை பார்த்த மாதிரி பேசறாரே. கடுமையான கண்டணத்துக்கு உரியது. மேடம் கனிமொழி அவர்கள் என்னவோ திமுக நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மாதிரி வாய் நிறைய புன்முறுவளோடு வர்ராங்க . பக்தர்கள் இவ்வளவு துயரங்களை நம் கண் எதிரிலேயே அனுபவிக்கறாங்களே என்ற ஒரு சிறு பதற்றம் கூட அவங்க கிட்ட வெளிப்படல. இந்த அதிகாரிகள் கனிமொழி சேகர்பாபு இவங்க கிட்ட காட்டும் பயபக்தி , பணிவை கோயிலில் வீற்றிருக்கும் கடவுளிடம் காட்டினால் நன்றாக இருக்கும். கனிமொழி , சேகர்பாபு , திமுக வுக்கு வெறுமனே கிருத்துவர்கள் , முஸ்லீம்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதுமா. திமுக மதசார்பு அற்ற அரசுன்னு சொன்னா யாரும் நம்புவார்களா. கிருத்துவர்களும் , முஸ்லீம்களும் உள்ளுக்குள் மகிழ வேண்டும் என்று திமுக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறதா.
அலலுயா ஸ்னேக் பாபு.......😂😂😂
நீதிக்கட்சியின் ஆட்சிக்கும் முன் இருந்த நிலை வரவேண்டும் எனஆசையா
Varathu
தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் ❤❤
ஒரு வேளை பாபு செல்லாகாசாக ஆனால்?தெய்வ தண்டனையிலிருந்து தப்பமுடியாது.
திமுகவ குறை சொல்லியே காலத்த ஓட்டாமல் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுங்கள்...
Vote for Annamalai ji bjp Annamalai ji must become the next CM in Tamil Nadu then Tamil Nadu will be peaceful and prosperous ❤❤❤
அந்த திருச்செந்தூர் முருகனின் வேல் கேர்மையாகிக் கொண்டிருக்கிறது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
By every word, Annamalai IPS proves that he is the best leader.ever and a truly capable person. Best wishes 👍 ❤️
அண்ணா மலை ஜிவாழ்கவளர்க
தலை தொங்கி போன தமிழா தமிழா ... தமிழகத்தை இழப்போம் தமிழா. விழித்தெழு தமிழா தமிழா
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
ஆணவத்தின்உட்சம்அழியும்காலம்அண்ணாமலைதிரு.I.P.Sஅவர்களே
எல்லா தொகுதியிலும் எல்லா வாக்காளர்களுக்கும் வாக்குரிமை வழங்கும் வாக்குச்சீட்டு இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்து விடுங்கள் அண்ணாமலையாரே...
ஓம் தகஒ ஒச்சாண்டம்மன் நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤❤
❤❤❤❤ super ❤❤❤