அதென்ன எல்லா பேயும் குவாட்டர் பிரியாணி கேட்குது. கொடுத்த உடனே இறங்கிடுது 😂😂 இந்த பிரியாணிய வீட்டுலியே வாங்கி கொடுத்திருக்கலாமே 😂😂 ஸ்டுடியோ செலவு மிச்சம்
Actually idh8 mana reedhiyana problem, but pei oturadha thapa sollakudadhu , makkaludaya nambikai ya Kelis saiyakudadhu nu psychiatrist azhaga soldranga, very talented person, well done
பேய் ஓட்டுறவங்க பாக்கும் போது விளம்பரம் பண்ற மாதிரி தெரியுது,இது போல் இன்னும் கிராமங்களில் நடக்குது,இந்த மாதிரி ஆளுகிட்ட போய் 1000 கொடுத்தால் ஓட்டி விடுறாங்க என்பது அவங்க நம்பிக்கை,
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கடந்த சில நாட்களாக முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றீர்கள் எவரேனும் எதிர் பாராமல் இறந்து விடின் கொலை கேஸில் ஜெயிக்கு கூட போக வேன்டி வரலாம்
இந்த குயிலி மாம் தேவலதா கேள்வி ள கேக்குறீங்க.... Lakshmi மாம் இருந்துருக்கலாம்... என் lakshmi மாம் கூப்பிட மாற்றிங்க.... Lakshmi மாம் வந்த உங்க சேனல் ரேட்டிங் ஆகும்... அப்பறோம் இந்த ஷோ ள வரவங்களுக்கும் நல்லா ஒரு தீர்ப்பு சொல்லுவாங்க.... இந்த குயிலி மாம் weaste😡😡😡💯💯💯💯💯💯
யாராவது கவனித்தீர்களா 18:59 பின்புறம் யாரோ சொல்வதை அந்த பையன் கேட்டு செல்கிறார் ... இதை எவ்வாறு நம்புவது... கவனித்தால் Like போடவும்....
சிரிப்பு சிரிப்பா வருது இந்த மாதிரி நிகழ்ச்சி நாட்டுக்கு தேவையா உங்கள் சேனலுக்கு இருக்கும் மரியாதையே போச்சு 😂
Madam every thing is existed in this world. Its all about energy.thats all
வர வர இந்த நிகழ்ச்சி ஒரு மன நல மருத்துவ முகாம் போல் மாறிக்கொண்டே இருக்கே 😔
ஒரு பிரியாணிக்கு எண்ணமெல்லாம் பண்ண வேண்டியிருக்கு எப்டி எல்லாம் நடிக்க வேண்டியதா இருக்கு 🤣🤣
😂😂😂😂
😂😂😂😂😂
லட்சுமி மேம் இருக்கணும் இந்த ஆட்டத்துக்கு 😄
😅
அவங்கள விட, இந்த பேய் ஒட்டுற அம்மா ஓவர் performence பண்றாங்க 😂😂😂
😂😂😂
சுந்தரும்/ ராகவா லாரன்ஸும் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இதை வைத்தே ஒரு படம் தயாரித்து விடுவார்கள் குயிலி😊😊
சரியாக சொன்னீங்க 😂😂😂
😅😅😅😅😅😅😅😅😅
Waste program cycotrik lady waste
😂😂😂😂
Raghava Lawrence must consider these actors in kanchana 5. ❤
19:57 mayangi vizhundhutu vaiya melra😅😂
😢 பணம் உள்ள உலக பணக்காரர்களுக்கு மட்டும் இது போன்ற பேய் பிசாசு பிடிப்பது இல்லை ஏழைகளுக்கு மட்டும் எப்படி 🤗
சூப்பர் கேள்வி
Stress 😢
I have this same question
@@மணம்மண்-மணர 😊
@@moniskitchenvlogs6442 😊
The best part of this show is advice from psychiatrist and lawyers .
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவு பெறுகிறது 😂😂😂😂😂😅😅😅😅 ஆத்ததததததததததததா
அட பாவிகளா
போட்ட சாப்பாட்டை வாழை இலையிலை போட்டிருந்தா கொஞ்சம் பயபக்தியாக காட்டி இருக்க வாய்ப்பிருக்கு😂😂😂😂😂😂😂😂😂
Super advice advocate mum
15:35 vennila mam ku siripu thangala😂
Performance heavy ah irukku😂
Antha madam Ariviyal reethiyaa sonna visayam supper🎉🎉
அதென்ன எல்லா பேயும் குவாட்டர் பிரியாணி கேட்குது. கொடுத்த உடனே இறங்கிடுது 😂😂 இந்த பிரியாணிய வீட்டுலியே வாங்கி கொடுத்திருக்கலாமே 😂😂 ஸ்டுடியோ செலவு மிச்சம்
Super advice venila mam
Content vera level ah irukku kuyili madam
Ellame supera nadikkudhu👌👌
இவர்கள் எல்லாருமே நடிகர்கள் business ஐ விளம்பர படுத்த சாமர்த்தியமாக எதோ சொல்லி வந்திருக்கிறார்கள்
Haha 😂😂😂arai Jaan vayuthuku briyani saapda epdi elaam poraada vendiyatha irku 🤣😂🤣😂
கல்லாக்கட்ட முடியவில்லை என்று பேய் டாபிக் எடுத்துவிட்டார்கள் போல கலைஞர் டிவி😅😅😅😅
இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தான் சகோ, இதில் கல்லாகட்ட என்ன இருக்கு..
எதாவது ஹாலிவுட் படம் இருந்தா வாங்கி போடுங்க
டைனோசர் , அனிமல்ஸ் படம், சன் டிவி மாதிரி😢
Mayangi vilundha aprom vaai asa podudhu briyaniya😂
என்னால சிரிப்ப அடக்க முடியல. எல்லோரும் மயக்கம் போட்டு விழறாங்க குயிலி மேடம் ஜாக்கிரதை 😂😂😂😂
டேந் அவனுக்கு ஜட்டி போட்டு விடுங்கடா பாவம் குயிலி🤦♂️
😅
😂😂😂😂
Super acting 😂😂😂 that sami lady.... 😂😂😂 ennaku nambikai illa pa😂😂😂😂 avgaluku karupan poi tan nu....
அட பாவிகளா...கருப்பன் காவல் தெய்வம்டா...அதையே பேயாக்கி முடியை பிடிச்சி ஆட்றிங்களே..கொடுமை.😢😢😢
உங்க வீட்டு பையனுக்குளே வர சொல்லுங்க 😅
கருப்பன்
என்ன டா ஆள் ஆளுக்கு மயங்கி விழுறீங்க 😂😂😂
நல்ல ட்றாமா😂😂😂😂😂😂😂
Oh my god always comedy 😂😂😂😂
இந்த அம்மா பிரபலமாக இங்க வந்து பேய் விரட்டும் பாப்பா
Nadakam sema adi kode sariyavum 😂😂😂
அட குந்தாணி வெளிய வா வெளிய வானு கூப்டா எங்க வரணும் 🤦♂️ அதென்ன bed room ha illayanna rest room ha? உள்ள இருந்துட்டு கூப்டா வெளிய வர்றதுக்கு 😂
Actually idh8 mana reedhiyana problem, but pei oturadha thapa sollakudadhu , makkaludaya nambikai ya Kelis saiyakudadhu nu psychiatrist azhaga soldranga, very talented person, well done
Ite true enga v2laum nadanthuruku
Kuyoloi mam ku vara vara fans increse ageleta erukaga pola ..
😂🤣☺️😍
இந்த நம்பரை தான் நம்பாம இருக்கிறதா என்று ஒண்ணுமே புரியல😢😂😊😊
,super medam 🙏🙏
Waiting for more episodes
😂😂😂😂😂😂😂 missing bgm for this film
இது என்னய்யா பேய் ஓட்டுற இடம் ஆகிட்டீங்களேடா அடப்பாவிங்களா
இதெல்லாம் எங்க தலையெழுத்து....பாக்கனும்னு
Nadikkadhingada!!!!
Ithalla naanga eppayo pathuttom
Peai flim partha matheri eruku kuli mam❤
Go to church Jesus will deliver U from this problems believe in Jesus Christ U will be saved
16:24 😂😂😂😂😂😂
அந்த அக்கா என்ன lemon juice potunurkanga😂😂😂😂😂😂
ஜீ பூம் பா😅😅😅😅😅😅😅
ஒலே ஒலேஒலேஒலேய்😂
கஞ்சனா திரைப்படம் அடிக்கடி பார்க்கிறவர்கள் இருக்கும் 😁😮 அகோரி கலை அரசனுக்கு அடுத்து சம்பவம் வாங்க பிகையின்வுட் பேட்டி எடுங்க இந்த நான்கு பேரையும்
Inda peyati ammawa vilambaraatuda wanda group
Mission second filed 😂😂😂
பொன்னேரி யா எங்க ஊர் தான் எந்த கோவில் போனீங்க இப்போ எங்க தம்பிக்கு பேய் பிடித்து இருக்கு நாளைக்கு களிப்பு எடுக்க போறோம்
மீஞ்சூர் புது பஸ் ஸ்டாண்ட்
Super madam
Veenila Madem soinathu correct because enakum ethu nadathueruku. But peei pisasu eilam eila
Kuyili :Psychology padi epdi pakurenka
Psychology mam:pei otravankalukum mananila sari illa, pei pidichavankalukum mananila sari illa, intha program parkuravankalukum mananila sari illa😂😂
பேய் ஓட்டுறவங்க பாக்கும் போது விளம்பரம் பண்ற மாதிரி தெரியுது,இது போல் இன்னும் கிராமங்களில் நடக்குது,இந்த மாதிரி ஆளுகிட்ட போய் 1000 கொடுத்தால் ஓட்டி விடுறாங்க என்பது அவங்க நம்பிக்கை,
Super acting.award a tharalam🥱🥱🥱🥱
Kuyil mam face parthele evangge solrerathu arave nambela pole?
Semma script evlo da kasu vanguninga😂 Yemma kodangi solli kuduthatha apdiye pesitta ma payment vangittu po ma😅
😂😂😂😂😂😂bahut maza aya yeh video dekh kar.Time pass.
Mentles family very simple 😂😂😂😂😂
அடுத்த போய் Episode ல (Script) ல Judge's கேமராமேன் மயங்கி விலாம இருந்தா சரி😅
இந்த மாதிரி நான் நேரில் பார்த்திருக்கிறேன்
எங்க வீட்டிலும்
வெண்ணிலா மேடம் சொன்னது சரி
Antha saamiyar ku thondaila prechana hospital kutitu ponga da😂😂😂
Funny 😂
Intha prachanaku yathuku inga vanthuregeka athuku poe otta thana poganum intha showku yathuku vanthuirukega😅
Ada gommala😂😂
Kikiki....sema comedy 😅😅
😂😂😂😂😂😂😂😂😂 super acting
Karupa nu ketadhum karupunu solraru kavala irupiyanu ketadhum javala irupanu solraru ennada nadakudhu inga 😮🙄🙄
Vanila mam ungalala sirippa adakkamudiyala thana?
Ana neenga sonnathu correct
Kaduvulukaee endha briyani pudichi erukaaa
Karupasamya yaralaium adakava mudiyathu Ena avaru ellai Sami avara poi pei rangeku kondu vanthutingala da
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு கடந்த சில நாட்களாக முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றீர்கள் எவரேனும் எதிர் பாராமல் இறந்து விடின் கொலை கேஸில் ஜெயிக்கு கூட போக வேன்டி வரலாம்
movie name please
Karupellam ivlo asalta handle pannavae mudiyathu😢...it's fake
16:24 16:28 😂😂😂😂😂
மேடம் முதலில் மருத்துவம் கொடுத்திருக்கணும்,பிறகு பூசாரி அழைத்திருக்கலாமே
அவனுக்கு பெயிலம் இல்லை நல்ல சாப்பிடணும் அதனால் இப்டி நடிக்குறான் குண்டு பையா 😂😂😂
Yes me also think like that 😂😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣😆😆
😂😂😂😂😂
😂😂😂
😂
அரண்மனை 6. முனி 8 ரெடி என்னா .நடிப்பு 😂
Please making with Yuvan bgm this mentals family
கலைஞர் டீவியில் பேயை நம்புகிறார்கள்
Velakke pokamudiyath antha nadakam😂😂
30 .43 ennada antha mooli moolikuranga😂😂
வடிவேலு
காமெடி மாதிரி இருக்கு
Ivanga solrathu unmaithan mam nanga engaloda ex house la enga kudavey extra oruthavanga irunthanga avankala feel than panna mudium kanla pakka mudila
Adai ni solratha patha Nagesh thiraiyarangam movie story Mari iruku da...
இந்த குயிலி மாம் தேவலதா கேள்வி ள கேக்குறீங்க.... Lakshmi மாம் இருந்துருக்கலாம்... என் lakshmi மாம் கூப்பிட மாற்றிங்க.... Lakshmi மாம் வந்த உங்க சேனல் ரேட்டிங் ஆகும்... அப்பறோம் இந்த ஷோ ள வரவங்களுக்கும் நல்லா ஒரு தீர்ப்பு சொல்லுவாங்க.... இந்த குயிலி மாம் weaste😡😡😡💯💯💯💯💯💯
Misuc super
Ama arrulvakku sonna .avangalukee enna solluranganu apadinu teriyadhu .unaku matthu epadi nabagam eruku .ketha odhanee solluriyee ma .nalla eruku endha viliyathu .endha viliyathu ku Peru enna
Avan 12maniku lovers ta pesa poiirupan😂
......kaadhal mayakam ahh irukuu 😂
1,000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது உங்களை எல்லாம்
EVR didn't do anything.
Edula pei yaru nu confuse aa eruku lady or that guy😂😂😂
Indha maathiri ullavangala program la kondu vara vykaadheenga pohattum church pohatum..sari aahidum
Avanga loosa ila .entha show pakkarvangallem loosanu enaku therilla😂😂😂
Indha pei otravalum dubakoor avanum dubakoor😂