அய்யா இப்படி ஒரு அருமையான கதையை பதிவு ஏற்றதற்கு மிகவும் நன்றி , இந்தப்பதிவு நிறைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை செக்க மாட்டிலிருந்து மாற்றக்கூடிய பதிவு ஆகும்.
இந்த கதை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன்..அன்றும் அழுதேன்.. இன்று கேட்கும் பொழுதும் அழுது விட்டேன்.. இப்பொழுது இருக்கும் பாடசாலைகளில் syallabus முடிப்பது ஒன்றே குறிக்கோளாக ஆசிரியர்கள் ஏவப்படுகின்றனர்... எனது பகுதியில் உள்ள ஏறக்குறைய அனைத்து பள்ளிகளிலும் வேலை பார்த்து விட்டேன்..வகுப்பறையில் மாணவர்களை பேச விடக்கூடாது.. தினமும் test, hw கொடுக்க வேண்டும். Syallabus முடிக்க வேண்டும்.. செக்கு மாடு போல் ஒரு வேலை.. extra வாக..குழந்தைகளுக்கு எதையும் management சொல்லாமல் கற்பிக்க கூடாது.. மன உளைச்சல் வந்தது தான் மிச்சம். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்..
நீங்கள் சொல்வது உண்மை சகோதரி! எத்தனையோ தடவை இந்த கதையை படித்து, சொல்லி பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் என்னை அடக்க முடியாமல் கண்ணில் நீர் கலங்கி விடுகிறது. ஆனால் இந்த முறை சொல்லும்பொழுது அடக்கிக் கொண்டு அழுது விடக்கூடாது என்று யோசித்துக் கொண்டே தான் இந்த கதையை சொன்னேன். அப்படியான கதையாகத்தான் அந்த கதையும் இருக்கிறது. நானும் ஒரு ஆசிரியனாக கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். பல அழுத்தங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி ஒரு சரியான இடத்தை, சரியான வெளியை நம் அளவில் மாணவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். நன்றி!!!
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாக நான் ஆயிஷாவை பார்க்கிறேன் உணர்ச்சி பூர்வமான குரலில் கதை சொன்ன உங்கள் மூலம் கதாசிரியரின் உணர்வுகள் அழகாகத் தெரிகின்றன
கதையை கண் முன் கொண்டு வந்தீர்கள்.... மிகவும் சிறந்த படைப்பு....இதை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்... நானும் ஒரு ஆசிரியர் தான் சுயபரிசோதனை செய்து கொள்ள முயல்கிறேன்.... நன்றி நண்பரே
நன்றி நண்பா! முழுவதும் சரியில்லை என்று மறுதலித்து விட முடியாது. ஆனால் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நிச்சயமாக கொண்டிருக்க வேண்டும்.
கதையும் கதை சொன்ன விதவும் அருமை.இதயம் கணத்தது. இன்றைய கல்வி முறையை அப்படியே தோலுரித்து காண்பித்ததற்கு நன்றி. நம் கல்வி முறை தேர்வு, மதிப்பெண், சான்றிதழ் அடிப்படையான கல்வி. கற்றல் என்பது எதையும் கேள்வி கேட்பது, பதில் சொல்வதில் அல்ல. கல்வி மாணவரிடையே ஆளுமையை உருவாக்குவது. நம் கல்விமுறை வருடாவருடம் படிப்பாளிகளை உருவாக்கிறதை தவிர படைப்பாளிகளை அல்ல. இவ்வளவு கட்டமைப்புகள் இருந்தும் ஏன் ஒரு அறிவியலுக்கான நோபல் பரிசையும் பெறமுடியவில்லை. பணி சிறக்க வாழ்த்து. நேரம் இருந்தால் ஓமனில் கல்வி முறை எப்படி என்பதையும் தெரியப்படுத்தவும் தோழர்.
கதையினை பற்றிய உங்களுடைய தெளிவான பார்வைக்கும், அது சார்ந்த நீங்கள் வெளிப்படுத்திய விடயங்களுக்கும் நன்றி தோழர். நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை கல்விமுறையில் கொண்டுவருவதற்குஇது மாதிரியான படைப்புகள் தேவைப்படுகின்றன. ஓமான் கல்விமுறையை பொறுத்தவரையில்இந்தியாவில் இருப்பது போல் மாணவர்களுக்கு பெரிய அழுத்தம் இருப்பது கிடையாது. செய்முறை வகுப்புகள் அதிகம் இருக்கும்.
கதையின் முடிவில் ஏன் ஆயிஷா ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலமடைந்து புதிய ஆராய்சசியாளராக உருவானார்என்று முடித்திருக்கக்கூடாதா என்ற கேள்வி எழுந்தாலும் கதையின் சோகமான முடிவில் மனம் வலிக்கிறது
ஆயிஷா என்னுடைய பள்ளி பருவ நினைவுகளை கிளறி விட்டு விட்டாள். நானும் ஆயிஷா போல் நிறைய கேள்விகளை கேட்டு அடி வாங்கி இருக்கிறேன். அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். "நாலு வார்த்தை ஒழுங்கா எழுத வரல நீங்க எல்லாம் கேள்வி கேட்க வந்துட்ட" என்றும் " என்ன திமிர் இருந்தா இந்த மாதிரி கிளாஸ் கட் அடிக்க கேள்வி கேப்ப..." என்றும் காலை பிரேயர் நடக்கும்பொழுதே திட்டு வாங்கியிருக்கிறேன். இனி யாரிடமும் எதுவும் கேட்கக்கூடாது என்று கல்வி மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது.
@@-storyteller9990 வணக்கம் மகாராஜா உங்களுடைய உங்களுடைய கதை சொல்லும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களுடன் கதைகளைப் பற்றி நிறைய உரையாட ஆசையாக உள்ளது. உங்களுக்கும் என்னுடன் உரையாட ஆர்வமிருந்தால் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏
அபாரமான தன்னம்பிக்கை ஊட்டும் கதை என எழுத நினைத்து... கண்ணீர் ததும்பி கிடக்கிறேன்... ஆசிரியர் பணி எதனை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது தெளிவுற புரிகிறது... கதையாடலுக்கு நன்றி...
கதையை கேட்டமைக்கும் உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்! நீங்கள் சொல்வது போலவே, ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் கனத்து, கண்கள் கலங்கிப் போகிற கதைதான் இது.
மகா அவர்களே! உங்களின் 45 வது கதையாடலாக நான் தேர்வு செய்து கேட்டேன்... உணர்ச்சியின் உச்சத்தில் நின்று "ஆயிஷா" வின் வழக்கை - வாழ்க்கையை - கேள்விகளால் விளைந்த கனிச்சுவையை கேட்போனாகிய எனக்குக் கடத்தினீர்கள்... ஆசிரியப்பணி எப்போதுமே மகத்தானது.அது கேள்விகளை எழுப்பும் நாளைய இந்தியாவிற்கு அடித்தளமானது.இன்னும் பலர் புரிந்து கொள்ள ஏதுவாக உங்கள் பாவனை - பரிவு - உந்துதல் அமைந்திருக்கிறது."ஆயிஷா" வின் கதையை நடராசன் அவர்களின் மனத்தை எதிரொலித்தது உங்கள் 30 நிமிட தொடர் சொல்லாடல்.. வாழ்த்துக்கள்...தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்...!
உங்களுடைய வாழ்த்திற்கும், கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், நீங்கள் என்னுடைய கதையை தொடர்ந்து கேட்டு உற்சாகப்படுத்துவதற்கும் மேலான நன்றிகள் தோழர். உங்களுடைய வாழ்த்துக்கள் உறசாகம் தருகிறது.
வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன் இந்த புத்தகம்। ஆனால் கிடைக்கவில்லை । தாங்கள் கூறிய இந்த கதையைக் கேட்டேன்। மாணவர்களுடன் பேசினால் மட்டுமே கல்வி அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் । அறிவியல் அறிவு கொட்டி கிடக்கின்றது இணையதளத்தில் । ஆனால் அதை பயன்படுத்த ஒர் ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் । அதற்கு அவர் அவர்களுடன் பேச வேண்டும்। ஆயிஷா போன்ற எத்தனையோ மாணவர்கள் வகுப்புகளில் இருக்கிறார்கள் ।ஆனால் அவர்கள் பள்ளி இறுதி தேர்வில் மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது இயலவில்லை ।அறிவை மதிப்பெண்கள் கொண்டு மதிப்பிடும் வரை இவர்களுக்கு வாய்ப்பில்லை । ஆனால் இழப்பு நமக்கு தானே ஒழிய அறிஞருக்கு இல்லை
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரரே முதல் முறையாக இப்பொழுது தான் உங்களுடைய பேச்சினைக் கேட்கின்றேன் மிகவும் அருமையாக இருந்தது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்ற முதுகலைத் தமிழ் மாணவி இதற்கு முன் தாங்கள் பேசியுள்ள வீடியோக்களையெல்லாம் எப்படி பார்க்க வேண்டும் என்று கூறுங்கள் அனைத்தையும் பார்க்க ஆவலோடு இருக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி. 'கதைசொல்லி மகா' கதையாடல் குடும்பத்தின் புதிய உறுப்பினரை மகிழ்வுடன் வரவேற்கிறேன். Please Type "கதைசொல்லி மகா" in RUclips search and you can find this channel.
Yen nam smoogathil ayishakal Ellai endral, kelvi ketka koodathu, ellavayritkum talaiyai mattum atta vendum.. enru pazhaka paduthi pillaigalai valarkirargal..”enna kelvi kettukittu, sonathai Sei” ethuthan nam Indian culture.. nasamai poga, nan thapitthen, but there was a price for it!!
Ayishavai teachers adikkum podhu yen indha teacher edhirkkavillai yen oru nal kuda edhirppai kanpikkavillai vai mudiyaha ulladhu pol thondruhiradhu kanatha ullaathudan pavam ayisha en kanneer
ஆம் சகோதரி! நீங்கள் சொல்வது சரிதான் ஆயிஷாவை அடித்த பொழுது அவர் எதிர்வினை ஆற்றி இருக்கவேண்டும் தான். கதையில் ஒரு வரி வரும், அவர்கள் அடித்த போது இப்படி எதிர்வினை ஆற்றாமல் ஏமாந்து விட்டேனே உன்னை எப்படி தவற விட்டு விட்டேன் என்கிற மாதிரி. அது ஒரு வகையில் அந்த அறிவியல் ஆசிரியையின் அறியாமையாக இருக்கலாம். உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி!
I also have seen such a worst teachers in my service ,because I'm a teacher , I didn't get children for tuition ,but children from other schools came to my house in the evenings . i am loving my job , love to teach , love children , Perants used call me a magician of teaching , my salary was less it is a self supporting school ,no government aid ,but i was blessed in my life with over joy , all my student are brilliants they no need tuition . End of life of Ayisha broke my heart , it's a true ,n real story , same kid of Beasts are still in the Schools ,who only want money .
உங்களுடைய சமூகம் சார்ந்த மேலாக அன்பும், அக்கறையும் பல குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். உள்ளபடியே உன்னை நினைக்கையில் பெரும் மகிழ்வு மேலிடுகிறது.
இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலைத் தான் எழுதியதாக ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார். திண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைக்கான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. நன்றி சகோதரி.
@@-storyteller9990 it's ok.. neraya writters real life story ai inspired ah vachukiranga.. adhaan keaten.. naan thozhar illa .. ponnu dhaan .. paiyan nu ellorum en name ai paarthutu mentioned panranga..😔
குறும்படத்தின் தொடர்பினை பகிர்ந்ததற்கு நன்றி தோழர். நான் அடிப்படையில் ஒரு பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் ஆசிரியராக பணி செய்து கொண்டிருக்கிறேன்.
மிக அருமையான தரமான கதை. நன்றி.
மிக்கநன்றி
Nenjai negila vaigum ❤ kathai amasam , unarchi kalalodu kathai solum arumaiyana manitharugu nandrikal 🙏.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
💐❤️
@@-storyteller9990😊
அருமையான கதைபகிர்வு
வாழ்த்துகள் சகோ
நன்றி சகோதரி.
நல்வரவு ங்க
அய்யா இப்படி ஒரு அருமையான கதையை பதிவு ஏற்றதற்கு மிகவும் நன்றி , இந்தப்பதிவு நிறைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை செக்க மாட்டிலிருந்து மாற்றக்கூடிய பதிவு ஆகும்.
மிக்க நன்றி
❤️
அருமையான கதை
நீங்க கதை சொல்லும் விதம் அருமை
கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி தோழர்
இந்த கதை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன்..அன்றும் அழுதேன்..
இன்று கேட்கும் பொழுதும் அழுது விட்டேன்..
இப்பொழுது இருக்கும் பாடசாலைகளில் syallabus முடிப்பது ஒன்றே குறிக்கோளாக ஆசிரியர்கள் ஏவப்படுகின்றனர்...
எனது பகுதியில் உள்ள ஏறக்குறைய அனைத்து பள்ளிகளிலும் வேலை பார்த்து விட்டேன்..வகுப்பறையில் மாணவர்களை பேச விடக்கூடாது..
தினமும் test, hw கொடுக்க வேண்டும்.
Syallabus முடிக்க வேண்டும்..
செக்கு மாடு போல் ஒரு வேலை..
extra வாக..குழந்தைகளுக்கு எதையும் management சொல்லாமல் கற்பிக்க கூடாது..
மன உளைச்சல் வந்தது தான் மிச்சம்.
தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்..
நீங்கள் சொல்வது உண்மை சகோதரி!
எத்தனையோ தடவை இந்த கதையை படித்து, சொல்லி பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் என்னை அடக்க முடியாமல் கண்ணில் நீர் கலங்கி விடுகிறது. ஆனால் இந்த முறை சொல்லும்பொழுது அடக்கிக் கொண்டு அழுது விடக்கூடாது என்று யோசித்துக் கொண்டே தான் இந்த கதையை சொன்னேன். அப்படியான கதையாகத்தான் அந்த கதையும் இருக்கிறது.
நானும் ஒரு ஆசிரியனாக கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். பல அழுத்தங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி ஒரு சரியான இடத்தை, சரியான வெளியை நம் அளவில் மாணவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.
நன்றி!!!
கதையும் கதை சொல்லும் பாங்கும் அருமை மகா.
வாழ்த்துக்கள்
நன்றி தோழர்
கதை அருமை என் மனம் வலிக்கிறது
மேலான நன்றி
Thanks for this story Bro it's my tamil postion bro
உங்களது வாழ்த்துக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாக நான் ஆயிஷாவை
பார்க்கிறேன் உணர்ச்சி பூர்வமான குரலில் கதை சொன்ன
உங்கள் மூலம் கதாசிரியரின் உணர்வுகள் அழகாகத்
தெரிகின்றன
நன்றி
அருமையான கதை . அதை நீங்கள் சொல்லிய விதம் மிக அருமை. நன்றி அண்ணா.
நன்றி சகோதரி
Story selection super.
நன்றி சகோதரி.
hi maha vilamatharkal patriya puththakangkalai parithuraikkavum. nanri
படித்து சொல்ல முயல்கிறேன். நன்றி
கதையை கண் முன் கொண்டு வந்தீர்கள்.... மிகவும் சிறந்த படைப்பு....இதை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்... நானும் ஒரு ஆசிரியர் தான் சுயபரிசோதனை செய்து கொள்ள முயல்கிறேன்.... நன்றி நண்பரே
நன்றி சகோதரி!
ஆம் ஆகச்சிறந்த படைப்பு. நானும் கல்லூரி ஆசிரியர்.
நம்மை போன்றவர்களின் சுய மதிப்பீடுகளைத் தூண்டும் கதை.
Beutiful எல் லோ ரும் இதை யோசி க்கவெண்டும்.உங்கள் விளக்கம் அருமை சகோதர
நன்றியும் அன்பும் சகோதரி
@@-storyteller9990 1¹⁰
இந்த கதையை கேட்கும் போதெல்லாம் கண்ணில் அருவி, தொண்டையில் தடுப்பு பாலம் .😢😢😢😢😢😢😢😢
மிக்க நன்றி சகோதரி
What an amazing living story ! The writer of the Novel is brilliant person . you are a superb story teller Maha rajan.
நன்றி சகோதரி
அனைவரும் படிக்க வேண்டிய மாகதை
VALTHUKAL
நன்றி
🙏👏😌as a teacher I felt so much... Thank you.. Thanks alot... 🤗✌👍
நன்றி சகோதரி.
ஒரு ஆசிரியராக ஒரு படியேனும் இந்த கதையை படித்த பிறகு நம்மை உயர்த்திக் கொள்ள முயல்வோம்.
கதையாடல் அருமை
நன்றி சகோதரி
இது போன்ற மோசமான ஆசிரியர்களை நானும் என் மகளும் எதிர்கொண்டோம் தோழர்
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மிக்க வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
Excellent story
நன்றி தோழர்
Kanneer varavalaitha kathai. Good story
நன்றி சகோதரி
Heart touching story
நன்றி தோழர்.
😭எல்லா ஆசிரியர்களும் பெற்றோர்களும் படிக்க வேண்டும் 👍
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
இதுபோன்ற ஆயிஷாக்கள் இளமையில் எத்தனை பேர் கருகிக் கொண்டிருக்கிறார்கள் படித்து முடித்த பொழுது மனம் கனத்தது
தொடர்ந்த கல்வியும் விழிப்புணர்வும் வாசிப்பும் குறைகளை நிவர்த்தி செய்யும். நன்றி சகோதரி
Congratulations nice story.... really we have poor education system... only for mark...
நன்றி நண்பா!
முழுவதும் சரியில்லை என்று மறுதலித்து விட முடியாது. ஆனால் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நிச்சயமாக கொண்டிருக்க வேண்டும்.
அருமை யான முறையில் கதையாடலை எவ்விதமான கலவரமின்றி சொல்கிறீர்கள்
நன்றி தோழர்.
கதையும் கதை சொன்ன விதவும் அருமை.இதயம் கணத்தது. இன்றைய கல்வி முறையை அப்படியே தோலுரித்து காண்பித்ததற்கு நன்றி.
நம் கல்வி முறை தேர்வு, மதிப்பெண், சான்றிதழ் அடிப்படையான கல்வி.
கற்றல் என்பது எதையும் கேள்வி கேட்பது, பதில் சொல்வதில் அல்ல. கல்வி மாணவரிடையே ஆளுமையை உருவாக்குவது.
நம் கல்விமுறை வருடாவருடம் படிப்பாளிகளை உருவாக்கிறதை தவிர படைப்பாளிகளை அல்ல.
இவ்வளவு கட்டமைப்புகள் இருந்தும் ஏன் ஒரு அறிவியலுக்கான நோபல் பரிசையும் பெறமுடியவில்லை.
பணி சிறக்க வாழ்த்து.
நேரம் இருந்தால் ஓமனில் கல்வி முறை எப்படி என்பதையும் தெரியப்படுத்தவும் தோழர்.
கதையினை பற்றிய உங்களுடைய தெளிவான பார்வைக்கும், அது சார்ந்த நீங்கள் வெளிப்படுத்திய விடயங்களுக்கும் நன்றி தோழர்.
நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை கல்விமுறையில் கொண்டுவருவதற்குஇது மாதிரியான படைப்புகள் தேவைப்படுகின்றன. ஓமான் கல்விமுறையை பொறுத்தவரையில்இந்தியாவில் இருப்பது போல் மாணவர்களுக்கு பெரிய அழுத்தம் இருப்பது கிடையாது. செய்முறை வகுப்புகள் அதிகம் இருக்கும்.
கதையின் முடிவில் ஏன் ஆயிஷா ஆஸ்பத்திரிக்கு சென்று
உடல் நலமடைந்து புதிய ஆராய்சசியாளராக
உருவானார்என்று முடித்திருக்கக்கூடாதா என்ற கேள்வி
எழுந்தாலும் கதையின் சோகமான முடிவில் மனம் வலிக்கிறது
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
Great....... 🙏
நன்றி சகோதரி
excellent. i am proud to be in science..
அருமை தோழர்!
கேள்விகளுக்கு வாய்ப்பளிப்பராக நீங்கள் இருக்க என் ஆசை!
இந்த கதையை கேட்டு முடிக்கும் போது ஏதோ கண்கலிலிருந்து கண்ணீர் தத்தும்பிகிறது
உண்மை தோழர்.
நன்றி..
மகா தம்பி ஆயிஷா அபாரம் உங்கள் தமிழ் தொண்டு தொடர ட்டும நன்றி
வாழ்த்திற்கு நன்றி சகோதரி!!!
சிறப்பு ராஜா... ஓர் ஆசிரியையாக அரைமணி நேரம் ஆயிசாவோடு பயணித்து விட்டேன்.
நன்றி அக்கா.. ஆயிஷாக்களை கண்டு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட கதை.
😭😭
நன்றி
👍Rationalitic story
நன்றி தோழர்
Nalla iruku story
நன்றி தோழர்.
நன்றி சகோதரி
ஆயிஷா என்னுடைய பள்ளி பருவ நினைவுகளை கிளறி விட்டு விட்டாள். நானும் ஆயிஷா போல் நிறைய கேள்விகளை கேட்டு அடி வாங்கி இருக்கிறேன். அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.
"நாலு வார்த்தை ஒழுங்கா எழுத வரல நீங்க எல்லாம் கேள்வி கேட்க வந்துட்ட" என்றும் " என்ன திமிர் இருந்தா இந்த மாதிரி கிளாஸ் கட் அடிக்க கேள்வி கேப்ப..." என்றும்
காலை பிரேயர் நடக்கும்பொழுதே திட்டு வாங்கியிருக்கிறேன். இனி யாரிடமும் எதுவும் கேட்கக்கூடாது என்று கல்வி மீது ஒரு வெறுப்பு வந்து விட்டது.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் உங்கள் வாழ்வின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி \
@@-storyteller9990 வணக்கம் மகாராஜா உங்களுடைய உங்களுடைய கதை சொல்லும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களுடன் கதைகளைப் பற்றி நிறைய உரையாட ஆசையாக உள்ளது. உங்களுக்கும் என்னுடன் உரையாட ஆர்வமிருந்தால் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏
அன்பிற்கு நன்றி. என் மின்னஞ்சல் முகவரி: maharajasrit@gmail.com
@@-storyteller9990 நன்றி
அபாரமான தன்னம்பிக்கை ஊட்டும் கதை என எழுத நினைத்து...
கண்ணீர் ததும்பி கிடக்கிறேன்...
ஆசிரியர் பணி எதனை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது தெளிவுற புரிகிறது...
கதையாடலுக்கு நன்றி...
கதையை கேட்டமைக்கும் உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்!
நீங்கள் சொல்வது போலவே, ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் கனத்து, கண்கள் கலங்கிப் போகிற கதைதான் இது.
@@-storyteller9990 கதையாடல் தொடரட்டும்... கண்களும் மனதும் கலங்கட்டும்...
காதுகளை மட்டும் தங்களின் குரல் வழி கதைகள் வருடட்டும்...
வாழ்த்திற்கு நன்றி தோழர்!
Super
நன்றி தோழர்.
மகா அவர்களே! உங்களின் 45 வது கதையாடலாக நான் தேர்வு செய்து கேட்டேன்...
உணர்ச்சியின் உச்சத்தில் நின்று "ஆயிஷா" வின் வழக்கை - வாழ்க்கையை - கேள்விகளால் விளைந்த கனிச்சுவையை கேட்போனாகிய எனக்குக் கடத்தினீர்கள்...
ஆசிரியப்பணி எப்போதுமே மகத்தானது.அது கேள்விகளை எழுப்பும் நாளைய இந்தியாவிற்கு அடித்தளமானது.இன்னும் பலர் புரிந்து கொள்ள ஏதுவாக உங்கள் பாவனை - பரிவு - உந்துதல் அமைந்திருக்கிறது."ஆயிஷா" வின் கதையை நடராசன் அவர்களின் மனத்தை எதிரொலித்தது உங்கள் 30 நிமிட தொடர் சொல்லாடல்..
வாழ்த்துக்கள்...தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்...!
உங்களுடைய வாழ்த்திற்கும், கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், நீங்கள் என்னுடைய கதையை தொடர்ந்து கேட்டு உற்சாகப்படுத்துவதற்கும் மேலான நன்றிகள் தோழர். உங்களுடைய வாழ்த்துக்கள் உறசாகம் தருகிறது.
வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன் இந்த புத்தகம்। ஆனால் கிடைக்கவில்லை । தாங்கள் கூறிய இந்த கதையைக் கேட்டேன்। மாணவர்களுடன் பேசினால் மட்டுமே கல்வி அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் । அறிவியல் அறிவு கொட்டி கிடக்கின்றது இணையதளத்தில் । ஆனால் அதை பயன்படுத்த ஒர் ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் । அதற்கு அவர் அவர்களுடன் பேச வேண்டும்। ஆயிஷா போன்ற எத்தனையோ மாணவர்கள் வகுப்புகளில் இருக்கிறார்கள் ।ஆனால் அவர்கள் பள்ளி இறுதி தேர்வில் மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது இயலவில்லை ।அறிவை மதிப்பெண்கள் கொண்டு மதிப்பிடும் வரை இவர்களுக்கு வாய்ப்பில்லை । ஆனால் இழப்பு நமக்கு தானே ஒழிய அறிஞருக்கு இல்லை
கதை பற்றிய உங்கள் பார்வைக்கும், உங்கள் முன்னேடுப்பு எண்ணத்திற்கும் நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரரே முதல் முறையாக இப்பொழுது தான் உங்களுடைய பேச்சினைக் கேட்கின்றேன் மிகவும் அருமையாக இருந்தது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்ற முதுகலைத் தமிழ் மாணவி இதற்கு முன் தாங்கள் பேசியுள்ள வீடியோக்களையெல்லாம் எப்படி பார்க்க வேண்டும் என்று கூறுங்கள் அனைத்தையும் பார்க்க ஆவலோடு இருக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி.
'கதைசொல்லி மகா' கதையாடல் குடும்பத்தின் புதிய உறுப்பினரை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
Please Type "கதைசொல்லி மகா" in RUclips search and you can find this channel.
You can use this link also..
bit.ly/KathaisolliMaha
Yen nam smoogathil ayishakal Ellai endral, kelvi ketka koodathu, ellavayritkum talaiyai mattum atta vendum.. enru pazhaka paduthi pillaigalai valarkirargal..”enna kelvi kettukittu, sonathai Sei” ethuthan nam Indian culture.. nasamai poga, nan thapitthen, but there was a price for it!!
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகள் இந்நிலையை மாற்றட்டும்
இந்த கதை திருச்சிராப்பள்ளி பெரியார் ஈ வே ரா கல்லூரியில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நான் அந்த கல்லூரி மாணவன்.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி தோழர்
😭😭😭🙏🙏🙏
🙏🙏
🔥
நன்றி சகோதரி
😭👆👌
நன்றி சகோதரி
Ethu உண்மை kathai ya
அதுபற்றி தெரியவில்லை.. தெரித்தவர்கள் பகிரவும்.
Ayishavai teachers adikkum podhu yen indha teacher edhirkkavillai yen oru nal kuda edhirppai kanpikkavillai vai mudiyaha ulladhu pol thondruhiradhu kanatha ullaathudan pavam ayisha en kanneer
ஆம் சகோதரி!
நீங்கள் சொல்வது சரிதான் ஆயிஷாவை அடித்த பொழுது அவர் எதிர்வினை ஆற்றி இருக்கவேண்டும் தான்.
கதையில் ஒரு வரி வரும், அவர்கள் அடித்த போது இப்படி எதிர்வினை ஆற்றாமல் ஏமாந்து விட்டேனே உன்னை எப்படி தவற விட்டு விட்டேன் என்கிற மாதிரி. அது ஒரு வகையில் அந்த அறிவியல் ஆசிரியையின் அறியாமையாக இருக்கலாம்.
உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி!
Hi
Ayisha udan payanithen
நன்றி சகோதரி
I also have seen such a worst teachers in my service ,because I'm a teacher , I didn't get children for tuition ,but children from other schools came to my house in the evenings .
i am loving my job , love to teach , love children , Perants used call me a magician of teaching , my salary was less it is a self supporting school ,no government aid ,but i was blessed in my life with over joy , all my student are brilliants they no need tuition .
End of life of Ayisha broke my heart , it's a true ,n real story ,
same kid of Beasts are still in the Schools ,who only want money .
உங்களுடைய சமூகம் சார்ந்த மேலாக அன்பும், அக்கறையும் பல குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
உள்ளபடியே உன்னை நினைக்கையில் பெரும் மகிழ்வு மேலிடுகிறது.
Bro... english or hindi versions book irukka. Ayeza ... i wanted to give it to my students named ayeza.
Yaarum pen kuzhandhaihalai sindhikka viduvadhillai,endha oru sudhandhiramum kudupathillai appuram eppadi pen vigniyanihal varamudiyum
உங்கள் பார்வைக்கு நன்றி.
அதையே கேள்வி கேட்கும் விதமாய் கதை அமைந்திருக்கிறது
when was this story written ? please .
இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலைத் தான் எழுதியதாக ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார்.
திண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைக்கான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
நன்றி சகோதரி.
Edhu true story ah😞
அதுபற்றி எனக்கு சரியாக தெரியவில்லை தோழர். தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து சொல்லவும். நன்றி!
@@-storyteller9990 it's ok.. neraya writters real life story ai inspired ah vachukiranga.. adhaan keaten.. naan thozhar illa .. ponnu dhaan .. paiyan nu ellorum en name ai paarthutu mentioned panranga..😔
கதை ஆசிரியர்
ஆயிசாவை சாகடித்து இருக்கக் கூடாது
மகா கதை சொல்லும் விதம்
கண்ணீரை கட்டுப்படுத்த முடியல
கதையில் இறந்து போனதை எண்ணி வருந்துகிறோம்... சமூகம் இன்னும் எத்தனை எத்தனை ஆயிஷாக்களை கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறது பல வடிவங்களில்..
👎🤞🤞👊🙏🌷👎
நன்றி சகோதரி
ruclips.net/video/p2MSSTq4G8I/видео.html
👆
ஆயிஷா குறும்படம்
சகோ... நீங்க எந்த பாட ஆசிரியர்?
குறும்படத்தின் தொடர்பினை பகிர்ந்ததற்கு நன்றி தோழர்.
நான் அடிப்படையில் ஒரு பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் ஆசிரியராக பணி செய்து கொண்டிருக்கிறேன்.
எனை இருந்து என்ன
அவளது community
முன்னே ற விடாது
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி. Community என்பதே இந்த சமூகம் தானே.
Nice but stop repeating same words..😀
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி.
முயல்கிறேன்.
❤️
நன்றி