சகோதரர்களே, நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே! எல்லோரும் ஆதாமின் மக்கள்தான். ஆனால், ஒவ்வொருவரும் வெவ்வேறு நம்பிக்கை உள்ளவர்களாக மாறிவிட்டோம். அவ்வளவுதான்!
@@zackyjunaid2934அறிவாளியே அவர் முப்பது வயது வரைக்கும் அந்த சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டிருந்தார். ஏனென்றால் யூத முறைப்படி 30 வயது வரைக்கும் ஒரு வாலிபர் பெற்றவங்களுக்கு கீழ்ப்படிந்து தான் இருக்க வேண்டும். அவருடைய முப்பதாவது வயதிற்குப் பிறகு உள்ளதை பாருங்கள். எனவே இஸ்லாம் என்ற ஒரு பொய் மார்க்கத்தை நம்பி ஏமாறாதீர்கள். அவர் 12 வது வயதிலேயே தான் வந்ததின் நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பிப்பார் ஆனால் பெற்றோர்கள் அவரை சுயமாக விடவில்லை ... எனவே முப்பதாவது வயது வரைக்கும் அவர் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து காணப்பட்டார். எந்த ஒரு பிள்ளையும் தான் சுயமாக செயல்படும் தன்மையும் வருகிற வரைக்கும் தான் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அந்த முறைமைகளை தான் கடைபிடிக்க முடியும். இஸ்லாமியர்கள் யூதர்களைப் பார்த்து அனைத்தையும் காப்பி அடித்து வைத்துள்ளார்கள் அது மட்டும் இல்லை யூதர்களின் புனித நூலையும் கிறிஸ்தவர்களின் புனித நூலையும் காப்பி அடித்து புதிய சுவிசேஷத்தை உருவாக்கி உள்ளார்கள் ... இயேசு கிறிஸ்துவை சொல்லும் நீங்கள் அவர் எப்போது விருத்தசேதனம் செய்து கொண்டார் சொல்லுங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அவர்கள் பெற்றோர்கள் அவருக்கு சவிருத்தசேதனம் செய்து விட்டார்கள். அப்படி என்றாலும் இதனுடைய அர்த்தம் சுன்னத் செய்யும் கூட்டத்தாருக்கு எச்சரிக்கை இருங்கள் என்று அர்த்தம்.
4. அல்லாஹ்வை இது வரை யாரும் பார்த்ததில்லை & பார்க்கவும் முடியாது ... so, அல்லாஹ் தன் மேல் சத்தியம் செய்கிறான் நீங்கள் அவனை மட்டும் வணங்குங்கள் என்று சொன்னால் அறிவுள்ள யாரும் நம்பமாட்டார்கள் . அதற்காகவே தான் அல்லாஹ் நாம் வியந்து பார்கக் கூடிய தன் படைப்பினங்கள் மீது சத்தியம் செய்கிறான் . 5. உலகம் படைக்கப்பட்ட அன்றே இஸ்லாமும் தோன்றிவிட்டது. இஸ்லாம் கட்டம் கட்டமாக காலத்திற்கேட்ப அருளப்பட்ட மார்க்கம் .. அல்லாஹ் 124000 இறைதூதர்களை இஸ்லாத்தை போதிக்க அனுப்பியுள்ளான் அந்த வரிசையில் வந்தவர் தான் ஈஸா( அலை ) அவர்கள். ( உங்களை கேள்வி கேட்டமைக்கு எங்களுக்கு யாரும் Award கொடுக்க போறல்ல, ஏன் Dr.zakir அவ்வாறு கூறுகிறார் என்றால் , இறைத்தூதர்கள் தங்களை கடவுள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பதால் தான் ..... இன்னும் அல் குர்ஆனை சரிவர விளங்கி வாசிப்பாதால் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் உண்டு என அல்லாஹ் அல் குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளான். 6. மேலே குறிப்பிட்டதற்கனங்க குர்ஆன் இறுதியாக அருளப்பட்ட வேதம் . So 124000 நபி மார்களில் இறுதியாக வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.. இத்தனை நபிமார்களும் போதித் விடயங்களின் சாரம்சமே அல்குர்ஆன். எனவே கிறிஸ்தவத்திற்கு முன்னமே இஸ்லாம் தோன்றிவிட்டது... ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக படிக்காமல், சரிவர அல் குர்ஆனை விளங்கிப் படித்தால் இறைவன் அருளால் அதில் உள்ள பல அத்தாட்சிகளை நீங்களும் உணர வாய்ப்புண்டு. 😊.
அகிலங்கள் அனைத்தும் படைத்த இறைவனை மனிதர்கள் கட்டிப்போட்டு காலில் ஆணி எடுப்பார்கள் தலையில் முற்களை குத்துவார்கள் சித்திரவதை செய்வார்கள் இது அர்ப்பமான மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள் உலகையே படைத்த இதனை எப்படி ஏற்றுக் கொள்வான் அதற்கான சக்தியை இவர்களுக்கு யார் கொடுத்தது இயேசு நாதனே சக்தியையும் கொடுத்து இயேசுநாதர் தண்டனை அனுபவித்தார் என்று கூறுகிரீரா
1 John 1:1-3 [1]ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். That which was from the beginning, which we have heard, which we have seen with our eyes, which we have looked upon, and our hands have handled, of the Word of life; [2]அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (For the life was manifested, and we have seen it, and bear witness, and shew unto you that eternal life, which was with the Father, and was manifested unto us;) [3]நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. That which we have seen and heard declare we unto you, that ye also may have fellowship with us: and truly our fellowship is with the Father, and with his Son Jesus Christ.
இறைவன் ஒரு மனிதனை படைத்து அவன் நற்பண்புகளில் சிறந்தவனாக வாழ்ந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் நீங்கள் கூறுகின்றீர்கள் கிறிஸ்தவனாக பிறந்தாலே அவனுக்கு சொர்க்கம் என்று கூறுகின்றது அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் சகோதரரே, எனக்கு சொர்க்கமா நரகமா என்று எனக்கு எப்படி தெரியும் நான் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ தீமைகளை செய்து இருக்கலாம் அல்லவா அதற்கான தண்டனையோ அதற்கான சொர்க்கமும் இறைவன் தானே கொடுப்பான்
உங்களுக்கு யாரோ தவறாக சொல்லி உள்ளார்கள்.கிறிஸ்தவனாக பிறந்தால் சொர்க்கம் என்று பைபிள் சொல்லி தரவில்லை...பிறப்பில் ஒருவன் பைபிள் அடிப்படையில் கிறிஸ்தவன் பிறக்க முடியாது.... அவனுடைய வாழ்வில் மனந்திரும்பி பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர் மட்டுமே கிறிஸ்தவர். அரசாங்க பதிவுகள் வைத்து கிறிஸ்தவர் யார் என்று பைபிள் பார்ப்பது இல்லை.
கடவுளுக்கு மனிதன் எப்படி மகனாக முடியும்? என்பதை எவராலும் விளக்க முடியாது. படைப்பானுக்கு படைப்புகள் அடிமை என்பதை விளக்கமே இன்றி விளங்கிக்கொள்ள முடியும்.
Your totally rong You read proberly in bible Many Muslim people and including zhakir untruth speach, many words Available in the bible Jesus is God But my Question ❓ Look at my Islam friend's, earth and heaven how long distance think about it, In the same Islam teach And Christian , teach it's so faraway Point no 2, Jesus Christ teaching to people Deferent way ?,And Mohammed teaching to people is defrend way? How think about it every Islam friend's with female Rong relationship accepted, But Jesus Christ not like that, okay and one thing, without any reason you can do thalag , But bible is not acceptable, and again so many thinks , we have But i don't want To much speak that's all sir
@@tamilaruvi7142 அப்படின்னா எதுக்குப்பா உங்க மார்க்கத்தில இயேசு கிறிஸ்துவ பத்தி மாத்தி எழுதி வச்சிருக்கீங்க. அவர் தேவன் என்று பைபிள் தெளிவாக சொல்லுகிறது ஆனால் உங்கள் முகமது தன்னை தீர்க்கதரிசி என்று யூதர்கள் ஏற்றுக் கொள்ளாத கடுப்பில் யூதர்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களும் முகமதுவை தீர்க்கதரிசி என ஏற்றுக்கொள்ளாத கடுப்பில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இரண்டையும் காப்பி அடித்து ஒரு புதிய சுவிசேஷத்தை இவர்களுக்கு எதிராக மாற்றி போதித்துள்ளார். இவருக்கு இறுதியில் நரகம் என்பதே உண்மை. இவர் சொல்வதைக் கேட்கவில்லையா... 600 வருடத்திற்கு பிறகு வந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று போதித்தால் இவரை பைத்தியம் என்று சொல்வதா பிசாசு பிடித்தவர் என்று சொல்வதா?
கடவுள் இது தமிழ் வார்த்தை. அரபியில் அல்லஹா எனப்படும். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை இப்படியாக.. யோவான் 8;44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
இறைவன் பூமிக்கு வந்தரான்...இவர்களை பாவங்களை மன்னிப்பான....பிறகு என் ஆதாம் எவலை இறைவன் மண்ணிக்கவில்லை....இறைவனுக்கு மகன் இயேசுவோ...அது இயேசு சொல்லவில்லை பவுல் தான் சொள்ளிருக்கார்.....பாவம் இயேசு நாதர் உங்க கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறார்..
சாத்தானின் வேதத்தை நம்புபவர்களுக்கு பேச தகுதியில்லை. ஒரு கிழவன் 6 வயது குழந்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்😂😂😂 தன்னோட மருமகளையே கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்😂😂😂 அவனுக்கு 13 பொண்டாட்டியாம் 😂😂😂 அவனை இறைதூதர்னு வேற நம்புறானுங்க முட்டாப் பசங்க 😂😂😂
சகோதரர்களே, உண்மையான குர்ஆன் அரபி மொழியில் உள்ளது என்பதை அறிவீர்கள். அதனை மொழிபெயர்ப்பவர்களின் சொற்களை நம்பாதீர்கள். மனிதன் தவறாக எழுதலாம் அல்லவா? இங்கு பேசுபவர் கூட அவ்வாறு தவறான விளக்கம் தருகிறார். குர் ஆன் 3:54 “…ஆனால் இறைவனும் திட்டமிட்டான்; திட்டமிடுவோரில் இறைவனே மிகவும் மேலானவன்” -இதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும்.
வாழ்க்கை என்பது மனிதர்கள் சத்தியத்தை அறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்கு ஒரு சோதனை . மனிதர்கள் சத்தியத்தை அறிவதிலிருந்து சோதனையாக இருப்பதற்கு தான் சாத்தான் படைக்கப்பட்டான். அப்படிப்பட்ட ஷைத்தான்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் குரானில் சொல்கிறான். அது உன்போன்றோர் தான் என்பது எனக்கு மிகவும் தெளிவு.
@@immanuelsunder7761 No, no, bro. Satan is made by Allah. Specially to test people's reasoning capabilities. The Atheists got 0 marks.Most people like the Hindus and many others who believe in God got abt just 15 marks and failed the test miserably. The Jews got 39 marks not enough to qualify.The Christians just got abt 25 marks and disqualified. But only the Muslims got around 70-100 marks which makes only them as the qualified lot..
சகோதரர்களே, மரியாளுக்கு மகனாகப்பிறந்து, எல்லோரையும்போல தவழ்ந்து, நடந்து, படிப்படியாக வளர்ந்த ஒரு மனிதனான இயேசுவை, கடவுள் என்று கூறும் அறிவீனத்திற்கு எல்லை ஏது? எனவே, 1. பசித்தபோது உணவையும், மறுநாள் காலையில் கழிவறையையும் தேடிக்கொண்டிருந்த இயேசு என்னும் மனிதன், இறைவனாக எப்படி இருந்திருக்கமுடியும்? 2. தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல், சிலுவையில் அறையப்பட்டு இறந்துபோன அற்பமான மனிதன், சர்வவல்லமையுள்ள இறைவனாக எப்படி இருந்திருக்கமுடியும்? 3 இயேசு ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்! யோவான் 17: 3 ல், “ பிதா மட்டுமே உண்மையான கடவுள்” என்றும், “நான் (இயேசு) ஒரு மனிதன் மட்டுமே” என்றும் இயேசு வெளிப்படையாகக் கூறுகிறார்!
Quran Allah Is not God of Abraham That's why... Quran Allah and mohhamed have refused to follow Commands of Jesus Christ and TEN COMMANDMENTS of God of Abraham in all of the ways.
கெட்ட சூழ்ச்சி செய்பவர்களின் சூழ்ச்சியை முறையடிக்க அவர்களை விட சூழ்ச்சி செய்ய ஆற்றல் பெறாதவன் இறைவனாகவே இருக்க முடியாது..அவன் நன்கறிந்தவன் மகத்துவமிக்கவன் so இதிலும் உங்கள் வாதம் தவறானது
கெட்டவர்களை சூழ்ச்சி செய்ய விடாமல் தடுப்பவரே இறைவன். சூழ்ச்சிக்கு பதிலாக சூழ்ச்சி செய்பவன் இறைவனாக இருக்க முடியாது. உங்கள் வாதம் மிகவும் தவறு. இயேசுவுக்கே புகழ்!
@@iemtindia அது அடிமை இல்லை..அடியான்..அதாவது அரபியில் அப்து என்று வரும்...இதோடு பன்மை சொல்தான் இபாதத் அதாவது வணங்குவது...அதாவது அப்துல்லாஹ் என்றால் வணங்குபவன், கட்டுப்பட்டு நடப்பவன் என்று அர்த்தம்...வானத்திலும் பூமியில் உள்ள அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பவையே அன்றி வேறில்லை புரியுதாபா.
இந்த உலகத்தில் மனித சமூத்தையும் ஏனைய படைப்பினங்களையும் படைத்தவன் ஒரே இறைவன்தான் அப்போது எப்படி நமது இறைவன் அவர்களின் இறைவன் இல்லை என்று கூறுவீர்கள் so உங்கள் கருத்து முற்றிலும் தவறானது
சகோதரர்களே, மரியாளும் இயேசுவும் பேசிய மொழி எபிரேயம் (Aramaik) எம்பதாகும் இயேசுவுக்கு மரியாள் சூட்டிய பெயர் ஈசோ (ESO’) என்பதாகும். இயேசு தனது இறைவனை இலாஹ் (ELAH) என அழைத்தார். ELAH மற்றும் ALLAH என்பன ஒரே இறைவனைக் குறிப்பவை என்பது பார்த்தாலே புரியுந்துவிடும். அதற்குக்காரணம் என்ன? யூதம், அரபி என்பன சகோதர மொழிகளாகும் என்பதுதான். எனவே, ESO, ISA, இயேசு என்பவை எல்லாம் ஒன்றுதான். ஏலி, ELAH, ALLAH என்பவை எல்லாம் ஒன்றுதான். ‘அல்லேலுயா’ என்பதும், ‘யா அல்லா யா’ என்பதும் ஒன்றுதான்.’ ஒரு கிரிஸ்துவனும் முஸ்லிமும் ஆதாமின் மக்களென்றால், நம் அனைவருக்கும் இறைவன் ஒருவனாகத்தானே இருக்கவேண்டும்? சிந்தியுங்கள்!
அன்பு சகோதரரே குரானில் அல்லாஹ்விற்கு ரஹ்மான், ரப், கருணையாளன் என்றெல்லாம் பெயர் இருக்கு.ஆனால் நீங்கள் வேறு ஒரு காரணத்திற்கு சொன்னதை அல்லாஹ்வின் பெயர் என்று எப்படி சொல்லுகிறீர்கள், காரணம் உங்களுக்கு நன்றாக தெரியும் பைபிளில் உள்ள அனைத்து வசனங்களையும் ஆராய்ந்து கூறும் நீங்கள் ஏன் குரானை ஆராய்ந்து கூறவில்லை, நான் குரானை படித்ததில் எனக்கு புரிந்தவை யூதர்கள் கிருஸ்துவை கொள்ள சூழ்ச்சி செய்தனர் அதற்கு அல்லாஹ் சொன்னார் நானும் சூழ்ச்சி செய்கிறேன் என்று மனுஷராகிய நீங்களே அவரை கொள்ள சூழ்ச்சி செய்யும்போது உங்களை படைத்த இறைவனாகிய எனக்கு, நீங்கள் அவரை கொன்ற போதிலும் அவரை உயிரோடு எழுப்ப என்னால் முடியாது என்று நினைக்கிறீர்களா என்று, அதைதான் அங்கு சூழ்ச்சி என்று சொல்லுகிறார். நான் கிருஸ்துவை பின்பற்றுபவன் எப்போதும் அவரின் அன்பைவிட்டு ஒருபோதும் மாறுபவன் அல்ல, நான் குரானை இரண்டு முறை படித்துருக்றேன். நான் பைபிள், குரான் இரண்டும் ஒரு இறைவனால் இறக்கிய வேதங்கள்தான் என்று முழுமையாக நம்புகிறேன் இரு வேதத்தில் உள்ள இறைவனும் ஒருவர்தான் என்றும் முழுமையாக நம்புகிறேன், ஆனால் முஸ்லீம் நண்பர்கள் குரானை நன்றாக ஆராய்ந்து படிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால்தான் அவர்கள் நம் இயேசு கிருஸ்துவை சாதாரண ஒரு நபியாக கருதுகிறார்கள் அவர் சாதாரணமானவர் அல்ல இறைவனுக்கு மிக அருகில் இருப்பவர் இறைவன் அவரை மறுமை நாளின் அடையாளமாக அவரை உயிரோடு எழுப்பி இருக்கிறார் மீண்டும் அவர் வருவார் இறைவன் சகலத்தையும் அவர் கையில் ஒப்பு கொடுத்து இருக்கிறார் பிரதான ஆசாரியரான இயேசுவே வாரும் உம்மை எதிர்நோக்கி உம் அன்பில் காத்து இருக்கின்றோம் ஹாலேலூயா ஆமென்.,
Assalamu alaikum. இவனுங்க காசுக்காக அவங்க பீய அவனுங்களே திண்ணுவானுங்க.....நாம் நம் வேலை பார்ப்போம்.நம் இறைவன் பற்றியும்,இறைத்தூதர் பற்றியும் பேசினால் நாம் பொறுமையாக இருக்கக்கூடாது...
in bible isiah 42 speak about sarvent of god who is sarvent of god ? its use the word # sarvent # Its doesn't mean god have sarvent if you think ??? its different between in humans beside use t word sarvent and god sarvent is different God doesn't need humans help so he doesn't need sarvent God sarvent really mean of Quran is who surrender or who submitted to god or who listen whatever god said its mean sarvent of god n
monkey can't say human father similarly humans can't say creator to father We can call creator we are creation don't think like fool emotion speach is for people listening may be good but reality is we can't compare with monkey and humans similar we cannot compare creation and creator
@@winifredjacob6553 ,in isiah 42 use the word * servant * its your bible who is that servant ?plz bible use servant its not question about that ????? answer plz after we talk about next
@@realnews5496 sahi al bukari 2617 A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle .
வெங்கடேஷ் பேச்சை கேட்காதீர்கள். அவர் நேரத்திற்கு தகுந்தாப்போல பேசுவார். இப்படி அவர் வேண்டுமென்று பேசுவதில்லை. விளங்காமல் பேசுகிறார். இப்போ இதை பாருங்கள்; ruclips.net/video/YbHDpxfT-_4/видео.html
@@campelnova சாத்தானின் முகம் உங்கள் கற்பனையில் இருக்கும் என்று நினைக்கிறன். அப்படியே சல்மான் ருசிடியின் முகத்தையும், காதையும், அவனின் வாயையும் சேர்த்து பாருங்கள். அவன் யார் என்று இப்போ தெரிகிறதா? சாத்தானின் பேச்சை கேட்கணுமா, bro ? இப்போ சொல்லுங்கள்.
மண்ணிக்கவும் சகோதரர்களே இந்த வீடியோவின் ஆடியோ மிகக்குறைவாகவே உள்ளது.அடுத்த முறை நிச்சயம் சரி செய்கிறேன்.
Full video podunga bro..
Nice bro
Shree tv youtube channel providing wrong informations about bible & jesus . Please reply them .
@@jeba8680( use your sixth sense channal)intha you tube channala pooi parrunga bro shrree tv wrong information ku pathil soldranga
அல்லாஹ்வின் தண்டனை வெகு சமீபமாகவே உள்ளது. மரணம் வரும் வரை என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.
Islam and Christianity totally different plain black and white!! Jesus is true God!! 👍
Appdiye sollitu eruka😪😪
சகோதரர்களே,
நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே! எல்லோரும் ஆதாமின் மக்கள்தான். ஆனால், ஒவ்வொருவரும் வெவ்வேறு நம்பிக்கை உள்ளவர்களாக மாறிவிட்டோம். அவ்வளவுதான்!
oru kuttram solladha orey oru dheivam adhu jesu mattum thaan amen praise the lord jesus. very very usefull message thanks brother
Jesus tha but only jesus illa பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இதை உணருங்கள்
மிகவும் அருமையான தெளிவான பதிவு அருமையான சகோதரருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பர் ஆமேன்
மிக அருமையான விளக்கம்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
அல்லாஹு அக்பர்: இறைவனே மிகப்பெரியவன்..
கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக🙌😊
@@marishram127 அந்த இரட்சிப்பாளனுக்கே எல்லா கனமும் மகிமையும்..
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
பிலிப்பியர் 3:2
இயேச நாதருக்கும் சுன்னத் செய்யப்பட்டிருந்தது.
@@zackyjunaid2934
இது இயேசு கிறிஸ்து இறந்த பிறகு அவருடைய சீடரால்(கடவுளின் தூண்டுதலினால்) எழுதப்பட்டது.
எனவே இது இயேசு கிறிஸ்துவிற்கு பொருந்தாது.
@@zackyjunaid2934அறிவாளியே அவர் முப்பது வயது வரைக்கும் அந்த சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டிருந்தார். ஏனென்றால் யூத முறைப்படி 30 வயது வரைக்கும் ஒரு வாலிபர் பெற்றவங்களுக்கு கீழ்ப்படிந்து தான் இருக்க வேண்டும். அவருடைய முப்பதாவது வயதிற்குப் பிறகு உள்ளதை பாருங்கள். எனவே இஸ்லாம் என்ற ஒரு பொய் மார்க்கத்தை நம்பி ஏமாறாதீர்கள். அவர் 12 வது வயதிலேயே தான் வந்ததின் நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பிப்பார் ஆனால் பெற்றோர்கள் அவரை சுயமாக விடவில்லை ... எனவே முப்பதாவது வயது வரைக்கும் அவர் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து காணப்பட்டார். எந்த ஒரு பிள்ளையும் தான் சுயமாக செயல்படும் தன்மையும் வருகிற வரைக்கும் தான் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அந்த முறைமைகளை தான் கடைபிடிக்க முடியும். இஸ்லாமியர்கள் யூதர்களைப் பார்த்து அனைத்தையும் காப்பி அடித்து வைத்துள்ளார்கள் அது மட்டும் இல்லை யூதர்களின் புனித நூலையும் கிறிஸ்தவர்களின் புனித நூலையும் காப்பி அடித்து புதிய சுவிசேஷத்தை உருவாக்கி உள்ளார்கள் ... இயேசு கிறிஸ்துவை சொல்லும் நீங்கள் அவர் எப்போது விருத்தசேதனம் செய்து கொண்டார் சொல்லுங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அவர்கள் பெற்றோர்கள் அவருக்கு சவிருத்தசேதனம் செய்து விட்டார்கள். அப்படி என்றாலும் இதனுடைய அர்த்தம் சுன்னத் செய்யும் கூட்டத்தாருக்கு எச்சரிக்கை இருங்கள் என்று அர்த்தம்.
பவுல் கூறும் நபர்கள்
சில இஸ்ரவேலர்களை தான்...
இஸ்லாம் 6ம் நூற்றாண்டு உருவான மதம்...
இந்த இடத்தில் சுன்னத்துக்காரர் என்பது யூதர்களை குறிக்கும்... Bro
Nchidambaram AMEN THANK YOU JESUS HALLELUJAH 🙏
Podu sariyaana tholuripu semma bro 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻
Prise the lord Jesus
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
யா ஹைய்யு: என்றும் இருக்கிறவன்...
Amen🙏 praise the Lord very good explain brother God bless you👌
Wonderful Explanation...! God will be give many wisdom and knowledge to you👌👍
எழவு +அழகன் = எழவழகன்
சரியாதான் உனக்கு பேர் வச்சிருக்காங்க .
@@observerzz
Moga+med = Mohammed
Sariyaana perthaan 👍🏻😂
@@lovethefirst2791 ..nice reply ❤️
@@lovethefirst2791 எப்புட்ரா?????
Fool can understand another fool's explanation
Praise the Lord amen
Praise the lord good
Praise the Lord......
One side speaker of headset is only working. Voice is also very low anna. But nice video...
Love you Jesus
PRAISE THE LORD
Amen Amen
Glory to God
4. அல்லாஹ்வை இது வரை யாரும் பார்த்ததில்லை & பார்க்கவும் முடியாது ... so, அல்லாஹ் தன் மேல் சத்தியம் செய்கிறான் நீங்கள் அவனை மட்டும் வணங்குங்கள் என்று சொன்னால் அறிவுள்ள யாரும் நம்பமாட்டார்கள் . அதற்காகவே தான் அல்லாஹ் நாம் வியந்து பார்கக் கூடிய தன் படைப்பினங்கள் மீது சத்தியம் செய்கிறான் .
5. உலகம் படைக்கப்பட்ட அன்றே இஸ்லாமும் தோன்றிவிட்டது. இஸ்லாம் கட்டம் கட்டமாக காலத்திற்கேட்ப அருளப்பட்ட மார்க்கம் .. அல்லாஹ் 124000 இறைதூதர்களை இஸ்லாத்தை போதிக்க அனுப்பியுள்ளான் அந்த வரிசையில் வந்தவர் தான் ஈஸா( அலை ) அவர்கள்.
( உங்களை கேள்வி கேட்டமைக்கு எங்களுக்கு யாரும் Award கொடுக்க போறல்ல, ஏன் Dr.zakir அவ்வாறு கூறுகிறார் என்றால் , இறைத்தூதர்கள் தங்களை கடவுள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பதால் தான் .....
இன்னும் அல் குர்ஆனை சரிவர விளங்கி வாசிப்பாதால் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் உண்டு என அல்லாஹ் அல் குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளான்.
6. மேலே குறிப்பிட்டதற்கனங்க குர்ஆன் இறுதியாக அருளப்பட்ட வேதம் . So 124000 நபி மார்களில் இறுதியாக வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.. இத்தனை நபிமார்களும் போதித் விடயங்களின் சாரம்சமே அல்குர்ஆன். எனவே கிறிஸ்தவத்திற்கு முன்னமே இஸ்லாம் தோன்றிவிட்டது...
ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக படிக்காமல், சரிவர அல் குர்ஆனை விளங்கிப் படித்தால் இறைவன் அருளால் அதில் உள்ள பல அத்தாட்சிகளை நீங்களும் உணர வாய்ப்புண்டு. 😊.
அகிலங்கள் அனைத்தும் படைத்த இறைவனை மனிதர்கள் கட்டிப்போட்டு காலில் ஆணி எடுப்பார்கள் தலையில் முற்களை குத்துவார்கள் சித்திரவதை செய்வார்கள் இது அர்ப்பமான மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள் உலகையே படைத்த இதனை எப்படி ஏற்றுக் கொள்வான் அதற்கான சக்தியை இவர்களுக்கு யார் கொடுத்தது இயேசு நாதனே சக்தியையும் கொடுத்து இயேசுநாதர் தண்டனை அனுபவித்தார் என்று கூறுகிரீரா
அருமையான விளக்கம் சகோ
1 John 1:1-3
[1]ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
That which was from the beginning, which we have heard, which we have seen with our eyes, which we have looked upon, and our hands have handled, of the Word of life;
[2]அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
(For the life was manifested, and we have seen it, and bear witness, and shew unto you that eternal life, which was with the Father, and was manifested unto us;)
[3]நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
That which we have seen and heard declare we unto you, that ye also may have fellowship with us: and truly our fellowship is with the Father, and with his Son Jesus Christ.
ஆமென்
அன்னே ஒலிபெரிக்கி சத்தம் குறைவாக உள்ளது
God bless you!
Praise the lord jesus
HOLY, HOLY, HOLY is THE LORD GOD ALMIGHTY is our GOD JEHOVAH revealed in the name of (JEHOSUAH) JESUS name Above All the names of the Heavens, & Earth
🔥🔥🔥
Thank you so much brother This is tur massage Jesus Christ only tur God bless you all thanks again
நம் தேவன் உண்மையான தெய்வம்... இயேசுவே உண்மையான கடவுள்
Good explanation...
👌👌🤝🤝❤❤
இறைவன் ஒரு மனிதனை படைத்து அவன் நற்பண்புகளில் சிறந்தவனாக வாழ்ந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் நீங்கள் கூறுகின்றீர்கள் கிறிஸ்தவனாக பிறந்தாலே அவனுக்கு சொர்க்கம் என்று கூறுகின்றது அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் சகோதரரே, எனக்கு சொர்க்கமா நரகமா என்று எனக்கு எப்படி தெரியும் நான் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ தீமைகளை செய்து இருக்கலாம் அல்லவா அதற்கான தண்டனையோ அதற்கான சொர்க்கமும் இறைவன் தானே கொடுப்பான்
உங்களுக்கு யாரோ தவறாக சொல்லி உள்ளார்கள்.கிறிஸ்தவனாக பிறந்தால் சொர்க்கம் என்று பைபிள் சொல்லி தரவில்லை...பிறப்பில் ஒருவன் பைபிள் அடிப்படையில் கிறிஸ்தவன் பிறக்க முடியாது.... அவனுடைய வாழ்வில் மனந்திரும்பி பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர் மட்டுமே கிறிஸ்தவர். அரசாங்க பதிவுகள் வைத்து கிறிஸ்தவர் யார் என்று பைபிள் பார்ப்பது இல்லை.
Amen Amen Hallelujah
நன்றி சகோ சரியான விளக்கம் .
சூப்பர்
S bro super my God jesus God bless you bro more
கடவுளுக்கு மனிதன் எப்படி மகனாக முடியும்? என்பதை எவராலும் விளக்க முடியாது.
படைப்பானுக்கு படைப்புகள் அடிமை என்பதை விளக்கமே இன்றி விளங்கிக்கொள்ள முடியும்.
Super speech brother
இறைத்தூதர் இயேசு ஒரு போதும் கடவுள் இல்லை அது கிருஸ்துவர்களின் தவறான புரிதல் இயேசு ஒரு போதும் தன்னை கடவுள் என கூற இல்லை
Your totally rong
You read proberly in bible
Many Muslim people and including zhakir untruth speach, many words
Available in the bible Jesus is God
But my Question ❓
Look at my Islam friend's, earth and heaven how long distance think about it, In the same Islam teach
And Christian , teach it's so faraway
Point no 2,
Jesus Christ teaching to people
Deferent way ?,And Mohammed teaching to people is defrend way?
How think about it every Islam friend's with female Rong relationship accepted, But Jesus Christ not like that, okay and one thing, without any reason you can do thalag , But bible is not acceptable, and again so many thinks , we have But i don't want
To much speak that's all sir
இயேசு. ஆபிரகாம் தேவன் னான யெகோவா நான் கர்த்தர் என்று சொல்லி விட்டார்.
Amen GOD Bless you brother
Very nice
அருமையான விளக்கம்.
"Theevanudaya Warthaigaluku nigaraga intha Boomiyil Veru Ethuwumee illai!! Ennayum Andavar thernthu Eduthu Awarukul Vaalum Oru Varam thanthathatkaga Andavaruku naan Nanry Solgireen..Halleyuyah Amen Jesus Appa🙏🙏🙏👍😄
N இஸ்ம அல்லா என்று சொல் வில்லை
Amen....
Acts, Chapter 3
26Unto you first God, having raised up his Servant, sent him to bless you, in turning away every one of you from your iniquities.
அல்லா ஆபிரகாமி தேவன் அல்ல அரபி சந்திர கட வுள்
அல்லாதா . அல் மனா தா . அல் ஊசா என்னும் தேவதைகளின் அப்பா தான் அல்லா
Amen
Praise the lord.
அஸ் ஸுபானு : மிக பரிசுத்தவானே...
நீ இங்கேயும் வந்துட்டியா 😅
@@Koduran ரெண்டு மாசத்துக்கு அப்புறம் கேக்குறுயேபா....
@@Koduranநம்ம பத்தி பேசுனா வந்துதானே ஆகனும்...நீங்க உங்க மார்க்கத்தை பற்றி பேசுனா நான் இடையில் வரமாட்டேன்...
@@tamilaruvi7142 அப்படின்னா எதுக்குப்பா உங்க மார்க்கத்தில இயேசு கிறிஸ்துவ பத்தி மாத்தி எழுதி வச்சிருக்கீங்க. அவர் தேவன் என்று பைபிள் தெளிவாக சொல்லுகிறது ஆனால் உங்கள் முகமது தன்னை தீர்க்கதரிசி என்று யூதர்கள் ஏற்றுக் கொள்ளாத கடுப்பில் யூதர்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களும் முகமதுவை தீர்க்கதரிசி என ஏற்றுக்கொள்ளாத கடுப்பில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இரண்டையும் காப்பி அடித்து ஒரு புதிய சுவிசேஷத்தை இவர்களுக்கு எதிராக மாற்றி போதித்துள்ளார். இவருக்கு இறுதியில் நரகம் என்பதே உண்மை. இவர் சொல்வதைக் கேட்கவில்லையா... 600 வருடத்திற்கு பிறகு வந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று போதித்தால் இவரை பைத்தியம் என்று சொல்வதா பிசாசு பிடித்தவர் என்று சொல்வதா?
கடவுள் இது தமிழ் வார்த்தை. அரபியில் அல்லஹா எனப்படும். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை இப்படியாக..
யோவான் 8;44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
Conggrats 👍🏻
Good is Jesus
இறைவன் பூமிக்கு வந்தரான்...இவர்களை பாவங்களை மன்னிப்பான....பிறகு என் ஆதாம் எவலை இறைவன் மண்ணிக்கவில்லை....இறைவனுக்கு மகன் இயேசுவோ...அது இயேசு சொல்லவில்லை பவுல் தான் சொள்ளிருக்கார்.....பாவம் இயேசு நாதர் உங்க கிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறார்..
😂😂😂👌🏻
சாத்தானின் வேதத்தை நம்புபவர்களுக்கு பேச தகுதியில்லை.
ஒரு கிழவன் 6 வயது குழந்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்😂😂😂
தன்னோட மருமகளையே கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்😂😂😂
அவனுக்கு 13 பொண்டாட்டியாம் 😂😂😂
அவனை இறைதூதர்னு வேற நம்புறானுங்க முட்டாப் பசங்க 😂😂😂
சகோதரர்களே,
உண்மையான குர்ஆன் அரபி மொழியில் உள்ளது என்பதை அறிவீர்கள். அதனை மொழிபெயர்ப்பவர்களின் சொற்களை நம்பாதீர்கள். மனிதன் தவறாக எழுதலாம் அல்லவா? இங்கு பேசுபவர் கூட அவ்வாறு தவறான விளக்கம் தருகிறார்.
குர் ஆன் 3:54 “…ஆனால் இறைவனும் திட்டமிட்டான்; திட்டமிடுவோரில் இறைவனே மிகவும் மேலானவன்” -இதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும்.
வாழ்க்கை என்பது மனிதர்கள் சத்தியத்தை அறிந்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்கு ஒரு சோதனை . மனிதர்கள் சத்தியத்தை அறிவதிலிருந்து சோதனையாக இருப்பதற்கு தான் சாத்தான் படைக்கப்பட்டான். அப்படிப்பட்ட ஷைத்தான்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் குரானில் சொல்கிறான். அது உன்போன்றோர் தான் என்பது எனக்கு மிகவும் தெளிவு.
😂 Quran padichale pothum lol 😂
கர்த்தர் நல் வழி காட்டுவாராக
Parupu Maari pesathaan laaiku muslimgal 😂😂
Islamic allah also made by satan..
@@immanuelsunder7761 No, no, bro. Satan is made by Allah. Specially to test people's reasoning capabilities. The Atheists got 0 marks.Most people like the Hindus and many others who believe in God got abt just 15 marks and failed the test miserably. The Jews got 39 marks not enough to qualify.The Christians just got abt 25 marks and disqualified. But only the Muslims got around 70-100 marks which makes only them as the qualified lot..
சகோதரர்களே,
மரியாளுக்கு மகனாகப்பிறந்து, எல்லோரையும்போல தவழ்ந்து, நடந்து, படிப்படியாக வளர்ந்த ஒரு மனிதனான இயேசுவை, கடவுள் என்று கூறும் அறிவீனத்திற்கு எல்லை ஏது?
எனவே,
1. பசித்தபோது உணவையும், மறுநாள் காலையில் கழிவறையையும் தேடிக்கொண்டிருந்த இயேசு என்னும் மனிதன், இறைவனாக எப்படி இருந்திருக்கமுடியும்?
2. தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல், சிலுவையில் அறையப்பட்டு இறந்துபோன அற்பமான மனிதன், சர்வவல்லமையுள்ள இறைவனாக எப்படி இருந்திருக்கமுடியும்?
3 இயேசு ஒருபோதும் பொய் சொல்லமாட்டார்! யோவான் 17: 3 ல், “ பிதா மட்டுமே உண்மையான கடவுள்” என்றும், “நான் (இயேசு) ஒரு மனிதன் மட்டுமே” என்றும் இயேசு வெளிப்படையாகக் கூறுகிறார்!
இயேசுவே கூறியுள்ள வார்த்தையை மறுதலிப்பது அறிவிலிகளின் செயலாகும்.
وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا
இன்னும், (கிறிஸ்தவர்களான) அவர்கள் ரஹ்மான் (தனக்கு) குமாரனை எடுத்துக்கொண்டான் எனக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் : 19:88)
لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ
நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் (என்று நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!)
(அல்குர்ஆன் : 19:89)
تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ
இ(வ்வாறு நீங்கள் கூறுவ)தனால் வானங்கள் வெடித்துவிடவும், பூமி பிளந்துவிடவும் மலைகள் இடிந்து நொறுங்கி விடவும் நெருங்கிவிடும்.
(அல்குர்ஆன் : 19:90)
اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا
ரஹ்மானுக்கு குமாரன் உண்டென்று அவர்கள் அழைத்ததன் காரணமாக (அவை நிகழக்கூடும்).
(அல்குர்ஆன் : 19:91)
وَمَا يَنْبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا
குமாரனை எடுத்துக்கொள்வது அர்ரஹ்மானுக்கு அவசியமுமல்ல.
(அல்குர்ஆன் : 19:92)
ரஹ்மான் பையன் பாடல் பாட ஆரம்பித்து விட்டார்.
@@campelnova ama ippa paada pora keluda tuambi ...below
Song of song
Unnatha paatu...
@@mustwatch8253 பாடுங்கள் அண்ணா
@இறைவன் ஒருவனே வணங்க தகுதியானவன் முதலில் இஸ்மாயில்(எபிரேயன்) சந்ததியில் முகமது வந்தார் என்பதை யார் கூறியது ?
@இறைவன் ஒருவனே வணங்க தகுதியானவன் முதலில் இஸ்மாயில்(எபிரேயன்) சந்ததியில் முகமது வந்தார் என்பதை யார் கூறியது ?
Super
👌👌👌⛪⛪⛪🙏🙏🙏🙏💯💯💯👍👍
👍❤💙💚💛💞👍
புத்திசாலித்தனமா பேசுறேன்னு மனசுல நினைச்சுகிட்டு என்னென்னமோ உளறிட்டு இருக்காரு இவரு 😂😂
Naraga vaathigal...iraivan naadinaal
😊😊😊😊
Care full bro
Kadaru !
Uncle , sound kammiya iruku intha video la.
யார் மேல சத்தியம் பண்ணுறாங்கறது ஒரு பிரச்சனையா
தெளிவான வெளிப்பாடு but volume ரொம்ப கம்மி....
நான் முற்றாக மறுக்கிறேன் இந்த முறைப்பாடுகளை
ஒலிபெருக்கி சப்தமாக இல்லை. இதை ஆங்கிலத்தில் இந்தியில் டப் செய்து வெளியிடுங்கள்
அந்த வசனம் கீழே👇
Quran Allah Is not God of Abraham
That's why...
Quran Allah and mohhamed have refused to follow Commands of Jesus Christ and TEN COMMANDMENTS of God of Abraham in all of the ways.
Good morning bro
கெட்ட சூழ்ச்சி செய்பவர்களின் சூழ்ச்சியை முறையடிக்க அவர்களை விட சூழ்ச்சி செய்ய ஆற்றல் பெறாதவன் இறைவனாகவே இருக்க முடியாது..அவன் நன்கறிந்தவன் மகத்துவமிக்கவன் so இதிலும் உங்கள் வாதம் தவறானது
கெட்டவர்களை சூழ்ச்சி செய்ய விடாமல் தடுப்பவரே இறைவன்.
சூழ்ச்சிக்கு பதிலாக சூழ்ச்சி செய்பவன் இறைவனாக இருக்க முடியாது. உங்கள் வாதம் மிகவும் தவறு.
இயேசுவுக்கே புகழ்!
Shree tv youtube channel providing wrong informations about bible & jesus . Please reply them .
"நீங்கள் எனக்கு அடிமை மட்டுமே" என்று குர்ஆனில் எங்கே உள்ளது .
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 19:93)
@@iemtindia நாம் இறைவனுக்கு மாத்திரம் அடிமாய் இருப்பதை பெருமாய் நினைக்கிறேன். .நிச்சயமாக இறைவன் தன் அடியானை அவனது தாயை விட நேசிப்பவனாக இருக்கிறான்..
@@iemtindia அது அடிமை இல்லை..அடியான்..அதாவது அரபியில் அப்து என்று வரும்...இதோடு பன்மை சொல்தான் இபாதத் அதாவது வணங்குவது...அதாவது அப்துல்லாஹ் என்றால் வணங்குபவன், கட்டுப்பட்டு நடப்பவன் என்று அர்த்தம்...வானத்திலும் பூமியில் உள்ள அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பவையே அன்றி வேறில்லை புரியுதாபா.
நான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று இயேசு சொன்னாரா?
நானே ஆயன் என்று கூறி இருக்கிறார் அவ்வாறு என்றால் நேரான சத்திய வழியில் வழிநடத்துதல் என்று பொருள்
@@ABCInsititueread Bible clearly brother.. he said
Unga Muhammad 60 vayasu irukkumbothu aayisha nu oru pappava kalyanam pannunaara?? Unmaiyaa bro
Irudhi naal varum podhu theryum da yaar unmayana Iraivan endu
இந்த உலகத்தில் மனித சமூத்தையும் ஏனைய படைப்பினங்களையும் படைத்தவன் ஒரே இறைவன்தான் அப்போது எப்படி நமது இறைவன் அவர்களின் இறைவன் இல்லை என்று கூறுவீர்கள் so உங்கள் கருத்து முற்றிலும் தவறானது
சகோதரர்களே,
மரியாளும் இயேசுவும் பேசிய மொழி எபிரேயம் (Aramaik) எம்பதாகும் இயேசுவுக்கு மரியாள் சூட்டிய பெயர் ஈசோ (ESO’) என்பதாகும்.
இயேசு தனது இறைவனை இலாஹ் (ELAH) என அழைத்தார்.
ELAH மற்றும் ALLAH என்பன ஒரே இறைவனைக் குறிப்பவை என்பது பார்த்தாலே புரியுந்துவிடும்.
அதற்குக்காரணம் என்ன? யூதம், அரபி என்பன சகோதர மொழிகளாகும் என்பதுதான்.
எனவே, ESO, ISA, இயேசு என்பவை எல்லாம் ஒன்றுதான்.
ஏலி, ELAH, ALLAH என்பவை எல்லாம் ஒன்றுதான்.
‘அல்லேலுயா’ என்பதும், ‘யா அல்லா யா’ என்பதும் ஒன்றுதான்.’
ஒரு கிரிஸ்துவனும் முஸ்லிமும் ஆதாமின் மக்களென்றால், நம் அனைவருக்கும் இறைவன் ஒருவனாகத்தானே இருக்கவேண்டும்?
சிந்தியுங்கள்!
நீங்க மனிதர்களால் எழுதப்பட்ட வேதம் வைத்திருக்கிறீர்கள்.
நீங்கள் சாத்தானால் எழுதப்பட்ட வேதத்தை வைத்திருக்கிறீர்கள். குரான் சாத்தானின் வேதம்.
@@FireHeart0012சாத்தானின் வேதம் என்ன போதிக்கிறது....
@@tamilaruvi7142
சாத்தானின் வேதமாகிய குரான் ஒரே நேரத்தில் 4 மனைவிகளை வைத்துக்கொள்ளலாம் என்று கேடுகெட்ட கொள்கையை போதிக்கிறது.
Valilzi kettalarin vaakku moolam intha prasngam
😊😊😊😊
செக்குல ஆடுன சுத்தமான உருட்டு
No sound keep the mic near to your mouth better reloading with sound
நீங்கள் கூறுவதில் நிறைய முறண்பாடு உள்ளது சகோதரா!
அல்லாஹ் ஒருவனே இறைவன் அவனை தவிர வணக்கத்திற்கு குறிய இறைவன் யாரும் இல்லை
அன்பு சகோதரரே குரானில் அல்லாஹ்விற்கு ரஹ்மான், ரப், கருணையாளன் என்றெல்லாம் பெயர் இருக்கு.ஆனால் நீங்கள் வேறு ஒரு காரணத்திற்கு சொன்னதை அல்லாஹ்வின் பெயர் என்று எப்படி சொல்லுகிறீர்கள், காரணம் உங்களுக்கு நன்றாக தெரியும் பைபிளில் உள்ள அனைத்து வசனங்களையும் ஆராய்ந்து கூறும் நீங்கள் ஏன் குரானை ஆராய்ந்து கூறவில்லை, நான் குரானை படித்ததில் எனக்கு புரிந்தவை யூதர்கள் கிருஸ்துவை கொள்ள சூழ்ச்சி செய்தனர் அதற்கு அல்லாஹ் சொன்னார் நானும் சூழ்ச்சி செய்கிறேன் என்று மனுஷராகிய நீங்களே அவரை கொள்ள சூழ்ச்சி செய்யும்போது உங்களை படைத்த இறைவனாகிய எனக்கு, நீங்கள் அவரை கொன்ற போதிலும் அவரை உயிரோடு எழுப்ப என்னால் முடியாது என்று நினைக்கிறீர்களா என்று, அதைதான் அங்கு சூழ்ச்சி என்று சொல்லுகிறார். நான் கிருஸ்துவை பின்பற்றுபவன் எப்போதும் அவரின் அன்பைவிட்டு ஒருபோதும் மாறுபவன் அல்ல, நான் குரானை இரண்டு முறை படித்துருக்றேன். நான் பைபிள், குரான் இரண்டும் ஒரு இறைவனால் இறக்கிய வேதங்கள்தான் என்று முழுமையாக நம்புகிறேன் இரு வேதத்தில் உள்ள இறைவனும் ஒருவர்தான் என்றும் முழுமையாக நம்புகிறேன், ஆனால் முஸ்லீம் நண்பர்கள்
குரானை நன்றாக ஆராய்ந்து படிக்கவில்லை என்று நினைக்கிறேன் அதனால்தான் அவர்கள் நம் இயேசு கிருஸ்துவை சாதாரண ஒரு நபியாக கருதுகிறார்கள் அவர் சாதாரணமானவர் அல்ல இறைவனுக்கு மிக அருகில் இருப்பவர் இறைவன் அவரை மறுமை நாளின் அடையாளமாக அவரை உயிரோடு எழுப்பி இருக்கிறார் மீண்டும் அவர் வருவார் இறைவன் சகலத்தையும் அவர் கையில் ஒப்பு கொடுத்து இருக்கிறார் பிரதான ஆசாரியரான இயேசுவே வாரும் உம்மை எதிர்நோக்கி உம் அன்பில் காத்து இருக்கின்றோம் ஹாலேலூயா ஆமென்.,
Assalamu alaikum. இவனுங்க காசுக்காக அவங்க பீய அவனுங்களே திண்ணுவானுங்க.....நாம் நம் வேலை பார்ப்போம்.நம் இறைவன் பற்றியும்,இறைத்தூதர் பற்றியும் பேசினால் நாம் பொறுமையாக இருக்கக்கூடாது...
in bible isiah 42 speak about sarvent of god who is sarvent of god ? its use the word # sarvent #
Its doesn't mean god have sarvent if you think ??? its different between in humans beside use t word sarvent and god sarvent is different
God doesn't need humans help
so he doesn't need sarvent
God sarvent really mean of Quran is
who surrender or who submitted to god or who listen whatever god said its mean sarvent of god
n
monkey can't say human father
similarly
humans can't say creator to father
We can call creator
we are creation
don't think like fool
emotion speach is for people listening may be good
but reality is we can't compare with
monkey and humans
similar we cannot compare
creation and creator
@@mohamedfarookh7448
We r God's childrens so we call him father...But Muslim are Allah's servant..So u cannot understand that relationship!!
@@winifredjacob6553 ,in isiah 42 use the word * servant *
its your bible
who is that servant ?plz
bible use servant its not question about that
?????
answer plz
after we talk about next
@@winifredjacob6553 ,who is the servant in isiah 42 plz ?
@@mohamedfarookh7448
It is jesus himself
கடவுளுக்கு மரணம் உண்டா, அதான் கேள்வி?
மரணிப்பவர் கடவுளாக இருக்க முடியாது, அதான் பதில்.
Correct
Jesus said in revelation im alpha and omega!! 👍
Food la poison irruku teryama sapitu uyira vita Ivaru prophet? 🤔.
@@kevinwiltord367 .விஷம் சாப்பிட்டதால் இறந்தார் என்று வெங்கடேசன் சொன்னாரா?
நீங்கள் ஆட்டு மந்தையில் இருந்தால் அவர் என்ன சொன்னாலும் கேட்பீர்கள்.
@@realnews5496 sahi al bukari 2617
A Jewess brought a poisoned (cooked) sheep for the Prophet who ate from it. She was brought to the Prophet and he was asked, "Shall we kill her?" He said, "No." I continued to see the effect of the poison on the palate of the mouth of Allah's Apostle .
Dear friends first you come to conclusion who is God. Dont tell father son holy spirit Trinity concept . Later u will tell everything is Jesus.
Poda Madaya
Lol
யார் அல்லாஹ் ?
lucifer satan
Yaar Ye su?
@@srisivakumar1715 Jesus Christ is God..❤️
God is only one
Do not judge who is truth God
holy spiritual must understand
அல்லாஹ் அவன் தனித்தவன், தேவையற்றவன்
அவன் பிறவும் இல்லை பிறக்கப்படவும் இல்லை மேலும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை! (அல்குர்ஆன் )
வெங்கடேஷ் பேச்சை கேட்காதீர்கள். அவர் நேரத்திற்கு தகுந்தாப்போல பேசுவார். இப்படி அவர் வேண்டுமென்று பேசுவதில்லை. விளங்காமல் பேசுகிறார். இப்போ இதை பாருங்கள்; ruclips.net/video/YbHDpxfT-_4/видео.html
சல்மான் ருஷ்டி பேச்சை கேட்கலாமா
@@campelnova சாத்தானின் முகம் உங்கள் கற்பனையில் இருக்கும் என்று நினைக்கிறன். அப்படியே சல்மான் ருசிடியின் முகத்தையும், காதையும், அவனின் வாயையும் சேர்த்து பாருங்கள். அவன் யார் என்று இப்போ தெரிகிறதா? சாத்தானின் பேச்சை கேட்கணுமா, bro ? இப்போ சொல்லுங்கள்.
@@observerzz 😊😊😊
Phoda muddal
சல்மான் ருஷ்டி உண்மையை சொல்கிறார் 😂😂
சரி யொஹோவா என்பது தான் கடவுள் பெயர் என்றால் ஏன் இயேசு கடவுள் என கூறுகிறீர்கள்
இந்த உலகத்தின் படைப்பினங்கள் மீது சத்தியம் செய்ய படைத்தவனைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. .
Pathiyam suthu