நீங்க எல்லாருக்கும் பயனுள்ள தகவல்களை போடுறீங்க. அதேபோல் அரசு பணி சம்பளம் சரி. ஆனால் இதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் எங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. எங்களை பற்றியும் மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் வரட்டும் அண்ணா. 🙏🙏🙏👍🏻
தம்பி, கணவர்மற்றும் மனைவி இருவரும் அரசாங்க வேலை பார்த்தால், நீங்கள் சொல்வது சரி. ஓரளவு upper middle class family ஆக வீடு வாங்கி நன்றாக இருக்கிறர்கள்.ஆனால் ஒரு வருமானம் கூட்டுக் குடும்பம் வறுமையில் தான் இருக்கிறார்கள்
அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தராங்கனு தான் எல்லாம் நினைச்சிட்டு இருக்கீங்க.ஆனா உண்மையிலேயே தனியாரை விட அரசாங்கத்தில் சம்பளம் குறைவு தான்.நிரந்தர சம்பளம் அவ்வளவு தான்
@@FF-rn1vd yes brother.group 4 la initial salary eh 19400 tha..18 age la join pannuna tha oru 27 age la oru 35to 40k vangurathukula reach agum..but ipo yethana peruku 18 age la job kidaikuthu..ithu puriyama government job la ulavan lacks la sambarikiran nu ninachitu irukanunga..
A doctor gets arround Rs:50,000 per month.If he works in private he gets Rs:75’000 (in Tamilnadu).Govt job high risk and tension.In private they will take the risk.In govt even they wont accept resignation.They say lot of money spent to make a doctor.But many doctors sell their property for study.Even a small politician build houses in crores.How do they earn everybody shouts and keeps quit.Visit other standard countries and see then you will understand
@@sriramsinivas2924General Surgeon(retired from govt. service in 2009) then private for 12years recently gave up the job as I want to spend time with my children & family.Last month salary in govt.service i got in one week in private.Govt. service UNNECESSARY tension.In private i was comfortable and doing all complicated surgeries happily and without any tension.
@@santhoshkumar3347 veedu katra kottanar nga evlo hard pandranga but avangala 1lakh sambadika mudiyum ah but school padichunu bathroom tour video pandravan laam latcha kanakula sambadhikiran
In Tamilnadu there is lot of whole sale textiles offers clothes with low price and just contact them then try to sell in your home itself for reasonable price to your area around/near by villages with help of your wife... Then once business picked up mean you relive from current job and you both try to develop your business.....( there is lot of way to grow in your life .... Don't waste time for unnecessary things)
Evanum Govt velaiku varathinga... Business or private la sambathichi polachikonga.. avlo than solluven.. unga sambalatha vangurathuke poradanum... Oru side business panna mudiyuthu..
I am Central Government employee served 35 years still I don't have a flat or own house. I stayed in Government Quarters till retirement. Now I stay in rented house. Don't misguide people. Out of 12 month salary, 2 months salary goes to Income Tax and 2 months salary to GST. Still I don't have any bad habits. See my condition.
Group A and Group B thaan salary oru aalauvuku adhigam govt job la. but still private company vida salary kammi thaan govt jobs la.. most of people, Clerk , PC VAO job ku lam romba years padichu poitu govt job poiten salary naala irukkum nu solranga.. adhan nu . vao starting salary eh 20,000 thaan. . 40,000 varathukula 5 -7 yrs ku mela aaidum. . Idhuku private job ponale nalla earn panalam. Only thing is job security.. in govt job summa knowledge illa ma makkal ah emathathinga.
@@madhansaran5290 kudukala nu yaaru songa.. if you have skills 1lakhs laa easily ah kedaikum.. freshers ke ippo laam 6 lpa lendru starting.. 6lpa nearly comes 42k..
@@madhansaran5290 I am a VAO officer salary 20,000 but one day commission 3000 1earn 1Lakh per mnth... VAO job la mattum dahn adigamah PanAm sambarikamudiyum VAO officer starting nermaiyah dahn irupanga but avungla politicians nermaiyah iruka vidamatanga...neenga ellahrum onu terinjikinga IT field MNC field la mattum dahn 1Lakh 2lakh lahm earn pana mudiyum vera endha field la ponalum 10k dahn 40k vangarthukulle 40 vayasu ahyidum IT la lam ellahrum poida mudiyadhu 100% la verum 25 %dahn IT la pogamidiyum bcoz aduku romba tallent venum IT la neenga survive pananumnah aduku neenga skills ah develope panite irukanum...adanahlahdah IT irukravauku thimuru adigamah irukum
3:42 idhu wrong summa ellarum govt job govt job nu than try panranga en entrepreneur , businessman or woman aga kudadha obsession for govt job india la oru periya problem yarum service panna pogala ellarum salary and life settle agathan poranga efficient a kuda work panradhu illa idhuthan privatization ku main reason in india govt job than nalla job nu iruka myth a 1st odaikanum.
@@duraikdr passion irukavanga irukanga ellam job layum i know but 99% govt job avanga own benefits ku than poranga try panranga and indha video la kuda government la pass pannuga life settle aguga nu solranga money than venumna evlavo jobs irukula service panra job ku tha poganuma? Ungaluku therinja ethana peru real a service pannanum nu group 2 , 4 la eluthunaga? Solluga parpom chinna velaiya irundhalum govt job nu than ellam alaiyuranga.
@@7_77_. an average IT employee's salary is higher than a group 4 employee. And U can get monthly salary in lakhs within some years in some top IT companies in TN. There r many ppl out there, neglected their IT jobs and trying to get into grp 4 or grp 2. And ur still trying to prove kaasu kaga dhaan govt job varanga nu 😂 .. may be neenga patha majority of ppl apdi irukalam.. bt adhukaga oru public forum la Govt job poradhe kasukaga dhaan nu thappa pesadhinga bro...
@@7_77_. Nenga paatha oru sila per naala ellaraum apdi ninaikarathu unga thappu... And also Service sector la job poravanga salary aea vaanga kodathunu ninaikarenga pola😂 Y service sector la irukavanga life settle aaganum nu ninaika kodatha brother??
pora vela ya poruthu. . ungala yaaru group d, police constable maari job ku laa poga sonna.. group b group a laam salary adhigam thaan. group 4, PC ku laaam 7 varusham waste panni padichu poradhu not worth.
@@mohanrajgce18 govt exam padikelam but group4 , PC la not worth the effort of 7yrs. group 1 na kooda ok. Group 4 la 7 varusham padicha salary irukadhunu thaan solren
Minimum wages pathi detail ha explain panunga bro private & contract labours ku use full ha irikum people kita minimum wages pathi na awareness konduvaranum bro
தல கொஞ்சமா பொய் சொல்லுங்க காது நிரைம்பி வெளியே வருது. அரசு பணியாளர் 75% வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். எங்க வீடு வாங்கலாம் எங்க plot வாங்கலாம் னு இருகிங்க.இன்னும் தனியார் நிறுவனங்கள் சரியான வீடு இல்லாம 12 மணி நேரம் 15000 சம்பளம் வாங்கும் சாமானிய மக்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையோட பணத்தோட அருமை.lita போராமதான்...
Group B officer category la irundhu dhan ya 50K above salary varum..group c & d employees nilamaiya yepdi solradhu.. Group c dhan ya niraya employees irukraanga..not all employees get lakhs as salary..
not interested in govt job, last 7 years everybody told to write govt exams. but I want to get satisfaction and earn money. now I am in a R and D of a company, with three times salary than that govt jobs. now those guys are not facing me directly, I have graduity, pf, settlement, DA, HRA, Other allowances etc.., please don't go behind govt jobs if you have talent. you can do some deals with government,when you reach a higer position. you can earn money as soon as possible. secured job for 50 years is not a good job, job which gives you crores in short time is a good job.
எல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுவதில்லை கடினமாக உழைத்து இரவு பகல் பாராமல் படிப்பவருக்கும் எதுவுமே தெரியாமல் அரசு வேலையில் இருப்பவருக்கும் வித்தியாசம் ஒன்று தான் பணம் பணம் இருந்தால் வேலை பணமில்லை என்றால் ஏழை 😍🙋🙋💯💯💯💯🤩
The persons who are directly engaged with the public will beg for bribes (not all are) Eg. Even the police department who work in the administration department can't get it.
கடைசியா ஒரு 4 வரி வசனம் சொன்னீங்களே அதை அரசு ஊழியரா இருந்து கேட்க மட்டும் தான் முடியுது 3 1/2 வருடம் வேலையில் இப்போது தான் 30ஆயிரம் வாங்குறோம். அரசு ஊழியரிகளில் கடை நிலை ஊழியரின் வேலை சுமையும் அதிகம், சம்பளமும் மாத செலவிற்கு மட்டுமே உதவும். இரண்டாம் நிலை, technical staff களுக்கு வேலை சுமையும் குறைவு (தள்ளு, தள்ளு காமெடி வசனம் மாதிரி), சம்பளமும் ஏக தாராளம். ஈட்டிய விடுப்பு சரண் இரத்து என அரசு அறிவித்தது. இதில் அரசு சிறிது பரிசீலனை செய்யலாம், மாதம் 60 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறும் ஊழியருக்கு மட்டும் இரத்து செய்து இருக்கலாம். நடக்குமோ, இல்லையோ புலம்ப ஒரு இடம் கிடைத்ததே
Private 12 ஆயிரம் சம்பளம் கிழிப்பானேங்க leave இல்லாம 5000 மாச சம்பளத்துக்கு ஏகப்பட்ட பேரு வேலை பாக்குறாங்க . அதுவம் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் .இதுலாம் ஏன் கேட்கமாட்டுறாங்க
DA potu 1 year Mela Achu.. chumma pesathinga da dai.. lanjam vangi polakiravan santhosama irukan.. engala Mari nermaya olaikiravan evlo kastam padran theriyuma.. 8 year ku munadi nan IT la vanguna salary 30K nan 8 years ah Govt la Vela pathu innum atha thandala.. athuvum group 2A exam eludhi vanthavan.
அப்படியே இந்த அரசு ஊழியர்கள் எந்தெந்த துறையில் எவ்வளவு கிம்பளம் வாங்கறாங்கன்னு சொல்லிடுங்க😀.எனக்கு தெரிந்து பத்திரப்பதிவு துறை தான் அதிக வருமானம். இந்த அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தாது. இதிலும் ஆசிரியர்கள் ரொம்ப மோசம் எப்ப பார்த்தாலும் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் பண்ணுவாங்க 🤢🤑. நாங்களாம் வெறும் 12000 சம்பளம் வாங்கி தான் வாழறோம்.
நான் ஒரு அரசாங்க ஊழியர். 10 வருடமாக பணியில் இருக்கிறேன். என் ஊதியம் இன்னும் 30 ஆயிரத்தை கூட தாண்டவில்லை. நீங்கள் நினைப்பது போல அதிக ஊதியம் எல்லாம் IAS, GRADE A,B போன்ற உயர்கிரேடில் இருப்பவர்கள் மற்றும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். DA 34% ஆனதால் எனக்கு 1570 ரூபாய் மட்டுமே அதிகமாகி உள்ளது. இதுதான் உண்மை. நம்பினால் நம்புங்கள்.
@@Naveenkumar-qd5tg வேலை செய்யாமல் வாங்கும் சம்பளம் பிச்சை எடுப்பதற்கு சமம் என நினைப்பவன் நான். தயவு செய்து நீங்கள் என்னை அந்த பட்டியலில் சேர்க்க வேண்டாம். உங்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் அப்படி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களின் முகத்திற்கு முன்னால் இந்த வார்த்தைகளை கேளுங்கள். *உங்களுக்கு துணிச்சல் இருந்தால்*
The fact that the government officials, especially the government teachers, are working without doing any kind of work and getting their salaries very comfortably every month is causing great irritation and pain to all the people. All students and parents know how true it is that teachers do not conduct lessons for students and they do not have the basic knowledge required to conduct those lessons.
@@voiceofher5631 I don't mean all the teachers here in general but the current social situation tells us that most of the teachers are like that in the present era.I would like to humbly recall a small fact here. It is well known that every time teachers protest and struggle for their wages rise. I never once read in the news that they were agitating to change the curriculum to raise the standard of education.
@@sen-ow7ub They really have well knowledge in their respective majors as degree holders(Major,b.ed,m.ed,m.phil) but we might say most of them are not updating themselves and after all we should accept they are TRB qualified.
@@tnpsckalvikudilcompetitive8822 kandippa padikka vaikkalaam if we took Andhra Government schools as an example. They have came up with excellence. Paarattirkkuriyadhu💝 TN govt has to take such measures
Yarukum ethula theryathu government salary nu athigama thaa erukum nu mindset ku vanthurugaa...not all government servants getting high salaries....D category employees get low pay
சம்பளம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரே வீட்டில் அரசு ஊழியர் இறந்திருந்தால் அவருக்கு பென்ஷனும் அவருடைய மகன் மகளுக்கு வேலையும் கொடுத்து அதற்கு சம்பளமும் கொடுத்து ஒரே வீட்டிற்கு மட்டும் சராசரியாக 40 ஆயிரம் செல்கிறது இது எவ்வளவு பேருக்கு தெரியும்
The video about salary of the government employee shows that you are in the urge of getting more view ship and not done not even basic research about the salary is and and did not compare with the other other sectors of salaried person so I request you to make a content more resourceful to give your subscribers
பல கோடி பேருக்கு இது கனவு மட்டுமே இந்த சம்பளத்தை குறைத்து 3 பேரை வேலைக்கு சேர்க்கலாம் ஆள் இல்லை எனும் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் தரமாக வேலை நடை பெறும்
Aaha motham evano uruvakia oru system Ah endha maatramum ilama phone update panra madiri konjum pati tinkering pathu 60vayasu vara nogama nombu kumbudradhu dhan government job, adhulayum teachers and eb and public works government jobs la Allum collection, then setc office staffs exclude drivers and conductors. Adhuvum indha surveyors irukangalae yapa ☹️
yepdi nga Inga vanga govt staff ku salary adhigam nu nenga pathinga. poi IT employee salary um govt employee salary um compare Pani parunga daa. pathutu video podunga
Athan government properties yellamae private akuranghalae , 10 years la full private aghidum apo yenna pannurathu, example Agnipath scheme only 25% intake 75 % 4 years la veliya vathu yenna panuvangha Sollugha bro
Elamey la vika matanga low level jobs tha private kita contract la pogum like railway la maintenance ipa pvt airuku so max railway la future la group d post vena contract persons podalam ana group b group A epavum govt tha irupanga
Neenga pathingala.. Govt employees than full tax Katran.. Salary la ye pudichiruvanga.. chumma Govt employees ah kora solratha vitutu velaya poi parunga.. Sila per thappa irukurathu Nala ellarum thappu ila.
நீங்க எல்லாருக்கும் பயனுள்ள தகவல்களை போடுறீங்க. அதேபோல் அரசு பணி சம்பளம் சரி. ஆனால் இதேபோல் அங்கன்வாடி பணியாளர்கள் எங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. எங்களை பற்றியும் மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் வரட்டும் அண்ணா. 🙏🙏🙏👍🏻
உங்களை போல் நல்ல உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்று கனவுள்ள ஒருவன்
தேனீர் இடைவேளை தனித்துவமான சேனல் #Ultimate guy
தம்பி, கணவர்மற்றும் மனைவி இருவரும் அரசாங்க வேலை பார்த்தால், நீங்கள் சொல்வது சரி. ஓரளவு upper middle class family ஆக வீடு வாங்கி நன்றாக இருக்கிறர்கள்.ஆனால் ஒரு வருமானம் கூட்டுக் குடும்பம் வறுமையில் தான் இருக்கிறார்கள்
அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தராங்கனு தான் எல்லாம் நினைச்சிட்டு இருக்கீங்க.ஆனா உண்மையிலேயே தனியாரை விட அரசாங்கத்தில் சம்பளம் குறைவு தான்.நிரந்தர சம்பளம் அவ்வளவு தான்
அப்படி எதுக்கு கம்மி சம்பளத்துல கோவெர்மென்ட் job ல இருக்கீங்க வேலையை விடுடலாம் தானே........
@@rajayuva7343 அதிக சம்பளத்துல நீ எனக்கு வேலை வாங்கி தரியா நான் வேலைய விட்டுடுறேன்
@@ravivarman7913 உனக்குன்னு சுய புத்தி யில்லையா????
Starting salary kammiya than irrukkum bro
@@FF-rn1vd yes brother.group 4 la initial salary eh 19400 tha..18 age la join pannuna tha oru 27 age la oru 35to 40k vangurathukula reach agum..but ipo yethana peruku 18 age la job kidaikuthu..ithu puriyama government job la ulavan lacks la sambarikiran nu ninachitu irukanunga..
A doctor gets arround Rs:50,000 per month.If he works in private he gets Rs:75’000 (in Tamilnadu).Govt job high risk and tension.In private they will take the risk.In govt even they wont accept resignation.They say lot of money spent to make a doctor.But many doctors sell their property for study.Even a small politician build houses in crores.How do they earn everybody shouts and keeps quit.Visit other standard countries and see then you will understand
Spr bro...... ✨❤neenga enna vela bro pakkuringa
@@sriramsinivas2924General Surgeon(retired from govt. service in 2009) then private for 12years recently gave up the job as I want to spend time with my children & family.Last month salary in govt.service i got in one week in private.Govt. service UNNECESSARY tension.In private i was comfortable and doing all complicated surgeries happily and without any tension.
@@balajeedurairaj2719 sir govt medical college LA padichingala illa private medical college padichingala
RUclipsr ஆகுங்க Government ah விட அதிகமாக சம்பாதிக்கலாம்
Atha sollunga nanba
Ellathuku kasta padanum mukkiyama
@@santhoshkumar3347 kata patt mattum podhuma hard work vida smart work and luck dhaan mukiyam
@@Mohan-ze2yp smart workla hard work veanum bro mukkiyama. Dedication porumai avasiyam
@@santhoshkumar3347 veedu katra kottanar nga evlo hard pandranga but avangala 1lakh sambadika mudiyum ah but school padichunu bathroom tour video pandravan laam latcha kanakula sambadhikiran
சார் இந்த யூடிப் சேனல் வீடியோ அனைத்தும் பயன்உள்ளதாக இருக்கிறது.
தரமான youtube channel ithaan bro ..keep going
Super👌 team..
Last la sonna antha dialogue semma..
Neega solra maari neraiya peru apdi than prepare pandranga...
Athan avanga dreams kuda sollalam..
நான் தனியாரில் வேலை பார்க்கிறேன் எனக்கு மாதம் சம்பளம் 9 ஆயிரம் மட்டுமே எனக்கு இரண்டு பிள்ளைகளை வைத்து வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭
Don't feel bad bro just try to think how you can move to other for better salary and increase your knowledge on your field
@@anandarrival5737 🙏🙏🙏
என்ன படிச்சிருக்கீங்க? என்ன skills இருக்கு ?
In Tamilnadu there is lot of whole sale textiles offers clothes with low price and just contact them then try to sell in your home itself for reasonable price to your area around/near by villages with help of your wife... Then once business picked up mean you relive from current job and you both try to develop your business.....( there is lot of way to grow in your life .... Don't waste time for unnecessary things)
@@anandarrival5737 நன்றி நன்றி
Anyone who eligible to pass exam can get govt job
Same as u can get high income from it companies than govt job
Only thing is qualification required
Evanum Govt velaiku varathinga... Business or private la sambathichi polachikonga.. avlo than solluven.. unga sambalatha vangurathuke poradanum... Oru side business panna mudiyuthu..
இதேபோல் போலீஸ் துறையில் உள்ள பிரிவுகள் அவர்களின் ஊதியம் பயிற்சி காலம் போன்றவற்றை பதிவிடுங்கள்.இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.நன்றி.
Nanum government staff dan.vagara sambalam 5th ahh Kali aidu.job la sendhu 5 varusam aguthu.ana 7 transfer vagiyachi.yanakum basic 23700 ana salary 30000 varum.hostel fees 7000.apm uruku vandu poga 3000 agum.personal loan 10000 poidum.onum panna mudila.yalla velaium nalla Vela dan.apm vittuku 10000 kodukaradhe periya vishayama iruku.goverment job la sambadhikalam sollaradula summa
Same 5 year in private I'm getting 20 only I was started at 4k, 30 unaku pathala 🤣
@@iammohan2179 go n clr the govt exams
@@joshcovers140 govt job free ah kudupanga nu ninachitu erunkanga bro..padichi xam eluthi pass pannuna than theriyum
Central govt job'ku vanga minimum 35k
Lanjam vangra la athu sollalaye
ரொம்ப useful ana channel.... அனைத்து தகவல்களையும் தெளிவாக சொல்லி விடுகிறார்..கள்
விலைவாசி உயர்வு அரசு அதிகாரிக்கு மட்டும் தான் போல
same situation for me... Anna... thanks upload u r video...govt exam ku tha prepare pannitu irukey ... definitely i m hunt my goal... 🙏🙏👍✨💐💥🔥😎🍫💫
Congratulations 👏👏
Congrats
All the best bro....💐💐💐
கூடிய விரைவில் கிடைக்கும்
Congratulations
I am Central Government employee served 35 years still I don't have a flat or own house. I stayed in Government Quarters till retirement. Now I stay in rented house. Don't misguide people. Out of 12 month salary, 2 months salary goes to Income Tax and 2 months salary to GST. Still I don't have any bad habits. See my condition.
அவர்கள் மிகவும் சுதமானவர்கள்............
People don't realise capacity of private they have no limit for their pay if u worth for them
Group A and Group B thaan salary oru aalauvuku adhigam govt job la. but still private company vida salary kammi thaan govt jobs la..
most of people, Clerk , PC VAO job ku lam romba years padichu poitu govt job poiten salary naala irukkum nu solranga.. adhan nu .
vao starting salary eh 20,000 thaan. . 40,000 varathukula 5 -7 yrs ku mela aaidum. . Idhuku private job ponale nalla earn panalam.
Only thing is job security.. in govt job
summa knowledge illa ma makkal ah emathathinga.
Private velakula leave kedayathu, loan kedayathu. Naya vida kevalama nadathuvanga. Govt job retired ahura varakum kai kudukum private velai uthiravatham illai. Private jobla eduthone 1 lakhs kudukuraangala enathayavuthu puluka vendiuthu
@@madhansaran5290 kudukala nu yaaru songa.. if you have skills 1lakhs laa easily ah kedaikum.. freshers ke ippo laam 6 lpa lendru starting.. 6lpa nearly comes 42k..
@@madhansaran5290 I am a VAO officer salary 20,000 but one day commission 3000 1earn 1Lakh per mnth... VAO job la mattum dahn adigamah PanAm sambarikamudiyum VAO officer starting nermaiyah dahn irupanga but avungla politicians nermaiyah iruka vidamatanga...neenga ellahrum onu terinjikinga IT field MNC field la mattum dahn 1Lakh 2lakh lahm earn pana mudiyum vera endha field la ponalum 10k dahn 40k vangarthukulle 40 vayasu ahyidum IT la lam ellahrum poida mudiyadhu 100% la verum 25 %dahn IT la pogamidiyum bcoz aduku romba tallent venum IT la neenga survive pananumnah aduku neenga skills ah develope panite irukanum...adanahlahdah IT irukravauku thimuru adigamah irukum
@@bhuvaneshwaranbhuvi8503thambi nanum IT la tha iruken but trying for govt job my package is 14 lpa 5 years experience my age is 27.
@@adilakshmia2765neenga vao ah irukingala pa
இதிலும் பெரிய அளவில் பதவியில் இருப்பவர்க்கு தான் அந்த வாழ்க்கை கிடைக்கும்.எல்லாருக்கும் கிடைச்சுடாது....
3:42 idhu wrong summa ellarum govt job govt job nu than try panranga en entrepreneur , businessman or woman aga kudadha obsession for govt job india la oru periya problem yarum service panna pogala ellarum salary and life settle agathan poranga efficient a kuda work panradhu illa idhuthan privatization ku main reason in india govt job than nalla job nu iruka myth a 1st odaikanum.
Ellarukum ovvoru passion irukum.. IAS, IPS dhaan aaganum nu silar passionoda irupanga.. ellarum kasu kaga dhaan govt job poranga nu neenga epdi sollalam? Neenga businessman aganum nu soldradha kooda makkal ah emathi kasu sambarikradhuku dhaan nu eduthukalama?
@@duraikdr Correct bro
@@duraikdr passion irukavanga irukanga ellam job layum i know but 99% govt job avanga own benefits ku than poranga try panranga and indha video la kuda government la pass pannuga life settle aguga nu solranga money than venumna evlavo jobs irukula service panra job ku tha poganuma? Ungaluku therinja ethana peru real a service pannanum nu group 2 , 4 la eluthunaga? Solluga parpom chinna velaiya irundhalum govt job nu than ellam alaiyuranga.
@@7_77_. an average IT employee's salary is higher than a group 4 employee. And U can get monthly salary in lakhs within some years in some top IT companies in TN. There r many ppl out there, neglected their IT jobs and trying to get into grp 4 or grp 2. And ur still trying to prove kaasu kaga dhaan govt job varanga nu 😂 .. may be neenga patha majority of ppl apdi irukalam.. bt adhukaga oru public forum la Govt job poradhe kasukaga dhaan nu thappa pesadhinga bro...
@@7_77_. Nenga paatha oru sila per naala ellaraum apdi ninaikarathu unga thappu... And also Service sector la job poravanga salary aea vaanga kodathunu ninaikarenga pola😂 Y service sector la irukavanga life settle aaganum nu ninaika kodatha brother??
TNPSC மகளிர் இடஒதுக்கீடு சரியாக பின்பற்ற வேண்டும் இது குறித்து ஒரு பதிவு கட்டாயம் அவசியம் இந்த நேரத்தில்....
Yes. Absolutely
Superb bro 🔥🔥 keep it up 🔥🔥 good information 👍
Nice content bro
தமிழ்நாடு காவல்துறையின் சம்பளம் பற்றி முடிந்தால் ஒரு வீடியோ போடுங்களேன் பார்க்கலாம். சம்பளம் மிகவும் குறைவு. தெரியுமா உங்களுக்கு...!!! 🥺🥺🥺🥺
கரெக்ட் ஆஹ் சொல்றிங்க நண்பா.... ஆனால் Tn government 28%தான் ஆகவிலைப்படி
விவசாயிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வருமானவரி கணக்கு தர வேண்டிய அவசியம் இல்லை.அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது.
Ippo yellaarum kastapattu padichu dhaan govt velaikku varom. Naan join panni 7 years complete aagiduchu innum 30000 kooda salary vaangala. Enakku appuram private bankla join panna ennoda friends ippo 40000 Mela salary vaanguraanga. Govt jobnaa Salary adhigamnu yaaru sonnaa. Mudhalla govt vela paakkuravanga ellam summa vela paakkaama salary vaanguraanganu sollaadhinga. OP adikuravanga enga vela paarthaalum op adikka dhaan seivaanga. Kora solra yellaarum tnpsc examla pass panni velaikku vara vendiyadhu dhaana.
Fact fact fact
pora vela ya poruthu. . ungala yaaru group d, police constable maari job ku laa poga sonna.. group b group a laam salary adhigam thaan. group 4, PC ku laaam 7 varusham waste panni padichu poradhu not worth.
@@bhuvaneshwaranbhuvi8503 neenga private la google amazon CEO ah ayirunga salary nalla erukum yaruku ena eruko athan varum...
@@mohanrajgce18 govt exam padikelam but group4 , PC la not worth the effort of 7yrs. group 1 na kooda ok. Group 4 la 7 varusham padicha salary irukadhunu thaan solren
@@bhuvaneshwaranbhuvi8503 group 1,2 easy ah kidaikathu bro group 4 padikuravanga group 1,2 kum prepare pannuvanga than kidaikura apa join pannikuvanga
உங்கள் பதிவுகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.....
Minimum wages pathi detail ha explain panunga bro private & contract labours ku use full ha irikum people kita minimum wages pathi na awareness konduvaranum bro
கவர்மெண்ட் வேலைக்கு வந்தவனை போய் கேளுங்க எவ்வளவு மிச்சம் வச்சிருக்கேன்னு
மிச்சமா அப்படின்னா என்ன லோன் மட்டும் தான் இருக்கு
அரசு வேலைனா மட்டும் தான் எந்த வங்கியா இருந்தாலும் கடன் கொடுக்கிறாங்க
Yes
பத்தாயிரம் சம்பளத்தை வைத்து கடன் இல்லாமல் வாழ்ரவனும் இருக்கான் உங்க ஆடம்பரதுக்கா நீங்க கடன் வாங்குரிங்க அவ்ளோதான்
தல கொஞ்சமா பொய் சொல்லுங்க காது நிரைம்பி வெளியே வருது. அரசு பணியாளர் 75% வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். எங்க வீடு வாங்கலாம் எங்க plot வாங்கலாம் னு இருகிங்க.இன்னும் தனியார் நிறுவனங்கள் சரியான வீடு இல்லாம 12 மணி நேரம் 15000 சம்பளம் வாங்கும் சாமானிய மக்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையோட பணத்தோட அருமை.lita போராமதான்...
Group B officer category la irundhu dhan ya 50K above salary varum..group c & d employees nilamaiya yepdi solradhu..
Group c dhan ya niraya employees irukraanga..not all employees get lakhs as salary..
Most of the Govt staffs belongs to Group C category getting a pay around 25,000/- to 40,000/-., That's the Reality
இந்த கிம்மளம்லாம் யாரு சொல்லுறது
Can anyone please tell me what's the current gross salary of group c and and group B employees in tamilnadu?
not interested in govt job, last 7 years everybody told to write govt exams. but I want to get satisfaction and earn money. now I am in a R and D of a company, with three times salary than that govt jobs. now those guys are not facing me directly, I have graduity, pf, settlement, DA, HRA, Other allowances etc.., please don't go behind govt jobs if you have talent. you can do some deals with government,when you reach a higer position. you can earn money as soon as possible.
secured job for 50 years is not a good job, job which gives you crores in short time is a good job.
இந்த புரளி எப்ப தான் நிக்குமோ தெரியவில்லை. அரசு ஊழியர் சம்பளம் பத்தி எந்த ஒரு அடிப்படையும் பொது மக்களுக்கு சென்று சேராது.
Itha athigam nu nambittu iekanga 😅
No problem. I get a software engineering job at Google. It pays me more than Government.
Then y came this side😂🤣😆?
😅😅🤣tharamana olu
@@danad2543 வெயிட் கமெண்ட் தல✨️ ஆணவம் என்னைக்கும் இருக்கக்கூடாது💯,நன்றிகள் பல🔥
Overconfident 😮
Pudingi maari pesadha bro....gvt job benefits pathi unakku theriyadhu
மிகவும் பயன் உள்ள தகவல்
நண்பா...... நம்ம SUBSCRIBERS யாரும் அரசுத்துறை வேலைக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டாம் என்று ஒரு பதிவு செய்யுங்கள்...... பார்ப்போம்..... முடியுமா...?
What a invention ,super bro
எல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுவதில்லை கடினமாக உழைத்து இரவு பகல் பாராமல் படிப்பவருக்கும் எதுவுமே தெரியாமல் அரசு வேலையில் இருப்பவருக்கும் வித்தியாசம் ஒன்று தான் பணம் பணம் இருந்தால் வேலை பணமில்லை என்றால் ஏழை 😍🙋🙋💯💯💯💯🤩
Bro edhuvum theriyama dhaan tnpsc exam clear panni varaangala. Edhuvum theriyama dhaan govt run panraangalaa revenue department la work panni paarunga theriyum evlo pressure irukkumnu.yaarum Inga ulaikkaama salary vaangala
Sad Reality :- In government job salary is less but side income (bribe) is higher.
The persons who are directly engaged with the public will beg for bribes (not all are)
Eg. Even the police department who work in the administration department can't get it.
Anna unified pension scheme pathi oru vedio podunga 2026 pay commission pathi oru full details vedio podunga anna
Useful information tq bro
கடைசியா ஒரு 4 வரி வசனம் சொன்னீங்களே அதை அரசு ஊழியரா இருந்து கேட்க மட்டும் தான் முடியுது
3 1/2 வருடம் வேலையில் இப்போது தான் 30ஆயிரம் வாங்குறோம்.
அரசு ஊழியரிகளில் கடை நிலை ஊழியரின் வேலை சுமையும் அதிகம், சம்பளமும் மாத செலவிற்கு மட்டுமே உதவும்.
இரண்டாம் நிலை, technical staff களுக்கு வேலை சுமையும் குறைவு (தள்ளு, தள்ளு காமெடி வசனம் மாதிரி), சம்பளமும் ஏக தாராளம்.
ஈட்டிய விடுப்பு சரண் இரத்து என அரசு அறிவித்தது. இதில் அரசு சிறிது பரிசீலனை செய்யலாம், மாதம் 60 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறும் ஊழியருக்கு மட்டும் இரத்து செய்து இருக்கலாம்.
நடக்குமோ, இல்லையோ புலம்ப ஒரு இடம் கிடைத்ததே
Good information
Private 12 ஆயிரம் சம்பளம் கிழிப்பானேங்க leave இல்லாம 5000 மாச சம்பளத்துக்கு ஏகப்பட்ட பேரு வேலை பாக்குறாங்க . அதுவம் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் .இதுலாம் ஏன் கேட்கமாட்டுறாங்க
Excluded POLICE. Other State police get 33k per month but here only 18k for newly joined Police Constable....
🔥🔥🔥🔥🔥🔥🔥
No wage rebion is required
Every six months DA raise
This itself is raise
So no need for wage revision for govt employees
DA potu 1 year Mela Achu.. chumma pesathinga da dai.. lanjam vangi polakiravan santhosama irukan.. engala Mari nermaya olaikiravan evlo kastam padran theriyuma.. 8 year ku munadi nan IT la vanguna salary 30K nan 8 years ah Govt la Vela pathu innum atha thandala.. athuvum group 2A exam eludhi vanthavan.
1000 rs yearly increase agum oru DA ku 500 dha
நீங்க ஒரு நாளைக்கு youtube ல சாம்பதிக்கிற சம்பளம் தாண் கவர்மெண்ட்ல குடுக்குறாங்க
அப்படியே இந்த அரசு ஊழியர்கள் எந்தெந்த துறையில் எவ்வளவு கிம்பளம் வாங்கறாங்கன்னு சொல்லிடுங்க😀.எனக்கு தெரிந்து பத்திரப்பதிவு துறை தான் அதிக வருமானம். இந்த அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தாது. இதிலும் ஆசிரியர்கள் ரொம்ப மோசம் எப்ப பார்த்தாலும் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் பண்ணுவாங்க 🤢🤑. நாங்களாம் வெறும் 12000 சம்பளம் வாங்கி தான் வாழறோம்.
Money is very important.... Money irunthal than government job now a Day's
நான் ஒரு அரசாங்க ஊழியர். 10 வருடமாக பணியில் இருக்கிறேன். என் ஊதியம் இன்னும் 30 ஆயிரத்தை கூட தாண்டவில்லை. நீங்கள் நினைப்பது போல அதிக ஊதியம் எல்லாம் IAS, GRADE A,B போன்ற உயர்கிரேடில் இருப்பவர்கள் மற்றும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். DA 34% ஆனதால் எனக்கு 1570 ரூபாய் மட்டுமே அதிகமாகி உள்ளது. இதுதான் உண்மை. நம்பினால் நம்புங்கள்.
Yenna job paakuringa
எப்படியும் வேலை செய்யாம சம்பளம் வாங்குறீங்க..
உங்களுக்கு என்ன கவலை??
@@Naveenkumar-qd5tg வேலை செய்யாமல் வாங்கும் சம்பளம் பிச்சை எடுப்பதற்கு சமம் என நினைப்பவன் நான். தயவு செய்து நீங்கள் என்னை அந்த பட்டியலில் சேர்க்க வேண்டாம். உங்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் அப்படி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களின் முகத்திற்கு முன்னால் இந்த வார்த்தைகளை கேளுங்கள். *உங்களுக்கு துணிச்சல் இருந்தால்*
@@naveenascreations Super bro. Salute to you. உங்களைப்போல் எல்லா அரசு ஊழியர்களும் இருக்க வேண்டும்.
@@naveenascreations சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் அதேபோல் எண்ணுவதை தடுக்க வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே!!!
Thala super police salary slip parunga bro
Please do a video on what is "uuravumurai certificate" and how to get it. Would really appreciate it. Thank you.
🤣🤣
தேனீர் இடைவேளை கணிதம் ன்னு channel create panni short maths methods upload pannanga
Niraiya perukku usefull ha erukkum
தனியார் கம்பெனியில் வேலையில் 8000 to 9000தான் சம்பளம் தராங்க 🤦🏻 யாரிடம் புகார் செய்வது?
@thenner idaivelai aram
IT company employees ku government salary ya vida 3 to 5 madanga adigam.
@@ravivarman7913 👌
Good information.
TNSTC LA 2018 la irunthu ipo varaikum DA increase panna ve maatrangaa
எத்தனையோ முறை try panni kedaikama நெறைய பேரு இருக்காங்க. try பண்ணுங்க easy a கெடைக்கும்.
யேப்பா தம்பி எங்கப்பா அரசு ஊழியர் ku சம்பளம் அதிகம், நான் வேலைக்கு சேர்ந்து 5 வருடம் ஆச்சு,என்னோட increment 4000 தான் ஏண்டா எங்க தாலிய அறுக்குறீங்க
The fact that the government officials, especially the government teachers, are working without doing any kind of work and getting their salaries very comfortably every month is causing great irritation and pain to all the people. All students and parents know how true it is that teachers do not conduct lessons for students and they do not have the basic knowledge required to conduct those lessons.
Yes true but not all the govt teachers
@@voiceofher5631 I don't mean all the teachers here in general but the current social situation tells us that most of the teachers are like that in the present era.I would like to humbly recall a small fact here. It is well known that every time teachers protest and struggle for their wages rise. I never once read in the news that they were agitating to change the curriculum to raise the standard of education.
@@sen-ow7ub They really have well knowledge in their respective majors as degree holders(Major,b.ed,m.ed,m.phil) but we might say most of them are not updating themselves and after all we should accept they are TRB qualified.
Neenga govt school la pasangala Sethu nalla vela vaanga vendiyathuthaana
@@tnpsckalvikudilcompetitive8822 kandippa padikka vaikkalaam if we took Andhra Government schools as an example. They have came up with excellence. Paarattirkkuriyadhu💝 TN govt has to take such measures
Thala! basic pay 20k. Ku gross amount 50k la varaathu ...
Correct
Summa aduchu vidrathu, appathana makkal mathiyil veruppu innum athigam aagum
Neega enna vela bro pakkuringa
😃
DA-38%, HRA-27% & TA-3600+ DA38% add pannunga apa theriyum
When ever DA % increased more than 50% of basic, DA added to basics
Have you ever heard about the salary of Junior assistant, Typist and steno typist and employees comes under Group 4 category..???
Yes right... Central govt employees salary is double of state.. group 4 gets only 15k...
@@vidyashreekv1844 no ja gets 25k
Yarukum ethula theryathu government salary nu athigama thaa erukum nu mindset ku vanthurugaa...not all government servants getting high salaries....D category employees get low pay
@@D-SanthoshKumarR aama bro …
சம்பளம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரே வீட்டில் அரசு ஊழியர் இறந்திருந்தால் அவருக்கு பென்ஷனும் அவருடைய மகன் மகளுக்கு வேலையும் கொடுத்து அதற்கு சம்பளமும் கொடுத்து ஒரே வீட்டிற்கு மட்டும் சராசரியாக 40 ஆயிரம் செல்கிறது இது எவ்வளவு பேருக்கு தெரியும்
Wow clear explanation
Useful
Super sir
Now a days Government job like slave.... Too bad 👎.. Vacancy huge.. Work heavy compared private jobs..
The video about salary of the government employee shows that you are in the urge of getting more view ship and not done not even basic research about the salary is and and did not compare with the other other sectors of salaried person so I request you to make a content more resourceful to give your subscribers
பல கோடி பேருக்கு இது கனவு மட்டுமே
இந்த சம்பளத்தை குறைத்து 3 பேரை வேலைக்கு சேர்க்கலாம் ஆள் இல்லை எனும் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் தரமாக வேலை நடை பெறும்
2:08 la ulla line la thirutham pannunga
CPS la ullavangalukku after retirement DA la kedaiyathu
MRB la doctors and nurses ku endha maari pay scale eruku nu poduga theneer edaivelai
Yenda poramboku government staff salary pathi solriye minister and mps salary pension soluda
MLA salary soluda avanga vangura lancham pathi soluda
விலைவாசி இவ்வளவு தான் உயர்வு என்று முன்னதாகவே கூற முடியாது.இது போல் அவர்களுக்கு விலைவாசி குறைவாக விற்க வேண்டும்.அது முடியுமா.
Govt job total waste.....IT job than best....enga anna MCA muduchan IT job kku pogama..govt job kku try panni ipo thn clear pannirukan group 4 thn clear pannan...but ennoda chitti paiyen IT la 1lakh salary vanguran...enga anna ipo thn 30000 ah vanguran.....ennoda chitti paiyen enga anna vida 8vayasu chinna paiyen...plz yarum govt job ah choose pannadhinga ..
தயவுசெய்து இந்த மாதிரி தலைப்பு உடைய video வ போடாதிங்க, பத்து பைசாவுக்கு பிரியோஜனை இல்லாத வீடியோ,
Namaludaya vari panam ipadi Salarya matum than maruthu.
Athuku etha tharamum ila avangakita ulaipum ila..
Govt office la inum oru vela nadaka Lancham kuduka vendi iruku.
Aaha motham evano uruvakia oru system Ah endha maatramum ilama phone update panra madiri konjum pati tinkering pathu 60vayasu vara nogama nombu kumbudradhu dhan government job, adhulayum teachers and eb and public works government jobs la Allum collection, then setc office staffs exclude drivers and conductors. Adhuvum indha surveyors irukangalae yapa ☹️
Intha photographer mela ena case podalam nu solunga bro . Kudukave matanga pic and videos lam
Govt vida IT employees than athigamaaga vanguranga
BT - Teachers got morethan 1 lakh after 20 year service.
அதிக சம்பளம் எல்லாம் ஒன்னும் கிடையாது வாங்குற சம்பளம் EMI க்கே சரியா போயிரும்
Emi ethuku sir?
கடன் த
Ethuku EMI vangura....ipdi emi vanguna pvt job la irunthalum samalika mudiyathu
@@Tamilselvan-qo5xw நான் சொன்னா yarachu சண்டைக்கு varuvanga nu vituten. Nenga soliteenga🤣🤣
@@Tamilselvan-qo5xw வணக்கம் நண்பரே
Only experience staff kku mattum than DA va illa fresher kku ah
yepdi nga Inga vanga govt staff ku salary adhigam nu nenga pathinga. poi IT employee salary um govt employee salary um compare Pani parunga daa. pathutu video podunga
IT job security kadaiyathu
Government job and 100% job security and pension
@@உங்களின்ஒருவன்-த7ச pension ah😂... entha kaalathula irukinga..
Appo neenga it job ku polamey dharalama
@@sureshajith1975 athu avanga avanga wish .. wrong data solla koodathu la .. en frnds neraiya peru 1lakhs mela than vanguranga
IT la work pressure romba irukum.. temporary job 😪.. kashtam theriyama pesatheenga bro..
Sema comedy, government velayika sambalam adhigamaam.... Millenium joke
But there is no salary increase in private MNC companies
Bro aathar cardtu nama mathea pona illa ethum senju Pannu 100 ru vangurunga 50ruthan vanganum ethugu yarta complete pannum solluga pls ila 100 ru sarithana sollunga pls athugu video potungea
Sila details like bio metric maathanum na 100 ru bro
Bro. Government la work pannama vena salary kedaikkum but private job la than athiga salary…
Yes...
Work life balance theryuma 😂😂 athukkutha govt job neraya paeru choose panranga
@@manojmurugan1841 ha ha entha work life balance na ennangaya etha mean pandringa
Govt job la neriya benefits, low stress, job security, quatres, family safety, power....ithulam pvt la iruka??? Pvt la stress agi sagurathuku govt ah paravala
Normal a pvt sector la ye 15 to 20 % increment tharanga. Govt la yr ku 8 kudukura the periya vishayama erukku
Govt job la ore beneifit, work pressure irukkathu, velaiya vittu thookamaatan bro
@@Glitch-Coder pressure la work pandra office a poruthu erukum. Job granite undu
Work pressure ilama entha velaiyum ila bro job ku vaanga puriyum
Bro crime branch police ka eppadi join panndrathu nu video podunga bro
Athan government properties yellamae private akuranghalae , 10 years la full private aghidum apo yenna pannurathu, example Agnipath scheme only 25% intake 75 % 4 years la veliya vathu yenna panuvangha Sollugha bro
Elamey la vika matanga low level jobs tha private kita contract la pogum like railway la maintenance ipa pvt airuku so max railway la future la group d post vena contract persons podalam ana group b group A epavum govt tha irupanga
Put a video for smc and pta at school
Ssc railway exams um iruku..... Atha pathiyum.... Vilupunarvu kudunga
Police exam and work pathi sollunga
Private la Work pandravanga salary kamiya kedikkuthu yen avangalam yethum Vanga mattangala Vaala mattangala....
We pay tax, govt employees do nthg, thy r busy doing strike nd enjoying all perks, its all abt blessings
Neenga pathingala.. Govt employees than full tax Katran.. Salary la ye pudichiruvanga.. chumma Govt employees ah kora solratha vitutu velaya poi parunga.. Sila per thappa irukurathu Nala ellarum thappu ila.
Private sector that kaasu
எதிர் வரும் group 2 and group 4 result கருத்தில் கொண்டு இந்த பதிவு கட்டாயம்
90% post filled by women's 🔥🔥🔥
Acipin nalla irunthuchu brooo 😂😘😂😂😂😂😂