wood polish colour shade tips | teak wood

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июл 2020
  • Wood polish tips
    Full work Pu wood polish
    • How To Polish Door | W...
    #woodpolish

Комментарии • 63

  • @thrillertime4001
    @thrillertime4001 Год назад +1

    Half liter thinner
    100 ml stainer
    Sealer evvlauv podanum bro ?

  • @sanageth3393
    @sanageth3393 3 года назад

    Ethathan thalaiva thedinan thanks ♥️♥️♥️♥️♥️

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 4 года назад +1

    Nice video. You improved the video quality and can understand.
    One question. After sealer, when sanding done & the time of intervel?

  • @samuelsamuelsam9761
    @samuelsamuelsam9761 4 года назад

    Wonderful brother super 😄

  • @vadivelanartist1709
    @vadivelanartist1709 4 года назад

    அருமை bro

  • @ptselvamkmd7579
    @ptselvamkmd7579 4 года назад

    Nis

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 4 года назад

    Nice work bro

  • @jagadeesh443
    @jagadeesh443 4 года назад

    Fantastic

  • @udhayakumar.v8315
    @udhayakumar.v8315 4 года назад

    Sheenluck hand polish la sealer laya colour mix pane applay pananum ma bro

  • @DevashriS-wz2ft
    @DevashriS-wz2ft 4 года назад

    Super

  • @prasadr342
    @prasadr342 4 года назад

    Super bro , unga place enga ? Enaku varnish mattum pannibtharuveengala

  • @paintjunctionpanipat4291
    @paintjunctionpanipat4291 4 года назад

    Good👍

  • @varadharajanr438
    @varadharajanr438 2 года назад +1

    நீங்க எந்த ஊர் உங்க முகவரியை
    பதிவுசெய்யவும்

  • @duraidurai2615
    @duraidurai2615 3 года назад

    Bro design kula putty pakalama

  • @funfunnyfun5171
    @funfunnyfun5171 4 года назад +1

    பொருள் சரியான விகிதம் அளவு விலை நீங்கள் எங்கிருந்து பெறலாம் என்பதை விவரிக்க முடியுமா?

  • @welcomekerala6355
    @welcomekerala6355 4 года назад

    supper

  • @rajeshpainter5504
    @rajeshpainter5504 4 года назад

    Normal tech wood la sealer two coat aporama shenlac polish 2 coat adichittu aporama entha vdo la irukara matheri sealer la polish strainer coloring apply pannalama

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      சிலர் மட்டும் இரண்டு கோட்டிங் போதும் அண்ணா பாலீஸ் தேவையில்லை அதன்பிறகு டச்சு விட்டு அடிக்கலாம்

  • @sabeerahmed4840
    @sabeerahmed4840 4 года назад

    Anna Matt finishing pottu kattunga please

  • @jokhrishbuddies4726
    @jokhrishbuddies4726 4 года назад

    How to apply timbercoat wood filler

  • @kongutamizhachi5132
    @kongutamizhachi5132 4 года назад +1

    தம்பி வணக்கம் வென் தேக்கு மரக்கதவை பாலீஷ் செய்ய முடியுமா வென் தேக்கு பாலீஷ் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்
    நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார வாழ்த்துகிறேன்
    உங்கள் சேனல் ஏற்கனவே நான் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன்
    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க 🙏🙏🙏 நன்றியுடன் கொங்கு தமிழச்சி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      அனைத்து விதமான மரங்களுக்கும் பாலீஷ் செய்யலாம் நன்றாக இருக்கும் அக்கா
      வெண்தேக்கு இருக்கும் பாலிஷ் போடலாம்

  • @rajug1877
    @rajug1877 4 года назад

    Sanding sealer also we can use in spraygun

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      Do not spray sanding sealer

    • @rajug1877
      @rajug1877 4 года назад +1

      @@royalwoodpolishwork in video u showed sanding sealer, strainer mix na then used spraygun compressor

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      @@rajug1877 bro only NC Sealer 100ml 1 litre thinner Steiner mixing colouring ok
      But base coat Sealer not apply bro

  • @sathishsathish8916
    @sathishsathish8916 4 года назад

    Anna.plywood & sheet. La polish podu kadunga.pl's

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      அடுத்த வாரம் வீடியோ போடுகிறேன் ப்ரோ

    • @sathishsathish8916
      @sathishsathish8916 4 года назад

      @@royalwoodpolishwork OK bro

  • @hrudayanag2053
    @hrudayanag2053 4 года назад

    Gambhar ( gambhari- jo bilkul white rahtahe ) wood ki v polish dikhaye sir

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      अन्ना को उस क्षेत्र को रंगना है जहां सफेद है और फिर सभी पर एक कोट रंग मारा है

  • @udhayakumar.v8315
    @udhayakumar.v8315 4 года назад

    En keta compressor illa brush illa colour panala ma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      கை பாலீசுக்கு சரியாக இருக்கும் அண்ணா ஆனால் ஸ்பிரே பாலீஷ் வேலைக்கு சரியாக வராது

    • @udhayakumar.v8315
      @udhayakumar.v8315 4 года назад

      @@royalwoodpolishwork கை பாலிசிக்கு நீங்க சொன்ன மெத்தட் லையே மிக்ஸ் பண்ணி பிரஸ்ல அடிக்கலாமா

  • @royalepicfurniture18
    @royalepicfurniture18 Год назад

    Wanted Carpenter

  • @rishonarobertrobertsrisohn1931
    @rishonarobertrobertsrisohn1931 4 года назад

    Mrf wood Polish ethna time clear adipenga send u r nomber

  • @karthickkumarrs1866
    @karthickkumarrs1866 4 года назад

    மதுரை ல எங்கே இருக்கீங்க எங்க வீட்டூல யும் வார்னிஷ் அடிக்கனும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      நாங்க காஞ்சிபுரம் அருகில் அண்ணா

  • @newwallpainding8778
    @newwallpainding8778 4 года назад

    bro தீக் வுட் போட்டுட்டு அதற்கு பிறகு வால்நெட் போடலாமா?

  • @mourouganepajany4089
    @mourouganepajany4089 3 года назад

    வணக்கம் என்னிடம் ஸ்பிரேகன் இல்லை ஆகையால் தீக்குவுட் கலக்கிய கலவையை பிரஷ்ஷால்அடிக்கலாமா?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      சயினிங் வராது புரோ

    • @mourouganepajany4089
      @mourouganepajany4089 3 года назад

      வணக்கம் தப்பி புதிய வாசகால் பாலிஷ் செய்து வைத்து விட்டார்கள் இப்போது ஒரு செட் கதவு பாலிஷ் நான் பிரஷ் மற்றும் துணியை பயன்படுத்தி தேக்கு மர பாலிஷ் செய்யபோகிறேன் ஷீலர் தின்னர் பாலிஷ் அளவு இன்னும் வேறு கலவை சேர்க்கவேண்டும் என்றால் அதையும் சொல்லவும் நான் இங்கே குறிப்பிட அளவு சரியாக இருக்குமா என்று சொல்லவும் ஷீலர் 1 லிட்டர்
      தின்னர் 1 லிட்டர்
      பாலிஷ் 1 லிட்டர்
      மற்றும் ஏதாவது தீக்குவுட் ஸ்டொயனர் ஏதாவது சேர்க்கவேண்டுமா என்பதை சொல்லவும்.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      @@mourouganepajany4089 எதுவும் மிக்ஸ் பண்ணாதீங்க சிலர் மட்டும் கலந்து அடிங்க அதுவே நன்றாக இருக்கும் அண்ணா

    • @mourouganepajany4089
      @mourouganepajany4089 3 года назад

      @@royalwoodpolishwork நன்றி தம்பி

    • @mourouganepajany4089
      @mourouganepajany4089 3 года назад

      @@royalwoodpolishwork நடுவில் பூ வேலைபாடு மட்டும் தேக்குமரம் நான்கு சைடு பலகை பூவரசமரம் சைடு பலகையில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கிறது கலர் ஏதும் சேர்க்கவில்லை என்றால் தேக்குமரம் பூ வேலையும் சைடுபலகை பூவரசமரம் தனிதனியே கட்டுமே (முழுவதும் தேக்கு மரம் என்றால் நீங்கள் சொல்லுவது போல் எதுவும் கலக்காமல் அடிக்களாம்) இதற்கு ஒரு வழி கூரவும். என் பெயர் முருகன் நான் பாண்டிச்சேரி யில் இருக்கிறேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன் தம்பி.

  • @mailaloomy4219
    @mailaloomy4219 3 года назад

    I recommend Woodprix to every beginner and not only.

  • @jagadeesh443
    @jagadeesh443 4 года назад

    W6

  • @puwoodpolishwoorkkarthi7996
    @puwoodpolishwoorkkarthi7996 4 года назад

    பட்டாக் மரத்துக்கு ௭ன்ன சைனா் போடனும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      ரெட் புரோன்ஸ்டைர் போடுங்க அண்ணா

    • @puwoodpolishwoorkkarthi7996
      @puwoodpolishwoorkkarthi7996 4 года назад

      @@royalwoodpolishwork walnut podakudatha

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      @@puwoodpolishwoorkkarthi7996 மரம் வெள்ளையாக இருந்தால் வால்நட் பிடித்து விட்டு அதன்மீது ரெட் புரோன் அடிக்கலாம் அண்ணா

  • @manimani2483
    @manimani2483 4 года назад

    அண்ணா நீங்க இந்த டீ கோட் ஸ்டெய்னர் கலர் அப்படின்னா என்ன கலர் தமிழ்ல சொல்லுங்க நாலு ஸ்டாண்டர்ட் பெயரையும் சொல்லுங்க தமிழ்ல சொன்னா புரியும் பாலிஷ் கலக்கிறது என்ன என்ன கலக்கணும் இதை மட்டும் கொஞ்சம் சொல்லுங்க கலர் பவுடர் பெயர் நீங்க சொல்லுங்க வீடியோ அல்லது மெசேஜ் ஏதாவது அனுப்பி விடுங்க தமிழ்ல அனுப்பிவிடுங்க

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      திக்குப் ஸ்டைனர் மஞ்சளாக இருக்கும் அண்ணா

  • @sagarkattevarapu2158
    @sagarkattevarapu2158 Год назад

    Phone number plzzzzźź bro