@Nagai-meenavan அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா நான் உங்கள் பழைய நண்பனு வச்சுக்கோ மணப்பாறை பகுதியில் நான் தா உங்கள் வீடியோ பார்த்த முதல் ஆலுனு நினைக்கிறேன் அதை விடுங்கள் அம்மா நல்லா இருக்காங்கள நீங்கள் அம்மா சமையல் வீடியோ போடுங்கள் என அம்மா ஸ்கிரீன் பாத்து ரொம்ப நாளாச்சு நீங்கள் விரைவ திருமணம் பன்னுங்க நாகை மீனவன் படகு சீக்கிரம் வரனும் ரொம்ப ஆவல இருக்கேன் உங்களிடம் ரொம்ப பேச்சு ஆசை உங்களுக்கு நேரம் வேண்டும் நன்றி அண்ணா நன்றி
அருமை... தெளிவாக வீடியோவில் விவரம் கூறுகிறீர்கள் 👌👏👏👏👍
நீங்கள் இப்ப இலங்கை மீனவர்களை கடலில் வைத்து சந்திப்பது இல்லையா ???????
மீண்டும் வந்தது க்கு நன்றி தம்பி
Very nice 👍 bro
Super video nanba Guna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Nice video 🎉
Super
❤❤❤❤❤
Brother kanava meen eppo kidaikuma
அண்ணா வணக்கம் நான் மணப்பாறை பகுதியில் இருக்கேன் நல்லா இருக்கீங்களா பதிவு நன்றாக உள்ளது அடிபட்ட மீனை வீட்டுக்கு எடுக்க மாட்டீங்களா
Edupom anna... Neram sari illai.... Samaiyaluku athukaga edukka villai
@Nagai-meenavan அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா நான் உங்கள் பழைய நண்பனு வச்சுக்கோ மணப்பாறை பகுதியில் நான் தா உங்கள் வீடியோ பார்த்த முதல் ஆலுனு நினைக்கிறேன் அதை விடுங்கள் அம்மா நல்லா இருக்காங்கள நீங்கள் அம்மா சமையல் வீடியோ போடுங்கள் என அம்மா ஸ்கிரீன் பாத்து ரொம்ப நாளாச்சு நீங்கள் விரைவ திருமணம் பன்னுங்க நாகை மீனவன் படகு சீக்கிரம் வரனும் ரொம்ப ஆவல இருக்கேன் உங்களிடம் ரொம்ப பேச்சு ஆசை உங்களுக்கு நேரம் வேண்டும் நன்றி அண்ணா நன்றி
Hi anna h.r.u
அண்ணன் வலை கிடைக்குமா
என்ன வலை ப்ரோ
உடு வலை அண்ணன்
Aputina enna valainu therilaye
கட்டு வலை அண்ணன்
Bro அம்மா நல்லா இருக்காங்கலா
இன்னும் சரி ஆகவில்லை... Treatment poitu irukku anna
அண்ணா உங்களுடைய செல் நம்பர் தாங்க
9159535140