சுந்தர் தியாகராஜனிடம் EOW விசாரணை - Voice of Neomax Senior Citizens

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 56

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 8 месяцев назад +6

    சுந்தர் சார் அருமையான விளக்கம். நேர்மையும் சகிப்புத்தன்மையும் என்றைக்கும் தோற்றதில்லை. தங்களின் சுயநலமற்ற உழைப்பை நினைத்து வணங்கி மகிழ்கிறேன். நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pokeboi6349
    @pokeboi6349 8 месяцев назад +2

    Sir your speech very nice and motivational

  • @joshuvajoshuva6932
    @joshuvajoshuva6932 8 месяцев назад

    தங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்..

  • @punithanniraimathi9970
    @punithanniraimathi9970 8 месяцев назад +5

    நிறுவனத்தை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அருமருந்தாக இருக்கிறீர்கள்!!!
    உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

    • @punithanniraimathi9970
      @punithanniraimathi9970 8 месяцев назад

      Complaints கொடுத்துக் கொண்டே இருந்தால் நிறுவனத்தின் நிலத்தை ஆட்டையப்போட நினைக்கும் அவர்களின் திட்டம் (அயோக்கியர்கள்)நிறைவேறும்....
      அரசாங்க வழிகாட்டு மதிப்பீட்டு சொற்ப விலைக்கே ஏலம் எடுத்து அந்த தொகையை பிரித்து கொடுக்கும்போது முதலுக்கே மோசமாகிவிடும்...
      அதைக்காட்டிலும் இந்த செட்டில்மெண்ட் கிடைப்பதற்கு எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் என்று தெரியாது...
      அந்தளவிற்கு கால தாமதம் ஆகிவிடும்...
      ஆனால் குமுதா ஹாப்பி என்பது போல நிலத்தை ஏலத்திற்கு எடுத்தவன் ஹாப்பி...
      Compliant கொடுத்த Customer வாயில விரலு தான்....
      Complaint கொடு,Complaint கொடுன்னு சமூக சேவை செஞ்ச like and subscribers சுயநல youtubers, பக்கத்து வீட்டு,எதிர்வீட்டு,LIC நல்லவர்கள், சொந்தக்காரன், friends இப்படி பலத்தரப்பட்ட தரப்பினர் இப்போது உங்களுக்கு எந்த வகையில் ஆதரவாக உள்ளார்கள் என்பதை யோசிக்கவும்....
      அவ்வளவு தான்...
      அவர்கள் வேலை முடிந்தது...
      ஆனால் அவதிக்குள்ளாவது Coplaint கொடுத்தவர்களே...

  • @krishnamoorthy7897
    @krishnamoorthy7897 8 месяцев назад

    தகவலுக்கு ரொமப நன்றி ஐயா அடுத்த தகவல் நல்ல செய்தியாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் வணக்கம்

  • @alagumahendran9960
    @alagumahendran9960 8 месяцев назад

    மிகவும் அருமை அருமை ஐயா👏

  • @rameshramesh-yt2pi
    @rameshramesh-yt2pi 8 месяцев назад

    Sir yennudaiya vadikkaiyaler invester 60 vayathukku melanaver avarai senior citizens gp ill serka mudiuma sir

  • @Omnamahshivaya33
    @Omnamahshivaya33 8 месяцев назад

    Sir.... romba romba nandri...sir... ungaludaiya present pathivugalai paarkkumpothuthaan..engalukku konjam uyire varugirathu...
    Naanga oru ordinary retired private (no pension)employee family...enga future-kkum engaludaiya magalin marriage-kkum..then paiyan studies-kkum iruntha anaithu savings-m pottuvittom...
    Ippo magalukku marriage...kjm-mum jewels illai money illai...again 15 lakhs loan vaangi marriage paanugirom...two months munnadiye, company nalla nilaiyil irunthaal enathu ponnukku marriage -kku potta investment mudinthu money vanthu irukkum....
    Ippo veru valiye illai endru veliye loan vaangi marriage nadakka pogirathu...
    Daily yaaravathu nalla thagaval solla maataangala endru paarthu paarthu ...orey alugai+varutham...
    Kadavulai nambugirom..
    Thank you again for your daily updation and consolidated words..

  • @Murugaiyan-xr2ho
    @Murugaiyan-xr2ho 8 месяцев назад

    சார் வணக்கம் கருத்து நன்றாக உள்ளது

  • @r-1071
    @r-1071 8 месяцев назад +1

    Neomax investors kindly withdraw compliant for getting settlement

  • @swaminathanganesan9955
    @swaminathanganesan9955 8 месяцев назад

    வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் சிக்மா பிரிவினருக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும் மக்களை ஏமாற்றவில்லையென்றால் மாதாமாதம் வரவேண்டிய பணம் ஏன் கிடைக்கவில்லை புகார் ஏன் நீதிமன்றம் அவரை போனது

  • @alagarm1161
    @alagarm1161 8 месяцев назад +1

    Sir, Good morning kindly arrange one meeting with all investors including complaint holder and non complaint holder and explain about the nature of Neomax position and problem of complaint holder.we request to the complaint holder to widraw the the all cases .So that the settlement will be solved in very short period
    This is my request pl.Sir
    Thank you

    • @mariappandhanyata8257
      @mariappandhanyata8257 8 месяцев назад

      Ambala atha seiyatum oru meeting podatum it s just barking thinkso

  • @Bodi-vlogs
    @Bodi-vlogs 8 месяцев назад +1

    Anegama aduthu neenga ulla poradhukku readya irunga erganave neenga Vakku koduththu irugeenka sir

  • @saalif9175
    @saalif9175 8 месяцев назад

    DRO va paathu seekkiram settle panna company enna steps edukkuranga, seekkiram edhavadhu pannanum,illanaa complaints jaasthi aaikittae poirum,

  • @joshvaezhil2083
    @joshvaezhil2083 8 месяцев назад +1

    தலைவரை நம்புங்கள் அவர் சொல்வதெல்லாம் உண்மை கம்ப்ளைன்ட் கொடுத்தவருக்கு பணம் கிடைப்பது அரிது என்பது நமக்கு தெரியாது கம்பெனி கொடுக்கும் என்பது நமக்கு தெரியாது எது உண்மை என்று கம்பெனியிடம் பணம் பெற்றுக் கொண்ட அய்யா கூறுவது உண்மை

  • @ofkzrittefz2532
    @ofkzrittefz2532 8 месяцев назад +1

    உருட்டு உருட்டு நல்ல உருட்டு
    காரியம் வீரியம் னு 6 மாசத்துல தீர்வுனு வருஷக்கணக்கா உருட்டு
    பாத்து ஊதுங்க

  • @s.rajesh1476
    @s.rajesh1476 8 месяцев назад +1

    அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது நிறுவனம் சொல்வது போல் 30-3-2025 குல் எங்கள் முதலீட்டு பணத்தை திருப்பி தந்து விட்டால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நாங்கள் இப்பொழுது மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் ஆகையால் விரைவில் பணம் வந்து கிடைக்க வழி வகை செய்யுங்கள் ஐயா கேஸ் கொடுத்தவர்களை யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கதையாக தான் இருக்கும் இந்த வழக்கை எந்த கோணத்தில் பார்த்தாலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் போகும் அப்படியே கிடைத்தாலும் சொற்ப பலமே கிடைக்கும் புரிந்து கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள்

  • @mariappandhanyata8257
    @mariappandhanyata8257 8 месяцев назад

    Sundar sir leaders poi complaint kudu nu solran apo enna seiya

  • @jain4840
    @jain4840 8 месяцев назад

    Andha Nalla thalaivargalai konjam pesa sollunga sir..

  • @mariappandhanyata8257
    @mariappandhanyata8257 8 месяцев назад

    Thalaivar compy kaikooli ya iruparo panatha potaven ipdi lam pesamatan, jolly a pesuraru sundar

  • @Bodi-vlogs
    @Bodi-vlogs 8 месяцев назад +1

    Attaya potanumnu ninaithavanukku ennasolradu

  • @AlexanderD92
    @AlexanderD92 6 месяцев назад

    உன் கண்ணாடிய பாக்கும் போதே தெரியுது..நீ மியோமக்ஸ் ஓட பூனைக்குட்டி ன்னு ...யோவ் பெருசு இங்கிலீஷ் எல்லாம் பேசாத பணம் வருமா வராதா.. அத பத்தி சொல்லுயா..

  • @dhanapalnimisha2602
    @dhanapalnimisha2602 8 месяцев назад

    மக்களுக்கு பயங்கரமா நல்லது பண்ணுனீங்கடா பார்த்தாச்சு உன்னைய நல்லாவே தெரியும்டா நீ யாருன்னு

  • @kalaiarasukalaiarasu7337
    @kalaiarasukalaiarasu7337 8 месяцев назад

    Sivagangai team ah why not contact cudtomets

  • @anithaayyadurai8720
    @anithaayyadurai8720 8 месяцев назад

    Pls stop giving complaints

  • @ChandranTvr-fe3vq
    @ChandranTvr-fe3vq 8 месяцев назад

    Balasubramaniamமற்று இரண்டு பேரும்

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 8 месяцев назад

    Uthamana mari pesuraan

  • @Bodi-vlogs
    @Bodi-vlogs 8 месяцев назад +2

    Sommbu oruvarudama ithathanya solranga

  • @thulasiraj4261
    @thulasiraj4261 8 месяцев назад

    No one fraud

  • @gowthamraj5358
    @gowthamraj5358 8 месяцев назад +1

    Case kudutha, romba varusam aagum.
    Case kudukalaina, company eppo settle pannum??
    Expecting direct answer for this direct question.

    • @avkvk2775
      @avkvk2775 8 месяцев назад

      They are saying as before 2025 march

    • @gowthamraj5358
      @gowthamraj5358 8 месяцев назад

      @@avkvk2775 Thanks for sharing this info but how can we believe their words, I am a first time investor and I have not got any returns till now.
      Already leaders are quiet, I do remember the days they chase daily and forcing to join the meeting with motivation videos. When I asked about me filing a case, they are ok for that too.

    • @mariappandhanyata8257
      @mariappandhanyata8257 8 месяцев назад

      ​@@gowthamraj5358 what u said right

    • @ramasamynallasamy8526
      @ramasamynallasamy8526 8 месяцев назад

      Gowthama ramaraj, we both r sailing in the same boat..i invested onli in 2023 feb and i was forced to invest.. Daily they were chasing me and cornered
      to make desposits..Now they r telling so many cock and bull stories and started sigma projects..ok..Whether they give plots in that project adjusting our deposits

    • @gowthamraj5358
      @gowthamraj5358 8 месяцев назад

      @@ramasamynallasamy8526 Yes Ramasamy Nallasamy, I invested in march 31, 2023. My leadership is much aware of these issues at that time but still took the investment.

  • @ஸ்ரீகுருபோகன்
    @ஸ்ரீகுருபோகன் 8 месяцев назад

    வெட்டி பேச்சு

  • @balachandran3484
    @balachandran3484 8 месяцев назад

    உங்கள் பணி தொடர வேண்டும் புகார் தராத முதலீட்டாலர்களின் பணம் விரைவில் கிடைக்க தாங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும் (செல் நம்பர் அனுப்பவும்)

  • @rvenkatesanvenkatesan2051
    @rvenkatesanvenkatesan2051 8 месяцев назад +1

    எனக்கு என்ன தோணுதுன்னா..
    அடுத்து நீ உள்ள போய் கலி திங்கப்போற.. 😱😱
    ஏன்னா நேத்து,,,2 நாள் முன் நீ போட்ட பதிவு சீனியர் சிட்டிஸினக்கு முதலில் பரிவட்டம் கட்டிரதா பாலா,, கமலா சொல்லியிருப்பதா...
    ஏன்...
    என் பொண்ணு படிப்புக்கும்,,, பையன் கல்யாணத்துக்கும் மேலும் கடன் பிரச்சினை....
    ஆனா எனக்கு வயசு 56,,, அப்படின்னா கடமை பெரிசா,,,,, கிழவனுங்களுக்கு முதலில் செட்டில்மெண்டா...

  • @rvenkatesanvenkatesan2051
    @rvenkatesanvenkatesan2051 8 месяцев назад

    ரொம்பவே உருட்டாதே.
    இவ்வளவு நேரம் EOW MDU,,, DSP... மனிஷா உன்கிட்ட பேசினாங்களா....
    ஏன்யா இந்த உருட்டு உருட்டுறே....
    அதும் நீ கேட்ட கேள்விக்கெல்லாம்,, சிரிச்சிட்டே பதில் சொன்னாங்களாக்கும்...😂😂

    • @sathiyajeeva2546
      @sathiyajeeva2546 8 месяцев назад

      அப்ப Eow இவனுக கிட்ட Smooth ஆ நடக்குதுன்னு சொல்றார் இந்த ஆள் இதை அந்த அதிகாரிகள் கவனத்துல கொண்டு போயிகேட்கனும்...விட்டா டிபன் சாப்பிட கூப்பிட்டாங்கன் அளந்து விடுவான் போல..

    • @kannanramanujam13
      @kannanramanujam13 8 месяцев назад

      அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட அந்த டயலாக் உனக்குத்தான்