நேர்காணலில் உருவான மிகப்பெரிய SCIENCE THEORY | Mannar Mannan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2021
  • #bigbangtheory #tamilliterature #universe #milkywaygalaxy #solarsystem #tortoise #orionbelt
    நேர்காணலில் உருவான மிகப்பெரிய SCIENCE THEORY | Mannar Mannan |
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 463

  • @govindarajamirthalingam3220
    @govindarajamirthalingam3220 2 года назад +225

    தம்பி நீங்களும் பாரியும் தமிழர் வாழ்வில் வெற்றிடத்தை நிரப்பும் சக்தி சிறு வயதில் மிகுந்த ஞானம் வாழ்க

    • @AK-ko3wn
      @AK-ko3wn 2 года назад +4

      Pari?

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr 2 года назад +1

      எதிர்காலத்தில் இவர் பாரியின் பயனை மடைமாற்றவே கொண்டுவரப்பட்டுள்ளார் என நினைக்கிறேன்!
      இவர் பெயர், இவரின் குடிப்பெயர் என்ன? எவனா இருந்தால் என்ன நல்லவனாக இருந்தால் போதும் என்ற மனபாங்கு தான் நம் இன்று இருக்கும் கீழ் நிலைமைக்கு காரணம் 💯

    • @sridharappu7257
      @sridharappu7257 2 года назад +7

      Pari salan oru mental 🤦‍♂️🤷‍♂️

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 года назад

      @@sridharappu7257 yen

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Год назад

      @@Subscribe_Mr இவர் பெயர், இவரின் குடிப்பெயர் என்ன?
      ruclips.net/video/odvXw5cNoY0/видео.html

  • @alfredgnanarokiam444
    @alfredgnanarokiam444 3 года назад +125

    அருமையான் விளக்கம் ஐயா. இதை நான் ஆங்கிலத்தில் படித்தப் பொழுது எனக்கு விளங்கவில்லை. தமிழில் மிகச் சிறப்பாக விளக்கியதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf 2 года назад +42

    தமிழ், உலக மொழிகளில் ஆராய்ச்சியாளர் என்றே உங்களை நினைத்தேன். இவ்வளவு இனிய அறிவியல் பூர்வமாக ஆராய்பவர் என்று அறிந்து மிகவும் மகிழ்ந்து பாராட்டு கிறேன்.
    ஸ்டிரிங் தியரி பற்றி யும் கூறுங்கள்.

  • @sathiyanandamc986
    @sathiyanandamc986 2 года назад +20

    தோழர் அவர்களே உங்களிடம் நிறை கற்றுக்கொள்ள இருக்கிறது. நீங்கள் தமிழில் பேசுவது மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @rajarajan04
    @rajarajan04 3 года назад +50

    மிகவும் தெளிவான விளக்கம், பல விளக்கங்களை படித்தும் விளங்காக பல அறிவியல் கூறுகள் தெளிவாக புரிந்தது. நன்றி.

  • @analaram3418
    @analaram3418 2 года назад +40

    ஐயா உங்கள் பல காணொளிகளை கேட்டு வருகிறேன்.நான் ஒரு ஆசிரியை.உங்கள் வரலாற்று அறிவின் முன் ஒரு சிறிய மாணவி.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.🙏🙏🙏

    • @francisselvam5318
      @francisselvam5318 2 года назад

      Yes really...

    • @swingswag6148
      @swingswag6148 2 года назад +1

      கஷ்டம் டா டேய் கோமாளி கூட்டங்களே

    • @rajag9860
      @rajag9860 Год назад

      mana padam pandra kalvi corporate uruvaakanathu.guru kalvi na enna nu theriyuma.

  • @sviswanathan2925
    @sviswanathan2925 3 года назад +36

    அற்புதமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது இந்தப் பதிவு ..... நன்றி சகோதரரே.....🙏

  • @sullerumbu4641
    @sullerumbu4641 2 года назад +51

    தமிழரின் பொக்கிஷங்களில் ஒன்று நம் மன்னர் மன்னன் அண்ணன்

  • @gayathrivarshan288
    @gayathrivarshan288 3 года назад +26

    Need more videos like this to understand science.

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 3 года назад +18

    நீங்கள் இன்னும் நிறைய நம் மக்களுக்கு சொல்லவேண்டும். மிக சிறப்பான பதிவு

  • @tamilmanis8658
    @tamilmanis8658 2 года назад +12

    இப்போதுதான் இந்த காணொளியை பார்த்தேன்.அற்புதம்..
    இந்தமாதிரியான இந்தியா- ஐரோப்பியா கண்டுபிடிப்புகள் பற்றிய உண்மையை மீண்டும் பல காணொளி வழங்குகள் மன்னன். நன்றி

    • @nagappanmurugaian5835
      @nagappanmurugaian5835 2 года назад +2

      அருமையான விளக்கம் சிறந்த ஆய்வு சிந்தனை தொடரட்டும் உங்கள் பெருகட்டும் பகுத்தறிவு வளரட்டும் ஆராய்ச்சி கூர்மை

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +3

    உங்கள் ஆய்வு ஆழ்ந்த அறிவின் செறிவு.....
    தமிழ்
    வரலாறு
    அறிவியல்
    இன்னும் நிறைய துறை சார்ந்த ஆய்வுகளை நீங்கள் பதிவேற்ற வேண்டும்
    நன்றி

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 года назад +18

    'அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் '
    திருவாசகத்தில் மணிகவாசக பெருமான் அன்றே கூறியுள்ளார். அண்டம் விரிந்து கொண்டே செல்கிறதென்று.

  • @anushaelamurugu6810
    @anushaelamurugu6810 3 года назад +24

    Boss Thanjavur thalaiatti bommai.. Centre of gravity theory based on thanjavur peruvudaiyar kovil.. These are all before 1000years we all know that.. So gravity or newtons law of gravity as you day is rethinkable..
    "Gnyanalathil maana perithu"
    Thirukkural.. Idhil Gnyaalam enbadhu vurulai thongikkondiruppadhai 2000 years before sollitaru..

    • @kanagarajkanagaraj9845
      @kanagarajkanagaraj9845 2 года назад +1

      லிங்கத்தின் வடிவமும் ஓம் என்ற ஒளியின் விளக்கமும் தமிழ் மரபில் முன்னமே உள்ளது

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 года назад +41

    தமிழ் சோதிடம் இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு
    திருக்கணித பஞ்சாங்கம்

    • @ராசாடிவி
      @ராசாடிவி 2 года назад

      வாக்கியம்

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk 2 года назад

      தமிழர்களும் திருக்கணித திலிருந்து திருடி சிறிய மாற்றங்களை செய்து வாக்கிய பஞ்சாங்கம் என்று ஒன்றை உருவாக்கினார்கள் சமஸ்கிருத காரர்கள் அதில் நிறைய தவறுகள் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது எப்படி திருவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று வள்ளியை வில்லியாக மாற்றினார்கள் அதே கதைதான் இதுவும்

  • @yashrafbasha8
    @yashrafbasha8 3 года назад +10

    Good explanation... சிறப்பு...

  • @senthamizhselvan8553
    @senthamizhselvan8553 3 года назад +36

    எந்த ஒரு கடினமான விஷயத்தையும் தாய் மொழியில் கர்கும்பொழுது அதன் ஆழமான அர்த்தம் விளங்கும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று.
    இந்த அறிவு ஒளியை தந்தமைக்கு நன்றி🙏

    • @analaram3418
      @analaram3418 2 года назад +1

      உண்மை நானும் கற்கின்றேன்

  • @sathya7583
    @sathya7583 3 года назад +26

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
    நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

    • @DeviRajkumar-yi2nv
      @DeviRajkumar-yi2nv 3 года назад

      அர்த்தமும் கூறுங்களேன்

    • @mano23421
      @mano23421 2 года назад +1

      ஆமா...ஆமா...நீங்க எல்லாத்தையு முன்னாலேயே கண்டுபுடிச்சு எழுத்திட்டீங்க...இருக்கற அத்தனை scientist முட்டாபி பயல்களுக்கும் உங்க அருமை வேலங்கமாட்டீங்குது..ச்சே.

    • @artskingson
      @artskingson 2 года назад +7

      @@mano23421 எல்லாத்தையும் கண்டறியவில்லைங்க அண்ணா. ஆனால், தமிழர்களின்(ஆதி) அறிவியலை விளக்க இன்றைய நவீன அறிவியலும் தினறுகின்றதுங்க.

    • @sureshcute3432
      @sureshcute3432 2 года назад +3

      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாருக்கும் துய்த்தல் அரிது

    • @sekarb4655
      @sekarb4655 17 дней назад

      வனக்கம் ஐயா இந்த பாடலை இயற்றியவர் யார் என்று கூறுங்கள்

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk 2 года назад +5

    அறிவாளிகள் உங்கள் வடிவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க தாங்கள்.

  • @human.anytime
    @human.anytime Год назад +2

    சில கேள்விகள்...1. அண்டம் மற்றும் பேரண்டம் என்கிற வார்த்தைகள் எப்பொழுது உபயோகத்தில் வந்தது 2. பெரு வெடிப்பு எங்கே நிகழ்ந்தது? சுத்த வெளியிலா? 3. சுத்த வெளியும் அண்டமும் ஒன்றா? அதைத்தான் நிரந்தரம் என்று சொல்கிறீர்களா? 4. பெரு வெடிப்பு எதனால் ஏற்பட்டது?

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +10

    சிவவாக்கிய சித்தர் பாடலில் இதனை ஒத்த ஒரு விளக்கம் உள்ளது. ஐரோப்பியர்களின் சிந்தனை முறை முழுமையானதல்ல. பைபிள், அதன் தொடர்ச்சியான கோட்பாட்டு அடிப்படையிலேயே அனைத்தையும் பார்ப்பவர்கள். Theory, thesis, postulate, laws எ‌ன்று எல்லாமே பைபிளை மூலமாக கொண்ட வார்த்தைகளைத் தான் அனைத்து பெளதிக நூல்களிலும் பார்க்க முடியும். நாம் நமது வேரிலிருந்து சித்தர்கள் வழி மெய்யியலை வளர்த்தெடுக்க வேண்டும்.

  • @mrindicator
    @mrindicator 2 года назад +6

    00:30 வாணியல் மட்டுமல்ல, இன்று உலக அளவில் மருத்துவத்திலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

  • @camilusfernando17
    @camilusfernando17 3 года назад +4

    மிகவும் அருமை

  • @raakeshnprakash
    @raakeshnprakash 3 года назад +13

    Excellent review. Hats off Mannar Mannan!

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 2 года назад +16

    சரளமான நடை.. வாழ்த்துகள் நண்பரே..!

  • @usharaniusharani9387
    @usharaniusharani9387 3 года назад +60

    தமிழன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவன்

    • @mosesmoses955
      @mosesmoses955 2 года назад +2

      Neenga ipdi sollite irunga😐

    • @gokul6582
      @gokul6582 2 года назад

      There is no such thing as gravity. Gravity is just an illusion. The space time fabric is bending under the weight of the planet.

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 2 года назад +3

      யப்பா formula இல்லாம கண்டு புடிச்சோம் நண்டு பிடிச்சோம்னு பீத்துறதுல என்ன மசுற சொல்ல வர்றோம்

    • @itkumarjp
      @itkumarjp 2 года назад +1

      என்னடா ஒரே ஓலா இருக்கு

    • @MotilalJ
      @MotilalJ 11 месяцев назад

      தமிழன் கண்டு பிடித்த விவரம் உள்ள நூலின் பெயர் அது எங்கு கிடைக்கும் என கூறினால் வாங்கி படிக்க உதவும்.

  • @johnfranco4023
    @johnfranco4023 3 года назад +5

    Good explanation and comparison about the concepts.

  • @vijaydurai8290
    @vijaydurai8290 3 года назад +4

    அருமை

  • @muthukumaransethuraman7638
    @muthukumaransethuraman7638 3 года назад +5

    சுருங்கிக் கொண்டே போகிறதா இல்லை விரிவாக்கம் செய்ய போகிறான் என்று தெரிந்து கொள்ள நீங்கள் கேழ்வரகு மாவை தண்ணீரில் கொதிக்கவிட்டு பாருங்கள் அதை தண்ணீர் ஊற்றி பாருங்கள் அது எத்தனை பெரிதாக விரிவாக்கம் அடைகிறதோ அதேபோல்தான் அண்டத்தின் மன்றத்தின் நிலைபாடும் அதே இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் அது உங்களுக்கு தெரியும்

  • @muralib1857
    @muralib1857 27 дней назад +1

    EXCELLENT INFORMATION ABOUT UNIVERSE.

  • @vijayakumarnatarajan3289
    @vijayakumarnatarajan3289 3 года назад +10

    ALWAYS GIVING NICE CONTENT, WITH CLEAR EXPLANATION

  • @nithig60
    @nithig60 Год назад

    Great thanks

  • @arokiyaraj133
    @arokiyaraj133 2 года назад +2

    Very informative...

  • @RA-wn4ei
    @RA-wn4ei 2 года назад +4

    👏👏👏👏👏👌👌👍👍👍👍Anna talk more on this topic . Please Teach many things like this .

  • @gurua286
    @gurua286 2 года назад +7

    அண்ணா பெருவெடிப்பு கொள்கைக்கு ஆதாரமா இருந்த அந்த முதற்புள்ளி எப்படி உருவானது.புத்தகத்தில் கருப்புஆற்றல்னு போட்ருக்காங்க.கருப்பு ஆற்றல் பத்தி சொல்லுங்க.

  • @happyhappy-uz3mh
    @happyhappy-uz3mh 2 года назад

    superb info... do more videos like this

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 2 года назад +2

    மிக மிக அருமையான விளக்கம்

  • @athipaathi8485
    @athipaathi8485 Год назад +1

    நீங்கள் இயற்பியல் தெரிந்தவர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி..
    இது வரை நான் எந்த ஆசிரியரையும் ஆராய்சியாளரையும் தெரிந்து கொள்ள விரும்பியதே இல்லை..

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 23 дня назад +1

    மன்னர் மன்னன் அவர்களின் வரலாறு மற்றும் பிற துறைகளிலும் ஆழமான புரிதல் இருக்கிறது.❤🎉😊 பாராட்டுகள் ❤. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை🎉😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 день назад

    அருமையான தகவல்பதிவு

  • @mkrajagopal2249
    @mkrajagopal2249 2 года назад +3

    Thank you very much 👍 😊

  • @fxcave
    @fxcave 2 года назад

    நன்றி

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 года назад +1

    Super brother, very useful science class.
    U might aware of ego politics in the world in all field.

  • @karthikduraip1147
    @karthikduraip1147 2 года назад +1

    Excellent explanation!

  • @cocreatoris
    @cocreatoris 2 года назад +1

    Super and well said

  • @kbaswaraj7698
    @kbaswaraj7698 2 года назад +1

    Very good explanation

  • @consolidate_to_conquer9897
    @consolidate_to_conquer9897 2 года назад +1

    Thank you sir

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 3 года назад +3

    Veara level bro keep on posting

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 3 года назад +278

    நியூட்டனுக்கு முன்பும் புவியீர்ப்பு விசை என்பது இருந்தது தமிழ் அறிஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதை கூறிவிட்டார்கள் நியூட்டன் ஏதோ புதியதாக கண்டு பிடித்து விட்டது போல பெயர் வாங்கிக் கொண்டார்

    • @user-wq3qy3uw2q
      @user-wq3qy3uw2q 2 года назад +10

      யார் அவர்?

    • @sureshcute3432
      @sureshcute3432 2 года назад +20

      @@user-wq3qy3uw2q சித்தர்கள்

    • @kuttychutty2917
      @kuttychutty2917 2 года назад +33

      Ama phone tv car ellam sitharkal kandupiduchathu

    • @natarajanbalakrishnan1086
      @natarajanbalakrishnan1086 2 года назад +35

      விஷயங்களை தானே பகிர்ந்து கொள்கிறோம் இதில் எதற்கு போட்டி உண்மைத் தன்மையை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து அறிவோம் இரண்டாம் தமிழ் சங்க காலத்திலேயே கோள்களின் ஞானம் அறியப்பட்டது

    • @sureshcute3432
      @sureshcute3432 2 года назад +1

      @@kuttychutty2917 அது எல்லாம் தேவ நாகரி

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 2 года назад +9

    அண்டம் விரிவடை கிறது என்றால் அது விரிவடைவதற்கு தேவையான இடைவெளி எங்கு இருக்கிறது? அந்த இடைவெளியையும் சேர்த்து தானே நாம் அண்டம் என்கிறோம்?

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 года назад

      Scientist naainga andathayum pirichi kadha solirkanuga it means observable universe and dark area nu two sides irku so namma andam andha space ah occupied aite irukumnu nalla kambi ketra oolu kadha solvanuga

    • @sivadestructor3687
      @sivadestructor3687 Год назад

      Adhe kelvi dhan enakum..unga thoughts enna

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 2 года назад +1

    சூப்பர்.....

  • @specificman7113
    @specificman7113 Год назад +1

    Excellent 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @latharajendran1253
    @latharajendran1253 Год назад +1

    You are a great scholar in all the field. Great sir.

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +26

    அண்ட வெடிப்பு ஏற்பட்டு கிரகங்கள் தோன்றுவதற்கு முன்னுதாரணம் பெண்மை கர்ப்பம் தரித்து குழந்தை பிறப்பு நடைபெறுவதை மனதில் வைத்தேயாகும்!

    • @rmarimuthu8841
      @rmarimuthu8841 2 года назад +7

      என்னோட சிந்தனையும் அதுவே. அண்டத்தில் உள்ளது. உன் பிண்டத்தில் உள்ளது.

    • @dylandylanmorgan2642
      @dylandylanmorgan2642 2 года назад

      Avaloo periya andhathula , koodana Kodi uyrinam irrukku irrukkalam 😀 alien Koda irrukku , big bang Oru theory avaluthan , that's y I'll appreciate allah and our forefathers

    • @adithyavarma4249
      @adithyavarma4249 11 дней назад

      @@dylandylanmorgan2642 Remember Alien Also Theory

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Год назад +1

    Excellent excellent Mannar Mannan sir

  • @nithyakalyani2251
    @nithyakalyani2251 2 года назад

    Super Mannanji ...clear information..

  • @saikumarangp9249
    @saikumarangp9249 2 года назад +1

    Very good

  • @user-wq3qy3uw2q
    @user-wq3qy3uw2q 2 года назад +3

    Super part of education unit keep rocking nakkeran

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 3 года назад +2

    அருமை நண்பா

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 6 дней назад

    அருமை, மகிழ்ச்சி, தொடர்க.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 9 месяцев назад

    அறிவியல் ஆர்வமூட்டும் பதிவு நன்றி

  • @sangeethachellappan7935
    @sangeethachellappan7935 2 года назад

    Superb explanation....keep it up

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 3 года назад +2

    Arumai bro

  • @beunique7107
    @beunique7107 3 года назад +8

    Awesome explanation... 👏👏👏👏👏

  • @sundermithraa1025
    @sundermithraa1025 2 года назад

    Very good
    Good anslysis

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад

    Mass Anna very happy and proud of u Anna ..very grate simple explanation .... 🌷🌷🌷🌷❤️❤️❤️

  • @ramkumarr3779
    @ramkumarr3779 Год назад

    GREAT 🙏🙏

  • @Dine56
    @Dine56 3 года назад +1

    Nice explanation

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 3 года назад +1

    super

  • @indianstemstudent1901
    @indianstemstudent1901 3 года назад +1

    Nice presentation

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 16 дней назад

    பல வரலாற்று ஆய்வு புத்தகங்களை படிக்க தூண்டும் உங்களுக்கு நன்றி

  • @annaflyover583
    @annaflyover583 16 дней назад

    i like your examples

  • @somasundaram555
    @somasundaram555 Год назад +1

    Evlo periya visayatha satharanama solitinga... You are great

  • @trytobesmart
    @trytobesmart 3 года назад +2

    Nice effort

  • @vigneshvelu4093
    @vigneshvelu4093 2 года назад +10

    நல்லா சாப்புடு தல..take care of ur health ❤️

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 2 года назад

    Thanks Thambi ❤️

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад

    சிறப்பு மிகச்சிறப்பு!

  • @randomfactsbyhari4720
    @randomfactsbyhari4720 3 года назад +8

    Explanation is very good... Could you pls add pictures related to what you speak which help us to understand more effectively... Also kids can also enjoy...

  • @sinthanai2874
    @sinthanai2874 2 года назад +1

    Good teacher. We do not have teachers like u.

  • @manickavasagamsp
    @manickavasagamsp Год назад

    Super .

  • @amolikaproducts6819
    @amolikaproducts6819 26 дней назад

    V.scientific and logical

  • @ksmspkrish3772
    @ksmspkrish3772 2 года назад +1

    Wow!!!

  • @balatcode
    @balatcode 2 года назад

    Nice

  • @gamerdoc7605
    @gamerdoc7605 Год назад +1

    இப்படி தமிழில் படித்திருத்தல் பள்ளியில் பாடம் புரிந்திருக்குமோ? ஆங்கிலத்தில் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தேன் 😅 தாய் மொழி கல்வியின் முக்கியத்துவம் இப்போதுதான் புரிகிறது....

  • @swarnalatha2746
    @swarnalatha2746 Год назад +3

    Thanks Mannar Manna ....Super exclamatory, brilliant 👏 Your explanation is highly Scientific & useful 👍 for people who seek interest in random knowledge....God bless you 🙏 you are our noble asset,, Take care of your family and your health...... God bless,, You need protection ...Motherly..

  • @sidka7153
    @sidka7153 Год назад

    ICE வண்டி உதாரணம், எவரும் புரிந்துகொள்ளகூடிவிதத்தில் விளக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி

  • @tavan4724
    @tavan4724 29 дней назад

    சிறந்த தலைப்பு, சிறப்பான விளக்கம் ✨👍

  • @davidh7413
    @davidh7413 Год назад

    Good speach keep it up👋

  • @mithrasaral4379
    @mithrasaral4379 Год назад

    Excellent bro,

  • @saravanankirubakaran9522
    @saravanankirubakaran9522 6 месяцев назад

    Nice speech 🎉 anna

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 2 года назад

    Super Marinnere

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад

    Good speech keep it up 👏

  • @akrealestatecoimbatore
    @akrealestatecoimbatore 2 года назад +1

    Super bro

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 года назад

    சிறப்பு தம்பி

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 года назад

    Great bro 👌 👏 👍 🙌 🙏

  • @niranjanadevi3606
    @niranjanadevi3606 2 года назад

    Wow.....

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад

    True 🌷🌷🌷🌷

  • @tbkarikalvalavan6954
    @tbkarikalvalavan6954 2 года назад +9

    மன்னர் மன்னன் தமிழர்களின் பெருமை

  • @mouli422
    @mouli422 2 года назад

    அருமை தம்பி. உங்கள் தமிழ் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுக்காக subscribe பன்றேன். நீங்க ஏன் தனியா ஒரு சேனல் ஆரம்பிக்க கூடாது?

  • @thanu-go1ts
    @thanu-go1ts Год назад

    Great mannar mannan