நடிகர் விஜயகாந்தின் சீக்ரெட் காதலி கடிவாளம் போட்ட பிரேமலதா - கண்ணீர் சிந்தும் லியாகத் அலிகான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. நடிகர் விஜயகாந்தின் சீக்ரெட் காதலி கடிவாளம் போட்ட பிரேமலதா - கண்ணீர் சிந்தும் லியாகத் அலிகான்
    #vijayakanth #premalathavijayakanth #dmdkparty #dmdk #secretlove #liyakhatalikhan #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 845

  • @rajendirakumarv4101
    @rajendirakumarv4101 Год назад +181

    விஜயகாந்த் என்ற ஒரு மனிதனுக்காக மட்டும் இந்த உரையாடலை பார்த்தேன்.

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +146

    இப்ராஹீம் ராவுத்தர் விஜியகாந்த் மூவர் கூட்டணி வெறித்தனம் வெறித்தனம் வேற லெவல் 💯🔥

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Год назад +882

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் துணிச்சலான பேச்சு கம்பீரமான சண்டை காட்சிகள் யாருக்கெல்லாம் பிடிக்கும்...😍👍👍

    • @ramanujamp2522
      @ramanujamp2522 Год назад

      0⁰

    • @t.jaiharish8360
      @t.jaiharish8360 Год назад +4

      பொ ppppplllllp

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Год назад +3

      குறிப்பாக இந்த இடுப்பில் கயுறை காட்டி பாய்வது இன்னும் துப்பாய்க்கில் இருந்து வெளி வரும் புள்ளைட்டை பல்லால் கடித்து நிப்பட்டுவது இருக்கே யாருக்கு பிடிக்காது இந்த மாதிரியான நகைச்சுவை விளையாட்டு

    • @raghavankrishnasamy4031
      @raghavankrishnasamy4031 Год назад

      .

    • @velvel-uh5bo
      @velvel-uh5bo Год назад

      @@t.jaiharish8360
      !

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Год назад +1365

    கேப்டன் நல்லா இருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார் சரி என்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @renugamohan1067
      @renugamohan1067 Год назад +18

      நீங்க எல்லாரும் ஓட்டு போட்டு கிழிச்சு இருப்பிங்க

    • @balasubramanianm9889
      @balasubramanianm9889 Год назад +13

      @@renugamohan1067 நான் போடுவேன்

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 Год назад +9

      கண்டிப்பா எங்க பேமிலியே அவருக்கு தான் போட்டு இருப்போம் 👍

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Год назад +8

      Semma 100 %coract

    • @lathanandhana1346
      @lathanandhana1346 Год назад +6

      என் வீட்டில் 30பேர் இருக்குறோம்..v.k சார்க்கு தான் போடுவோம்.என் தலைவன் டா.

  • @nothing-kp1zv
    @nothing-kp1zv Год назад +114

    முக்தார் என்ன மனுஷன்யா நீ
    யாராக இருந்தாலும் ஒரே மாதிரியான கேள்வி,
    உங்க ஸ்டைல் வேற லெவல்

    • @pankajk3002
      @pankajk3002 Год назад

      வார்த்தை விப......இவன்

    • @HannahG.Venpura59
      @HannahG.Venpura59 Год назад +4

      சகோதரர்.முக்தாருக்காகவே..நேர்காணல்களைப் பார்ப்பேன்.. தூள் பேட்டி.. முதல்வன் படம்.. நடிகர்.அர்ஜுன் ..போல..
      வாழ்த்துக்கள்.. இறைவனின் அருளுடன் முக்தார் நலமுடனும் நீடூழி வாழ்க...

    • @chandrankm9941
      @chandrankm9941 5 месяцев назад

      0😊 QQm​@@HannahG.Venpura59

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 Год назад +34

    திரு முக்தார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உயிர் நண்பர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பேட்டி என்ற பெயரில் பிரித்து வைப்பது தான் இன்றைய ட்ரெண்ட் ஆனால் பல ஆண்டுகளாக பிரிந்து கிடக்கின்ற ஒரு உறவை சேர்த்து வைக்க நீங்கள் எடுத்து இருக்கின்ற முயற்சிக்கு நன்றி

  • @soundararajan7948
    @soundararajan7948 Год назад +205

    வசனகர்த்தா அண்ணன் லியாகத்அலி அவர்களே நம்முடைய அண்ணன் விஜயகாந்த் வீட்டிக்கு போய் விஜயகாந்தை பார்த்து விட்டு வரும்படி ஒரு ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் (கண்ணீர் மல்க கேட்கிறேன்)

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 Год назад

      Evan nallavan illa bro Annan a parka vara vendam

    • @gunaguna9542
      @gunaguna9542 Год назад

      Amam bro.ivar

    • @thelivuu9813
      @thelivuu9813 8 месяцев назад

      நீ மரியாதை கொடுக்கும் அளவுக்கு இவன் வொர்த் இல்லை

  • @ravisenroy401
    @ravisenroy401 Год назад +5

    அன்பு மாமா திரு.லியாகத் அவர்கள் பேச்சு உண்மை... உண்மையை தவிர வேறில்லை..... நெத்தியடி....நட்பின் உச்சம்.... ஏக்கம் நட்பின் நண்பன் நிலைகண்டு கண்ணீர் வந்து ....அடக்கிய நட்பு.... நட்பிற்கு இலக்கணம்... சிறப்பு....விஜி அண்ணன்-அருமை மாமா லியாகத் அவர்களின் நட்பை நேரில் பார்த்தவன் என்ற முறையில்......உங்கள் நட்பு கற்புக்கு சமம். நன்றி அத்தா முக்தர் அவர்களுக்கு..... சிறப்பு

  • @angavairani538
    @angavairani538 Год назад +26

    விஜயகாந்துக்கு நண்பர்கள் நல்லது தான் செய்திருக்கிறார்கள் இப்படித்தான் வாழனும் என்று கணவரோடு நல்லமனைவியாக வாழ்கிறார் பிரேமலதா.எப்படிவேண்டுமோவாழலாம் என்ற ஒழுக்கம் கெட்டவளைபிரித்தது தான் நல்ல நண்பர்களுக்கு அடையாளம் .

  • @asmarabeek8965
    @asmarabeek8965 Год назад +123

    விஜயகாந்தின் வெற்றிக்குப்பின்னால்
    இப்ராஹீம் ராவுத்தர்,லியகாத் அலிகானின் பங்கு மிக முக்கியமானது யாரும் மறுக்க முடியாதது
    விஜயகாந்தை பார்த்து வாருங்கள் லியகாத்

  • @rameshnadu7627
    @rameshnadu7627 Год назад +225

    கேப்டன் என்கிற ஒற்றை மனிதர்க்காக இந்தகனொலிபார்த் தேன் மிக அருமை 👌

  • @usmannoor9473
    @usmannoor9473 Год назад +95

    ஐயா தியாகத்தலி மனித உணர்வோடு பேசிய பேச்சு அனைத்தும் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியது அவருடைய அணுகுமுறைக்கு வாழ்த்துக்கள்

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 Год назад +24

    சத்தியம் என்றால் முக்தா முத்தான கேள்விகளை கேட்டு அணல் பறக்கும் வசனங்களை மக்களுக்கு கேப்டன் மூலமாய் விருந்து படைத்த லியாகத் அண்ணாவை மிரள வைத்து உண்மையை அவர் வாயாலேயே வர வைத்த முக்தா வை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் 👍👌

  • @seenimohamedsithik4868
    @seenimohamedsithik4868 Год назад +38

    லியாக்கத் அலிகான் அண்ணனுக்கு கேப்டன் மீது அளவுகடந்த பாசம் மற்றும் உள்மனதும் துடிக்கிறது ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது .இந்த பேட்டியின் மூலம் நான் அறிவேன்

  • @user-pw4qn3ni4g
    @user-pw4qn3ni4g Год назад +31

    அண்ணன். திரு.விஜயகாந்த்
    அவர்களின்,
    வாழ்வியலை நெறிப்படுத்திய,
    அண்ணன்கள், ராவுத்தருக்கும்,
    லியாகத் அலிகான் இருவருக்கும்,
    மனமார்ந்த நன்றிகள்.........!!

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +133

    விஜயகாந்த் அண்ணாவை பற்றி என்ன சொல்லப்போறார் என்கிற ஆர்வத்தில் இப் பேட்டியை பார்த்தேன்

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 Год назад +1

      ஐயா லியாகத் பார்த்ததே போதும் , வணக்கம்💐 வாழ்த்துக்கள், ஐயா,💐👍உண்மை யான பேட்சு,👍💕

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +17

    கேப்டன் காக பார்த்தேன் 👍👍👍முக்தார் சூப்பர் கேள்விகள் 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanabaldhanabal5801
      @dhanabaldhanabal5801 Год назад

      Mukthar super இவரை போல் பத்திரிகை patiya lar eurukavandum

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 Год назад +41

    அணல் பறக்கும் கேள்விகள் அசத்தலான கேள்வி கணைகள் நன்றி நண்பரே 👌🙏🙏🇧🇪🇧🇪

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +32

    கதை வசனம் லியாகத் அலிகான் என்ற பெயர் பலகையை சினிமாவில் பார்த்தது. இன்று நேரில் அவரை பார்க்கிறேன். மிகவும் நேர்மையான பேச்சு. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள் . அது நட்புக்கும் பொருந்தும் என்பதை நிருபித்து இருக்கிறார்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் லியாகத் அலிகான் அவர்களும். நீங்கள் விஜயகாந்த் அவர்களை பார்க்க சென்றால் எழுந்து நடந்துவிடுவார். நட்பும் வலிமையான மருத்துவம் தான்.

    • @scopeonline
      @scopeonline Год назад +3

      @gangaa Circuits
      நண்பரே இப்ராஹிம் ராவுத்தர் 2015 ஆம் ஆண்டில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад +2

      @@scopeonline எல்லாம் வல்ல இறைவன் நிழலில் இளைப்பாரட்டும்.

  • @maheswari7203
    @maheswari7203 Год назад +6

    கர்த்தர் உங்களின் நட்பு மீண்டும் தொடர.இயேசு கிறிஸ்துவின்.மூலமாக நான் வேண்டிக்கொள்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.விஜயகாந்த் அவர்களும் சுகம் பெலன் ஆரோக்கியத்தையும்.இயேசு கொடுப்பாராக

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Год назад +36

    லியாகத் இப்ராஹிம் விஜயகாந்த்தின் இரு துருவங்கள்

  • @Senthilkumarn12
    @Senthilkumarn12 Год назад +19

    உண்மையில் முத்தார் மிகவும் சந்தோஷமாக விடை பெறுபவர் இவராக மட்டுமே இருக்க முடியும் வாழ்த்துகள்

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 Год назад +268

    வெளிப்படையாக பல உண்மைகளை பேசிய லியாகத்தலிகானுக்கு பாராட்டுக்கள்.உண்மைகளை வெளிக்கொண்டு வர,பேட்டி எடுத்த முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sekarsekar127
    @sekarsekar127 Год назад +10

    விஜயகாந்த் மீது மிகுந்த ஆர்வம் உண்டு அது போல் லியாகத் அலிகான் அவர்கள் மீதும், உண்டு என்றும் மறக்கவும் மாட்டோம் பெரும் மதிப்பிற்குரிய அய்யா லியாகத் அலிகான் அவர்கள் தாய் உள்ளம் கொண்ட மனிதர் விஜயகாந்த் என்று: நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அதே சமயம்' லியாகத் அலிகான் அவர்கள்ளுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை; நாம் அனைவரும் அறிவோம், தமிழ் நாட்டில் விஜயகாந்த் மீது அன்பு இல்லாதவர்கள் யாரும் கிடையாது, அவர் வாழ்கையில் யார் யார் எல்லாம் உதவி தேவை என்று தேடித் தேடி உதவும் வெள்ளை உள்ளம், கொண்ட மனிதர், விஜயகாந்த் அவர் மீண்டும் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல; இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், முக்தார் அவர்கள் அற்புதமான நேர் காணல் நீங்கள் நீண்ட, காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதரே நீங்கள்! என்று பார்த்தேன் யாருக்கு எது இல்லையோ அதைத் தேடிச் சென்று உதவுவது தான் மிகவும் சிறந்தது என்று நபிகள் நாயகம் அவர்கள் உரைத்தார்! அது போல் லியாகத் அலிகான் அவர்களும் முக்தார் அண்ணா அவர்களும் மிக மிக! அருமையான உங்கள் பதிவுகள் மூலம் அறிந்து, மிகவும் மகிழ்ச்சி ,அடைகிறேன்! 🙏🙏🙏👍👍👍

  • @tedybabymelvina18
    @tedybabymelvina18 Год назад +94

    உண்மை / நடிகர்களை விட
    பெரிய நடிகர்கள்
    அரசியல் வாதிகள்😞

  • @ThankyouApril1624
    @ThankyouApril1624 Год назад +22

    புலன் விசாரணை
    Mukthar Ahmed அவர்கள் 🙌

  • @ruthran3067
    @ruthran3067 Год назад +10

    கேப்டன் என்ற ஒற்றை மனிதர்க்காக வீடியோவை பார்க்க வந்தேன்.

  • @gomathi4761
    @gomathi4761 Год назад +114

    அவர் பூரண நலமுடன் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @user-jy8lc9he6v
    @user-jy8lc9he6v Год назад +224

    முக்தார், அண்ணாமலை பேட்டி எப்போது?எதிர்பார்கிறது தமிழக மக்கள்!

    • @boostbuvanesh7525
      @boostbuvanesh7525 Год назад +6

      We are really waiting for the superb interview

    • @surrshjsureshj8963
      @surrshjsureshj8963 Год назад +4

      நானும் தான்

    • @maliniskitchen5215
      @maliniskitchen5215 Год назад +1

      Mukhtar and Mansoor aligan interview super 👌

    • @Watson7899
      @Watson7899 Год назад

      Interview varanum la..

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Год назад

      வேண்டாம் விபரீத விளையாட்டு. சின்னத்தம்பி ஓடி விடுவார். அவுங்க நயினாட்டச்சொல்லி ஒரு பணமாற்று வழக்குப் போட்டு நெறியாளரின் கருத்தை நெறிக்க மிற்படுவார்கள்.

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +95

    தாயுள்ளம் கொண்டவர் சொல்லும்போது கண் கலங்குது ஒரு நண்பணுக்கு எப்படி இருக்கும் வருத்தம் பட்ருப்பார் .முக்தார் அண்ணா👍

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Год назад +34

    இப்போதெல்லாம் முக்தார் அவர்களின் நேர் காணல் எப்போது வரும் என்று எதிர் பார்க்கிறோம்..!!

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Год назад +18

    செம்மை முக்தர் ஐயா,

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Год назад +31

    Wow. செம சுவாரசியமான நேர்காணல் முக்தார் அவர்களே.. 👏 👏 Editing is also very good.

  • @maniinc5000
    @maniinc5000 Год назад +6

    திரு முக்தார் அஹ்மத்,
    தங்களின் அதிரடி நேர்காணல் மிக அருமை! வாழ்த்துக்கள்!! இதையே தொடருங்கள்.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Год назад +182

    கேப்டன் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காகவே வீடியோ பார்க்க வந்தேன்.
    நீங்கள்?= அதாவது வீடியோ பார்க்க வந்தவர்கள்.

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад +8

      தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திரு விஜயகாந்த் .அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு மகிழ்ச்சி.

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +2

      @@sivanathansivanathan1768 ஆனால் அவர் மனைவியின் முடிவு அரசியலில் சரியில்லையே

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад +1

      @@rkavitha5826 . அப்படித்தான் கூறுகிறார்கள்.
      ஆனால் திறமையான பெண்மணி பிரேமலதா. பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் கேப்டனுக்கு பக்கபலமாக இருந்து வருபவர் அவரது மனைவிதான். கேப்டனின் வள்ளல் என்று அனைவரும் அழைப்போம்
      அவரை வள்ளலாக்கி அழகு பார்த்ததில் பிரமலதாவிற்க்கும் பங்கு உண்டு.
      பணத்தாசை காட்டி திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேமுதிகவை சிதைத்து விட்டன.
      எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்களை விட ஒரு மடங்கு அதிகமாகவே கேப்டன் விஜயகாந்தின் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 Год назад +6

    எல்லாம் சுயநலம் சுயநலம் நன்றி சத்தியம் தொலைக்காட்சிக்கு இவரிடமிருந்து உண்மையை வர வைத்து தெரிய வைத்தமைக்கு நன்றி நன்றி 🙏🙏🇧🇪🇧🇪

  • @user-5GFR
    @user-5GFR Год назад +14

    முதல் எழுத்து R ன்னா
    கடைசி எழுத்து A
    இருக்குமோ 🤔

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 Год назад +11

    முக்தார் அவர்களுக்கு. ஒரு சபாஷ். நன்றி.🙏

  • @amsalekamarichamy1956
    @amsalekamarichamy1956 Год назад +5

    லியாத் அலி கான் சார் உங்க பேட்டி மிக அருமை மனதில் பட்டதை பேசுறதுக்கு நன்றி

  • @daviddavidsir5577
    @daviddavidsir5577 Год назад +6

    எப்படி சகோதரா இப்படி எல்லாம் சரியான முறையில் உங்களால் மட்டும் கேள்வி கேட்டு பதிலையும் பெற முடிகிறது வாழ்த்துக்கள் என்னுடைய சகோதரரே உங்கள் பணி என்றும் சிறக்கட்டும் உங்களுக்கு எனது ஆதரவு என்றும் வாழ்த்துக்கள்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Год назад +21

    என்னாங்கயா இத்தனை வருடம் கழித்து மறந்து போனதை மீண்டும் கிளறிவிட்டு நாட்டாமை வாழ்க்கையில் புயலை உண்டு பண்ணாதிங்க.

  • @ragunathragu7930
    @ragunathragu7930 Год назад +40

    அந்த நடிகை ராதிகா

  • @HifLiyasVlogss
    @HifLiyasVlogss Год назад +97

    லியாக்கத் அலி, ராவுத்தர் & கேப்டன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் கேப்டன்தான் நிரந்தர CM ah இருந்திருப்பார்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Год назад

      ஆனால் ராவுத்தருக்கும் லியாகய்துக்கும் விஜயகாந்த் கட்சி தொடங்குவது பிடிக்காமல் போனது ஏனோ?.
      இவர்கள் விஜயகாந்த் கட்சி தொடங்குவதை தடுக்க நினைத்தனர்

    • @senthilgreat1062
      @senthilgreat1062 Год назад

      லியாகத் ஒரு ஆள்

    • @HifLiyasVlogss
      @HifLiyasVlogss Год назад

      @@senthilgreat1062 yes

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Год назад +15

    திரையில் கேட்க எவ்வளவோ தெறிக்கவிட்ட வசனங்கள் எழுதியவர் ஒரு பதிலைத் கூட கழட்டி அடித்ததுபோல இல்லையேப்பா

  • @baskers3162
    @baskers3162 Год назад +14

    Captain விஜயகாந்த் மாபெரும் மனிதன், வாழும் கட்டவுள்,

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r Год назад +14

    Mukhtar he is very good moderator, interview is super.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Год назад +35

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு வைரம். எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிற ஒரே மனிதன்.. கடவுளே நீண்ட ஆயுளை தரனும்.. 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thabaresbasha9723
    @thabaresbasha9723 Год назад +8

    முக்தார்,sir
    இரு,பிரிந்த,நண்பர்களின்
    இதயங்களை,,ஒன்றாக,சேர்த்து
    வைக்க,,,தங்களின்,,முயற்சியும்
    இந்த,, காணொளி, யும்,,
    ,துணை,செய்யும்,என,நம்புகிறேன்
    ,உங்க, பதிவு களை,,தொடர்ந்து
    பார்த்தும்,, மகிழ், கிரென்
    உங்கள்,பணி, சிறக்க வாழ்த்துக்கள் ஆமீன் இன்ஷா அல்லாஹ் 💐🙏♥️👍

  • @sakthiganesans
    @sakthiganesans Год назад +5

    போயி விஜயகாந்த் ஐ பாருங்க லியாகத் சார். சூப்பர் இன்டர்வியூ . நல்லார்ந்தது.

  • @kilaivision8412
    @kilaivision8412 Год назад +12

    உங்களின் நட்பு உண்மையாக புனிதமானது...

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Год назад +10

    It is not an Interview, but, an emotional conversation between the two. I too felt sort of a emotional moment when I heard the good qualities of Shri Vijayakanth. May God Bless him for Speedy recovery. May God Bless him.

  • @chitradevi835
    @chitradevi835 8 месяцев назад +5

    பிரித்துவிட்ட பெண் பாவம் இவரை, ராவுத்தரை, விஜயகாந்த்தை சும்மாவிடவில்லை போலும்!!!!

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Год назад +9

    ராதிகா தான் அனைவரும் அறிந்ததே

  • @MUTHUKUMAR-yo9kr
    @MUTHUKUMAR-yo9kr Год назад +15

    கேப்டன் தான் தைரியம் 🥰

  • @mahasakthi609
    @mahasakthi609 Год назад +5

    குத்தினது நண்பனா இருந்தால் செத்தால்கூட சொல்ல கூடாதும்பாங்க. லியாகத் சார் நீங்கள் போய் பார்க்கும் நேரம். எங்கள் தங்கம் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை சரியாகலாம்மில்லையா. அதுக்காகவாவது போய் பாருங்க சார்.தயவுசெய்து போங்கசார்

  • @kumarsamy1658
    @kumarsamy1658 Год назад +5

    தாயுள்ளத்துடன் கேப்டன் அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Год назад +2

    Thanga Tamil magan.
    Madipukuriya vijjayakanth aavargalai.
    Paarthu karupu yendru yelanam pesiya nadigai.
    Vijjayakanth aavargalai virati virati.
    Kaadalithaal nalla velaiyaga .
    Vijjayakanth aavargal antha nerathil miga periya miga aalagana mudivai yeduthaar vijayakanth avargal.
    ...
    Vijayakanth avargal ore kalyanam.
    Nalla thunaiviyaar nalla 2 magangal.
    Aalagana kudumbam.
    . 💐💐💐💐💐💐💐💐👍🙋🙋

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 Год назад +1

    Romba nalla pesureenga sir ungal pechil unmai erundhuchi nandri

  • @daisyrani9755
    @daisyrani9755 Год назад +58

    தாயுள்ளம் கொண்ட திரு.விஜயகாந்த் அவர்களைப்போல் இனி ஒரு இரக்கமுள்ள மாமனிதர் திரையுலகில் நாம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை 🙏🏻🙏🏻

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 Год назад +5

    என்னுடைய அன்பு தலைவர் கேப்டன் வாழ்க

  • @delmanatarajan868
    @delmanatarajan868 Год назад +6

    முக்தார் வேற லெவல் interview

  • @sivamsocialwelfaretrust2995
    @sivamsocialwelfaretrust2995 Год назад +8

    சத்தியம் டிவி நிருபர் அருமையாக பேட்டி எடுக்கிறார் பாராட்டுக்கள் சத்தியம் டிவி நிர்வாகத்திற்கு

  • @ameerjan3423
    @ameerjan3423 Год назад +16

    இப்ராஹீம். லியாகத் இவர்கள் இருவரு‌ம் என்று விஜயகாந்தை விட்டு பிரிந்தார்களோ என்றே விஜய்காந்துக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது கதை வசனம் லியாகத் தயாரிப்பு இப்ராஹீம் நடிப்பு விஜயகாந்து இவர்கள் மூவர் கூட்டணி வெற்றி..வெற்றி இவர்களை பிரித்தது பிரேமலதா

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Год назад +46

    முக்தார் போல் தைரியமாக பேச கூடிய நெறியாலர்கள் அரிதிலும் அரிது. அருமை முக்தார் அவர்களே.

    • @pankajk3002
      @pankajk3002 Год назад

      நரியாளன்

    • @adhikesavan8437
      @adhikesavan8437 Год назад

      Namadhinga Avan peti edupavarkali annupi vittu thaniya avangalai corner panra mathri pesi veti otuvan avarkalum arava illai povatum endru vitu viduvargal edhu than oonmai rendu ex rendu perum sernrhar Pol kata matangal

  • @vasanthir9685
    @vasanthir9685 Год назад +13

    நீங்க விஜய்காந்த் லவ்வை பிரித்தவர் உங்கள் நட்பை பிரித்தவர் பிரேமலதா ராதிகாவை திருமணம் செய்து இருந்தால் உங்கள் நட்பு தொடர்ந்து இருந்து இருக்கும் ..

  • @gjsuriya9607
    @gjsuriya9607 Год назад +4

    ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி கேப்டனை பற்றி பேசி கண் கலங்க வைத்த இருவருக்கும் மிக்க நன்றி மிக்க நன்றி

  • @dominicprakash2277
    @dominicprakash2277 Год назад +4

    அருமையாக இருந்தது கேள்விவும் பதிலும்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Год назад +6

    ஏழை ஜாதி படத்தில் இவர் எழுதிய வசனங்களை விஜய்காந்த் பேசும்போது திரையரங்குகளில் விசில் பறக்கும்

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 Год назад +59

    லியாகத் அலிகான் விஜயகாந்த் அவர்களை சந்திக்க வேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறீர்கள்

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Год назад +8

    நல்ல மனசுக்கு காரன்
    லியாகத் அலி

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 Год назад +2

    ஐயா பேட்டி எடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி கேப்டனை பற்றி

  • @rajeevgandthi9627
    @rajeevgandthi9627 Год назад +9

    முக்தார் 👌👌👌👌

  • @Cinderella72
    @Cinderella72 Год назад +71

    முக்தார் நேர்காணல் என்றால் இரவு ஒரு மணிக்கும் பார்த்த பிறகுதான் தூக்கம் வருது . வாழ்த்துக்கள். 👏👏👏👌👌👌👏👏👏

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 Год назад +18

    நவரச நாயகன் பேச்சு வழக்கில் முக்தார் இன்னொரு முக்தர் தான்

    • @boostbuvanesh7525
      @boostbuvanesh7525 Год назад

      பிறந்து வர வேண்டும்

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Год назад +84

    சத்ரியனுக்கு சாவு இல்லடா கேப்டனோட புகழுக்கு என்னைக்குமே அழிவில்லை

    • @uthayakumar.m8600
      @uthayakumar.m8600 Год назад +1

      உன் சாதி வெறி இங்கயுமா

    • @rajaRaja-bj3tz
      @rajaRaja-bj3tz Год назад

      @@uthayakumar.m8600 பள்ளனுக்கும் பறையனுக்கும் இன்னும் உள்ள மற்றும் பலருக்கும் உள்ள சாதி வெறியை விட எனக்கு ஒன்றும் கூடுதலாக இல்லை

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Год назад

      Coract, coract 👌🙌👍🌹

  • @sidvish4766
    @sidvish4766 Год назад +3

    Muktar super......brain is not always prepared for fast questionnaires...it gets tired quicker in such cases and the moment you get tired, it's natural you utter the truth...God is gr8

  • @daviddavidsir5577
    @daviddavidsir5577 Год назад +1

    உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பேன் எனக்குப் பிடித்த சில பதிவுகளுக்கு கமெண்ட் செய்வேன் மற்றவை அனைத்துக்கும் லைக் மட்டும் செய்வேன் சகோதரரே வாழ்த்துக்கள்

  • @noticeboard3697
    @noticeboard3697 Год назад +1

    நேர்காணல் முடியும் சமயத்தில், உங்கள் கழக நாரதர் வேலை மிகவும் அருமை. Superb.👍

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +36

    முக்தார் மாதிரி மடக்கி மடக்கி கேள்வி கேட்க அவரால் மட்டுமே முடியும்

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Год назад +4

    Mugthar sir semma kelvi 🙏🏻💐👍🌹😃😄

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +12

    Captain 🔥🔥🔥

  • @vasanthir9685
    @vasanthir9685 Год назад +8

    காதலை பிரித்து விஜய்காந்த் வாழ்க்கையை பிரித்து விட்டீர்களே லியாஸ்அலிகான்

  • @ThankyouApril1624
    @ThankyouApril1624 Год назад +6

    👍 Interview 😍
    Finishing Thanks 👌

  • @sivakamirajendran2790
    @sivakamirajendran2790 Год назад +2

    நீங்கள் R நடிகையைப் பிரித்ததால் உங்களைப் பிரித்தார்கள்.முன்னது நடந்திருந்தால் திரையுலகிலும் அரசியலிலும் கேப்டனும் அவரது தலைமுறையும் கொடிகட்டி பறந்திருக்கும்.அனைத்தையும் தவிடு பொடி ஆக்கிவிட்டீர்கள்.வாழ்க நீங்கள்பல்லாண்டு .

  • @dinaraj7652
    @dinaraj7652 Год назад +6

    I like this interview. Liyakath alikhan superb

  • @kavikuil_song
    @kavikuil_song Год назад +2

    மிக மிக சிறப்பு

  • @chitrakumar110
    @chitrakumar110 Год назад +4

    Very…..super interview ,anchor hats off

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 9 месяцев назад +2

    Captain sir very good person

  • @KINGCOINCOLLECTIONS
    @KINGCOINCOLLECTIONS Год назад +3

    MUKTHAR, LIYAKATH BOTH GOOD.
    KEEP IT UP MUKTHAARRRRRRRR

  • @MinervaMolly
    @MinervaMolly Год назад +1

    மிகவும் சிறப்பான பதிவு

  • @s.msankara6921
    @s.msankara6921 Год назад +2

    wonderful interview sir...hats off to you ..ungalale rendu nanbarkal ondrakattum

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Год назад +5

    தயவுசெய்து உண்மை காதலை பிரிக்க வேண்டாம் please please

  • @abdulrazack4190
    @abdulrazack4190 Год назад +36

    கேள்விக்கணைகளை தொடுத்து எதிரிகளின் வாயால் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் முக்தாருக்கு இணை முக்தார் மட்டுமே.

  • @gjsuriya9607
    @gjsuriya9607 Год назад +3

    முகமது முக்தார் ஐயா உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் அந்த அல்லாஹ் என்னைக்கும் உங்களை பாத்துக்கலாம்

  • @steveanthony1981
    @steveanthony1981 Год назад +4

    சொல்லவா சொல்லவா னு எல்லாத்தையும் சொல்லிட்டியே🤣🤣🤣🤣🤣🤣

  • @jasghouse
    @jasghouse Год назад +15

    முக்தார் அவர்கள் உண்மையாகவே ஒரு மனிதாபிமானம் உள்ள நெறியாளர் ஒரு நட்பை சேர்த்து வைக்க எத்தனையோ முயற்சி செய்கிறார் இவரின் முன்னால் ஒரு பேட்டி திருமாவளவனிடம் நடைபெற்ற போது கூட அவரது திருமணம் பற்றி அவருக்கு நல்ல அறிவுரை வழங்கினார் இதனால் முத்தார் அவர்கள் பெருமதிப்பிற்குள்ளாகிறார் மக்கள் மத்தியில்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +1

    உளவுத்துறை படத்தின் வசனம் அது,ஒரு ரசிகனின் வெளிப்பாடு அது.

  • @celia9251
    @celia9251 Год назад +2

    Mukthar Sir, nice interview 🤠 off keep rocking Iam your fan

  • @SeriKathiresan
    @SeriKathiresan 8 месяцев назад

    How many questions you have mukhtar did you get full answers from him wonderful my friend great

  • @sakthidevi1362
    @sakthidevi1362 5 месяцев назад

    I like your interview mukthar sir