21 பந்தி 63 சேனை தெய்வங்கள் என்றால் என்ன ? 21 பந்தி 63 சேனை தெய்வங்கள் யார்? 21 Pandhi 63 Sena

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 134

  • @newlife4552
    @newlife4552 Месяц назад +1

    🙏⚜️இருளப்ப சுவாமி துணை🙏

  • @raghavimanickam3010
    @raghavimanickam3010 Год назад +3

    Nirakulatha Ayyanar Thunai 🙏🏻🙏🏻

  • @nallannanmanoharan8817
    @nallannanmanoharan8817 4 года назад +3

    அருமை சகோ. தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு. சாமியே சரணம் ஐயப்பா.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      சுவாமி சரணம்... ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @chithiraivel7934
    @chithiraivel7934 28 дней назад +1

    என் குலதெய்வம் ஐய்யனார் ❤❤

  • @SelvaSelva-hg4up
    @SelvaSelva-hg4up 4 года назад +3

    அருமையான பதிவு நன்றி சாமி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      சுவாமி சரணம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @siva7843
    @siva7843 2 года назад +2

    என் அப்பன் கற்குவேல் அய்யனார் துணை 🙏

  • @Ammukutty_kitchen
    @Ammukutty_kitchen Год назад +1

    Engal Kula deivam sembaiyaanaar 🙏🙏🙏🙏

  • @ttf448
    @ttf448 Год назад +1

    என் அப்பனே ஊய்க்காட்டு சுடலை மாடசாமி துணை

  • @g.kumaran9660
    @g.kumaran9660 10 месяцев назад +1

    அனைத்து காவல் தெய்வத்தையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வருபவர் ஸ்ரீ அய்யனாரப்பன் ஒருவரே, அவரே சாஸ்தா,சாத்தன்,சாட்டன், அய்யன் 🙏🙏🙏🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  10 месяцев назад

      உண்மை ஐயா 🙏🏻🙏🏻

    • @akashm5900
      @akashm5900 7 месяцев назад +1

      அப்பொழுது சுடலைமாடன்

  • @kasthurirajamurugan9557
    @kasthurirajamurugan9557 4 года назад +2

    அருமை

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 года назад +3

    Nandri🌹🌹🌹

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      சுவாமி சரணம்...நன்றி ஐயா 🙏🙏🙏

  • @tamilselvan5858
    @tamilselvan5858 4 года назад +3

    வணக்கம் ஐயா அருமையான பதிவு வணங்குகிறேன் ஒரு சந்தேகம் 63 தானே 61-ம் என்று பதிவாகி உள்ளது

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      ஆமாம் ஐயா 63, ஆனால் 61 என்றும் மக்கள் வழக்கில் தலைமை தெய்வங்களை நீக்கி சொல்வதுண்டு..அதான் இரண்டுமே குறிப்பிட்டுள்ளேன் 🙏🙏🙏🙏

  • @jeyamvicky5439
    @jeyamvicky5439 4 года назад +3

    Madurai area Mayandi samy and aandisamy varalaru solla mudiyuma bro (sudalaimayandi illa)

  • @malaichamy5140
    @malaichamy5140 4 года назад +2

    Arumai ayya innum konjam vilakkam podunga ayya 61 senai patri, ayyanar 21 panthi 61 senai in madurai area

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Kandipaga swami.. swami saranam... karuppa saranam.. iyyanarey saranam🙏🙏🙏

  • @Sivanya_Kumar582
    @Sivanya_Kumar582 2 года назад +1

    என் அப்பன் தளவாய் மாடன்,சுடலை மாடன்🙏🙏🙏

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад

    En kulatheivam kovilil karuppasamy mattum than irukku nan entha panthi serthavan sollunga Samy please

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 года назад +1

    Arumai

  • @eswaranwaran1761
    @eswaranwaran1761 4 года назад +2

    Ayyai thunai🙏🙏🙏

  • @thangarajbala7180
    @thangarajbala7180 2 года назад +1

    Karuppasamy panthi sollunga sir pls

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      Karuppasamyku panthi endru sollamal pallayam endru solvanga iyya antha antha oor ellai poruthud deivangal varum.. Karuppan azhaithaal ella deivangalum varuvanga🙏🏻🙏🏻

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад +1

    Ayya enakku kulatheivam karuppasamy nan entha panthi serthavan sollunga .Tenkasi pakkathla sivagiri en ooru

    • @hariharasuthan2791
      @hariharasuthan2791 Год назад

      Karupasamy ayyanar panthiku senapathi....gurunathan panthiyil panthi theivam...
      Karupasamy ayyanar and gurunathan 2 peruku ku mattum kattu pattavar....
      Ayyanar and gurunathan Raja( King). karupu matha padai theivangaluku thalapathi

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад +3

    Gurunathan panthi sastha picture podunga. God Enga irukku

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 2 года назад +1

    பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை 🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад +1

      கருப்பா சரணம்

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад +2

    Gurunathan panthiyil 21 panthi 61 sanai patri sollunga pls

  • @munieswaranmunieswaran782
    @munieswaranmunieswaran782 3 года назад +2

    🙏🙏🙏

  • @priyavijayvijayanand2217
    @priyavijayvijayanand2217 4 года назад +2

    63 sennai deivangal name aprom 21 pandhi deivangal varalarum upload panna nallarukum jii🌹🌹🌹

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 2 года назад +1

      ஐயா நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறை தெரியபடுத்தவும் நன்றி.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      தகவல் விசாரித்து பகிர்கிறேன் ஐயா

  • @sureshkamali7392
    @sureshkamali7392 2 года назад +1

    ஐயா சின்னையா பெரியய்யா என்பவர் யார் அவர் வரலாறு என்ன சொல்லுங்கள் ஐயா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      வணக்கம் ஐயா.. எனக்கும் புதிது ஐயா இப்பெயர்கள்.. முடிந்தவரை தேடி பார்க்கிறேன்

  • @jini7853
    @jini7853 11 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ManuManu-lg3qo
    @ManuManu-lg3qo 2 года назад +1

    Super

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      🙏🏻🙏🏻 swami saranam🙏🏻🙏🏻 mikka nandri iyya

  • @worldturth
    @worldturth 4 года назад +1

    anna plzz ivarkal thodarpana veru thagavalkal irunthaal pathividunkalan

    • @karthikakarthika9469
      @karthikakarthika9469 3 года назад

      வணக்கம்.சகோஅருமையானபதிவு..இதில்ஸ்ரீபலவேசக்காரன்சாமிஉண்டு

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад +1

    Kulatheivam kaliamman sastha yaru sollunga please

  • @mkumarivm5194
    @mkumarivm5194 Год назад +1

    அக்னி வீரருடன் இணைந்து வணங்கப்படும் பெண் தெய்வம் எது என தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  Год назад

      ஒரு பச்சையம்மன் ஆலயத்தில் அக்னி வீரன், வீரன் எனும் பெயரிலும் அவருடன் வீராட்சி என்றும் பெண் தெய்வமும் உண்டு

    • @BaraniKaran-g3w
      @BaraniKaran-g3w Год назад

      ​@@AYYANUTHARAVU veeratchidhaan irukkanumaa
      Illai
      Veru Amman
      Veru peyari irukkalaamaa

  • @menagachandra6965
    @menagachandra6965 4 года назад +1

    Guru valipadu sollunga???

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Swami saranam iyya.. kandipaga adutha pathivu guru valipadu

  • @GokulKrishna-p2w
    @GokulKrishna-p2w 3 месяца назад +1

    பட்டை அய்யன் சாமி வரலாறு சொல்லுங்க

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 месяца назад +1

      வணக்கம் சுவாமி 🙏 விசாரித்து சொல்கிறேன் 🙏 ஐயனின் பெயர் புதிதாக உள்ளது 🙏

  • @lathaganeshrangolis
    @lathaganeshrangolis 3 года назад +1

    Sir please give details about minnadi madan 🙏 veppar vembar side

  • @Pandiselvamjaya
    @Pandiselvamjaya 3 года назад +2

    Sevalkaaran saamy Patri upload pannunga sir

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      Kandipaga thedugiren swami.. Enaku avar peyar puthithu

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism 5 месяцев назад +1

    1. தலைமை தெய்வம் : குருநாதன் ( சிவன்)- முதல் பந்தி தெய்வம்: அங்காளபரமேஸ்வரி
    2. தலைமை தெய்வம்:அய்யனார் - முதல் பந்தி தெய்வம்: சங்கிலி பூதத்தார் அல்லது கருப்பண்ணசாமி.
    3. தலைமை தெய்வம்: கருப்பண்ணசாமி - முதல் பந்தி தெய்வம்: பேச்சி அம்மன் மற்றும் இராக்காயி அம்மன்.
    குறிப்பு : சிவன் மற்றும் அய்யனார் ஆகிய தலைமை தெய்வங்களுக்கு கருப்பண்ணசாமி பந்தி தெய்வமாக வரும். ஆனால் கருப்பண்ணசாமிக்கு இரு தலைமை தெய்வங்களும் பந்தி தெய்வங்களாக வராது. இருவரும் பொது சாமியாக தான் இருப்பார்கள்.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  5 месяцев назад

      நல்ல தகவல் ஐயா 🙏 மிக்க மிக்க நன்றி 🙏🙏

  • @balabalaservai8484
    @balabalaservai8484 4 года назад +1

    21panthi 61senai. Ella theivangalin peyarayum sollunga

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад +1

    Gurunathan panthi head god . Sastha yaru sollunga please .

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      Athu ovvoru ellaiku Yetha mathri swami..

    • @hariharasuthan2791
      @hariharasuthan2791 Год назад

      Ayyanar and Sastha same ...ayyapan also avatar of ayyanar

  • @kishorej768
    @kishorej768 4 года назад +1

    Yen pala kovilgalil karruparoda sillaiku arugil madurai veeran sillai ullathu?

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Swami saranam.. athu ovvoru kovil vazhi swami... place select pannuvanga apo swami azhachi kepanga enga vekalamnu ir dreamla place theriavarum atha poruthu vepanga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Sila kovila kovil kattupavargaloda mudivu irukkum swami...

    • @kishorej768
      @kishorej768 4 года назад

      @@AYYANUTHARAVU intha 21 panthi deivangal matra senai deivangaloda sakthi vaainthavaiaya?Senai deivangal panthi deivangaluku kattu paduma?

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 года назад +1

    பந்தி தெய்வங்களை எப்படி வணங்குவது ஜயா 🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад +1

      சொல்கிறேன் சுவாமி

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 3 года назад +1

      @@AYYANUTHARAVU காத்திருக்கிறேன் 🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад +1

      விரைவில் கண்டிப்பாக பதிவிடுகிறேன் சுவாமி 🙏🙏

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 3 года назад +1

      @@AYYANUTHARAVU 🙏🙏

    • @hariharasuthan2791
      @hariharasuthan2791 Год назад +1

      Panthi theivam vananum mun thalaimai deivam( Ayyanar or vaala gurunathan (shivan) )serthu vananginal than palan kidaikum..
      Thalaimai deivathai vanangamal panthi theivam mattum vanankinal muzhu palan kidaikathu

  • @sathiamurthialkonasegaran9250
    @sathiamurthialkonasegaran9250 2 года назад +1

    Sir,சண்டியர் வரலாறு solungeh pls

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      சண்டியர் - விருமாண்டி சுவாமியை சொல்கிறீர்களா 🙏🏻🙏🏻

  • @kishoretamil2053
    @kishoretamil2053 3 года назад +1

    இருளாயி அம்மன் 👏

  • @gopikanna9170
    @gopikanna9170 3 года назад +1

    Sathaiya Ku thaniya kovil enge ullathu or sathaiya god endha deivathodu ullathu

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад +1

      Sathaiya - iyyanar allathu sastha nu solluvom

    • @gopikanna9170
      @gopikanna9170 3 года назад +1

      @@AYYANUTHARAVU Ayyanar - Sastha Vadivam tha. Sathaiya va samy

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      Maasaathanar ithan origin name 🙏🙏

    • @gopikanna9170
      @gopikanna9170 3 года назад +1

      @@AYYANUTHARAVU Malayala sastha Ayyanar ah samy

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      Yes swami sastha iyyanar rendum samethaan

  • @sankar3459
    @sankar3459 4 года назад +1

    எங்க கோவில் தூத்துக்குடி இருக்கு. அய்யன் பந்தி 21, 61 சேனை சொல்லுவாங்க. Unga num kudunga உங்க விவரம் கேக்கணும்..

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад +1

      சுவாமி சரணம் ஐயா... Facebook ல் உங்கள் பெயர் என்ன அதன் மூலம் நம்பர் கொடுக்கிறேன் ஐயா 🙏🙏🙏

    • @sankar3459
      @sankar3459 4 года назад

      @@AYYANUTHARAVU
      Fb.Sankar

  • @sriramece3468
    @sriramece3468 3 года назад +1

    samy ayyanar matrum valagurunatha thalamaila rendu 21 pandhi irukunu solringa ana valagurunathanathan pathilaum auyanar irukarunu solringa konjam confuse aguthe

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад +1

      Swami saranam iyya.. valagurunadhar nam sivanaar.. vala guru nadhar and angala eeswari ivanga thalaimai amarntha iyyanarum panthikul adakam.. iyyanarku thaniya oru panthi irukku athula thalaimai iyyanar and poorna pushkala

    • @sriramece3468
      @sriramece3468 3 года назад +1

      @@AYYANUTHARAVU nandri swamy

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      Swami saranam.. karuppa saranam

    • @hariharasuthan2791
      @hariharasuthan2791 Год назад

      Ayyanar irunthalum avar thanithu irupar...ayyanar thalaimai theivam...yaarukum kattu pattavar illai...(Shiva + Vishnu) ayyanar than ayyappan... Swamy saranam

  • @karthipriya2409
    @karthipriya2409 3 года назад +2

    3*7=21பந்தி,21*7=64 சேனை தெய்வம் பெயர் சொல்லுக sir

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      21 தெய்வங்கள் பெயர் வீடியோவில் இருக்கும் சுவாமி...63 சேனைகளில் சில பெயர்களை நான் அறிவேன்.. உதாரணம் மாயாண்டி, ஆண்டிசாமி

  • @karuppusamy4758
    @karuppusamy4758 3 года назад +1

    Thliva podunga bro fulla sollunga

  • @balabalaservai8484
    @balabalaservai8484 4 года назад +1

    Ithu Pola niraya potunga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Swami saranam.. kandipaaga swami🙏🙏🙏

  • @SriMalayan
    @SriMalayan 4 года назад +2

    எமையாளும் கருப்பரே சரணம்...

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад +1

      சுவாமி சரணம்... கருப்பா சரணம் 🙏🙏🙏🙏

  • @Muthupattavarayan
    @Muthupattavarayan 3 года назад +1

    Pattavarayan

  • @gangaanandhan9769
    @gangaanandhan9769 3 года назад +1

    எங்களுடைய குல தெய்வம் வால குருநாதர் சுவாமி அவரை பற்றி முழு வரலாறு சொள்ளுகள்....அவர் மனித குல தெய்வமா? இல்லை தேவ குல தெய்வமா?

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      சுவாமி சரணம்.. கண்டிப்பாக பதிவிடுகிறோம் ஐயா 🙏🙏🙏

    • @gangaanandhan9769
      @gangaanandhan9769 3 года назад

      @@AYYANUTHARAVU எப்ப?

  • @kishorej768
    @kishorej768 3 года назад +2

    Chart maari seithal nalla irrukum😅😅

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 года назад

      😄😄swami saranam.. karuppa saranam🙏🙏🙏

  • @kishorej768
    @kishorej768 4 года назад +1

    Agni veeran madurai veeran ku enna vithiyasam theriyuma?

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад +1

      Enaku therintha vara pachaiyamman history la agni veeran pachaiyamman thavathai kalaika murpattar appothu munigal, veerapathran, madurai veeran ivangalam avarai thaduthu vetri kandaargal swami.. piragu unmaiyai unarntha agni veeran ammanuku thunaiyaaga koodavey irukaaru

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Sila pachaiyamman kovilgalil ivaruku silai undu

    • @kishorej768
      @kishorej768 4 года назад +1

      @@AYYANUTHARAVU Nandri anna

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад

      Swami saranam🙏🙏

    • @BaraniKaran-g3w
      @BaraniKaran-g3w Год назад

      ​@@AYYANUTHARAVUindha varalaaru
      Mulusa thernjikka
      Yenna seiya vendum

  • @saravananmookahai4170
    @saravananmookahai4170 Год назад +1

    சீலைக்காரி பந்தி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  Год назад

      எனக்கு தெரிந்தவரை சீலைக்காரிக்கு தனி பந்தி இல்லை.. ஐயன் பந்தி, குருநாதன் அல்லது அங்காள ஈஸ்வரி மொத்தம் 2 பந்திதான், தமிழ்நாட்டின் முறை

  • @worldturth
    @worldturth 4 года назад +1

    karupar saami pola iyanar thodarpakabum mulu viparthoda pathibu idalayama

  • @Sirthannikaliyammantemple
    @Sirthannikaliyammantemple 3 года назад +1

    Nondi veeran yar

  • @கோயில்தரிசனம்
    @கோயில்தரிசனம் 7 месяцев назад

    அய்யனார் மட்டும் தான் முதல் தெய்வம்

  • @rgurusamyrgurusamy3785
    @rgurusamyrgurusamy3785 3 года назад

    Gurunathan panthi patri sollunga pls

  • @jeyamvicky5439
    @jeyamvicky5439 4 года назад +1

    Madurai area Mayandi samy and aandisamy varalaru solla mudiyuma bro (sudalaimayandi illa)

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  4 года назад +1

      Aandiswamy therium swami.. maayandi.. seekrathla solren

    • @jeyamvicky5439
      @jeyamvicky5439 4 года назад +1

      @@AYYANUTHARAVU tq bro

    • @s.b.v.chitradevi4459
      @s.b.v.chitradevi4459 2 года назад +1

      லாடசன்னாசிஎங்கள்குலதெய்வம்பற்றிசொல்லவும்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 года назад

      கண்டிப்பாக