புதுக்கோட்டை பல்லவராயர் அரசர்களின் வரலாறு | மறைக்கப்பட்ட தமிழர் சரித்திரம் | Tamil Creators

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 102

  • @TamilCreators
    @TamilCreators  5 лет назад +17

    பல்லவராயர்கள் பற்றிய ஆதாரங்கள் :
    tamilempires.blogspot.com/2019/03/blog-post.html?m=1

    • @selvamnadimuthu999
      @selvamnadimuthu999 5 лет назад +3

      நண்பா உங்கள் பணி போற்றுதலுக்கு உரித்தானது இவர்களுக்கு முன்னாடி ஆண்ட முத்தரையர் வரலாறு கொஞ்சம் பதிவிட உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன் நண்பா

  • @தமிழ்மறவன்-ற8ந

    மிக சிறந்த வரலாற்று தொகுப்பு. இதை படைத்தமைக்கு மிக்க நன்றி. மேலும் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்களின் பரம்பரை இன்றும் இருக்கிறதா என்று, ஒரு விழியத்தை உருவாக்க வேண்டுகிறேன்.

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 5 лет назад +14

    நமது பட்டத்தை அனைவரும் பயன்படுத்துங்கள்.. அது நமது வரலாற்று பெருமை.. நாம் பயன்படுத்துவதை குறைத்ததன் காரணத்தால் நமது பட்டத்தை மற்ற சமூகத்தினர் தங்களது சாதி பெயராக மாற்றி வைத்துக்கொள்ள நமது பட்டத்தை எடுத்துக்கொள்கிறார்கள். நான் வன்னியர் பட்டம் உடைய கள்ளர், ஆனால் அதை இன்று படையாச்சி சமுதாயத்தினர் தங்களது சாதியின் பெயராக தற்போது மாற்றி வைத்துக்கொண்டுள்ளனர். வரலாற்றில் வரும் வன்னியரெல்லாம் தங்களது வரலாறாக சித்தரிக்கின்றனர். இதேபோல்தான் முத்தரையர் பட்டத்தை வலையர்கள் பயன்படுத்துகிறார்கள்.

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 5 лет назад +12

    ஆஹா! அருமை. பல்லவர் வரலாற்றை கேட்கும்பொழுதே நெஞ்சு நிமிகிறது. ஊத்துக்காடு மழவராயர்

  • @ஸ்ரீகள்வன்ராஜராஜசோழன்

    👌 👌👌 👌👌 👌👌 👌 கள்ளர் குடியினரின் பல்லவரயார்களின் வரலாறு அருமை. தொடரட்டும் உங்கள் பணி

  • @abinavsenthil1611
    @abinavsenthil1611 5 лет назад +18

    உண்மையான வரலாற்றை யாரும் எதை கொண்டும் மறைக்க இயலாது.. நன்றி @Tamil creators கள்ளர்களின் ரத்த வழி உறவு முறையான சோழர் -பல்லவர் -தொண்டைமான் வரலாற்றை ஆதாரத்துடன் தெரியப்படுத்தியற்கு... வாழ்த்துக்கள்

  • @karthickraja2047
    @karthickraja2047 5 лет назад +13

    சோழர்களின் வரலாற்றின் படி நாடு,கூற்றம்,வளநாடு கட்டமைப்பு கொண்டு வாழ்ந்து வரும் ஒரே இனம் கள்ளர் இனம்தான்.
    இராசராச சோழன் சிலையை பார்க்கும் போது காதில் வளையம் இடப்பட்டு உள்ளார்.
    காதில் வளையம் இடும் பழக்கம் கள்ளர் இனத்தில் உண்டு.

  • @original4725
    @original4725 3 года назад +2

    அருமையான பதிவு ❤️ அகமுடையார் குலத்தினர் பற்றி வரலாற்று காணொளி பதிவு செய்யுங்கள்

  • @VinothKumar-gm8lp
    @VinothKumar-gm8lp 5 лет назад +14

    நண்பா முத்தரையர் மன்னர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @c.a.dinesh6235
    @c.a.dinesh6235 5 лет назад +25

    கள்ளர்,வெள்ளாளர் ஒற்றுமை அருமை🔥👍

  • @rajanisoundhararajan6682
    @rajanisoundhararajan6682 4 года назад +1

    Thank you for compiling this to us.

  • @tamilselvam5938
    @tamilselvam5938 5 лет назад +11

    கள்ளர் history அருமை

  • @niveshnivesh8734
    @niveshnivesh8734 5 лет назад +5

    Muthuraiyar rajakal pathi video podunga.. yella Tamil mannarkala pathium video podunga

  • @பழந்தமிழர்களின்தகவல்கள்-ச5ம

    வாழ்க மன்னர் குலம்

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 5 лет назад +21

    வரலாறு வளரட்டும் கள்ளர்நாடு அறக்கட்டளை தன்னார்வலர்கள்....

  • @subramanie1243
    @subramanie1243 5 лет назад +1

    அருமையான பதிவு சகோதரா

  • @vengadeshsubbiah1187
    @vengadeshsubbiah1187 5 лет назад +4

    அருமை.......
    விசங்கி நாட்டு கள்ளர்கள் பற்றி எதும் வரலாறு தங்களிடம் உள்ளதா?????

  • @velmurugankandasamy9656
    @velmurugankandasamy9656 3 года назад +1

    இப்படியான பதிவுகள் .திராவிட விஜய நகர வாரிசுகள் மற்றும் அவர்களின் ஆரியபிராமணிய வரலாற்று அட்டூளியங்களையும் பதிவிடவும்.

  • @c.a.dinesh6235
    @c.a.dinesh6235 5 лет назад +2

    அருமை நன்றி🔥👍

  • @arunlee7126
    @arunlee7126 5 лет назад +3

    Bro rombo naala wait pannitu iruken..... agamudayar kal yeppadi thondrinaargal nu video podunga

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +6

      அகமுடையார்கள் மறவர் வழி வந்தவர்கள்.

    • @nelavathi4659
      @nelavathi4659 5 лет назад

      @@TamilCreators adhukku chance illa paaa
      yeppadi pa nanga maravar vali vandirpom?

    • @nelavathi4659
      @nelavathi4659 5 лет назад

      @@TamilCreators agamudayargalukum maravargalum yeppovume mothal pokku ullavargal.....ramanathapuram area la yeppovume sandaipoduvargal

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +2

      @@nelavathi4659 வரலாற்று ரீதியாக பல்வேறு தொடர்புகள் மறவருக்கும் அகமுடையாருக்கும் உள்ளது. மறவர் சமுதாயத்தை புறகணித்துவிட்டு அகமுடையார் பேச முடியாது. மறவரில் இருந்து பிரிந்த ஒரு கூட்டம் தான் அகமுடையார். மருது பாண்டியர்களும் மறவர்களுடன் தொடர்புள்ளவர்.

    • @nelavathi4659
      @nelavathi4659 5 лет назад

      SERI PA

  • @shyamsundar1228
    @shyamsundar1228 5 лет назад +2

    Very good. Perfect creation

  • @karthikmathi2655
    @karthikmathi2655 5 лет назад +2

    ஒரத்தநாடு அருகேயுள்ள உறந்தை வளநாட்டிற்கு தலை கிராமம் புதூர். இந்த புதூர் என்ற ஊரை உருவாக்கியவர்கள் பல்லவராயர்கள். 12கிராமத்து கு தலை கிராமம் இந்த புதூர். இந்த புதூர் கிராமத்தில் பல்லவராயர்கள் அதிகம் வாழ்கிறார்கள்

  • @guhandon3116
    @guhandon3116 5 лет назад +9

    சோழர் -பல்லவர் -தொண்டைமான் ......!
    #Pallavaraayar_The_Survivor.....!
    TN Kadasi Mannar PallavarayaThondaiman...

  • @balamanikandan2233
    @balamanikandan2233 5 лет назад +4

    Sera mannarkal patri video potunga bro.

  • @mahiramvevo
    @mahiramvevo 5 лет назад +3

    மிக சிறந்த வரலாற்று தொகுப்

  • @vayakattuchamy3347
    @vayakattuchamy3347 5 лет назад +7

    தொண்டைமான் பல்லவராயர் வரலாறு அல்ல பொதுவாகச் சொன்னால் கள்ளர்கள் வரலாறு ⚔️⚔️⚔️🤨

  • @rajanisoundhararajan6682
    @rajanisoundhararajan6682 4 года назад

    Unable to find the part 2. Can you please share the part 2 link.

  • @Crbalaji-cs9gc
    @Crbalaji-cs9gc 4 года назад +3

    சகோ பல்லவருக்கும் குறும்பர் களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா???

  • @karthikmathi2655
    @karthikmathi2655 5 лет назад +1

    அருமை.

  • @prabhakarantamil2565
    @prabhakarantamil2565 5 лет назад +5

    கிழாநிலைக்கோட்டை எங்கள் பக்கத்து ஊர் சகோ

  • @yogeshmani2537
    @yogeshmani2537 5 лет назад +3

    Bro Vannavarayar history poduga bro....

  • @deltatn50
    @deltatn50 5 лет назад +4

    super

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 5 лет назад +2

    Bro moovendharkalin oruvarana cherarkal pattiyum patividungal sago

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 5 лет назад +1

      பிற்காலத்தில் வந்த கேரள அரசர்கள் சேரர்களின் வரலாற்றை அழித்துவிட்டார்கள் bro இப்போ சங்க இலக்கியத்தில இருப்பத வச்சு தான் சேரர அறிய முடியுது ஆதலால் தான் பாண்டிய சோழர்களை பேசும் அளவு சேரரை பேச இயலவில்லை

  • @c.a.dinesh6235
    @c.a.dinesh6235 5 лет назад +7

    வெள்ளாளர் வரலாறு ஆவணங்கள் பதிவிடவும்

  • @mydinmaya5347
    @mydinmaya5347 5 лет назад +1

    Sir please do more videos about tamilar history special request from Malaysia army tamils society

  • @brave_hearter9289
    @brave_hearter9289 5 лет назад +3

    NICE

  • @ManikandanManikandan-nh3lf
    @ManikandanManikandan-nh3lf 5 лет назад

    super super me also pallavarayan.that means trust brave heart and mercy.

  • @Npcreation_offical
    @Npcreation_offical 4 года назад +1

    Super

  • @niranjanv1615
    @niranjanv1615 5 лет назад

    Hi friends
    Palavaraya gothiram nu soldrangala ....is that same or different?

  • @blackpearl5834
    @blackpearl5834 5 лет назад +1

    18:57 ,hmmm,porkudi pagam 2 ae innum podala pa

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +7

      போர்க்குடி பாகம் 2 க்கான ஆய்வுகள் இன்னும் முடியவில்லை. ஒவ்வொரு நூற்றாண்டில் யார் யார் சண்டையிட்டு உள்ளனர் என்று ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். அதனால் ஆய்வு முடிந்த பிறகு தான் அவை வெளியீடு

    • @blackpearl5834
      @blackpearl5834 5 лет назад +1

      @@TamilCreators 🤔🤔🤔appadiya ,sari .porumaiyave pannuga. yena varalaru thappairakudadhu

  • @niranjanv1615
    @niranjanv1615 5 лет назад

    What is mean by gothiram?
    Plz explain it

  • @alagualagendran5145
    @alagualagendran5145 5 лет назад +3

    ☺👍

  • @raimatextilecrockeryshop5454
    @raimatextilecrockeryshop5454 5 лет назад +3

    Cheragal pattri pathivu poduga... Cheragalai yen othukuriga....

    • @blackpearl5834
      @blackpearl5834 5 лет назад

      am correct ,cherargal pattri oru video vendum .i have one doubt ,chera nattil valndhavargal ippodhu yenge irukirargal. Malayalai dha cherargala?

    • @blackpearl5834
      @blackpearl5834 5 лет назад

      Vanavarayar vallavarayar sirupaluvetuvar varalaru ellam alindhu konde varugiradhu.

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +5

      சேரர்களின் வரலாறு சங்க காலத்தை தவிர பிற்கால வரலாறு அதிகளவு கிடைக்கவில்லை. சேரர்கள் பற்றியும் வெளியிடுகிறோம்

    • @blackpearl5834
      @blackpearl5834 5 лет назад

      @@TamilCreators nanba chera makkal.ippodhu yengu oolanar

    • @vijeethrenu661
      @vijeethrenu661 5 лет назад +1

      சேர வரலாற்றை மலயாள பார்பணர்கள் அளித்து விட்டார்கள்

  • @thenitop
    @thenitop 5 лет назад +2

    Suprr

  • @tnnetwork8640
    @tnnetwork8640 5 лет назад +4

    கர்நாடகாவில் உள்ள கவுடா பல்லவராயர்களா?? ஏனெனில் கவுடாக்கள் 1கோடியே 30லட்சம் பேர் உள்ளனர். இந்த கவுடாக்கள் உருவாகிய இடம் காஞ்சிபுரம் பல்லவ வம்சாவளி என்பது உண்மையா நண்பா??

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +4

      அப்படி எல்லாம் கிடையாது. கவுடாகளுக்கும் பல்லவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. பல்லவர்கள் என்பவர்கள் யார் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளோம். அதில் தெரிந்து கொள்ளுங்கள்

  • @saiamarthiyaraayan320
    @saiamarthiyaraayan320 4 года назад

    Veera segara cholan yaru avara pathi solla mudiuma

  • @Kingqueenvlogs555
    @Kingqueenvlogs555 4 года назад +1

    Nenga update panna video la ye pottu erukke pallavargal vanniyar nu oru perivai sarnthavargal nu aprom yenna katha solringa

    • @TamilCreators
      @TamilCreators  4 года назад +8

      உங்கள் சாதி பெயர் பள்ளி. Not vanniyar. சக்கிலியர் தங்களின் பெயர் அசிங்கமாக இருப்பதாக கருதி அருந்ததியர் என்ற மாற்றிக் கொண்டது போல, நீங்கள் வன்னியர் என்று மாற்றிக் கொண்டுள்ளீர்கள். புதுக்கோட்டையில் ஆட்சியில் அந்த பழைய பல்லவராயர் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இதனை தெளிவாக சொன்ன பிறகும் நீங்கள் உரிமை கொள்கிறீர்கள் என்றால், தவறு உங்கள் மீது இல்லை , உங்கள் பிறப்பு மீது உள்ளது.

  • @ktr8359
    @ktr8359 5 лет назад +1

    கம்மாளா் வரலாறு பதிவிடுங்கள்

  • @arunthangappan9406
    @arunthangappan9406 5 лет назад

    Arayar kal kaniyakumari maavatathil vaalgirargal avargalin varalaru theriuma??

  • @raguram17
    @raguram17 5 лет назад +3

    my name is prabakaran muniathirier mother name is amaravathi thangkondar

  • @gunaspsgunasps5225
    @gunaspsgunasps5225 5 лет назад +2

    Sivatheluntha pallavarayar ai.... Thorkatithu... Ramnad king kilavan sethupathi... Thanathu manaiviyin brother karambakkuti thondaiman ai.. Puthukottai king akkinaan.

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +6

      பல்லவராயரை போர் செய்து கிழவன் சேதுபதி தோற்கடிக்கவில்லை. சிவபூஜையில் இருந்தவரை புறமுதுகில் குத்தி தான் கிழவன் சேதுபதி வென்றார்.

  • @santhas9166
    @santhas9166 5 лет назад +1

    Palla varayar meaning.... ??? Caste can change but meaning dosent .....tamil a fisher men becomes brahmin in north kerala..

  • @baskerannamalai7894
    @baskerannamalai7894 5 лет назад +3

    Ayya kallar maravar kanathathor agamudayar mella mella vantha ram vellalar athan artham yen nanga ayya

    • @Buymart97
      @Buymart97 5 лет назад +2

      Basker Annamalai கள்ளர் மறவர் கனத்தோர் அகமுடயர் மெல்ல மெல்ல வெல்லான வந்தான் அப்படி ஏன்றால் போர் தொழிலை விட்டு மெல்ல மெல்ல விவசாயத்திர்க்கு வந்தான் ஏன அர்த்தம் அய்யா

    • @baskerannamalai7894
      @baskerannamalai7894 5 лет назад

      நன்றி ஐயா தங்கள் கருத்து

  • @sivakumarsupar3265
    @sivakumarsupar3265 5 лет назад

    Arumai agari siva kodumpurar

  • @manikanthan4693
    @manikanthan4693 5 лет назад

    This is history and there might be many caste in order to divide people and rule. Now, history changed and all people are Kings of the country under democratic system. Now, caste has relevance and it is useless to talk about caste and its system. As a matter of interest, we may talk about history. Onething is very clear that in the history period, the rulers and their agents, beneficiaries divided the all people on castelines on the policy of Divde & Rule and always keep them under control. In the process, people down the line suffered humiliation, inequality and injustice. The dog days are over and all are equal under the constitutional rights.

  • @maramara2777
    @maramara2777 5 лет назад +1

    போர் முறைகள் பற்றி இவருகளுக்கு தெரியுமா

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад +3

      தெரியும். இவர்களுடைய போர் ஆயுதங்கள் புதுக்கோட்டையில் உள்ளது.

  • @drguptajsubramanian6811
    @drguptajsubramanian6811 5 лет назад +1

    But varalaru nalla eruku

  • @thiru.t6108
    @thiru.t6108 5 лет назад +1

    கொண்டையான் கோட்டை மறவர்கள் என பெயர் வர காரணம் என்ன என்று கூற முடியுமா? சகோதரா

    • @TamilCreators
      @TamilCreators  5 лет назад

      அது பற்றிய எவருக்கும் இதுவரை ஆதார பூர்வமாக பதில் தெரியாது.

  • @elumalaikesavan
    @elumalaikesavan 5 лет назад

    Yellarum Thondai natula irunthu kudi peyarnthom,kanchipurathula irunthu kudi peyarnthom nu soldranga,aana thondai nattula neenga soldra makkal eh illaye en. Neenga soldra pattangalum inga yarum payan padutharthu illaye en?

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +1

    Tamilan Da!