how to polish apply padauk wood | wood polish tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 142

  • @arulvannanarul2522
    @arulvannanarul2522 3 года назад

    அருமை தெளிவான செயல்முறை.நன்றிசகோ.

  • @baskarg1684
    @baskarg1684 4 года назад

    உங்கள் வீடியோ மிக அருமை மிகத்தெளிவாக சொன்னீங்க நண்பா வாழ்த்துக்கள்

  • @balajig8067
    @balajig8067 Год назад +1

    Very nice video ☺️☺️

  • @Kishorevlogs4955
    @Kishorevlogs4955 3 года назад

    I am polish worker from Andhra Pradesh super bro

  • @ManiMaran-zf1oj
    @ManiMaran-zf1oj 4 года назад +2

    வணக்கம் அண்ணா நான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் மிகவும் பயனுள்ள தகவலாக தான் இருக்கிறது

  • @asifshaikh750
    @asifshaikh750 3 года назад

    Hindi Hindi bhasha mein dubbing karke video upload karo thank you very much Tum kam bahut achcha karte hi

  • @commonsense117
    @commonsense117 4 года назад +4

    Real ah explain pandringa.. Good Brother

  • @venkatchelluboina2391
    @venkatchelluboina2391 3 года назад

    Ple Telugu bro
    Work super 👌👌👍👍🙏🙏

  • @prabaharan2606
    @prabaharan2606 4 года назад +1

    Sheenlac la இருக்கிற அனைத்து stainer kaalaivum vaanke oru video potunga bro

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 3 года назад +1

    Polish yethana vaati podanum

  • @vishnusmasher7652
    @vishnusmasher7652 3 года назад

    Padak la main door varnish video podunga

  • @vijaysingam3790
    @vijaysingam3790 4 года назад

    சூப்பர் நண்பா.💐👍

  • @j.m.vpegionloftcoimbatore2741
    @j.m.vpegionloftcoimbatore2741 3 года назад

    Mate finishing yeppadi poottu kattunga அண்ணா

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 4 года назад +1

    Nice work bro

  • @vishnusmasher7652
    @vishnusmasher7652 3 года назад

    Padak la main door nalla irukuma

  • @ranjithraj2905
    @ranjithraj2905 4 года назад

    NC sealerl Mela pu polish adikkalama

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 3 года назад

    Mallu tuni enga kidaikum bro please solunga

  • @sulurvijayakumar6036
    @sulurvijayakumar6036 4 года назад

    Main door polish veiyil la padalaama

  • @murugan.murugan7301
    @murugan.murugan7301 4 года назад

    Wood palish ku,Mela melamin apply pannalama?

  • @MKK117
    @MKK117 3 года назад

    Super bro
    How much cost for work.

  • @Newthemes2024
    @Newthemes2024 4 года назад

    good work. looks nice. great

  • @ashokkumarashokkumar2352
    @ashokkumarashokkumar2352 4 года назад

    Wood regai yethula podalam...bro....sollunga

  • @harijoy2552
    @harijoy2552 4 года назад

    Super bro

  • @pugalzenthi3211
    @pugalzenthi3211 Год назад

    Sealer and thinner ena company

  • @shanmugharajhan5744
    @shanmugharajhan5744 4 года назад

    Good. Can we do this for Sofa set made by Rubber Wood. Please reply.

  • @radhar9096
    @radhar9096 3 года назад

    Teak woodil padauk colour epaadi apply pannuvathu sir..

  • @m.sreenish3659
    @m.sreenish3659 3 года назад

    சகோ தெளிவாக கூறுயதற்க்கு நன்றி

  • @sathishsathish8916
    @sathishsathish8916 4 года назад

    Super bro.ana red and white colour eabadi change panika

  • @RanjithRanjith-pv4ii
    @RanjithRanjith-pv4ii 4 года назад

    Paduk marathuku nama color sethu adikalama

  • @zedplusmedia2695
    @zedplusmedia2695 4 года назад

    Anna...
    Super
    Aana oru doubt.
    Polish pannredk munnadi eppadi antha red color vandidich?
    Plain wood le enaa pot irkar ..
    Konjom sollongo..
    Pls

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      மரம் கலரே அதுதான் அண்ணா ரெட் கலர்

  • @anilalk9389
    @anilalk9389 4 года назад

    Haii stainer entha colour oru vatti kude solumaa plz replay

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      இந்த மரத்துக்கு ரெட்பிரவுட் ஸ்டெய்னர்

    • @anilalk9389
      @anilalk9389 4 года назад

      @@royalwoodpolishwork hai iam malayalee thamil theriyathuu stainer entha colournu english solungo plz

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 4 года назад

    Brother mdf wood LA direct ah varnish. Apply panuna 2 days akium dry akala. Ena Pananum bro

  • @A.D.paindar
    @A.D.paindar 4 года назад

    Pro kirains work videos potunga

  • @prabuarts5556
    @prabuarts5556 4 года назад

    Mallu thuni enga kidaikum bro

  • @millimeter982
    @millimeter982 4 года назад

    Sheenlac polish podda piraku Finishing la show case oil adikalama bro....

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      என்ன ஆயில் தெரியவில்லை அண்ணா கொஞ்சம் விளக்குங்கள்

  • @vadivelanartist1709
    @vadivelanartist1709 4 года назад +1

    சூப்பர் bro
    பனியன் துணியில் சீலர் போட்டால்
    மல்லு துணியில் போடும் அளவுக்கு
    Finising வருமா bro

  • @rajadurai3620
    @rajadurai3620 4 года назад

    Super Very nice

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 4 года назад +2

    Why waxputty need instead of metal putty? Totally confused.

    • @marvanswoodgrains
      @marvanswoodgrains 4 года назад

      ബോഡി ഫില്ലർ

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      தேன் மெழுகு அண்ணா

    • @freefolk1986
      @freefolk1986 4 года назад

      For minor corrections he used wax putty. For major one he used metal putty.

  • @veerabaguv1648
    @veerabaguv1648 4 года назад +5

    0:31 sending mistake correct it

  • @samuelsamu633
    @samuelsamu633 3 года назад

    Usefúll bró thànks

  • @paintingismypassion9701
    @paintingismypassion9701 4 года назад

    How to sharp blades to cleaning work do vedio bro

  • @er.vinith3582
    @er.vinith3582 2 года назад +1

    Padak wood enga keedaikum brother

  • @jothikrishnanselvakumarasa4968
    @jothikrishnanselvakumarasa4968 4 года назад

    Good work bro superb awesome

  • @rajag3340
    @rajag3340 4 года назад

    Bro rates video how much each

  • @haridashariwoodgrainart2207
    @haridashariwoodgrainart2207 3 года назад

    Nice work

  • @RanjithRanjith-pv4ii
    @RanjithRanjith-pv4ii 4 года назад

    Paduk marathuku epade sheeler putty kalakarathu konjam solunga bro...

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      வீடியோ இருக்கு அண்ணா பாருங்க

  • @marvanswoodgrains
    @marvanswoodgrains 4 года назад

    *Anke SD sealar kidakkathaa...*

  • @RanjithRanjith-pv4ii
    @RanjithRanjith-pv4ii 4 года назад

    Sheeler puttyku colour mixing solunga

  • @nagajothisubramanian6697
    @nagajothisubramanian6697 4 года назад

    Superb bro

  • @lukechandrugoodmassagegodb1303
    @lukechandrugoodmassagegodb1303 4 года назад

    One chart how much labor amont

  • @srinivasmcs7445
    @srinivasmcs7445 3 года назад

    water proof ?

  • @jeevaleena4856
    @jeevaleena4856 4 года назад

    Please send me complete work about teak golden brown polish please brother,
    Iam learning from you

  • @RanjithRanjith-pv4ii
    @RanjithRanjith-pv4ii 4 года назад

    Melamine sealer podamaye polish podringa... Epade bro nice varum...

  • @dhanas93raj60
    @dhanas93raj60 4 года назад

    Brush adichitu brush epdi clean Pandrathu apdiye pidichikuthe brush la bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      தின்னரில் கழுவ வேண்டும் அண்ணா

    • @dhanas93raj60
      @dhanas93raj60 4 года назад

      Thinner pota kooda avlo seekrama ppga matenguthu oora veikanuma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      நல்ல தேர்ச்சி கழுவ வேண்டும் அண்ணா

    • @dhanas93raj60
      @dhanas93raj60 4 года назад

      K bro

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 4 года назад

    புது மரத்தில் பாலிஷ் ஒர்க் மேக்ஸிமம் அடிப்படை தெரிந்து. கொள்கிறோம். பழைய கதவு ரீ ஒர்க் எப்படி செய்வது வீடியோ ப்ளீஸ்

  • @DHEERAINTERIORANDFURNITURE
    @DHEERAINTERIORANDFURNITURE 4 года назад

    Wax entha mathiri shopla kidaikkum bro hardwaresla ippo kidaipathillai

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      தேன்மெழுகு

    • @DHEERAINTERIORANDFURNITURE
      @DHEERAINTERIORANDFURNITURE 4 года назад

      @@royalwoodpolishwork தேன் மெழுகு தான் hardwares la kidaikurathu illa naan erode so athan Vera entha mathi kadaila kidaikkum nu ketaen

  • @jayajanani4323
    @jayajanani4323 3 года назад +1

    அண்ணா நீங்க மல்லு துணி னு சொல்றது எனக்கு புரியல அதுக்கு தமிழில் வேற பெயர் இருக்கா, அப்பறம் ரோஸ்வுட் நிலை கதவு வேலை ஸ்டேப் பய் ஸ்டேப்பா போடுங்க, அப்புறம் காடா துணினா எந்த வேலைக்கு யூஸ் பண்றது நன்றி 💞

  • @sulurvijayakumar6036
    @sulurvijayakumar6036 4 года назад

    Why we are applying sealer

  • @kavitha8165
    @kavitha8165 4 года назад

    Super anna

  • @yamahar15svenkateshwaran52
    @yamahar15svenkateshwaran52 4 года назад

    super

  • @areepsarthar7249
    @areepsarthar7249 4 года назад

    Plywood Cuboard ல்இதுபோல் பாலிஷ் செய்யலாமா அல்லது லேமினேஷன் ஒட்டலாமா. எது சிறந்தது.

  • @prithivirajs.p4719
    @prithivirajs.p4719 4 года назад

    வீட்டில் பெயின்ட் மங்கிபோன கதவுகளை கட்டில்கள் சுவர் எப்படி ரிபெய்ன்ட அடிப்பது.ஒரு வீடியோ போடுங்களேன்

  • @josepharputharaj5428
    @josepharputharaj5428 4 года назад +1

    Bro Sealer means what??? Is Melamine and Sealer is same bro??? Shall we use Melamine as alternative of Sealer for Smallwood

  • @prabaharan2606
    @prabaharan2606 4 года назад +1

    எனக்கு காரைக்கால் அண்ணா எங்க ஊரில் புரோன் stainer கிடைக்க மாட்டேங்கிறது ..

  • @Fgvvhd
    @Fgvvhd 4 года назад

    Simple exterior work podunkannaa..

  • @sabeerafreenqadry1354
    @sabeerafreenqadry1354 4 года назад

    Anna peles kadaw KO podoso yappdi panno naa plz video podonga plz

    • @spiderwalldesigns4029
      @spiderwalldesigns4029 4 года назад

      நண்பா உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை...

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      @@spiderwalldesigns4029 yes bro correct

  • @Ajith-ei8bv
    @Ajith-ei8bv 3 года назад

    Bro don't you apply wood filler?????

  • @chockalingamm5393
    @chockalingamm5393 4 года назад

    ப்ரோ நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளுக்கும் என்ன ரேட் ப்ரோ
    எப்படி ரேட் கேக்குறது?

    • @chockalingamm5393
      @chockalingamm5393 4 года назад

      செம்மையாக explain பண்றீங்க thanks

  • @mathi.k1044
    @mathi.k1044 4 года назад

    கட்டில் எத்தனை நாள் வொர்க் பண்ணுங்க

  • @pandianpandi7714
    @pandianpandi7714 4 года назад

    1.அண்ண வார்னிஸ் ரிமூவ் பன்ன முடியுமா..
    2.பெயின்ட்/varnish மேல சீலர் யூஸ் பன்லாமா அப்பரம் ஸைணர் போடலாமா?
    3. கோல்டண் ப்ரவுன் பெயிண்ட் மேல சைணர் போடலாமா bro???

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      ஒல்டு வார்னிஷ் ரிமூவ் செய்ய முடியும் அண்ணா
      எனாமல் பெயிண்ட் மீது டச் உட் பாலீஷ் அடிக்கலாம் வேறு ஏதாவது பாலிஷ் போட்டால் பொங்கிவிடும் அண்ணா

    • @pandianpandi7714
      @pandianpandi7714 4 года назад

      @@royalwoodpolishwork nanri bro

  • @ccutebaby3688
    @ccutebaby3688 4 года назад

    ஹலோ ஜி படாக் கதளு பெயிண்ட் அடிக்கிறது எப்படி ஜி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      வார்னிஷ் மட்டும்தான் தெரியும் அண்ணா

  • @maheshmk2181
    @maheshmk2181 4 года назад

    Good to

  • @JayaPrakash-ul7tt
    @JayaPrakash-ul7tt 4 года назад

    Good bri

  • @nandanaidu5546
    @nandanaidu5546 3 года назад

    Engaveetu pannavenim

  • @ManivannanGovindhasamy
    @ManivannanGovindhasamy 3 года назад +1

    சீலர் ல கலர் கலந்து போட்ட பிறகு சீன் லாக் பாலீஷ் போடும் போது கலர் பிரஷ் ல வருது அதுக்கு என்ன பன்றது

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      நாளைக்கு வீடியோ போடுகிறேன் அண்ணா

  • @raveendranraveendran1652
    @raveendranraveendran1652 4 года назад

    Suppar

  • @vipushvipu9239
    @vipushvipu9239 3 года назад

    Hii bro ella video laijum numper kekiran tharinka ella unka number kudunks dowt kekka

  • @prithivirajs.p4719
    @prithivirajs.p4719 4 года назад

    வுடன் ப்ரைமர், சீலர், பெய்ன்ட், பாலிஷ் இதுபற்றி தெளிவாக சொல்லுங்கள். இரும்பில் ப்ரைமர் அடிச்சு பெய்ன்ட் அடிச்சா முடிந்துவிடும். ஆனால் மரத்தில் நிறைய வேலை இருக்கிறதே.

  • @mustaksek4579
    @mustaksek4579 4 года назад

    Kya bole samajh Mein Nahin Aaya

  • @prabaharan2606
    @prabaharan2606 4 года назад

    உங்களிடம் புரோன் stainer கிடைத்தால் அதை வைத்து ஒரு வீடியோ போடுங்கள்

  • @umeshachar8059
    @umeshachar8059 4 года назад

    Prabhu polish tibs

  • @euginviyani8741
    @euginviyani8741 3 года назад

    எல்லா பக்கமும் அடிக்குமா இல்ல மேல் பக்கம் மட்டும் அடிக்கனுமா

  • @mathi.k1044
    @mathi.k1044 4 года назад

    டோர் ஸ்பிரே பண்றீங்க ஒரு பக்க பண்ணிட்டு மறுநாள் ஒரு பக்கம் பண்றீங்களா இல்ல ரெண்டு ஒருநாள் பண்றீங்களா

  • @ManiMaran-zf1oj
    @ManiMaran-zf1oj 4 года назад +3

    முடிந்த அளவிற்கு நீங்கள் கையுறைகளை அணிந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் உங்கள் வீடியோ பதிவுகளையும் நாங்கள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்காக மட்டும் தான் முடிந்த அளவிற்கு கையுறை அணிந்து வேலை பார்த்து வீடியோ போடவும்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад +1

      கிளவுஸ் போட்டு செய்ய முடியாது அண்ணா

    • @PAREEK.narotam
      @PAREEK.narotam 4 года назад

      Price kya h futt ke

  • @pettiwithpainter8325
    @pettiwithpainter8325 4 года назад +1

    Bro unga number venum bro unga kitta pesanum

  • @prithivirajs.p4719
    @prithivirajs.p4719 4 года назад

    தம்பி உங்கள் மொபைல் நம்பர் போடுங்கள். சந்தேகம் இருந்தால் கூப்பிடலாமே.

  • @ccutebaby3688
    @ccutebaby3688 4 года назад

    சொல்லு ஜி

  • @bosseditz2.087
    @bosseditz2.087 4 года назад

    Anna unga number thaga

  • @civiltamila5190
    @civiltamila5190 4 года назад

    நீங்கள் முதலில் பில்லர் போட மாட்டிங்களா ஒருசிலர் பில்லர் போட்டு தான் அப்பறம் சீலர் போடுறாங்க என்ன காரணம்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  4 года назад

      இன்னிக்கு வீடியோ போடுறேன் அண்ணா

  • @anumathirupathi3904
    @anumathirupathi3904 3 года назад

    H

  • @yamahar15svenkateshwaran52
    @yamahar15svenkateshwaran52 4 года назад

    super