ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு?... ஐநா வாக்கெடுப்பில் நடந்த டுவிஸ்ட்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #UkraineRussianWar | #RussiaUkraineWar
    ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு?... ஐநா வாக்கெடுப்பில் நடந்த டுவிஸ்ட்!
    ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிருந்து
    ரஷ்யா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதும், வாக்கெடுப்பை புறக்கணித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனம் பெற்றுள்ளது.
    உக்ரைனில் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபடுவதாக கூறி, ரஷ்யாவை ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு
    ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்களித்தன.இதில் இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
    ஏற்கெனவே ரஷ்யாவை கண்டித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    ஆனால் முன்பு இரண்டு தீர்மானங்களுக்கு எதிராக 5 பேர் மட்டுமே வக்களித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கையும், வாக்கெடுப்பை புறக்கணித்த நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
    இதன் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது நாடு ரஷ்யாகும்.
    முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு போராட்டக்காரர்கள் மீது நடத்திய வன்முறை காரணமாக இந்த அமைப்பில் இருந்து லிபியா இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது.
    லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்த இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Uploaded On 08/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 206

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +132

    இந்தியா 🇮🇳 ஆதரவு ரஷ்யா 🇷🇺 ரஷ்யா 🇷🇺 ரஷ்யா 🇷🇺

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 2 года назад +177

    ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்போம்.இந்தியாவுக்கு ஐ.நா.சபையில் பலமுறை ரஷ்யா உதவி செய்திருக்கிறது. ரஷ்யா நம் நண்பன் விட்டு கொடுக்க கூடாது...

    • @ThamilNesan
      @ThamilNesan 2 года назад +8

      நண்பனுக்காக நிற்கவேண்டும் அதே வேளை நண்பனோ வம்பனாக மாறும் போது நாங்கள் நண்பனை கண்டிக்காவிட்டால் நாங்களும் நண்பனுக்காக வீண் வம்புக்குள் அகப்பட்டு முடக்கப்பட வேண்டி வரும்

    • @senthil988
      @senthil988 2 года назад +5

      India ku thrani illai bro. Vote podama poradhu intelligence illai. Russia va thanda support pannuvom nu sollanum. Ukraine nammalai eppavum madhikalai

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад

      @@senthil988 yes. True but India is also caring for its ppl unlike zelensky

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      @@ThamilNesan we support Russia not just bcs of its our frnd but natos's are unfair. Us beliving its the world leader, then what's the necessity for all these organizations nd unions like g20, nato, quad,uno??

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад

      @@ThamilNesan அதனால் தான் இஸ்ரேலுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லையோ?? அப்ப மியான்மரில் நடக்கும் கொலைகளுக்கு எதிராகவும் எதாவது செய்யவும்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 года назад +65

    அனைத்து சகுனி வேலைகளுக்கும் மூல காரணம் அமெரிக்கா, இவன் ஆரம்பத்திலேயே அமைதியாக இருந்திருந்தால் எந்தவொரு பிரச்சனைகளும் வந்திருக்க வாய்ப்பு இல்லை.

  • @tamilmediamayilai3965
    @tamilmediamayilai3965 2 года назад +38

    வெற்றி நமதே ரஷ்யா

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 2 года назад +86

    இலங்கை பற்றியெல்லாம் கவலையில்லை. அங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையல்லவா. அமெரிக்கா ஓரவஞ்சனை பன்றானய்யா.

  • @muralimanoj5426
    @muralimanoj5426 2 года назад +160

    தன் வல்லரசு ஆதிக்கத்தை பார்த்து எல்லா நாடுகளும் தன் காலில் விழும் என்று எண்ணிவிட்டதோ அமெரிக்கா? நியாயங்களுக்காக வாழும் பல நாடுகள் உள்ளன அதில் என் இந்தியா முதல் இடம்.. நண்பனை வாழவைத்துதான் எங்களுக்கு பழக்கம் அதனால்தான் நாங்கள் இந்தியர்கள்..

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +1

      ரஷ்ய நாடும் ரஷ்ய மக்களும் நமது நண்பர்கள்தான்.கொடுங்கோலன் புதின் அல்ல.

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад +1

      இலங்கையில் சிங்கள இனவெறி நண்பர்களை வாழ வைத்து தமிழர்களை இனப்படுகொலை செய்தது இந்தியாதான் என்பதையும் மனதில் வைக்கவும்.
      இந்தியா , நியாயத்திற்காக வாழும் நாடுகளில் கடைசி இடத்தையாவது பிடிக்க வாழ்த்துகிறேன்.

    • @muralimanoj5426
      @muralimanoj5426 2 года назад +2

      @@rengasamyk7791 நிச்சயமாக

    • @muralimanoj5426
      @muralimanoj5426 2 года назад

      @@rengasamyk7791 அப்படி இந்தியா என்ன துரோகத்தை செய்தது என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லுங்கள் பிறகு என் பதிலை தருகிறேன்.

    • @muralimanoj5426
      @muralimanoj5426 2 года назад

      @@rengasamyk7791 நான் அடித்து சொல்வேன் இலங்கை மற்றும் என் ஈழ தமிழர்கள் பிரச்சனையிலும் இந்தியா உண்மையாகத்தான் நடந்துகொண்டது என்று.. விவரங்கள் வேண்டுமா?

  • @chithirairaj8754
    @chithirairaj8754 2 года назад +40

    ரஷ்யா வை இந்தியா எதிர்த்தால் பின் விளைவு மிக மிக மோசமானதாக அமையும் இந்தியாவிற்கு அது மட்டும் இல்லை உக்ரயின் மாதிரி இந்தியா நாசமாகிவிடும். அமெரிக்கா சண்டை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய நாடு.... 🇮🇳🤝🇷🇺

    • @XnewsTAMIL
      @XnewsTAMIL 2 года назад +6

      💯 உண்மை

    • @m.k6734
      @m.k6734 2 года назад +4

      அமெரிக்கா..உலக அமைதிக்கு கேடு

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 2 года назад +36

    Super don " Russia"

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 года назад +34

    பயமா இருக்க... போக போக இன்னும் பயமா இருக்கும்... தோல் கொடுப்பான் தோழன்...

  • @NareshKumar-rb4eu
    @NareshKumar-rb4eu 2 года назад +18

    அப்படின்னா முதல்ல அமெரிக்காவைதான் நீக்கனும்

  • @athiaman877
    @athiaman877 2 года назад +13

    செய்தி.வாசிப்பாளருக்கே.என்ஆதரவு..செமஅழகு

  • @prabhakaran1084
    @prabhakaran1084 2 года назад +23

    இலங்கை இனப்படுகொலை செய்த போது இந்த ஐன மனித உரிமை ஆணையம் எங்கே போனது?

    • @m.k6734
      @m.k6734 2 года назад

      நாம எந்த வம்பு தும்புக்கும் போறதில்லனு போனது
      லட்ச கணக்குல கொல்றது தப்பில்லயாம்....பேங்க்ல 500 ஓவா பாக்கி வச்சா தப்பு...500 கோடினா பிரச்சனைகள் இல்ல
      அது மாரிக்கா

    • @m.k6734
      @m.k6734 2 года назад +2

      அப்படித் தான் அமெரிக்கா

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d 2 года назад +60

    மேற்குலகத்தின் கொட்டத்தை அடக்கும் போர் ஆரம்பம்

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 2 года назад +45

    தயவுசெஞ்சு ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க டா

  • @srikumar4640
    @srikumar4640 2 года назад +19

    We support Russia

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +13

    USSR will rise again...

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +17

    கடாபியை கொன்றது என்ன உரிமை 😃

    • @nogodnatureonlyrealgodands5110
      @nogodnatureonlyrealgodands5110 2 года назад +2

      கேட்டா ஜனநாயகம் உலகநாயகம்ன்னு பேசுவான்

  • @TamilThagaval
    @TamilThagaval 2 года назад +7

    சரி ஈராக்கில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எப்போது அமெரிக்காவை இடை நீக்கம் செய்வீர்கள் officers ?

  • @vijaytalk747
    @vijaytalk747 2 года назад +17

    இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறும் போது என்ன ம()று புடிங்கினிங்க...

  • @pandiselvam6263
    @pandiselvam6263 2 года назад +15

    இப்ப தாண்ட உண்மை சொல்லறன் தந்தி

  • @MrStatusCutz143
    @MrStatusCutz143 2 года назад +3

    இந்த மனித உரிமை ஆணையம். ஈழப்போரின் போது எங்கு போனது...

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +4

    அமெரிக்க டாலர்
    வல்லரசு மதிப்பு இழந்து விட்டது

  • @641nivethan9
    @641nivethan9 2 года назад +18

    Usa black mail pannati 10 or 20 countries than vote potrupanga

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 2 года назад +3

    India always will be with Russia

  • @ஜெயில்பறவடாநாங்க

    🇷🇺🇷🇺🇷🇺❤️❤️❤️

  • @sripathy7104
    @sripathy7104 2 года назад

    We real indians ❤Russia🇷🇺🇷🇺🇷🇺 we will support💪💪 Vladimir Putin

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад +11

    Srilanka vil nadanthathu inappadukolai illayaa?.European countries ku oru neethi other countries ku oru neethiyaa?.ennaankada unka sattam.

  • @velanvelan2491
    @velanvelan2491 2 года назад

    ரஷ்யா பயணம் வெல்லும்...

  • @actorsubash5965
    @actorsubash5965 2 года назад +3

    Support Russia India Asian Country's 💖💪 mass Arabic countries 🤗

  • @pitchumani1111
    @pitchumani1111 2 года назад +5

    ஐநா சபை நம்ம ஊர் கவர்னர் மாதிரி

  • @sethupathys7133
    @sethupathys7133 2 года назад

    🇷🇺🇮🇳 Russia ❤️ India 🇷🇺🇮🇳 Z

  • @rajakohila547
    @rajakohila547 2 года назад +1

    Russiya india ❤

  • @aepcdavidson3413
    @aepcdavidson3413 2 года назад +5

    Russia's super power image is decreasing now a days, b'coz of crude oil, India stands with Russia. But Russia's approaches with other countries especially EU is not welcoming. Putin fails to get it.

  • @cm.dhandabani7777
    @cm.dhandabani7777 2 года назад +2

    We support Russia 🔥💯💪

  • @gokulvasan6880
    @gokulvasan6880 2 года назад +2

    Russia in beast mode
    Vladimir Putin as Veera Raghavan
    Because I am not from Nato
    I am the president of Russia

  • @selvakumar-xy3vp
    @selvakumar-xy3vp 2 года назад

    I vote ரஷ்யா

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 года назад +1

    India 🇮🇳 support russia 🇷🇺 russia 🇷🇺 russia 🇷🇺

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 года назад

    அமொிக்கதலையிட்ட
    போாில்ஈடுபட்டஅணைத்து
    நாடுகலும்நாசம்தான். அவா்களின்
    வளா்ச்சிக்காக௭தையும்செய்யவில்லைஆயுதவிற்பனைஒன்றேஅதன்
    குாிக்கோல். வாழ்கதமிழ்.

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 2 года назад +1

    உண்மையே வெல்லும்...

  • @lingam7
    @lingam7 2 года назад +3

    Elam petrol..

  • @shahaa1725
    @shahaa1725 2 года назад +1

    Russia is equal power with above America

  • @muthusenthil9391
    @muthusenthil9391 2 года назад

    My support Russia putin sir

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 года назад +1

    🇮🇳❤️🇷🇺

  • @maheemahendhmaheemahendh2041
    @maheemahendhmaheemahendh2041 2 года назад

    Rushya my love

  • @aravindhanpitchaimuthu6498
    @aravindhanpitchaimuthu6498 2 года назад

    India support Russia

  • @jaganathanv3835
    @jaganathanv3835 2 года назад +4

    1.8 billion people voted against Russia
    2.4 billion people voted for Russia
    3.5 billion people abstained
    this is the population wise statistics of countries which played their role in UNHRC.

  • @vicky_shams02
    @vicky_shams02 2 года назад +4

    ஐ.நா.சபை la nammalum member ah irunthu irupom but Russia ah thavira nammaku yarum support pannala India ah yan member aava vidala anyone answer me soon??

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 года назад +4

    நான்காவது தீமானம் வருமோது போர் நின்றுவிடும்.

  • @chandiranamutha1997
    @chandiranamutha1997 2 года назад

    Russia.. win win..❤️

  • @madhankumar8803
    @madhankumar8803 2 года назад

    Real fight between The great Russia v/s America

  • @dhana1986
    @dhana1986 2 года назад

    ரஜ்யா❤

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +1

    என்ன பிரயோசனம்!?

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 года назад +1

    💪🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺😎😁👍

  • @rselvaprakash
    @rselvaprakash 2 года назад

    It's a chance to Russia to correct themselves

  • @vigneshkumar4687
    @vigneshkumar4687 2 года назад

    Super....

  • @sjchandankumar
    @sjchandankumar 2 года назад

    War = no mercy
    So can't expect anything "" ...
    Sorry for Ukraine people

  • @jenaaseeva5307
    @jenaaseeva5307 2 года назад +4

    போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும்

  • @maheemahendhmaheemahendh2041
    @maheemahendhmaheemahendh2041 2 года назад

    Love rushaya

  • @saravanan0173
    @saravanan0173 2 года назад

    மகிழ்ச்சி

  • @parameshwaran597
    @parameshwaran597 2 года назад

    இதுக்குபேர்தான்அந்தர்பல்டி

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 года назад

    Every other nations trying to follow the Indian way

  • @ayyanars3823
    @ayyanars3823 2 года назад

    We are indians Supporting for Russia Really

  • @pasiaatru815
    @pasiaatru815 2 года назад

    Russia all ways mass

  • @RameshKumar-qt2md
    @RameshKumar-qt2md 2 года назад

    I love Russia ❤️❤️❤️

  • @kirankumarkirankumar3939
    @kirankumarkirankumar3939 2 года назад

    Rusia good country

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад

    VANDE🙏🙏🙏🙏 MATARAM 🤗🤗🤗🤗

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 года назад

    ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து வெளியேறினால்.... தொழில் துறை முதலீட்டில், அன்னிய முதலீடும்... ஏற்றுமதி தொழிலும் பாதிப்பை உண்டாக்கும்...

  • @AMAH3956
    @AMAH3956 2 года назад +1

    One dought why Russia not use Vito 🤔🤔

    • @santhoshv3028
      @santhoshv3028 2 года назад

      UN la irunthu veliya ethuna sari use pannalam. Ethu manitha urimai category la nadantha kuttam. Ethulam onnu periya visayam ella

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 2 года назад

    Russia the great

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад

    Super 💃💃💃

  • @footballearth6232
    @footballearth6232 2 года назад

    Super

  • @abdullkhaliq4377
    @abdullkhaliq4377 2 года назад

    I support Russia.

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 года назад +1

    NATO..who are these???The Hour Of God Shall Spell NOW..The Decision...

  • @balrajg2854
    @balrajg2854 2 года назад

    Seekiram America permanent ta dismiss panna padum

  • @kishorer4827
    @kishorer4827 2 года назад

    Why do you read the NEWS like this? why don't you read like other readers? Thanthi TV pls note this.

  • @ranjithn1177
    @ranjithn1177 2 года назад

    Spr

  • @rathakrishnanduraiswamy8537
    @rathakrishnanduraiswamy8537 2 года назад

    All unitedly should isolate this America

  • @bitcoinoyasis971
    @bitcoinoyasis971 2 года назад

    Russia super compare india

  • @arulnepolean1753
    @arulnepolean1753 2 года назад

    Russian soviyath epavome great country great leader

  • @nsbaskaranbaskar8140
    @nsbaskaranbaskar8140 2 года назад

    Afghanistan Iran Srilanka Aaina???

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 2 года назад +1

    Dump NATO.

  • @sivrav5541
    @sivrav5541 2 года назад

    Long live

  • @sadlife2741
    @sadlife2741 2 года назад

    America Biden Ukraine zelanski pandra weapons dealing ku yavalo apavi makal saguranga

  • @rajeshrj2261
    @rajeshrj2261 2 года назад

    Payama irukka..ithuku mela payankarama irukum 👍👍

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 года назад +1

    👍🇷🇺

  • @devaasser362
    @devaasser362 2 года назад

    🔥🔥🔥

  • @suambuli
    @suambuli 2 года назад

    இரட்டை வேடம் போடுவதானே இருக்கின்றன தான் விளைவு தான் இது

  • @basavaanand7145
    @basavaanand7145 2 года назад

    I support Russia 🇷🇺🇷🇺🇷🇺.

  • @Thevibrator2009
    @Thevibrator2009 2 года назад

    ஆயுதம் விற்பனை amoogam

  • @selvam5866
    @selvam5866 2 года назад

    intha war la kooda america avanga varthagatha thaan paakraanga, makkal neraya therinchikanum unmaigala

  • @arunvanitha824
    @arunvanitha824 2 года назад

    Ak

  • @daniksanmarin1005
    @daniksanmarin1005 2 года назад

    Next Sri Lanka than varum

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 2 года назад

    ❤️❤️❤️

  • @shanthans4775
    @shanthans4775 2 года назад

    Russia 👌

  • @kiy3165
    @kiy3165 2 года назад

    Putin ak kollunga

  • @epicinfo1449
    @epicinfo1449 2 года назад

    America va neekunga. America sandaiku pona adhu ulagathoda padhukappu, russia pona edhuriya

  • @saraswathisaraswathi6998
    @saraswathisaraswathi6998 2 года назад

    Ū

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад

    Indian means Russian

  • @panneerselvam4502
    @panneerselvam4502 2 года назад

    nose cut for US .lacking confidents on you .decresing nos shows . brighter end time .

  • @maheemahendhmaheemahendh2041
    @maheemahendhmaheemahendh2041 2 года назад

    Pudein kink