திருநெல்வேலியில் விஜய் செய்த சம்பவம் | காணாமல் போன சூப்பர் ஸ்டார்கள் | அசிங்கப்படுத்தும் ஊடகங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • நடிகர் விஜய் அவர்களின் உதவியால் நெகிழ்ந்த மக்கள் காணாமல் போன முன்னணி நடிகர்கள்
    #vijay #vijayakanth #seeman
    வெள்ள பாதிப்புக்கு உதவ: ்
    donate.namtami...
    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றும் உதவிகள் தேவைப்படுகிற உறவுகளின் தொடர்புக்கு : +918111077677
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 2,4 тыс.

  • @TNTREND
    @TNTREND 9 месяцев назад +192

    ❤தளபதி விஜய் எந்த நோக்கத்திற்காக செய்கின்றார் என்பது முக்கியமில்லை. மக்களுக்கு உதவக்கூடிய மனப்பான்மை அவரை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும் ❤

    • @balan5751
      @balan5751 9 месяцев назад +1

      Aaga mothathula kadaise vara picha edukanu yevan kittana avan yentha nokkathula vantha Ena kudukaratha vangikanu

    • @SAMEERMUHAMMAD-n5p
      @SAMEERMUHAMMAD-n5p 8 месяцев назад

      ​@@balan5751nammala oruthar kitta pooi kettadha bro adhu pichai avangala kodutha adhu anbalippu nallavana nallavana mattum paarunga

  • @eppadimachaippadiellam
    @eppadimachaippadiellam 9 месяцев назад +1271

    விஜயின் ரசிகர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் 😊

    • @kathiravan28
      @kathiravan28 9 месяцев назад +18

      Vijay sir hats off ipadiku ex.asithkumar fan🤮

    • @vethamartin
      @vethamartin 9 месяцев назад +15

      I am proud for Vijay fan ❤❤❤

    • @muthukumarn660
      @muthukumarn660 9 месяцев назад +4

      டேய கழுவிக் கொண்டே இருங்கடா!

    • @valariveeran
      @valariveeran 9 месяцев назад

      விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் படங்களில் எப்பொழுதும் அரசியலும் வசனங்களும் தீப்பொறி போல் இருக்கும். விஜயகாந்த் அவர்களும் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் நடித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
      எஸ் ஏ சந்திரசேகர் தான் செய்ய நினைத்ததை தன் பிள்ளையை வைத்து செய்கிறார்...
      என்னதான் காசு, பணம், ஆட்கள் என்று இருந்தாலும் அனைவராலும் அரசியலுக்கு வர முடியாது. எந்த நேரத்தில் எந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மக்களுக்காக நிற்பது, பல கட்சிகளின் எதிர்ப்பு சம்பாதித்து அவர்களுடன் மல்லு கட்டுவது, எதிர்வினை ஆற்றுவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..

    • @gopikanarayanan823
      @gopikanarayanan823 9 месяцев назад +3

      Yes

  • @manojs7717
    @manojs7717 9 месяцев назад +894

    விஜய் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்... 😌 இந்த காணொளியை பதிவிட்ட சாட்டைக்கு நன்றி...💯❤️👍🏻

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 9 месяцев назад +15

      Because vijay tamilan

    • @Pallu93
      @Pallu93 9 месяцев назад +5

      Tamilan❤

    • @JothiR-bb8jl
      @JothiR-bb8jl 9 месяцев назад

      Thairiyamnanaspeachexcelentverygoodkeeptitupgodblessus

    • @valariveeran
      @valariveeran 9 месяцев назад

      விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் படங்களில் எப்பொழுதும் அரசியலும் வசனங்களும் தீப்பொறி போல் இருக்கும். விஜயகாந்த் அவர்களும் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் நடித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
      எஸ் ஏ சந்திரசேகர் தான் செய்ய நினைத்ததை தன் பிள்ளையை வைத்து செய்கிறார்...
      என்னதான் காசு, பணம், ஆட்கள் என்று இருந்தாலும் அனைவராலும் அரசியலுக்கு வர முடியாது. எந்த நேரத்தில் எந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மக்களுக்காக நிற்பது, பல கட்சிகளின் எதிர்ப்பு சம்பாதித்து அவர்களுடன் மல்லு கட்டுவது, எதிர்வினை ஆற்றுவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..

    • @peachyrose4561
      @peachyrose4561 8 месяцев назад

      Super super 🎉🎉🎉🎉

  • @Thatidontknow
    @Thatidontknow 8 месяцев назад +3

    Vijai annna walthukkal❤

  • @pethusamy7638
    @pethusamy7638 9 месяцев назад +8

    உண்மை உண்மை.. நன்றிகள் தோழா.

  • @duraisingam2203
    @duraisingam2203 9 месяцев назад +383

    கேடு கெட்ட ஊடகங்களை செருப்பால் அடித்த சாட்டை வலையொளி...யாருமே சொல்லாத பதிவு...சூப்பர் 👌👌👌👌👏👏👏

  • @im1480
    @im1480 9 месяцев назад +1446

    அஜித் ரசிகராகவும், சீமான் அண்ணா ஆதரவாளராகவும் விஜய்யை பாராட்டுகிறேன் 👏🏻💯✨

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 9 месяцев назад +20

      நானும்

    • @austhiyan3789
      @austhiyan3789 9 месяцев назад +10

      🙏

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 9 месяцев назад +19

      உண்மை தான் ஊழல் வாதிகளை களை எடுக்க ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்

    • @sundarrajm-g1y
      @sundarrajm-g1y 9 месяцев назад +7

      Ajith Kumar 😂 Dubai family oda settle avar& kasugaga rasigargal,

    • @mister7634
      @mister7634 9 месяцев назад +11

      நன்றி நண்பா
      தளபதி ரசிகன்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 9 месяцев назад +1782

    சீமான், விஜய் இவர்களுக்கு ‘அவமானம்’ ஒன்றும் புதிது அல்ல! அனைத்தையும் கடந்து சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ‘நாம் தமிழர்’ 🔥👍💪🏻🙏🏻

    • @NambiVinu-bk8lm
      @NambiVinu-bk8lm 9 месяцев назад

      விஜய் கூட சீமானை ஒப்பிட்டால் நாம் தமிழர் நக்கிட்டு போயிரும்

    • @dtdheena7
      @dtdheena7 9 месяцев назад +48

      Captain Ruthiram : Seeman Annan
      Captain Kunam: Thalapathy vijay

    • @Rksk712
      @Rksk712 9 месяцев назад +3

      Ya v2u pakkathula 4 idju iruku bro thoothukudi la seeman bro manram iruku vijay manram iruku ana yarum varala

    • @MrNathan-in3yd
      @MrNathan-in3yd 9 месяцев назад +5

      விஜய்யும் சீமானும் ஒன்னா டா ?

    • @jayganesh6902
      @jayganesh6902 9 месяцев назад +10

      ​@@MrNathan-in3yd
      நீ தமிழனாட 🙊🙊🙊🙊

  • @sivaprakashj4481
    @sivaprakashj4481 9 месяцев назад +42

    விஜய் அண்ணாவின் ரசிகனாக பெருமிதம் கொள்கிறேன் ❤

  • @ShankarShankar-sq6it
    @ShankarShankar-sq6it 9 месяцев назад +102

    தளபதி ரசிகனாக நான் பெருமை கொள்கிறேன் இதை பதிவிட்ட அண்ணன் சாட்டை அவர்களுக்கு என்னுடைய பணிவார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏

  • @perumal.aperumal9525
    @perumal.aperumal9525 9 месяцев назад +316

    விஜய் தமிழன் அந்த உணர்வு இருக்கும் தளபதி தமிழன்டா 👍👍👍👍👍👍👍

    • @gopinatht.gopinath5405
      @gopinatht.gopinath5405 9 месяцев назад +9

      ரஜினி கர்நாடகத்தை சார்ந்தவர் எப்படி தன் பணத்தை கொடுத்து நிவாரண நிதி உதவி செய்வார்

    • @gopinatht.gopinath5405
      @gopinatht.gopinath5405 9 месяцев назад

      அதனால் ரஜினி ஈவு இரக்கம் இல்லாத ஆள்தான் super star என்று வீன் பட்டம் பெற்றார்

    • @sivavlogs-ss1ei
      @sivavlogs-ss1ei 9 месяцев назад

      சைவ சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள் திரு விஜய் அவர்கள் தமிழர் இல்லை வந்தேறி

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 8 месяцев назад

      @@gopinatht.gopinath5405 ஆனால் அவரை வாழ வைத்தது தமிழகம்

  • @yuvarajyuvi4005
    @yuvarajyuvi4005 9 месяцев назад +439

    தமிழனுக்கு ஆதரவாக பேசிய தமிழனை பார்ப்பதில் ஒரு தமிழனாய் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ❤ நன்றி அண்ணா ❤

  • @pandiselvips1096
    @pandiselvips1096 9 месяцев назад +161

    தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் நிவாரண உதவி செய்தது மிகவும் போற்ற தக்கது மென்மேலும் விஜய் உயரங்களை தொட வேண்டும் 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solaipraveen
    @solaipraveen 8 месяцев назад +3

    Yeppa en manasula irukura baarame koranchiduchi..thank you saattai🙏🏻

  • @JerinbasilRaj
    @JerinbasilRaj 9 месяцев назад +99

    2026 CM............. thalapathy soldravanga oru like podunga👉👉👉👉 like button

  • @radhakumar8764
    @radhakumar8764 9 месяцев назад +55

    அண்ணா நீங்கள் சொல்லும் இந்த விஷயம் 💯💯 உண்மை.நான் விஜய் ரசிகை என்று சொல்லிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தளப🔥🔥🔥

  • @udhayviews.1855
    @udhayviews.1855 9 месяцев назад +93

    Thalapathy விஜய் அவர்களை சரியாக புரிந்து வைத்துள்ள சரியான மனிதர் ❤

  • @AjaySanjay-l4z
    @AjaySanjay-l4z 9 месяцев назад +5

    Super Anna ❤❤❤❤❤❤❤ thalapathy Vijay ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @youtube1music-z2h
    @youtube1music-z2h 9 месяцев назад +53

    எனக்கு 33 வயது..
    விஜய் ரசிகனாக நான் சிறுவயதில் இருந்தே இன்றைய நாளிலும் பெருமைபட்டு கொண்டிருக்கிறேன்...
    விஜய் ♥️♥️♥️♥️

  • @rsuresh2429
    @rsuresh2429 9 месяцев назад +60

    தளபதி எதையும் கண்டுகொள்ளாமல் மறுநாளே காலையில் தூத்துக்குடி நெல்லையில் வெள்ள நிவாரண நிதி கொடுக்க வந்தார் அதுதான் தளபதி எங்க அண்ணன். செந்தூரப்பாண்டி தம்பி டா❤

  • @sudhasudha1168
    @sudhasudha1168 9 месяцев назад +59

    இதற்கு முன் விஜய் அவர்களை களத்தில் பார்த்தது இல்லை. முதன் முதலில் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் விஜய் சார்❤

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 8 месяцев назад +5

    ⭐💥 Thalapathy Vijay ⭐❤️
    Helping nature , same as our Captain Vijaykanth sir

  • @smartsudasan4882
    @smartsudasan4882 8 месяцев назад +5

    தளபதி விஜய் அண்ணா ரசிகனாக இருப்பதில் பெருமை மட்டுமல்லாமல் அவரின் செயல் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கு உதவி செய்யும் எண்ணத்தை வர வைத்திருக்கிறது

  • @Babuhema-lp7sm
    @Babuhema-lp7sm 9 месяцев назад +4

    அண்ணா என் மனதில் உள்ளதை பதிவுசெய்ததர்க்கு நன்றி

  • @mersalraja-9842
    @mersalraja-9842 9 месяцев назад +14

    அருமையான பேச்சு தலைவா நன்றிகள் கோடி👍🏻🤝... தளபதியை எவன் தப்பா பேசினாலும் பின்னாடி அனுபவிப்பான்... News18 தேவடியா பையா....தளபதிக்கு ஈடு இணை எவனும் இல்லை... தளபதி வெறியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் தளபதி✌🏻

  • @VithusanYogaratnam
    @VithusanYogaratnam 9 месяцев назад +39

    தமிழர்களின் அவல நிலையறிந்து உணர்ந்து
    தமிழர் திருநாட்டை மீட்டெடுக்க வேண்டு்ம்
    அதற்காக நடிகர் விஜய்
    சரியானவர்களுடன் கைகோர்த்து ஊழைக்க வேண்டு்ம்
    வாழ்க தமிழ்.

    • @valariveeran
      @valariveeran 9 месяцев назад

      விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் படங்களில் எப்பொழுதும் அரசியலும் வசனங்களும் தீப்பொறி போல் இருக்கும். விஜயகாந்த் அவர்களும் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் நடித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
      எஸ் ஏ சந்திரசேகர் தான் செய்ய நினைத்ததை தன் பிள்ளையை வைத்து செய்கிறார்...
      என்னதான் காசு, பணம், ஆட்கள் என்று இருந்தாலும் அனைவராலும் அரசியலுக்கு வர முடியாது. எந்த நேரத்தில் எந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மக்களுக்காக நிற்பது, பல கட்சிகளின் எதிர்ப்பு சம்பாதித்து அவர்களுடன் மல்லு கட்டுவது, எதிர்வினை ஆற்றுவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..

  • @manojsvbd6023
    @manojsvbd6023 9 месяцев назад +120

    விஜயகாந்த் அய்யாவிற்க்காக நீங்கள் பேசியதற்க்கு மிக்க நன்றி...😢😢❤

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад

      நான் விஜயகாந் ரசிகன் ஆனால் நாம் தமிழர் சீமானுக்கு தான் என் ஒட்டு

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 9 месяцев назад +43

    கேப்டன் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆளுமை ❤
    😢😢😢😢😢😢😢😢

  • @hemnathprabu99
    @hemnathprabu99 9 месяцев назад +4

    Super Bro 👌 viaji kandipa nalla varuvaru politics la with makkal support.

  • @KanthasamyKanthasamy-wk1mr
    @KanthasamyKanthasamy-wk1mr 8 месяцев назад +4

    விஜயின் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.. 👍இந்தகனொலியில் பதிவு செய்த எங்கள் அண்ணன் சாட்டை துரை முருகன் 👏👏👏👌நன்றி 🙏

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 9 месяцев назад +39

    இந்த உதவும் மனப்பான்மை விஜய் அவர்களை மேலும் உயர்த்தும்..
    சாட்டை அவர்களுக்கு நன்றி ❤
    விஜய் வாழ்க 🎉😊

  • @sureshmurugan190
    @sureshmurugan190 9 месяцев назад +77

    தளபதி விஜய் நடிகர் அவர் தொழில் ஆனால் தமிழ்நாட்டின் குடிமகன்-தளபதி❤ விஜய் அவர்கள்

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 месяцев назад +103

    மக்களே மக்களுக்காக சொந்த பணத்தை எடுத்து உதவி செய்யும் ஆட்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றப்ட வேண்டியவர்கள்

  • @thalapathy_crush_king
    @thalapathy_crush_king 9 месяцев назад +15

    நான் நெஞ்சை நிமிர்த்தி திமிரா சொல்லுவேன்🔥 நான் தளபதி ரசிகன் என்று ❤️❤️ என் அண்ணன் எப்போதும் தளபதி தளபதி தான்....❤️❤️🔥🔥

  • @hemanathan2180
    @hemanathan2180 8 месяцев назад +3

    Super. Vijay Anna ❤❤❤🎉🎉🎉🎉

  • @sureshmurugan190
    @sureshmurugan190 9 месяцев назад +27

    தளபதி ❤விஜய் என் மண்ணின் மைந்தர் அவருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் தகுதி உள்ளது சக தமிழன் எப்போதும் தளபதி விஜய் அவார்களை பாதுகாக்க வேண்டும்

  • @murugesanmurugesan425
    @murugesanmurugesan425 9 месяцев назад +89

    விஜய் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்வேன் ...சாட்டைக்கு நன்றிகள் கோடி.🎉

    • @SaaraN-hu1nc
      @SaaraN-hu1nc 8 месяцев назад

      Sariya sonniga anna👍🙏

  • @sivaguru8544
    @sivaguru8544 9 месяцев назад +65

    Vishal mind voice : நல்லவேளை நம்மள மறந்துட்டாப்ல 😂😂😂

    • @ilamuruganilaa2301
      @ilamuruganilaa2301 9 месяцев назад

      Namm எதார்த்தமா-தான் பேசுறோம் என்று நினைத்துக்கொண்டு மக்கள் முன்னிலையில் நன்றாக நடிக்கத்தெரிந்த ஒரு கோமாளி அந்த விஷால் நாய்😊

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 9 месяцев назад +24

    உலக நடத்தையை இவ்வளவு நேர்மையாக தத்ருபமாக பேச நிறைய அறிவு தேவை...... இந்த நண்பர் மிகத்தெளிவாக பேசுகிறார்...... உங்கள் follower ஆனது நிம்மதியளிக்கிறது.....

  • @SAKTHI45076
    @SAKTHI45076 9 месяцев назад +3

    சுயநலமில்லாத மனிதர் தளபதி விஜய் அவர் நல்ல எண்ணங்களுக்கு மதிப்பளித்து காணொளி மூலம் பதில் தந்த சாட்டை அவர்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி நன்றி நன்றிகள்

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 9 месяцев назад +111

    விஜய் தம்பி யார் பணத்தையும் கொள்ளையடிக்க வில்லை தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தன்னை விரும்பிய மக்களுக்கு இந்த சிறுவயதில் செய்கிறார்.
    பாராட்டு கிறேன் தம்பி விஜய் தங்களின் பணி மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்

    • @balakumarbalakumar4799
      @balakumarbalakumar4799 9 месяцев назад +2

      ஏன் ஒரு படத்தில் 100 கோடி வாங்குகிறார் 10 கோடி வாங்க சொல்லுங்கள் பார்ப்போம் தன்னுடைய படத்திற்கான டிக்கெட்டை 200 ரூபாய் இருந்து 50 ரூபாயாக குறைக்கச் சொல்லுங்கள்

    • @maryrochitha5704
      @maryrochitha5704 9 месяцев назад

      You go and work always with out any payment. All the best for that 😂😂😂😂

    • @biggod7638
      @biggod7638 9 месяцев назад +1

      ​@@balakumarbalakumar4799unakue yenda eriyuthu avaru than makkalukku help panraru unaku yen soothu eriyuthu

    • @vijayravichandran1328
      @vijayravichandran1328 9 месяцев назад +3

      ​@@balakumarbalakumar4799sambalam koraicha producer mattum than thinpaan sariya ....

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 9 месяцев назад +48

    விஜய் அண்ணாவ நிச்சயம் பாராட்ட வேண்டும் ❤❤❤❤

  • @abdullahvlogtn4580
    @abdullahvlogtn4580 9 месяцев назад +62

    தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக ரொம்ப நன்றி அண்ணா❤🙏

  • @AshokKumar-kz7dw
    @AshokKumar-kz7dw 9 месяцев назад +9

    பெருமை சீமான் அண்ணா தம்பியாக.. விஜய் ரசிகனாக 🥰🥰🥰💐💐💐

  • @AvalAllivittaPoygal1212
    @AvalAllivittaPoygal1212 9 месяцев назад +10

    தெளிவான, உண்மையான பதிவு.. Very proud of say.. I'm a vijay fan❤️❤️❤️❤️❤️

  • @charlesjoseph6349
    @charlesjoseph6349 9 месяцев назад +23

    என்னுடைய தம்பி விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். Vijay is my loyola junior ❤

    • @ajih169
      @ajih169 9 месяцев назад

      😮

  • @Maari1987
    @Maari1987 9 месяцев назад +29

    அண்ணா உண்மையாக சொல்றேன் நல்ல கருத்தை மட்டும் தான் உங்களிடம் பார்க்கிறேன் நன்றி அண்ணா ❤❤❤

  • @duraidurai323
    @duraidurai323 9 месяцев назад +505

    அஜித் ரசிகாக நான் விஜய்யை பாராட்டுகிறேன்.

    • @Dr.smileclinic
      @Dr.smileclinic 9 месяцев назад +13

      Ajith enga bro alavae kanom

    • @najeerbasha8524
      @najeerbasha8524 9 месяцев назад +4

      Thank u brother

    • @saran1651
      @saran1651 9 месяцев назад

      villa community la kakoos kaluvitu irukaaru​@@Dr.smileclinic

    • @tamils4436
      @tamils4436 9 месяцев назад +3

      @@Dr.smileclinicAvan new year konadauraan dubaikki

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад +3

      ஸ்டாலினிடம் சொந்தமாக Car இல்லை என்று ஏன் பொய் சொல்கிறார்?

  • @ramachandrans4604
    @ramachandrans4604 9 месяцев назад +15

    நன்றி அண்ணா எங்கள் தளபதியை பாராட்டியதற்கு ❤❤

  • @BasavaRaj-bf7uh
    @BasavaRaj-bf7uh 9 месяцев назад +9

    உண்மையில் நான் விஜய் ரசிகனாக இருப்பதற்கு மிகவும் பெருமைகொள்கிரென் ......❤ இந்த காணொளியை பதிவிட்டதற்கு அண்ணன் சாட்டை க்கு நன்றி.....

  • @arafacars3493
    @arafacars3493 9 месяцев назад +214

    விஜய் அவர்கள் எந்த நோக்கத்திற்காக செய்கின்றனர் என்பது முக்கியமில்லை. மக்களுக்கு உதவக்கூடிய மனப்பான்மை உள்ளதல்லவா அது போதும்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 месяцев назад

      பொறாமையில் பொங்கும் தீய சக்திகள் வேறு என்ன சொல்ல தமிழர் வந்தாலே திராவிடத்துக்கு பயம்

    • @rajaboy9472
      @rajaboy9472 8 месяцев назад

      🎉❤

  • @MuthuMari-gq9kl
    @MuthuMari-gq9kl 9 месяцев назад +32

    விஜய் ஆன்டனி சார்பாக விஜய் அண்ணாவ நிச்சயம் பாராட்ட வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 9 месяцев назад +36

    அண்ணன் சீமான் விஜய் சகோதரர் பாராட்டுக்குரியவர்கள்.
    நாக்கை புடுங்கிற மாதிரி கேட்டீர்கள் நன்றி சகோதரர் சாட்டை. சிறப்பு.
    ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.

  • @priyas6508
    @priyas6508 9 месяцев назад +13

    Vijay Capitan 💎Thalapathy 💎 Same heart pure tamilan💪 Kindness true Heros ❤️‍🔥❤️‍🔥🥰🥰 We proud to Be Vijay is Our Tamilan nadu King 🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SaaraN-hu1nc
    @SaaraN-hu1nc 8 месяцев назад +5

    Vijay. Anna super💖💖🥰🎉🎉🎉🎉

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 9 месяцев назад +28

    அனைவருக்கும் சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் , உங்களின் இந்த சாட்டையடி தொடரட்டும் , உங்கள் இந்த தொகுப்பு ரொம்ப அருமை அண்ணா.🤝👌

  • @MagaLakshmi-y9w
    @MagaLakshmi-y9w 9 месяцев назад +85

    எனக்கு இன்று சாட்டை மீது ஒரு மரியாதை உண்டானது...நன்றி சாட்டை சார்❤

  • @சுசெயக்குமார்காமராசு

    தம்பி சாட்டை துரைமுருகனின் தரமான கேள்வி👍👌 மற்றும் வீச்சு

  • @vasanthit6216
    @vasanthit6216 9 месяцев назад +10

    விஜய்க்குதான் என்னுடைய ஓட்டு அவர் நாட்டை ஆள வேண்டும். இந்த கொள்ளை கும்மல் ஒழியவேண்டும் விஜய் வாழ்க

  • @RAJASEKAR-1999
    @RAJASEKAR-1999 9 месяцев назад +2

    இது மிகவும் அருமையான பதிவு அண்ணா... நான் விஜய் அண்ணா ரசிகர் ஆக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்...❣️😇✨🤗

  • @Therock-in9tc
    @Therock-in9tc 9 месяцев назад +80

    அருமையான பதிவு 🎉நல்லவர்களை நல்லெண்ணம் கொண்டவர்களை இணையதளம் மூலமாக வெளிக்காட்டிய சாட்டை அவர்களுக்கு நன்றிகள் 🎉🎉🎉🙏🙏🙏

  • @PandiselvamJ
    @PandiselvamJ 9 месяцев назад +43

    விஜய் ரசிகர்கள் அனைவரும் நியூஸ் 18 வன்மையாகக் கண்டிக்கிறேன்

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 9 месяцев назад +31

    அண்ணன் விஜய் அவர்கள் செய்யும் இந்த பேருதவிக்கு மனமார்ந்த நன்றிகள் பல மற்ற நடிகர்களும் இதைப்போல் முன் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.🙏🙏🙏

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 8 месяцев назад +7

    எனக்கு 35 வயதாகிறது... என்றும் என் தளபதி என் உயிர் தான்😍😍♥️♥️♥️♥️♥️✌️✌️✌️

  • @dragonlordship
    @dragonlordship 9 месяцев назад +17

    நல்லத யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் ❤

  • @drchandru4529
    @drchandru4529 9 месяцев назад +11

    வாழ்த்துக்கள் தலபதி விஜய் . எதுவாக இருந்தாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்ததிற்க்கு பாராட்டு ❤❤❤❤❤

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 9 месяцев назад +55

    தளபதி விஜய் அவர்கள் உதவி செய்வது இது முதல் முறையல்ல

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 9 месяцев назад +28

    நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்

  • @Shivan-bl1cm
    @Shivan-bl1cm 8 месяцев назад +1

    Super vaalthukkal anna ungalukku.....

  • @balabisegan6866
    @balabisegan6866 9 месяцев назад +13

    Vijay is Clear & Perfect in his way.

  • @CyberPsychGaming
    @CyberPsychGaming 9 месяцев назад +180

    எதிர் காலத்தில் ஆளுங்கட்சி vs எதிர்கட்சி இரண்டுமே தமிழர் கட்சி தான் 💥

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 месяцев назад +9

      இதக்கு தான் நானனும் ஆசை படுகிறேன் 👍👍👍👍👍♥️❤️❤️

    • @marumugaraja1287
      @marumugaraja1287 9 месяцев назад +3

      Sema matter

    • @archanapriyadharsan1970
      @archanapriyadharsan1970 9 месяцев назад +1

      Correct bro.... ❤

    • @thomasanthony.t952
      @thomasanthony.t952 9 месяцев назад +3

      Ur comment have indepth matter bro❤

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 9 месяцев назад +1

      @@thomasanthony.t952 ஆம், அப்போ தான் ஒருவர் தமிழ் மக்களுக்கு கேடு விளைவித்தாலும், இன்னொருவர் விட மாட்டார். இறுதியில் பலன் மக்களுக்கு ❤

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 9 месяцев назад +37

    அருமையான நேர்மையான இந்த கானோளியை பார்க்கிறோம் தம்பி சட்டை துரைமுருகன் 👌🏿👌🏿👌🏿

  • @SelvamSelvam-i3x
    @SelvamSelvam-i3x 9 месяцев назад +18

    மக்கள் தளபதி விஜய் பக்கம் தமிழனின் பற்று பாசம் நல்லது உதவி செய்ய நினைக்கும் எங்கள் தமிழ் தளபதி விஜய் அண்ணா

  • @Kannadhas8205
    @Kannadhas8205 9 месяцев назад +1

    Super anna thekka theliva sollirkkinga anna super 🙏🏻🙏🏻🙏🏻

  • @AruAru-m2l
    @AruAru-m2l 9 месяцев назад +1

    Annaaa super sepch 💥💥💥💥💥💥🔥🔥🔥🔥

  • @CeciliaCroos
    @CeciliaCroos 9 месяцев назад +72

    மக்களுக்கானவர்கள் யார் என்பதை மக்கள் சரியாக அறிந்து, புரிந்து, தெரிந்து கொள்ள வேண்டும்! 👍

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz 9 месяцев назад +131

    கேப்டன் விஜயகாந்த் செய்ய நினைத்த செயல்களை தளபதி விஜய் அவர்கள் செய்து கொண்டு வருகிறார்🎉🎉🎉🎉🎉

    • @Puthumaippen1
      @Puthumaippen1 9 месяцев назад +13

      விஜய் நல்லதுசெய்வதை பாராட்டுவோம் ஆனால் யாராலும் விஜயகாந் இடத்தை நிரப்ப முடியாது அவர் இயற்கையிலே உதவுற மானமுள்ள பண்பான ஆகசிறந்த மாமனிதர் நான் விஜயை ரசிப்பேன் விஜயகாந்தை மனசார விரும்புவேன்

    • @im1480
      @im1480 9 месяцев назад +1

      Konjam appreciate panna, over aah pesakudathu 😂
      1000 member count is very small‼️

    • @dtdheena7
      @dtdheena7 9 месяцев назад +1

      Rajan
      Anbu
      Oor
      Captain
      Thalapathy
      Gramam

    • @leothaasaninpayanangal7953
      @leothaasaninpayanangal7953 9 месяцев назад

      நீங்க செய்ங்களே​@@im1480

    • @SELVAM_18
      @SELVAM_18 9 месяцев назад

      1000into 25k how much ?? U can give 1000 rs to any single person??? Ur mounth always talk otherwise nothing u can do....​@@im1480

  • @akcreation1431
    @akcreation1431 9 месяцев назад +82

    தளபதி அண்ணனும் சீமான் அண்ணனும் ஒன்று சேர்ந்தால் 🔥🔥🔥🔥🔥

    • @pagaimirala
      @pagaimirala 9 месяцев назад +6

      ஆம் 🔥🔥💯

  • @chennaipasanga7964
    @chennaipasanga7964 9 месяцев назад +3

    Tamil Nadu new leader coming thalapthy Vijay Anna

  • @dineshraja4309
    @dineshraja4309 8 месяцев назад +1

    உண்மை அண்ணா நீங்க பேசுறது

  • @ramaiyapandiyan8014
    @ramaiyapandiyan8014 9 месяцев назад +85

    தமிழ்நாட்டுல உள்ள ஊடகம் உழைத்து பிழைக்கவில்லை.ஊம்பி பிழைக்கிறார்கள் தோழரே.

  • @skjens5560
    @skjens5560 9 месяцев назад +142

    விஜியகாந்தை ஊடகமும் வடிவேலுவும் கேலிசெய்யும்போது விஜியகாந்தைப்பற்றி நன்றாகத்தெரிந்த யாம்பவான்கள், இப்போது அவரின் நல்லகுணங்களைக்கூறுபவர்கள் எல்லாம் ஏன் அன்றைக்கு மௌனம் காத்தார்கள் என்பது வேதனை😢

    • @chandramohansingh8319
      @chandramohansingh8319 9 месяцев назад +6

      Sariya sonninga.

    • @seemamohanraj
      @seemamohanraj 9 месяцев назад +5

      ஆமா, அன்னிக்கு எல்லா நடிகர்களும் வாயை மூடிக்கிட்டு இருந்தாங்க

    • @kiy3165
      @kiy3165 9 месяцев назад

      Ithuthan oolagam
      Ellarum fraud payaluva..
      Time ku Etta pola mathikidivanuva

    • @templecityking7383
      @templecityking7383 9 месяцев назад

      யார் பாக்க விட்டாங்க.. விஜயகாந்த..

    • @vijayravichandran1328
      @vijayravichandran1328 9 месяцев назад +1

      Apothu social media platform very low .....ipa social media ku power athigam

  • @tamilmemestech1464
    @tamilmemestech1464 9 месяцев назад +83

    சாட்டை காணொளிகாக காத்துக்கொண்டு இருந்தேன்

  • @sureshnithi6041
    @sureshnithi6041 8 месяцев назад

    Thanks for your support and help good speech Mr. Duraimurugan.

  • @trendingkamal136
    @trendingkamal136 9 месяцев назад +3

    Super star பட்டத்தை மட்டும் தக்க வைக்க பொங்கிட்டு வருவானுங்க ஆனால் பேரிடர் காலங்களில் சில பேர் காணாமல் போடுவானுங்க அந்த வகையில் தளபதிவிஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kannanveera6472
    @kannanveera6472 9 месяцев назад +54

    சாட்டையின் சரவெடி
    தொடரட்டும் அதிரடி 💥💥💥

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 9 месяцев назад +293

    விஜய் அண்ணன் சீமான் எழுச்சிபெற்று வருவதை பார்த்து திராவிடம் அஞ்சுகிறது

    • @aniyayen8360
      @aniyayen8360 9 месяцев назад

      திராவிடம் ஒரு நாளும் அஞ்சாது,

    • @Pallu93
      @Pallu93 9 месяцев назад +1

      Unmai

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 9 месяцев назад +27

    உண்மயிலுமே நடிகர் சங்கம் வந்து இருக்க வேண்டும்

  • @anandappu6353
    @anandappu6353 8 месяцев назад +1

    Super❤❤❤❤❤❤❤

  • @aslliportrait8533
    @aslliportrait8533 9 месяцев назад +1

    நல்ல மனம் வேண்டும் நல்லதை செய்ய அதை செய்திருக்கிறார் அண்ணன் விஜய் சப்போர்ட் ஆல்வேஸ் விஜய்

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 месяцев назад +79

    மக்களே தயவுசெய்து ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன் 🙏 ஆட்சியில் இருந்து மக்கள் பணத்தை ஊழல் செய்து வாழும் நயவஞ்சகர்களை மட்டும் எதிரியாக பாருங்கள்
    மற்றபடி யார் உதவி செய்தாலும் ஆதரவு தாருங்கள்🙏

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 месяцев назад +51

    சாட்டை துரைமுருகன் அவர்கள் இந்த திமுக அதிமுக ஹைனாஸ் பயலுகல உரிக்க வேண்டும்

  • @Moon_editor_
    @Moon_editor_ 9 месяцев назад +58

    கேலி செய்பவர்கள் எந்த நல்லதும் செய்யமாட்டார்கள். செய்பவர்களையும் குறை சொல்லும் கூட்டம்.மக்களுக்கு நல்லது மட்டும் செய்யும் ஒருவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. பொது மக்கள் உரிமை எடுத்து கொள்ளும் ஒரே நடிகர் விஜய் அண்ணா மட்டும் தான் அவர் ரசிகை என்பதில் பெருமை

  • @sureshthala5730
    @sureshthala5730 9 месяцев назад

    உங்கள் கேள்வி மிக சரி நண்றி இல்லாத மனிதர்களுடன் நானும் வாழ்வது வெட்கப்பட வைக்கிறது காலம் விரைவில் பதில் சொல்லும்

  • @elumalaimba4854
    @elumalaimba4854 9 месяцев назад

    Thalaivaaaa vaaa thalaivaaaa super

  • @subash.s2117
    @subash.s2117 9 месяцев назад +188

    திமுக ,அதிமுக மாரி மாரி போட்டிப் போட்டு
    தமிழ் நாட்ட நாசமாக்குச்சு. ஆனால் இன்று அந்த நிலை மாறத் தொடங்கி விட்டது. நாளை சீமான் அண்ணனும் விஜய் அவர்களும் போட்டி போட்டு மாரி மாரி தமிழ்நாட்டினை மேன்மைப்படுத்துவார்கள். என் வாக்கு எப்போதும் நாம் தமிழர்க்கு தான் . அதே சமயம் விஜய் அவர்களையும் வரவேற்கிறேம்

  • @nambirajan5412
    @nambirajan5412 9 месяцев назад +13

    உண்மை சென்னை க்கு கூட போகாமால் தென் மாவட்டங்களுக்கு வந்தது சிறப்பு. உண்மையான தலைவன் .

  • @Puthumaippen1
    @Puthumaippen1 9 месяцев назад +60

    இங்கே இனி யார் வந்தாலும் சீமான் அண்ணன் எங்களுக்கு கிடைத்த வரப்பொக்கிஷம் நாங்கள் எல்லோரும் இணைந்து அண்ணனை இருக்கும்போதே கொண்டாட வேண்டும் அவர் ஆட்சியில் வளமாகவாழவுண்டும் நாம் இழந்த உரிமைகளை மீட்கவேண்டும் உண்மையிலே அண்ணன் சீமான் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை தடம் மாறாமல் எங்களுடய உணர்வையும் வலியையும் உணர்ந்து எங்களுக்காக பேசுபவர் மற்றவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சுயதேவைக்காக எங்களுக்காக உதவுவதுபோல் நடிக்கிறார்கள் இதுதான் உண்மை 💯💯💯 அண்ணனா ❤❤

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 месяцев назад +2

      திரு சீமான் அவர்கள் நேமையும் வீரமும் தமிழ் பற்றும் கொண்ட ஒரே தலைவர் திரு சீமான் அவர்கள் வென்றே ஆக வேண்டும்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 9 месяцев назад

      நான் விஜயகாந் ரசிகன் ஆனால் நாம் தமிழர் சீமானுக்கு தான் என் ஒட்டு

    • @deepa.bdeepa.b9767
      @deepa.bdeepa.b9767 9 месяцев назад

      Ennaku innum 6000keaikala

    • @deepa.bdeepa.b9767
      @deepa.bdeepa.b9767 9 месяцев назад +1

      Ennudaiye manamarnta nandri 👏👏 Vijay Kumar👏

    • @valariveeran
      @valariveeran 9 месяцев назад

      அடுத்தடுத்து வந்த பல பரபரப்பான செய்திகளால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வரவேண்டிய தண்ணீர் வந்ததா என்று தெரியவில்லை..

  • @selvan12375
    @selvan12375 9 месяцев назад

    அருமையான, உண்மையான பதிவு துரைமுருகன்

  • @thirucreations292
    @thirucreations292 8 месяцев назад +1

    உண்மை 🌺