முதலில் ...திரைப்படங்கள் பின்...பாக்யா .. பிறகு .....வெகுஜனங்களை மிக நெருக்கமாக சந்திக்கும் யூடியூப்...❤❤❤❤🎉🎉🎉🎉🎉வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி சார்.கால இடைவெளி அதிகம்தான் என்றாலும்...நிச்சயம் பல விளக்குகள் ஏற்றப்படும்.அதில் நிறைய குடும்பங்கள் வெளிச்சம் பெறும்.வாழ்க பாக்யா சார்.
சார் முந்தானை முடிச்சு படம் இன்னும் பேசப்படுகிறது உங்கள் சிறப்பான படங்களில் அதுவும் ஓன்று ஆயினும் அந்த படம் பண்ணிய பேனர் A. V. M... பேசப்பட்டு கொண்டே இருக்குது தாங்கள் இன்னும் அது போன்ற பெரிய பேனர் களுக்கு நல்ல பீக்கில் இருந்த போது படம் பண்ணி இருந்தால் உங்களுக்கு சரிவு என்பதே இல்லாமல் இருந்து இருக்கும்... தயாரிப்பாளர் தேர்வில் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்..
Likely v intresting sir👍👌
Asiyas screen play king bakyaraj sir👍👍👍
ஒரு சிறிய அனுபவத்தை கதையாக எப்படி மாற்றலாம் என்று தாங்கள் சொன்ன விதம் அருமை... நன்றி!
yes movie also came "Android kunjappan "
Hai Bhagyaraj Garu ❤❤❤
Thank u sir
i am ur fan sir
உங்களை பாத்து தான் டைரக்டர் ஆசை வந்தது. எங்கும் வாய்ப்பு கிடைக்கல 100 மேல் கதை வைத்திறீக்கிறேன். 🙏🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரைக்கதை சக்கரவர்த்தி இயக்குனர் கே பி
அண்ணன் பாக்யராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொங்கல் வாழ்த்துக்கள்
எத்தனையோ நாள் உங்களை சந்திக்க தவமிருந்த எனக்கு ஒரு நாள் உங்களை AVM preview theatre ல் சந்தித்து பேசிய போது அடைந்த பரவசம் அலாதியானது.
கலக்குங்க ராசா!
முதலில் ...திரைப்படங்கள் பின்...பாக்யா .. பிறகு .....வெகுஜனங்களை மிக நெருக்கமாக சந்திக்கும் யூடியூப்...❤❤❤❤🎉🎉🎉🎉🎉வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி சார்.கால இடைவெளி அதிகம்தான் என்றாலும்...நிச்சயம் பல விளக்குகள் ஏற்றப்படும்.அதில் நிறைய குடும்பங்கள் வெளிச்சம் பெறும்.வாழ்க பாக்யா சார்.
Super sir Final Touch சும்மா நச்சுன்னு இருந்துச்சு Sir .
திரைக்கதை வசனம் k, பாக்யராஜ் ❤❤❤ சார் ❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉
Happy birthday dear Anna… Stay blessed and healthy always… Yours lovingly - Chromepet Srinivasan & His Brother Mahendhra
ரொம்ப அருமை சார்.
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயதில்லை... வணங்கி மகிழ்கிறேன்!
சூப்பர் சார் அருமையான கதை படம் பார்த்தமாதிரி இருந்தது படத்தின் பெயர்:அன்பு நண்பன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா என்றும் உங்கள் ரசிகனாக நான் உங்கள் திரையில் பார்த்த படம் சொக்கத்தங்கம்..என் என்றால் எனக்கு வயது 29
master master dhan...semma!
🙏🙏🙏🌻🌳
ஆசானே பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐🤬
விக் நல்லா இருக்கு. But உங்க ஒரிஜினல் hair நல்லா இருக்கும்
Nice🎉
❤❤❤
🎉
Video kelvi badhil again pls start sir
Hi sir
pls change music its bad
சார் முந்தானை முடிச்சு படம் இன்னும் பேசப்படுகிறது உங்கள் சிறப்பான படங்களில் அதுவும் ஓன்று ஆயினும் அந்த படம் பண்ணிய பேனர் A. V. M... பேசப்பட்டு கொண்டே இருக்குது தாங்கள் இன்னும் அது போன்ற பெரிய பேனர் களுக்கு நல்ல பீக்கில் இருந்த போது படம் பண்ணி இருந்தால் உங்களுக்கு சரிவு என்பதே இல்லாமல் இருந்து இருக்கும்... தயாரிப்பாளர் தேர்வில் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்..
How he looks young even now
ஹலோ sir
நல்ல மனிதர் நீங்கள் ஆனால் காலம் வெல்ல வில்லை .காரணம் உங்கள் நேர்மை
இவருக்கு நிறைவான வெற்றி. நிறைவான வாழ்க்கை. மிக நிறைவான புகழ். வேறென்ன வேண்டும்.