Kaathiruntha Kangal Full Movie | காத்திருந்த கண்கள் | Gemini Ganesan, Savitri

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 53

  • @willavanwillee3140
    @willavanwillee3140 Год назад +18

    நடிகையர் திலகம் என்ற பட்டத்திற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மறைந்த சகோதரி சாவித்திரி.
    இறைவனின் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் முதன்மையானவர் என்றால் மிகவும் பொருந்தும்.
    சாவித்திரியின் நடிப்பின் முகபாவனை எந்த பெண்ணுக்கும் வராது..
    இரு வேடங்களில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராது!!!
    சிறந்த திரைப்படம் அருமையான பாடல்கள்

    • @The_Harrington
      @The_Harrington 3 месяца назад

      Keerthy suresh looks like Savitri. And Savitri in some of the parts in this movie kathiruntha kangal looks like Keerthy suresh.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +8

    வளர்ந்த கதை மறந்து விட்டாய் கேளுடா கண்ணா !
    இந்த பாடல்
    "காத்திருந்தா கண்கள்"

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +5

    காத்திருந்தா கண்கள்.
    ஓடம் நதியினிலே
    ஒருத்தி மட்டும் கரையிலேயே...
    பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள்.!

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +6

    09.30.Am
    #அருமையான தம்பதி.ஜெமினி.சாவித்திரி.ரங்காராவ் அனைவரின் நடிப்பு.
    சிறந்த கருத்துக்களுடன் பாடல்கள்.இதுபோன்ற படங்கள் இனி நோசான்ஸ்"

  • @orkay2022
    @orkay2022 3 месяца назад +1

    My favourite song வா என்றது உருவம் நீ போ என்றது நாணம். What a butter vouce suseelaji.kku

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +7

    Excellent movie. Superb music. Scintillating performance by Savithri amma. Dubbed in Telugu and after decades later remade in Telugu with Sujatha. A totally unexpected climax / ending. Sirkazhi song Odam is mesmerising and my all time favourite what an excellent blend of lyrics music and rendition

    • @subramanyamd.a.r2833
      @subramanyamd.a.r2833 Год назад

      Do you have any idea about the name of the telugu movie later made with Sujatha ?|

  • @bhbbi6081
    @bhbbi6081 2 года назад +9

    ஓல்ட் இஸ் கோல்ட் ✨💯🔥🥳

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 5 месяцев назад

    அந்த காலத்தில் மிக நன்றாக ஓடிய படம் காத்திருந்த கண்கள்.geminiganesan,சாவித்திரி,MR. ராதா,குழந்தை ராஜு நடிப்பு சூப்பர்.பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @mohamedabusaliha3089
    @mohamedabusaliha3089 4 месяца назад +2

    வா என்றது உருவம் பாடல் மிக அருமை கருதான பாடல்

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS Год назад +1

    YES Fantastic Movie. 😢😢😢

  • @AgnesJudy-r4y
    @AgnesJudy-r4y 10 месяцев назад +1

    Nalla padam. Savithri amma nadipu solla varthaigal illai.

  • @muthupriyaganesh6660
    @muthupriyaganesh6660 2 года назад +4

    அருமையான பாடல் வரிகள் ‌😍

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +1

    " காத்திருந்த கண்கள் "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, ரங்கராவ்
    எம். ஆர். ராதா
    பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை.
    வெள்ளி மயில் துணைக்கொண்டு
    துயில் கொண்டதேனு
    படம் மிகவும் அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.!

  • @sputhurajacharteredaccount3622
    @sputhurajacharteredaccount3622 Год назад +1

    Her stylish performance at 1.11 is impelling to view this movie quite often

  • @lakshmipriya205
    @lakshmipriya205 2 года назад +8

    Adada, ithai vechu thaan parthiban kanavu padam polaye...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Beautiful movie with very meaningful songs. Performance of every one associated with the production of this film is very good.

  • @Kumari154
    @Kumari154 Год назад +1

    20,23,2,8,சுபர்.படம்

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 6 месяцев назад

    அருமையான படம்.

  • @tichu_00
    @tichu_00 2 месяца назад

    savitri maaa❤

  • @rsheeba6025
    @rsheeba6025 2 года назад +1

    Splendid😊😊😊

  • @kasthurimunusamy9134
    @kasthurimunusamy9134 2 года назад +1

    Super film and surrnadippu andgoodpattu

  • @chitraraman7210
    @chitraraman7210 5 месяцев назад

    Evergreen movie

  • @VincentJayapaul
    @VincentJayapaul 4 месяца назад +1

    Madhumitha mam,,asks,, Jayalalithaa..i,know puratchithalaivy.,but, please allow me to know who is this Jayalalithaa...

  • @vinoliyapvinoliyap8399
    @vinoliyapvinoliyap8399 Год назад

    க்ளைமாக்ஸில் நான் அழுது விட்டேன்.

  • @ajccader8151
    @ajccader8151 2 года назад +3

    Super film

  • @angiesene8626
    @angiesene8626 10 месяцев назад

    Seriously how come they have cup n saucer in poor people house, when Savithiri gave tea to Jemini.

  • @musicmate793
    @musicmate793 Год назад +1

    Good movie 👌❤

  • @KarthiKarthi-th3xv
    @KarthiKarthi-th3xv 3 месяца назад

  • @saranyadevisaranyadevi3881
    @saranyadevisaranyadevi3881 Год назад

    கற்பகம் திரைப்படம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    If savithri had taken the same decision as shown ( in the last scene of this reel life)in her real life her fate would have been different. Anyway everything is preordained as per the will of ALL PERVADING ALMIGHTY.

  • @madhumitha7403
    @madhumitha7403 Год назад +14

    ரங்காராவ் மனைவி ஜெயலலிதா அம்மா சந்தியா தானே???

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 года назад +1

    Supper.m

  • @kamatamswaruparani6316
    @kamatamswaruparani6316 2 года назад

    Sadhya rani nice 👌

  • @stardigitalmedia4867
    @stardigitalmedia4867 2 года назад

    super picture

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426 2 года назад

    Songs film supper

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Год назад

    Yes they only can birth their child not gain their love this shadows

  • @nagatheanaarunkumar4006
    @nagatheanaarunkumar4006 Год назад +1

    Review this movie pls

  • @priyatharun7243
    @priyatharun7243 3 месяца назад +1

    சூப்பர் movie

  • @srinivasanarayananparthasa9219
    @srinivasanarayananparthasa9219 Год назад +1

    Super good film

  • @KarthiKarthi-th3xv
    @KarthiKarthi-th3xv 3 месяца назад

  • @chitraraman7210
    @chitraraman7210 Год назад +1

    Fantastic movie