'திரௌபதி முர்மு' யாருனு தெரியுமா ..? மேடையில் பொங்கியெழுந்த வானதி சீனிவாசன் | BJP
HTML-код
- Опубликовано: 22 окт 2024
- 'திரௌபதி முர்மு' யாருனு தெரியுமா ..? மேடையில் பொங்கியெழுந்த வானதி சீனிவாசன்
#BJP #Draupadimurmu #VanathiSrinivasan
Uploaded On 02/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
பாரதிய ஜனதா கட்சி மீது உள்ள இமேஜை துடைத்தெறிய ஒரு கருவியாக திரவுபதி கிடைத்திருக்கிறார். எப்படி இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராட்டுகள்.
அவர் ஒன்றும் கருவி அல்ல . விரும்பி ஏற்றுக் கொண்டு வெற்றி நடை போடும் பாஜகவின் தலைவி .
உண்மை 👍🏻சங்கர் அண்ணா
@@shankarm7253 for lll ll ll lll ll
L
இதை வைத்து பாஜக மக்களை ஏமாற்றுபவர்கள்
பிரின்ஸ்டன் /நியூ ஜெர்ஸி மாநிலம் (USA) >அவர் ஒன்றும் கருவி இல்லை /.பாரத ஜனதா கட்சியின் சமூக நீதி என்ற ஒளியை மிக உயரத்தில் பிடித்து கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் /அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 75 வருடங்களுக்கு முன்பு கண்ட கனவை, நனவாக்கும் அற்புத பெண்மணி/ இவரை மக்கள் தலைவராக (PRESIDENT OF INDIA) தேர்வு செய்யாத சட்ட மன்ற /பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக /பெண்கள் நீதியை பற்றி பேசுவதற்க்கே லாயக்கு இல்லாதவர்கள்
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும். திரெளபதி முர்மு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
நீங்கள் பேசுவது உன்மை தான் அக்கா அது போல் மக்களுக்கு சேவைகள் செய்ய பாஜக அனுமதிக்கிறது
வாழ்த்துக்கள் அம்மா அவர்களே உங்களை வணங்குகிறேன் 🇳🇪🇳🇪🇳🇪
Thu
S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
அக்காவிற்கு கடவுள் எப்பொழுதும் துணைஇருப்பார் வாழ்க பாரதம்
S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
அவர் கிராமத்தில் இன்றுவரை சாலை வசதி மின்சாரம் இல்லை இது தெரியுமா உங்களுக்கு
70 years Congress thaana central Government.
Enna pannuchi Congress
Maatikittingale PS Neengalaa!!!!
ARE U NOT ASHAME TO SAY LIKE THIS?. ROAD IS FOR PUBLIC PURPOSE.HE MUST DO FOR THE PUBLIC IMMEDIATELY..THEN THAT AREA PEOPLE WILL APPRECIATE...
@@prabuganesan1645 MANY THINGS DONE BY CONG.MANY DEVELOPMENT MADE IN CONG.U MAY BELONG TO OTHER PARTY BUT DONT DEGRADE ACHIEVMENTS..
70 years aa current, Road laam pottaachu Congress government..
Saadhanai thaan..
Next PM, President ellaarum Congress la irunthu thaan varuvaanga.
Nambunga sami Nambunga...
இத்தனை வருஷம் கரண்ட் connection கொடுக்கல, இப்போ குடி அரசு தலைவர்க்கு போட்டி போடுவதால் கரண்ட் கொடுத்தாச்சு 1 வாரதிற்குள்
adha kooda indha DMK inu nottala 😂
திரெளபதி என்றாலே போராட்ட வாழ்க்கை தான் . ஆனால் வெற்றி நிச்சயம்
வாழ்த்துக்கள் உண்மை தான் வெற்றி உறுதி வாழ்க
வானதி அவர்களே நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் லாபம் என்று எழுதியது போல்.இவர் ஆளுநராக இருந்த போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதானி லாபம் பார்த்ததால் அதற்கு நன்றி கடனாக.இப்போது இவரை வைத்து இந்தியா முழுவதும் நல்ல லாபம் பார்க்கலாம் .
சரியான கருத்து உங்கள் கருத்து
சுடலைக்கு சூத்தெரிச்சல்😂😂😂
Dai unakku engi erikirathuda. Un appanum sudalaithanda
Un ammavu pu erichal
என்ன பெரிசா வாழுது erigirayhukku டேய்
துணை ஜனாதிபதி வானதி சீனிவாசன் தமிழர்
பாஜக சில சமயங்களில் நல்ல காரியங்களிலும் ஈடுபடுகிறது. அதில் முக்கியமானதுதிரௌபதி முர்மு தேர்வு. பாராட்டுக்கள் 👏
Tactics
@@trijosterracegarden mairu poda loosu
விலைவாசி ஏறுவதை மக்கள் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக இந்த செயல்
உன்மையான தகவல் எளிமையான அப்துல் கலாம் பிறகு எளிமையான குடியரசு தலைவர் வாழ்த்துக்கள் சகோதரி
உங்கள் போன்ற மிக சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண்கள் உயர் பதவிக்கு வரும் போது எங்களை போன்ற மிக சாதாரண குடும்ப பின்னணி கொண்ட பெண்களுக்கு உத்வேகம் ஏற்படும். நீங்கள் கண்டிப்பாக குடியரசு தலைவராக நியமிக்கப்படுவீர்கள். வாழ்த்துகள் அம்மா. உங்களை போன்ற பெண்களால் தான் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். எங்களது துயரங்களை புரிந்து செயல் பட முடியும்.
வாழ்த்துகள் அம்மா,,
S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
Congratulations to Great Mdm Draupadi Murmu candidate for India President election 🙏🙏🙏🙏🙏 welcome to tamil Nadu . Success 🙏🔥💗🎈👏👌💕
திருமதி வானதி சீனிவாசன் 🙏 பேச்சு மிக அருமை 👌👌👌 வாழ்க பா ஜ க 🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Hats Off to all those who are responsible for picking up the Draupati Murmu as Presidential Candidate . Amazing to see her growth . She would be an excellent Head of the State .
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
பொதிகை மலை சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை முன் காலங்களில் போல பாபநாசத்தில் இருந்து காலை ஐந்தரை மணிக்கு வனத்துக்குள் செல்ல அனுமதி பெற்று தரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இதற்கு பொது நல வழக்கு போட சொல்லுங்கள்
வாழும் மகாத்மா காந்தி ஜீ மோடி ஜீ வாழ்கபல்லாண்டு பல்லாண்டு இறைபணி தொடரட்டும் இந்தியா புகழ் உலக அறங்கில் வெற்றி நிச்சயம் தேவசத்தியம் மோடி ஜீ வாழ்கபல்லாண்டு பல்லாண்டு இறைபணி
🤭🤭
Annamalai is fire 🔥🔥🔥🔥🔥
ஆமா ஃபயர் தா ஆனால் சீக்கிரம் அணைஞ்சு போயிடும். சூரியனுக்கு அழிவு இல்லை ஓய்
😂
Yes 😀😀😀😀👍👍👍👍
S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
Arumaiyana padhivu. Nanri.Vazhga valsmudan.
அம்மா திரௌபதி முர் மு அவர்கள் எளிமையானவர் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம் ஆனால் மற்றவர்கள் ஏழ்மையாக வாழ்கிறார்களா
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
Plz send me details or link
Any help
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
S
VANATHI SPEECH VOICE SUPER
உங்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற ஓட்டு பலம் இல்லை.எனவே பழங்குடி பெண் என்ற போர்வையில் ஒரு பொம்மை யை நிறுத்தி எதிர் கட்சி ஓட்டுகளை பிரியவிட்டு வேடிக்கை காட்டுகிறீர். ஹாஹாஹா
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திருமதி.திரௌபதி அவர்களைப் பற்றிய செய்தியில் அது தொடர்பான கமெண்ட்களை மட்டுமே இடுங்கள்.எதற்காக சம்பந்தமில்லாமல் ஓபிஎஸ்- இபிஎஸ் என்று பதிவுகளை இடுகிறீர்கள்.
My heartiest congratulation to murmu
அடுத்த முறை நீங்கதங்கா வேள்பாலர வரனும் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கணும் நன்றி 🙏.
இத்தனை ஆண்டு காலம் காங்கிரஸ் ஆண்ட போது கரண்ட் இல்லாத கிராமம் குறித்து கவலை இல்லை,
இன்று பி ஜே பி அந்த கிராமத்தில் பிறந்த முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் போது இந்த கேள்வி , கரண்ட் இல்லாத கிராமத்தில் பிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க பி ஜே பி யால் மட்டுமே முடியும்
வருங்கால ஜனாதிபதிதூரபத்தி முருமு
Enna language ya ithu
நேற்று கர்நாடக மாநிலத்தில் நடந்த மோடியின் யோகா நிகழ்ச்சிக்கு 23 கோடி செலவு . மோடி எவ்வளவு எளிமை . வானதி சீனிவாசன் கண்ணீர் விடுங்க
Don't spread rumours
Cultural Heritage Protection Act / (CHPA) - UNESCO.
According to the UNESCO provision, a race has the right to preserve and protect its culture and heritage.
Tamil folks contributed a lot in shaping the world's culture.
The Tamil Language, literature as well as philosophy were well advanced when compared with Sanskrit literature./ scripts.
It is important to preserve our cultural heritage through the generation because it keeps our integrity as a people. It is the wealth of knowledge and skills that is transmitted to one generation to the next.
So we Tamils should preserve and protect our past glorious heritage /knowledge and pass it to the next generation. ( when on the verge of devastation ).
You are talking about the companies coming in and out in TN nonsense. A Tamil whether from Sri Lanka or Malesia or India must be aware of his mother language and culture. A race needs civil rights to preserve and protect its cultural heritage. New Delhi does not like to give more freedom to people for the above matter.
In short Colombo and New Delhi do not like Tamils' nationalism. Nationalism does not mean a separate country. Indians should respect diversity. UNITY IN DIVERSITY IS STRENGTH.
குடியரசு தலைவர் கம்பீரம்வேண்டும்
Congrats Madam
நம் நாட்டின் சிறந்த தலைமைக்கு உலக அளவில் உள்ள மரியாதை இன்னும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
ஏண்டா என்னடா தலைப்பு எங்கேடா பொங்கினாங்க உண்மையைதான்டா சொல்லி இருக்காங்க நீங்கதான்டா பொங்கி இருக்கீங்க.......
தமிழகத்தில் ஜாதி இல்லை என்று சொல்லுங்க அனைவரும் பாஜகவில் இணை கிறோம்
இதுவரை மக்களுக்காக உழைத்தவர் என்றால், இனிமேலும் இவருடைய உதவி மக்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்குமா?
All the pending files approved immediately . Parpom mrs.murmuvai . Bommaladama illai pammaladdama wait and see Vanathi avarkaley.
We suport bjp
நீங்கள் ஏன் அப்படி இல்லை திருமதி வானதி அவர்களே. சட்டசபையில் உறுப்பினர்களுக்கு கார் கேட்டீர்களே? ஏன்?
அந்த வீட்டில் கரன்ட் வசதி இல்லையாமே
அதான் எங்களுக்கு தெரியுமே
அக்கா வணக்கம் உங்களது சகோதரன் இறந்தது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நீங்கள் இருக்கும் தகுதியை அவர் பார்க்க இப்பொழுது இல்லை ஆத்ம வணக்கம் அக்கா
Indian🇮🇳 THIROBATHI munuR happy😊
மூர்மூ இருக்கட்டும் நீங்கள் யாருனே தெரியுலையே!
எல்லாம் சரி .பெண் சேர்ந்த இடம் சரியில்லையே!! நிக்குற கட்சி சரியில்லையே!!!
வாங்குற காசுக்கு மட்டும் கூவ் 😂
ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்
என்ன எருமை வாழ்த்துக்கள்
JAI HIND🙏🙏🙏🙏
இந்த போம்பளை வச்ச நாடு நாசமாகதான் போகும்
சொந்த கிராமத்துக்கு மின்சார வசதிகூட வாங்கி கொடுக்க முடியாத உத்தம தலைவி நம்ம திரவுபதி முர்மு...
திருட்டு ரயில் குடும்பத்துக்கு ஓட்டு போட்ட கொத்தடிமை ஊபீஸ் எப்படி சிந்திக்கும்
வானதி உன் அழகின் ரகசியம் என்ன
JAI SRI KRISHNA 100/100
With your support definitely going to win in the president election all the best
ops🌱ops 🌱ops🌱
கை பாவையாக செயல் படுவார். நடுநிலை கண்டிப்பாக இருக்காது அவர்களிடம்
WE CANNOT SAY ANYTHING NOW.LET US WAIT AND SEE.
அவர் யாராக இருந்தால் எங்களுக்கு என்ன நீங்கள் அவரை ஜனாதிபதி பதவியில் அவரை அமர வைத்தாலும் உங்கள் பிரதமர் மோடி அவர்கள் அவரை ஒரு டம்மியாக தான் வைத்து இருப்பார்
We need efficient President.
Like Ramnath Govind she will be stand with Mody and Sha.
It is said..no electricity in her village
During her regiime only..downdrodden people vacated for Adhani...prospects..Is it true??
நித்தியானந்தா எப்படி இருக்கிறார் ? ரஞ்சிதா நன்றாக கவனித்து கொள்கிறா?
அக்னி பாத் பிரச்சினைகளை மறக்க இதுவே முடிவு.....
சொந்த மக்களின் இடங்களை அதானிக்கு விற்றவர் ,,,அதற்கு கிடைத்த பரிசு
வானதிஅம்மா தன் உடல் நலம் முக்கியம் என்பதை ௧வனம் கொண்டு சேவையை தொடரவும்
சொந்த கிராமத்திற்கு இது வரை மின்சாரம் கிடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை
Venaamaa ivanga.....
Onnum panna mudiyaathu.
தெரியாது.
மகிழ்ச்சி அளிக்கிறது
Jai shree Ram
Why not you are not selected by modi?
Are you have not the rights, not even a single tamilan in bjb
BJP image is gone down with this president candidate.
ippo dhaan avanga ooruku electricity facility eh vandhu irukku. yen idha munaadiyea pannala governer candidate announce panna aprm vega vegama electricity panni kuduka enna kaaranom
முர்மு நேர்மையானவர் ஆனால் நீ வானதி எப்படி?
You ruled first I m not like EPS,
Thirumathi vaanathee Akkaa
Our new Honourable president of india will be Mr. Yaswanth sinha
I have challenged
All TAMILNADU BJP leaders are ready to challenge ??
Pollachi. Perundurai Bangalore
Gujarath. Senthill
06.07.2022. 7.16 pM
Akkaa vaanathi akkaa ungalai vida
Thorabathi amma yaarrna engalukkuu Theriyumm
Power plant Athaaneekkaaga above
Thousands families are spoiled hy
By Throubathi murmuu
Ungalukku thereeyumaa
கொங்குசிங்கமேபாராட்டுக்கள்ஜெய்ஷிந்த்
Ipo neenga president win panna vachitu next temple la kuda vedarathu Ila ithu than unga politics ...
The decision of dmk not to support set draupathi murmu is a blow to the only claim of that party and to me it symbolises the total ruining of the party
This view of me should reach the second line of the party if not the top brass
It is a symptom of the wiping out of the party before 2031
Throubathiyai vaithu vottu veattaikkaagavea avarai Therntheduthu ullaargal. Throubathi avargalsipatri niraiyavea therium Vaanathi madam avargalea! Katchikkaaga etho onnu pesavendumeanu illaathathai pesavendaam. Vaanathi avsrgslea. Throubathiyai Patri india makkalukkea therium. Neengal solli therinthukkollum alavukku Tamil makkal illai enbathai purinthukkollungal. Nandri.
BJP is very good.. She should win.
Sorry i don't know u frst off all ... Anyways i know that mam that's enough ... We know how u won the election ...
Ennamma வானதி சீனிவாசன் avergale உங்க கட்சீலே எல்லா சமுதைதிலேயும் இருந்தும் எல்லா பொருப்புக்கும் ஆட்களை அமீர்திருக்கின்றீர்களா? அப்பரமே மற்ற கட்சியை பற்றிய யோசனை தெய்வியுங்கள்!.
மக்கள் படிம் கஷ்டம் ஏராளம்
பீடபீ யினர் வீட்டில் கொண்டாட்டம்
Why SC, St people PM criyatted BJP
ரொம்ப நடிக்காதீங்க வானதி.
விளம்பரம் போதும்
😂 what can we expext from missionary 😂 good rply !💦
இந்திகாரிய பத்தி நாங்க ஏன் தெரிஞ்சுக்கணும்.இந்தி காரனை தமிழ் நாட்டிலிருந்து விரட்டி அடிக்க ஆப்ரேசன் தொடங்கியாச்சு.
Jathi verium eena veriyum onnu than... We r Indian 🙏🇮🇳
அட கொத்தடிமையே, இவுங்க தாய்மொழி ஒரியா. தமிழகம் தவிர தேசிய பார்வை சற்றும் அறவே இல்லாத மூடர் கூட்டம்.
@@Swami_ji_96 வணக்கம்......நண்பர் அவர்களே.........மொழி வெறுப்பு அரசியல் , மத அரசியல், பேசுவதும் மட்டும் சரியா.........நாம் சாதியால் பிரிந்துள்ளோம் , பல மொழியால் பிரிந்து உள்ளோம்.....பிறகு எப்படி நாம் , இந்துக்களாக இணைய முடியும்.........சாதிக்குள் அடித்து கொள்ளும் போதும், மொழியால் வெட்டி மடியும் போது , வேடிக்கை பார்க்கும் , சங்கி வந்தேரிகள் .....அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், இந்துக்களே வாருங்கள் என்பார்கள் , நாமும் மானங்கெட்டு அவர்களுடன் செல்ல வேண்டும்..........
பழங்குடி சமுதாயத்தில் இருந்து தெரிவு செய்துவிட்டால் மட்டும் போதுமா.ஊங்கள் தலை ஆட்டும் பொம்மை தான்
my best wishes to mam thraupathy avl,
பிஜேபியின் ரப்பர் ஸ்டாம்ப் தா முர்மு பெருசா பேச வேண்டும் இந்த அமையரை பிரதமர் பதவி
கொடுக்க சொல் முடியுமா பிஜேபி இடம்
Yes she a another salve for BJP
Just like our current president
பாஜக வின் சமூகநீதி நாடே தினம் தினம் பார்க்கிறது. வானதி சொல்ல வேண்டியதில்லை.
ஏதோ.தீம்பு. நடக்கவுள்ளது
Bjp🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥
Vanathy madam.....tell your Modigi to give her Home ministry........we know what a role our President has.....nothing more than labor stamp.....
Vanathi enge antha kamberkural. Oppari vaippathu pol irukirathu...Mammals koopidama throupathiya therntheduthu vittarhalenu porumuriya?
வானதி எல்லாம் ஒரு ஆள்?
Vanathi rasaigar sarpaga
நீ எல்லாம் என்ன பெரிய ஆளா
Vanathi you are happy Tamil Isaiah not came,