என்ன படம் இது எப்பா😮 இன்றைய இளைஞர்கள் ஒழுக்கம் கண்ணியம் என்றால் என்ன என்று இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்🎉🎉🎉 வாழ்வில் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்
உலக சினிமாவெல்லாம் ஓரமாக நிற்கட்டும். மிஸ்ஸியம்மா என்றும் தங்க கிரீடத்தில் பதித்த ஓர் வைரம். அற்புதம் அற்புதம் என் வாழ்நாளில் நான் கண்ட அருமையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று❤❤
சுமார் 60 வருடங்களுக்கு முன் எடுத்த இந்த சினிமா படம் இன்றுவரை பார்க்க பார்க்க சலிப்பு ஏற்படவில்லை. சர சர என நகரும் கதை, அருமையான நகைச்சுவை மிகையில்லா நடிப்பு மற்றும் இன்று வரை கேட்கக் கேட்க திகட்டாத பாடல்கள். நல்ல திரைப் படத்திற்கு இப் படம் சிறந்த உதாரணம். சிறந்த கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்களும் 🙌 பாராட்டுக்களும் 👋
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. சாவித்திரி அம்மாவின் கண்களும் பேசுகிறதே என்ன ஒரு விந்தை! மிகவும் அற்புதம். காதலை விரசமின்றி காட்டியிருப்பது இக்கால திரைப்படத் த திரைப்பட துறையினருக்கு ஒரு படிப்பினை.
On of the better tamil movies. Very well directed and everyone of the actors played their roles almost perfectly ...... a very decent and enthralling film with wonderful songs. I may have it perhaps about 60;times in the last 70 years.
பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். தன் காதலை சாவித்திரி அம்மா வெளிப்படுத்தும்விதம் மிகவும் அழகானது மற்றும் நாகரீகமானதும் கூட. காதலை இப்படிக்கூட திரைக்கதைப்படுத்த முடியுமா என்று ஒரு வியப்பு ஏற்படுகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
One of the favorite movies of my mother. She often used to mention/recall about the great actress Savitri. My mother passed away in the year 2019 at the age of 83 years.
காதல் மன்னனும் நடிகையர் திலகமும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்நானும் என்மாவின்மகள் ரேணுகாவும் பள்ளிக்கு லீவு போட்டு ஓட்டேரி சரவணா திரையரங்கில் படம் பார்த்து வீட்டில் இருவரும் வாங்கிய துடப்பகட்டை அடியை நினைத்து சிரித்து சிரித்த மகிழ்ந்தேன் நன்றி
हां,इस फिल्मकी हिंदी version मैने देखी ..तबसे almost रोज मै इसको देखती हुं और उतनाही enjoy करती हुं जैसे मैने first time देखके enjoy किया...any how Maine savitri mam ko first time dekha.....very very sweet n cute. ❤❤
இந்தப் படத்தில் யார் ஹீரோ வாக நடித்திருந்தால் நிச்சயம் ஜெமினியைப் போல் முடியாது கொள்ளை அழகு குறும்பு நல்ல நகைச்சுவை உணர்வு வேகம் எல்லாம் டாப் ஜெமினிக்கு ஒரு மைல் கல்
சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகத்தில் இந்த படம் பற்றி தகவல்களை படித்தேன் அதனால் படம் பார்க்கலாம் என்று பார்தேன் அருமையான படம் சிறப்பான படம் வியந்து விட்டேன்
முத்தான படம் என்ன ஒரு அருமையான பாடல் மற்றும் இசை கேட்க கேட்க தெவிட்டாத பாடல் பார்க்க பார்க்க சலிக்காத படம் மிக தெளிவான பிரிண்ட் மொத்தத்தில் ஏ கிளாஸ் படம்
A wonderful picture of the earlier era. Gemini and savithri both have given life to this picture. Rangarao has added greatness and enhanced the quality of the story. Thangavelu group has added another dimension. Sarangapani by his unique action has made this drama memorable. Jamuna has made her a niche with this picture. Very soft movements with her dance. Overall, an ever memorable cinema.
அதி அற்புத அழகு ஜெமினிகணேசன்.... அவருக்கு ஏற்ற தேன்குரல் மன்னன் ஏ.எம்.ராஜா... தெவிட்டாத தேனினும் இனிய படால்கள்..இதுவரை நூறு முறையாவது இந்த காவியத்தை பார்த்திருக்கிறேன்.... அருமை... அருமை...
55 வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் டூரிங் தியேட்டரில் எங்கள் தாத்தா பெயரை சொல்லி விட்டு நானும் என் பாலிய நண்பருடன் இப்படைத்தை இலவசமாகவே பார்த்தோம். இன்றைக்கு அந்த நண்பர் இல்லை. இப்படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் நினைவு வரும்.
Savitri's age was only 19 years in this movie. Her acting was so amazing. The nation lost an eminent actress so soon. Marcus Bartely's camera excellent.
Please upload old gem tamil films - Vethala Ulagam, En Manaivi, Vaazhkai, Naam Iruvar , Oor Iravu, Naanum Oru Penn, Kula Deivam, Deiva Piravi, Kuzhandaiyum Deivamum
The cine life of Gemini has been wantonly degraded and his good name has also been tarnished by jealousy cine goers But he still he gave many good pictures and best acting The loss is not for Gemini but only for Tamil cinema
என்ன படம் இது எப்பா😮
இன்றைய இளைஞர்கள் ஒழுக்கம் கண்ணியம் என்றால் என்ன என்று இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்🎉🎉🎉
வாழ்வில் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்
Yes நான் மிகவும் ரசித்த movie
உலக சினிமாவெல்லாம் ஓரமாக நிற்கட்டும். மிஸ்ஸியம்மா என்றும் தங்க கிரீடத்தில் பதித்த ஓர் வைரம். அற்புதம் அற்புதம் என் வாழ்நாளில் நான் கண்ட அருமையான திரைப்படங்களில் இதுவும் ஒன்று❤❤
நான் 150 முறைக்கும் மேல் இந்த படத்தை பார்த்துள்ளேன்
அருமையான கருத்து பதிவு..அற்புதமான காவியம் இந்த திரைப்படம்..
சுமார் 60 வருடங்களுக்கு முன் எடுத்த இந்த சினிமா படம் இன்றுவரை பார்க்க பார்க்க சலிப்பு ஏற்படவில்லை.
சர சர என நகரும் கதை,
அருமையான நகைச்சுவை மிகையில்லா நடிப்பு மற்றும் இன்று வரை கேட்கக் கேட்க திகட்டாத பாடல்கள்.
நல்ல திரைப் படத்திற்கு இப் படம் சிறந்த உதாரணம்.
சிறந்த கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்களும் 🙌 பாராட்டுக்களும் 👋
வணக்கம், அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍
இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. அருமை
உண்மை. உண்மையன்றி வேறில்லை 🙏
I saw this film when I was studying SSLC at kaveripatnam.i enjoyed the film and songs.even today at the age of 85 I can't forget the story and songs.
YOu are lucky sir...
Great🎉🎉🎉🎉🎉👍
😊 to
@@sasiKumar-ug5qd
பாக்கியவான் தாங்கள்..
Very good comment sir👍
ஆபாசம் வன்முறை அழுகை சென்டிமென்ட் இவை அனைத்தும் இல்லாமல் அதேசமயம் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக வும் இருக்கும் படம் சூப்பர்
Aa,. 1:32:44
அது மட்டுமல்ல அற்புதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளது
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. சாவித்திரி அம்மாவின் கண்களும் பேசுகிறதே என்ன ஒரு விந்தை! மிகவும் அற்புதம். காதலை விரசமின்றி காட்டியிருப்பது இக்கால திரைப்படத் த திரைப்பட துறையினருக்கு ஒரு படிப்பினை.
😊
சாவித்திரி அவர்கள் உதட்டசைவும் கண்ணசைவும் அவர்கள் நடிப்பின் சிறப்பம்சம்
What a classic movie. Gemini ganesan and savithiri were superb actors. Very pleasant to watch.
எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தீந்தமிழ் உரையாடல்கள் தேனிசை கானங்கள். இனிமை. இனிமை.
On of the better tamil movies. Very well directed and everyone of the actors played their roles almost perfectly ...... a very decent and enthralling film with wonderful songs. I may have it perhaps about 60;times in the last 70 years.
இந்த பொக்கிஷத்தை பதிவேற்றியவர்களுக்கு நன்றி !! தேனமுதான பாடல்கள் !!
Yes. I agree.
இன்று(4-6-2024) மீண்டும் இதை பார்க்கிறேன்.வயது 87 என்றாலும் அலுக்கவில்லை.
பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். தன் காதலை சாவித்திரி அம்மா வெளிப்படுத்தும்விதம் மிகவும் அழகானது மற்றும் நாகரீகமானதும் கூட. காதலை இப்படிக்கூட திரைக்கதைப்படுத்த முடியுமா என்று ஒரு வியப்பு ஏற்படுகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
மனசுல உள்ளத அப்படியே சொல்லிட்டீங்க நன்றி🙏💕
One of the favorite movies of my mother. She often used to mention/recall about the great actress Savitri. My mother passed away in the year 2019 at the age of 83 years.
காதல் மன்னனும் நடிகையர் திலகமும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்நானும் என்மாவின்மகள் ரேணுகாவும் பள்ளிக்கு லீவு போட்டு ஓட்டேரி சரவணா திரையரங்கில் படம் பார்த்து வீட்டில் இருவரும் வாங்கிய துடப்பகட்டை அடியை நினைத்து சிரித்து சிரித்த மகிழ்ந்தேன் நன்றி
हां,इस फिल्मकी हिंदी version मैने देखी ..तबसे almost रोज मै इसको देखती हुं और उतनाही enjoy करती हुं जैसे मैने first time देखके enjoy किया...any how Maine savitri mam ko first time dekha.....very very sweet n cute. ❤❤
இந்தப் படத்தில் யார் ஹீரோ வாக நடித்திருந்தால் நிச்சயம் ஜெமினியைப் போல் முடியாது கொள்ளை அழகு குறும்பு நல்ல நகைச்சுவை உணர்வு வேகம் எல்லாம் டாப் ஜெமினிக்கு ஒரு மைல் கல்
1969ல் அருப்புக்கோட்டை தமிழ்மணி டாக்கிஸில் பார்த்தது.அருமையான படம்
நன்றி
Thank you chennal tamil cinema la intha padam than 1st pidikum missiamma 14.1.1955
சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகத்தில் இந்த படம் பற்றி தகவல்களை படித்தேன் அதனால் படம் பார்க்கலாம் என்று பார்தேன் அருமையான படம் சிறப்பான படம் வியந்து விட்டேன்
Enga thatha veetula irukkumbodhu sun tv la...Gemini ganesan vaarathula night 11 manikki potaainga,
Classic Movie❤...!!
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தோன்றும் படம்
A film story which gives peace of mind. Several trillion thanks for uploading clear print with full length film.
😘
7876gy6
At 79,I feel highly elated and my tension relieved. Good job.
Thanks for giving a chance to see a very good family flim of olden days Golden days
" மிசியம்மா "
வாரயோ வெண்ணிலா கேளாயோ எங்கள் கதையோ...
இந்த பாடல் எவ்வளவு அருமையான படம்.
வாழ்த்துக்கள்.! 🙏
Beautiful & Romantic film. My mother love the film. She insist me to watch the movie. Really Awesome ❤
முத்தான படம் என்ன ஒரு அருமையான பாடல் மற்றும் இசை கேட்க கேட்க தெவிட்டாத பாடல் பார்க்க பார்க்க சலிக்காத படம் மிக தெளிவான பிரிண்ட் மொத்தத்தில் ஏ கிளாஸ் படம்
,,😂
A wonderful picture of the earlier era. Gemini and savithri both have given life to this picture. Rangarao has added greatness and enhanced the quality of the story. Thangavelu group has added another dimension. Sarangapani by his unique action has made this drama memorable. Jamuna has made her a niche with this picture. Very soft movements with her dance.
Overall, an ever memorable cinema.
@@kvsjourney6208true words 🎉❤
அதி அற்புத அழகு ஜெமினிகணேசன்.... அவருக்கு ஏற்ற தேன்குரல் மன்னன் ஏ.எம்.ராஜா... தெவிட்டாத தேனினும் இனிய படால்கள்..இதுவரை நூறு முறையாவது இந்த காவியத்தை பார்த்திருக்கிறேன்.... அருமை... அருமை...
Nan ifpadathai ethanai murai parthalum pothavillai
😮
😊
J
@@balakrishnanchokkalingam1060 😅
Wonderful picture saw the picture for the firstime in 1953 at roxy theater Madras when I was studing in intermediate.
Wow, how was that experience
So Nice😀
I have seen the Missisma more than 50 times
I too
I too
So hv I!
Lovely movie golden oldies❤
எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிப்பு தட்டாத திரைப்படம்
மன அழுத்தம் நீங்க பார்க்க வேண்டிய படம்.
உண்மை
55 வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் டூரிங் தியேட்டரில் எங்கள் தாத்தா பெயரை சொல்லி விட்டு நானும் என் பாலிய நண்பருடன் இப்படைத்தை இலவசமாகவே பார்த்தோம். இன்றைக்கு அந்த நண்பர் இல்லை. இப்படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் நினைவு வரும்.
❤❤❤❤❤
@@padhuparanji3074v78.nm
Yo 1:06:57
ஞஞெகஅ
Savitri's age was only 19 years in this movie. Her acting was so amazing. The nation lost an eminent actress so soon. Marcus Bartely's camera excellent.
இது போன்ற ஒரு காவியத்தை நான்❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Such a nice movie ❤superb
அருமையான திரைப்படம் CNR❤❤❤❤
old classic. better than new movies
of course, all the pre 1965 movies, black and white- are definitely BETTER, much better than the corrupt new movies
மிக அருமையான திரைப்படம்🌷👌
வெண்ணிலா மாந்தருக்கு இணையான குளிர்ந்த வெண்ணிலா எனதாகுமே ~ திகதி 21 ஏப்ரல் 2023💖😍🥳🎊
😍 😘 beautiful movie
இந்த மாமூல் வெட்டுகின்ற்காடசி அபூர்வமாக இருக்கின்றது சிரிப்பு அடக்க முடியவில்லை.
இந்த மாதிரி கதைகள் இப்போது இல்லையே! அருமையான அருமை
i have seen the same script in telugu version also.
மிசியம்மா படத்தில் நல்லதோர் பாடல் ஞாபகம் வரவில்லையேங் சார்👩❤️🎉❤
நல்ல திரைப்படம் அருமை.
Savitri's Christian woman makeup is good
Please upload old gem tamil films - Vethala Ulagam, En Manaivi, Vaazhkai, Naam Iruvar , Oor Iravu, Naanum Oru Penn, Kula Deivam, Deiva Piravi, Kuzhandaiyum Deivamum
41:45 யெகோவா(GEOVA) name of the God ❤ tamil moviela...supper... apave therinthu vaithyrukarkal
Jehovah bless you
THey knew , ( old people ) much more than we do...
@@Abdullah-c1j8u உங்களையும் ஆசீர்வதிப்பாராக🙏
@@Abdullah-c1j8u same to you🥰
Very decent and entertaining film. All actors -especially Savitry have performed well. In Telugu also it was remade with NTR lead role.
😊😊😊😅😢😢😂❤😅🎉😂🎉😂tff
It was not remade but made it simultaneously
1960 மினர்வா/டைமன் touring cinema கொட்டகை திருப்பத்தூர் /சிவகங்கை யில் பார்த்தேன் . மூன்று அணா ஞாபகம்
எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் அந்த அனுபவம் கிடைக்காது
What a decent film!
Mary character is well defined
Padalkal ovvandrum arumai thangavelu ,karunanithi ,geminiganesan ,savatri,sarangapani, arumaiyana nadipu
Nice and enjoyed watching this movie along with comedies.
Please upload தூண்டில் மீன், வளர்பிறை.
கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் 37 வயதான நானே இப்படத்தை இரண்டாவது முறை பார்க்கிறேன்...
A classic! Not to be missed
சூப்பர் படம்
Nambiyar nadipu ohh semma
Super super super super super super sir.please sir தெய்வபிரவி flim phodunga sir
Teivapiravimoviepodunhal
🍛💗
அருமையான நடிப்பு
தமிழ் பண்பாடு கலாச்சாரத்தோடு வாழ்வது, எப்படி வாழ வேண்டும் இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு..
Wonderful movie thank you Kindly for uploading 🙏👍🥰🥰👍🙏
Always best movie
நன்றி
Super movie songs
Very nice movie full movie very comedy😁😁😁😁😁
Varnikka vaarthai ilai en ullam kavarntha kadhai❤
இந்த படத்தின் முழு வெற்றி am ராஜாவினை தான் சேரும்
Why dont you provide english subs ? I am a big fan of Tamizh Cinema
Hello Annie, please watch 'Irumbu Thirai' too, of course with no subtitles.. yet i bet, you will understand the richness of it
Old train bus seeing and best story
Rangarao super actor arumai
திரைப்படம் என்றால் இதுபோல் இருக்க வேண்டும் இப்ப வருவது திரைப்படமா???
I saw this picture in my native village, Kattoor , ponneri taluk, Thiruvallur district
Supper
👍super old movie Rk
2:42:20 😂😂😂😂😂
Super movie
Prathiksha a 14 year old watching this 😂😂😂😂😂😂😂
The cine life of Gemini has been wantonly degraded and his good name has also been tarnished by jealousy cine goers But he still he gave many good pictures and best acting The loss is not for Gemini but only for Tamil cinema
So true...
❤
😊
Actress murukulu Edharu.marriage Life lo.
2:14:35 😍 G. O. A. T
ஏழுவது.வயதானாழும்என்ரஸனைசிறிதும்குறையவில்லை❤😅
Seeththaa raam = sangeeth = erumai maadu = 20/-
Old is always good
Who was more handsome Jemini Ganesh or NTR?
Gemini. No doubt in this role. NTR is awesome in Rama and Krishna roles.
NTR with no doubt. His stature and grace are unparalleled.
@@krish1236 not ntr
Of course Gemini. The most handsome and stylish actor the south has seen.
என் மனைவி படம் போடவும்
உங்க veetila இல்லையா
People's park
History with Sriram
Release date given wrong
1:05:39
Songs super hit. acting superb. One point - Are the Christians as it is depicted? Today it looks a bit stereotype.
Old movie 👍Rk
Kanaulka Jodi Tamil ulakam ullavarai marakkamattarkal
7
1:11
Ho
இந்தமாதிரிபழையபடம்பார்க்கரொம்பபுடிக்கும்
நடிகை சாவித்திரி அவர்கள் நடிப்பு அப்படி நடித்ததால் தான் அவருக்கு நடிகையர் திலகம் என்று கிடைத்தது எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
6