நீலகிரி மலைவாழ் மக்களுடன் ஒரு நாள்⛰😍 | தோடர், இருளர், பனியர், கோத்தர் | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии •

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +96

    கோபிநாத் சார் உங்களுக்கு ஒரு சல்யூட். 👍👍👍👍.

    • @pushnishgendral6806
      @pushnishgendral6806 Год назад +4

      Kandipa salute podanum.tribes pakkanumnu romba ASA.engaluku chance kammi sir.enga asaya nirai vaethitega sir.

    • @unknownbut7
      @unknownbut7 Год назад

      ruclips.net/p/PL5h1vAstCBhNYGOziSTO_5GQrmr1WGQTJ - Tribes Documentary

  • @v.5029
    @v.5029 Год назад +25

    காணக்கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே.

  • @celinenirmala2722
    @celinenirmala2722 Год назад +9

    ஊட்டி என் பிறந்த ஊர்.எனக்கு பழங்குடி மக்களை மிகவும் பிடிக்கும்.இந்த பதிவு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb Год назад +12

    சகோதரரே வணக்கம்..
    நீங்கள் நிம்மதியான உலகத்தை கண்டு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
    கடனில்லா ..அவசரமில்லா..நல் எண்ணம் கொண்ட மனிதர்கள்..வாழ்க பல்லாண்டு..

    • @Abinayasks98
      @Abinayasks98 11 месяцев назад

      நிம்மதியானா உலகம் தான் climate வாட்டி எடுத்து விடும் முடியாதுடா சாமி 🤪

  • @maheshwarinagarajan2124
    @maheshwarinagarajan2124 Год назад +24

    எங்க ஊருக்கு சென்று வந்ததற்க்கு நன்றிகள். நான் அவர்களுடன் ஓரே அரசு பள்ளியில் படித்து பழகிய அனுபவம் இனிமையானது.

  • @MichiNetwork
    @MichiNetwork Год назад +22

    Welcome to Nilgiris ❤

    • @sarathitalkies
      @sarathitalkies Год назад +3

      Yow military nee enga yaa inga.... Adutha content ready pola 😂

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 Год назад +9

    புதுமையான அனுபவம்..பார்க்க ஆர்வமும், அழகாகவும் இருந்தது... நன்றி கோபி அண்ணா மேலும் பல புதிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்...நன்றி

  • @tumashankar4186
    @tumashankar4186 Год назад +3

    அன்பு கோபிநாத் அவர்களுக்கு இதுபோன்ற நல்லவிசயங்களை யூடியூப் முலம் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என்தாழ்மையான வேண்டுகோள் டிவி சேனல்களிலலும் பதிவு செய்தால் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.உங்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @ArumugamVasu-bm3jm
    @ArumugamVasu-bm3jm Год назад +9

    சிறப்பு
    அரங்குகளுக்குள் இருந்த எங்களை இயற்கை சூழ்நிலைக்கு அழைத்து சென்றமைக்கு நன்றிகள் திரு கோபிநாத் அவர்களுக்கு

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Год назад +6

    அவர்கள் கலாச்சாரம் ,மொழி மை மறக்கவில்லை.தமிழ்மொழியும் நன்றாக பேசுகிறார்கள்.தமிழ் அவர்களை அடுத்த கட்ட உயர்வுக்கு அழைத்து செல்லும்.அவர்களுடையது நிம்மதியான வாழ்க்கை.வாழ்க வளமுடன்.

  • @KarthikKarthik-fr8dn
    @KarthikKarthik-fr8dn 7 месяцев назад +2

    கீழடி போன்ற ஒரு தகவலை நேராகசென்றுபார்த்ததுபொல் உள்ளது. வணக்கம்! கோபிநாத் சகோதரரே!

  • @subrann3191
    @subrann3191 Год назад +5

    மாண்புமிகு கோபிநாத் தம்பி தம்பி அவர்கள் மலைவாழ் மக்கள்ஆறு இனத்தவரையும் காணொளி மூலம் காட்டுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +3

    Vannakkam Sir,
    Super travelling. Thank you for your vidéo.
    Valga valamudan

  • @Muipal
    @Muipal 3 месяца назад +1

    இவர்களின் கலாச்சாரமே நம் முன்னோர்களின் கலாச்சரம்

  • @karikari1802k
    @karikari1802k Год назад +1

    தங்களுக்கு நன்றிகளும்....வாழ்த்துக்களும்.🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏💐🌷⚘️💛💚💜💜❤️

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад +1

    Gobinath.... Brother
    Super very nice video....Big Salute
    Congratulations Brother

  • @SubramaniLingan-e3z
    @SubramaniLingan-e3z 8 месяцев назад +21

    நடிகர் கார்த்திக் இந்த தோடர் இன பெண்ணை (ரோகினி)திருமணம் செய்தது அல்லாமல் பிறகு கொளிந்தியாவையும் திருமணம் செய்ததாக படித்தேன்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 6 месяцев назад

      படுகா பெண்

    • @Muipal
      @Muipal 3 месяца назад +2

      தோடர் அல்ல. படுகர் பெண்ணை திருமணம் செய்தார்

    • @mynameisagil4101
      @mynameisagil4101 9 дней назад

      ஆம் தொடர் சகோதரிகள் தான்

    • @Aswincharu03
      @Aswincharu03 2 дня назад

      ​@n.raveendranonthiriyar5352 illa thodas thaanga ❤ andha ponnu baduga illa

  • @kalimuthukalimuthu9326
    @kalimuthukalimuthu9326 Год назад +16

    Really they are educated , cultured people

  • @nandhu2397
    @nandhu2397 3 дня назад

    0:42 இதே காட்சியை ஆளவந்தான் திரைப்படத்தில் நாம் பார்த்திருப்போம்.

  • @mal55green
    @mal55green Год назад +3

    Wow, Nice Sir, the beautiful things in NILGIRIs, hidden gems the tribe's, Feeling happy ❤

  • @barathkaviyarasan6928
    @barathkaviyarasan6928 Год назад +2

    இப்போ இவங்களும் நாகரிக மனிதர்களாகிய விட்டார்கள் ❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +2

    நல்ல ஆராய்ச்சி பதிவு👍👏

  • @KUD6174
    @KUD6174 9 месяцев назад

    Gopinath sir, I am really happy to see you throwing light on the tradition and culture of the Toda tribe in a beautiful way. Hope to see the same kind of series on other tribal cultures of Nilgiris. Good wishes. 👍

  • @Kannan_28
    @Kannan_28 Год назад +3

    Thiruneetru pacha elai um superb ah vasam erukum

  • @mahalingamsudha1992
    @mahalingamsudha1992 Год назад +4

    இராசிபுரம்,சேலம் இந்த மொழி பேசுகிறோம்..கன்னடம், தமிழ்,தெலுங்கு.... எல்லாம் சேர்ந்து பேசுறோம்..🗣️

    • @romeant9801
      @romeant9801 Год назад +1

      Happy to see my native.But being bprn and brought up in Nilgiris i have not visited all tje tribal villages.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 месяца назад

    Welcome bro Gopinath media vison ok go and beautiful places of Ooty welcomed by all and thanks to media vison ok go ahead

  • @venkata20pl
    @venkata20pl Год назад +3

    It's a great effort sir.
    Thanks for your initiative to make us understand about tribes in Tamilnadu.

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 Год назад +6

    Hi Gopi Anna,
    Do more videos like this about other tribes in TamilNadu.

  • @danielprince235
    @danielprince235 9 месяцев назад

    I hail from the mountains and am very proud of the ancient culture sustained here!
    A lot more study and research is due with the tribes of the hills! The mountains are home to many secrets concerning medical practices which are passed down the generations by only word of mouth. Kudos to Gopinath for making the effort to visit these places.
    Hope the curious tourists travel respectfully & responsibly!

  • @indhumathiarjunan2396
    @indhumathiarjunan2396 Год назад +1

    keep doing sir for this awsome experiance to share with us....

  • @anbususi
    @anbususi Год назад +1

    Gobi...anna...vera level ..ooty...ur topic very interested..

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад +7

    தமிழை மிக அழகாகக பேசும் இவர்களின் தாய் மொழி தமிழ்தான் ஆனால் பின்னாளில் ஏனோ கலப்பபடம் ஆகிவிட்டது

    • @kongutiger4840
      @kongutiger4840 Год назад

      இல்லை இவர்கள் யாருக்கும் தாய் மொழி தமிழ் இல்லை அதோடு கொங்கு நாட்டின் பழங்குடியினர் யாரும் தமிழ் பேசுவதில்லை தமிழருக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 11 месяцев назад +6

      Don’t start like North Indian people. They say all the Indian languages came from Sanskrit. We tribals have individual language, custom and traditions. We are not Tamil people. All languages in India have words from Sanskrit, Tamil, Kannada etc but it doesn’t mean it’s all same. Pls don’t bring your dirty politics among us.

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 11 месяцев назад +3

      Our ancestors doesn’t know Tamil at all but after independence the schools had mandatory Tamil language so we learnt Tamil.

    • @monishasekar4716
      @monishasekar4716 7 месяцев назад +1

      Why so much hate towards tamil? I think your language resembles more of kannada!!! Your today language is not a distinct language it is a mixture of tamil, kannada and your own words!!! ​@@RockStar-el6wr

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr 7 месяцев назад

      @@monishasekar4716 Not hate towards Tamil. It is the hate towards people who are trying to put us down. Have your Tamil Nadu done anything towards the development of our tribal languages? Our languages are in dying stage, it wouldn’t exist in next 100 years. Do they have documented our language? Any research in universities? You are fighting for funds from central government for Tamil language. Central government gives 50 crores for research and development of Tamil but TN govt haven’t spent 1 rupee for our languages. Andra government has started Multi Lingual education system including all tribal languages. But TN govt haven’t done anything to our languages. Now your new political leaders started like only Tamils only can rule TN so what about us? If so then split Nilgiris as separate state and you have your own CM. We don’t want to be second class citizens. Even see your mindset, how can you say our language is mixture of Tamil, Kannada etc? So can’t be Tamil and Kannada be mixture of Toda, Kota, Badaga etc? Just because of more number of people? Sanskrit was spoken by 50k people only but Hindi is spoken by 50 crores but age of Sanskrit is 3000 years atleast and age of Hindi is 500 years only. Our languages has more Kannada words because before British Invasion, Nilgiris was under Mysore dynasty. Any language in the world especially in India can exists without words from other languages and it doesn’t mean, they are not unique.

  • @dreamtrue987
    @dreamtrue987 Год назад

    That aunty is soo cute
    3.50 so cute expression both aunty and Gopi I remembered vtv Ganesh expression “Kalanthuruthu”

  • @manigovindasamy532
    @manigovindasamy532 Год назад +1

    Congrats bro 🤝🙏 great quality timing works

  • @nandhinin6602
    @nandhinin6602 Год назад +1

    Sir hatsoff ungaluku.... Nice job

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +3

    சூப்பர்சார்

  • @babykrishnaswamy2662
    @babykrishnaswamy2662 Год назад +1

    சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +7

    When I was studying in ooty, i had lots of classmates from the todas village, in an around ooty taluks. Honey and "Thennai " is their favorite food for entertaining guests..Real human being. Their food habits is just like kannadigas from karnataka 😊

  • @sunder-1234
    @sunder-1234 9 месяцев назад

    Nice informative video. Continue making such videos.

  • @abbarathan
    @abbarathan Год назад +4

    Madras District Gazetteers by W Francis is the book to know about all these tribes Hirarchy customs and culture. Publiahed 1908.

  • @GopalPalanisamy-xx7lq
    @GopalPalanisamy-xx7lq 10 месяцев назад

    அற்புதமான வீடியோ நான் திருப்பூர் பகுதியை சார்ந்தவன் எனது உறவினர்கள் தலக்குந்தா மற்றும் சோலூர் மட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ளனர் ஊட்டி நான் அடிக்கடி செல்லும் இடம் இருத்த போதும் உங்களது படைப்பு அற்புதம் கோபிநாத்

  • @sivaregina9435
    @sivaregina9435 5 месяцев назад

    மிக்க நன்றிகள் கோபிநாத் அண்ணா

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Год назад +1

    Enjoyed by travelling with you. Keep it up

  • @sangeethac5565
    @sangeethac5565 Год назад +1

    Thanks a lot Gobinath sir

  • @balujaya669
    @balujaya669 Год назад

    ❤❤ mikavum Arumaiyana pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @Tnpsc-Goal
    @Tnpsc-Goal Год назад +1

    Naa expect pannave illa..😅 super sir 😊

  • @RSXXX229
    @RSXXX229 Год назад +1

    AWSOME VLOG 👍. GOPINATH MEANS CREATIVITY THOUGHTS (OUTSIDE THE BOX THINKING).
    NO ONE TODATE NEVER SHOWN TAMIL NADU'S NATIVES IN OOTY.
    TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS.

  • @navaneethavallisadagopan3977
    @navaneethavallisadagopan3977 Год назад

    Really good, very informative, thank you🙏

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw Год назад +1

    Super super excellent message good job sago 🌹👍👌🙏🙏

  • @ammuhoney4263
    @ammuhoney4263 Год назад

    Semma sir koda kondu irula name pasikum pothu books la kettu irrukku ennaiku than pakkaren

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    மிகவும் அருமை 🌷🌷

  • @sammu.subu2717
    @sammu.subu2717 Год назад

    Hi Gopi sir.
    Nice video.thanks

  • @ashikaanwer3759
    @ashikaanwer3759 Год назад +1

    Gopi anna Wellington side poi parunga next time military area experience will be really great. Camera allowed ah nu..theriyala for ur experience just try itonce,great warriors of our land

  • @noorulhaq2974
    @noorulhaq2974 Год назад

    Super arumaiyana padhivu

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад +1

    அண்ணா நீங்கள் வேர வேர லெவல் சூப்பர்👌👍

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Год назад +1

    This is absolutely beautiful. Thank you for sharing Gopi anna. We are planning to visit. Lots of love from Melbourne

  • @natrajnatesan1435
    @natrajnatesan1435 7 месяцев назад +1

    Super, Gopi,sir

  • @udayakumar558
    @udayakumar558 4 месяца назад +1

    Dear Sir, where you're doing interview with todas and kotas, there is archaeological site near by its called Pykara site which was mentioned by British archaeologist during 18's

  • @devikrishnan6349
    @devikrishnan6349 3 месяца назад

    excellent🎉 gobinath

  • @sivakamim300
    @sivakamim300 Год назад

    Varalattru pathivu nice.....

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Год назад

    This is absolutely beautiful. Thank you for sharing Gopi anna. We are planning to visit. Lots of love from QATAR Tamilan Gnanakumar

  • @rajkamal3998
    @rajkamal3998 Год назад

    அருமை❤❤❤❤

  • @silentsumi2625
    @silentsumi2625 Год назад +1

    சூப்பர் அண்ணா 👍

  • @rbhuvaneswari9487
    @rbhuvaneswari9487 Год назад +1

    Thanks Gopinath sir

  • @mmanimaniraj
    @mmanimaniraj Год назад

    Congratulations to Mr. Gopi

  • @homehome1472
    @homehome1472 Год назад

    Gobinath sir , informative article 👏

  • @navaskhan2260
    @navaskhan2260 Год назад

    மிகவும் நன்று

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад

    Brother thank you.I watched you are in Canada with First Nation people.keep your great work 👍👍👍 sabesan
    Canada 🇨🇦

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Год назад

    Jeans pant pottu trek panna kashtama irukum.... Indha maadhri videosku track pants or harem pants use pannunga Gopi anna, climb panra siramam konjam kurayum

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 месяцев назад +1

    Jesus yesu yesappa bless all

  • @lakshmiramesh4398
    @lakshmiramesh4398 Год назад

    Anna great job 👏 👍 👌 🙌 💪 😀

  • @ootyrain6755
    @ootyrain6755 9 месяцев назад +1

    Hi bro happy to see this my name is kanchana I'm from kothar tribe... உங்களுக்கு கோத்தகிரி தெரியுமா அங்க தான் எங்க ஊரு... கோத்தகிரிக்கு எப்படி கோத்தகிரி னு பேர் வந்தது தெரியுமா... கோத்தர் இனம் வசிக்கும் மலை... கிரி என்றால் மலை
    கோத்தர் வாழும் மலை கோத்தகிரி😊

    • @Tanmoha
      @Tanmoha 2 месяца назад

      இதற்கு கோத்த கெரு என்பதே சரியானது

  • @sorubaraja4290
    @sorubaraja4290 Год назад +3

    Visit ... BADAGA ,, tribe near Kotagiri😊😊😊😊

    • @raajkambat
      @raajkambat 10 месяцев назад

      For information badaga is not tribe, there are migration people from Mysore during Tipu Sultan period

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Год назад

    Gopi sir unga videos and voice ku I'm a big fan sir... ❤

  • @punithavinith1383
    @punithavinith1383 6 месяцев назад

    🎉 very nice sir thank you sir 🙏🏼

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад

    Sirs, good 👍 👍, still few Periyava says not only this region, many regions like this, you wish to come to our region, can show wonders, says few Periyava

  • @sasipraba7208
    @sasipraba7208 Год назад

    கோபி சார் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhar3414
    @sudhar3414 Год назад

    Super sir intresting topic

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад

    we went last week and heard about 4 tribal but now 2 added .. next time must visit ..

  • @nagarajk6686
    @nagarajk6686 Год назад

    Om.sskthi
    Dhanya adhalu..Gopi.sir

  • @ArunPandi-ng5fr
    @ArunPandi-ng5fr Год назад

    Nice Thalaiva .

  • @shrovan4128
    @shrovan4128 Год назад

    Aramandhu guys are my friends ❤

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    Nice place 😊

  • @bachelorarunsamayal9164
    @bachelorarunsamayal9164 Год назад +1

    Gopi sir blazer (kotu in neeya Nana Vijay tv)now a days not using ok sir I'm ur fan from OOTY

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Год назад

    Nice video.

  • @subashinikumar992
    @subashinikumar992 Год назад +7

    I'm also from Ooty...Apdiye enga baduga culture explore pannunga ..You will really like them

    • @bindhunandakumar1580
      @bindhunandakumar1580 Год назад

      I am also Ooty

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад

      Are you tribe?

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py Год назад

      @@mercyprakash7081 nonsense

    • @anumohan-fj7py
      @anumohan-fj7py Год назад

      @@mercyprakash7081 ungalaku ithe velaya pocha... Ungaluku appadi doubt irundha first nilgiri history theriyanum... Chumma chumma ellla therinja mathiri pesakoodathu merci prakash

  • @Apkoc6ui
    @Apkoc6ui 6 месяцев назад

    They are said to be the Jewish group who get isolated in ooty during migration. Their features are similar to st.thomas Christians, the judo dravidians.very fascinating to see their culture...great

    • @Kk-vk9xg
      @Kk-vk9xg 3 месяца назад

      எப்பா அவங்க 2000 3000 வருஷமா இருக்குறவங்க.. jewish Christian அப்டின்னு எதாவது கொண்டு வராதீங்க

  • @kummaar1
    @kummaar1 Год назад +1

    Their appearance, dresses and products are little bit closer to the Red Indian Tribes but not at all closer to the Eastern Ghat Tribes.

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +1

    அவங்க வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம் கோபி 😊

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy4729 Год назад

    ❤அருமை
    Thanks for sharing

  • @murugeson1567
    @murugeson1567 Год назад

    Enga oru supera irukanga sir💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chelvisam6162
    @chelvisam6162 Год назад

    அந்த மக்களின் உணவும் சிறப்பாக இருக்கும் சார்.சாப்பிட்டீங்களா????

  • @adkpositivity
    @adkpositivity Год назад

    Ooty daa sorgam daaa❤native daaa

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr Год назад

    Super sir

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 6 месяцев назад

    I see electric lines going in this area near the Kovil.

  • @ushavr
    @ushavr Год назад

    Cool content’ 🎉🎉🎉

  • @palio470
    @palio470 Год назад +1

    only five households 🤔Can we call it Hamlet in stead of village

  • @vivekponthous8944
    @vivekponthous8944 Год назад

    ❤👏👏👏😎🙏🙏🙏 Super bro

  • @selvikitchen426
    @selvikitchen426 Год назад +1

    Sir come Tuesday onwards dharamapuri district kariyamangalam area la kurumbar tribal people festival please come

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 Год назад

    நன்றி