"இந்திய மாணவர்கள் பணய கைதிகள்" - ரஷ்ய அதிபர் பகீர் குற்றச்சாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • "இந்திய மாணவர்கள் பணய கைதிகள்" - ரஷ்ய அதிபர் பகீர் குற்றச்சாட்டு
    #RussiaUkraine | #RussiaUkraineWar | #VladimirPutin | #NarendraModi
    Uploaded On 02/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,5 тыс.

  • @gladiator207
    @gladiator207 2 года назад +1630

    1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தன் படைகளை அனுப்பியபோது நமக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருந்து தனது கடற்படையை தந்து உதவிய நாடு ரஷ்யா அதை நாம் மறக்கக் கூடாது.

    • @geethabalaji2257
      @geethabalaji2257 2 года назад +2

      J

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад +22

      புதினை பார்த்து மோசடி பயந்ததுக்கு எப்படி எல்லாம் கதை விட வேண்டி இருக்கு. அது என்னவோ தெரியல அடுததவன நாட்டை ரஷ்யா அழிக்கிறத மறைக்க ரஷ்யாவுல அமெரிக்கா குண்டு போடுறது மாதிரியே காட்டிக்கிறீங்கடா

    • @mrlonely861
      @mrlonely861 2 года назад +8

      Ethana nall tha ethey cmt poduva

    • @wepshead
      @wepshead 2 года назад +20

      1971 soviet union helped India, Russia and Ukraine are part of soviet union

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад +9

      @@wepshead சரியா சொன்னீங்க. ஆனா இதெல்லாம் தெரிந்தும் மோசடி ஐடி விங் மோசடியை மாதிரி தானே புளுகுறதை தொழிலா வச்சிருப்பாங்க... In 2011, Russia strongly condemned the NATO strike in Pakistan and the Russian foreign minister stated it is unacceptable to violate the sovereignty of a state, even when planning and carrying out counter-insurgent operations

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +295

    அன்றையலிருந்து இன்று வரை இந்தியாவின் நண்பன் ரஷ்யா❤️❤️❤️🇮🇳🇷🇺

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 2 года назад +644

    நிலமை மோசமாகும் போதே மாணவர்கள் இந்தியா வந்திருக்க வேண்டும்

    • @sivasankaranmuthuthiagaraj9229
      @sivasankaranmuthuthiagaraj9229 2 года назад +24

      ஒன்றிய அரசு அவர்களை போருக்கு முன்பே இந்தியாவுக்கு அழைத்து வந்து இருக்க வேண்டும்

    • @karthikeyansivalogam9625
      @karthikeyansivalogam9625 2 года назад +58

      @@sivasankaranmuthuthiagaraj9229 பல முறை சொல்லியும் யாரும் நகர வில்லை. இப்போ அனைவருக்கும் பிரச்னை. 🙏

    • @priyakumaran8635
      @priyakumaran8635 2 года назад +9

      When government insist to come back,Institution in Ukraine didn't allow their students to go home and prefer online classes , indian students in Ukraine reported to media..

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 года назад +34

      மத்திய அரசு பல முறை அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் தாங்களாக வந்தால் தங்கள் கை காசை செலவழிக்க வேண்டி இருக்கும். அரசாங்கம் கூட்டி வந்தால் இலவசமாக வரலாம் என சும்மா இருந்து விட்டார்கள். மத்திய அரசை குறை கூறுவது பச்சை அயோக்கியத் தனம்.

    • @travelbursttamil
      @travelbursttamil 2 года назад +5

      @@NandhaNk07 well educated guy. Your parents will be proud on seeing such bad comment.

  • @user-qk5oq8ot6n
    @user-qk5oq8ot6n 2 года назад +506

    ஆயிரம் இருந்தாலும் நமக்கு எப்பொழுதும் பல இக்கட்டான சூழ்நிலையில் உதவியது ரஷ்யா மட்டுமே அதை மறக்க முடியாது

    • @michaelpallraj8530
      @michaelpallraj8530 2 года назад +4

      Yas

    • @SathishKumar-hd8uo
      @SathishKumar-hd8uo 2 года назад +1

      உண்மை

    • @pathmapriyanm3001
      @pathmapriyanm3001 2 года назад +3

      Ippayum Russia tha india ku udhavi seiyudhu .

    • @yinyang8254
      @yinyang8254 2 года назад +5

      Adai yaarum marukamudiyaadu...
      From the beginning iam standing with Russia only...i know who ukkaraine are,but media is against Russia and supporting ukkaraine...now the truth revealed who the real culprit is

    • @mr_tamil_1
      @mr_tamil_1 2 года назад +1

      👍

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +1531

    நமது இந்திய மாணவர்களின் பாதுகாப்பை, ரஷ்யா நிச்சயமாக உறுதி செய்யும்.

    • @santhosh2958
      @santhosh2958 2 года назад +33

      Nakku 😂😂

    • @gautamsuriya9176
      @gautamsuriya9176 2 года назад +15

      Already rendu Peru gaali da loosu payale

    • @shanthoshkumar2443
      @shanthoshkumar2443 2 года назад +8

      2 per sethutanunga...already

    • @thinking566
      @thinking566 2 года назад +16

      Bro ivlo problems kum putin than karanam.
      Avan Ukraine mela war ku pogama iruntha onume nadanthu irukathu.
      Yen ivlo nala Ukraine la Indians nalla thana irunthanga.
      Problem ku enna main cause nu yosichu parunga atha vitutu chumma yarayum blame pannitu iruka kudathu.

    • @santhosh2958
      @santhosh2958 2 года назад +1

      @@thinking566 yes bro

  • @mohamedazarudeen5507
    @mohamedazarudeen5507 2 года назад +642

    நண்பனிடம் பொய் சொல்லவேண்டிய அவசியம் ரஷ்யாக்கு இல்லை. உக்ரேன் அப்படிதான் செய்கிறது..

    • @srenathr2521
      @srenathr2521 2 года назад +5

      👍👍

    • @jj3971
      @jj3971 2 года назад +11

      Aiyoo, How come you guys believe whatever Putin says. He is like Hitler whatever he says is the pure accusation of Ukraine to justify his action against Ukraine. Please, try to think logically not emotionally.

    • @manikandansujitra1691
      @manikandansujitra1691 2 года назад +7

      Supper nanba

    • @SS-he9pb
      @SS-he9pb 2 года назад +3

      @@jj3971 In any situation our society thinks emotionally definitely not logically. Someone who triggers the situation will always escapes.

    • @unicorntales3321
      @unicorntales3321 2 года назад +5

      @@jj3971 shut up

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +188

    எப்போதும் எங்களின் ஆதரவு ரஷ்யாவுக்கு.

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 года назад +97

    ரஷ்யா சொல்வது சரியாக தான் இருக்கும். இது உக்ரைன் இயலாமையை காட்டுகிறது.

  • @Pandian015
    @Pandian015 2 года назад +93

    இது எங்களுக்கே நன்றாக தெரியும், புடின் சார்.... அமைதியாக இருக்கிறோம் வேறுவழியின்றி.

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 2 года назад +33

    ஆரம்பத்திலே மாணவர்கள் வெளியேறி இருக்கனும்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +69

    போர் தொடங்கிய பின் இரண்டாம் நாள் இரவு முதலே இதைதான் நான் சொல்லிக்
    கொண்டிருந்தேன். மாணவர்கள் அங்கே தாக்கப்படுகிறார்கள்
    எல்லைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்கள் என்று கமெண்ட் செக்ஷனில் போட்டேன்.
    ஆனால் என்னுடைய மெசேஜ்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டு இருந்தது.

  • @mareeswarank
    @mareeswarank 2 года назад +51

    உக்ரைனின் மீது போர் கொடுத்த போது வருந்தினேன் ஆனால் இச்செய்தியை கேட்கும்போது தெரிகிறது உக்ரைன் கொடுமையான நாடு என்பது அவர்கள் அழிவதில்லை தவறை இல்லை ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் மாதாகி ஜெய் ரஷ்யா 🔥🙏🏻🙏🏻

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 года назад +5

      ஹிட்லர் வழிவந்த நாஜிக்களின் கோட்டை உக்ரைன்.

    • @sridharbalaji2695
      @sridharbalaji2695 2 года назад +4

      👍👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @srvtrendyshop1442
      @srvtrendyshop1442 2 года назад

      Yen epdi solrinka....makkal romba pavum

    • @yinyang8254
      @yinyang8254 2 года назад +3

      @@n.santhosh9804 💯🇮🇳🔥

    • @yinyang8254
      @yinyang8254 2 года назад +1

      Ellarukum Namma nallavangala irukanumna epdi ??!
      Russia is doing right from beginning, who knows what ukkaraine has done, we can evidently see what ukkaraine is doing for indians now...same betrayal would have done by ukkaraine in past to Russia ..
      Russia war is justifiable and there is the to get into action after a long patience....
      I didn't blindly support but this suits every country...🇮🇳jai hind jai Russia

  • @vadivelanvadivelan4770
    @vadivelanvadivelan4770 2 года назад +20

    இந்தியாவிடம் ரஷ்யா உண்மையாய் தன் சொல்லும் உக்ரைன் தன் பொய் சொல்லும் ரஷ்யா is great country

  • @imfriedchicken
    @imfriedchicken 2 года назад +585

    If this is true, Ukraine will face the consequences.

    • @90s26
      @90s26 2 года назад +7

      லழஷஸள

    • @vasanthan3426
      @vasanthan3426 2 года назад +5

      This is true only

    • @GodZillaPUBGM
      @GodZillaPUBGM 2 года назад +25

      Bro u r just a Fried Chicken what consequence do u intend to do to a country like Ukraine??🤣🤣

    • @ravi-ud3wi
      @ravi-ud3wi 2 года назад +1

      @@GodZillaPUBGM 🤣🤣🤣🤣🤣🤣

    • @Pavituraannadurai308
      @Pavituraannadurai308 2 года назад +1

      @@GodZillaPUBGM 🤣🤣🤣

  • @shanmugampandi9153
    @shanmugampandi9153 2 года назад +200

    நிச்சயமாக இது உண்மைதான்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +6

      nee poai paarthiya....?

    • @harshanamahendran
      @harshanamahendran 2 года назад +3

      My friend has same situation is like that in Ukraine.The words from putin is true

    • @Pandian015
      @Pandian015 2 года назад +1

      நாங்கள் கண்டும் காணாமல் இருக்குறோம் இல்லை. புடின் சார்....கம்முனு இருங்க ...

    • @Pandian015
      @Pandian015 2 года назад

      @@ganeshankadiravelu2425 இது 100% உண்மை தான் 🤫

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 года назад +2

      @@Pandian015 என்னது கண்டும் காணாம இருக்கோமா? மத்திய அரசு எவ்ளோ முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க, நாலு அமைச்சர்கள் அங்க உக்ரைன் எல்லையில் என்ன மாதிரி டென்ஷன்ல இருக்காங்க, பல மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்திட்டு இருக்காங்களே, அவங்க எல்லாரும் வெளிய வர்ற வரைக்கும் நம்மளால உதவி செய்ய முடியலைன்னாலும் சரி, அவங்க தன்னம்பிக்கையை குலைக்குற மாதிரி பேசாம இருக்கலாமே? இந்த நேரத்துல கூட மட்டமான அரசியல் செய்யணுமா?

  • @socialactivist8403
    @socialactivist8403 2 года назад +33

    உக்ரைன் பயலுங்க இந்திய மாணவர்களை ரயிலில் ஏற விடாம உக்ரைன் மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை குடுக்கும் போதே ஒரு சந்தேகம் எழுந்தது.

  • @murthy480
    @murthy480 2 года назад +74

    தந்தி நியூஸ் செய்திவாசிப்பாளர் பேசும்போது பொழுது தெளிவாகப் பேசுங்கள் சரக்கு அடித்தது போல் பேச வேண்டாம் 😂😂😂 எப்ப பார்த்தாலும் 😭😭😭

  • @raja.06
    @raja.06 2 года назад +115

    உக்ரேன் பாகிஸ்தான் ஆதரவு நாடு...
    நம் இந்திய தேசத்திற்கு எதிராக பல முறை ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்ற வற்புறுத்திய நாடு உக்ரேன்...

  • @harristamil9564
    @harristamil9564 2 года назад +332

    இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு...இந்தியாவை எந்த நாடு சீண்டினாலும் என்னாகும் என்று காலம் பதில் சொல்லும்....

    • @luziolokesh5785
      @luziolokesh5785 2 года назад +2

      @COBRA 1 😂😂

    • @rbkrohan4603
      @rbkrohan4603 2 года назад +5

      Really ? Then how come indian IPKF killed Tamils in Sri Lanka .

    • @strsimbu5631
      @strsimbu5631 2 года назад +3

      @COBRA 1 ஊம்பும் தெரியணும் வலி வலி வலி
      நாங்கள் பிரான்ஸ் தமிழர்

    • @belovedtruth3447
      @belovedtruth3447 2 года назад +10

      இதுவரைக்கும் உலகப்போரையே சந்திக்காத ஒரு நாடு, ஆனா வாய் சவடாலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை!

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 2 года назад +2

      சும்மா வாய் சவடால் அடிக்க கூடாது... 🥴

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 2 года назад +13

    இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக
    வரவேண்டும் 🙏

  • @bluesea5534
    @bluesea5534 2 года назад +155

    Actually Putin didn't have to lie in this situation Ukraine is definitely doing such cowardly act.

  • @noticeboard3697
    @noticeboard3697 2 года назад +205

    மூன்றாம் உலகப் போருக்கான அணிகள் திரள்கிறது இதுவே தொடக்கம்.🙏👌🇮🇳👍

    • @mohanjayan3980
      @mohanjayan3980 2 года назад +14

      கரக்ட். மூன்றாம் உலக போர் அனிகள்
      ரஷ்யா
      சீனா
      இந்தியா
      வடகொரியா
      நேபாளம்
      இலங்கை
      துருக்கி
      ஈரான்
      ஈராக்.
      சிரியா
      இந்த நாடுகள் எல்லாம் ஓர் அனியில் நிற்கும்
      விதி இந்தியாவை ரஷ்யா பக்கம் தான் நிறுத்தும். இது 2000ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது
      பிரிட்டன்
      அமெரிக்கா
      இஸ்ரேல்
      சிலஅரபு நாடுகள் அது எந்த நாடு என்று தெரியாது

    • @meerasayabu3823
      @meerasayabu3823 2 года назад +6

      Unaku por varathula avlo santhosama da.

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 2 года назад +2

      @@mohanjayan3980 🤣🤣

    • @noticeboard3697
      @noticeboard3697 2 года назад +3

      @@meerasayabu3823 டேய் தம்பி! அரசியல் பார்வை வேறு,பொதுமக்கள் பார்வை வேறு. ஐயோ பாவம் அப்படின்னு சொன்னா நீ பொதுமக்கள். எவன் செத்தால் எனக்கென்ன நீ சொன்னேனா நீ வந்து அரசியல் தலைவர், ஒரு நாட்டின் தலைவர். இதுல நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கு டா தம்பி.

    • @noticeboard3697
      @noticeboard3697 2 года назад +1

      @@meerasayabu3823 டேய் தம்பி! அரசியல் பார்வை வேறு,பொதுமக்கள் பார்வை வேறு. ஐயோ பாவம் அப்படின்னு சொன்னா நீ பொதுமக்கள். எவன் செத்தால் எனக்கென்ன நீ சொன்னேனா நீ வந்து அரசியல் தலைவர், ஒரு நாட்டின் தலைவர். இதுல நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கு டா தம்பி.

  • @perumalmeena1101
    @perumalmeena1101 2 года назад +13

    🙏ரஸ்யா அதிபர் புடின் அவர்கலுக்கு நாம் தலை வணங்கவேண்டும் 🙏இந்தியாவின் நண்பன் ரஸ்யா 🙏

  • @mandela5886
    @mandela5886 2 года назад +232

    இந்திய மாணவர்களை ரஷ்யா அதிபர் புட்டின் பாதுகாப்பாக ஒப்படைக்கவேண்டும் ...🙏🙏🙏

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +5

      yes yaenna andha puding dhaan namma students thalaila gundu poaduraan.

    • @sakthivel-el4ly
      @sakthivel-el4ly 2 года назад +1

      S

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +3

      @UC8V2PqEANUvePDHCvtpsCGw Ukraine paadhukaakka almost 87 countries erangitaanga India pichakkara naadu.... namma kudutha vaanguvaane thavira avankitta namakku oru pirayaanam ellanu President Mr. Volodimir Zelensky ku theriyum pakistan kaaranaye samaalikka mudiyadha namma, Himachal la 20 km ulla vandhu erukkura china va onnume pudunga mudiyadha namma alavukku meeri pagal kanavu kaanurom actually oru mulumaiyana poarai sandhitha nammalaala 72 hours ku mela thaakku pudikka mudiyaadham defense dep,nt solludhu..... night la romba neram kannu mulikkama thoongu modi USA president aana maadhi kanavavadhu varattum 😁😁🤭🤭😜😜😜 may GOD help Ukraine 🇺🇦👍✌️

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +6

      @@ganeshankadiravelu2425 u must be zelensky's step son

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +3

      @@jenaaseeva5307 see my name I mentioned my original father's name not like somebody who not known father name and coming with fake ID....🤭🤭😜😜

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 2 года назад +205

    இந்தியன் மக்கள் அங்கு எல்லாரும் வெளியேறிவிட்டால் உக்ரயின் காலி

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +6

      thuuugh theri orama odhungu naaye.....😁😁

    • @mojonandha9163
      @mojonandha9163 2 года назад +2

      @@ganeshankadiravelu2425 poda koodhi.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +14

      பொது மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் ஒரு நாடு இருந்தால் என்ன செத்தால் என்ன. நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பத்துவதற்கு தான் மன்னன். அவர்கள் அழியும் நிலை ஏற்பட்டால் தன் உயிரைத் தியாகம் செய்பவன் தான் மன்னன்
      (ராஜா தேசிங்கு)
      வெறும் 350 கோட்டை வீரர்களை மட்டும் கொண்டு 85,000 பேர் கொண்ட ஆற்காடு நவாப் ராணிமங்கம்மாள் மற்றும் வெள்ளையர்களின் பெரும்படையை கோட்டையில் இருந்து புறப்பட்டு
      செஞ்சிக்கு வெளியே வைத்து போரிட்டான்.
      வெல்வது கடினம் என்று தெரிந்தும், போரிடும் அனைவரின் உயிரும் போகும் என்று தெரிந்தும் தன் சிறு படையை திரட்டி கொண்டு செஞ்சிக்கு வெளியே சென்றான்.
      அவர்கள் செஞ்சிக்கு உள்ளே வந்தால்
      பொதுமக்களை கொள்வார்கள். பெண்களையும் பொருட்களையும் சூரையாடுவார்கள் என்று.
      தேசிங்கு ராஜா கோட்டைகுள் இருந்திருந்தால் யாரும் அவரைத் தாக்கி
      இருக்க முடியாது.
      அதனால்தான் இன்றும் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு தேசிங்கு என்ற பெயர் வைக்கின்றனர்.

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад +6

      நீங்கள் பாதுகாப்பாக வெளியேறவேண்டும் நினைப்பதில் தவறில்லை. ஆனால் நீங்கள் மட்டும் உயிர்பிழைத்தபின் உங்களுக்கு கல்வி தந்த அந்த நாடு அழிந்துபோகவேனும்க்கவேண்டும் என்று நினைப்பது எப்படியான மனநிலை?

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +5

      @@ganeshankadiravelu2425
      நிம்மதியாக வாழும் சொந்த நாட்டுக்கு எதிராகப் பேசி துரோகம் செய்யும் நாய்கள்
      தேவடியாவுக்கு பிறந்ததற்கு சமம்.
      அப்ப நீ யார் என்று யோசித்துக் கொள்.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 года назад +89

    ஓம் நமசிவாயா உலகை காப்பாற்று 🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 2 года назад +109

    Shame and shame on the part of Ukraine for using our Indians as shield in the war.

  • @Dineshd039
    @Dineshd039 2 года назад +317

    💯 correct avanga civilians shields use panranga nama students use pannamalaya irupanga

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 года назад

      They're sending our students outside 🥺🥺🥺so sad god 🙏🙏 save our people's

    • @seetharaman9307
      @seetharaman9307 2 года назад +5

      Ukriane minster already threaten india for not voting and wont help students

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      @@geethasuganthi8877
      Sending outside 🙄🙄🙄🙄

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      @@seetharaman9307
      True...

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 года назад

      Ukraine president moron is asking his own citizens to fight..when rudduan shoots them, he will cunningly claim Russians killed innocent civilians. This shows clearly, he is putting his own civilians at life threat and a big shiepd. So , obviously he wilp use our students too without any REMORSE

  • @vaishaliudhai9174
    @vaishaliudhai9174 2 года назад +140

    We support Russia
    India ❤️Russia
    Hoping putin we do good for us 😔🙏

  • @pprakash7269
    @pprakash7269 2 года назад +243

    That's how Ukraine can save themselves.. worst president in Ukraine

    • @karthickraju6683
      @karthickraju6683 2 года назад +11

      அவன் ஆப்படி தான் இருப்பான் யூதன் ஒரு சந்தர்பவாதி.

    • @bayilvan
      @bayilvan 2 года назад

      @@karthickraju6683 bro ellarum santharpavaadi than

    • @jj3971
      @jj3971 2 года назад +3

      Guys, you need to read a lot. Do not act or message emotionally. Just think why Putin is in power for more than 2 decades. Does he believe in a democratic society where are the opposition leaders? He is a pure dictator. If you say what he is doing is correct then you agree with China & North Korea's ideology.

    • @unicorntales3321
      @unicorntales3321 2 года назад +4

      @@jj3971 shut up. Nee yaaru chumma poi solitu thiriyura. Putin is better than usa puppets. Putin have been doing the war delicately for the sake of international students. Israel is the real monster. And usa puppets. Stop your bullshitting

    • @dhanapalank5575
      @dhanapalank5575 2 года назад +2

      Who told he his president? Ukraine comedian, Idiot & foolish guy.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 года назад +27

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இவ்உலக மக்கள் என்றும் அன்புடன் இருக்கவேண்டும் அன்பே சிவம் 🐄 ஓம் நமசிவாய 🐄

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 года назад +1

      sevaperumaan neththu poora pulikki bayandhu tree la utkaarndhu erundhutu tired la erupparu kooppidadha....🤭🤭

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      @@ganeshankadiravelu2425 "சிவ நிந்தனை " you'll know the consequence of it tomorrow. Rip

    • @karthikl4692
      @karthikl4692 2 года назад

      @@ganeshankadiravelu2425
      Mutta ku lossu 💐

    • @surya2273
      @surya2273 2 года назад

      Poya boomer thaili.......

  • @muruganandham3069
    @muruganandham3069 2 года назад +24

    It's true

  • @rajashanmugam4u
    @rajashanmugam4u 2 года назад +39

    This is what the real face of Ukraine and western countries, if Ukraine want to face the Russia with their true heart, first they should have sent out the foreign nationals first.. India should react smart and agressive evacuation now.. no more loss is not acceptable and unbearable if its on our younger generation....

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 года назад +10

    உக்கிரைன்அதிபா்௭ன்றுமே
    இந்தியாவுக்கு௭திராகநடந்துள்
    ளார். உக்கிரைனுக்குதகுந்த
    தண்டனைகிடைக்கும்
    வாழ்கதமிழ்.

  • @holyholy4070
    @holyholy4070 2 года назад +109

    We support Russia because they are truthful, hopeful and long term friends with Indian people 👌👌👌👌👌👌👌

    • @rajaain7539
      @rajaain7539 2 года назад +1

      இந்தியா ரஷ்யாவுக்கு தான் உதவ வேண்டும்.. உக்ரேன் குடியரசு. அமெரிக்காவின் கைப்பாவை. அரசாங்கம்... மோடி மஸ்தான் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.... உலகத்தில் ஒரே வல்லரசு ரஷ்யா மட்டுமே... ரஷ்யாவுடன் மோத அமெரிக்கா பயப்படுகிறான். துணிந்தவனுக்கு துக்கமில்லை.. வாழ்க. ரஷ்யா. உலகத் தலைவன். விளாடிமிர் புதின்

    • @rajaain7539
      @rajaain7539 2 года назад +1

      அமெரிக்கா அணு ஆயுதம் இல்லாத நாடுகளின் தான் தாக்கும். குறிப்பா வளைகுடா இஸ்லாமிய நாடுகள். லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தான் அமெரிக்கா. அதற்கு பழிதீர்க்கும் நேரம் வந்துவிட்டது. அமெரிக்காவுக்கு யாரும் வர மாட்டார்கள்... மேலை நாடுகள் எல்லாம் பொருளாதரத்தில் குறிக்கோளாக உள்ளன.. பேராசை பிடித்த மேலைநாடுகள்.. பெரும் அழிவை சந்திக்கும் இன்ஷா அல்லாஹ்

    • @gopinath2562
      @gopinath2562 2 года назад

      Indian support 🇷🇺 Russia

    • @mj585
      @mj585 2 года назад +1

      Russia is doing wrong,,,Putin has war face also,,,we do not support one side,,,many Indians stayed in Ukraine,,then y Russia attacked Ukraine,,humbug,,,ridiculous,,,

    • @yearsago20
      @yearsago20 2 года назад

      @@mj585 onnume theriyama vanthu olaratha
      History therijitu vanthu pesu

  • @sabarirajap5347
    @sabarirajap5347 2 года назад +8

    Exactly True 👍

  • @Jheelansk
    @Jheelansk 2 года назад +22

    This is good move from indian diplomatic to bring back our students i hope they will come home safe

  • @raguvarandme2956
    @raguvarandme2956 2 года назад +18

    யாரும் கவலை படவேண்டாம் மோடி ஜி இருக்கும் வரை யாருக்கும் ஒன்றும் ஆகாது ஜெய் ஹிந்த்

    • @gowsik4417
      @gowsik4417 2 года назад +1

      @Jarvo 69 oombu

    • @saravanann6812
      @saravanann6812 2 года назад

      மோடிஜி இருக்கற வாழ்க நீயும் வாழ்க

    • @raguvarandme2956
      @raguvarandme2956 2 года назад +1

      @@gowsik4417 ne poi oombu

    • @gowsik4417
      @gowsik4417 2 года назад +1

      @@raguvarandme2956 kena கூதி உன்ன சொல்லல டா 😂

  • @user-pk1hq9pq3w
    @user-pk1hq9pq3w 2 года назад +149

    It's true India immediately take military action against Ukraine and save our students .

    • @sv-yk5gi
      @sv-yk5gi 2 года назад +15

      Wtf🤣🤣

    • @sv-yk5gi
      @sv-yk5gi 2 года назад +14

      That is a very stupid and provoking decision and out of emotion.

    • @muthuganesh2662
      @muthuganesh2662 2 года назад +48

      PUBG paithiyam😂😂😂

    • @rajm3352
      @rajm3352 2 года назад +3

      Cheap mental 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @top-10-finity
      @top-10-finity 2 года назад +1

      😀😀😀

  • @bharathrock2786
    @bharathrock2786 2 года назад +95

    தேரை... இழுத்து தெருவுல விட்ட கதையா!!!... இந்தியாவை 3ஆம்.. உலகப்போர் உள்ள... இழுத்து விடாப்போறாங்க... உஷார்... மோடி ஜி 😂😂..

    • @Saravanan-ef5er
      @Saravanan-ef5er 2 года назад +1

      💯 👍

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      இந்தியா இல்லாமலா??? இரங்கி அடிக்கபோகுது!!!

    • @pavithranpavi7955
      @pavithranpavi7955 2 года назад +3

      Stalin may i come in

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +2

      @@pavithranpavi7955 vaanga thalaivare neenga illamala?? Kaiyoda thundu seettu eduthuttu vanthu irukeengala?? Aproma olara koodathu.

    • @rrr3536
      @rrr3536 2 года назад

      Bro ippa recent newsa parunga , indian students train eraporapa ukrainiers thakuranga video parunga ithu unmai than bro.. puthiya thalaimurai newsla parunga

  • @rubanrehoboth9332
    @rubanrehoboth9332 2 года назад +39

    என் மக்களை விட்டு விடுங்க......

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 2 года назад +64

    Russia ❤ India

  • @padmeshsethuraman5617
    @padmeshsethuraman5617 2 года назад +17

    17,000 Indians left Ukraine after war started. There were 20,000 Indians (registered in Indian embassy) in Ukraine before war started. All Indians in Kiev have left the city.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 года назад +4

    ரஷ்யா 💪💪💪💪

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +45

    It's true Ukraine army's how beating our students 🥺🥺🥺

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 года назад +25

    நீயூஸ் Reporter Thanthi TVக்கு நல்ல ஆளே கிடைக்க மாட்டாங்க போல எல்லாம் அறைகுறை

    • @mhhunteryt566
      @mhhunteryt566 2 года назад

      ஆனால் அனைவரும் மனிதர்கள் தான் 😭

  • @karthick-TN69
    @karthick-TN69 2 года назад +30

    we support Russia...

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 года назад +2

    100% உண்மை

  • @arulastrology.
    @arulastrology. 2 года назад +38

    கடவுள் தான் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @Thachange2024
    @Thachange2024 2 года назад +2

    Yes

  • @prashadc1543
    @prashadc1543 2 года назад +27

    Yes, its true.

  • @supertamilan
    @supertamilan 2 года назад +53

    If it's true indian Army want to enter Ukraine.

    • @jeromessi864
      @jeromessi864 2 года назад +5

      Yes

    • @Jayantan846
      @Jayantan846 2 года назад +2

      முதல் உள்நாட்டுல புடுங்க சொல்லு

    • @megalodonstudio257
      @megalodonstudio257 2 года назад +13

      @@Jayantan846 unga stalin irukaru illa antha naya pudunga solu ...

    • @shivakumarforyou
      @shivakumarforyou 2 года назад +3

      @@Jayantan846 adei potta thayoli Indian army pathi pesuna avvalodha. Comment pananumnu enna venumanna pannuviya😡😡

    • @Kingkohli6599
      @Kingkohli6599 2 года назад +7

      @@Jayantan846 pakistan kulla poi adika therincha indian army ku...ukrain kulla poi kapartha mutyatha...🇮🇳

  • @akoptionbull1435
    @akoptionbull1435 2 года назад +8

    Oh god

  • @ananth9112
    @ananth9112 2 года назад +1

    What is the source for this news?

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +34

    ஸ்டிக்கர் ஒட்டும் திமுக கட்சி அறிந்து கொள்ள வேண்டும் - மாணவர்கள் மீட்பது எவ்வளவு கடினம் என.

    • @saravanann6812
      @saravanann6812 2 года назад +2

      மாணவர்களை மீட்க நீ என்ன செய்தாய்

    • @sanjulifestyle.
      @sanjulifestyle. 2 года назад +1

      @@saravanann6812 👍👍

    • @mohammedghouse4357
      @mohammedghouse4357 2 года назад

      Sir ku flight kodunga poitu vanthudu varu

    • @yashvanthkumar3136
      @yashvanthkumar3136 2 года назад +4

      Poda sangi thayoli

    • @kathirvelsubramanian3193
      @kathirvelsubramanian3193 2 года назад

      Yeanda unaku ellam vera velayae ilaya.... neenga enna ottuveenga maatu pundaiyilaya

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 2 года назад

    இந்தியர்களே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @user-ch4wc6mt8z
    @user-ch4wc6mt8z 2 года назад +20

    உண்மை செய்தி

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад

      மோடி சொல்லை தட்டாதே...இனிமே புடின் சொல்லை தட்டாதே. இல்லாவிட்டால் நீ ஆண்டி இந்தியன்

    • @user-ch4wc6mt8z
      @user-ch4wc6mt8z 2 года назад +1

      @@RakeshKumar-xq3xp அப்போ உக்ரைனில் இருந்து மாணவர்கள் வீடியோ வெளிட்டது எல்லாம் எடிட்டிங்கா எனக்கு இந்தி மொழி தெரியும் நட்பே நம் மாணவர்கள் அதேதான் சொன்னாங்க இந்தி மாணவர்களும் அதேதான் சொன்னாங்க

  • @karthikks82
    @karthikks82 2 года назад +27

    Devidya paya ukraine.

  • @Thachange2024
    @Thachange2024 2 года назад +16

    I love puttin sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 2 года назад +19

    செய்தியாளர் தூக்கத்தில் புலம்புவதுபோல் சொல்கிறார்.. தயவு செய்து செய்தியாளர்களுக்கு சிறந்த பேச்சு பயிச்சி கொடுங்கள். தமிழ்நாட்டில் தமிழை அழகாக பேச கோடி பேர் இருந்தாலும்
    சிபாரிசால் இப்படியான பேசக்கூட தெரியாதவர்களை செய்தியாளர்களாக போடுவது வேதனை

  • @prakashdio2668
    @prakashdio2668 2 года назад +5

    I am indian.Russia is true friend of india🇮🇳❤️🇷🇺

  • @natarajvelusamy4425
    @natarajvelusamy4425 2 года назад +1

    உண்மைதான்..

  • @immortalruler2114
    @immortalruler2114 2 года назад +6

    பணய கைதியாக வைக்கும் அளவுக்கு அரசு செயல்பாடு உள்ளது?

    • @bkeditz6243
      @bkeditz6243 2 года назад +1

      எங்க இருந்தாய் இவ்வளவு நாள் அங்க என்ன விளையாட்டு போட்டியா நடக்கு நம் நாட்டு மக்கள் மீது தவறு உள்ளது இந்திய அரசு போர் முன்னோ வெளியேறி விடுங்கள் என கூறியும் கேட்கவில்லை பிறகு என்ன செய்வது

    • @immortalruler2114
      @immortalruler2114 2 года назад

      @@bkeditz6243 அப்போ செத்தா பராவா இல்லையா?

    • @immortalruler2114
      @immortalruler2114 2 года назад

      @@bkeditz6243 உங்கள் மீது எந்த தவறும் இல்லை?மக்கள் மீதுதான் தவறு உள்ளது?

    • @bkeditz6243
      @bkeditz6243 2 года назад

      @@immortalruler2114 அப்படி இல்லை அவர்கள் கூறியும் வெளியேறி வர மறுத்ததால் நடந்த நிகழ்வு நாம் என்ன செய்வது நீங்களே கூறுங்கள் 2மாதம் முன்பே போர் வருவது குறித்து ரஷ்யா அறிவித்து விட்டு தா நம் நாட்டிமும் தகவல் வந்து விட்டது நமது அரசும் வெளியேறுங்கள் என கூறிவிட்டார்கள் அப்படி இருக்க ஏன் செவி சாய்க்க மறுத்தார்கள் இதில் யார் தவறு உள்ளது

  • @divyaprabha4250
    @divyaprabha4250 2 года назад +40

    From yesterday onwards my sister is waiting in Kharkiv railway station but Ukraine armys are not allowing them to enter train Nearly 700students are there... without food and water in -3degree...if any one go and ask means they are showing their weapons only

    • @rajashanmugam4u
      @rajashanmugam4u 2 года назад +11

      Dont worry sister.. our prayers are there for all of them..They will definitely reach safe.... be bold.. all this pain will fade like a cloud.

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      Don worry nothing will happen to our ppl. God's with us.

    • @nomore9306
      @nomore9306 2 года назад +6

      @Torment Heart boomer uncle …. Check the fact and speak here

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 2 года назад +1

      Pls stay strong our children should return back safely ..

    • @nandusfarming2078
      @nandusfarming2078 2 года назад +1

      @Torment Heart adengip apdi enada facilities iruku..konjo sollu.. athu avunge avunge ishtam...kashta patu kadan vudan vangitha padikave porange .. ne boomer thili.. Sutta mudu

  • @parambaiprapha0072
    @parambaiprapha0072 2 года назад +3

    ரஷ்யா எப்போதும் நம் நண்பர்தான் ♥️

  • @premlanson845
    @premlanson845 2 года назад +1

    உண்மை

  • @musicandfunvlog8609
    @musicandfunvlog8609 2 года назад +36

    Today I understand. Not only all Indians are my brother and sisters. World humans are my brothers and sister.

    • @parthimahi
      @parthimahi 2 года назад +1

      😒

    • @vishwanathhindustan7014
      @vishwanathhindustan7014 2 года назад +4

      Are you gay

    • @venkataprasadk1523
      @venkataprasadk1523 2 года назад +6

      Fac bro..
      But its Useless , until and unless everyone understand that !!

    • @musicandfunvlog8609
      @musicandfunvlog8609 2 года назад +2

      @@Sarathkumar-zj8nk நான் indian இல்லைனு சொல்ல லையே. English தெரியாதா பாவம். Brother நான் என்ன சொன்னனா. Indians மட்டும் என் சகோதரர் சகோதரி அல்ல. உலகில் மனிதர்கள் அனைவரும் எனது சகோதரர் சகோதரி தானு சொன்ன.

    • @sethu29
      @sethu29 2 года назад

      Y there is a mind change?..Its d more u dont segregate people better human u r...

  • @velmurugans2336
    @velmurugans2336 2 года назад +5

    True. We support Russia 🇷🇺🇷🇺🇷🇺👍👍👍

  • @antiquealbum9366
    @antiquealbum9366 2 года назад +3

    Lets Pray for Indian students to be back in india soon.....

  • @tamilselvans6063
    @tamilselvans6063 2 года назад +2

    இது உண்மை

  • @arunr9947
    @arunr9947 2 года назад +6

    100 percent true , this is how it looks like

  • @helpinghands2703
    @helpinghands2703 2 года назад +29

    We support Russia

  • @geminivirat9065
    @geminivirat9065 2 года назад +12

    Even though India extends medical aids to Ukraine if it uses our medi-students as human sheild it will be a condemnable act of inhumane. Whatever may the ground reality ukraine should assure and confirm the safety of Indian medi-students and shows them their safety passage to India, Otherwise India will take appropriate action and Ukraine will force to pay the price in any form in the future.

  • @raceingdeena9466
    @raceingdeena9466 2 года назад +11

    India 🔥❤️💯Russia

  • @topVine14
    @topVine14 2 года назад +6

    Indian military should save them

  • @இனியவைகூறல்-த2ஞ

    I support Russia always 👍👍👍

  • @nishanthm1396
    @nishanthm1396 2 года назад +20

    India ❤️Russia ❤️india

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 года назад +1

    Very correct news thanks thandi news Channel

  • @ramachandiran2479
    @ramachandiran2479 2 года назад +3

    எண்ண வளம் இல்லை இந்த திருநாட்டில்

  • @subitchanathank4623
    @subitchanathank4623 2 года назад +1

    Enda voice palaiya radio mathiri iruku

  • @பேசும்தமிழ்
    @பேசும்தமிழ் 2 года назад +8

    Irukkalam vaippu irukku

  • @tamilnadupolice-e2c
    @tamilnadupolice-e2c 2 года назад

    எல்லாம் நன்மைக்கே..

  • @arasu1917
    @arasu1917 2 года назад +3

    Support ரஷ்ய

  • @elangoelango849
    @elangoelango849 2 года назад +2

    News reader most struggles and rolling we are so excited to hear the news be control nerves problem

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +5

    பொதுமக்கள் வெளியேற்றுவதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்.

  • @jioair5069
    @jioair5069 2 года назад +1

    why u choose to spread controversial news.???

  • @muthu_gs5002
    @muthu_gs5002 2 года назад +24

    Athenna Ukrainukku support panni pesumbothu Mattum unmaiyanu kekkrathu illa🥴

    • @mariadiveson5838
      @mariadiveson5838 2 года назад +1

      Bro Ukraine America voda joining bro🙄, Ukraine india ku support engayum pnla aana Russia neraya idathula india ku support pnramaarithaan pesirukku Ukraine soldiers Indians ahh adikkuramaari 3,4dayz ku munaadi kooda oru video leak aachae bro🙁

    • @thinking566
      @thinking566 2 года назад

      @Maria Diveson bro apo Russia rocket attack panum pothu Indians onum Agatha.
      Russia ku support pannunga but Russians pandrathu correct nu sollathinga.

    • @PrinceVenkat
      @PrinceVenkat 2 года назад +2

      @@thinking566 Russian pandradhu correct dhan avanga nenachirundha Ukraine inneram sambal agirukum civilians and other countries people saga kudadhunu porumaya irukan. Ukraine pathi kavalaya irundha sanda poda al thevayam poringala

    • @thinking566
      @thinking566 2 года назад

      @venkatesh G Apo other country peoples sagakudathuna war ke pogakudathu nu kodam ungaluku theriyatha bro.
      And nan war vendam nu than soldran.
      War ku pora Russia ku support pandra neenga than Russia kaga poganum.
      Apadi Russia full force ahh Russia war ku poi iruntha ineram Russia world map layee irunthu irukathu.

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      @@thinking566 oh paavam afgan iran syriya la nadanthapallam unga வீட்ல phone, tv lam illa pola

  • @jegannathan7172
    @jegannathan7172 2 года назад +1

    மைக்கில் வாசிக்கும் செய்தி பத்திரிக்கையாளர் உச்சரிப்பு மிகவும் Poor.

  • @lets_go_play712
    @lets_go_play712 2 года назад +3

    I belive in russia

  • @vinothp7776
    @vinothp7776 2 года назад +1

    இது தான் உண்மை

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz 2 года назад +20

    Support Russia

  • @pranihalifestyle3795
    @pranihalifestyle3795 2 года назад +1

    Let's everyone pray for their safety..... How much trauma their parents would go through... Please God save them all.....

  • @sanjaylove9689
    @sanjaylove9689 2 года назад +24

    We r Russias friends
    Plzzz get back our brothers @sisters,,,

  • @immanuelnandini3198
    @immanuelnandini3198 2 года назад

    Unmai

  • @entertainment-6291
    @entertainment-6291 2 года назад +3

    Real news

  • @thangamalais1586
    @thangamalais1586 2 года назад +1

    இந்திய நாட்டு மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் பாதுகாக்கப் படவில்லை என்றால் மூன்றாம் உலகப்போர் விளைவுகளை சந்திக்க நேரிடும் உக்ரைன் அரசுக்கு அன்பான வேண்டுகோள்

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад

      ஐயா குண்டு போடுறது ரஷ்யா னு தெரியுமா? ரஷ்யா யோக்கியனை போல காட்டிகிறதுக்கு எப்படி வேண்டுமானாலும் உருட்டுவான்.

    • @thangamalais1586
      @thangamalais1586 2 года назад

      @@RakeshKumar-xq3xp நம் நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இதில் என்ன தப்பு இருக்கு

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 года назад +11

    Jesus please, please help our indian students 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @JamesBond-lq6tk
      @JamesBond-lq6tk 2 года назад +3

      Jesus please stop war

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад +4

      ஜீஸஸை கும்பிடுபவர்கள் தான் இந்திய மாணவர்களை பணய கைதியாக்குகிறார்கள்..

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 2 года назад

    இது எங்களுக்கு முதல்லேயே தெரியும். போர் துவங்கும் முன்னே இந்திய மாணவர்களுக்கு மீட்டிங் போட்டு. போர் வராது...பயப்படாதீங்க என்று சொன்னதோடு, மார்ச் 8th லிருந்து.. Offline class ,100%attendance and exams date announcement பண்ணீட்டாங்க. இந்நியா திரும்ப முதலாமாண்டு மாணவர்களுக்கான Trc குடுக்கவில்லை. இதற்கு அங்கு செயல்பட்ட்ட indian embassy 100%உடந்தை.எல்லோரையும் மத்திய அரசு வெளியேற சொன்ன பின் embassy மாணவர்களுக்கு நாடு திரும்பாதீர்கள். நாங்களும் வெளியேறவில்லை என்று அனுப்பிய குறுஞ் செய்தி எங்களிடம் உள்ளது. போர் துவங்கிய 2 நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாட்டுக்கு வெளியேறிய போதும் வெறும் 20000 மாணவர்களை எம்பஸியால் வெளியே எடுக்கவில்லை ஏன்?

  • @sabarishv6089
    @sabarishv6089 2 года назад

    That's true ...

  • @mohansundar2684
    @mohansundar2684 2 года назад +7

    Guys, India is a neutral country in front of the world. India is peace country. Next, a Growing country not a grown country.. When Nato and US watched, we tried our help. I believe Pakistani students crossing with the indian flag.. It is good to respect humanity despite historical problems. 👍

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 года назад +1

      Not just Pakistani but also Nepali, Sri Lankan and even Turkish students used Indian flag