உங்கள் பிராத்தனை நிறைவேறும்/நீ நிரபராதி விடுதலை கிடைக்கும்/சாய் பாபா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • நமது துவாரகை மாயி சாய் பாபா ஆலயத்தில் சாய் பக்தர் தனது மகன் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு சீக்கிரம் விடுதலை கிடைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்தோம்
    நீதி மன்றம் அவரை குற்றமற்றவர் என்று விடுதலை செய்து விட்டது
    பாபா அவருக்கு நன்றி
    #சாய்பிரார்த்தனைசேனல் #சாய்பாபா #சாய்பாபாஅற்புதங்கள் #சாய்மகிமை #சாய்பாபாவின்மகிமை #saibabablessings #sai #tamil #spiritualleader #saibabamiracles #saibabamyguru #saibabamessage #saibabamyworld
    Heartfelt and Inspiring
    "Listen to the heartfelt experiences of Sai devotees, sharing their personal stories of faith, love, and transformation. These inspiring testimonials showcase the profound impact of Sai Baba's teachings and presence in their lives."
    Authentic and Uplifting
    "Join us as we share authentic and uplifting experiences of Sai devotees from around the world. Their stories of hope, healing, and spiritual growth will inspire and motivate you to deepen your connection with Sai Baba."
    Personal and Reflective
    "In this video, Sai devotees share their personal experiences, reflecting on the ways in which Sai Baba's teachings have transformed their lives. Their stories offer a glimpse into the profound impact of Sai Baba's love and guidance."
    Miraculous and Divine
    "Witness the miraculous and divine experiences of Sai devotees, sharing their stories of faith, surrender, and spiritual awakening. These testimonials demonstrate the incredible power of Sai Baba's blessings and guidance."
    Community and Connection
    "Connect with the global Sai community through these heartfelt experiences of devotees. Their stories highlight the importance of faith, love, and devotion, inspiring us to cultivate a deeper connection with Sai Baba and each other."

Комментарии • 70

  • @S.a.Kannan-bq9wl
    @S.a.Kannan-bq9wl 12 часов назад +2

    ஓம் சாய்🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷
    ஸ்ரீ சாய்🙏🏼🙏🏼🙏🏼⚘️⚘️⚘️
    ஜெய ஜெய சாய்🙏🏼🌷
    ஓம்ஸ்ரீசாய்அப்பாதுனை🙏🏼
    🙏🏼🙏🏼🙏🏼⚘️⚘️⚘️

  • @mageshmagesh8159
    @mageshmagesh8159 14 часов назад +1

    🎉❤om Sai ram ♥️ 🎉Sai appa Ungal pillaigalukku eppothum thunai yiruppeergal ♥️ Sai appa ♥️ 🎉❤om Sai ram ♥️ 🎉❤

  • @manimy9425
    @manimy9425 День назад +4

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏அப்பா எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா 🙏🙏🙏
    நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா மன்னிச்சிடுங்க அப்பா ஓம் சாய் ராம் 🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @mariaanitta7121
    @mariaanitta7121 День назад +4

    Om Sai appa thunai om sai ram

  • @murugesubalasuntharam2064
    @murugesubalasuntharam2064 День назад +2

    Om sai ram appa🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @s.g.sgaming2820
    @s.g.sgaming2820 12 часов назад

    சாய் அப்பா தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள் சாய் அப்பா 🙏🏻

  • @Sai_anitha
    @Sai_anitha День назад +3

    Omsairam🙏🙏 nandri saiappa yennaku manasu sariely appa 😭

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m День назад +3

    கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா🙏🌺🙏🌺🙏

  • @AnithaAnitha-pd6ul
    @AnithaAnitha-pd6ul 12 часов назад

    சாய்அப்பாவுக்கு கோடாண கோடி நன்றிகள். கடையை சீக்கிரம் பார்த்துக் கொடுங்கப்பா. ஓம் சாய்ராம் 🙏🙏

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 16 часов назад

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🥥🥥🕉️🕉️🥥🥥🌺🌺🙏🙏

  • @SaiVani816
    @SaiVani816 23 часа назад +2

    Thank you sai appa🙏🙏
    Om sai ram🙏🙏

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m День назад +3

    இனிய காலை வணக்கம் சாய் அண்ணா🙏🌅🙏🌅🙏🌅🙏

  • @umaravi2002
    @umaravi2002 День назад +5

    ஓம் சாய் ராம். என் மகள் தனுஸ்ரீ சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @Ammu-y1l
    @Ammu-y1l 23 часа назад +2

    என்னோட மனச புரிஞ்சிட்டு என்கூடவே இருக்கனும் 🙏🙏🙏

  • @prakashrk9869
    @prakashrk9869 День назад +2

    OM Sai Ram ❤️🙏🏻❤️

  • @karthicc7298
    @karthicc7298 17 часов назад

    என் மகனின் வெள்ளை முடி பிரச்சினை குணமாகனும். மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @majitha2271
    @majitha2271 11 часов назад

    Sai Appave intha varudam government jop vaanganum🙏🙇‍♀️🙏

  • @raneem1107
    @raneem1107 23 часа назад +1

    Bless my son for a job
    Happy family

  • @sathishKumar-zy8mf
    @sathishKumar-zy8mf День назад +1

    Om sai ram.....................

  • @vasanthir8187
    @vasanthir8187 23 часа назад +2

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் 🙏🙏🙏

  • @manjulasrikanth2483
    @manjulasrikanth2483 10 часов назад +1

    Please pray for my husband's health issue Om Sairam

  • @murugeshwarir451
    @murugeshwarir451 День назад +2

    ஓம் சாய் ராம் என் பேத்திக்கு விசேசம் நல்லபடியாக நடக்க வேண்டும் ஓம் சாய் ராம்

  • @MangaiMangai5684-zr9rq
    @MangaiMangai5684-zr9rq 14 часов назад

    Om Sairam 🙏😇💛🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺💛😇🙏

  • @vismaya3401
    @vismaya3401 День назад +3

    Sai appa please bring my Suresh cat to me soon appa please i belived you only appa please otherwise i will die appa please 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.

  • @shanthisridharan994
    @shanthisridharan994 19 часов назад

    ஓம் சாய் ராம் என் முட்டி வலி பரி புராணமாக குணமாக வேண்டும் பிரார்த்தனை செயுங்கள் சாய் ராம்

  • @pramilaramasamy3994
    @pramilaramasamy3994 21 час назад

    Om sai sree sai Jaya Jaya sai 🙏 sai appa ennoda pratanai niraiveranum..Charles Enna ematitu poga vidratingga appa...enaku. Maru valkai kudungga..aver sonna solla deiya vaingga appa...Enna ematitu ..irukaru...en nambikaye ningga thaa sai🙏

  • @RaviRavi-rs9tp
    @RaviRavi-rs9tp 22 часа назад

    om Sai Sri Sai jaja Jaja Sai❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 23 часа назад +1

    ❤💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நன்றி அண்ணா நன்றி அப் பா குழந்தைகளுக்கு நன்றி அப் பா நன்றி 💛💛💛💛💛💛

  • @SelvySelvy-w1t
    @SelvySelvy-w1t 23 часа назад

    Vanakam Sai Anna🙏 OM Sai Ram 🙏❤️🙏 Selvee 🇲🇾

  • @ManojnaP.S
    @ManojnaP.S 11 часов назад

    Om sai ram 🙏
    Om sai ram 🙏
    Om sai ram 🙏

  • @Pandimadevi-u9l
    @Pandimadevi-u9l 23 часа назад

    Om sairam om sairam om sairam

  • @mohanambalkaliamoorthi4421
    @mohanambalkaliamoorthi4421 21 час назад

    Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram

  • @lathasiththarthlatha82
    @lathasiththarthlatha82 19 часов назад +1

    Om sai ram yenathu magal srileka 16 age la erundhu 24 age varai sugaral insulin pottukondirukirom gunamaga vendum pradhanai pannuga om sai ram 🙏 ungal prathanai ellam pathukondirikirom om sai ram🙏

  • @Meena-y9p9j
    @Meena-y9p9j 17 часов назад

    Om Sai ram 🌺🙏🌺💙♥️💙

  • @palaniappansonapalaniappan5256
    @palaniappansonapalaniappan5256 День назад +2

    ஓம் ஶ்ரீ சாயி ராம்... சாயி குடும்பத்தினர் அனைவருடைய பிரார்த்தனைகளையும் சாயி அப்பா நிறைவேற்றி அருள் புரிய வேண்டும் ஓம் ஶ்ரீ சாயி ராம் 🙏🙏🙏

  • @lalithasubbiah2645
    @lalithasubbiah2645 23 часа назад

    Om Sai Ram Ji 🙏

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 18 часов назад

    Om sai ram ❤❤❤🙏🙏🙏🫠🫠🫠

  • @rajiniselvanathan7968
    @rajiniselvanathan7968 8 часов назад

    🌼🌺𝐎𝐌 𝐒𝐀𝐈 𝐑𝐀𝐌🌺🌼

  • @சிந்துவாரம்
    @சிந்துவாரம் 12 часов назад

    Om sai ram என் மகள் ரேவதி க்கு குழந்ததை பாக்கியம் தாரும் பாபா om sai ram

  • @savithasavi5353
    @savithasavi5353 23 часа назад

    Om sai ram🌼🙏🌼❤

  • @justapple1956
    @justapple1956 22 часа назад

    Sai appa sai anna

  • @Ammu-y1l
    @Ammu-y1l 23 часа назад +1

    ஓம் சாய் ராம். என் ஹஸ்பண்ட் எப்போவும் என்னோடயே இருக்கனும் அப்பா ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @anithaannadurai5710
    @anithaannadurai5710 22 часа назад

    0m sai ram appa.

  • @rajalakshmimurugesan4330
    @rajalakshmimurugesan4330 20 часов назад

    🙏🙏🙏🙏🙏

  • @KamalMala-m9j
    @KamalMala-m9j 15 часов назад

    சாய் அப்பா என் கணவனுக்கு சிங்கப்பூரில் வேலை இல்லாமல் இருக்கிறார் வேலை வரும்படி செய்யுங்கப்பா

  • @usharadhakrishnan
    @usharadhakrishnan День назад +2

    Ok Sai ram
    Usha
    Iam having leg problem iam in bed iam not able to get up from the bed and walking please help me

  • @padmininarasimhan6563
    @padmininarasimhan6563 День назад +1

    Appa en marumagal days thalli poieruku seekirameh ava conceive aagitanu Unga kitta Naan santhoshama solanum avaluku kozhandhai baggiyam thango appa. Maganuku nalla job venum appa,Unga ashirvadham thula endha veedu kuzhandhaifa Perla register aagaporadhu neengadhan adhai nadahi koduthuerukeenga seekirameh veedum ready aagi grahapravesam nadakum romba nandri aappa,I love ❤️ you so much appa. Vivek flats and guduvancheriyellum appa sumugama nadaganum appa. En kanavarai eppo romba nalla eruku appa. Thanks you so much appa.

  • @karpagavallia1958
    @karpagavallia1958 20 часов назад

    என் பெயர் கற்பகவள்ளி நான் மனதில் நினைத்து கொண்டு உள்ள காரியத்தை சீக்கிரம் நடத்தி கொடுங்கள் சாய் அப்பா. சாய் அண்ணா எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @lathasiththarthlatha82
    @lathasiththarthlatha82 19 часов назад

    Om sai ram🙏 yanathu Magan Vignesh ooru Nagapattinam stomach pain problem gunamagavendum prathanai pannuga om sai ram

  • @NithuNithursan-oe2yu
    @NithuNithursan-oe2yu День назад +2

    Om sai ram
    Sai Anna naan Sri Lanka
    Naan virumpura boy kkum enakkum intha year wedding nadakkanum engada Appa Amma ithukku okay sollanum enakkaha pirarththanai pannunga sai ram

  • @lathasiththarthlatha82
    @lathasiththarthlatha82 19 часов назад

    Om sai ram🙏 enga mama name elaiyaraja ooru velankanni kitney problem romba avashthaiyaga ullathu avugaluku gunamaga vendum prathanai pannugal om sai ram🙏

  • @lathasiththarthlatha82
    @lathasiththarthlatha82 19 часов назад

    Om Sai Ram🙏 yenaku Nagapattinam yen name srinithi enaku government job kitaika prathanai pannuga job kitaithapiragu ungaluku therivikiren om sai ram

  • @lathasiththarthlatha82
    @lathasiththarthlatha82 19 часов назад

    Om sai ram🙏 yanathu name Latha. Enaku mayakkam thalaivali gunamaga vendum prathanai pannugal om sai ram ..🙏 kilaiur

  • @shajeerajan4759
    @shajeerajan4759 17 часов назад

    ❤om Sai ram ❤️Nan Sri Lanka la irukkan enakkum intha கூட்டு பிராத்தனையில் கலந்து கொள்ள வேண்டும்
    சில நாட்களாக எனக்கும் எனது கணவரும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. அது தீர்ந்து நல்ல படியாக வாழணும். கூடிய விரைவில் குழந்தை பேறு கிடைக்கணும். இனி எபாவும் சண்டை வரக் கூடாது. சேர்ந்து பிரியமா ஆயுசுக்கும் ஒன்றாக வாழணும். தயவு செய்து எனக்காக பிராத்தனை செய்யுன்கள்.

  • @sornachitra7130
    @sornachitra7130 58 минут назад

    வணக்கம் சாய் அண்ணா நான் உங்கள் வீடியோவை டைம் கிடைக்க சமைக்கலாம் பார்க்கிறேன் சாய்பாபா மேலே நிறைய மரியாதையும் நம்பிக்கையும் இருக்கு அப்பா என்ன பல கஷ்டங்களை காப்பாத்தி இருக்க நிறைய கஷ்டங்களை செய்யாத தப்புக்கு நான் தண்டனை நிறைய அனுபவிச்சிருக்கேன் என் கணவரின் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு இப்ப அவரே என்ன நெருக்கடியா விட்டுட்டு போனாலும் மாசம் மாசம் பணம் கொடுக்கிறாரே என்று திருப்தி அடைந்திருக்கிறேன் ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை அவர்தான் என் கூட இல்லையே அப்படின்னு நினைச்சு பணத்த வச்சு அது குடும்பத்தர் ரன் பண்ண முடியும் அப்படின்னு நினைச்ச அதுலயும் இப்ப கொஞ்சம் கொஞ்சம் அவருக்கு உடல்நிலை சரியில்ல அதனால சரியா பணம் அனுப்ப மாட்டேங்குறாரு அனுப்ப மாட்டாரோ அவரால முடியல வேலை பண்ணா தானே முடியும் அவருக்கும் அப்பப்போ உடல்நிலை சரியில்லாமல் போகுது நீங்க சாய்பாபா கிட்ட உங்க பிரார்த்தனை பயத்துல அவருக்காக பூஜை பண்ணுங்க என் கணவர் ரொம்ப நல்லவர் அவரைப் போல ஒரு கணவர் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் நான் இது பெருமைக்கு சொல்லல உண்மையிலே சொல்றேன் நான் வாழ்ந்த வாழ்க்கை மாதிரி யாரும் வாழ்ந்து இருக்க மாட்டாங்க ஆனா கண் திருஷ்டியை என்னமோ நாங்க பிரிஞ்சு மறுபடியும் ஒன்று சேர்வோமா என்று தெரியாது எங்க இருந்தாலும் என் கணவருக்கு நான் கஷ்டம் கொடுக்க கூடாது தான் நினைப்பேன் ஆனா நான் ஒரு ஆள் சம்பளம் வாங்கி என் குடும்பத்தையே ரன் பண்ண முடியுமா என் சம்பளமே மாதம் 10,000 தான் நான் ரெண்டு குழந்தைகளை வச்சிருக்கேன் அப்பா அம்மாவை பார்த்துக்கிறேன் எப்படி 10,000 பார்த்து நீங்களே சொல்லுங்க சாய் அண்ணா என் கணவர் நல்ல உடம்பு குணமாகி பழையபடி அவர் டூட்டியில் ஜாயின் பண்ணி சம்பளம் வாங்கி அதுல எனக்கு பணம் அனுப்பனும் என் பையன் ஒரு வேலைக்கு போயிட்டானா பிரச்சனை இல்ல அதுவரைக்கும் அதுவரைக்கும் என் மாப்பிள்ளை சப்போர்ட் எனக்கு இருக்கணும் என் மாப்பிள்ளை இல்லாம ஒரு அணு கூட நடக்காது இங்க வாடகை பணத்திலிருந்து செலவுல இருந்து எல்லாம் அவர்தான் பாத்துக்குற அவர் ரொம்ப ஒரு குழந்தை சார் என்னை ஒரு அப்பாவி அவரு அவர் ஒரு கஷ்டத்துல மாட்டிக்கிட்டு இருக்காரு அதுலருந்து சீக்கிரம் சரியாகி வரணும்😢😢😢😢😢😢😢😢😢 எனக்காக எல்லாரும் பிரார்த்தனை மையத்தில் போட்டு பிரார்த்தனை பண்ணுங்க வேலைக்கு போயிட்டு டயர்டா இருக்குறதுனால உங்க வீடியோ லீவு அன்னைக்கு தான் என்னால பார்க்க முடியுது😢😢😢😢😢😢 Sai appa 🪔🪔🪔🪔🪔🪔🙏😭🙏🪔

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 12 часов назад

    🙏🙏♥️♥️🙏🌻🙏 sai appa vea potri 🙏 Sai Anna entha thalaipu enaku poruthama erukuthu sai Anna🙏 sai appa en manivei munnadi work pana Sr tools kadai la engha kalyanathuku kadan vageeruthagha epo athuku epo vakkel notice vanthu erukuthu sai Anna.antha kadan 300000 lacham konjam amount angha work pane en manivei koduthgha ana epo antha sr tools kadai onar vattiyoda 2,48,000 kghuragha ana epo engha kita avlp pariya amount ila vatti ilama sekerama antha amount koduka mutiyanum sai appa arul lal apuram ramesh Anna ku 1,50000 koduka mutiyanum sai appa arul lal om Sai Ram om Sai Ram om Sai Ram 🙏🙏om Sai Sri Sai Jaya Jaya sai 🙏🌻🙏

  • @thipasuba9909
    @thipasuba9909 День назад +3

    Om sai ram appa

  • @susanhammig903
    @susanhammig903 День назад +2

    Om sai ram❤

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 17 часов назад

    Om Sai ram 🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 6 часов назад

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramiladevi5673
    @pramiladevi5673 19 часов назад

    Om sai ram jai sai ram 🙏🙏🙏

  • @geethamony4546
    @geethamony4546 День назад +2

    Om sai ram ❤

  • @hemalathakumar6882
    @hemalathakumar6882 22 часа назад

    Ohm Sairam sree Sairam jai jai Sairam 🙏🙏🙏🌹🌹🌹

  • @vijay897-g1h
    @vijay897-g1h 19 часов назад

    OM Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @savithasavi5353
    @savithasavi5353 23 часа назад

    Om sai ram🙏🙏

  • @mahavijay7034
    @mahavijay7034 22 часа назад +1

    Om sai ram🙏