சிறப்பு. பத்தியகறிக்கு எண்ணை பாவிப்பது இல்லை.(தாளிப்பதில்லை) பத்தியக்கறிக்கு பால் சுறா, விளை, திரளி, ஒட்டி, ஓரா போன்ற மீன் வகைகளும் நன்றாக இருக்கும். உங்கள் தமிழ் பேச்சு தமிழ்நாடு பேச்சுவாக்கில் ஆரம்பித்து இடையிடையே தமிழீழம் பேச்சுவாக்கும் தென்பட்டது. எப்படி இருந்தாலும் தமிழில் பேசுவது பெருமையே! நன்றி.🎉.
சற்று எண்ணெயில் வதக்கியபிறகு கூட்டுவது சுவையை அதிகரிக்கும். அக்காலத்தில் ஊரிலே வதக்கமாட்டார்கள். பெரிய சிரமப்பட்டு தமிழ்நாட்டு தமிழ் பேசுகிறீர்கள் ஆனாலும் ஊர்மணம் ஆங்காங்கு ஒலிக்கவே செய்கிறது. எனக்கு ஒன்று புரியவில்லை , நாங்கள் தமிழ் பேசினால் புரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலான தமிழக மக்கள் . எங்களுக்கு அவர்களின் தமிழ் புரிகிறதே.
Wonderful recipe ❤❤mouthwatering 🎉🎉
💯👌
பத்தியகறிக்குதாளிக்ககூடாது மற்றவைசரி
Yeah you are right
You correct, my mum and grandma,they don’t use oil or thaalippu.
Wow ❤
Superb 👍🏼
Thank you 😊
Super ❤❤❤❤
Thank you 😊
சிறப்பு.
பத்தியகறிக்கு எண்ணை பாவிப்பது இல்லை.(தாளிப்பதில்லை)
பத்தியக்கறிக்கு பால் சுறா, விளை, திரளி, ஒட்டி, ஓரா போன்ற மீன் வகைகளும் நன்றாக இருக்கும்.
உங்கள் தமிழ் பேச்சு தமிழ்நாடு பேச்சுவாக்கில் ஆரம்பித்து இடையிடையே தமிழீழம் பேச்சுவாக்கும் தென்பட்டது.
எப்படி இருந்தாலும் தமிழில் பேசுவது பெருமையே!
நன்றி.🎉.
You correct, my grandma and my mum in Jaffna srilanka, they don’t use oil or thalippu.
@
Yeah 👍.
You are right.
Super 👍
Thank you 😊
❤❤😊😊😊ஆகா அருமை
Thank you 😊
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Thank you for your support 😊
Appreciate if you could add English subtitles ma'am.
அம்மில அரைப்பது போல வராது பத்திய கறி
சற்று எண்ணெயில் வதக்கியபிறகு கூட்டுவது சுவையை அதிகரிக்கும். அக்காலத்தில் ஊரிலே வதக்கமாட்டார்கள்.
பெரிய சிரமப்பட்டு தமிழ்நாட்டு தமிழ் பேசுகிறீர்கள் ஆனாலும் ஊர்மணம் ஆங்காங்கு ஒலிக்கவே செய்கிறது.
எனக்கு ஒன்று புரியவில்லை , நாங்கள் தமிழ் பேசினால் புரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலான தமிழக மக்கள் . எங்களுக்கு அவர்களின் தமிழ் புரிகிறதே.
உங்கள் சட்டையும் சரக்கும் மஞ்சல் நிறம் .
பத்திய கறிக்கு தேங்காய்பூ வறுக்க வேண்டும். புளி சேர்க்க கூடாது.
எல்லாம் நல்லது ஆனால் முக்கியமான அசமதானம் நீங்க சேர்கல்ல😂
அசமதானம் என்றால் என்ன?