Pon Enben விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.B.ஸ்ரீனிவாஸ் S.ஜானகி பாடிய பாடல் பொன் என்பேன் சிறு பூ

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : P.B.Srinivas, S.Janaki
    Music : Viswanathan, Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Policekaran Magal

Комментарии • 25

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +4

    Just look at the lyrics of !
    Kannadasan !
    Makes me enthralled !
    Everlasting !
    Composition of !
    Viswanathan Ramamoorthy !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +4

    Tamil films Songs lovers !
    Always !
    Admired !
    Appreciated !
    Talked a lot !
    About P B S..Janaki duets !
    Obviously !
    These fans are once again !
    Delighted to hear this lovely duet !
    NATRAJ CHANDER !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +3

    மிகவும் அற்புதமானப்பாடல்! இதை ரொம்பநாள நெனைச்சீட்டிருந்தேன்! இதோ இப்போ தந்தீட்டீங்க! என்னா ரம்யம் !இருவலரலொமீன்ஈசை தேனமுதம்! பீபீஸ்ரீயின் கொஞ்சிடும்குரப் எனைத்தழுவுதே!ஆஹாஹா!அவர்க்குரலில் அப்பிடீயொரு அன்பும் காதலும் கனீவும் பரிவும் !பாலஜியின் அன்புப்பார்வெஉம் விஜயக்குமாரிமாவீன் அழகான வெட்கமும் லவ்லீ! கவிகள் அருமை !இடை ஹம்மிங் அசத்தல்! எத்தனை கண்ணீயமான முதலிரவுப்பாடல்! இதை பழைய இசைஞர்கள்தான் தரமுடியும்!பீபாஸ்ரீயின் காதல்பாடல்கள் எல்லாமே அருமைதான்! அழகானப்பாடலைத்தந்தமேமுக்குஎன்நன்றீ 👸❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 3 месяца назад +1

      நல்ல அருமையான விமர்சனம் பூர்ணிமா. நலம் தானே.... இனிமையான அற்புதமான பாடல் வழங்கியதற்கு நன்றி . ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      ​@@pramekumar1173நலம்தான் நீங்களூம்நலம்தானே? உங்களீன் ஞாபகம் எனக்குள் 👸❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 3 месяца назад +1

      Did you notice a "sardonic" comment from a superiority complex suffering ,incorrigible,senile, sarcastic, sadist ?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад

      ​​@@balasubramaniansubramanian3671நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவாபாலுதேவர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +4

    BALAJEE !
    Could not continue as a hero !.. after sometime !
    However this intelligent actor !
    Rose to ..a successful producer ! Position !
    Correct ! Friends !?
    NATRAJ CHANDER !

  • @balakumarvm531
    @balakumarvm531 3 месяца назад +2

    On my way to School in the mornings & back home in the evenings & wherever I strolled as a schoolboy in half-trousers, this song used to be heard on the RADIO, today it reminds me of those bygone golden days....Haunting nostalgia....

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 3 месяца назад +1

    நம்மை நாம் அறிவோம்! வேறு யார் அறிவார்? ❤🎉அருமையான பாடல் வரிகள்

  • @jb19679
    @jb19679 3 месяца назад +1

    ❤❤ அற்புதமான பாடல் 🎉🎉

  • @pothirajr2242
    @pothirajr2242 3 месяца назад

    Divine song divine singers
    That is tamil

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 3 месяца назад +1

    All india. Gorgeous Super. Nobody cant to be

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 месяца назад

    Very nice song

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +1

    ஆகா இனிமை. பைரவி ராகம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      நல்லது சரோஜினீமா 👸❤❤❤❤

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +2

    இது முதலிரவுப்பாடல் இல்லை பூர்ணிமா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      ஆமாம் சரோஜினிமா!இதுங்க்காந்தர்ஒமணம்பண்ணீக்கும்ங்க அப்பத்தான் இந்தப்பாட்டு 👸❤❤❤❤

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 3 месяца назад +2

    கொத்துமலர் எடுத்து முத்துசரம் தொடுத்து........தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு களித்திருப்பேன்.......😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையிலெடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்........🎉🎉🎉🎉🎉🎉புரியுதா😅😅

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      புரியுதூ ஷீலா 👸