இங்க வந்து சாப்டீங்கனா வேற எங்கேயும் போகமாட்டிங்க - Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 31

  • @Fouziakuty
    @Fouziakuty 2 года назад +4

    மிகவும் சுத்தமான முறையில் செய்வது போன்று தெரிகிறது.... அதேபோன்று மசாலா கலவைகள் மிக தரமாக செய்வது போன்று இந்த வீடியோவில் தெரிகிறது..... வாழ்த்துக்கள் .... இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +5

    அண்ணா இந்த பதிவு மிக அருமையான பதிவு ❤️🙏🙏

    • @thirai3464
      @thirai3464 2 года назад

      தமிழர்களின் உணவும் வரலாறும்
      ancient food in tamilnadu
      ruclips.net/video/m0EAgRIKgbo/видео.html

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 Год назад

    நல்ல மெஸ் யாக தெரிகிறது திருவாரூர் செல்லும் போது வந்து சாப்பிட்டு செல்கின்றேம்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 года назад +2

    கலக்கி இலவசம்

  • @alamunathanswami2694
    @alamunathanswami2694 2 года назад +1

    மிகவும் சுவையான சாப்பாடு. நியாயமான விலையில்.

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 2 года назад +1

    Good review and hotel boss well explain super

  • @SyedIbrahim-vk1nb
    @SyedIbrahim-vk1nb 2 года назад +1

    സൂപ്പർ 👌

  • @arunraoarunrao3172
    @arunraoarunrao3172 2 года назад

    மிகவும் அருமை ....❤️

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 2 года назад +2

    வா தல 🔥🔥

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад

    Definitely I will try when coming to Tiruvarur from Chennai

  • @mdurga5013
    @mdurga5013 2 года назад

    சாப்பாடு என்பது,வயிற்றிற்கு நிறைவையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் தருவது,அதை புரிந்து நடந்தால் வளம்பெறலாம்...

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 года назад +1

    அடுத்த மாதம் திருவாரூர் போகிறேன். முயற்சி செய்து
    நாச்சியார் மெஸ்ஸில் உணவு
    சாப்பிடவேண்டும்.

  • @sritharashok9048
    @sritharashok9048 2 года назад

    Thank you for your review bro
    Lovable information

  • @PRABAVLOG
    @PRABAVLOG 2 года назад

    What camera this taken sir super quality ple tell me sir

  • @hithayathullahmohamedaliji4561
    @hithayathullahmohamedaliji4561 2 года назад

    Super anna

  • @duraimurugan5726
    @duraimurugan5726 2 года назад

    Super

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 2 года назад +1

    Ayyah neengal. Yarum chennai pakkam.varamatingalah. branch open pannamattingalah.

  • @mohantravels8689
    @mohantravels8689 2 года назад

    Anna 👌👌👌

  • @sankarvigneshwar6161
    @sankarvigneshwar6161 2 года назад

    meen kolambu supera irukum .. im thiruvarur.. near by this mess

  • @akacademy8656
    @akacademy8656 2 года назад +9

    just for fun
    வீட்டு சாப்பாடு முடிக்காமல் தான் ஹோட்டல் வரோம் அப்பறம் வீட்டு சாப்பாடு மாறி இருக்கும்னா எப்படி

    • @ravirajan9588
      @ravirajan9588 2 года назад +1

      Correct. Hotel na Hotel mathiri irukanun. Veetu sapadu mathiri na veetlayae saptutu povom illa? Just for fun - again. Nothing serious.

    • @bhuvaneshlalvb3180
      @bhuvaneshlalvb3180 2 года назад

      aduu onnoda pondati taa poi keluu daa

  • @rajaneeshp1781
    @rajaneeshp1781 2 года назад

    Karthik brother excellent video

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 года назад +1

    தால்சா பார்சல் பாத்திரங்கள் தேவை

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Год назад

    பணம் இல்லாவிட்டாலும் பசி ஆறலாம் என்பவர்கள் மத்தியில் நீங்கள் விளம்பரம் தேடவேண்டாமே

  • @moses1084
    @moses1084 2 года назад +1

    பிரியாணின்னா பாசுமதி ரைஸ்தான்

  • @partheebansiva6858
    @partheebansiva6858 Год назад

    Amma kitta free ah sapidallam. Unga kitta mudiyumma hotel owner. Marketing kaga pls thaimaiya kocha padutgathinga

    • @packriraj3991
      @packriraj3991 3 месяца назад

      அப்பா சம்பாதித்தது கொடுத்தா தான் அம்மாவிடம் நீங்க ஃப்ரியா சாப்பிடமுடியும் மகனே இதில் அம்மாவை யாரு கொச்சபடுத்துராங்க

  • @electrolk3811
    @electrolk3811 2 года назад

    Ena over buildup kudukuran