😳Unexpected New Year Surprise😳 | Ultraviolette EV Came to My Home | E-Wheeler | Arunai Sundar |
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#sakalakalatv
#ewheeler
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil
ஓவருவரும் அவர்களால் முடிந்த உதவி செய்வோம்.
God bless you
சுந்தர் உங்கள் சேவை போற்றுதலுக்குரியது🎉❤
Very good Neture helping strangers also Sir, be continue ur helping Neture bosse , bosse, we like that character.❤❤ 👍🙏🙏👏👏💐❤️❤️💕
This EV bike total cost 5.7Lakh's
Average petrol bike cost around 2lakhs
Balance 3.7 Lakhs கஷ்டத்தில இருக்குறவங்களுக்கு 2ரூவா வட்டிக்கு உதவி பண்ணினாகூட மாசம் 7400ரூவா வட்டி வரும். 7000÷105 petrol cost =66லிட்டர், தோராயமாக 50kmpl வண்டி எடுத்தாலும், 66x50 3300km per month சேவிங்ஸ்ல freeya ஓட்டலாம். பிடிக்கலனா முடிஞ்சவரை ஓட்டிட்டு xchangle போட்டு புது வண்டி எப்போவெனாலும் மாத்தி காச திருப்பி வாங்கி 1லட்சம் பெட்ரோல் செலவுக்கு அக்கௌன்ட் ல போட்டுட்டு 2.7lakhs வட்டி விட்டு 5400 செலவுக்கு வச்சிட்டு வேலைய பாக்கலாம்
உங்கள் அன்பும் மனித நேயமும் வளரட்டும்.
❤❤❤
சூப்பர் தம்பி. என் டயிவன் நம்பலை தம்பின்னு கூப்பிறேன் நினைறீர்களா. என் வயது 69. உங்கள் சர்ப் கிரைபர் நான் உங்களை பார்த்தா பொர மையயிருக்கு. மிகவும் சந்தோஷம் வும் யிருக்கு. எல்லாவற்றிக்கும். ஒரு நல்ல மனசு யிருக்கனும். உங்களுக்கு அந்த ஆண்டவன்.அருணாசல ஸ்வரர். ஆசிர்வாதம் கிடைத்திருக்கு. முடிந்தால் நான் அவரை தர்க்க வரும்போது. உங்களை காண வருவேன். வாழ்க வளமுடன்🙌ஓம் நமச்சிவாய🙏ஜெய்ஸ்ரீராம்🙏🚩❤️🌹
ஐயா திருவண்ணாமலை வந்தால் நிச்சயம் அழைக்கவும் எனது தொலைபேசி எண் டிஸ்கிரிப்ஷனில் உள்ளது நன்றி❤
Correct Bossu but 2 months once 600 - 700 than EB bill Bossu adhuku edhuku Bossu 2 lakhs.. ROI is more than 40 years Bossu...eppudi???
Sir...u r using hybrid inverter,
Offgrid inverter and ON grid inverter...
Can u post full video about solar inverter's
உதவி செய்யணும் மனசு இருக்க அதுவே பெரிய அளவிலான மனசு
Sir நீங்கள் சொன்னீர்கள் என்று சோலார் பேனல்கள் 1 kw போட்டு Microsoft box 150 ah battery 2 போட்டேன் 3.6 வருடம் ஆகிவிட்டது 2 battery போய்விட்டது 2 battery cost 30000 எனக்கு 2 மாதம் 1000 கரன்டு பில் வரும் ஆக மொத்தம் 3.6 வருடங்களுக்கு 20000 கூட கரன்டு பில் வந்திருக்காது 10000 நட்டம் குளிர்காலத்தில் மழை காலத்தில் சோலார் உற்பத்தி இருக்காது ஆதனால் என்னுடைய அனுபவத்தில் சோலார் நட்டம் இதனை மெயின்டனன்ஸ் செலவு கண்டிப்பாக இருக்கு நான் நட்டம் தான் அடைந்தேன்
Really i respect your service sir
Super boss good information video. All peoples support solar energy 🎉🎉🎉🎉
Happy new year bro super super
சார் சூப்பர் சார்
Nice videos e wheeler arunai sir ❤❤ keep it up ❤️❤️❤️ happy new year wishes to you arunai sir and u r family members
வாழ்க வளமுடன் 🎉
🎉🎉🎉🎉Thank you
Enga v2la full ah sollar current only
Antha manasu thanya kadavul
very nice gesture,!!!
nice sir...
Arunai sir like to visit your house. To see all your solar technology. Is this in TV Malai or in Chennai.
Sir
Pls suggest .
Shall I buy revolt rv 400. What are the cons in it ?
Any good ev bike type with affordable price?
Or shall I go for ampere nexus?
Nice video boss.. l am planning to install 100% solar to my shop
Super sir neega
I am waiting
Good Man....
water proof irukka ?
Super pro
வணக்கம்,
நான் நீண்ட நாட்கலாக e ஸ்கூட்டர் வாங்கலாம் என்று திட்டம்மிட்டு 80000 சேர்த்து வைத்து இருக்கிறேன். Ather(madurai) நிறுவனத்திடம் கேட்ட போது fixed charger இப்போது வருவதில்லை என்று கூறுகிறார்கள் இது உண்மையா?
Home cooling system yenna aachi
why solar?? 🤔 now wind mill come ready it's have more advanced right?
many of the time windmill is not rotating. You are in a total loss
pavam nu word- a use pannathinga bro.. neenga adikadi use panringa... ammaku plug out panrathu avngalala mudila awlaw than pavam nu ninachi ammaku help panna koodathu bro
UVEV super bike 4 or 5 to 6 lakhs not for family user
If it's full day power off what we can do. Any chance to use the solar during power off....
At that time you have to use battery inverter off grid Solar
Finally you put this 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😂
Sir, please tell me, where you got this bike
We can come and charge car too?
ஒரு நாள் chetak கூட வருவேன் அண்ணா.....உங்க வீட்டையும் பார்க்க...
அவசியம் வரவும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்❤🎉
@@ewheeler 🙏😍
போடுங்க சார்
location please
Neenga enna work pannaringa
Prime Minister PA
@@ewheelerநல்ல நக்கல் சகோ
@@ewheeler ok bro
தலை recharge wheel chair நல்லதா சொல்லுங்க
சகலகலா டிவியில் body massager Coimbatore search
11 kv battery capacity
Appa name
Sir your location please sir
🌸🌹🌼🙏
Antha manasutaan kadavl vaalga
இந்தாமாதிரி எல்லோரும் ev க்கு கரண்ட் இலவசமாக சார்ஜ் செய்ய கொடுப்பார்களா? ஆண்டவனுக்குத்தான் தெரியும்....ஆமா அவரு எப்படி உங்களிடம் சார்ஜ் பாயிண்ட் உள்ளது என்று எப்படி உங்களை தொடர்பு கொண்டார் என்பதுதான் விளங்கவில்லை❓️🤔
Bolt ev charging nu soli App iruku
@@ramsiva897 பதிலுக்கு நன்றி
நாங்க தான் எல்லா பக்கமும் இருக்கோமே ! எல்லாத்துலையும் பார்ப்போம்.
ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது
துபு சிக்கு துபு சிக்கு யூடியூப்
😂ha ha ha 😂