Story Inspiration - Episode 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 23

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 12 дней назад +1

    ✨இந்த காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி 😄🙌

  • @ponkarthikraghunath
    @ponkarthikraghunath 14 дней назад +7

    இடையே வரும் இசை தொந்தரவாக இருக்கு சார். அதை தவிர்க்கவும் .

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 13 дней назад +1

    சார் வணக்கம் நான் உங்ககிட்ட உதவியாளரா சேரணும். உங்கள் காமெடி எல்லாம் சூப்பர்

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 11 дней назад

    மகிழ்ச்சி சார்...
    குடிப்பதை தவிர்க்க அரசாங்கம் ஏதாவது முயற்சி செய்திட...
    நாமும் நமது ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டும்.
    எந்த விஷயத்தையும் தாங்கள் கூறும் போது வித்தியாசமான கோணத்தில் கூறி மனதில் பதிய வைத்து விடுகிறீர்கள் சார்.நன்றி
    வாழ்த்துகள் சார் 🌹
    க.மோகனசுந்தரம் 8:34

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 9 дней назад

    ❤❤❤❤

  • @vvmoorthi2353
    @vvmoorthi2353 13 дней назад

    சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது நன்மைக்கே... நன்றி!

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy 14 дней назад +2

    Happy New year wishes

  • @saminathankandasamy274
    @saminathankandasamy274 14 дней назад +1

    Sir Happy New year. Intha varusham unga direction neengalay nadichi oru movie iruntha atha vida periya gift ethuum illa

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 14 дней назад +1

    தமிழ் நாடு தேவை சார் பாக்கியராஜ் ❤❤❤

  • @rajeshkannan5637
    @rajeshkannan5637 14 дней назад +1

    Super sir

  • @rajendiran.g
    @rajendiran.g 14 дней назад +1

    Happy new year sir❤

  • @venkatesanhari2126
    @venkatesanhari2126 14 дней назад +1

    Happy new year 🎉🎉🎉sir 2025

  • @foralllife5675
    @foralllife5675 12 дней назад

    Vaanga sir vaanga sir🫡🫡🫡🫡🫡

  • @shankarvellichamtv2736
    @shankarvellichamtv2736 14 дней назад

    Sir when will post Next Episode ?? I am waiting sir .

  • @VelmuruganT-w2n
    @VelmuruganT-w2n 14 дней назад

    திருச்சிற்றம்பலம்,😊

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 14 дней назад +2

    உங்கள் நிகழ்ச்சி ரொம்ப காலதாமதமாக வருகிறது. திரைக்கதை மன்னரான தாங்கள் இன்னும் நல்லலெவல்ல நிறைய சொல்லலாம் கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை சொல்லுங்க சார்.

  • @vijayprasanthvijayprasanth3283
    @vijayprasanthvijayprasanth3283 14 дней назад

    😊

  • @kavin3170
    @kavin3170 13 дней назад

    Eandha mission india vukku eppo varum sir

  • @Surya-bk1lx
    @Surya-bk1lx 14 дней назад

    Sir kindly please again start video kelvi badhil episode sir

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 14 дней назад

    Ok

  • @vidhyasagar4260
    @vidhyasagar4260 11 дней назад

    Sir telugu.. please or English..I don't know tamil.. please... please..

  • @avsendhilkumar
    @avsendhilkumar 14 дней назад

    என்ன சொல்ல வாறார்ங்கிறது கடைசி வரை சொல்லலை கட் தொடரும் ..ஏன்?

    • @ManoAustin
      @ManoAustin 14 дней назад

      Screen play twist in 2nd part