இந்த சின்ன வயதிலேயே என்ன ஒரு ஞானம். வள்ளல் பெருமானை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள உங்களை போன்ற ஓரிருவர் Channel களை பார்த்தாலே போதுமானது. உங்கள் பிள்ளைகள் இருவரும் பாக்கியவான்கள். மிக உயர்ந்த நிலைக்கு வருவார்கள் அய்யா.
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! " ஓம் " ஓம் காரம் பற்றிய விளக்கம் அருமை யே!!!! மஹா மந்திரம் !!! அருட்பெருஞ்ஜோதி !!! அருட்பெருஞ்ஜோதி !!! தனி பெரும் கருணை , அருட்பெருஞ்ஜோதி !!! மனித மனங்களை தூய்மை படுத்தி இறைவழியில் சாதிக்க முக்கியதுவம் வாய்ந்தது இந்த மந்திரம் !!! நாம் கூறும் சொற்கள் எண்ணங்களே செயலாக அமைகிறது , பை சந்தி & சூக்குமை புருவமத்தியில் வரை வாக்கு வியப்பாக உள்ளது !!! உண்மை தத்துவம் அமைந்த பதிவுக்கு அக மகிழ்ந்த வாழ்த்துக்கள் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்
அருள் பெரும் ஜோதி அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருள் பெரும் ஜோதி காவிரி நதி தமிழ்நாட்டுக்கு வேண்டும் இதை அருள்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்
அன்புள்ள ஐயா, நம் வார்த்தைகள் & எண்ணங்கள் அனைத்தும் "ஓம்" ஆல் உருவாக்கப்பட்டால், மற்றவர்களின் கெட்ட வார்த்தைகள் மற்றும் கெட்ட எண்ணங்கள் நம்மை பாதிக்குமா? எனவே கண் திருஷ்டி உண்மையா? கண் திருஷ்டியில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றுவது?
நண்பர்களே ஒரு சிறு உதவி வேண்டும் தம் தந்தை வள்ளலார் புருவமத்தியையும் உச்சந்தலை(குருவின் திருவடியையும்) ஒருசேர நினைப்பது எவ்வாறு என்று நம் ஆண்டவரிடம் ஒரு பாடலில் விண்ணப்பம் செய்வார்.அந்தப் பாடல் எந்த திருமுறையில் வருகிறது என்று எவரேனும் சொல்ல முடியுமா நண்பர்களே
ஐயா வணக்கம் வெளி என்று சொல்லும்போது பொதுவாக பரவெளி தான் குறிப்பிடுகிறார்கள். ஐந்து மூர்த்திகளும் ஐந்து விதமான வெவ்வேறு வெளிகளில் இருந்து தொழில் செய்கிறார்களா இந்த விழிகளில் தான் அவர்களுடைய கோடான கோடி அண்டங்கள் உள்ளதா. இருக்கும் இந்தப் பால்வெளி (milkyway galaxy) அண்டம் பிரம்மனுடைய அண்டமா அல்லது ஐந்து மூர்த்திகளுடைய வெளிகளும் அண்டங்களும் இங்கு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறதா (multi dimensional)
இந்த சின்ன வயதிலேயே என்ன ஒரு ஞானம். வள்ளல் பெருமானை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள உங்களை போன்ற ஓரிருவர் Channel களை பார்த்தாலே போதுமானது. உங்கள் பிள்ளைகள் இருவரும் பாக்கியவான்கள். மிக உயர்ந்த நிலைக்கு வருவார்கள் அய்யா.
உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாழ்த்துக்கள் !!!
நன்றி !!! நன்றி !!! நன்றி !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
😊😊
உங்களுடைய உச்சரிப்ப மிகவும் அழகாக இருக்கிறது ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
" ஓம் " ஓம் காரம் பற்றிய விளக்கம் அருமை யே!!!!
மஹா மந்திரம் !!!
அருட்பெருஞ்ஜோதி !!!
அருட்பெருஞ்ஜோதி !!!
தனி பெரும் கருணை ,
அருட்பெருஞ்ஜோதி !!!
மனித மனங்களை தூய்மை படுத்தி இறைவழியில் சாதிக்க
முக்கியதுவம் வாய்ந்தது இந்த
மந்திரம் !!!
நாம் கூறும் சொற்கள் எண்ணங்களே செயலாக அமைகிறது , பை சந்தி & சூக்குமை புருவமத்தியில் வரை வாக்கு வியப்பாக உள்ளது !!!
உண்மை தத்துவம் அமைந்த
பதிவுக்கு அக மகிழ்ந்த வாழ்த்துக்கள் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
மகாமந்திரம்:
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக!🔥👑❤️🙏🏻
அண்ணா உங்களை காணும் பாக்கியத்தை இறைவன் அருள வேண்டும்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🌹🌹🌹
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏🙏
எந்த படிப்பும் இறை படிப்பு முன் ஒன்றுமே இல்லை...நன்றி சிவா அண்ணா ❤
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏
அருமையான பேச்சு நன்றி🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்
🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai ayya 🙏om namo narayanaya 🙏om nama shivaya namaha 🙏 Om hari Om
அருமையான விளக்கம்
மிக்க நன்றி🙏
Vazhga valarga nandri 🙏👍
வாழ்க வாழ்க.
ஓம்
நன்றி குருவே
அருட்பெரும்ஜோதி
Super sir Thanksgiving this good video thanks for vallalar😊❤😊🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
அருள் பெரும் ஜோதி அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருள் பெரும் ஜோதி காவிரி நதி தமிழ்நாட்டுக்கு வேண்டும் இதை அருள்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்
Guruve Saraanam 🙏🙏🙏
நன்றி 🙏
❤❤❤❤❤
Shiva Shiva
nandri nandri iyya God bless Vaalga Vaalga🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புள்ள ஐயா, நம் வார்த்தைகள் & எண்ணங்கள் அனைத்தும் "ஓம்" ஆல் உருவாக்கப்பட்டால், மற்றவர்களின் கெட்ட வார்த்தைகள் மற்றும் கெட்ட எண்ணங்கள் நம்மை பாதிக்குமா? எனவே கண் திருஷ்டி உண்மையா? கண் திருஷ்டியில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றுவது?
நண்பர்களே ஒரு சிறு உதவி வேண்டும்
தம் தந்தை வள்ளலார் புருவமத்தியையும் உச்சந்தலை(குருவின் திருவடியையும்) ஒருசேர நினைப்பது எவ்வாறு என்று நம் ஆண்டவரிடம் ஒரு பாடலில் விண்ணப்பம் செய்வார்.அந்தப் பாடல் எந்த திருமுறையில் வருகிறது என்று எவரேனும் சொல்ல முடியுமா நண்பர்களே
🙏🙏🙏🙏
🕉🌷🌷🌷🌷🌷🌷🙏
ஓO வெறும் பூச்சியம் ம் அம்மா ஓ மம் எத்தனை பல்லாயிரக்கணக்கான வடிவம் .........முடிவில்லாதது எல்லையில்லாதது
ஐயா வணக்கம்
வெளி என்று சொல்லும்போது பொதுவாக பரவெளி தான் குறிப்பிடுகிறார்கள். ஐந்து மூர்த்திகளும் ஐந்து விதமான வெவ்வேறு வெளிகளில்
இருந்து தொழில் செய்கிறார்களா
இந்த விழிகளில் தான் அவர்களுடைய கோடான கோடி அண்டங்கள் உள்ளதா. இருக்கும் இந்தப் பால்வெளி (milkyway galaxy) அண்டம் பிரம்மனுடைய அண்டமா அல்லது ஐந்து மூர்த்திகளுடைய வெளிகளும் அண்டங்களும் இங்கு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கிறதா (multi dimensional)
No more education apart from this speech
Hello brother. Please please please etha video paathutu solunga, entha video la erukurathu unmaiya.. ruclips.net/video/IyRBMIqrGiA/видео.htmlsi=xU-yk7FZD65ATEQF
Please 🙏 solunga
B(u) from A then how C from A+B (ogaram)?
அப்ப "சி" என்ற மந்திரம் ஓரெழுத்து மந்திரம்தானே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி