Digital Thinnai: அமைச்சர் மா.சுவை 'பிரித்து' வைத்த ஸ்டாலின்... அதிரடி பின்னணி | MKStalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 124

  • @Minnambalam
    @Minnambalam  13 часов назад +8

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @baskaran3403
    @baskaran3403 12 часов назад +28

    உடனே மா.சு வை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் கழக தலைவரே
    தமிழக முதல்வரே

  • @narasudhanrising5991
    @narasudhanrising5991 13 часов назад +25

    இது போன்ற விஷயங்களில் எவனையும் நம்ப கூடாது

  • @MR-zv6fg
    @MR-zv6fg 10 часов назад +11

    மாசு ஆல் திமுக அதிக மாசு அடைந்து விட்டது.

  • @johnrose8549
    @johnrose8549 11 часов назад +10

    யாரு அந்த சாரு!? மாசு தான் அந்த சாரு!?

  • @subramaniana7761
    @subramaniana7761 12 часов назад +8

    Reliable news

  • @sethumadavansrinivasan4682
    @sethumadavansrinivasan4682 8 часов назад +1

    Part time உள்ளதை உள்ளபடியே வழங்கும் திரு ஆரா அவர்களின் முயற்சிkku வாழ்த்துக்கள்

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 13 часов назад +11

    அருமையான மற்றும் முக்கியமான பதிவு 👍

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 12 часов назад +5

    தகுதி என ஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப்பெறின். நடுவுநிலைமை இதைபின்பற்றி புரிந்துகொள்வது தெளிதல்

  • @mohankuwait4117
    @mohankuwait4117 9 часов назад +1

    GOOD.

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 11 часов назад +1

    Very nice the way he explain is super keep it up.

  • @kailasam6face441
    @kailasam6face441 13 часов назад +12

    அன்றே சொன்னோம் மாசற்றவர் எங்கே என

  • @shreyaah5
    @shreyaah5 12 часов назад +7

    மிக ப்பெரிய பொங்கல் பரிசு தூக்க முடியல

  • @JanardhanankKannaia
    @JanardhanankKannaia 2 часа назад

    முதல்வர் அவர்களே யாரையும் நம்பாதிர்கள்.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 9 часов назад +5

    மா சு மட்டமான ஆளு (தரைலோக்கல்)

  • @darvishdarvish8970
    @darvishdarvish8970 12 часов назад +7

    அருமை.

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 12 часов назад +15

    வெரிகுட். தவறு செய்தது தன் கட்சி ஆள் என தெரிந்ததும் அட்லீஸ்ட் ஒதுக்கி வைத்தது பாராட்டுக்குரியது. இது போன்று இருந்தால் கட்சியில் உள்ள மற்றவர்களும் தவறு செய்ய பயப்படுவார்கள் 🎉

    • @ManjuNathan-qx8uc
      @ManjuNathan-qx8uc 11 часов назад +2

      Fathima babu ninaivukku varugiraar mr clean leader?

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 часов назад +1

    பொங்கலுக்கு ம இஸ்லாமிய பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 4 часа назад +1

    சார் ரை ஒன்னும் செய்ய முடியாது.

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 11 часов назад +2

    Shocking

  • @elangovanv2537
    @elangovanv2537 11 часов назад +2

    கிடைத்த வாய்ப்பை முதலமைச்சர் நழுவ விட்டுவிட்டார்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 12 часов назад +7

    Ma su is a honest minister 🎉

  • @balak.622
    @balak.622 4 часа назад

    நல்ல ஆலாபரணைம், ஆனால் சுதிதப்புதே

  • @venkatchilakapati9728
    @venkatchilakapati9728 12 часов назад +2

    This itself confirmed who is that SIR

  • @vanithamohan4331
    @vanithamohan4331 10 часов назад +1

    😮 குற்றவாளியின் முகம் தெரிந்துவிட்டது அப்படியானால் அவருடைய கூட்டாளி இரண்டு பேர் யார்

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 11 часов назад

    ❤❤❤

  • @vasanthavacha888
    @vasanthavacha888 10 часов назад +1

    Sadhigarigal

  • @thondirajv
    @thondirajv 9 часов назад

    சரியான அரசியல் அருகாமை செய்திகளுக்கு "மின்னம்பலம்" நம்பலாம்.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 часов назад

    Good

  • @dinakaran4863
    @dinakaran4863 12 часов назад +7

    Really proud of CM MK Stalin ❤

  • @vinodraja3093
    @vinodraja3093 11 часов назад +5

    அப்ப இத்தனை நாள் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது; இப்போது இந்த மாணவி புகார் கொடுத்துதான் தெரியுமாம்.. இதை மக்கள் நம்பனும் ?? ஒருவனை தெரிந்துக்கொள்ள அவன் நண்பன் பற்றி தெரிந்தால் போதும்..

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 30 минут назад

    மாசு இன்றிலிருந்து,தூசு!!😁😁😁😁😁😁முதல்வர்,காவல்துறையை,நேர்மையான,விசாரணைக்கு,விடுவது,கயவர்களுக்கு,வயிற்றில்புளியைகரைக்கிறது!!

  • @SrinivasanD-j8h
    @SrinivasanD-j8h 11 часов назад +1

    No group house No urimaithogai

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 9 часов назад

    மா.சு சூப்பர்.😂

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 8 часов назад

    சார்ர்ர்ர்ர்ர்ர்....

  • @anbuselvans306
    @anbuselvans306 11 часов назад +1

    யோவ் ஆரா!! என்னயா சொல்ற!!!

  • @kumerkumer5351
    @kumerkumer5351 10 часов назад +1

    👍👍👍👍🎉🎉🎉💅💐👌👌👌👌👌🙏

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 10 часов назад

    இன்னும் 3 பேர் இருக்கிறார்கள்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 13 часов назад +3

    Uthaya 🔥🔥💪💪🌋🌋

  • @Vpkvrtmdlvsvenkatesan
    @Vpkvrtmdlvsvenkatesan 11 часов назад +2

    Comedy...interocations.😊😊😅😅😅😮😮😢.ulkuthu.jokers😊😊😊

  • @thankomroberts2455
    @thankomroberts2455 12 часов назад +2

    Entha keeralum vilathu bro
    Anaithum nallapadiyaga nadakum

  • @sivasankaranramaswamy4669
    @sivasankaranramaswamy4669 11 часов назад +1

    It's going to be (-- 200 )

  • @sunram1
    @sunram1 11 часов назад

    இதுவும் ஒரு பிழைக்கும் வழி தான் போலும்.

  • @om...3749
    @om...3749 10 часов назад +1

    அமைச்சர் பதவி விட்டு விலக்க வேண்டும்

  • @ramadossg-gy7fb
    @ramadossg-gy7fb 11 часов назад +1

    Related ministers participated

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 11 часов назад +2

    மா.சு==== மாசு

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 13 часов назад +3

    Stalin 🎉🎉🌋🌋🔥🔥💪💪

  • @meenalakh
    @meenalakh 7 часов назад

    திமுக சொம்பு இறுதியாகச் சொல்வது ஸ்டாலின், உ.ஸ்டாலின் நல்லவர்கள்

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 11 часов назад +3

    நம்பிக்கை நட்சத்திரமாக முதல்வர் அவர்கள் விளங்குகிறார்.❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 часов назад

    உதயநிதி obsconding? இதை பற்றியும் பேசுங்க

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 11 часов назад +4

    இப்போது தான் முதல்வர் அவர்கள் கலைஞர் அவர்களின் மதி நுட்பத்தை பயன்படுத்தி பின்பற்றி செயல்படுவதால் வருபவராக நம்ப வைக்கிறார்.

  • @sunilkumar-xy9qs
    @sunilkumar-xy9qs 6 часов назад

    soli mudinjithu

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j 6 часов назад

    யார் அந்த சார் சொல்லுங்கள்

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 11 часов назад +2

    முதல்வருக்கு உணாமை தெரிவிந்து விட்டது

  • @rajagopals1839
    @rajagopals1839 11 часов назад +1

    ANDA SARU APPO IVARU THANNA ?

  • @shaikallamparambilkumaran40
    @shaikallamparambilkumaran40 11 часов назад +1

    Vari vari athudhan kelvikuri

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 13 часов назад +5

    Ma su is a honest minister

    • @AnuRadha-dd7pv
      @AnuRadha-dd7pv 12 часов назад

      இன்னுமா ? ஒரு சுகாதாரத் துறை அமைச்சர் பிரியாணி வேண்டும் என்று நினைத்தால் காசு கொடுத்து நல்ல ஓட்டலில் வாங்கி சாப்பிடலாம்.. இல்லை.. சொன்னால் பிரியாணி ஃப்ரீயா கொடுக்க நிறைய ஹோட்டல்கள் உள்ளன. ஆனால் ஞானசேகரன் வீட்டிற்கே சென்று அதுவும் பிளாஸ்டிக் தட்டில் அவன் கடையில் செய்த பிரியாணியை சாப்பிடுகிறார் ம.சு. என்றால் அவர் நல்லவரா?

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 12 часов назад +11

    அப்ப மாசு தானா ❓ அந்த சார் ❓❓❓❓❓❓

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 9 часов назад

    Stalin also come to know as all guessed Mr ma su might be the (SIR ) of Anna university culprit

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 часов назад

    Idila masu mattum illa anda sir kuda travel panna innum niraya sirs irukkanga.

  • @palanisamyk2920
    @palanisamyk2920 11 часов назад +2

    சிண்டுமுடியர வேலையா.

  • @sumathianbarasu4052
    @sumathianbarasu4052 11 часов назад +4

    ஏதோ ஒரு சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடபதால் பெண்களின் நன் மதிப்பு ஒன்றும் இந்த அரசின் மீது எதிர் கட்சிகள் சொல்வது போல் எதிர் பார்ப்பது போல் குறைய வில்லை இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சி தான் எங்கள் அன்பு முதல்வர் அய்யா ஸ்டாலின் தான் வாழ்க எங்கள் முதல்வர் வாழ்க திராவிட மாடல் அரசு

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 часов назад

    Masu masu pattachu😂😂😂😂😂😂😂😂anda sir ivar dana ???????!????????cm ku 🎉🎉🎉🎉🎉🎉🎉 police pls parunga

  • @rajagopals1839
    @rajagopals1839 11 часов назад +1

    AMACHAR WITHOUT PORTFOLIO
    LIST LE DURAI MURUGAN AND MA SU VAA ?

  • @vinjamoormuralidharan5419
    @vinjamoormuralidharan5419 10 часов назад +1

    The commentrator indirectly praising CM and dmk by. Blaming ma su.but It is the cm who created ma su,who inturn created gnanasekaran.dont make cm a holy cow.

  • @SrinivasanD-j8h
    @SrinivasanD-j8h 11 часов назад +1

    Nadagam

  • @yokankathiresan
    @yokankathiresan 10 часов назад

    In later period Stalin have become as a decent politician..good.. But, whenever DMK comes to power the beuorocrats, all officials, party persons auromatically goes into all types of corruption, that too only in crores level.. for doing so they used to purchase all medias and kept them shut..

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 11 часов назад +1

    😢😢😂😂😅😅🥾🥾🥾

  • @kcraja1313
    @kcraja1313 9 часов назад

    பேச்சு ஒரு பேத்தல். நீ என்ன சொல்ல வாரே.

  • @kanthiahp2858
    @kanthiahp2858 10 часов назад +1

    Aduthu udhavanidhi mattuvan

  • @PAEnterprises
    @PAEnterprises 8 часов назад

    De 4:23 mhhhduda vAYA

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 10 часов назад +2

    BJP ல் இது சகஜம்

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 12 часов назад +3

    26 la kilippaanga...

  • @SrinivasanD-j8h
    @SrinivasanD-j8h 11 часов назад +2

    Next Election no DMK only BJP

  • @k.palanisamysamy2199
    @k.palanisamysamy2199 11 часов назад +1

    Self safety is first important for a common man. A girl studying in 2nd year knows very well. Then why (1) she has selected 8pm to meet her boyfriend even at a isolated bush with dark area ? Leaving public movement with lighting area . (2)Why the boy friend left the area without calling some body for help. (3). The truthnes of the statements , of the girl, of the accused, and the boyfriend. These are the questions to be answered before blaming the political parties.

    • @manigandasaamy2289
      @manigandasaamy2289 10 часов назад

      Dae nayae athu isolated area illa vivekananda auditorium da

  • @om...3749
    @om...3749 10 часов назад +2

    Oc பிரியாணி அமைச்சர்

  • @kcraja1313
    @kcraja1313 9 часов назад

    மா. சு திராவிட மாடலுக்கு ஒரு கரும்புள்ளி வைத்து சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டார்.

  • @SaravananS-mj7wr
    @SaravananS-mj7wr 10 часов назад +1

    enda minnambalam, you are always supporting DMK. Whar happend to you

  • @palanisamyk2920
    @palanisamyk2920 11 часов назад

    சிண்டுமுடியர வேலையா.