இந்த அஞ்சலை அம்மாள் கொள்ளு பேத்தியை தான் என் மனைவியாக்கியுள்ளேன். கல்யாணித்தின் பொது எனக்கு தெரியாது , பிறகு தான் தெரிந்தது. மிகவும் பெருமையாக கருதினேன், கருதுகிறேன். நீங்கள் பதிவிட்ட புகைப்படத்திற்க்கு நன்றி. Note : நீல் சிலையை அம்மாள் உடைத்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
நேத்து மாநாட பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒரு யோசனை தோணுச்சு அஞ்சலை அம்மாள் பத்தி (போகன்) பேசினா நல்லா இருக்கும் ல னு ..நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வீடியோ போடுவிங்கனு மாஸ் தலைவா நீ🔥❤ உங்களுடைய சேனலை பின் தொடர்வதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் 😍🙋🏻🫶🏻🙏🏻
அஞ்சலை அம்மாள் திமுகவின் எம்எல்ஏ டாக்டர் எழிலனின் பாட்டி. அவருக்கு 2023ல் திமுக அரசு சிலை திறந்து அவரின் பிறந்தநாளை அரசு விவாவாக கொண்டாட அரசாணை போட்டுள்ளது தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களில் எல்லா தமிழ் சுதந்திர போராட்ட தலைவர்களையும் பற்றி பாடங்கள் இருக்கிறது 8 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அஞ்சலை அம்மாள் பற்றி பாடம் இருக்கிறது.
நண்பா உங்கள் அடையாளமாக இருக்கும் நாங்கள் நேசிக்கும் உங்கள் குரலை பத்திரமாக காத்துக்கொள்ளுங்கள் அது எங்களை அறிவுமயப்படுத்தும் ஒரு கருவி நீங்கள் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்❤❤❤❤
தம்பி, இவரின் தியாகம் போற்றுதலுக்குரியது. ஆனால் இவரை விஜய் வைக்க காரணம் சாதி அரசியல்தான். அம்பேத்காரை மட்டும் வைத்து வன்னியர் சமுகத்தை பகைத்துக் கொள்ள கூடாது என script writers கொடுத்த யோசனைதான். விஜய்க்கு இதைப்பற்றிய அறிவு துளியளவும் இருக்க வாய்ப்பில்லை
இங்கே மணியம்மை மட்டுமே பெரிதாக காட்டும்... காசுக்கு... கவர் வாங்கி பிழைப்பு நடத்தும் மீடியா..... பெ..... விட ஆயிரம் மடங்கு அதிகமாக சமூக விடுதலைக்கு பாடுபட்டவர் மணி ஐயர்....
2:17 Anjalai Ammal 2:45 Cuddalore district 6:25 Neil statue 10:27 Subramaniya Siva 11:02 Salt Satyagraha 13:25 6 Sons 14:55 Death The Untold Story of Anjali Ammal Women Freedom fighter By Big Bang Bogan anna narration semma super Bcubers Forever ❤
Thank u so much Bro ...really I dont know about anjalai ammal.. When i see tvk meeting banner frst time i have doubt about her image..now it is cleared ..thank s for new informn
😢சுதந்திரத்திற்கு பாடு பட்ட பசும்பொன் முத்துராமலிங்கனார் & கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சி ஆகிய தலைவர்களின் புகைப்படத்தை த.வெ.க மாநாட்டில் போடமலிருந்தது வருந்த தக்கது
தவறு, அஞ்சலை அம்மாள் தன் இறுதி காலத்தில் C. முட்லூர் எனும் கிராமத்தில் தங்கி விவசயம் செய்து வந்தார், அங்கேயே இயற்கை எய்தினார், அவரது உடல் C. முட்லூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலை அம்மாள் அவர்கள் எனது குருவான அமரர் ஐயா சச்சிதானந்தம் அவர்களின் குருவே ஆவார் . அஞ்சலை அம்மாள் அவர்கள் நன்கு நிபுணத்துவம் பெற்ற " வர்மக்கலை " பற்றி உங்கள் தொகுப்பில் எதுவுமே கூறவில்லையே ? செய்திகள் கிடைக்கவில்லையா ? மாபெரும் தியாகியான அஞ்சலை அம்மாள் அவர்கள் மாபெரும் வர்மக்கலை வல்லுநர் ஆவார் . அதை பற்றி கூறாதது வருத்தத்திற்குரியது ..... வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ் ..... 🌹🌹🙏🙏
A humble request to your channel. Whatever videos you are posting, I'd like to know the source of your information so that the credibility of the information can be ascertained. This request is not to disregard the veracity of your information which you are providing but it further helps to gain more knowledge on any topic which you are posting.
சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் தங்கள் சொத்துகளை விற்றுள்ளனர். ஆனால் அதை வாங்கியவர்களுக்கு சுதந்திரத்தின் மீது பற்று இல்லை. போராட்டத்திற்கு செலவு செய்ய கூட மனம் இல்லாமல் அந்த பயனை மட்டும் அனுபவித்து இருக்கின்றனர்.
Please RUclips influencer while explaining the history note you people lagging some grammar mistakes with the follow of speaking be careful for next it's my umbble request for every influencer
இந்த அஞ்சலை அம்மாள் கொள்ளு பேத்தியை தான் என் மனைவியாக்கியுள்ளேன். கல்யாணித்தின் பொது எனக்கு தெரியாது , பிறகு தான் தெரிந்தது. மிகவும் பெருமையாக கருதினேன், கருதுகிறேன்.
நீங்கள் பதிவிட்ட புகைப்படத்திற்க்கு நன்றி.
Note : நீல் சிலையை அம்மாள் உடைத்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
Neega entha ooru bro
வாழ்க வளமுடன்😮
நீங்கள் எந்த ஊர் உறவே? நானும் அஞ்சலை அம்மாள் அவர்களின் குடும்பத்தார் தான்.
She is my Teacher..
நேத்து மாநாட பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒரு யோசனை தோணுச்சு அஞ்சலை அம்மாள் பத்தி (போகன்) பேசினா நல்லா இருக்கும் ல னு ..நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வீடியோ போடுவிங்கனு மாஸ் தலைவா நீ🔥❤ உங்களுடைய சேனலை பின் தொடர்வதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் 😍🙋🏻🫶🏻🙏🏻
Nanum ethayetha nenacha
அஞ்சலை அம்மாள் வாழ்ந்த ஊரில் நான் பிறந்து வளர்ந்தேன் என்று நினைத்தாள் எனக்கு ரொம்ப பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நன்றி விஜய் அண்ணா
தேசிய தமிழ் தாய் அஞ்சலை அம்மாள் வளர்க தாய் புகழ்...!அருமை அற்புதம் சூப்பர் வாழ்த்துக்கள் 🤲🙏🌱🌿🌾🌳
Elilananpattithan anjalaiamma thousandlight mla
இதுபோன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளை நம் பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் அது நம் தமிழர்களின் கடமை
Already in 8th tamil book I think so
@@raghulhari9554 yes, but I think Vijay reading 8th standard.
@@subramanianv3793 nah bro, this is not a place to spread hate
அஞ்சலை அம்மாள் திமுகவின் எம்எல்ஏ டாக்டர் எழிலனின் பாட்டி. அவருக்கு 2023ல் திமுக அரசு சிலை திறந்து அவரின் பிறந்தநாளை அரசு விவாவாக கொண்டாட அரசாணை போட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களில் எல்லா தமிழ் சுதந்திர போராட்ட தலைவர்களையும் பற்றி பாடங்கள் இருக்கிறது 8 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் அஞ்சலை அம்மாள் பற்றி பாடம் இருக்கிறது.
போகன் தம்பிக்கு வாழ்த்துக்கள் நான் முனைவர் ஜீவானந்தம் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர்
Aaàaaaaaaaaaaqqqq
நண்பா உங்கள் அடையாளமாக இருக்கும் நாங்கள் நேசிக்கும் உங்கள் குரலை பத்திரமாக காத்துக்கொள்ளுங்கள் அது எங்களை அறிவுமயப்படுத்தும் ஒரு கருவி
நீங்கள் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்❤❤❤❤
நீங்க எப்போதுமே அன்றைய நிகழ்வுகளில் நடக்கும் காரியங்களையும் சந்தேகங்களையும் உடனே தீர்த்து விடுறீங்க மிக்க நன்றி
அம்மா பொண்ணு, போதும் பொண்ணு, சின்ன பொண்ணு இந்த பெயர் எல்லாம் தென்னாற்காடு மாவட்டத்தில் பிரபலம் பிரபலம்
Naam marandhu In the talimar ku teriyaada. Varala tree Per?
Iya paditya. T v cake N.O.
Nandi!
இவர்களின் வாழ்க்கை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது
தியாகத்தையும், உறுதியையும் பாராட்டுகிறேன் ❤
எதிர்பார்த்தேன் கண்டிப்பா ஒரு வீடியோ
விஜய் அண்ணன் சொன்ன குட்டி கதையில் வரும் பாண்டிய அரசன் பத்தின வரலாறு காணொளி போடுவீங்க னு எதிர்பார்த்தேன்...
😂😂😂
இப்படிபட்ட மாபெரும் வீராங்கனையை இங்கு யாருமே நினைவுகூறவில்லை❤❤❤❤
She was not born in the caste of pillai mudaliar chettiar ayyar
That's only matter
தம்பி,
இவரின் தியாகம் போற்றுதலுக்குரியது.
ஆனால் இவரை விஜய் வைக்க காரணம் சாதி அரசியல்தான்.
அம்பேத்காரை மட்டும் வைத்து வன்னியர் சமுகத்தை பகைத்துக் கொள்ள கூடாது என script writers கொடுத்த யோசனைதான்.
விஜய்க்கு இதைப்பற்றிய அறிவு துளியளவும் இருக்க வாய்ப்பில்லை
👍👍👍
இது சரியான கருத்து. .....நானும் படையாச்சி தான்....
விஜைக்கு இவர் பற்றி தெரிய வாய்ப்பில்லை . மற்றவர்
வழிகாட்டுதல் படி செல்பவர் தான் அவர் .
Thanks!
விஜய் மூலம் அஞ்சலை அம்மாள் இன்றைய இளைஞர்களை சென்றடைந்திருக்கின்றார் .
😂😂😂
வன்னியர்கள் பெரும்பாலும் பாதி பேருக்காவது புரியும்
இங்கே மணியம்மை மட்டுமே பெரிதாக காட்டும்... காசுக்கு... கவர் வாங்கி பிழைப்பு நடத்தும் மீடியா.....
பெ..... விட ஆயிரம் மடங்கு அதிகமாக சமூக விடுதலைக்கு பாடுபட்டவர் மணி ஐயர்....
Unaku ipo than terithunu sollu
@@ganesanm1672inga enga da jaadhi vanthuchu
வீட்டை வித்து போராடுனாங்க இன்று நாட்டை வித்து சொத்து சேக்குரான்
Bogan has done a great job. Thank you for celebrating unsong heroes. Thanks to TVK too 🎉
Trending topic வச்சு video போடுறியே கில்லி னா....😊😊😊
இந்த சந்தேகம் எனக்கு நான் பள்ளியில் படிக்கும் போதே வந்தது.... இப்பொழுது சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா....
Na ivangala pathi neenga video padanumnu kaathukitu irundhen bro.. thanks for this video❤❤
Nalla தகவல் bogan..❤❤❤❤
200% confident da erunden neenga ennaiku anjalai ammal pathi video poduveenga nu
தமிழகம் மறந்த அரசியல்லாதிகளால் மறைக்கப்பட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களை மக்களுக்கு தெரிவித்த த வெ க தலைவர் விஜய் அவர்கள் வாழ்க வளமுடன்
தமிழ்நாடில் இருந்து பாண்டிச்சேரி சென்றார்...
தமிழ் தலைவர்கள் பற்றி இப்போ தான் தெரிய வருகிறது.. இது திராவிட ஆட்சியின் வீழ்ச்சி
2:17 Anjalai Ammal 2:45 Cuddalore district 6:25 Neil statue 10:27 Subramaniya Siva 11:02 Salt Satyagraha 13:25 6 Sons 14:55 Death The Untold Story of Anjali Ammal Women Freedom fighter By Big Bang Bogan anna narration semma super Bcubers Forever ❤
Thank u so much Bro ...really I dont know about anjalai ammal.. When i see tvk meeting banner frst time i have doubt about her image..now it is cleared ..thank s for new informn
Much needed one
நன்றி வணக்கம் ❤️
மிக்க நன்றி
அஞ்சலை அம்மாள் தியாகத்தை வெளியில் கொண்டுவந்த விஜய் அவர்களுக்கும் . இதை விரிவாக சொன்ன உங்களுக்கும்❤❤
Rajajiparpanan patchaiyamilnidamketathuenaa kamarajarkuriyapathileaana endru vijaykutheriuma
Pls bogan deepavali history solluga
Good speech keep it up 👍🏿👏
தெண்ணிந்தியாவேலுநாச்சியார்
சிறப்பான பதிவு.
👏👏👏👌சிறப்பு🙌🥰
You Tube குழுமங்களில் நீங்கள் மட்டும் தான் நடுநிலையோடு வழங்கியுள்ளீர்கள். இதற்கும் நெஞ்சில் துணிவு வேண்டும்.❤
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤
அறியா தகவல் இன்று அறந்திட வாய்ப்புக்கு நன்றி
Hatsoff your vision.
Continuous effort., rightnow all are knowing the history and interestingly asking more content.
Keep do it Bro
By ArunAjith
அமிர்தாம்மாள் பற்றியும் பேசவும் Please
Wikkipedia சிறப்பு.
நினைத்த வீடியோ...
சூப்பர் 💚
குயிலி அம்மாள் பற்றியும் போடு
😢சுதந்திரத்திற்கு பாடு பட்ட பசும்பொன் முத்துராமலிங்கனார் & கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சி ஆகிய தலைவர்களின் புகைப்படத்தை த.வெ.க மாநாட்டில் போடமலிருந்தது வருந்த தக்கது
😂😂😂
@@sayedrahmankaleel1736😮😮😮😮😮
அடேய் பைத்தியமே இதிலிருந்து நீ மாநாட்டுக்கே போகலனு தெரியுது நீ சொன்ன இரண்டு பேருடைய புகைப்படமும் மாநாட்டு மேடையில் இருந்தது😂
Thanks for sharing
David Attenborough life story podunga bro
Bro thanks for the video about anjalaiammal medam
Bro andha pandya mannar pathi konjom video potingna nalla irrukum😁😁😁
நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரர் சோழர் 5 வேளிர்களை தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் தோற்கடித்தார்
அருமையான பதிவு (வரலாறு மீண்டு எழுந்து வரவேண்டும்)
I was waiting for this
நன்றி ❤ சகோதரா 👍🏻
i was expecting this video. you never disappoint
I already thinks that Anjala Akmal life story must put in school text books. Thank you.
Great Jesus yesu yesappa bless all the families
Cuddalore la Pala pengaluku analai, anajalachi peru vaipanga. Ennoda anuty kuta anajalai tha name.
அருமையான பதிவு. பல முட்டாள் ஜென்மத்துக்கு இது போய் சேர வேண்டும்..
குஞ்சரத்தம்மாள் பற்றிய காணொளி பதிவிடுங்க அண்ணா
தோழருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அண்ணா
Hi bogan I love u bro....Nan kettuttuthan thunga paren...pls history pakkam vanga....inthirajith...Pathi sollunga Naraya like pogum pls.....
Bro picasso pathi video podunga
Kindly explain about gautam adani family history
Bro 8th standard Tamil book la Avagala pathi padichuruke bro.
அஞ்சலை அம்மாள் வாழ்ந்த கிராமம் பெயர் B முட்லூர் தீர்த்தாம்பாளையம்
தவறு, அஞ்சலை அம்மாள் தன் இறுதி காலத்தில் C. முட்லூர் எனும் கிராமத்தில் தங்கி விவசயம் செய்து வந்தார், அங்கேயே இயற்கை எய்தினார், அவரது உடல் C. முட்லூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Anna romba 🙏🙏🙏 Na our ntk..... enga Full thariyal ana nega.. ena mansu ullatha sonna romba 🙏🔥,,,,
அஞ்சலை அம்மாள் அவர்கள் எனது குருவான அமரர் ஐயா சச்சிதானந்தம் அவர்களின் குருவே ஆவார் . அஞ்சலை அம்மாள் அவர்கள் நன்கு நிபுணத்துவம் பெற்ற " வர்மக்கலை " பற்றி உங்கள் தொகுப்பில் எதுவுமே கூறவில்லையே ? செய்திகள் கிடைக்கவில்லையா ?
மாபெரும் தியாகியான அஞ்சலை அம்மாள் அவர்கள் மாபெரும் வர்மக்கலை வல்லுநர் ஆவார் . அதை பற்றி கூறாதது வருத்தத்திற்குரியது ..... வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ் ..... 🌹🌹🙏🙏
A humble request to your channel. Whatever videos you are posting, I'd like to know the source of your information so that the credibility of the information can be ascertained. This request is not to disregard the veracity of your information which you are providing but it further helps to gain more knowledge on any topic which you are posting.
Evlo vishyam padaputhaguthula serkala..🎉 ana thevailla vishyam neraya ...😢
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Super
Thalayalangalam nedunjeliyan pathi oru video podunga thalaiva I am waiting ippo thalayalangalam tamilnadu la exact ah eanga irruku nu sollunga
Bro
Thippili pottu thuzhasi pottu oru chukku kaapi adinga throat set aayirum
Kudichittu replay podunga
.
.
ವಿಜಯ್ ಅಣ್ಣ ಮೂಲಕ ಈ ಸುದ್ದಿ ದೊಡ್ಡ ಆದಮೇಲೆ ಎಲ್ಲಾರೂ ಮಾತನಾಡುತ್ತಿರುವರು... ಸಂತೋಷ ಅಂಜಲೇ ಅಮ್ಮ ನವರ ಆಸೆ ಇನ್ಮುಂದೆ ವಿಜಯ್ ಸರ್ ಮುಲುಕ ನೆರವೇರುತ್ತದೆ....
Please put video on Diwali and crackers
Superb
Vanniyar kulathai sarntha engal amma❤
திராவிடர் ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் பண்பாடு வரலாறு தமிழ் தலைவர்கள் புகழ் மறைக்கப்பட்டது.
அறிவு கொழுந்து 😂😂😂
😢😢😢
@@sayedrahmankaleel1736 சரிங்க அறிவு சருகு🤡
@@thennavan7 romba valikkuthaaa 🤣🤣🤣
திருக்குறளுக்கு - திருவள்ளுவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், கீழடி, சங்க இலக்கியங்கள், செம்மொழி அந்தஸ்து இவை எல்லாம் தெரியாதா?
திராவிட ஆட்சியில் தமிழ் தலைவர்கள் பெயர்கள் மறைக்கபட்டுள்ளது, அதை வெளிய கொண்டு வந்த விஜய் அவர்களுக்கு நன்றி 🙏
🥱🥱🥱
ஆமா அது நால தான் பிஜேபி கு ஓட்டு போடுங்க😂😂😂😂
@gowthamsanthanam3 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அடேய் எட்டாம் வகுப்பு புத்தகத்திலயே அஞ்சலையம்மாள் பற்றி வந்துள்ளதுடா நீ முன்ன பின்ன பள்ளி கூடம் போனா தானே😂
சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் தங்கள் சொத்துகளை விற்றுள்ளனர். ஆனால் அதை வாங்கியவர்களுக்கு சுதந்திரத்தின் மீது பற்று இல்லை. போராட்டத்திற்கு செலவு செய்ய கூட மனம் இல்லாமல் அந்த பயனை மட்டும் அனுபவித்து இருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் அஞ்சலை அம்மாள் பற்றிய வரலாறுகள் பல வகுப்புகள் வாரியாக எழுதப்பட்டுள்ளது.
Yentha standard & subject booka la bro??
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
காங்கிரஸ் இதை செல்லவில்லை
சொல்லவில்லை
Neenga...Pesarattu correct....eanakku history vennum...janshi rani vennam.. vellunachiyar...Pathi pesunga...pls..I love him...unmaiya...
எங்கள் அஞ்சலை அம்மாள் படையாச்சி
@@HariKrishnan-fy7se 😂😂😂😂
That is tamilnadu to pondicherry na , or mahakavi escaped to tamilnadu to pondi?
Bro can you add Arignanar Anna history
களப்பிரர்கள் பற்றி உன்குழாய் காணொளி பதிவேற்றுங்கள் ஐயா 🙏
Athu pattri kuripugal sarivara kidaika villai
Anna, Jodha Akbar real story podunga ❤
Please 🙏🏾🥺😢
Thanks
பாரதியார் தமிழ்நாட்டில் இருந்து தப்பி புதுச்சேரியில் தஞ்சம் அடைந்தார் நீங்கள் மாற்றி சொல்லிவிட்டிர்கள்
Timing video ❤
If make a movie for tamil nadu women leaders, so it reach everywhere
First comment bro
There is a mistake on 4th min...bharathiyar went to pondicherry for tamilnadu not the other way
Harvard university பற்றி சொல்லுங்க
1971? Check the year mentioned
Please RUclips influencer while explaining the history note you people lagging some grammar mistakes with the follow of speaking be careful for next it's my umbble request for every influencer
Tab.Azithromycin once day continue 3days eduga anna.,aprm salt gargly panuga anna