எலுமிச்சை ஜூஸ் செய்யகூடாத 4 தவறுகள்|The 4 Mistakes People Make with Drinking Lemon Water(and Juice)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 358

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 6 месяцев назад +21

    தங்களின் பதிவுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றி டாக்டர். ஃபீஸ் எதுவும் இல்லாமல் கிடைக்கும் ஆலோசனைகளை அள்ளி வழங்கும் டாக்டர் வாழ்க பல்லாண்டு.❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +41

    பல பயனுள்ள தகவல்கள் வழங்கும் தங்களுக்குப் பாராட்டுக்கள்

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 8 месяцев назад +22

    உங்கள் விளக்கம் எப்பொழுதும் அருமை டாக்டர் மிக்க நன்றி

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 5 месяцев назад +11

    டாக்டர் நீங்கள் பேசுவதே பார்க்கிற மக்களுக்கு நோய் போயே போச்சு சார் 🙏🙏🙏💕🍋பத்தின விளக்கம்👌👌👌👌👍❤️🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +35

    அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌❤ மிக்க நன்றி🙏

  • @kgselvaraj
    @kgselvaraj 4 месяца назад +3

    டாக்டர் விளக்கம் எப்பொழுதும் அருமை ! நீங்கள் பேசுவதே நோய் போயே போச்சு டாக்டர் ! டாக்டர் பதிவுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . தங்களுக்குப் பாராட்டுக்கள் டாக்டர். மிக்க நன்றி

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 11 месяцев назад +14

    முக்கியமான பதிவு இது மிகவும் அவசியமானதும் கூட.நன்றி.

  • @arunaaruna8321
    @arunaaruna8321 6 месяцев назад +2

    Arumai Dr u r great
    Smiley face parthaley
    Pathy slck poidum
    Vazha pallandu

  • @mohanas8639
    @mohanas8639 6 месяцев назад +3

    Useful tips thank you Dr Sir 🙏🙏🙏

  • @ShirleyLinda-yq7mz
    @ShirleyLinda-yq7mz Месяц назад +1

    Good morning doctor
    I am having joint pain and taking treatment but I feel
    Very stressed can you give me tips and advice

  • @AbdulHameed-kj2ql
    @AbdulHameed-kj2ql Год назад +6

    SLE ku ena foods sapdlam sapida koodaathu ..pls athu oru video podunga doctor👍🏼

  • @muthulakshmik539
    @muthulakshmik539 5 месяцев назад +6

    Dr. எனக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது இருமல் தும்மல் வருகிறது.அலர்ஜி போல அடிக்கடி வருகிறது.இந்த.எலுமிச்சைச் சாறு ஆறிய தண்ணீரில் சுகர் சேர்க்காமல் உப்பு.சேர்த்து குடிக்கலாமா வாரத்தில் எத்தனை முறை எப்பப்போ குடிக்கலாமா இது.மிகவும் பயன்.உள்ள.தகவல் நன்று சார்

  • @sekarn2104
    @sekarn2104 6 месяцев назад +2

    Thank you docter sir Very useful mes. Pathivu valga valamudan.

  • @niyaskalam2182
    @niyaskalam2182 6 месяцев назад

    Great video,
    Thank you very much for your valuable information.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 24 дня назад

    God bless you doctor ❤

  • @ponnusamigovindaraju2965
    @ponnusamigovindaraju2965 6 месяцев назад

    Thanks for your medical advices on many illness. Many peoples are suffering from CKD and doing dialalisis. Doctors advises to avoid(not to eat) lot of things and put control on liquid intake. Hence many becomes lean and thin and slowly loose their strength. Finally health has become week and they cannot even dialislis. Please give your valuable advice to so many sufferers.
    Thanks and Regards

  • @murthycpt200
    @murthycpt200 Месяц назад

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 7 месяцев назад +4

    பயனுள்ள பதிவு நன்றி👌

  • @devadarshan6899
    @devadarshan6899 6 месяцев назад +2

    I like your teaching method sir.

  • @JeyalakshmiRavindran
    @JeyalakshmiRavindran 9 месяцев назад +8

    Excellent sir... Vaalha valamudan 🙏

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g 5 месяцев назад

    நன்றி நல்ல பயனுள்ள தகவல்.பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சமூக மேம்பாட்டு பணி

  • @rameshchidambaram3918
    @rameshchidambaram3918 5 месяцев назад

    Very useful & informative Doctor. You are explaining well like a teacher. Thank you.👍😊

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 4 месяца назад

    Excellent explanation Doctor about all informations. Thank you Doctor. God bless you Sir.

  • @Asha-k7h
    @Asha-k7h Месяц назад

    Thx u nice explanation

  • @bamna3351
    @bamna3351 Месяц назад

    Dr....artificial sweetner use பண்ணலாமா?

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 Год назад +19

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏
    நல்ல தெளிவான விளக்கம் டாக்டர் 🌻

  • @pavithravenkateshan8791
    @pavithravenkateshan8791 Год назад +2

    Super sir.. sugar erukaravanga red aval sapidalama. Solunga sir.

  • @manishalu8720
    @manishalu8720 6 месяцев назад +1

    நன்றி சார் அருமையா சொன்னீங்க இப்போ லெமன் டீ குடிக்கிறோம் அதை எப்படி குடிக்கணும் சார்

  • @santhip1049
    @santhip1049 Год назад +8

    Thank you Dr. Sir🙏
    Good explanation 👍
    Nice video 👍

  • @suganyaashokan6725
    @suganyaashokan6725 6 месяцев назад +1

    Please put video sir on SLE lupus disease

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Год назад +10

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you thank you very much sir 🙏

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Год назад +4

    நன்றிங்க டாக்டர்.

  • @TamilTamil-vt2ko
    @TamilTamil-vt2ko 2 месяца назад

    நன்றி 🙏

  • @sucilkanniappan8537
    @sucilkanniappan8537 6 месяцев назад +2

    சார் வணக்கம் உங்கள் ஆலோசனை படி குதிங்கால் காந்தல.பயர்ஷி செய்தேன் இ ப்பொது சரியாகி விட்டது நன்றி சார்

  • @bwrgb
    @bwrgb Год назад +8

    I use warm water + wild honey. Once honey dissolved, add some cold water. Then add juice from lime & lemon fruits. This is the best than tea & coffee.🤗

  • @rajendrans5986
    @rajendrans5986 9 месяцев назад +3

    நன்றி சார் நல்ல பதிவு நன்றி வனக்கம் ஐயா

  • @femilinapaulin329
    @femilinapaulin329 8 месяцев назад +1

    Doctor to cure vomiting sensation,we used to smell lemon while traveling..but u said lemon juice is not advisable for vomitting person(alkalosis)..pls clear the doubt.. thanks in advance

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Год назад +3

    மிகச் சரியான தகவல்கள்! யார் யார் சாப்பிடலாம்-சாப்பிடக்கூடாது என்பதை விளக்கமாகக் கூறினீர்கள்! நல்வாழ்த்துகள்!!

  • @chantalchantal5921
    @chantalchantal5921 5 месяцев назад

    Good super thanks u very much

  • @malinir.8710
    @malinir.8710 8 месяцев назад +4

    Thank you 🙏
    Dr …Sir 💚💚

  • @SANTOSHHEALTHCARE
    @SANTOSHHEALTHCARE Год назад +3

    Sir tell me, what is the remedies for snoring.

  • @mariadoss9886
    @mariadoss9886 Год назад +3

    Leaky gut பிரச்சனை ய எப்படி சரி செய்வது பற்றிய வீடியோ போடுங்க doctor.

  • @somuhindisong9773
    @somuhindisong9773 5 месяцев назад +2

    What a wonder full disgation thanku Doctor thanku.

  • @padmajothim5133
    @padmajothim5133 6 месяцев назад +1

    Nandri Dr.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад +8

    Thanks for the video Dr. Good explanation and with smile. May Allah bless you and your family. 🌹🌹🌹👍🏼👍🏼👍🏼🇱🇰

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 7 месяцев назад

    சிறந்த தகவல்கள். மருத்துவர் அய்யா இவ்வளவு விரிவாக சொல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இறைவன் துணை என்றும் இருக்கும் அவருக்கு.

  • @maheswarir5524
    @maheswarir5524 8 месяцев назад

    Thank you very much sir

  • @ruban.v519
    @ruban.v519 6 месяцев назад

    Hi sir , ranakali leaf juice uric acid and kidney stones control panuma? Please suggestions us.

  • @BraveenBraveen-hc3kn
    @BraveenBraveen-hc3kn 3 месяца назад

    Thank you Dr

  • @KalaiselviKalaiselvi-y8n
    @KalaiselviKalaiselvi-y8n 6 месяцев назад

    Super sir அருமை

  • @Subam696
    @Subam696 Год назад +2

    Apo weight loss ku hot water la lemon potu kudika kòodadha sir
    Please reply

  • @annasaravanan1593
    @annasaravanan1593 6 месяцев назад

    நன்றி!

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 6 месяцев назад

    Thank you

  • @airtouchnetwok
    @airtouchnetwok 6 месяцев назад

    ஆப்பிள் பற்றிய மருத்துவ செய்தி போடுங்க டாக்டர்

  • @pechimuthu9449
    @pechimuthu9449 6 месяцев назад

    God's gift thanks

  • @arthikarunagaran7242
    @arthikarunagaran7242 Год назад +4

    Thank you so much Dr. It was amazing

  • @ilaa9709
    @ilaa9709 6 месяцев назад +1

    தினமும் சாப்பிடலாமா

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Год назад +3

    Thanks dearsir good tips

  • @dineshraman862
    @dineshraman862 Год назад +3

    Doctor, Is there any time restrictions to drink lemon juice..?
    Or we can drink any time in a day.?

    • @mariadoss9886
      @mariadoss9886 Год назад +3

      Citric foods should be avoided in empty stomuch.

  • @LakshmiSelvam-i8n
    @LakshmiSelvam-i8n 8 месяцев назад +4

    Thank you sir God bless you

  • @santhimaha6638
    @santhimaha6638 Год назад +3

    Thanks for the video brother🥰

  • @balusasi8276
    @balusasi8276 Год назад +1

    Dr sir lemon badham pesin sabjaa seeds mix panni kudiklamaa sir

  • @dhanakodimani4783
    @dhanakodimani4783 8 месяцев назад +1

    I have ulcerative colitis, shall i drink this juice .?

  • @pratharathi
    @pratharathi Год назад +7

    சார் irritable bowel syndrome பத்தி பேசுங்க. அறிகுறிகள், கண்டறியும் முறை, சிகிச்சை முறை, உணவு கட்டுப்பாடு, மற்றும் கைவைத்தியம் சொல்லுங்க 🙏

    • @Starlite-l4c
      @Starlite-l4c Год назад +1

      I disturb IBS after ulcer sir explain IBS

    • @MarinaAlbert
      @MarinaAlbert Год назад

      I too had ibs

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Год назад +2

      ​​@@MarinaAlbertpls😢😢கொஞ்சம் கவனமா இருங்கள்😢😢எங்கள் அக்காவுக்கு இப்படி தான் இருந்தது... சாப்பிட்டாலே வயிற்றில் வலி ஏற்படும்😢நாங்கள் அல்சர் என்று நினைத்தோம்.. ஆனால் அவர்களுக்கு செப்ஸிஸ் என்ற நோய் இருந்தது... நான் ஏன் இதை உங்களுக்கு சொல்கிறேன் என்றால் அவர்களுடைய மருத்துவ குறிப்பில் நீங்கள் குறிப்பிட்டுள்ள irritable bowel syndrome என்று இருந்தது😢😢😢கவனம்⚠️ தேவை

  • @johnrichard1804
    @johnrichard1804 6 месяцев назад

    Thank you doctor

  • @manikalai8924
    @manikalai8924 Год назад +5

    Thank you Dr❤

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +1

    அருமை டாக்டர் 👌 Stevia சேர்ப்பதால் side effects எதுவும் வராதா என்று சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @manisharao5401
    @manisharao5401 Год назад +4

    Well explained Sir

  • @Yogeshyoyo44
    @Yogeshyoyo44 5 месяцев назад

    Hi sir shall i drink lemon juice with lemon seeds?

  • @adarshpramoth2158
    @adarshpramoth2158 Год назад +1

    Suduthanni aara vaithu leman juice kudikkalama sir

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 8 месяцев назад +2

    Thank you Doctor 🙏🙏

  • @anushan1191
    @anushan1191 Год назад +3

    டாக்டர் அப்போ BP உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்கலாமா ? நன்றி.

  • @chitras7656
    @chitras7656 Год назад +2

    Vazhga vazhamudan

  • @spcodpi323
    @spcodpi323 2 месяца назад

    Thankyou

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 6 месяцев назад

    Useful news thank you sir

  • @nmsnms8093
    @nmsnms8093 Месяц назад

    sir,எ பழம் பிழிந்து அதில் சிறிது உப்பு கலக்கலாமா....?please
    பதில் தரவும்.

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 Год назад +4

    I affect by cold often.it was irritating to me. But when started warm lemon juice with salt in the morning for 48 days.Now I'm feeling better than before.

  • @kavithakavitha1505
    @kavithakavitha1505 9 месяцев назад +1

    Super sir

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 9 месяцев назад +3

    Karthicks iconic.smile is inspiring

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад

    Thank you sir

  • @Jaginca
    @Jaginca 8 месяцев назад

    Sir, i make black tea (300ml), add நாட்டு சக்கரைand then squeeze half lemon, but the water is quite hot, now after your explanation that vitamin C is destroyed when water is hot, i wish to know if the way i prepare this lemon-tea is useful or not

    • @danamalar
      @danamalar 7 месяцев назад

      It is better to take , 1 medium lemon Juice with pure honey, 10 ml - one Table spoon added with 900 to 1000 ml water (Saffola or Natures Nector , available in Amazon) early in the morning at an empty stomach. After about half an hour you can take any other drink or food. This will prevent kidney stone or it's recurrence, along with other benefits of vitamin C for body. Only caution should be to rinse the mouth immediately after drinking, with fresh water to safeguard teeth enamel.

  • @premkumarbalasubramaniyam5152
    @premkumarbalasubramaniyam5152 Год назад +6

    Can we mix common salt with lemon juice and drink

    • @jothinarayanan980
      @jothinarayanan980 Год назад

      It is better to add a pinch of rock salt and 1-2 teaspoon of honey

  • @felciafrancy7490
    @felciafrancy7490 8 месяцев назад

    Hello dr.nan daily 1 lemon with plain water 1 glass eduthukiraen , itha sapittaley heart burning sensation, digestion issues irruku ,enna reason dr.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 6 месяцев назад

    Excellent Doctor!
    Hats off!!

  • @RamalingamNarayanasamy-l4h
    @RamalingamNarayanasamy-l4h Год назад +2

    எலுமிச்சை பழத்தின் சாறு பயன் பற்றி டாக்டர் என்ற அக்கறையில் பிரசாதமாக கூறினீர்கள். மிகவும் நன்றி.

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Год назад +2

    Good information. Thank you

  • @srg1954
    @srg1954 Год назад +1

    Stevia உபயோகிப்பதால் வரக்கூடிய பின்விளைவுகள் ஆராய்ச்சி செய்து , இதனால் பாதிப்புகள் இல்லை என்று நிருபணம் ஆகிவிட்டதா?

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Год назад +1

    Doctor sir often we used to drink hot lemon and mint tea . No use in taking hot lemon tea sir?

  • @dhava7742
    @dhava7742 10 месяцев назад

    சிவாய நம சிவா.லெமன் டீ சாப்பிடலாமா சிவா.உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம் சிவா.அருமை அருமை.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 Год назад +1

    Nice video.Thankyou Doctor.

  • @dannamanydevi
    @dannamanydevi Год назад +1

    Dr.Sir very good info on lemon.I want to know if drinking lemon juice with ginger will it help in lung fibrosis 🙏

  • @DhanaLakshmi-iw3iw
    @DhanaLakshmi-iw3iw 8 месяцев назад +1

    Terima kasih doctor

  • @sweetysuganya6576
    @sweetysuganya6576 8 месяцев назад

    Dr sir Lemon tea kudipathu nalatha

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 Год назад +3

    thanks sir RBBB cardiovascular disease pathi solluga sir please

  • @premilas5835
    @premilas5835 6 месяцев назад

    Sir thank you

  • @ksramani8712
    @ksramani8712 3 дня назад

    good

  • @nalamvirubi7641
    @nalamvirubi7641 Год назад +5

    நல்ல தகவலுக்கு நன்றிங்க ஐயா
    ஆனால் அந்த இலையின் பெயர் தான் புரியவில்லை தயவுசெய்து தெளிவாக சொல்லவும் இயன்றால் தமிழில் சொல்லவும் ஐயா

    • @drkarthik
      @drkarthik  Год назад +9

      தமிழிலும் ஸ்டீவியா (stevia) இலைகள் தான்

    • @nalamvirubi7641
      @nalamvirubi7641 Год назад +1

      @@drkarthik நன்றிங்கய்யா

    • @manikandanramachandran5982
      @manikandanramachandran5982 Год назад +1

      இனிப்பு துளசி

  • @SundarVadivelG
    @SundarVadivelG Год назад +4

    Thank you Dr.
    What is the best time to drink lemon juice ?

  • @lalithaamaresan4905
    @lalithaamaresan4905 Год назад +1

    Lemon tea, can take dr?

  • @sheelaraghu2629
    @sheelaraghu2629 Год назад +3

    Shall we add salt in lemon juice?