சிவகாமியின் சபதம் படிக்க படிக்க பகல் தூக்கமும் இரவு தூக்கமும் தொலைந்து போனாது பார்த்திபன் கனவு இன்னும் பரவசமடைய செய்தது என்னவொரு அற்புதமான படைப்பு படங்களை பார்ப்பதை விட இது போன்ற புத்தகங்களை படிப்பதே மிக சிறந்தது அமரர் கல்கி அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வார் என்றால் அதை சொல்ல இறைவனாலும் முடியாது தாஜ்மகாலையும் செங்கோட்டையும் பார்ப்பதை விட சிவகாமியின் சபதம் படித்தவர்கள் கண்டிப்பாக மாமல்லபுரம் பார்த்த பிறகே சாகத்தோனும் எனக்கும் என் மனைவிக்கும் மாமல்லபுரம் மீது அதிக காதல் வந்துவிட்டது அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்ததால் பித்து பிடித்து போய் உள்ளோம் எத்தனை வருட கலைநயமிக்க மாமல்லபுரம் பார்க்கிறோமோ அன்று தான் எங்கள் கனவுக்கு இன்பம் கிடைக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
இந்த பாலாய் போன மணிரத்னம் இந்த அருமையான மகா காவியத்தையும் அதை படமாக எடுத்த விதத்தையும் வாழ்நாளில் ஒரு முறை பார்த்திருந்தாலும் பொன்னியின் செல்வனை இப்படி கெடுத்து வைத்திருக்க மாட்டான்
படத்தின் கதாநாயகன் S . V . ரங்காராவ் தான் ! எந்த படத்திலும் அவரின் மகளாக நடிக்கும் நடிகைகள் கொடுத்து வைத்தவர்கள்.அப்படி ஒரு பாசமான தந்தையாக நடிப்பவர். காதலை கண்களாலும் மென்மையான வசனங்களாலும் ரசிகர்களை ஈர்க்கும் நாயகி வைஜெயந்திமாலா. பாலையாவிடம் அனைத்துவிதமான நடிப்பை ரசிக்கலாம்.அசோகன் சூப்பர் நடிப்பு.வீரப்பா சுப்பையா சரோஜா தேவி நல்லநடிப்பு.ராகினியின் குறும்பு நகைச்சுவை பிரமாதம்.வசனம் எவ்வளவு அருமையாக இருந்தது. மென்மையான காதலும் வீரமும் கொண்ட திரைப்படம். ஜெமினி கணேசன் காதல் மன்னன் !
சிவகாமியின் சபதமும் படமாக்கப்பட்டால் இன்னும் மகிழ்ச்சி. பார்த்திபன் கனவு கல்கியின் கதையில் உள்ள வசனங்கள் அப்படியே படத்திலும் விந்தன் எழுதியுள்ளார். கதையைப்படித்த ஒருமணி நேரம் சென்ற பிறகு இப்படத்தைப்பார்த்தால் யோகானந்த் எப்படி இவ்வாறு எழுத்துகளுக்குக் காட்சி வடிவம் தந்துள்ளார் என்று வியக்க வைக்கும். வாழ்த்துகள் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு ...ஜெமினியும் வைஜயந்திமாலாவும் காவிய காதலர்கள் என்று பறைசாற்றி விட்டனர்.
நாவலை படித்து சில வருடம் கழித்து இந்த காவியத்தை கண்டேன்......ஒவ்வொரு நொடியும் நாவலை ஞாபக படித்துக்கொண்டே இருந்தது...... என்ன ஒரு அருமையான படைப்பு........
Nice movie beautiful story. Awesome. Vyjayanthimala is beautiful n Gemini Ganesan is handsome. Black n white movie but the attire they wore was attractive n stunning. Kumari Kamala's dance was beautiful. Only in the old movies u get to see this. My family n I enjoy watching old movies.
படத்தின் நாயகன் ஜெமினி என்றாலும் கதையோடு பின்னி இரண்டறக்கலந்துவிட்டார் ரங்காராவ். அருமையான கிலாஸிக்கல் படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்.
எவ்வளவோ படங்களுக்கு விருது கொடுக்கிறார்கள். இது போன்ற படங்களுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். உதய வானில் என் இதய நிலவு எங்கே போகிறது பாடல் அழ வைக்கிறது. மகா காவியம்.
இப்படம் இந்திய அரசால் வெள்ளித்தாமரை விருது வழங்கி இந்திய அளவில் அந்த ஆண்டில் வெளியான படங்களில் இரண்டாவது சிறந்த படம் என்ற கௌரவத்தைப் பெற்றது. தங்கத்தாமரை விருது முதல்பரிசு. வெள்ளித் தாமரை 2வது பரிசு.
Palaya Brand Naanum thaaaan🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️ Parthiban Kanavu audiobook paathi varai ketten. Romba pidichirukku. I love Kunthavi and Valli so much. Vaaaaaaaayadigal. Then movie irukuma endru search panni paarthen, ulle vanthutten. 🤗🤗🤗🤗🤗🤗🤩😇🤩😇🤩😍🥰😍🥰😍🥰😍
மிகச்சிறப்பாகவும் நேர்த்தியாகவும் எடுக்கப்பட்ட நாவலை படிப்பதுபோல் எடுக்கப்பட்ட சிறந்த படம்.பெரிதாக பேசப்பட்டதாக தெரியவிலை.இப்போது பார்க்க நன்றாக உள்ளது.
அமரர் கல்கி யின் அற்புதமான நாவல்.நரசிம்ம பல்லவர் வரலாற்றிலே கதாநாயகனாக வாழ்ந்தவர்.அவர்களுடைய பாத்திரத்தின் முன் வேறு எந்தப் பாத்திரமும் யார் தான் நடித்தாலும் நிற்க முடியாது.ரங்காராவ் அவர்கள் நரசிம்மபல்லவரின் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்தும் இருந்தமையால் அவர் முன் மற்றைய பாத்திரங்கள் நிற்க முடியவில்லை. தவிர அடியேன் எல்லா வரலாற்று நாவல்களும் படித்துள்ளேன்.கல்கி ,சாண்டில்யன் என்று எதனையும் மிச்சம் வைக்கவில்லை.ஆனால் நாவல் படித்தவுடன் நிஜ வரலாறும் படிக்கும் வழக்கம் எனக்கு உண்டு.அந்த வகையில் சிவகாமி சபதம்,பார்த்தீபன் கனவு ஆகிய கல்கியின் நாவல்களில் உள்ள சிவகாமி,ஆயனச்சிற்பி எல்லாம் கற்பனைப் பாத்திரம்.நிஜத்தில் அப்படி யாரும் வரலாறு நடந்த காலத்தில் இல்லை.நமச்சிவாயம். இன்னும் ஒன்று தெரியுமா?சமண சமயத்தைத் தழுவி நாவுக்கரசர் மேல் மத யானையை ஏவியதும் சுண்ணாம்புச் சூளையில் இட்டதும் கல்லோடு கட்டி கடலிலே இட்டதும் நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவர் ஆவார்.அவர் பின் அப்பர் பெருமானால் மனம் திருந்தி சைவ சமயத்தைத் தழுவினார்.சிவகாமி சபதம் எனது 16 வயதில் படித்தேன்.அதில் இருந்து மகேந்திர பல்லவர் பற்றிய எனது உயர்ந்த அபிப்பிராயம் நிஜ வரலாறு படித்த பின் அதிர்ச்சி அடைந்தது என்பதே உண்மை.நாவல் என்பது முக்கால் வாசி கற்பனை தான். நமச்சிவாயம்.
What a fabulous treat for Kalki lovers and Tamil lovers. Vaijayanthi mala- Gemini - S.V. Rangarao are mesmerising🌷❣️❣️Wish some art lover would come with a digital version of this classic so that people in our sixty's and seventy's could drown our selves in this classic film. Hoping and praying for this to happen❣️❣️❣️
Just watched few scenes after reading the book... Everything seems the same from the book... I can immediately recognize each and every scene from the book
I do not understand tamil. But the songs are too good and dr. Vyjayantimalaji has acted beautiful. She really looks like a queen. And Gemini ganeshan acts too good. Loved the movie.
Excellent presentation 👌 *Kalki* novel is glorified in the picture Gemini Ganesh and Vijayanthimala,Ranga Rao are more suitable to the roles . Music and songs are super Kumari Kamala dance is superb 🎉
குந்தவி விக்கிரமனுடன் தனக்கான காதலை சக்கரவர்த்தியும் தந்தையுமான நரசிம்ம சக்கரவர்த்தியிடம் தெரிவிக்கும் காட்சியில் நான் அழுதேவிட்டேன்.என்ன ஒரு அருமையான படம்.கல்கி அய்யாவுக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும்.
There are no actors and actresses nowadays to perform this kind of movie. 2020 still you can watch it and in 2050 also you can watch this movies. you all must watch this movies from canada
This film shows the exact Kalki story and the real Chola and Palava kingdoms with all the beauty of nature, even though in black and white it is a fabulous job.
I think its the first time in Tamil film heroine got the first billing. Vyjayanthimala got her name credited first before Gemini Ganesh 1:08. She must be huge superstar back then.
There's no film but TKS brothers had enacted the story in the stage and it was wonderful, it's said MGR wanted to film it but on one condition that Padma Subramaniam must do the role ofSivagmi but she doesn't want to act movies ,so it was dropped.
I’m here to listen Parthiban Kananu. Time travel 🧭 story🍿 🎥....going to enjoy after listening Ponniyin Selvan audiobook. Hope I fully enjoy and dive into this story😍🥰😍🥰😍🥰👍🏽👍🏽👍🏽👍🏽
இந்த படத்திற்கு பொன்னியின் செல்வன் கால்தூசு பெறாது.நடிகர்கள் அழகு வசனம் எல்லோருடைய பேச்சு பாவனை மற்றும் படம் எடுத்தவிதம் அடுக்கிக்கொண்டே போகலாம்.அந்த காலத்திலேயே எப்படி எடுத்திருக்கிறார்கள்.இப்போது ரிலீஸ் செய்தாலும் நன்றாகவே ஓடும்.கல்கிக்கு மகுடம் சூட்டத்தான் வேண்டும்.
Very good casting! Even Ashokan as Parthiban has done a great job. SV Subbaiah as ponnan looks awesome. The sets and costumes by Maniam are classic. Excellently made movie.
Arputhamana padaippu... Kalki ayyavin karpanaiyai kan mun niruthum kaviyam.... Padikka padikka thigattatha intha kadhayai pol oru kadhai padikka naam kuduthu vaikka vendum... Kalki pol oru eluthalar kidaikka naam kuduthu vaithirukka vendum....
The episode of Sivagamiyin sabatham is artistic and mystical.Appar Thevaram sung by ML Vasanthakumuri and Dance number by Kumari Kamala is scintillating.
After Gemini Ganesan reaches செண்பக தீவு, the reels are inter changed. The people will crown mr. Gemini Ganesan as their king and after sometime only he will go to kanchi
Vaijanthimala's saki sarojadevi. She was there only for few scenes. After which...i assume that she got chances in other films. This is what called the TIME & SKILL. SARO mma was shining in many along with mgr and shivaji even with gemini such as kalyana parisu.... At the same time..Vaijayanthi mmA flew to bollywood and she shone over there. What a miracle this film industry does even now....LEGENDS Real HERO KALKI🙏
சிவகாமியின் சபதம் படிக்க படிக்க பகல் தூக்கமும் இரவு தூக்கமும் தொலைந்து போனாது
பார்த்திபன் கனவு இன்னும் பரவசமடைய செய்தது
என்னவொரு அற்புதமான படைப்பு
படங்களை பார்ப்பதை விட இது போன்ற புத்தகங்களை படிப்பதே மிக சிறந்தது
அமரர் கல்கி அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வார் என்றால் அதை சொல்ல இறைவனாலும் முடியாது
தாஜ்மகாலையும் செங்கோட்டையும் பார்ப்பதை விட சிவகாமியின் சபதம் படித்தவர்கள்
கண்டிப்பாக மாமல்லபுரம் பார்த்த பிறகே சாகத்தோனும்
எனக்கும் என் மனைவிக்கும் மாமல்லபுரம் மீது அதிக காதல் வந்துவிட்டது
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்ததால் பித்து பிடித்து போய் உள்ளோம்
எத்தனை வருட கலைநயமிக்க மாமல்லபுரம் பார்க்கிறோமோ அன்று தான் எங்கள் கனவுக்கு இன்பம் கிடைக்கும்
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
L
உண்மை சகோதரா
Bro ponniyen selvan numm padinghaa
Super
Your compliments and appreciations are remarkable.
You should not drag in Tajmahal and Sengottai.
Keep your appreciation aesthetic not one projudiced.
இந்த பாலாய் போன மணிரத்னம் இந்த அருமையான மகா காவியத்தையும் அதை படமாக எடுத்த விதத்தையும் வாழ்நாளில் ஒரு முறை பார்த்திருந்தாலும் பொன்னியின் செல்வனை இப்படி கெடுத்து வைத்திருக்க மாட்டான்
படத்தின் கதாநாயகன் S . V . ரங்காராவ் தான் ! எந்த படத்திலும் அவரின் மகளாக நடிக்கும் நடிகைகள் கொடுத்து வைத்தவர்கள்.அப்படி ஒரு பாசமான தந்தையாக நடிப்பவர். காதலை கண்களாலும் மென்மையான வசனங்களாலும் ரசிகர்களை ஈர்க்கும் நாயகி வைஜெயந்திமாலா. பாலையாவிடம் அனைத்துவிதமான நடிப்பை ரசிக்கலாம்.அசோகன் சூப்பர் நடிப்பு.வீரப்பா சுப்பையா சரோஜா தேவி நல்லநடிப்பு.ராகினியின் குறும்பு நகைச்சுவை பிரமாதம்.வசனம் எவ்வளவு அருமையாக இருந்தது. மென்மையான காதலும் வீரமும் கொண்ட திரைப்படம். ஜெமினி கணேசன் காதல் மன்னன் !
சிவகாமியின் சபதமும் படமாக்கப்பட்டால் இன்னும் மகிழ்ச்சி. பார்த்திபன் கனவு கல்கியின் கதையில் உள்ள வசனங்கள் அப்படியே படத்திலும் விந்தன் எழுதியுள்ளார். கதையைப்படித்த ஒருமணி நேரம் சென்ற பிறகு இப்படத்தைப்பார்த்தால் யோகானந்த் எப்படி இவ்வாறு எழுத்துகளுக்குக் காட்சி வடிவம் தந்துள்ளார் என்று வியக்க வைக்கும். வாழ்த்துகள் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு ...ஜெமினியும் வைஜயந்திமாலாவும் காவிய காதலர்கள் என்று பறைசாற்றி விட்டனர்.
🐅🐅🐅🐅🐅🐅 இதுபோன்ற திரைப்படங்களை இப்போது யாரும் எடுக்கமுடியம் என்பது சந்தேகமே?இது போன்று தமிழ் பேசும் நடிகர்கள் கிடைப்பதும் சந்தேகமே ?
ஏன் ரஜனி கமல் இவர்களுடைய தமி்ழ் மொழி உச்சரித்தால் ரசிகர்களே வெற்றிகரமாக திரைப்படத்தை ஓட வைக்க மாட்டீர்களா தமி்ழ் மக்களே
Uyarndha jt4
நாவலை படித்து சில வருடம் கழித்து இந்த காவியத்தை கண்டேன்......ஒவ்வொரு நொடியும் நாவலை ஞாபக படித்துக்கொண்டே இருந்தது...... என்ன ஒரு அருமையான படைப்பு........
Nice movie beautiful story. Awesome. Vyjayanthimala is beautiful n Gemini Ganesan is handsome. Black n white movie but the attire they wore was attractive n stunning. Kumari Kamala's dance was beautiful. Only in the old movies u get to see this. My family n I enjoy watching old movies.
Vaijanthimala and SVR should have been given national awards for this movie. What a performance.... Hats off
Anyone watching in April 2020, during Covid19 lockdown.?
மிகவும் அருமையான காவியத்திரைப்படம். கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு.
Me😊
Ss
2024 december 5&6 parkiren erkanave book la padichiruken
படத்தின் நாயகன் ஜெமினி என்றாலும் கதையோடு பின்னி இரண்டறக்கலந்துவிட்டார் ரங்காராவ். அருமையான கிலாஸிக்கல் படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்.
உண்மை ரங்கா ராவ் படம் என்றால் பிடிக்காதவர்களை இருக்கமுடியாது
Unfortunately it failed in theatre.
உண்மையில் நரசிம்மவர்மன் தான் நாயன்
Lllppppppppppppplplpppppppppppppplppppllpppplppppppplptptptptpptptpppppppppppppp pppptpptp please p please pp please pppppppppppppppp pppppppppppppppp pppppppppppppppp pppppppppppppppp please pppppppppppppppp pppppppppppppppp pp pppppppppppppppp pppppppppppppppp please p pppppppppppppppp pp please pppĺ50llllllllllllllllptpp5ppt5t50èp5tttppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppopppooppppppppppppppppoppppppppppppppppppppppopppppppppppppoppppppppppppppppppppppopppoppopopppppppopppppppppppppppppppppppppppppppppppppppppopppppppppppppopppppppppppppppppppoppppppppppt
@@saidhumohammed884 enna Mohammed what happened 😂
எவ்வளவோ படங்களுக்கு விருது கொடுக்கிறார்கள். இது போன்ற படங்களுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். உதய வானில் என் இதய நிலவு எங்கே போகிறது பாடல் அழ வைக்கிறது. மகா காவியம்.
இப்படம் இந்திய
அரசால் வெள்ளித்தாமரை விருது வழங்கி இந்திய அளவில் அந்த ஆண்டில் வெளியான படங்களில்
இரண்டாவது சிறந்த படம் என்ற கௌரவத்தைப் பெற்றது.
தங்கத்தாமரை விருது முதல்பரிசு.
வெள்ளித் தாமரை 2வது பரிசு.
கல்கியின் கதையை மிகவும் சிறப்பாக படமாக்கிய படக்குழுவுக்கு நன்றி.வேதா வின்
இசையும் பாடல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது.
This movie needs to be coloured by the present day technics. Mani Ratnam should try to do this task. Then they should rerelease this movie.
புத்தகம் படித்தபின் பார்த்தேன் துளி பிசகாமல் உள்ளது….. இந்த படத்தை றீமேக் பிரமாண்டம் என்டு எவனுடைய கண்ணிலயும் படக்கூடாது
😁😁😁😁😁😁😁😁😁😁😁fact
அமரர் கல்வியில் பார்த்திபன் கனவு படைப்பு மிகவும் அற்புதமானது திரை உலகை திரைப்படத்தின் மூலம் காண்பது மிகவும் அழகு
கல்கியின் நாவலில் உள்ள சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையவில்லை.நாவலில் உள்ள கதாபாத்திரங்கள்,லொகேஷன்கள் எல்லாம் அப்படியே உள்ளது.மிக்க மகிழ்ச்சி
Same feeling
உண்மை. பொன்னியின் செல்வன் படம் இந்த அளவுக்கு அமையவில்லை
@@kuppusamyramiah7621 கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படம் நாவல் அளவுக்கு விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக இருக்காது என்று தான் நினைக்கிறேன்
What a great movie . I first watched it about 57 years ago . Still mesmarising performances and music . Hats off .
I am novel lover i read
novels of Amarar kalki
Ponniyin selvan
Sivagamiyin sabatham
Parthiban kanavu
Alai osai
Goosebumps at sivagamiyin flashback..... Irandu novel Ore time la read pana Mathri....... Old is gold😍😍😍😍
என்றும் மறக்க முடியாத கலகியின் நாவல். அதில் ஒரு பகுதியை பார்த்திபன் கனவாக மிக அருமையாக படமாக்கியுள்ளனர். எத்தனை தரம் பார்த்தாலும் அழுக்காது.
@@nadimuthua3434 அழுக்காது.Alukkathu. Please use mellina la
No one remembers this movies forgotten producer who was scammed after this film…his story is just like Savitri ma’s…disappointing
படமும் தமிழ் மொழியில். நீ படித்து கிழித்த கல்கியின் கதையும் தமிழில். பிறகேன்னடீ, கூமுட்டை, உன் பதிவு மட்டும் ஆங்கிலத்தில்? கிறுக்கி!
@@Catty693 ĺ
PARTHIBAN KANAVU novel ah pidichutu movie paakuravanga comment pannunga
Mee.after sivagamiyin sabhadham n parthiban kanavu
@@santhiyak8898 super ma sandhya
Palaya Brand Naanum thaaaan🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️ Parthiban Kanavu audiobook paathi varai ketten. Romba pidichirukku. I love Kunthavi and Valli so much. Vaaaaaaaayadigal. Then movie irukuma endru search panni paarthen, ulle vanthutten. 🤗🤗🤗🤗🤗🤗🤩😇🤩😇🤩😍🥰😍🥰😍🥰😍
Mega Krish audiobook na epdi bro enakum kekkanum pola iruku
Balaji Krishnasamy ‘Parthiban Kanavu Tamil audiobook’ endru search pannungge sister. Niraya channel’s list varum,
பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டு.... இந்த படம் பார்த்தவங்க லைக் போடுங்க
நரசிம்மவர்ம பல்லவர்....விக்ரம் சோழனை காப்பாற்றி அரசால் வைக்கவில்லை என்றால்..... பொன்னியின் செல்வன் கதை இல்லை ராஜா ராஜா சோழன் இல்லை
@@kathiravans8267 வீரத்தையும், தன் மானத்தையும் பெரிதும் மதித்த அரசர்கள் 👍
பொண்ணியின் செல்வன் பாகம் ஒன்று பாகம் இரண்டு.... இந்த படத்துக்கு ஈடாகாது...
Songsarewondourfull
இன்றைய ஒலி மற்றும் ஒளி கலைஞர்கள் இந்த காணெலியை ஒரு முறை நிச்சயமாக பார்க்க வேண்டும்
கல்கியின் பொனனியின் செல்வன் , மணிரத்னத்தின் இயக்கத்தில் வந்தபிறகு வரலாறு தேடி. கல்கியின் படைப்பு திரையில் ....பார்த்திபன் கனவை தேடி......
மிகச்சிறப்பாகவும் நேர்த்தியாகவும் எடுக்கப்பட்ட நாவலை படிப்பதுபோல் எடுக்கப்பட்ட சிறந்த படம்.பெரிதாக பேசப்பட்டதாக தெரியவிலை.இப்போது பார்க்க நன்றாக உள்ளது.
Film flop
அமரர் கல்கி யின் அற்புதமான நாவல்.நரசிம்ம பல்லவர் வரலாற்றிலே கதாநாயகனாக வாழ்ந்தவர்.அவர்களுடைய பாத்திரத்தின் முன் வேறு எந்தப் பாத்திரமும் யார் தான் நடித்தாலும் நிற்க முடியாது.ரங்காராவ் அவர்கள் நரசிம்மபல்லவரின் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்தும் இருந்தமையால் அவர் முன் மற்றைய பாத்திரங்கள் நிற்க முடியவில்லை.
தவிர அடியேன் எல்லா வரலாற்று நாவல்களும் படித்துள்ளேன்.கல்கி ,சாண்டில்யன் என்று எதனையும் மிச்சம் வைக்கவில்லை.ஆனால் நாவல் படித்தவுடன் நிஜ வரலாறும் படிக்கும் வழக்கம் எனக்கு உண்டு.அந்த வகையில் சிவகாமி சபதம்,பார்த்தீபன் கனவு ஆகிய கல்கியின் நாவல்களில் உள்ள சிவகாமி,ஆயனச்சிற்பி எல்லாம் கற்பனைப் பாத்திரம்.நிஜத்தில் அப்படி யாரும் வரலாறு நடந்த காலத்தில் இல்லை.நமச்சிவாயம். இன்னும் ஒன்று தெரியுமா?சமண சமயத்தைத் தழுவி நாவுக்கரசர் மேல் மத யானையை ஏவியதும் சுண்ணாம்புச் சூளையில் இட்டதும் கல்லோடு கட்டி கடலிலே இட்டதும் நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவர் ஆவார்.அவர் பின் அப்பர் பெருமானால் மனம் திருந்தி சைவ சமயத்தைத் தழுவினார்.சிவகாமி சபதம் எனது 16 வயதில் படித்தேன்.அதில் இருந்து மகேந்திர பல்லவர் பற்றிய எனது உயர்ந்த அபிப்பிராயம் நிஜ வரலாறு படித்த பின் அதிர்ச்சி அடைந்தது என்பதே உண்மை.நாவல் என்பது முக்கால் வாசி கற்பனை தான்.
நமச்சிவாயம்.
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா? சூப்பர் பாடல்
1:11 goosebumbs what a author kalki this story also as it is very proud the director & the charecterization of narasiman king
What a fabulous treat for Kalki lovers and Tamil lovers. Vaijayanthi mala- Gemini - S.V. Rangarao are mesmerising🌷❣️❣️Wish some art lover would come with a digital version of this classic so that people in our sixty's and seventy's could drown our selves in this classic film. Hoping and praying for this to happen❣️❣️❣️
Excellent movie
@@padmasreeranga5304
In
@@padmasreeranga5304😮😅😅😅😅0pppl
இன்று நான் பார்த்தேன் அருமை அருமையான படைப்பு என் அம்மா சொன்னது மிகவும் உண்மை
Naan ippodhan first time indha padathai paarkiren. Aanaal Parthiban Kanavu book 3 times padithu irukken. Arumaiyaana movie
This is sincere attempt to picturize the book.
Padikkum pothu kidaithathe parkum pothu kidaithathu😊
Tharamana padam
மிகவும் அருமையாக, சிரத்தையாக உள்ளதுபடம்.
மனதை விட்டு அகலாத சினிமா♥
Just watched few scenes after reading the book... Everything seems the same from the book... I can immediately recognize each and every scene from the book
Yes even dialogue and facial expressions....
I do not understand tamil. But the songs are too good and dr. Vyjayantimalaji has acted beautiful. She really looks like a queen. And Gemini ganeshan acts too good. Loved the movie.
Ponniyin selvan neeingalae eduthurukalam 😔😇
Same.. nanum athan ninaichen
I think movie is taken perfectly.
It's good... black and white moviela ivlo best koduthadhu...
Excellent presentation 👌 *Kalki* novel is glorified in the picture Gemini Ganesh and Vijayanthimala,Ranga Rao are more suitable to the roles . Music and songs are super Kumari Kamala dance is superb 🎉
The great legend Rangarav. Super star. ❤💐🙏🏻
SVRR அவர்கள் ஜெமினி கணேசன் அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார்
GREAT LEGENDARY MOVIE..THANKS FOR SHARING..p b phanindar Hyderabad..
கல்கியின் அமரகாவியங்களில் இதுவும் ஒன்று.
Rangarav ....vaijayanthimala ...iruvarin nadipum characterum arumai.....
பல்லவர்கள் சோழர்கள் 🔥🔥🔥
SVR ,Vijanthimala and Gemini have done very well.
SVR narrates the story of Sivagami and Ayanachirpi most piognantly
Arumayana movie
நான் மீண்டும் மீண்டும் ரசிக்கும் படம்
அலையாக அலைந்து 'கல்கி'இதழ்களை வாங்கி இந்தக் கதையை முழுதுமாக சேர்த்து வைத்து பலபேர்களுக்கும் படிக்கக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
Naan 2020'la thaan paarkuren
Lol
Great THAMIZH Historical Movie! GREAT!
Oh... Saroja Devi is a supporting actress in this movie...
Vyjayanthi... So photogenic..
குந்தவி விக்கிரமனுடன் தனக்கான காதலை சக்கரவர்த்தியும் தந்தையுமான நரசிம்ம சக்கரவர்த்தியிடம் தெரிவிக்கும் காட்சியில் நான் அழுதேவிட்டேன்.என்ன ஒரு அருமையான படம்.கல்கி அய்யாவுக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும்.
Pl
Pm
,!'
My
There are no actors and actresses nowadays to perform this kind of movie. 2020 still you can watch it and in 2050 also you can watch this movies. you all must watch this movies from canada
Well Beautiful paintings by the Great legend Maniam
I am a crazy fan of great vyjayanthimalaji she has still no competitor born she is great
Me too
பார்த்திபன் கனவு படம் பார்த்தேன் மிக அருமை 🌹🙏🌹
This film shows the exact Kalki story and the real Chola and Palava kingdoms with all the beauty of nature, even though in black and white it is a fabulous job.
New Ponniyin selvan can't stand in front of this. Sorry to say this .
நான் நீண்ட காலமாக பார்க்க விரும்பிய ஒரு காவியத்தை பார்த்து மணம் மகிழ்ந்தேன்
மணம் is smell
மனம் is mind
Vedha's extraordinary and superb composition of music is enthralling and the major highlights.
What a scintillating historical story! The mellifluous Voice of A.M.Rajah and Susila added to the flavour of the epulaion of This film.
No one remembers this movies forgotten producer who was scammed after this film…his story is just like Savitri ma’s…disappointing
I think its the first time in Tamil film heroine got the first billing. Vyjayanthimala got her name credited first before Gemini Ganesh 1:08. She must be huge superstar back then.
ஔ ஜல்லிக்கட்டு ஐ
No one remembers this movies forgotten producer who was scammed after this film…his story is just like Savitri ma’s…disappointing
@@Catty693 you only tell the story
2020 anyone quratine time pass old films
Nanum pa time pogudhe illa 28 th day of qurantine
Ponniyin Selvan ippo thaan mudichan. Kalki writing movies search pannnan. Finally found it
Still you did not learn Mr. R Suranji.
@@rajarathnamsuranjiluckshik7937 f
I am here
Climax twist ablaze...after read ponnian selvan and sivagami sabatham...I saw this movie...great movie...
Knell a the drop
🦁கல்கி ஐயாவின் ஒவ்வொரு வரிகளும் அருமை.
தமிழர் வரலாற்று சிறப்பு. நாம் அக்காலத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு .
Sivagamiyin sabatham and parthiban kanavu are two great epics 👍
True
Sivagamiyin sabadham movieum irukkudha
Apa ponniyin selvan
There's no film but TKS brothers had enacted the story in the stage and it was wonderful, it's said MGR wanted to film it but on one condition that Padma Subramaniam must do the role ofSivagmi but she doesn't want to act movies ,so it was dropped.
SUPER MOVIE WITH SIVAGAMIYIN SABATHAM PART KANNAN VENKATRAMAN RVKRUPA VASANTHA NAGAR MADURAI
After reading parthiban kanavu then watching this movie it was so beautiful and interesting to
I’m here to listen Parthiban Kananu. Time travel 🧭 story🍿 🎥....going to enjoy after listening Ponniyin Selvan audiobook. Hope I fully enjoy and dive into this story😍🥰😍🥰😍🥰👍🏽👍🏽👍🏽👍🏽
Wow what a great story thank you so much for uploading this story.i want more stories like this
Beautiful Bharatanatyam. Wow.
Excellent movie
Parthiban kanavu book each and every line executed as movie... Nice experience for me
Wonderful movie... Noo latest movie can match this people acting skills
Any one watching 2019?
Yes. But this movie is badly edited and is not in correct sequence. You will know it if u have read the book.
இந்த படத்திற்கு பொன்னியின் செல்வன் கால்தூசு பெறாது.நடிகர்கள் அழகு வசனம் எல்லோருடைய பேச்சு பாவனை மற்றும் படம் எடுத்தவிதம் அடுக்கிக்கொண்டே போகலாம்.அந்த காலத்திலேயே எப்படி எடுத்திருக்கிறார்கள்.இப்போது ரிலீஸ் செய்தாலும் நன்றாகவே ஓடும்.கல்கிக்கு மகுடம் சூட்டத்தான் வேண்டும்.
Excellent movie in all respects.
யாரும் இரவல் குரலில் பேசவில்லை. அது மிகப்பெரிய பலம்.
Very good casting! Even Ashokan as Parthiban has done a great job. SV Subbaiah as ponnan looks awesome.
The sets and costumes by Maniam are classic. Excellently made movie.
உண்மைக்கதையை படித்ததுபோல் சிறப்பாக இருந்தது.
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏
அருமையான சரித்திர நாவல்...G.சம்பத்
28:1:22 அன்று தான் படிக்க முடிந்தது
எவ்வளவு அருமையான புதினம்
கல்கி அவர் களுக்கு மரணம் என்பதே இல்லை
💯💯💯
Lol
Arputhamana padaippu... Kalki ayyavin karpanaiyai kan mun niruthum kaviyam.... Padikka padikka thigattatha intha kadhayai pol oru kadhai padikka naam kuduthu vaikka vendum... Kalki pol oru eluthalar kidaikka naam kuduthu vaithirukka vendum....
Super
Old film is very good and nice movie Mr Gemini ganasan Mrs vaijayamthi Mr rangarao acting is great 👍 reg
SUPER MOVIE WITH LEGENDARY ACTORS ♥️♥️♥️♥️♥️♥️
It s very difficult to make film Kalki 's imagination. Any how super....
After maniratnam's ponniyin selvan❤️
superb. In fact there needs to be a movie on Shivakamiyin Shabadam and Parthiban Kanavu as its sequel. I have read the novels several times.
Padam Mihayum Arumai
The episode of Sivagamiyin sabatham is artistic and mystical.Appar Thevaram sung by ML Vasanthakumuri and Dance number by Kumari Kamala is scintillating.
Excellent movie gemini ganesan looks great
prethiban's dream book is very good!
Acting of Ragini madam(valli character) marvelous
Watching movie after reading the whole book gives picturized script
கலை கரு வூலம்
அற்புதமான படைப்பு
I only watch ashokan part, mostly every day
Beautiful. Movie
JAI SRI KRISHNA 100/100
கண்கள் கலங்கிவிட்டன . வாழ்த்துக்கள்
After Gemini Ganesan reaches செண்பக தீவு, the reels are inter changed. The people will crown mr. Gemini Ganesan as their king and after sometime only he will go to kanchi
True
Watching during omicron lockdown 3032
Vaijanthimala's saki sarojadevi. She was there only for few scenes. After which...i assume that she got chances in other films.
This is what called the TIME & SKILL.
SARO mma was shining in many along with mgr and shivaji even with gemini such as kalyana parisu.... At the same time..Vaijayanthi mmA flew to bollywood and she shone over there.
What a miracle this film industry does even now....LEGENDS
Real HERO KALKI🙏
ஞானசம்பந்தன் அய்யா வீடியோவிற்கு பிறகு வந்தவர்கள் 👇👇👇👇👇👇