"லட்சுமி எப்போது ஆவது போவா வருவா ஆனா சரஸ்வதி ஏழு ஜென்மம் நினைச்சா தான் நம்ம வீட்ட எட்டியாவது பார்ப்பா" இந்த வாக்கியம் நச்சுனு இருக்கு உண்மையும் கூட ❤️ Superb bro 🙏❤️
அருமை... இதே அறத்தை திரு. பவா செல்லதுரை ஐயா சொல்லக் கேட்டிருக்கிறேன்... மிக பயந்து பயந்து கேட்டேன் எங்கே அவரின் பிரதியாய் ஆகிவிடுவீர்களோ என்று... நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை... தங்களின் பாணி தனியாக உள்ளது சிறப்பு.. வாழ்த்துகள்....
உண்மை தோழர். அவரது பாணி அலாதியனது. கேட்போரை மயக்க வல்லது. அதனாலயே அவர் சொல்லி நான் கேட்ட பல கதைகளை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். இருப்பினும் என் வழியில் சொல்லி பழகிக்கொண்டிருக்கிறேன். நன்றி.
மிகவும் நன்றி திரு.மகா அவர்களே... திரு.ஜெயமோகன் மனிதத்தன்மை பிரதிபலிக்க உருவாக்கிய கதையை மிக நேர்த்தியாக எங்களிடம் சேர்த்ததுற்கு... ஆழமான தாக்கம்... நன்றி 🙏
@@-storyteller9990 நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள். சிறந்த கதை சொல்ல லில், நீங்கள் மகா ராஜா வை வருவீர்கள் என்று எண்ணியே உங்களுக்கு இந்த பெயரைச் சூட்டி இருக்கிறார்கள் போலும்.
Normal story nu nanu ninaichan anna. Story super anna and unga voice la vera level. Epadi patta story a evlo satharanam sollittinga anna. Antha Amma kadavul than. Oru ponnu ninaicha ethula sathikka mudiunu kattittanga. Manuneethi mathiri niyathai vaingi kuduthuttanga super excellent ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்கள் கதை தேர்வு, சொல்லும் விதம், கதை எழுதியவர்களின் வாக்கியங்களை மேல்கோட்டு காண்பித்தல் மிக நன்கு. கதையில் உள்ள கருத்தை சொல்லும் விதமும் அருமை. வாழ்த்துக்கள்.
கதையைப் படிக்கும் போதும் - கேட்கும் போதும் அலை அலையாய் பல்வேறு எண்ணங்கள்... ஆணும் பெண்ணும் சமம் அல்ல.ஆனால்,அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்புகிறார்கள் ; பின்னங்கள் முழுமை பெறுகிறது... அறம் மலர்ந்து மகிழ்ச்சி நிலை பெற இருவரில் ஒருவர் குறிப்பாக மனைவி மாண்புடையவளானால் இல்லங்கள் செழிக்கும் ; நாடு நலமாகும்... நகரத்தார் கலைமகளுக்கு கண்ணியம் சேர்ப்பவரகள் ; வட்டிக் கணக்கில் கூட கறாராக இருப்பவர்கள்.ஆனால், கல்விக்கும்,கடவுளுக்கும் செலவிடுபவர்கள்.அவர்களும் மனிதர் பாதிதானே! ஆனால்,அறம் தவறாத அந்த மனைவி தொழத் தக்க தோன்றாத் துண...
ஒரு சமூகத்தினுடைய நிச்சயமாக வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்பதை உணர்த்தக் கூடிய அற்புதமான கதையாக எண்ணுகிறேன் உங்களுடைய கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
எனக்கு மிகவும் பிடித்த கதை "அறம்" கதை என்று சொல்வது தவறு... நடந்த உண்மை சம்பவம் எப்படி கதையாக மாறும்... என் மனதைத் தொட்ட பெண்மணி அந்த ஆச்சி... அறம் தவறாது நடந்து கொண்ட அந்த பெண்மணி என்றும் நம் மனதை விட்டு நீங்க மாட்டார்... இந்த பதிப்பகம் எங்கள் ஊரில் உள்ளது தான் என்று எங்க அப்பத்தா சொல்லுவாங்க... அந்த காலத்தில் வாக்கு தவற மாட்டார்கள் என்று அப்பத்தா சொல்லுவாங்க
ஜெயமோகன் ஐயா வின் யானை டாக்டர் மிகச் சிறப்பாக இருக்கும். 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளது வகுப்பில் அக்கதையைக் கூறி நடத்தும்போது மாணவர்களும் அக்கதையை ஆர்வமாகக் கேட்பார்கள்.
அதுவும் மிக அருமையான கதை. பாடப்புத்தகத்தில் இருப்பது சுருக்கபட்ட கதை என நினைக்கிறேன். ஆசிரியராய் குழந்தைகளுக்கு கதை சொல்வது பெரும் கொடுப்பினை.. நன்றியும், வாழ்த்துக்களும் சகோதரி!
பெரும் மகிழ்ச்சி சகோதரி! எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களுடைய வகுப்பு குழந்தைகளுக்கு நிறைய கதைகளை சொல்லுங்கள். எங்களுடைய ஆசிரியர்கள், தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த தால்தான் எனக்கு கதை மிகவும் பிடித்துப் போய் இப்பொழுது கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். வகுப்பில் கதை சொல்லுங்கள், கதை சொல்லிகளை உருவாக்குங்கள். நன்றி!
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. இது கதை சொல்லலின் ஆரம்பத்தில், இரண்டாவது கதையாடலாக அமைத்துக் கொண்டது. இப்பொழுது 170 ஆவது கதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். சில முன்னேற்றங்களுடன் இன்னும் முன்னேற வேண்டிய சில குறிக்கோள்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
@@-storyteller9990 சகோ, நன்றி. எனினும் முதல் முறை/ஆரம்ப காலம் என்பதால் தமிழைத் தவறாக உச்சரிக்கலாம் என்ற விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. இப்பொழுது அப்படியில்லையனில் மகிழ்ச்சி. மன்னிக்கவும், உங்கள் கதை சொல்லுதலில் உயிரோட்டம் இல்லை. மனித உணர்வின் வலி எங்கும் இல்லை. கதை வெறும் சொற்களாக மட்டுமே காதில் வந்து விழுகின்றன. மிகவும் அழகாக, நளினமாக சொல்ல வேண்டும் என்ற எண்ண ஓட்டமே மேலோங்கியுருப்பதாக எண்ணுகிறேன். நாம் அன்றாடம் கதைக்கும் பேச்சுத் தமிழிலேயே, கதை சொல்லலாமே?
உங்களுடைய பார்வை ஒருவகையில் சரிதான் தோழர். ஆனால் ஆச்சிக்கு யாரும் தண்டனையை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அறத்தின் மீது கொண்ட பற்றினால், அவளே அச்சூழலை சரி செய்வதற்காக ரௌத்திரம் கொள்கிறாள். அதன் விளைவே அவள் சாலையில் அமர்ந்து அறத்தை நிலை நாட்டுகிறார். கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!!!
வாழ்த்துக்கள் தம்பி,modduletion ல கொஞ்சம் கவனம் செலுத்துவீர்கள் என்றால், நல்ல reach கிடைக்கும். இந்தப் புத்தகம் எனக்குப் படிக்கக் கிடைக்குமா? நான் குஜராத்தில் உள்ளேன்.
நன்றி தோழர். இது என் ஆரம்ப நாட்களில் சொன்ன கதை. ஏற்ற இறக்கங்களை இன்னும் சரி செய்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி. நான் வம்சி பதிப்பகத்தின் 'அறம்' என்கிற புத்தகத்திலிருந்து படித்தேன். திரு. ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். தேடிப்பாருங்கள். கிடைத்தால் நானும் பதிவிடுகிறேன். நன்றி தோழர்!!!
ஐயா உங்கள் ஆர்வத்திற்கு நன்றியும், வாழ்த்தும். இந்தப் புத்தகத்தை வம்சி வலைதளத்தில் online-ல வாங்கலாம். Link: www.vamsibooks.com/books/books/சிறுகதைகள்/அறம்/ வம்சி பதிப்பக தொலைபேசி எண்: +04175235806 ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த எண்னை தொடர்பு கொள்க. நன்றி!!!
நன்றி தோழர். பவா அவர்கள் கதைசொல்லிகளின் ஆதர்சனம். ஆனால் கதைசொல்வதில் அவரிடமிருந்து வேறுபடவே விரும்மபுகிறேன். நிச்சயம் இன்னும் முயல்கிறேன். வாழ்த்திற்கு நன்றி.
Definitely it was different from his mode..and it is unavoidable to repeat the same scenes as they are the foundation of the story. please keep continuing this effort. one day you will also be kept at par with him
1.இது உண்மையான சம்பவம் எனில் அந்த பழைய புலவர் பெயர் தோழர். 2.அந்த செட்டியார் AVM செட்டியாரா? 3.இது எப்படி அறமாகும். அந்த செட்டியார் செய்யவிருந்த தவறுக்கு அவர் மனைவிக்கு தண்டனையா? 4.ஜெயமோகன் நாகர்கோவில். திருநெல்வேலி அல்ல தோழர்
உங்கள் கேள்விகளுக்கு நன்றி தோழர். 1. அந்த பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கடராமன். 2. அது சரியாக தெரியவில்லை தோழர். 3.உங்களுடைய பார்வை ஒருவகையில் சரிதான் தோழர். ஆனால் ஆச்சிக்கு யாரும் தண்டனையை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அறத்தின் மீது கொண்ட பற்றினால், அவளே அச்சூழலை சரி செய்வதற்காக ரௌத்திரம் கொள்கிறாள். அதன் விளைவே அவள் சாலையில் அமர்ந்து அறத்தை நிலை நாட்டுகிறார். 4. ஆம் தோழர். மன்னிக்கவும். தவறுதலாக திருநெல்வேலி என சொல்லிவிட்டேன். நன்றி தோழர். கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!!!
"லட்சுமி எப்போது ஆவது போவா வருவா ஆனா சரஸ்வதி ஏழு ஜென்மம் நினைச்சா தான் நம்ம வீட்ட எட்டியாவது பார்ப்பா"
இந்த வாக்கியம் நச்சுனு இருக்கு உண்மையும் கூட ❤️
Superb bro 🙏❤️
நன்றி தோழா
அருமையான கதை சொல்லி நீங்கள்.வாழ்க வளர்க தோழர்
மிக்க நன்றி சகோதரி
அருமை... இதே அறத்தை திரு. பவா செல்லதுரை ஐயா சொல்லக் கேட்டிருக்கிறேன்... மிக பயந்து பயந்து கேட்டேன் எங்கே அவரின் பிரதியாய் ஆகிவிடுவீர்களோ என்று... நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை... தங்களின் பாணி தனியாக உள்ளது சிறப்பு.. வாழ்த்துகள்....
உண்மை தோழர். அவரது பாணி அலாதியனது. கேட்போரை மயக்க வல்லது. அதனாலயே அவர் சொல்லி நான் கேட்ட பல கதைகளை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
இருப்பினும் என் வழியில் சொல்லி பழகிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி.
மிகவும் நன்றி திரு.மகா அவர்களே... திரு.ஜெயமோகன் மனிதத்தன்மை பிரதிபலிக்க உருவாக்கிய கதையை மிக நேர்த்தியாக எங்களிடம் சேர்த்ததுற்கு... ஆழமான தாக்கம்... நன்றி 🙏
மிக்க நன்றி சகோதரி உங்களுடைய மேலான பார்வைக்கு
அறமே வாழ்வின் உயிர் நாடி என்பதை உணர்த்தும் அற்புதமான கதை. ஜெயமோகனின் உன்னதமான படைப்பு கண்ணீர் சுரக்க வைக்கிறது.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருந்தேன். தற்போது கேட்ட பொழுது நான் படித்ததை விட அருமையாக இருந்தது.
நன்றி சகோதரி
😁
Very nice. Story
நீங்கள் கதையை இயல்பாக படித்ததை அதன் போக்கில் சொல்லும் விதம் சிறப்பு. பவா விற்குப் பிறகு சிறந்த கதை சொல்லியாக நீங்கள் உள்ளீர்கள்.
நன்றி தோழர்!
கதையாடலில் பவா-ஆலமரம்
நான்-சிறுபுல்...
@@-storyteller9990 நீங்களும் ஆலமரமாக வளர்வீர்கள். விரைவில். அதற்கு 100 விழுக்காடு வாய்ப்பு உள்ளது சகோதரரே.
நன்றி சகோதரி!
@@-storyteller9990 நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள். சிறந்த கதை சொல்ல லில், நீங்கள் மகா ராஜா வை வருவீர்கள் என்று எண்ணியே உங்களுக்கு இந்த பெயரைச் சூட்டி இருக்கிறார்கள் போலும்.
அற்புதமான சிறுகதை
கதை கேட்டமைக்கும் நன்றி தோழர்
Voice super bro 🎉
அறம் அருமையான கதைகள்
யானைடாக்டர்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீங்க நல்லா கதை சொல்றீங்க
வாழ்த்துக்கள் சகோ 🤝
நன்றி தோழர்.
Normal story nu nanu ninaichan anna. Story super anna and unga voice la vera level. Epadi patta story a evlo satharanam sollittinga anna. Antha Amma kadavul than. Oru ponnu ninaicha ethula sathikka mudiunu kattittanga. Manuneethi mathiri niyathai vaingi kuduthuttanga super excellent ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கதை கேட்டதற்கும், உங்களுடைய பார்வையில் பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி
உங்கள் கதை தேர்வு, சொல்லும் விதம், கதை எழுதியவர்களின் வாக்கியங்களை மேல்கோட்டு காண்பித்தல் மிக நன்கு. கதையில் உள்ள கருத்தை சொல்லும் விதமும் அருமை. வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!
அருமை
நன்றி தோழர்
ஆஹா ...... அருமை
நன்றி தோழர்
Super story
நன்றி நண்பா
கேட்கும் போது இதயம் கனக்கிறது நன்றி நண்பா
ஆம் தோழர்!!!
அறம் சார்ந்த உண்மைக் கதை.
நன்றி தோழர்.
Sir நீங்கள் தி. ஜா அவர்களின் அக்பர் சாஸ்திரி கதையை சொல்லுங்கள்... மிகவும் அருமையாக இருக்கும்...
Extraordinary story for Aram bro👌👌👌👌👌
Thank you brother
வாழ்த்துகள். மலேசிய மண்ணிலிருந்து
நன்றி தோழர்
Arumaiyana kadhai
நன்றி சகோதரி
கதையைப் படிக்கும் போதும் - கேட்கும் போதும் அலை அலையாய் பல்வேறு எண்ணங்கள்...
ஆணும் பெண்ணும் சமம் அல்ல.ஆனால்,அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்புகிறார்கள் ; பின்னங்கள் முழுமை பெறுகிறது...
அறம் மலர்ந்து மகிழ்ச்சி நிலை பெற இருவரில் ஒருவர் குறிப்பாக மனைவி மாண்புடையவளானால் இல்லங்கள் செழிக்கும் ; நாடு நலமாகும்...
நகரத்தார் கலைமகளுக்கு கண்ணியம் சேர்ப்பவரகள் ; வட்டிக் கணக்கில் கூட கறாராக இருப்பவர்கள்.ஆனால்,
கல்விக்கும்,கடவுளுக்கும் செலவிடுபவர்கள்.அவர்களும் மனிதர் பாதிதானே! ஆனால்,அறம் தவறாத அந்த மனைவி தொழத் தக்க தோன்றாத் துண...
ஒரு சமூகத்தினுடைய நிச்சயமாக வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்பதை உணர்த்தக் கூடிய அற்புதமான கதையாக எண்ணுகிறேன் உங்களுடைய கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
எனக்கு மிகவும் பிடித்த கதை "அறம்" கதை என்று சொல்வது தவறு... நடந்த உண்மை சம்பவம் எப்படி கதையாக மாறும்... என் மனதைத் தொட்ட பெண்மணி அந்த ஆச்சி... அறம் தவறாது நடந்து கொண்ட அந்த பெண்மணி என்றும் நம் மனதை விட்டு நீங்க மாட்டார்... இந்த பதிப்பகம் எங்கள் ஊரில் உள்ளது தான் என்று எங்க அப்பத்தா சொல்லுவாங்க... அந்த காலத்தில் வாக்கு தவற மாட்டார்கள் என்று அப்பத்தா சொல்லுவாங்க
அறத்தின் வழியில் உள்ளத்தின் நெகிழ்வைக் காணமுடிந்தது
தொடர் கதை கேட்டலுக்கு நன்றி தோழர்!!!
Anna செந்நெல் சோலை சுந்தர பெருமாள் நாவல் சொல்லுங்க அண்ணா
Intha video pidichiruntha like panunga share panunga marakama subscribe panunganu solama seiya vaikuringa bro
மேலான நன்றிகள்
arumai nanbare...anaivarum ketka vendiya kadhai
நன்றி சகோதரி
அருமை தம்பி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி!!
Aarrasiyal pilaithorkk aram kuttraagum....
நான் கவனித்தேன். தவறாக சொல்லியிருக்கிறேன்.
நன்றி தோழர்.
Good one bro👌👌👌
நன்றி தோழர்
Excellent performance
Thank you tholar
Amazing Mr.
Thank you
ஜெயமோகன் ஐயா வின் யானை டாக்டர் மிகச் சிறப்பாக இருக்கும். 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளது வகுப்பில் அக்கதையைக் கூறி நடத்தும்போது மாணவர்களும் அக்கதையை ஆர்வமாகக் கேட்பார்கள்.
அதுவும் மிக அருமையான கதை. பாடப்புத்தகத்தில் இருப்பது சுருக்கபட்ட கதை என நினைக்கிறேன்.
ஆசிரியராய் குழந்தைகளுக்கு கதை சொல்வது பெரும் கொடுப்பினை..
நன்றியும், வாழ்த்துக்களும் சகோதரி!
@@-storyteller9990 நன்றி. ஆம். பாடப்புத்தகத்தில் சுருக்கப்பட்ட கதை தான். நான் அரசு பள்ளி தமிழாசிரி யை, ஆய்வியல் நிறைஞர். M.A., B.ed., M.phil (தமிழ்)
பெரும் மகிழ்ச்சி சகோதரி! எப்போதெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் உங்களுடைய வகுப்பு குழந்தைகளுக்கு நிறைய கதைகளை சொல்லுங்கள். எங்களுடைய ஆசிரியர்கள், தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த தால்தான் எனக்கு கதை மிகவும் பிடித்துப் போய் இப்பொழுது கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வகுப்பில் கதை சொல்லுங்கள், கதை சொல்லிகளை உருவாக்குங்கள். நன்றி!
@@-storyteller9990 என் பெயர் அறிவழகி, என் தந்தையார் பெயர் தான் சீனு. தமிழ்மணி
வாழ்த்துக்கு நன்றி சகோதரரே.
Super sir
Thank you kanna
Maha welldone
Nandri!!!
பழம்பெரும் என்று உச்சரிக்கவும். பலம் பெரும் இல்லை
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. இது கதை சொல்லலின் ஆரம்பத்தில், இரண்டாவது கதையாடலாக அமைத்துக் கொண்டது. இப்பொழுது 170 ஆவது கதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். சில முன்னேற்றங்களுடன் இன்னும் முன்னேற வேண்டிய சில குறிக்கோள்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
@@-storyteller9990 சகோ, நன்றி. எனினும் முதல் முறை/ஆரம்ப காலம் என்பதால் தமிழைத் தவறாக உச்சரிக்கலாம் என்ற விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. இப்பொழுது அப்படியில்லையனில் மகிழ்ச்சி.
மன்னிக்கவும், உங்கள் கதை சொல்லுதலில் உயிரோட்டம் இல்லை. மனித உணர்வின் வலி எங்கும் இல்லை. கதை வெறும் சொற்களாக மட்டுமே காதில் வந்து விழுகின்றன.
மிகவும் அழகாக, நளினமாக சொல்ல வேண்டும் என்ற எண்ண ஓட்டமே மேலோங்கியுருப்பதாக எண்ணுகிறேன்.
நாம் அன்றாடம் கதைக்கும் பேச்சுத் தமிழிலேயே, கதை சொல்லலாமே?
Maha well done
Thank you Sister..
😢😌👍🙏
நன்றி சகோதரி!!!
Hi anna.. ipo recent ah mr tamilan RUclips channel la intha kathiya sngnka... negnka slatha oru visiyam.. antha iruvari padalin vilakkamm....
A thai negnka sla marathutegnkaaa...
Intha villakkatha negnkaa slanum nu thonuchu...
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி.
Andha pulavar yaara iruparu anna🙃
Sister, Actually that is great writer M.V.Venkatram
en.wikipedia.org/wiki/M._V._Venkatram
Ho apdiya super apo avaroda andha helper saminadhar um writer ah?!
👍👍👍👍👍
Thank you mam
☺
Thank you
ஜெயமோகனின் வெள்ளையானை புத்தகம் கேட்கஆவல்
படித்து சொல்ல முயல்கிறேன்.
அதென்ன நியாயம் செட்டியார் அறம் பிறழ்ந்ததற்கு ஆச்சிக்கு தண்டனை. எப்படி இது அறமாகும்
உங்களுடைய பார்வை ஒருவகையில் சரிதான் தோழர். ஆனால் ஆச்சிக்கு யாரும் தண்டனையை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அறத்தின் மீது கொண்ட பற்றினால், அவளே அச்சூழலை சரி செய்வதற்காக ரௌத்திரம் கொள்கிறாள். அதன் விளைவே அவள் சாலையில் அமர்ந்து அறத்தை நிலை நாட்டுகிறார்.
கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!!!
வாழ்த்துக்கள் தம்பி,modduletion ல கொஞ்சம் கவனம் செலுத்துவீர்கள் என்றால்,
நல்ல reach கிடைக்கும்.
இந்தப் புத்தகம் எனக்குப் படிக்கக் கிடைக்குமா?
நான் குஜராத்தில் உள்ளேன்.
நன்றி தோழர். இது என் ஆரம்ப நாட்களில் சொன்ன கதை. ஏற்ற இறக்கங்களை இன்னும் சரி செய்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
நான் வம்சி பதிப்பகத்தின் 'அறம்' என்கிற புத்தகத்திலிருந்து படித்தேன். திரு. ஜெயமோகனின் வலைப்பக்கத்தில் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். தேடிப்பாருங்கள். கிடைத்தால் நானும் பதிவிடுகிறேன்.
நன்றி தோழர்!!!
அறம் கதையின் link:
m.jeyamohan.in/11976/#.XuSD-GmEYwA
புத்தகத்தில் படித்தால் தான்,
எனக்கு பிடிக்கும்.
எங்கே கிடைக்கும், எப்படி வாங்குவது என்று சொன்னால் நல்லது.
காரணம்.எனது வயது 58.
ஐயா உங்கள் ஆர்வத்திற்கு நன்றியும், வாழ்த்தும்.
இந்தப் புத்தகத்தை வம்சி வலைதளத்தில் online-ல வாங்கலாம்.
Link: www.vamsibooks.com/books/books/சிறுகதைகள்/அறம்/
வம்சி பதிப்பக தொலைபேசி எண்:
+04175235806
ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த எண்னை தொடர்பு கொள்க.
நன்றி!!!
Bava selvadurai கதை செல்வது போலவே கொஞ்சம் உள்ளது இன்னும் முயற்சி செய்உம்
நன்றி தோழர்.
பவா அவர்கள் கதைசொல்லிகளின் ஆதர்சனம். ஆனால் கதைசொல்வதில் அவரிடமிருந்து வேறுபடவே விரும்மபுகிறேன். நிச்சயம் இன்னும் முயல்கிறேன். வாழ்த்திற்கு நன்றி.
Definitely it was different from his mode..and it is unavoidable to repeat the same scenes as they are the foundation of the story. please keep continuing this effort. one day you will also be kept at par with him
நன்றி தோழர் திவாகரன். உங்கள் வாழ்ந்து மகிழ்வளிக்கிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...நீங்கள் தவறாக கூறுகிறீர்கள் அண்ணா
ஆம் தோழர். நீங்கள் சொல்வது சரி. கதையின் போக்கில் தவறாக சொல்லிவிட்டேன்..
1.இது உண்மையான சம்பவம் எனில் அந்த பழைய புலவர் பெயர் தோழர்.
2.அந்த செட்டியார் AVM செட்டியாரா?
3.இது எப்படி அறமாகும். அந்த செட்டியார் செய்யவிருந்த தவறுக்கு அவர் மனைவிக்கு தண்டனையா?
4.ஜெயமோகன் நாகர்கோவில். திருநெல்வேலி அல்ல தோழர்
உங்கள் கேள்விகளுக்கு நன்றி தோழர்.
1. அந்த பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கடராமன்.
2. அது சரியாக தெரியவில்லை தோழர்.
3.உங்களுடைய பார்வை ஒருவகையில் சரிதான் தோழர். ஆனால் ஆச்சிக்கு யாரும் தண்டனையை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அறத்தின் மீது கொண்ட பற்றினால், அவளே அச்சூழலை சரி செய்வதற்காக ரௌத்திரம் கொள்கிறாள். அதன் விளைவே அவள் சாலையில் அமர்ந்து அறத்தை நிலை நாட்டுகிறார்.
4. ஆம் தோழர். மன்னிக்கவும். தவறுதலாக திருநெல்வேலி என சொல்லிவிட்டேன்.
நன்றி தோழர்.
கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!!!
Nice❤❤❤
அருமை