எத்தனையோ முறைகள் இதற்கு முன்பு கேட்டு விட்டேன் நீங்கள் திருக்குறள் வகுப்பு நடத்தியதை. ஆனாலும், ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் விதத்தைக் கேட்டு அடக்க முடியாத சிரிப்பு வருகிறதென்றால், உங்களின் சொல் நடை அந்த அளவுக்கு அருமையாக உள்ளது, ஐயா. வாழ்த்துக்கள் ஐயா, வாழ்த்துக்கள்.
மிக அருமையான விளக்கம் ஐயா.நன்றி.வாழ்க வளமுடன்
அருமை. அய்யா வின் வார்த்தை இறைவன் வாக்கு. வாழ்த்துக்கள்
சிரிப்பும் சிந்தனையும் எம்மை மகிழ்ச்சிக்குள் ஆகியது , அருமையான பேச்சு மிக்க மகிழ்ச்சி
மிக மிக அருமையான பேச்சு .
தந்தை கு மகன் அறிவுரை சொல்வது மிக அவமானம் .
அருமையான பேச்சு அருமையான உதாரணம் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா
அருமையான சொற்பொழிவு ❤
ீஜயா.கதை.எப்படி.சொல்ல.வேண்டும்.என்று உங்களிடம்.தான்.கற்றுக்.கொண்டேன்.
நன்றி
Fantastic vaazhthukkal vashga valathudan 💐👏
Anpu..ayya..this..is..like..my..tamil..teacher..ayya..vaigundapathe at. 1977.in..nellai
எத்தனையோ முறைகள் இதற்கு முன்பு கேட்டு விட்டேன் நீங்கள் திருக்குறள் வகுப்பு நடத்தியதை. ஆனாலும், ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் விதத்தைக் கேட்டு அடக்க முடியாத சிரிப்பு வருகிறதென்றால், உங்களின் சொல் நடை அந்த அளவுக்கு அருமையாக உள்ளது, ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா, வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் வணக்கம்
Excellent speech.... happy to hear good words
அருமையான வார்த்தைகள்
Arumai
Great Stpry Sir
Lovely
Tea kadai comparison absurd. I didnot expect this from your speech
சூரியனுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?
உருட்டு,
உலக மகா உருட்டு.,
பரிசுத்த ஆவிக்கு பொறந்த மாதிரியே!
😂😂😂
வருமானம் வரவில்லையா அதுவே அவமானம்
Good speech
Matha,Pitha,Guru are treated as Daivam
of human beings. No seperate Daivam..The epics are the stories Dravidians.
பேச்சு அருமை . ஆனால் கடைசியில் சர்க்கரை பொங்கல் இனிமையை குறைத்து விட்டது.
CT bu danhtmn
இந்த கன்றாவி ஒரு பன்னாட்டு சுரங்க மாம் ?