தணிகாசலம் நிராகரிக்கப்படுவது ஏன்? Thiru Thanikachalam - BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • For Full Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English Murli: • Playlist
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    Tamil Murli Churning videos
    • Tamil Murli Churning v...
    For Brahmakumaris basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
    Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
    Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
    #bksaravanakumar #tamilmurli #bkskmurli
    #bksk
    #Aanmeegam #ArivomAanmeegam

Комментарии • 140

  • @janat3021
    @janat3021 4 года назад +1

    சகோதரரே மிக்க நன்றி

  • @szhequarkg8125
    @szhequarkg8125 4 года назад

    OM SHANTHI BABAAAA 💟🙏 OM SHANTHI BABAAAA 💟🙏 OM SHANTHI BABAAAA 💟🙏 OM SHANTHI BABAAAA 💟🙏 OM SHANTHI BABAAAA 💟 THANKS BABA 🌟🌹 VERY GOOD EVENING BABAAAA 💟🙏 OM SHANTHI BABAAAA 💟 THANKS 💞❤️🕊️🙏

  • @r.k.6314
    @r.k.6314 4 года назад +1

    அருமை அய்யா அருமை தாங்கள் கேட்டாலே தெளிவு வருகிறது அய்யா

  • @jayprakash-fu4gg
    @jayprakash-fu4gg 4 года назад +2

    Good explanation brother om shanti sivababa

  • @krishnakantha.v.k8592
    @krishnakantha.v.k8592 4 года назад +7

    உங்கள் பதிவு பல புரிதலை உண்டு பண்ணுகிறது ங்க ஐயா

  • @prabu106
    @prabu106 4 года назад +1

    100% true

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 4 года назад +1

    Om nama sivaya sivaya sivaya

  • @VasanthaRamanathan
    @VasanthaRamanathan 4 года назад +1

    நான் ஒரு ஆத்மா என்கிற தெய்விக கலையை, பரமாத்மா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய விசுவா வித்யாலயத்தில் இலவசமாக பயிற்சி தருகிறார் என்கிற செய்தியை ஒவ்வொரு வீடியோவிலும் மிக அருமையாக விளக்கம் தருவதில் BK SARAVANA KUMAR அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள், சிவ பரமாத்மாவின் அன்பு நினைவில்.
    இந்த அறிவை பரமாத்மா அருளும் ஞான முரளியில் ஆன்மாக்களுக்கு கொடுக்கும் பயிற்சிதான் சஹஜ ராஜயோகம்.
    உங்களுடைய வாழ்கயின் அனுபவங்களின் மூலமாக இந்த வீடியோக்களை வெகு சுலபமாக விளக்கங்கள் கொடுத்து, எல்லோரும் நம்மை போலவே அமைதி, ஆனந்த நிலையை அடையணம் என்கிற உங்களுடைய முயற்சிக்கு ஒருநாள் எல்லோரும் Wah Wah BK Saravan Kumar, Wah Wah Shiva தந்தை என்று நிச்சயமாக புகழ் வாங்க.
    சேவை விடாமல் துடர நல் வாழ்த்துக்கள், சிவ தந்தையின் அன்பு நினைவில.

  • @shivarajd2698
    @shivarajd2698 4 года назад +1

    Very well said

  • @bkganesh7132
    @bkganesh7132 4 года назад +10

    B.K.சரவணகுமார் கூறும் கருத்துகள் , ராஜயோகம் கற்றவர்களுக்கு தான் பெரும்பாலும் சரியாக புரிந்துகொள்ளமுடியும். இவர் இப்பொழுது சொல்ல வரும் கருத்து என்னவென்றால், எல்லாம் நன்மைக்கே. எல்லாம் நாடகப்படிதான் நடக்குது...

  • @akashlourdhuraj6622
    @akashlourdhuraj6622 4 года назад +2

    Om shanti divine angel.
    👍👍👍👍👍

  • @MrRh82
    @MrRh82 4 года назад +3

    👍

  • @gurumoorthiparamasivam9194
    @gurumoorthiparamasivam9194 4 года назад +4

    ஓம் சாந்தி அருமையான சேவை சகோதர ஆத்மா நன்றி சகோதரரே நன்றி சிவபாபா ஓம்சாந்தி

  • @ammasimurugan6683
    @ammasimurugan6683 4 года назад +2

    Om shanti good morning baba i love you baba 🌹💘🌹🌹

  • @maninagarajah9602
    @maninagarajah9602 4 года назад +1

    Om shanthi brother

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 4 года назад +1

    Excellent analysis. Thanks. Sir.

  • @YenShivaThedalAnupavangal
    @YenShivaThedalAnupavangal 4 года назад +2

    Om Shanthi 🌹🌻🍀🌷💐

  • @nalagirisamy2717
    @nalagirisamy2717 4 года назад

    பாரம்பரிய மருத்துவம் சூப்பர்

  • @jeyarani3222
    @jeyarani3222 4 года назад +4

    Oom shanthi. Well explained.

  • @ravichandrank122
    @ravichandrank122 4 года назад +1

    Omshanthi

  • @vks5925
    @vks5925 4 года назад +1

    Well explained information based on Karma laws.om shanthi Brother

  • @samsiva7025
    @samsiva7025 4 года назад

    Next no 1 tamilnadu and india

  • @sivababa5996
    @sivababa5996 4 года назад +1

    Om shanthi thank you BABA

  • @vinothkannan9648
    @vinothkannan9648 4 года назад +1

    Very super

  • @satogunlife3861
    @satogunlife3861 4 года назад +3

    Om santhi brother realy useful vedio for this situation நன்றி பிரதர் மிக அருமையாக சொன்னீங்க

  • @szhequarkg8125
    @szhequarkg8125 4 года назад

    🌷💖💞👍OM SHANTHI. I think they are placebo effective drugs🔥❤️ THANKS DIVINE BROTHER. ❤️🙏🏼👍THANKS BABA 🔥❤️

  • @manonmani6391
    @manonmani6391 4 года назад +4

    ஓம் சாந்தி ஓம்நமசிவாய போற்றி ஓம்சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @lakshmanans270
    @lakshmanans270 4 года назад +2

    Excellent Brother.

  • @bkguru3449
    @bkguru3449 4 года назад +6

    இந்து மஹா சமுத்திரம்...💐💐💐
    இந்து தர்மம் என்ற சமுத்திரத்தில் மிகவும் ஆழமான, அற்புதமான விலை மதிக்க முடியாத, பொக்கிஷங்கள் புதைந்திருக்கின்றன...
    அந்த பொக்கிஷங்களை நாம் தினம்தோறும் ஒவ்வொரு துளியாக வாழ்வில் பருகிக் கொண்டே வந்தால் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்த, அர்த்தம் நிறைந்த, வாழ்க்கையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...
    எனவே நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய, அனேக வார்த்தைகளில் உள்ள ரகசியங்களை ஒவ்வொன்றாக அறிந்து உணர்வோம்...
    பொதுவாக புதிதாக திருமணம் ஆகும், திருமண தம்பதியருக்கு பெரியவர்கள் ஆசீர்வாதம் வழங்குவார்கள்...
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசிர்வதிப்பார்கள்...
    பதினாறும் பெறுங்கள் என்றால் என்ன?
    அதனை எப்படி அடைவது? அதனைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்...
    பதினாறும் பெறுவது என்றால் பதினாறு செல்வங்கள், அதாவது பதினாறு கலைகள்...
    அவையாவன...
    1 . எல்லோரையும்
    நண்பராக்கிக் கொள்ளும்
    கலை...
    2 . பிறருடன் பழகும் கலை...
    3 . சீர்திருத்தும் கலை...
    4 . புத்துணர்ச்சி பெறும்
    கலை...
    5 . வளர்ச்சி பெறும் கலை...
    6 . சொற்பொழிவாற்றும்
    கலை...
    7 . கற்கும் கற்பிக்கும் கலை..
    8 . மனதை சுகமாக
    வைத்துக் கொள்ளும்
    கலை...
    9. கடிதம் எழுதும் கலை...
    10. சிந்தனை செய்து
    எதையும் உருவாக்கும்
    கலை...
    11. மறைத்து வைத்து,
    வெளிக்கொணரும் கலை..
    12. தலைமைதாங்கும் கலை
    13. பெருக வைக்கும் கலை
    14. நிர்வாகிக்கும் கலை,
    ஒருங்கிணைக்கும் கலை..
    15. கடமையையும்,
    ஓய்வையும்
    அனுபவிக்கும்
    கலை...
    16. ஆரோக்கியமாக வாழும்
    கலை...
    இதைத்தான் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு ஆசீர்வாதமாக வழங்கி வந்தார்கள்...
    மேற்கண்ட இக்கலைகளை நம் ஒவ்வொருவருக்குள்ளும் கொண்டுவந்துவிட்டோம் என்றால்...
    நாம் ஒவ்வொரு மனிதரும் தெய்வங்களைப் போன்று, அனைத்து செல்வங்களையும் பெற்று மனமகிழ்வுடன்
    இவ்வுலகையே ஆளலாம்...
    இதுவே நம் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்ற பரமபிதா சிவபரமாத்மாவின் ஆசையாகும்...
    எனவே நாம் அதனை நிறைவேற்றுவதற்காக,
    ராஜயோக தியான கல்வியின் மூலம் மேற்கண்ட இக்கலைகளை நமக்குள் கொண்டு வருவோம்...
    அனுமதி இலவசம்...
    அனைவரும் வாருங்கள்...
    💐 நல்லது...💐
    💐நன்றி...ஓம் சாந்தி...💐
    💐💐💐 எல்லாப் புகழும் இறைவன்
    ஒருவருக்கே...!💐💐💐

    • @kcn620
      @kcn620 4 года назад

      Well said

  • @yoglaks615
    @yoglaks615 4 года назад +2

    Nice speech sir

  • @mangammalvaradarajan4897
    @mangammalvaradarajan4897 4 года назад +2

    Exalent explanation brother

  • @komathiratnam7316
    @komathiratnam7316 4 года назад +1

    Thank you Brother Sara😔🙏

  • @jineshan4902
    @jineshan4902 4 года назад +2

    Om shanti , well explained. Keep it up.

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw 4 года назад +2

    super ayya

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 4 года назад

    Excellent

  • @komathiratnam7316
    @komathiratnam7316 4 года назад +1

    Om Santhi Brother Sara, you are right, I also agree, am asking Shiva Baba every time to burn my karma's in my centre of my fore head before I die. I could not bear the consequences of back log of karma's to be continue in next life to be suffer.

  • @hellogod3071
    @hellogod3071 4 года назад

    I appreciate

  • @vijaiarewanth7403
    @vijaiarewanth7403 4 года назад +2

    🙏🙏🙏

  • @அதிஸ்ரம்சேனல்

    Om Shanti brother
    Ennidam otu sister kedda Ethatkaka Coronavinal Athikamaka iranthavarkal Christianity. ithu sampanthama otu video podunkal netam itukkumpothu nanry sevai melum thodata valthukkal ✋

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 года назад +5

    நீங்கள் சொல்வது போல் கோபம் காமம் விடுவதற்கு முயற்சி செய்து கடவுள் வழிபாட்டில் விருப்பம் செலுத்தினால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சோதனையும் கஷ்டமும் வருகிறது ஆகையால் என்னால் தொடரமுடியவில்லை இதற்குக் காரணம் சரியாக தெரியவில்லை

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 года назад

    Naam seiyum nanmaiyum theemayume nam vaalkai amaikirathu nam thunbathirkum,santhosathirkum athuve mulu kaaranam , ithu puriyalane kaalam puriya vaikum

  • @gnanadeepam9339
    @gnanadeepam9339 4 года назад +6

    Great explanation bro

  • @ganeshr6357
    @ganeshr6357 4 года назад +2

    Om santhi 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @WaferVishwa
    @WaferVishwa 4 года назад +1

    ஓம்சாந்தி.தந்தைபரமாத்துமா.குழந்தைகளை.காப்பாற்றனும்..

  • @SathyaSathya-sm5mz
    @SathyaSathya-sm5mz 4 года назад +2

    🇲🇰Om Shanti🇲🇰..👌..

  • @gurumoorthiparamasivam9194
    @gurumoorthiparamasivam9194 4 года назад +4

    ஓம் சாந்தி அனைவரும் தன்னிடம் உள்ள தீய குணங்களை இறைவனின் நினைவின்மூலம் பலபிறவிகளின் பாவங்களை எரித்துவிடுங்கள்.
    மேலும் இறைவன் கூறியுள்ள ஞானத்தை தினந்ததோறும் தாரணை செய்து உங்களுடைய புத்தியை தங்க புத்தியாக மாற்றி அதன் பயனாக இறைவன் கொடுக்கும் அஷ்சய பாத்திரத்தால் அள்ள அள்ள குறையாத ஞானத்தை தானம் செய்யுங்கள்.
    இதன் பயனாக பல பிறவிகளுக்கு ஏழ்மையற்ற பிறப்பை பாக்கியமாக பெற்றிடுஙெகள்
    இறைவன் பிரம்மா மூலமாக பிரம்மா குமார் குமாரிகளை தத்தெடுத்து அவர்கள் மூலமாக இராஜயோக பயிற்சி மையங்கள் மூலமாக முற்றிலும் இலவசமாக இந்த கற்பிக்கப்படுகிறது.
    மேலும் youtube வாயிலாக இறைவன் கூறியுள்ள ஞானம் முரளியாக
    Bk saravanakumar tamil murali,
    Bk akila tamil murali,
    Bk tamil today,
    Daily Murli,.
    tamil murali,
    Rajayoga tv tamil,
    Brahma Kumaris tamil murali,
    இப்படி என்னற்ற சேனல்களில் பதிவு செய்யப்படுகிறது,
    இறைவனின் இந்த ஞானத்தை பகிர்ந்து சொர்க்கத்தின் ஆஸ்த்தியை பெறுவோம்
    💐 💐 💐 ஓம்சாந்தி. 💐 💐 💐

  • @meeramorais8817
    @meeramorais8817 4 года назад +2

    கொரனாவிற்கு கர்மா காரணம் என்றால். அந்த கர்மாவிற்கு உங்களிடம் மருந்து இருக்கிறதா?

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 года назад +1

    Nice

  • @veerayah9765
    @veerayah9765 4 года назад

    Marana maas

  • @sagar_break
    @sagar_break 4 года назад

    Pls try to test his medicine ASAP

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +6

    பத்து நிமிடத்தில் சொல்லவேண்டிய விஷயத்தை நீங்கள ஜவ்மிட்டாய் மாதிரி இழு இழுன்னு இழுத்திட்டிங்க, ஆனால் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கும் புரியல எங்களுக்கும் புரியல. எல்லாம் குழம்பிடுச்சி சார்.

    • @kcn620
      @kcn620 4 года назад

      Useless talk

  • @radhakrishnan196
    @radhakrishnan196 4 года назад

    Mr.சரவணகுமார் அவர்களே!
    Mr.Pande இவரை இன்டர்வியூ
    செய்தபோது " எல்லோரும் செய்துக்
    கொண்டு இருக்கிறார்கள், என்னதான் பண்ணிக்கிட்டு
    இருக்கிறீங்க,இன்னும் எவ்வளவு
    பேரை கொல்லப் போறீங்க? என்று
    மிகவும் கீழ் தரமாக பேசினார்.
    அதற்கு பாண்டே கேட்கிறார் " நீங்க
    இப்படி பேசலாமா" என்கிறார்.
    அதற்கு அவர் " ஒரு நாளைக்கு எல்லோரும் சாக வேண்டியதுதான்."
    என்று கூறு கிரார்..இதுபோல்
    பேசலாமா? அமைதியாக இவரின்
    மருந்தை சொல்லி அதனால் இவர் பக்கம் அரசாங்கத்தை.திருப்பி
    சாதித்து இருக்கலாம். PATIENT
    இடம் கூட இவர் இப்படித்தான்
    பேசுவார். மருந்தை விட நாம்
    பேசும் முறையில் நோயை
    குணமாக்கலாம். என்னிடம்
    வரும் நண்பர்கள் " டாக்டர் நான்
    அலோபதி மருந்து சாப்பிடுகிறேன்.
    உங்க மருந்தை சாப்பிடலாமா"
    என்று கேட்பார்கள். அதற்கு
    நான்" சார் உங்களை அலோபதி
    டாக்டர் தான் காப்பாற்றி யிருக்கிறார்கள். அலோபதி மருந்தை
    சாப்பிடுங்கள். என் மருந்தை
    ஒரு மணி நேரம் சென்று சாப்பிடுங்கள். உங்கள் advice
    மிக நன்றாக இருந்தது. நன்றி.
    Mr.Thanikaachalam அவர்கள்
    இனி நல்ல முறையில் பேசி
    மருந்துக்கு நியாயமாக பணம்
    பெற்று நல்ல டாக்டராக வாழ
    எல்லாம் வல்ல இறைவன்
    அவருக்கு ஆசி வழங்கட்டும்.
    Dr.RK...45 years அனுபவ சித்த
    மருத்துவர்.

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 4 года назад

    Why Mr.Thanikaasalam was arrested Mr.Murali,Is it By Karma?

  • @gurubvn
    @gurubvn 4 года назад +3

    In Gujarat, 90 % population, are vegetarian.

  • @senthilkumarm9259
    @senthilkumarm9259 4 года назад +3

    அனைத்தும் தெரிந்துகொள்ளாவிட்டாலும் சொல்லவரும் தகவலை முழுமையாகத் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள். பேச்சுவாக்கில் எல்லாம் சரியாக சொல்லிவிடலாம் என்ற முறையில் பேசாதீர்கள் சகோதரரே..

  • @samunhgalaxy7469
    @samunhgalaxy7469 4 года назад +1

    Good spech iam raju m.sia

  • @Gameing2913
    @Gameing2913 4 года назад +1

    Ippa net irukkirathu thangal padam ketkirome ok but oru kaalam net illaa soolnilaiyil epdi kidaikkum thangal padam

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 4 года назад

    Strong reason not to enormous of spread of Covid19 in India especially in TN only for having Paarambariya habbit,food,life and God's Faith. The same in China also. But not in America,Even though they are al faith of Anbu 'Jesus'.

  • @paraman992003
    @paraman992003 4 года назад

    Gujarata is second place in Corona and mumbai is first place in corona is vegetarian

  • @bkganesh7132
    @bkganesh7132 4 года назад

    ஓம் சாந்திங் பிரதர், இப்பொழுது இறப்பவர்கள் ,பாவம் குறைவாகசெய்தவர்கள். இன்னும் பின்னால் வரும் காலங்களில் வாழ்ந்து இறப்பவர்கள் அதிகபாவம் செய்தவர்கள் என்று கூறலாமா? (இனிமேல் வரும் காலம் மோசமாக இருக்கும்) ஓம் சாந்திங் பிரதர்.

  • @siddharjgeetha
    @siddharjgeetha 4 года назад +1

    Yes,karma is the reason to get corona virus!Correctly diagnosed .We have to start practicing at once to reduce that.No other alternative.Nowadays children are also getting it due to previous birth karmas.

  • @vimalangovindammal569
    @vimalangovindammal569 4 года назад +1

    சத்யுகத்தில் இரண்டாவது கிருஷ்ணராக பிரந்தாத்மா சங்கமயுகத்தில் ஞாணம்யெடுக்கவில்லையென்றால் மிண்டும் சத்தியுகத்தின்போது பிரவியெடுக்குமா மாராக துவாபரயுகத்தில் பிரந்தாத்மா சங்கமயுகத்தில் ஞாணம் எடுத்ததுயெண்றால் அந்தாத்மா எந்தயுகத்தில் பிரவியெடுக்கும் துவாபரயுகமா. சத்யுகமா
    இராமசாமி .பறங்கணி
    பண்ருட்டி வட்டம்

    • @gurumoorthiparamasivam9194
      @gurumoorthiparamasivam9194 4 года назад +1

      ஓம் சாந்தி தொடர்ந்து வீடியோ பாருங்க சகோதர ஆத்மா.
      எது நடந்ததோ அது துல்லியமாக அதேதான் நடக்கும்.
      யாரெல்லாம் ஞானத்தை அலச்சியபடுத்தினார்களோ அவர்கள்தான் இப்போது அலச்சியப்படுத்துகிறார்கள் ஓம்சாந்தி

  • @karthikpalanisamy2708
    @karthikpalanisamy2708 4 года назад

    Thanikaachalam solradhum unmayo poyyo avarukku oru chance kuduthuttu sollungalen

  • @rathaa2082
    @rathaa2082 4 года назад +1

    தப்பு தப்பு என்று எதிர்மறையாக சொன்னால் தப்பு தப்பா போகிதே.......🤔 சரியாக!

  • @nandhakumarnk5470
    @nandhakumarnk5470 4 года назад

    150 above child affected covit19

  • @narayanarkau1060
    @narayanarkau1060 4 года назад

    Confusion only....

  • @subramaniyankasi5078
    @subramaniyankasi5078 4 года назад

    Oooooooooo

  • @karateravi7405
    @karateravi7405 3 года назад

    sir western medicine cannot cure even migraine.

  • @sthillai2997
    @sthillai2997 4 года назад +2

    நீங்கள் கொஞ்சம் தெளிவாக தான் பேசுறிங்க. நன்றி!

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад

    It is due to summar.corona is not spreading

  • @suryandear3193
    @suryandear3193 4 года назад

    sir 99% seththupoiduvaanu solravana kuduthu paarungaya

  • @paraman992003
    @paraman992003 4 года назад

    Gujarat is vegetarian death rate is high whereas in tamilnadu non vegetarian with lot of briyani shop but death rate is less why paithiyam??

  • @veerayah9765
    @veerayah9765 4 года назад +2

    Oru velai unmaya erukkalam

  • @ஜெகன்மகன்
    @ஜெகன்மகன் 4 года назад +15

    என்னப்பா சொல்ல வர. குழப்பவாதி, தயவு செய்து இதை பார்த்து யாரும் குழம்பிகொள்ளவேண்டாம்.

    • @stssecretariat1167
      @stssecretariat1167 4 года назад

      பெரிய குழப்பவாதியாக இருக்கிறார் என்ன சொல்லவருகிறார் புரியவில்லை.

  • @elizabethrani5695
    @elizabethrani5695 4 года назад

    நீங்கள் சொல்வது போல் நம்பிக்கை கொண்டு ஒரு சோதனை செய்து தவறான முடிவு வந்தால் தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்க லாமே

  • @poonathannathan5463
    @poonathannathan5463 4 года назад +3

    முதலில் சுயவிளம்பரம் செய்வதை நிறுத்தி விட்டு... செயலில் காட்டும் வகையில் உங்களிடம் ம௫த்துவ சிகிச்சை பெற்று வந்த யாரவது ஒருவா் நோில் வந்து விடியோவில் பேச வேண்டும் ... இதை செய்ய முடியுமா

  • @veerayah9765
    @veerayah9765 4 года назад

    Derending brammakumaris

  • @sagar_break
    @sagar_break 4 года назад

    Why did not test his medicine

  • @vimalaranid9832
    @vimalaranid9832 4 года назад +1

    Thank you..!!
    But, Foreigners are more pious to God ,Jesus, than Indians nd involved in more service work too than Indians..Indians also eating non-veg including brahmins ..

  • @karuppasamyselvi1487
    @karuppasamyselvi1487 4 года назад +6

    Dey..... Nee loosa da

  • @premas3099
    @premas3099 4 года назад

    Hi, why god is allowing animals to suffer in the first place?

    • @premas3099
      @premas3099 4 года назад

      Huh, what are you sayong???? That is how they were born and that is why they are doing it. They are not humans to think the right from wrong. Why God created them in the first place? Nevermind no one can answer except him.

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад

    Sir please don't bluff all .

  • @heyparthiba
    @heyparthiba 4 года назад

    14: 00 yes ji. That's y Muslim getting affected lot by this virus

  • @MdKhan-wv4vg
    @MdKhan-wv4vg 4 года назад +1

    சார் உங்கள் உடம்பை பத்திரமா?

  • @rajas8290
    @rajas8290 4 года назад +1

    Ungaluku marriage ayiducha sir

  • @prasadp7575
    @prasadp7575 4 года назад +1

    Who allow foreign medicine to treat our people?
    Why government not practice our traditional medicine in our country? Simply you sanki work for RSS. Will karma work for you RSS and BJP.

  • @meeramorais8817
    @meeramorais8817 4 года назад

    உங்களுக்கு மூடநம்பிக்கை அதிகம். தாவரங்களை கூட நீங்க சாப்பிடகூடாது. அதற்கும் உயிரிருக்கு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад

    Please don't bluff Sir. Be rational.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 4 года назад

    What ever it's try Thanikasalam's medicine and see .

  • @aswinus6758
    @aswinus6758 4 года назад

    Allopathy la medicine illai ...tamil medicine tamil natla follow pana makkal support pananum

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 4 года назад

    பேசாம நீ கயிலாசாவுக்கு போ

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 года назад +2

    அண்ணாநீங்கநலமோடுவாழ்கநூறாண்டுவாழ்கபல்லாண்டுவாழ்க

  • @saravanank2162
    @saravanank2162 4 года назад

    Neengal oru tamila

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад

    Your comment is irrational.Be don't support seeman too as he is a loose and fool fellow.

  • @sundial_network
    @sundial_network 4 года назад

    Hello sir you Doctors now any medical studying you continue video not any medical studying you don't continue plz

  • @naveenkumar-mm1cb
    @naveenkumar-mm1cb 4 года назад

    Ayya athellam irukatum first oru chance koduka soli pesunga

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 4 года назад

    NEE IPPA ENNA SOLLA VARAI

  • @umabalagajam8589
    @umabalagajam8589 4 года назад

    Unnaya neynam than solla sonnanga, Padam eduka sollala,ariurai sollum pothu , namma crt a irukumanu check pannitu sollu venna

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 4 года назад +1

    நீ முடிட்டு போ.உனக்கு ஒரு vidéo.

  • @gorjalapraveen
    @gorjalapraveen 4 года назад

    Aada loosungala...first chumma loosu maari TV la RUclips parthu tu pesa koodadhu..TV la vara 99% parambariam advertisement doobakoor..
    please go to his hospital with disease unga kasu eppadi vangakaranga kasu pona poghudhu unga disease eppadi double aagum ennbadhu oordhi...kanal kanbadhu poi kadhal ketpadhu poi avaridam pona patient ahh thria visareenga apparently theriyum...we are personally affected by many TV advertising doctors.... Seri English medicine viyabaram...yaaru parthalum eppadi solli advertisement pakkaranga..
    Please go to professional and good hearted Doctor nalla doctor advertisement panna maatanga...ivar first up all bsms kooda kedayadhu...