Yes me too. We may think its Priyanka Mani problem. But actually this is a scenario we often face in corporate companies. Personally experienced this kind of situations.
Manimegali oru poison nu theriyama ivalo peru Priyanka va oppose panraanga. At least Priyanka came 2nd in Biggboss, if Mani would've gone, asingapatu 1st week laye veyliya vanthurupa. 😂😂😂 Priyanka never interfered in CWC anchoring. Rakshan doesn't have any issue. Only Mani has issue and now converting her stomach burning into people sympathy.
@manikrajr3566 பிரியங்கா பொறாமை பிடித்தவள்! அவள் பிக்பாஸில் முதல் அக்ஷரா மேல் பொறாமையில் இருந்தால், அக்ஷரா பணக்காரி என்றது அவளால் ஜீரணிக்க முடியவில்லை, அவள் போன பிறகு ராஜூ மேல் பொறாமையில் திரிந்தாள். பிரியங்காவுக்கு டபரா வாய் தவிர ஒரு டேலண்டும் இல்லை
Priyanka mela thappu solla mudiyadu. Mulu porupum production house thaan eduthukanum. Awanga thaan mani kitta, -awangala samaalichu ponga -apo thaan shows kidaikum ..ect solli irukanga. Oruthawanga oru concern mun vaichaal ada sari katta vendiyathu management oda poruppu.
இதைவிட மோசமாக என் வாழ்நாளில் சந்தித்து இருக்கிறேன் அந்த பொண்ணு மாதிரிதான் கோபம் கொள்ளாமல் சண்டை போடாமல் அமைதியாக வெளியேறினேன் இறைவன் அருளால் நல்ல இடம் அமைந்து நண்பரே இந்த ஆட்டமெல்லாம் கொஞ்ச காலம்
இந்த டிவி க்கள் நம்மை ஆதிக்கம் செலுத்தவில்லை அடி முட்டாளாக்குகிறார்கள். கடந்த 7 வருடங்களாக என் வீட்டில் No TV. நிம்மதியாக இருக்கிறோம். நேரமும் மிச்சம் பணமும் மிச்சம்.
சொந்த ஊரில் பொழைக்க முடியாம இங்க சென்னை வந்து எங்க வந்து என்ன வேலை பார்த்து வரா மணிமேகலை வசதி உள்ளவள் காதலுக்காக வீட்டை விட்டு வெளியே வந்து முன்னேறி வருகிறாள் பிரியங்கா அப்படி இல்லை எதிர்மறை
இந்த நிலை காவல்துறையில் அதிகமாக உள்ளது நான் ஒவ்வொரு நாளும் நொந்து வாழ்வது சொல்ல முடியாமல் தவிக்கிறேன் ஆனாலும் கடந்து செல்கிறேன் வேறு வழியில்லாமல் தோழரே
என்னுடைய நிலைமையும் இதேதான்..அனைத்து "தகுதி"களும், திறமையும், கடின உழைப்பும், இருந்தும், ஒன்றும் தெரியாத "தற்க்குறி"களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , வாழ்க்கையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து கொண்டேன்...இந்த உலகத்தில் வாழ "திறமையும்" "தன்மானமும்" உள்ளவர்களால் நிற்க முடியாது...போட்டு கொடுப்பவன், காட்டிக்கொடுப்பவன், மாமா வேலை பார்க்க தெரிந்தவன், சிறிதளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் முதுகில் குத்துபவன் " இப்படிப்பட்டவர்களால் மட்டுமே இந்த உலகில் "நிற்க" முடியும்..😢.😢😢
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. நான் இது போல் நானும் வேலை பார்த்த கம்பெனியிலும் அனுபவித்து இருக்கிறேன். எதிர்த்து பேசி வெளியே வந்து விட்டேன். சக ஊழியர் சொன்னதை கேட்டு அந்த ஓனர் என்னை கீழே தள்ளி விட்டார் அந்த ஓனர். 27 வருடம் வேலை செய்து கிடைத்த பலன் .மனது வலிக்கிறது. இது தான் உலகம்
Thanks bro. Currently onukku odhawada oru topic trends aaguguthey apudinnu nenachen but u showed the other side of that. Thank you. U r really an influence.
First I thought why need to listen this topic, but due to confidence in vicky I listen it fully. You haven nicely connected every ones life into it and I got my take away. Hats off Vicky❤❤❤
அடுத்தவர் பிழைப்பை கெடுத்தவருக்கு அதற்கான விலை உண்டு. அந்த விளையை எந்தவகையிலும் கொடுக்க நேரலாம். கெடுவாள் கேடு நினைப்பாள். அடுத்தவர் பிழைப்பை கெடுக்க நினைக்கும் கெட்ட புத்தி உள்ளோர் அனைத்து இடங்களிலும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் நிரந்தர சந்தோஷத்துடன் வாழப் போவதில்லை.
Well said Vicky You nailed it You covered all dimensions You have given a clarity that will be helpful for people like me Big Thanks for such precise information
Tamil people need to understand one very important thing happening in the Tamil media industry. Priyanka is a North Indian girl. Manimekkali is a Tamil girl.
Well-done Vicky. The issue is in no way affects the people and society. But unfortunately debated as a hot issue. But you have taken this occurrence to explain the psychology subject. I appreciate your smartness. Keep it up.
மிஸ்டர் விக்கி நீங்க உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் அனைத்து தெரிஞ்ச மக்கள் நீங்க போயிட்டு இந்த மாதிரி கேவலமான ஒரு விஷயத்துக்கு பேசாதீங்க இன்னைக்கு உங்களை நாலு பேர் எது உங்களுக்கு தேவை இல்லை விக்கி அவங்க நீங்க வந்து வேற லெவல் நீங்க என்னை பொறுத்த வரைக்கும் நீங்க வந்து ஒரு கடவுளோட ஒரு மறு உருவமான பார்க்கிறேன் நீங்க பண்ற விஷயங்களெல்லாம் வேற லெவல்ல இருக்கு இது மாதிரி சில்லறை ஆன விஷயத்துக்கு நீங்க போகாதீங்க விக்கி தயவுசெஞ்சு சொல்றேன் உங்களோட பெரிய அபிமானி நானே நீங்க இந்த மாதிரி விஷயத்துக்கு போகாதீங்க விக்கி போகாதீங்க விக்கி போகாதீங்க
Yellame mukkiyam dha bro... நீங்க சாதாரணமா நினைக்கிற ஒரு விஷயம் தான் உங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை கொண்டு வரும் அதனால எதையுமே சாதாரணமான விஷயம் என்று நினைக்காதீங்க. ஊர்ல நடக்கிற பிரச்சனையை பத்தி பேசலாம் ஆனா வீட்ல நடக்கிற பிரச்சனையை கண்டுக்காம விட்டுட்டா வீடு நாசமா போயிடும் அது போல தான் இதுவும். 🤗
@@holylife7603 What makes you call it a useless program. He didn't even watch a single episode of either program but has an elaborate opinion based on one person's one side opinion which is just an internal feud. This video shallow try to understand there are fans for both the programs and who enjoy both. I see this as a personal fight between two people and it is that and that only. Everything else is convoluted conspiracy. I hope you understand and don't want to engage further on Vicky's limited knowledge on the issue.
@@indianfromsouth7756 Indeed most of the TV programs are useless... There is no use for entertainment programs fans.. It's only swallowing their precious time and money
இரண்டு நிகழ்ச்சியையும் இதுவரை ஒரு முறை கூட பார்க்காதவர்கள் மட்டும் ஒரு ❤ போட்டு விடுங்கப்பா. 😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
✨💯
😂😂 சத்தியமா ஒரு எபிசோடு கூட பார்த்ததில்லை....😊😊
❤
❤
நானும் இதே சூழ்நிலை எதிர்கொண்டிருக்கிறேன்😢 அங்கிருந்து வெளி வந்து ஒரு நல்ல நிலையில் மன நிம்மதியுடன் இருக்கிறேன்❤
வருமானத்தை விட தன்மானம்தான் முக்கியம் ❤❤❤ MANIMEGALAI ❤❤❤
உண்மை 💯
ஆனால் அதையும் மீறி எந்த அளவுக்கும் கீழே இறங்கி போகும் மனிதர்களும் இருக்கிறார்கள் அதனால் தான் எல்லோரையும் அதே நடத்துவார்கள்
*Ethically I Feel Manimegalai is Right*
Yes me too. We may think its Priyanka Mani problem. But actually this is a scenario we often face in corporate companies. Personally experienced this kind of situations.
🎉@IndianTamil-b6e
Manimegali oru poison nu theriyama ivalo peru Priyanka va oppose panraanga. At least Priyanka came 2nd in Biggboss, if Mani would've gone, asingapatu 1st week laye veyliya vanthurupa. 😂😂😂 Priyanka never interfered in CWC anchoring. Rakshan doesn't have any issue. Only Mani has issue and now converting her stomach burning into people sympathy.
Yaru ya nee.@IndianTamil-b6e
மணிமேகலையின் பேச்சில் ஒரு பையர், தீர்க்கமான நம்பிக்கை இருக்கிறது.
@IndianTamil-b6e Really i saw Priyanka did big fights with thamarai.
பிரியங்கா ஓட உண்மையான முகம் பிக் பாஸில் தெரிஞ்சது அது அப்படியே
@manikrajr3566 பிரியங்கா பொறாமை பிடித்தவள்! அவள் பிக்பாஸில் முதல் அக்ஷரா மேல் பொறாமையில் இருந்தால், அக்ஷரா பணக்காரி என்றது அவளால் ஜீரணிக்க முடியவில்லை, அவள் போன பிறகு ராஜூ மேல் பொறாமையில் திரிந்தாள். பிரியங்காவுக்கு டபரா வாய் தவிர ஒரு டேலண்டும் இல்லை
Ungalukulam vela vettinu edhuvum irukadhaa
Yes and thamarai given good reply to priyanka in bb
சரியானபதிவு
Priyanka mela thappu solla mudiyadu.
Mulu porupum production house thaan eduthukanum.
Awanga thaan mani kitta,
-awangala samaalichu ponga
-apo thaan shows kidaikum
..ect solli irukanga.
Oruthawanga oru concern mun vaichaal ada sari katta vendiyathu management oda poruppu.
Mani Rocked 🔥 Vijay Tv Shocked 🤯
Self-respect is most important... Keep rocking Manimegalai... Always my support for you ❤
Not self respect, it is inferiority complex
இதைவிட மோசமாக என் வாழ்நாளில் சந்தித்து இருக்கிறேன் அந்த பொண்ணு மாதிரிதான் கோபம் கொள்ளாமல் சண்டை போடாமல் அமைதியாக வெளியேறினேன் இறைவன் அருளால் நல்ல இடம் அமைந்து நண்பரே இந்த ஆட்டமெல்லாம் கொஞ்ச காலம்
This season CWC got cringe becoz of Irfan and priyanka...
I alread said this ...most of people dont like irfan
S very true
Truere
From 2nd season itself it went cringe
உண்மை. 💯.
சுருக்கமா சொன்னா பேய்க்கும் பேய்க்கும் சண்டை ஆனா என்னோட சப்போர்ட் மணிமேகலைக்குத்தான்😊😊😊
🎉🎉🎉🎉😊😊😊 yes 👍👍 but I like only shivangi 👍👍
@@geethasuganthi8877Shivangi double priyanka in feature
இல்லை இல்லை absolutely wrong. பேயு க்கும், பேயுக்கும் சண்டை இல்லை. பேயுக்கும் , ஒரு சின்ன குட்டி பொண்ணுக்கும் தான் சண்டை..சரியா??🤔😂
1st comment......... ❤❤❤❤❤❤ Priyanka hatters - - - - - - - - - - - >
❤❤❤❤❤❤
I'm 300 like 🎉
Well said Vicky..Dominance and ego is utter failure, whereas influence and team work is true winner 👍
Manimagalai,
Priyanka wants to be the Anchor of every show in Vijay TV. Now she will use this to become Anchor of CWC too. God bless you.
Beautiful! The way you analysed this is extraordinary and that is the fact
நான் மனிமேகலை போன்று அவதிபட்டவன். உங்களுடைய விளக்கம் சரியே..
I support Manimegalai!
And you??
This is not just dominance its domination of other state ppl who dont allow tamils in top post.
Yeah 🤙🏻
Priyanka
I get irritated when priyanka laughs in shows
Clear Explanation of Dominance via Simple example ❤
இந்த டிவி க்கள் நம்மை ஆதிக்கம் செலுத்தவில்லை அடி முட்டாளாக்குகிறார்கள். கடந்த 7 வருடங்களாக என் வீட்டில் No TV. நிம்மதியாக இருக்கிறோம். நேரமும் மிச்சம் பணமும் மிச்சம்.
Same as
Super 👌
நான் ஒரு முறை கூட இந்த நிகழ்ச்சியை பார்த்தது கிடையாது 😂 மணிமேகலை சொல்லுவது தான் சரி தன்மானம் தான் முக்கியம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
குடும்பங்களிலும் இந்த மாதிரி dominating ஆட்கள் இருக்கிறார்கள்
Yes
Thanks, Bro, nice explanation. I Support Manimagalai.
சொந்த ஊரில் பொழைக்க முடியாம இங்க சென்னை வந்து எங்க வந்து என்ன வேலை பார்த்து வரா
மணிமேகலை வசதி உள்ளவள் காதலுக்காக வீட்டை விட்டு வெளியே வந்து
முன்னேறி வருகிறாள்
பிரியங்கா அப்படி இல்லை எதிர்மறை
Priyanga வேற்று மாநிலம்
@@nsporganicfarms5539 yes i know
Beautiful explanation,well said.intelligently correlated with real life.certainly true.keep it up.
இந்த நிலை காவல்துறையில் அதிகமாக உள்ளது நான் ஒவ்வொரு நாளும் நொந்து வாழ்வது சொல்ல முடியாமல் தவிக்கிறேன் ஆனாலும் கடந்து செல்கிறேன் வேறு வழியில்லாமல் தோழரே
2026 🎉 pathukalam brother
Santhosama erunka... ❤❤
I can understand bro . Calm down .
Ean bro apoo ...?@@PRRKYFamily
Bro This is a nice and beautiful video of you
You have brought the digital fight to limelight with Dominance example
என்னுடைய நிலைமையும் இதேதான்..அனைத்து "தகுதி"களும், திறமையும், கடின உழைப்பும், இருந்தும், ஒன்றும் தெரியாத "தற்க்குறி"களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , வாழ்க்கையே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து கொண்டேன்...இந்த உலகத்தில் வாழ "திறமையும்" "தன்மானமும்" உள்ளவர்களால் நிற்க முடியாது...போட்டு கொடுப்பவன், காட்டிக்கொடுப்பவன், மாமா வேலை பார்க்க தெரிந்தவன், சிறிதளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் முதுகில் குத்துபவன் " இப்படிப்பட்டவர்களால் மட்டுமே இந்த உலகில் "நிற்க" முடியும்..😢.😢😢
அங்கு நடப்பது அனைத்தும் நாடகம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் மணிமேகலைக்கு நிகழ்ச்சி முடியும் போது மணிமேகலை வெளியே வருவது சந்தேகம் வருகிறது
மற்றவர்களை காலி செய்து விட வேண்டும் என்று அதிகாரத்தை கையில் எடுப்பவர்களும் உண்டு.
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. நான் இது போல் நானும் வேலை பார்த்த கம்பெனியிலும் அனுபவித்து இருக்கிறேன். எதிர்த்து பேசி வெளியே வந்து விட்டேன். சக ஊழியர் சொன்னதை கேட்டு அந்த ஓனர் என்னை கீழே தள்ளி விட்டார் அந்த ஓனர். 27 வருடம் வேலை செய்து கிடைத்த பலன் .மனது வலிக்கிறது. இது தான் உலகம்
Very insightful video. Keep up the good work!
டாமினேஷன் பண்ணும் நபரின் தலைமை, எதோ ஒருவகையில் இந்த நபருக்கு இணக்கமாக இருப்பர்... (ஒருநாள் தலைமைக்கே ஆப்பு உறுதி)
மிக மிக சூப்பர் ஆகவும் தெள்ளத் தெளிவாகவும் கூறினீர்கள் சகோதரா..great effort..great knowledge..hats off to you..thanks..Way to go..👏👍
மிக அருமையான பதிவு
அருமை அருமை
இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தூக்கினால் நாடு
தலை தூக்கும்.
Sun tv தமிழ் தொலைக்காட்சி நம் தமிழ் நாட்டின் பெருமை
@@selvia5710 சிறுமை
பெயரிலேயே தமிழ் இல்ல
திருட்டு திராவிடத்தின் சொத்து
👍👍👍
👌👌👌👌
மிகவும் தெளிவான விளக்கம்
சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது.
நன்றி.
தொடரட்டும் உங்கள் பணி.
சார், கொலையுண்ட குழந்தை யானையை பற்றி பேசாமல் கண்ட கண்ட கழிசடைய பற்றி பேசி நீங்களே இப்படி பண்றீங்க. உண்மையாகவே மக்கள்தான் கோமாளிகள் 🙊🙉🙈
Correct bro
எல்லாரும் பேசிய ஒரு விஷயத்தை வித்தியாசமான முறையில் தெளிவான விளக்கம்
நன்றி நண்பா
@@TamilPokkishamvickiee
@@TamilPokkishamspeak about how cinema fooling peaple's. Peaple's think that cinema is top biggest achievement 😢😢
@@Mahadevan71please make a video @Tamilpokkisham
Mani always 🔥 📛 rocked ❤
We are supporting Manimegalai sister 💯💯💯
அதென்னமோ தெரியல... நாம 2 சனலையும் பார்ப்பதில்ல.... 🚶🏻🚶🏻🚶🏻
Well said.. Bro.. Try to post video before 9 pm 😊
Bro wife ahh mean panni sonna visayam. Direct hit to my head bro. Tnx for the awareness
Thanks bro. Currently onukku odhawada oru topic trends aaguguthey apudinnu nenachen but u showed the other side of that. Thank you. U r really an influence.
Dominate செய்றவங்கla எந்நாளும் நம்ம திருத்தவே முடியாது, அப்படியே இருந்து பழகுனவங்க அப்படியே தான் இருப்பாங்க சாகுர வரை,
what is in it for me? appadi oru kelvikku neenga mattum thaan sariyana explanation koduthrikringa. Hats off bro
Pirachaniya left handla handle panra❤❤❤MANIMEGALAI❤❤❤
I appreciate your message and the way you explained it, especially given the real-time context
Yes i can relate this subject
Happened to me also with certain corporate company😢 Gladly relieved it
It's a big theory nicely explained and informative ❤. Thank u.
விஜய் டிவி யில் யாரும் இல்லையா எந்த நிகழ்ச்சி இருந்தாலும் பார்த்த மூஞ்சியபார்த்து எங்களுக்கு Bore அடிக்குது
Best definition of 'Dominence' well narrated Thambi Vicky thank you
Great content👌well said👍
Thank you 🙌
Well explained than any other youtubers. Always you win hearts of many common people. Keep rocking bro.
நானும் ஏன் அலுவலகம்தில் இந்த நிலையயில் இருந்து வெளியேறினேன் வருமானத்தை விட தன்மானம் பெரிது 👍
First I thought why need to listen this topic, but due to confidence in vicky I listen it fully. You haven nicely connected every ones life into it and I got my take away. Hats off Vicky❤❤❤
அடுத்தவர் பிழைப்பை கெடுத்தவருக்கு அதற்கான விலை உண்டு.
அந்த விளையை எந்தவகையிலும் கொடுக்க நேரலாம்.
கெடுவாள் கேடு நினைப்பாள்.
அடுத்தவர் பிழைப்பை கெடுக்க நினைக்கும் கெட்ட புத்தி உள்ளோர் அனைத்து இடங்களிலும் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் நிரந்தர சந்தோஷத்துடன் வாழப் போவதில்லை.
Im not aware about that TV programs properly, but based on that issue.... Ur message to the society is really very good and super.
Irfan cwc வந்ததும், cwc பார்ப்பதயே விட்டுவிட்டேன்
Excellent 👌
priyanka da and irfan da 1:35 fans assamble 2:06 😂😹🔥💪 2:14 Vijay tv da 4:17 gopinath can't solve the internal problem 4:59 4:53 6:06 😂
Well said Vicky
You nailed it
You covered all dimensions
You have given a clarity that will be helpful for people like me
Big Thanks for such precise information
Tamil people need to understand one very important thing happening in the Tamil media industry. Priyanka is a North Indian girl. Manimekkali is a Tamil girl.
She's basically from Karnataka bro
Deshpande family name basically from Maharashtra and they moved to Karnataka
Ithula enga irunthu varuthunga state
👌
Her mother is karnataka and farther is Kerala
Eppida north india ulla vathuchu 😂😂
Summa summa north india solurigala 😂😂
Very nice practical explanation👍
உண்மை தான் ப்ரோ😅.. நானும் இது வரைக்கும் ஒரு episode kuda பாத்தது கெடையாது😄😄😄😃😃😂
அருமையான விளக்கம் அண்ணா நன்றி ❤
Please check CWC last episode mani and priyanka face reaction
I support priyanka❤
Super விளக்கம்.
Beautifully placed words,keep it up..
I am waiting your video
Bro super ah explain panninga
Avangaloda problems mattum illama normal oru person kku ipdi problems varalam nu..
Your version is an eagle eye view of the scenario. Great anna for talking about how media works first
Excellent work. Much needed content. Thanks vicky
Good Explanation Vicky Bro🔥👏🏻
Well-done Vicky. The issue is in no way affects the people and society. But unfortunately debated as a hot issue. But you have taken this occurrence to explain the psychology subject. I appreciate your smartness. Keep it up.
I support Manimegali
R u????
Mani akka❤
Excellent explanation about difference between dominance and influence..
🤚 4:20 ❤ நானும் தான் ,!!!
Priyanga forget one thing
"Than vinai thannai sudum*
Remember
இந்த விஜய் டிவி மோசமான மாமா டிவி.இவனை பார்த்து தான் சன்டிவி காரனும் கெட்டான்😢
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🌹
Manikku yerpaddeh Inthe situation yenakkum nadanthathu.....nanum angkiranthu vilagi videen.
.but ippeh rombe nimmathiya irukken❤
Super vikie good lesson for ppl dominance to influcence..
Great man .God bless you
மிஸ்டர் விக்கி நீங்க உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் அனைத்து தெரிஞ்ச மக்கள் நீங்க போயிட்டு இந்த மாதிரி கேவலமான ஒரு விஷயத்துக்கு பேசாதீங்க இன்னைக்கு உங்களை நாலு பேர் எது உங்களுக்கு தேவை இல்லை விக்கி அவங்க நீங்க வந்து வேற லெவல் நீங்க என்னை பொறுத்த வரைக்கும் நீங்க வந்து ஒரு கடவுளோட ஒரு மறு உருவமான பார்க்கிறேன் நீங்க பண்ற விஷயங்களெல்லாம் வேற லெவல்ல இருக்கு இது மாதிரி சில்லறை ஆன விஷயத்துக்கு நீங்க போகாதீங்க விக்கி தயவுசெஞ்சு சொல்றேன் உங்களோட பெரிய அபிமானி நானே நீங்க இந்த மாதிரி விஷயத்துக்கு போகாதீங்க விக்கி போகாதீங்க விக்கி போகாதீங்க
Nanba indha video fulla patheengala??
Yellame mukkiyam dha bro...
நீங்க சாதாரணமா நினைக்கிற ஒரு விஷயம் தான் உங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை கொண்டு வரும் அதனால எதையுமே சாதாரணமான விஷயம் என்று நினைக்காதீங்க.
ஊர்ல நடக்கிற பிரச்சனையை பத்தி பேசலாம் ஆனா வீட்ல நடக்கிற பிரச்சனையை கண்டுக்காம விட்டுட்டா வீடு நாசமா போயிடும் அது போல தான் இதுவும். 🤗
@@TamilPokkisham Keep Rocking Vicky bro ❤
அவர தப்பா நினைச்சுக்காதீங்க ப்ரோ அவருக்கு இந்த பிரச்சனைல இருக்க சீரியஸ்னஸ் தெரியல அவ்வளவுதான்..
Corporate சித்து விளையாட்டு😂
Very well explained sir. Very true about dominance n narcistic
Nice video ❤
Bro unga mela Nala respect iruku intha materi contant Ellam podathega bro... Oru onion ku use ilaaa
Bro Jaishankar interview pathi post podu bro .. ithu theva illatha vela namakku....
Good bro nalla pu ri ya ra ma tha ri solunga sa ri ya pe sa ra va um e tha pay su thu ........
ரொம்ப நன்றி விக்கி நானும் என் வீட்டில் எப்படி நடந்து கொண்டேன் என்று புரிந்துவிட்டது இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் ❤️🙏
7:50 content 👍
Superb analysis explanation taught us thank you sir
தமிழ் போக்கிஷத்துல இந்த வீடியோ பாக்குறது வருத்தமா இருக்கு. அவ்ளோ தான். 🙏
Not at all..
He explained life oriented message through useless program
@@holylife7603 What makes you call it a useless program. He didn't even watch a single episode of either program but has an elaborate opinion based on one person's one side opinion which is just an internal feud. This video shallow try to understand there are fans for both the programs and who enjoy both. I see this as a personal fight between two people and it is that and that only. Everything else is convoluted conspiracy. I hope you understand and don't want to engage further on Vicky's limited knowledge on the issue.
@@indianfromsouth7756
Indeed most of the TV programs are useless...
There is no use for entertainment programs fans..
It's only swallowing their precious time and money
We are really happy about u get into this and we would love to explore the reality❤thank you Anna
ப்ரோ நீங்களும் மாக்கா பாவு ஒரே மாதிரி இருக்கிறீங்க🎉
Manimegalai goes to the top Cooku dupe cook media Masons production team they are a good team
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னை சதிப்படுத்தினாலே எல்லாமே ஒடுங்கிவிடும்
Arumai sir.
Romba nalla peasuringa sir.
இது தானப்பா நம்ம அரசியல் ல யும்1000+......
மடங்கு அதிகமா நடக்குது.... இதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லல....
Manimeagalai is correct decision