கதை கேட்க வாங்க | சிதம்பர நினைவுகள் - Balachandran Chullikkadu (தமிழில்: K.V.ஷைலஜா) | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 209

  • @sivaprakasharumugam8926
    @sivaprakasharumugam8926 4 года назад +2

    ஐந்து வருடத்திற்கு முன்பு நண்பரின் புத்தக வெளியீட்டு விழாவில் மனியன் ஐயாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்கள் ஆனால் அவர் பேச்சை பத்து நிமிடம் கேட்க முடியவில்லை அவர் ஒரு வாய்ப்பு தந்தார் எனது பேச்சை கேட்க இஷ்டம் உள்ளவர்கள் இங்கு அமரலாம் பிடிக்காதவர்கள் எழுந்து வெளியே செல்லுங்கள் நடுவில் எழுந்து தொந்தரவு செய்யாதீர்கள் இப்பொழுது உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் பல பேர் உள்ள சபையில் சடாரென்று எழுந்து வெளியே வந்துவிட்டேன் இது எனக்கு குற்றஉணர்வை ஏற்படுத்தியது இப்பொழுதுதான் நான் செய்தது சரி என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது அருமை ஐயா

  • @mrg3336
    @mrg3336 4 года назад +26

    இதுக்கு தான் பவா வை ஒரு தடவயாவது பார்க்கணும் போல் தோணுது. நன்றி அய்யா.

    • @lucafelipe2347
      @lucafelipe2347 3 года назад

      i dont mean to be offtopic but does anyone know of a method to get back into an Instagram account??
      I was dumb lost the account password. I would appreciate any tips you can give me.

    • @vihaanjunior2566
      @vihaanjunior2566 3 года назад

      @Luca Felipe instablaster ;)

  • @gopal_tg
    @gopal_tg 8 месяцев назад +1

    நான் வைப்பின் இல் பிறந்து சென்னையில் வளர்ந்தவன்.. சிறு வயதில் அந்த Boat யாத்திரை எனக்கு மிகவும் பிடிக்கும்...Its Surreal...
    ஆனால் இன்று அங்கு ஒரு பாலம் வந்து விட்டது...(Goshree Bridge). அந்த அழகே சிதைந்து விட்டது.. சாஹினாவின் அழகை போல காலம் அதை விழுங்கி விட்டது..

  • @sothilingamponnambalam3922
    @sothilingamponnambalam3922 4 года назад +2

    நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன்.நேற்றுத்தான்முதன்முதலாக உங்களைyoutube இல் தரிசித்தேன.J k யின் ஹென்றியின் கதை சொன்னீர்கள்.நான்1980ஆண்டென்றுநினைக்கிறேன்அதை வாசித்தது.உங்கள் குரலில jk பற்றிய அனுபவங்கள் அந்த கதையை சுகமாக சுவையாக சொன்னவிதம்_அருமை.
    இன்று பாலச்சந்திரனின் கதை கேட்டேன்.. அடுத்து உங்கள் வாயால் பிரபஞ்சனை வாசிக்க ப்போகிறேன். உள்ளடங்கி இருக்கும் வேதனையை நீங்கள் ஆற்றுகிறீர்கள். வாழ்த்துக்கள் +நன்றிகள்.
    அன்புடன்
    சோதி

  • @angavairani538
    @angavairani538 4 года назад +6

    எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் எப்படிப்பட்ட சுழ்நிலையிலும் உண்மையை உரக்கசொல்லும் தைாியம்எல்லாமனிதனுக்கும் வராது ....நீங்கள் தைாியமான ஆா்பாட்டமில்லா ஒரு மனிதன்...பவா..லவ்யூ சோமச் பவா👍👍👍👍👍👍👍👍👍❣❣❣❣❣❣⚘⚘⚘⚘⚘

  • @sarsonsar0
    @sarsonsar0 4 года назад +32

    என்ன பவா மணியனை வச்சு செஞ்சுட்டீங்க😂😂😂. உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад

    பவா மற்றுமொருவர் இதே கதையை சற்றுநேரம் முன்பாகச்சொல்லக்கேட்டேன். ( யு ட்யூபில் எதையாவது பார்த்தால் அதே தொடர்புடைய காணொளிகளைத்தருவது யு ட்யூபின் artificial intelligence)அது உணர்ச்சியற்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வுகளை பள்ளிப்பருவத்தில் நடந்ததாக தவறுதலாகக் குறிப்பிட்டார். தங்களின் கதை சொல்லும் திறமைக்கு பாராட்டுக்கள்.

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 года назад

    மிளாத்துயரில் ஆழ்த்திய ஷாகினா நி எங்கே இருக்கிறாய் ஒவ்வொருமனிதனுக்கும் ஒரு காதல் அதை வெளிபடுத்தும் போது வசந்தம் வந்தால்வாழ்க்கை இல்லைஎன்றால் காதல் ஒருவரலாறு கேரளாவில் இன்றுவரைஎழுத்துதாளனுக்கு மரியாதைதரும் மக்கள்இருப்பதால்சிறந்தகதைகள் வெளிவருகிறது பவா அவர்களுக்குகண்ணிருடன் வாழ்த்துக்கள்

  • @velumanidevaprasath7323
    @velumanidevaprasath7323 4 года назад +18

    இந்த கதையை கேட்டு உங்க கண்கள் கசியலைனா... நீங்க மனதின் ஈரத்தை தொலைத்தவர்கள்.
    நன்றி பவா 💗

  • @srinish420
    @srinish420 Год назад +3

    Big boss pathutu yaru vanthika like karo😂

  • @DKS-Hub
    @DKS-Hub 2 года назад +3

    என்றும் உயிருடன் இருக்கும் இந்த காவியம் கண்களில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ஷாஹினா பாலச்சந்தர் சுள்ளிக்காடு ராமனையும் சீதையும் மிஞ்சிய காதல் முகம் சிதைந்து இருந்தாலும் மனம் சிதையவில்லை காதலும் சிதைவில்லை அந்த காதல் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

  • @தமிழ்-ழ8ச
    @தமிழ்-ழ8ச 4 года назад +1

    நாம் எளிய மனிதர்களாகவே வாழ்ந்து சென்று விடுவோம் பவா. அப்பா வைபின் அடுத்துள்ள நாரக்கல்லில் வேலை பார்த்தார். எர்ணாகுளத்தில் இருந்து போட்டில் சென்று வைபின் அடைந்து அங்கு இருந்து நாரக்கல் பஸ்ஸில் செல்வோம். 30 ஆண்டுக்கு முன் நினைவுகளை வெளி கொண்டு வந்த்தற்க்கு நன்றி

  • @babua3462
    @babua3462 4 года назад +3

    🙏👌👌மிக சரியாக சொன்னிர்கள் தமிழன்மணியணனை பற்றி, அவரின் காதலிக்கு அவர் கொடுத்த முத்தம் மனதை தொட்டது

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 3 года назад

      கதயை திரும்பவும் காது கொடுத்து கேள் சாஹினா மணியனின் காதலி அல்ல .

  • @SenthilKumar-en8fs
    @SenthilKumar-en8fs 4 года назад +25

    மீள முடியாத துயரத்திலே ஆட்படுத்தும் எங்கள் பவா அவர்களுக்கு எங்கள்
    அன்பு முத்தங்கள் 🥰

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை. ஆத்மார்த்த மான பதிவு

  • @Adrasakka7
    @Adrasakka7 Год назад +6

    I came here after hearing this book name in Big Boss Tamil season 7🎉

    • @tcsraam123
      @tcsraam123 Год назад +1

      Same here. Surprised to see him in Bigg Boss.

  • @SelvaKumar-dr7zq
    @SelvaKumar-dr7zq Год назад +1

    After bigg boss 7 Tamil 🙌

  • @ksanand1974
    @ksanand1974 4 года назад +17

    சாகினா வீட்டில் கண்ணீரோடு எங்களை நிறுத்தி விட்டு வந்துட்டீங்க பவா

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 4 года назад

    அருமையான பதிவு ஐயா.தங்களின்பரந்த பார்வை புதிதாக ஏதோ ஒன்றை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.புனிதம் தன்னை புனிதப்படுத்திக்கொள்ளஒரு நாளும் விழையாது.

  • @m.magesansachin9872
    @m.magesansachin9872 4 года назад +3

    இனிமேல் பாவா கதையை கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.பார்ப்போம்!!! காலம் வலிமையானது,

    • @hellothamizhachannel8874
      @hellothamizhachannel8874 3 года назад

      Why?

    • @ramkumarganesan2144
      @ramkumarganesan2144 Год назад

      திருவிLதிருட்டு கூட்Lம் அய்யா தமிழருவி பெயர்சொல்ல கூட அருகதைஅற்றது

  • @harivenkatesh2624
    @harivenkatesh2624 4 года назад +8

    bava....this video is one more golden feather on ur cap😍😇

  • @axiomnazerdgl308
    @axiomnazerdgl308 3 года назад

    உண்மை உயர்வான பதிவு

  • @mani18041
    @mani18041 4 года назад +6

    தன் துயரத்தை கண்னிர் இன்றி சொல்ல முடிந்தது சாஹினாவால், கேட்கும் எங்களால் நிறுத்த முயலவில்லை !!!
    நன்றி பவா!!

  • @contactksen77
    @contactksen77 4 года назад

    என் கருதும் அதுவே..அருமையாக சொன்னீர்கள்...

  • @sathishv2k
    @sathishv2k 4 года назад +2

    Sir, sahina made me cry. Thank you. You're doing great.

  • @prabhakaranprabha6233
    @prabhakaranprabha6233 4 года назад +2

    Indha story mudiyum bothu ennaku kann kalangiduchi., Nandri Bava Sir 🌹

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 3 года назад

    ஒரு ஈரமான இரவில் சகினாவின் கதை கேட்டு கண்ணீர் கண்ணீர் .ஆனால் அவன் அவளுக்கு உதவியுருக்க வேண்டும் அதனால் சாதாரண கதையாக இருந்துவிட்டு போகட்டும் பவா

  • @selva1810
    @selva1810 Год назад +1

    BB பார்த்துட்டு இந்த கதை கேர்க்க வந்தவங்க ஒரு like podunga

  • @Sk-crush90
    @Sk-crush90 4 года назад

    என்னில் புத்தகம் படிக்கும் எண்ணத்தை உருவாக்கியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 4 года назад +1

    Bava Anna,
    You are boldly free and fair
    enough to maintain your crystal clear conscious expression which are essential to recover humanity. Please ignore the literate brain blinded so called educated people.You did good, appreciated. Shahina storey makes painful feelings with heart weights

  • @sarojinidevi4741
    @sarojinidevi4741 4 года назад +2

    ஏனோ சேரனின் "அழகி" திரைப்படம் நினைவுக்கு வருகிறது பவா.

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 2 года назад +1

    சிதம்பர நினைவுகள் படித்தவர்களுக்கு தேரியும் இது முற்றிலும் பவா வின் திப்பாதி யும் கூட

  • @shankarkr1603
    @shankarkr1603 Год назад +1

    Came after bb recommendations

  • @vedhavikram3506
    @vedhavikram3506 Год назад +1

    Anybody's after bigboss

  • @ramjihari1221
    @ramjihari1221 Год назад +7

    Suggested book in big boss by Bhava sir❤

  • @thamizhodunaan9926
    @thamizhodunaan9926 4 года назад +2

    ஈரமான முத்தத்தில் குளமாகியது எங்கள் கண்கள்

  • @indhumathi8823
    @indhumathi8823 4 года назад +2

    Ungal kuraloduthan yella natkalum mudiyanum bava sir

  • @prabagaranc4071
    @prabagaranc4071 Год назад +1

    அருமை சகோதரே!!!!!❤❤❤❤❤❤

  • @narayanann892
    @narayanann892 4 года назад +1

    நேர்மையான பதிவுகள்

  • @alangadusumathim5409
    @alangadusumathim5409 3 года назад +1

    கதையை சொல்லிமனதில் இனம்புரியாத வலியை தந்துவீட்டீரய்யா...மிக அருமை...

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 года назад

    Nandri Bava

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +1

    பவாவின் பேச்சில் ஒரு சார்பு தன்மை தெரிகிறதே எழுத்தாளனுக்கு இது அழகு இல்லையே .
    தமிழருவி மணியன் புத்தகங்களைப் போல வேறு யார் யாருடைய புத்தகங்கள் உங்களை கவரவில்லை என்ற பட்டியலை இனி வருகின்ற காணொளியில் எதிர்பாக்கலாமா பவா .

  • @mugeshkumardevaraju485
    @mugeshkumardevaraju485 4 года назад +7

    I am a witness of that event,that movement turned me to become a bava's devoti.
    Till that day I have never skipped his video.
    Wow what a speech,
    that was my birthday night 7.3.20

  • @rajakandhasamy6674
    @rajakandhasamy6674 4 года назад

    Fantastic fantastic fantastic

  • @marxengels848
    @marxengels848 4 года назад +1

    Heart melted true story, I am teared about this, I wanna meet balachandran

  • @brindavelusamy2831
    @brindavelusamy2831 3 года назад

    Bava.. Another reason to love you ... Your words are always to the heart.. arumai

  • @ravindaranitha4110
    @ravindaranitha4110 4 года назад +6

    அவன் ஒரு நல்ல கலைஞனாக தான் இருக்கவேண்டும். தற்போது நான் குவைத்தில் பணிபுரிகிறேன் .வந்தவுடன்அந்த புத்தகத்தை படித்து விடுவேன் .நன்றி பவா.

  • @shrivaageeswara7088
    @shrivaageeswara7088 3 года назад

    பவா சார் அருமை

  • @bala995
    @bala995 3 года назад

    Bava appavuku anbu muthangal

  • @log4sum
    @log4sum 4 года назад

    Arumai

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 4 года назад

    தாத்தா அருமையான உரை நன்றி

  • @arcusinfotech3487
    @arcusinfotech3487 4 года назад +1

    நானும் புதியா வாசகனாக சென்ற ஆண்டு தான் பவா படிச்சேன் ...படித்துட்டு ஷைலஜா மேம் டையும் இது குறித்து பேசியுள்ளேன்

  • @arumugakanthilak9922
    @arumugakanthilak9922 4 года назад

    பவா சூப்பர்

  • @devendraprabus379
    @devendraprabus379 4 года назад

    அருமையான நிகழ்வு

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 года назад

    You are a story teller. Mr. Maniyan is a political commentator. Mr. Maniyan genuineness & open comment disturb many including you. Genuine peoples always respect Mr. Maniyan. They simply ignore your meaning less comments about him.

  • @anandann6415
    @anandann6415 2 года назад

    🙏😭👍 thanks bava 🙏.

  • @babooz1135
    @babooz1135 4 года назад

    Balachandran malayalathin vithiyasamana kavinan athupola unmayaana manithan ....
    Thokupirkku nandri Bava..

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 года назад

    நன்றி சுருதி டிவி
    தலைவர் வழக்கம்போல ராக்ஸ்

  • @angavairani538
    @angavairani538 4 года назад +1

    ஒவ்வொரு மனிதனின் அழகும் வெளிதோற்றத்தில் இல்லை...புறத்தோற்றத்தில் தான் இருக்கிறது ...அழகு என்ற ஒன்று இதயத்தில் உள்ள உண்மையான அன்பு ஒன்று தான் ....அதை உணரும் ஜீவன்கள் மட்டும் தான் மனிதனாக இருக்க முடியும்.

  • @hariatpushparaj5738
    @hariatpushparaj5738 2 года назад

    Iam amused don't now what to say but the feeling he tried to convey reached me directly into my heart. I couldn't get away with it . I feel iam drowned by the emotions. What a story teller bravo

  • @kavithadamodaran8526
    @kavithadamodaran8526 3 года назад +9

    என் கண்களில் ஈரம் 🙏🙏🙏🙏

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 4 года назад

    நெஞ்சு பதைக்குது பவா தோழர் சாகினா வை நினைத்து

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад

    I am choked... with tears!

  • @ParishithRaj
    @ParishithRaj 4 года назад

    Like you a lot BAWA

  • @nathanassociates7934
    @nathanassociates7934 4 года назад

    நெகிழ்ச்சி

  • @WriterGGopi
    @WriterGGopi 4 года назад

    ஒரு போதும் இந்த கதையை நான் திரும்பி கேட்க விரும்பவில்லை,. ஷாஹினா நொடிந்து போவதை நான் விரும்பவும் இல்லை.

  • @ramanlogeshwaran1666
    @ramanlogeshwaran1666 4 года назад

    நன்றி

  • @nalinisrini7665
    @nalinisrini7665 4 года назад

    அருனமயானகதைநன்றிஅம்மையேஅப்பா

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Nice bava sir

  • @LEF1980
    @LEF1980 4 года назад

    உங்களின் கதையாடலில்
    ஷாஹினா வின்
    அகம் புறம் இரண்டும்
    என் இதயத்தின்
    எடையை அதிகரித்துவிட்டது
    பவா தோழர். நன்றி.

  • @vijayanand6526
    @vijayanand6526 4 года назад +1

    பவா அப்பா, கதை முடிந்தும் கண்ணீர் வந்துட்டே இருக்கு.. நன்றிப்பா.. அன்பு பவா அப்பாக்கு அன்பு முத்தங்கள்...

  • @thamizhodunaan9926
    @thamizhodunaan9926 3 года назад

    எப்படியும் ஒரு பதினைந்து முறை கேட்டிருப்பேன் உங்களின் இந்த சாகினா கதையை... இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன் பாவா அவர்களே.....

  • @RaviKumar-tj2hk
    @RaviKumar-tj2hk 2 года назад

    இன்று தான் இதுதான் ஆட்டோகிராப்

  • @maran761111
    @maran761111 4 года назад

    என்னால் ஒரு கதையை கேட்டு என் மனம் வருந்தி அழ வேண்டும் என்று தோன்றுகிறது... நன்றி அண்ணா

  • @தனத்தூர்வகையறா

    After b b ❤

  • @altair5564
    @altair5564 4 года назад +4

    You express so well.. The story reminds me of movie "Azhagi"..

  • @Booksandwriters
    @Booksandwriters 4 года назад +16

    இரவின் தூக்கத்தை தின்ற கதை...

  • @Booksandwriters
    @Booksandwriters 4 года назад

    அருமை

  • @rajendranponnusamy5735
    @rajendranponnusamy5735 4 года назад +2

    வார்த்தைகளால் சொல்ல முடியாத சிறப்பு.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад

    அற்புதம்

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 4 года назад

    எதார்த்தமான மனம் திறந்த முன்பகுதி பேச்சு. இதுபோன்ற நல்ல தமிழ் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад

    Néegal seithaathu miga sari

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 4 года назад

    bava sir you are great

  • @sala131081
    @sala131081 4 года назад

    Sirappu

  • @scopesahaa
    @scopesahaa 4 года назад +1

    பல நாட்களுக்குப் பிறகு என் தொண்டைக்குழியில் ஈரம் வறண்டது

  • @Anbukathir
    @Anbukathir 4 года назад

    பாவா உங்களின் கதையாடல்களில் மிக உண்ணதமான உணர்வு இது. இல்லை காதலின் மிக உண்ணதமான உணர்வே இது

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад

    அய்யா வாழ்க நீங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @mohammedgousegouse5654
    @mohammedgousegouse5654 4 года назад

    கதையை ஒளி ஓவியமாய் தீட்டி விட்டீர்கள் நன்றி அய்யா...

  • @arulalanraj8181
    @arulalanraj8181 8 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @யமக்குன்று
    @யமக்குன்று 3 года назад

    பவா விடம் நிறைய முரண்களும் இருக்கவே செய்கிறது.

  • @vikramnr.6258
    @vikramnr.6258 Год назад +3

    After bb😂

  • @rajkamalr4476
    @rajkamalr4476 4 года назад +1

    தோழர் 😍😓

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад

    கதை கேட்க வாங்க | சிதம்பர நினைவுகள் - Balachandran Chullikkadu (தமிழில்: K.V.ஷைலஜா) | பவா செல்லதுரை - ஆஹா. அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா.செல்லதுரை

  • @ashwinash2338
    @ashwinash2338 4 года назад

    I'm crying 😭

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 Год назад

    Story' starts 9:29

  • @vinothkumar-yw3vl
    @vinothkumar-yw3vl Год назад

    Kanneer inga enakum thagara kottayail paiyum mazai pola varukirathu

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 года назад

    அன்பின் ஊற்று பவா சார் அவர்களுக்கு அன்பு முத்தங்கள்.. உணர்வு பெருக்கில் மவுனம் மட்டுமே சூழ்ந்துள்ளன...

  • @rajir8796
    @rajir8796 4 года назад

    பவாஐயா மனதையும் உடம்பையும் என்னமோ செய்துவிட்டார் பாலசந்திரன் உண்மை மட்டுமே நம்மிடம் சொல்லி இருக்கிறார் இதைத் எங்களுக்கு சொன்னது உங்களுக்கும் ஷாலுமாவிருக்கும் நன்றி... R.ராஜி 🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад

    பாலச்சந்திரன் அவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஷாகினாவின் குழந்தைகளை நல்ல இடத்தில் ஒப்படைத்து இருக்க வேண்டும் அல்லது ஒரு தொகையை அந்த நேரத்தில் குழந்தைகள் பேரில் டெப்பாசிட் செய்து இருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்

  • @stanislasp3051
    @stanislasp3051 2 года назад

    நான் சாஹினாவிடம் சொன்னேன் - "உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லணும் சாஹினா!"
    "என்கிட்டேயா ?"- சாஹினா ஆச்சர்யப்பட்டவளாய்க் கேட்டாள்.
    "ஆமாம்.பரம ரகசியம்."
    சாஹினா மகளைப் பார்த்தாள்.
    "உள்ளே போ மகளே."
    குழந்தை ரஸியா உள்ளே போனாள்.
    மாடிப்படியருகில் ஒரு ரகசியமான இடத்தைப்பார்த்து அங்கே நடந்தேன்.சாஹினா பின்னால் வந்தாள்.நான் சுற்றிலும் பார்த்தேன்.யாரும் அங்கில்லை.
    "என்ன?"- சாஹினா ஆவல் மீதூரக் கேட்டாள்.
    "கிட்ட வா.காதுல சொல்றேன்."- சாஹினா தயக்கத்துடன் நகர்ந்து வந்தாள்.
    "வேறொன்றுமில்லை.நான் முன்பு உன்னை வேதனைப்படுத்தி வாங்கியதைத் திருப்பித் தரத்தான்."
    சாஹினா பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பு நான் தீயால் வெந்து சுருண்டிருக்கும் அவளது கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன்.
    அவள் ஸ்தம்பித்து நின்றாள்.அவசரமாய் இறங்கி வரும்போது நான் திரும்பிப் பார்க்கவேயில்லை.