சளி, இருமலை போக்கும் முசுமுசுக்கை கீரை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    முசுமுசுக்கை என்பது ஒரு கொடி வகையைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் முகியா மேடரசுபட்டானா(Mukia maderaspatana). சிறு கொடி தாவரமான முசுமுசுக்கை சொரசொரப்பான சுனைகளைக் கொண்டது. இதன் இலை மற்றும் வேர்கள் முசுமுசுவென இருப்பதால் இதற்கு முசுமுசுக்கை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது‌. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முசுமுசுக்கை சாதாரணமாக வேலிகள், புதர்கள் மற்றும் பெரும் மரங்களை சுற்றி வளர்கின்றது.இதன் இலை மற்றும் வேர் மருத்துவ பயன் மிக்கவை. முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்பு சுவைகளும் வெப்பத்தன்மையும் கொண்டது.வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள மூலிகைகளில் முசுமுசுக்கையும் ஒன்றாகும். முசுமுசுக்கை வேர் பசியை அதிகரிக்கும். நஞ்சை நீக்கும். சளியை அகற்றும்,ஆண்மை அதிகரிக்கும். முசுமுசுக்கை இலை கோழையை அகற்றும், இருமல், இரைப்பு, ஜலதோஷம் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு முசுமுசுக்கை சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...

Комментарии • 2

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 7 месяцев назад +1

    Mihavum payanulla thagavalai anaivarukkum kondu serkireergal
    Vazthukkal

    • @thillaigeetham
      @thillaigeetham  6 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for constant support.