7 - வாலி வதை - அசோக் குமார் - இலங்கை ஜெயராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 12

  • @manivannan5108
    @manivannan5108 4 года назад +1

    உங்களுக்கு நன்றி ஐயா

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 4 года назад

    அருமை பதிவு அருமை

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 3 года назад

    Thanks ayya........

  • @containmedia8260
    @containmedia8260 6 лет назад +1

    அருமையான சொற்பொழிவு

  • @vidyasankar6956
    @vidyasankar6956 3 года назад +1

    அனுமான் அணியில் இருந்ததால்தான் ராமர் சுக்கீரிவன் அணியில் சேர்ந்திருப்பாரோ?

  • @sentamilselvan6778
    @sentamilselvan6778 6 лет назад

    அருமையான பதிவு

  • @rajank1821
    @rajank1821 3 года назад +3

    வாலியை இராமன் மீது கோழை போல் மறைந்து நின்று அம்பு எய்த போது வாலி இராமனிடம் சொன்னான் இராமனே நீ ஏன் என்னைக் கொல்ல மறைந்து நின்று பேடி போல என்மீது அம்பு விட்டாய் ? என்று கேட்டான்... அதற்கு இராமன் நீ உன் தம்பியின் மனைவியை கவர்ந்து வந்து விட்டாய் அதனால் கொன்றேன் என்றான்... அதற்கு வாலி "அடேய் மூடன் இராமனே நீயோ மனிதன் உங்களுக்கு ஒரு நியதி ...பிறன்மனை கவர்வது பாவச்செயல் . ஆனால் நானோ ஒரு மிருகம் - குரங்கு எனக்கு வேறு நீதி.... மிருகங்கள் பல மனைவிகளுடன் வாழ்வது இயற்கை அது எங்கள் நியதி .... இப்போ உன் தெருவில் சுற்றும் நாய் பல நாய்களுடன் உறவு வைத்தால் அதை பார்த்து அந்த நாயை நீ என்ன கல் எடுத்து எறிந்து நீ ஒரு மனைவியுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வாயோ ! என்று வாலி உண்மையை உரைத்தான். இராமன் வெட்கி தலை குனிந்தான்

    • @purnajinananandaavadhuta8605
      @purnajinananandaavadhuta8605 3 года назад +1

      எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும் என்ற வரம் இருப்பதால் வாலியின் மரணம் மறைந்திருந்து தாக்குவதன் மூலம் வர வேண்டும் என்றாகுகிறது. சரணடைந்த தம்பியைக் கொல்லத் துணிந்ததால் வாலியைக் கொல்ல வேண்டியக் கட்டாயம் எழுகிறது. இதை வாலியே சாகும் தருவாயில் புரிந்து கொண்டான்.

    • @rajank1821
      @rajank1821 3 года назад

      @@purnajinananandaavadhuta8605 இதெல்லாம் ஒரு பேடிக்கு சப்பைக்கட்டு கட்டுற வேலை.... உத்திரகாண்டத்தில் இராமராஜ்ஜியம் அமைத்த பின் அப்பாவி சம்பூகன் இறைவன் சிவனைக் காண மரத்தில் தலைகீழாக தொங்கி தவம் செய்தான் அவன் ஒரு சாதாரண மனிதன் நல்லவன் கடவுளைக் காண தவமிருந்தவனை அதே நிலையில் அம்பு விட்டு கொன்ற மா மா மா அதி சூர வீரனே இராமன்....ஒரு வேளை சம்பூகனை மரத்தில் இருந்து அவிழ்த்து விட்டு மோதியிருந்தால் அப்போது தெரிந்திருக்கும் கோழை இராமனின் யோக்யதை.....அதன் பிறகு இரண்டு குழந்தைகள் பெற்ற சீதையை மீண்டும் ஆரண்யத்தில் காட்டில் விடுகிறான் ஈவு இரக்கம் அற்ற இழிவான இராமன் ...... அதனாலேயே இராமன் இறுதியில் தான் செய்தது அனைத்தும் பேடித்தனம் என உணர்ந்து "சரயு" நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான் அந்த 56" பேடி

    • @sakthi5441
      @sakthi5441 7 месяцев назад

      குரங்கு பேசுமா?

  • @kugarajaraja8785
    @kugarajaraja8785 6 лет назад +1

    Ugkalukku vara vala ellaja