கதை#19: சாசனம் | எழுத்தாளர்: கந்தர்வன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 43

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 Год назад +1

    கதை அபாரம்
    அதை அழகாய்
    நீங்கள்சொன்ன விதம் அற்புதம்

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 года назад +3

    வழக்கம் போல் அருமையான,இயல்பான நடை.. கதை அருமை.

  • @sagassaga4869
    @sagassaga4869 4 года назад +4

    கதை சொல்லும் பாங்கு வெகு அருமை......நல்ல கதைசொல்லி தோழர்

  • @raviAkash-vb5fl
    @raviAkash-vb5fl Год назад

    சிறப்பு 👌

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 4 года назад +5

    கந்தர்வன் அவர்களின் கதை
    காந்தக்குரலில்
    சிறப்பு 👏👏

  • @bavanis9372
    @bavanis9372 2 года назад +1

    கதை அருமை அண்ணா

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 года назад +1

    அருமையான நடை... தொடருங்கள் வாழ்த்துகள் 🌹

  • @yogeshd7482
    @yogeshd7482 Год назад +2

    Your way of telling story is superb and voice as well.

  • @stephenraj353
    @stephenraj353 2 года назад +1

    சிறப்பு

  • @balasundaram5319
    @balasundaram5319 Год назад +1

    👍

  • @jollymanora2315
    @jollymanora2315 4 года назад +1

    அருமையான குரல், வாசிப்பு, ஆனால் அழுவது வேறு, அழுகுவது வேறு.

  • @thangamananeramalways
    @thangamananeramalways 4 года назад +3

    சிறப்பு👌.

  • @williamsdba
    @williamsdba 2 года назад

    மிகவும் சுமாராக இருக்கிறதா.... இல்ல எனக்கு தான் அப்படி தோன்றுகிறதா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 года назад

      தமிழ் மொழியின் முத்திரை கதைகளில் ஒன்று. வர்கக, ஜாதியை பேதங்களை புரிந்து கொண்டவர்களுக்கு இந்த கதையினுடைய ஆழம் புரியும் என நினைக்கிறேன்.

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад +1

    எனக்கு அந்த பாட்டி அந்த மேல்மட்ட அதாவது அந்த தாத்தா குடும்பத்தின் சகோதரி கலப்பு மணம் செய்தவராகவும் இருக்கலாம்,அதிகாரவர்க்கம் எல்லாவற்றையும் ஏழைகளிடம் இலவசமாக வேளைவாங்குவதை கூட மிரட்டலாக அவமரியாதையாக கேட்கிறது ஆனால் அந்த எளிய மக்கள் அங்கு அவர்களை சுற்றியிருக்கும் இயற்கை வளங்களை அவர்களுக்கு உயிர்வாழவாதாரமானதாக கருதி தொட்டு வணங்குகிறார்கள் .மிக்க நன்றி சகோதரா உங்கள் கதை சொல்லும் விதம் இன்று அந்த நிகழ்வு கண்முன்னே நடப்பது போல் உள்ளது.நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 года назад

      ஆம் சகோதரி நீங்கள் சொல்வது போல கலப்புத் திருமணம் செய்தவராக இருக்கலாம் அல்லவா. இதை நான் யோசிக்கவே இல்லை. இப்படியான ஒரு பார்வையைத் தந்தமைக்கு நன்றி.
      உங்களுடைய மேலான வாழ்த்திற்கு நன்றி

    • @Amalorannette
      @Amalorannette 3 года назад

      மிக்க நன்றி சகோதரா.

  • @gopivpm8754
    @gopivpm8754 10 месяцев назад

    ❤🔥

  • @mothirajendran1491
    @mothirajendran1491 4 года назад +2

    Excellent Narration ♥️

  • @spicemixsamayal8453
    @spicemixsamayal8453 3 года назад +1

    Nalla iruku story

  • @asanmohamed6999
    @asanmohamed6999 4 года назад +2

    Keep it up bro

  • @srinivasanvenkatesan9410
    @srinivasanvenkatesan9410 4 года назад +3

    இப்படி கத் படிக்கற பழக்கம் திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் இருந்தது..நான் என் கதைகளை படிச்சிருக்கேன்...
    ஆம்.. நான் ஒரு எழுத்தாளன். ராஜரிஷி என்கிற பேர்ல என்பதுகளிலே பல புத்தகத்லே சிறுகதைகள் எழுதியிருக்கேன்.
    கதை படிப்பது இன்பமானது..
    எனக்கு வாய்ப்பளித்தால் பங்கு கொள்வேன் ஐயா..

    • @-storyteller9990
      @-storyteller9990  4 года назад +2

      அருமை ஐயா. உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றிகள்.
      உங்கள் RUclips chennal-ல் நீங்களே கதை சொல்லி பதிவேற்றலாம்.
      இதுசார்ந்த ஏதேனும் சந்தேகம் இருப்பின் சொல்லவும். தெரிந்ததை உங்களோடு பகிர்கிறேன். என் Whatapp எண்- +91 9994427724.

    • @manjuraja7977
      @manjuraja7977 4 года назад

      @@-storyteller9990 சிறப்பு

  • @kasthuris2731
    @kasthuris2731 3 года назад +1

    🤞🤞🌷🌷🙏🙏

  • @bavanis9372
    @bavanis9372 2 года назад

    முள்ளும் ரேஜாவும் சிறுகதை போடுங்க.

    • @-storyteller9990
      @-storyteller9990  Год назад

      நிச்சயம் சொல்ல முயல்கிறேன் நன்றி