21 தெய்வம் எப்போது வரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 28

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி

  • @priyamani-qf7rw
    @priyamani-qf7rw Год назад +3

    Ayyanar samy samy aaduvargala ayya pls sollunga

  • @manirajraj5263
    @manirajraj5263 9 месяцев назад +2

    🙏🙏🙏

  • @hipster1021
    @hipster1021 Год назад +4

    ஐயா சின்னான் வரலாறு சொல்லுங்க ஐயா

  • @kavinfarms950
    @kavinfarms950 Год назад +3

    அண்ணே 21 பந்தி ஆண் தெய்வங்கள் பெயர் சொல்லுங்கள்....

  • @videopartner7583
    @videopartner7583 4 месяца назад

    Andi pandaram pathi konjam solluinga 21 deivam guda irrukkum ma

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад +1

    distributers truth

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад +1

    gate way or controller

  • @ManiKandan-vi3xk
    @ManiKandan-vi3xk Год назад

    Sri poraiyan theivathin varalaru solunga

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад

    importance,potential

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад

    ஐயா கோயிலில் அனைத்து தெய்வங்களின் திருஉருவசிலை அவர்களின் ஆயுதங்களும் வைத்து பூசை செய்யலாம் சில சாமியாடிகள் அவர்களின் குலசாமியை வரவழைத்து அருள் வாக்கு சொல்லி வரலாம் ஆனால் அந்த ஆலயத்தில் முதன்மை தெய்வம் தான் தலைமைவகிக்கும் அந்த தெய்வத்தின் பெயர் தான் அங்கு நிலைத்து நிற்கும் நன்றி வணக்கம்

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад +1

    history only ,no decorators

  • @bharathirajap540
    @bharathirajap540 10 месяцев назад

    முனியாண்டி பந்தி பத்தி சொல்லுங்கன

  • @kirubajjc
    @kirubajjc Год назад

    வணக்கம் சார் 🙏
    நேற்று இரவு கனவு , கலங்கிய குட்டையில் நானும் என் தங்கையும் இருக்கிறோம் அந்த குட்டையில் முதலைகள் இருக்கிறது அது யாரையோ கடித்துக்கொண்டு இருக்கிறது நானும் என் தங்கையும் பயந்து ஓடிப்போய் குலத்தில் ஒரு பாழடைந்த வீட்டிற்குள் போய் கதவை மூடிக்கொண்டோம் கதவினுள்ளே குட்டி குட்டி முதலைகள் எங்களை சுற்றி உள்ளது ஆனால் அவை எங்களை ஏதும் செய்யவில்லை நாங்கள் தான் பயந்து இருந்தோம் இதற்கு என்ன காரணம்
    அதே நேரத்தில்
    மேலும் ஒரு கனவு எனது மாமனார் வீட்டில் நான் இருப்பது போலவும் ஒரு நாய் என் கையை கடித்துக்கொண்டு இருக்கிறது இதற்கு முன் கனவில் மாமனார் வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது என் மகள் நடு இரவில் தூக்கத்தில் எழுந்து கொல்லைப்புறம் நோக்கி போகிறாள் நான் கூப்பிட்டும் கேட்காமல் போகிறாள் அப்போது நான் தூங்கி கொண்டு இருந்வர்களை பார்த்தால் எல்லாம் விழித்துள்ளனர் ஆனால் யாரும் வரவில்லை அப்போது எனக்கு சித்தப்பா வந்து என் மகளை பிடித்துக்கொண்டார் நான் என் மகளுக்கு விபூதி பூசுகிறேன் இப்படி கனவு வந்தது இதற்கு என்ன காரணம் சார்
    நேற்று எனது அம்மாவின் அக்காவை நாத்தனார் வீட்டில் பார்த்து விட்டு, அப்படியே தங்கைவீடிற்கும் சென்றோம்

    • @அறிவோம்
      @அறிவோம்  Год назад +1

      செல்லும் இடங்களில் கவனமாக இருக்கவும்

    • @kirubajjc
      @kirubajjc Год назад

      @@அறிவோம் நன்றி சார் 🙏 யாராவது ஏதாவது செய்திருப்பார்களா? குழப்பமாக உள்ளது, உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா

    • @kirubajjc
      @kirubajjc Год назад

      என் மகளுக்கு இன்று விடியற்காலையிலிருந்து காய்ச்சலாக உள்ளது

    • @அறிவோம்
      @அறிவோம்  Год назад +1

      கவலை வேண்டாம். குலதெய்வத்தை நினைத்து வீபூதி நெற்றியில் வைத்து மருத்துவமனை சென்று காய்ச்சலை சரி செய்யவும்.

    • @kirubajjc
      @kirubajjc Год назад +1

      @@அறிவோம் சரிங்க சார் 🙏

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад

    editing roles

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад

    சூத்ராs

    • @MurugesanMurugesan-vv1li
      @MurugesanMurugesan-vv1li Месяц назад

      இதற்கு என்ன அர்த்தம்... கூறுகள்.....?

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад

    ஐயா தாங்கள் 21 சாமி களை குறிப்பிடுகிறீர்கள் ஆண் தெய்வங்களாகிய கருப்புசாமி முணீஸ்வரன் முருகன் ஆகிய தெய்வங்களை மக்கள் அதிகம் உணர்வார்கள் ஆனால் பெண் தெய்வங்களை மக்கள் அதிகம் நேசிப்பார்கள் பெண் தெய்வங்கள் மக்களை அரவணைத்து அவர்கள் கண்ணீரை துடைக்கும் இது என் அபிப்ராயம் தவறு இருந்தால் மன்னிக்கவும் தாங்கள் பொன்னர் சங்கர் அருக்கானித்தங்காள தெய்வங்களை குறிப்பிடுவதில்லை ஏன் அவர்களும் தெய்வங்கள் தானே நான் அவர்களையும் வணங்கி வருகிறேன் நன்றி வணக்கம்

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад

    veg/ non veg

  • @semmalart8136
    @semmalart8136 4 месяца назад

    birth & death