Bro i want to polish pine wood....I have wood stain, wood finish, wood polish and touch wood...can help know sequence of application of these items...i mean which one first, then which one second...like that
முதல் கோட்டிங் சீலர் பட்டி பார்த்து நல்லா தேய்த்து விட்டு இரண்டாவது கோட்டிங் சீலரும் பட்டி பார்த்து தேய்த்துவிட்டு மூன்றாவதாக மிலாமின் அடிக்கலாம் அண்ணா நன்றாக இருக்கும்
பைன் மரம் எவ்வாறு நாட்டுரல் பினிஷ் செய்வது. மரம் பட்டி, சண்டிங், கலர், போலிஷ் (மேட் மற்றும் நைஸ் பினிஷ் எவ்வாறு செய்வது. நிறைய நண்பர்கள் இதை பற்றி கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
Wardrobe door edge putty and polish pandrathu yappidi videos podunga
Which color we have to use for teakwood?
தலைவரே உங்க வீடியோ எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு சூப்பரா பண்றீங்க நீங்க என்ன ஊரு உங்க பேர் என்ன
mini barma teak woodku sealer patti pakkanuma sir?
Anna nega ippa mix pannutha .sellar aduchaku appram adikkama sollunga please
இது பட்டி பார்ப்பதற்காக கூட்டப்பட்டது அண்ணா சீலர் அடித்து விட்டு பிறகு பார்க்க வேண்டும்
Namma veetu vasukalku polish pannanum enna type sheet la thekanum appuram enna type putty vachi patch podanum? atha epdi mix pannanum appuram enna polish paint adikanum epdi adikanum step by step video podunga bro
You doing great job na
Wood filler pottu 1week apadiye vedalamma
How to do broken chair repair work
Metel pest pathuttu meching eppadi panrathu
boss we need to no about carrom bord inner smooth and shiny finish so what we du please giud me we r making new carrom bord
How to apply wood putty for polish
Ok bro waiting for your command video uploaded....
Where ur located
Karnataka Madikari
How polish new wood please tell me starting to end please make video
PU பாலிஸ் அடித்த டோரில் சீண் லேக் பாலிஸ் அடிக்கலாமா
தரலாம் அண்ணா
I need to do putty paste for pine imported wood can u help me bro
How to paint plywood??
Bro seeler patatu putty pakanam elle putty patatu seeler pakanama full main door process panugo Bro
சீலர் போட்டு விட்டு தான் பார்க்க வேண்டும் அண்ணா
Putty Blade pukanuma ellai clothes pakannama Bro
Bro i want to polish pine wood....I have wood stain, wood finish, wood polish and touch wood...can help know sequence of application of these items...i mean which one first, then which one second...like that
Lot of videos are there for staining pinewood sanding is the most important thing
நண்பரே உடனே காய்ந்து விடுது என்ன செய்வது
Super bro
i applied wood stain already....what next bro..
Nice message Bro thanks
Plz show jackfruit wood polish details..putty filling also..
Next video uploading bro
Tank u...nd keep going well
Bro colour powder nu ketale kadaila kedaikuma
ஹார்டுவேர்ஸ் இங்கு கிடைக்கும் அண்ணா
Bro உங்கள் போன் சொல்லுக
அண்ணா... கட்டில் பிளேவுட்டு ku grains eppadI செய்யறது.... Grains ku Enna Enna mix பண்ணனும் சொல்லுங்க இல்லனா vdo போடுங்க
And sollama like potta epadi Anna badhil சொல்லுங்கள் என என mix பண்ணறது nu sollunga
அருமை bro
இந்த பட்டி வெறும் மரத்தில் பார்க்கவேண்டுமா.
அல்லது seelar அடித்த பிறகு பார்க்கவேண்டுமா
மெட்டல் பேஸ்ட் முதலில் பார்க்க வேண்டும் சிலர் பட்டி பிறகு பார்க்க வேண்டும்
Carrom bord polish???
தேக்கு மர கலர் எப்படி செய்வது
கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் அண்ணா விரைவில்
❤
பிளைவுட்டில் பட்டி பார்த்து பெயின்டிங் பன்ன என்ன பொருள் தேவை.
புதிதாக மெலமின் மேட் பாலீஸ் அடிப்பது எப்படி
முதல் கோட்டிங் சீலர் பட்டி பார்த்து நல்லா தேய்த்து விட்டு இரண்டாவது கோட்டிங் சீலரும் பட்டி பார்த்து தேய்த்துவிட்டு மூன்றாவதாக மிலாமின் அடிக்கலாம் அண்ணா நன்றாக இருக்கும்
@@royalwoodpolishwork நன்றி நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன். சந்தேகம் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தர முடியுமா அண்ணா....
@@moganaj உட் பாலீஸ் பேசிக் தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா அதன் பிறகு செய்யுங்கள்
தெரியாமல் எதையும் செய்துவிடாதீர்கள்
@@royalwoodpolishwork வுட் பாலிஷ் பேசிக் சொல்லித்தர முடியுமா
@@moganaj அதற்கான வீடியோக்கள் இல்லை அண்ணா
வுட் பாலிஷ் பற்றிய வீடியோக்கள் அடுத்தடுத்து பாகங்களாக வரும் அண்ணா கோராணா முடிஞ்ச பிறகு
Wood patty பயன் என்ன
மரத்திலிருக்கும் வண்டு தொலை ஜாயின்ட் கேப்ஸ் இவைகளை அடைப்பதற்கு பயன்படுகிறது இதுவே wood patty யின் பயனாகும்
Malar change wood
Pu arsau maram colour chaning
Puriyavillai Anna
Bro telugu lo videocheyandi
Pramadham
Readymade putty kedaikumaa, plywood ku apply panna
Wood Polish க்கு கேட்கறீங்களா
Ama
Hindi mein bolte tau acha hota
He his telling that ur videos are good
He is telling if u talk in Hindi that will be good
பைன் மரம் எவ்வாறு நாட்டுரல் பினிஷ் செய்வது. மரம் பட்டி, சண்டிங், கலர், போலிஷ் (மேட் மற்றும் நைஸ் பினிஷ் எவ்வாறு செய்வது. நிறைய நண்பர்கள் இதை பற்றி கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
வீடியோ விரைவில் வரும் அண்ணா
Telugu please
Wood patty பயன் என்ன கூறவும்
Wood painting
No wood polish work only
Anna wonga watsap nambar podanga plz
Unga number kodunga
எதற்காக என்று உங்கள் நம்பரை பதிவு செய்யுங்கள் அண்ணா 🙏 என் நம்பரை பதிவு செய்தால் அனைவரும் கால் செய்வார்கள்
@@royalwoodpolishwork 8883462133 please call me