திக் திக் Malaysia வேலை அனுபவங்கள்! - ஆடிப்போன Lakshmy Ramki! நடந்தது என்ன? | NKP EP- 42
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- JOBSLINK
Are you a Jobseeker or an Employer?
One Lakh+ Active Jobs
One Lakh+ Active Jobseekers
Visit : www.jobslink.in/
-------------------
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#NKP42 #LakshmyRamakrishnan #NerkondaPaarvai
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Subscribe - goo.gl/oMHseY
We will work harder to generate better content. Thank you for your support.
Intha video la nadakurthu unmai than ellathukum karanam kadan kudumai vatti torchal nanum Malaysia permit illama House maid pandren ana intha veedu OK July la veetuku anupuranga
😭😭😭😭😭
Malaysia mattum illa India vilaum niraya problem irrukku enga vettukku ennakku nadatha problem ennala onnum pana mudiyala.velliur karavaga ullur karavagala ethuthu pesunathala problem.police la sonnathukka vedu fulla damage panaga,nanum online complaint koduthen,100 Ku call pani sonnen .na cancer patient ennakku nethi kedaikkala,poiya tan ulgam nambuthu unmaya namba madaiguthu
Pls give Laxmi ramakrishanan number because lot people suffering in muscut I want to rescue pls send the number
@@keeganz5328 good and great
உங்களை உண்மையில் பாராட்டியே ஆக வேண்டும் ஐயா தைரியத்துடன் உண்மைகளை உடைத்ததற்க்கு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 🙏
லட்சுமி அவர்களே வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள் இதுபோன்ற சமூக அக்கறை உள்ள நிகழ்ச்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்
Lakshmi ramakirshana
@@thenmozhi6528 yes
😅😅😅
Hello Mr gokul she doing lot of good things u dunno
அவங்க நிறைய நிறைய செய்து இருக்கிறார்கள், அது உங்களை போன்றவர்கள் கண்களுக்கு தெரியாது.
இவர் கஷ்டத்தை கேக்குறதுக்கே என்னால முடியல , ஆனா இவளோ கஷ்டத்தை கடந்து வந்துறுக்குறாரே. இவர் ஒரு சூப்பர் ஹீரோ🔥🔥
Lakshmi mam, I'm from Malaysia 🇲🇾. Today Malaysian human resources ministry taken action to this restoren which is situated in Petaling Jaya Selangor.. Congratulations to Lakshmi mam and team.. Just read this news in our malaysian news paper..because this ministry is lead by tamil minister in our country..
சூப்பர்...
Yes even I heard they have arrested someone who involve in this case… nyayam kadaithe avvenem !!!!! 💪🏻
What restaurant name is that?
hopefully Justice is being done !!!
👍
இது மாதிரி வீடியோ போடுங்கள்
பாவம் பல பேர் காப்பற்ற படுவார்கள்
Behindwoods நன்றி
எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் தங்குமிடம் இலவசம், உணவு மற்றும் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற வார்த்தைகளை நம்பி , ஏஜெண்ட்களிடம் அதிக பணம் கொடுத்து,இங்கு வந்து ஏமாறுபவர்கள் இன்னும் உள்ளனர். நிறைய பேர்களை பார்க்க முடிகிறது
ரொம்ப நன்றி மேடம்
இன்னும் நிரையா பேர்
மலேசியாவில் மாட்டி
வழி தெரியாமல் இருக்கும் தமிழ் சொந்தங்கள் தாய் நாடு
வந்து சேர உதவி செய்யும் உங்கலுக்கு
வாழ்த்துக்கள்
சகோதரரே உங்கள் மனோபவத்தை தைரியத்தை நான் தலைவணங்குறேன்.ஆண்டவன் புன்னிபத்தோடு தமிழகம் திரும்பியதற்க்கு வாழ்த்துக்கள்.
L)
Ulagathila nalla manithargalum erukkathan sairangga sella meruganggalum erukkathansaithu from malaysia.
இந்த நியூஸ் மலேஷியா 5 மணி நியூஸ்ல வந்துருக்கு 👌👌👍. நியாயம் கிடைக்க வாழ்த்துக்கள்
Anga irukkura..ealla apdi thaan panrenga..naanga 60 peru..ipdi thaan. Irunthoom...aana..onnum..tamilanuku tamilan thaan...ethuri...
நான் தமிழ்நாட்டு பெண். மலேஷியா இல்லை
@@Anu-rs2lr ayyoo... sorry...
Today Day news paper update yes🇲🇾
@@gurusamy6239 naa malaysia thak bro....anaa naa apdi illaye...ennode road work contract'le koode thak indian workers irunthange....naa ore naal koode avengale keel thanama nadethunathu ille......extra income vantha bonus koode kuduthuruken......naa apdi illeye...sila per pandra tappuku yellareyum sollathinge.....
இது முழுவதும் உண்மை எனக்கு இந்த மாதிரி அனுபவம் உண்டு மலோசியவில்வைத்து தமிழனுக்கு தமிழன் தான் எதிரி
Yes true ellarum insta I'd kudunga plz bathika pattavanga namba oru group serala
@@Lovelykittens25 bro enaku instagram illai...
Hi
East or west...our India is the best.... 🙏 Mahadev bless
@@Lovelykittens25 aa
தமிழன் என்று நிரூபித்து விட்டாய் அண்ணா 🔥
🔥🔥🔥🔥
இவரை அடிச்சி உதைச்சது அதே தமிழ் காரன் தான்
@@authenticvoice2556 velayuthathey adichi utheichathey neengeh paathingelah?
@@authenticvoice2556 bro he was lie... The passport he told that the owner burned is totally lie.. There is a video with a his passport that not burn... Even got the salary resit all.. Sariyana pooi... 1st I was pity him but once come cross that video seriously make mad on him..
@@authenticvoice2556 English puriyum leh... Na English leh solren. Velayutham came to Malaysia with a tourist visa. He shd have left the country after the expiry of the visa but he didn't.
No. 2. With the tourist visa he was working illegally. If caught by Msian govt he would have been in jail.
No 3. He stayed in Msia for 2 years without any complain.
No. 4 He ran away from the restaurant after he was confronted about the missing money.
Conclusion he was trying to extort money by giving malicious statements. His statements are not consistent with both interviews. My view is, if he was a good worker no bosses would want to lose him. No bosses would "torture" him. Don't simply make assumptions if you can't read in between the lines.
ஐயா........உங்கல பாக்கும்போது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. தமிழன்........🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க மனவலியை என்னால் உணர முடிகிறது,அவர்களுக்கு கட்டாயம் கடவுள் தண்டனை கொடுப்பார், உங்களுக்கு நடந்தது நினைத்து நானும் மனம் வருந்துகிறேன்,
நானும் மலேசியாவில் 5 1/2 வருடம் வேலபார்த்தேன் இவர் சொல்வது 100% உண்மை
Many than
Then y r u working there
Deyy if you all got prove show lah ?? Why don't want show?
Hello anna vanakkam,neenge instagram vechirukingala,,
I have proof I show
He is a gentle man... வேலாயுதம் 🔥👌
As a Malaysian, I can vouch that his story is true. This is happening in the most restaurant. Hopefully he heal from this trauma ❤️
Not only restaurant worker, they are some doing ilegal house renovation work without permit and also doing canopy for funeral and marriage. Where in M'sia, these foreign worker are recruited for this work. Basically they r cheated stsying and eorking without permit.
இவர் சொல்ற கஸ்டத்த நானும் இதே மலேசியாவில அனுபவிச்சேன் மேடம்.இப்படி நெறையா நடக்குதும்மா.நம்ம தூதரகம் வேஸ்ட்டும்மா.
Ya ennakum
என் அப்ப அங்க போரிங்க.........
@@bairavibairavi3504 anga pona apide nadakumnu pona piragu thana theriya varum
Yes
@@bairavibairavi3504 therinchu yarum povangala
சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா தமிழன் என்கிற பற்றுக்கொண்ட மாமனிதர் நீங்கள்
As a Malaysian , happy he is safe. Hats off for his great determination.
He is make drama ...
Malaysians should feel embarrassed for doing such shameful things !!
@@RavinKumar-qm5cv yes
@@RavinKumar-qm5cv போடா கிறுக்கு கூ🔥 வந்துட்டான் தூக்கி கிட்டு🤬
No drama it is there don't tell like that how they behave I have experience
செத்தாலும் நம்ப ஊரிலேயே சாகனும்
Yes, correct. we are same ethnics, but our people themselves showing racial hatred to us. Chinese help chinese national from any part, Englishmen help his own from any part, its Tamizh who are racially hatred among themselves and that we can only witness in Malaysia. Sad but reality.
S
மலேசியா தமிழனே அங்க அடிமையாதான் வாழுறான்...நமக்கு செத்த நாடு ஊரு இருக்கு..அவனுங்களுக்கு? ??😂😂😂
@@tamilrockers2467 yes it's true
Yes
அம்மா லட்சுமி நாராயணர் அவர்களுக்கு மற்றும் அவங்க குடும்பத்தினருக்கு நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்
லஷ்மிஅம்மா நி்ங்க ரோம்ப நாளைக்கி நல்லா இருக்கனும் உங்க மனசு யாருக்கும் வராது🙏🙏🙏🙏
❤️
இது மாதிரி பழ ஏஜென்ட் பொய் சொல்லி சம்பாரிக்க ஆசை பட்டு பல குடும்பத்தில் வாழ்க்கை கெடுகிரிங்களே நீங்கள் நல்லாவே இருக்க மாடிங்கடா எனவே தமிழ்நாடு மக்கள் ஜாக்கிரதை ஆ இருக்கணும் பாவம் டா அந்த மனிதர்
👍👍👍
Bro verum jakarthai solringa Malaysia povathu ga sollunga
Emathu avar oru islaamiyar ivarukku uthavi seiyaatha inthu nadu chee
வலிக்குதுடா...தமிழன் எங்கு சென்றாலும் வெல்ல வேண்டும்.அழகூடாது. போராடனும்.
Yes🥺
அயலகம் உதவி குழுவின் சேவைகள் பல... மலேசியாவில் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழத்தை சார்ந்த நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார்கள் ❤❤❤❤
Hi bro
Malaysia Minister should take immediately action this kind issue. These kind issues make shame to our Malaysia.
Poda pepunde
@@dharshinyshanmugam8622 Oi what words u using
@@dharshinyshanmugam8622 Hey... where r u from..?
Mind ur words Mr...
Exactly. Many India ppl working in local Malaysia restaurants. Most of them earn much. Maybe certain ppl go thru this
@@dharshinyshanmugam8622 watch your mind!!!!
ஐயா,முதலில் நான் மலேசிய இந்தியன் என்ற முறையில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.உங்கள் நிலைக் கண்டு மிகவும் வருந்துகிறேன்.இனி மேலும் உங்கள் வாழ்க்கை வளம்பெற இறைவனை இறைஞ்சிகிறேன்.வாழ்க வளமுடன்
ஒரு ஹெல்ப் பண்ணுங்க அவனுங்க யாருனு தெரிஞ்சா 👠அடிங்க
Bro sorry vena engalku justice venu ungalala engalku help panna mudium a
இனி இந்திய தமிழ்நாட்டுக்கு முக்கியமா வந்துராதிங்க...அப்படி வந்தாலும் மலேசியா அடிமை தமிழன்னு சொல்லிராதிங்க...உங்கள் வாழ்கை வளம்பெற நாங்கள் பார்த்துகொள்வோம்...
நன்றி நன்றி. உதவி செய்தவர்கள் எல்லோருக்கும் இறைவன் அள்ளிக்கொடுப்பார். நல்ல சுகத்தையும் வளத்தையும் 🙏🙏
I'm Malaysian Indian and I feel shameful to hear about the act of my fellow Malaysian. I'm really sorry such unfortunate event happened to this uncle. Pls disclose the restaurant name so we can viral this things in social media.
Yes pls give the restaurant name... I'm in selangor
We from Malaysia... Selangor.., sorry sir😭😭😭😭
ore oru malesiya tamilanaavathu feel panrigga, tq bro tq
@@rejinamarianathan9578 masala wheels .. action been taken today
@@anjana9679 yes I saw tq
நானும் மலேஷியா சென்று ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு ஜெயிலில் இருந்து வந்தேன்.மலேஷியா நல்ல நாடு .தமிழன்தான் பிரச்சினை
What you know about Malaysia tamilan ..... I am from Malaysia ..... every tamilan not like that some people only that like...ok.....
Entha jeyilil iruthinge,,, ippo naan kekure
லட்சுமி மேடம் முன்பு நான் உங்களையும் உங்க show வையும் ரொம்ப கிண்டல் கேலி பன்னிருக்கேன், ஆனால் இப்போது உங்கள் மேலும் இந்த show மேலும் நிரைய மரியாதை வந்துருக்கு. உங்கள் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்..👏👏👏
இது போன்ற சம்பவங்கள் நானும் பார்த்திருக்கிறேன் தயவு செய்து TVசெய்தியில் ஒலிபரப்புங்க
Please idhellam konjam news la podunga.. atleast tv la oru silar paaka mudiyum .. neraya perukku phone internet lam irukadhu .. varumai kotuku keezh irukavangalku idhe poi serkanum .. paavam avanga ☹️
Yes
yess
True
Yes
Yes agree
மலேசியவில் இருக்கும் இந்திய தூதரகம் வெரும் பெயரளவில் தான் இருக்கு...
பாதிக்கப்பட்டவன் நானும் ஒருவன்..
இந்திய தூதரகம் அங்கே என்ன புடிங்கி கொண்டு இருக்கிறார்கள் இந்தியர்கள் படும் துன்பத்தை துடைக்க வலில்லைய
Tamilan naa Oru mairum help pana maatanga
கூட லாயிக்கில்லை இந்தியா தூதரகம்...நானும் மலேசியாவில் இருந்து கொண்டு தான் இந்த பதிவு போடுகின்றேன் ...
Lofer embassy India Malaysia
@@balabpt648 yes👍
சூப்பரா கேட்டிங்க வாள்துகள்
Plz Don't Come To Malaysia It's Really Hard To See You All Suffering😣😓
True..
Yes its very very true💯💯💯💯👹💯
Super
வேலாயுதம் அவர்களின் தன்னம்பிக்கை , விடாமுயற்சி கண்டு எனக்கும் உந்துதல் தருகிறது
Proud of you man, even after long suffering he's worried about every Tamilan every Indian... Malaysian govt should take ths issues seriously
Who you think Malaysia Government will help this kinda issue?? Coz they came illegally in tourism permit.. If take action the situation will be more problematic.. India ppl will arrest coz they enter illegally..
@@pavi5179 Yes dear you are 101% correct.. They can arrest under Malaysian law (Immigration Act 1959/63) and fine Rm 10.000 in Malaysia ringgit not India rupee.. If Rm 10 thousand in Malaysia India its will be 178,262, 60 mean one lakh seventy eight thousand two hundred and sixty two and sixty paisa.
@@thenamuthamraveenthar8254 bro resturant owner didnt give him any remuneration.Then how come he can put a work permit.if you have any friends working in resturant ask them.The owner should put work permit for them until he works there.Some resturant owners will do like these 75% by owner and 30% by workers for work permit.some of them are staying illegaly and not all of them..
@@mohamedarsath9530 bro I guess u don't know Malaysia law.. So i guess its no use to talk or argue with this matter.. Thank you...
@@thenamuthamraveenthar8254 I agree your point... He doesn't have permit OK, why restaurant owner gave job to him. That is also crime..
Hats off to begindwoods team and Madam Lakshmi 🙏 may God bless you more and more with good health and favours.
தமிழன் என்றால் இப்படி இருக்கனும். வாழ்த்துக்கள் அண்ணா. 😎🔥🔥🔥
மலேசியாவில் ஓட்டல் நடத்துவனைப்போல இருக்கலாமா கூடாதா
@@aravindan2008 antha owner ah seruppala adikkanum
அண்ணா மலேசிய தமிழர்களின் சார்பில் நான் மனிப்பைக் கேட்கிறேன். மலேசிய தமிழ்னாய் பிறந்ததில் மனம் வருந்துகிறேன்.மலேசியாவில் இருக்கும் சில மலேசியர்களும் நாய் படும் பாட்டைத் தான் படுகிறோம்.
Ungala nambi thaan naanga anga varom.malaysiala tamilans adhigam so onnum problem illanu. But anga nadakara vishayangala kodumaikala enga veetla sollama veetula phone pannum podhu work kastama nu ketta illa nu poi solli amma inga appidi irukanga ippidi irukanganu topic maathi pesi samalikaradhu evlo vali kodumainga. Kaasukaga thaan varom but...
@@vinovino6958 dont worry brother ungalode kashtam kandipa oru naal nalla agum .and i will pray to god for sure😶😌
@@karishmasivam9536 thanks sister engalukaga neenga kadavul kitta pray panradhuku.oru vela naanga kettavangla irundhalum unga nalla manasukagave kadavul nichayam engala kaapathuvar.thanks for your mostvaluble reply.
@@vinovino6958 give ur num ..where r u work at.
@@neshdineah2957 edhuku bro kekaringa therinjukalama?
This issue involves many ministries. Human Resources,Home of Affairs, Labour immigration Local authority .
The fact: not much ministry play the role to over come this kind of issue even it came to media.
Personally I felt sorry for this kind issue which damage our country and my ancestors name.
Hope the ministry can take action rather then blaming “who suppose to do what?!”
Nandri
Pls do something bro..
Please listen to other side story as well, then we can judge .not mean i not belive his story but just wait .will come out very soon.
@@robertding7363 yes the employer asshole will threatened other employees and make sure no action taken on himself and his restaurant.
I feel shame , more awareness to be created. Now everyone have a phone , just viral in FB .
Anne please doing something!!! Indiale irunthu varuvungaluku any help naa.. inthe maari senje help pannuruthuku oru idea pannunge na
நேர்கென்டபார்வையின் மூலம் ஒரு சிறப்பான சம்பவத்தை காட்சி( சாட்சி) படுத்தியதற்கு .நன்றி. நன்றி. நன்றி .
I am from Malaysia.. Tamilan.. I feel very sorry for Mr velayutham.. This incident shouldn't have happened in the first place.. He had gone through very difficult situations.. After this video went viral, the Malaysian Authorities went to the restaurant where Mr velayutham worked.. Investigation is going on.. Mr velayutham will hear a good news very soon.. Take care Mr Velayutham..
Bro...oru 80 persentage...ipdi thaan irukkenka....naa..oru tamilan... sorry.. tamilnadu la . irunthu vantha ve...naanga oru 60 peru..ipdi thaa. Irunthoom..ungala solli......enna anne velayutham..kasta pattu vanthom...but..naanga moththam kelampiittom..aana..irukku oru naal
நான் ஒரு மலேசிய தமிழ் குடிமகளாக மிகவும் வருந்துகிறேன்...😢இப்படியும் ஒரு சில .............இருக்கிறார்கள்😢மலேசிய தமிழ் குடிமகளாக மன்னிப்பு கேட்டுக்கோள்கிறேன் 🙏
Pls one help sir
@@balaMurugan-sc5yi Ya
Solluga Enna help?
Bro he said not all Malaysian some people
இந்தியா கவர்ன்மெண்ட் தான் ரொம்ப வெட்கப்படனும்
Great .... தமிழன் வீரமும், தைரியமும் நிறைந்தவன் என்பதை நிருபித்திருக்கிறார் வாழ்த்துகள்...!
Pls treat them as human being. I have many staffs working with us..We give them work, salary, infact room in my own house..Even after back to their hometown India & Sri Lanka we still got contact & good relationship. You receive what you give. Feel sorry for Mr Velayutham. Hope you happy with your family there!
Sir... really it's very sad and make me tears on my eyes....
I feel very proud of you...
Really you are great sir....
Salute
Good lord will bless you sir for you're kindness.
Msian govt ministry will definitely act on the complainant's accusations.
He will certainly be paid his due salaries 4m his previous employers in Msia.
Hope such traumatic does not happen 2 anyone else.
As a Malaysian... I feel very ashamed 😢
உங்கள் பிள்ளைகளுக்கும்,தமிழர்களுக்கும் நீங்கள் மிகப்பெரிய முன்னுதாரணம்👏👏👌
இறைவா… தமிழர்களுக்கு ஏன் இந்நிலை…எங்களுக்கு விடுதலை தருவாயாக…
Malaysian Human Resources Minister should take action against this matter . Its shame to Malaysia . Where is Humanity ! 😡
Malaysian Police and Labor Ministry ambush the Restaurant ready...."Masala Wheel" the name. Boss Ravindran in trouble now. Videos going viral.
Mic guy ?what he will do he himself gave hundreds thousands to tamil nadu
Humanity in the drain
exactly, agreed.
Malaysian government trëat him well.Local India authority who was money minded and send their ppl with illegal way must stop their inhuman attitude.God exist.The Malaysian restaurant got raid from Government ,action by Malaysian Indian Minister.
என்றுமே நாம் நினைக்க வேன்டும் நம் தந்தை தாய் இந்தியாவில் இருந்து தான் மற்ற நாடுகளில் பிறந்தோம் வலர்ந்தோம் அதை ஒரு காலமும் மறக்க கூடாது மறைக்கவும் முடியாது சற்று சிந்துயுங்கள் உங்களுக்கு உதவி செய்த அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் நன்றி
இந்திய தூதரகமுனு பேருக்குதான் தான் இருக்கு.நம்ம கஸ்டத்த அங்க போயி சொன்னா நம்மள வெறட்டிருவாங்க.
மலேஷியால இருந்து யாராவது பாத்தீங்கனா இதுக்கு வெட்கப்படனும் சென்றாயன்.. 😔
ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது இந்த சூழலுக்குப் பொருந்தாது. இந்தியாவிலிருந்து வந்த ஒரு ஆடவன், இங்கே 13 வயது பெண் மாணவியைக் கற்பழித்து கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக ஒட்டு மொத்த தமிழ் நாட்டினாரும் வெக்கப்பட வேண்டும் என்றால் ஞாயம் ஆகுமா?
Nee konjam paathu iru
@@kalaitiger1974 Hmm
@@pushvish6519 ஆனாலும் பெரும்பாலான விசயங்கள் இவ்வாறுதான் நடக்கிறது
Nives view partu pesu.. un vaayum sootthum bathiram
தமிழகத்தில் அனைத்து வேலைக்கும் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இந்நிலை.
Education o
@@sankaranoyyan3617 உண்மை...
I'm SAIRAM , from India , working in Malaysia nearly 8 years , whatever he said is true. Coz , of the local Agents we suffering lot.
oh my God ... Now where are you working at malaysia ??
Why not complaint to authorities, they will take action
@@kirupalini4402 they cant complain because they dont have permit.. if they complain, the polis will arrest them
Please some one help them
Blame your agen first. Next go with a proper way. If you are not happy leave the country
நான் ஒரு மலேஷியா பெண்தான். எங்கள் நாட்டு தமிழர்கள் உங்களுக்கு இழைத்தது மன்னிக்க முடியாத செயல்.
@@markarun dai dog moodu
@@sarath4859 hahaha for Malaysia Tamilargal?? Joke of the year 👏.. We are living peacefullly here... So whatever you think won't happen..
@@ranjantheboss200818 hahaha bro
Contek me..
@@sarath4859 😡😡😡
I'm a Malaysian and what he's telling is true. I've heard my self from the workers working in Indian restaurant being tortured. Real pity.
This velayutham cheating
Nency.
Thivame ippadiyum kodumaiya mirugangale manithabimanam illaiya madam you are grate*
மலேசியாவில் இதுபோன்ற சம்பவம் அதிகம் நானும் மலேசியாவில்தான் இருக்கிறேன்
Unggaluku inthe mathiri yetchum problem iruka?
Work irukkma bro maliciya lla
Hi bro I am devi tamil from srilanka anthu anna Malaysia ukku poeito 15 year PLEASE help PLEASE help brother
@@mdevikadevika443 hi enna achie
@@kanagavel.a4827 bro im malaysia if wanna work cm bro with proper visa bro..0146340445 if dont trust me watsapp me frst. 😁
😢Very sorry for you sir..It's not about India or Malaysia it's about humanity!!
Konjam kuda manasatchi illa
Shame of some people who treat labor like animal
Poi solluran avan
@@Rameshkumar-op7ct Potta payele
I m from Malaysia. Workers in restaurants, some groceries stores are treated badly in Malaysia. What he reveals is truth
Indian boss sollave vendam
how you know? some workers are drunk everyday and even lend money ....not all business owners are cruel!!!
@@kxevier i think you didnt notice the word 'some' in my sentence
This issue should brought up to Malaysia authorities because its really bring shame to Malaysia. And should find out that restaurant. So that can take action if it true
Action been taken today.
@@anjana9679 what action has taken?
Im from Malaysia . i feel so shame . Pity this uncle. Pavam da avengeh yellam kudumbamte kapathe varageh Malaysiake but inggeyum ippidi pandrigeleh . We are indians .It doesn't matter , we are from Malaysia or india or around the world but remember ,Nambe yellarum Tamilargal. Malaysian government please take action on this matter .
Bro it's not sense in my point bcoz I haven't this kinda news so ok this tv show have to take action to our government thn let's see who is lier
🙏🙏🙏
Thamizhandaa👍👍👍👍👍👍👍
Your government uessless stupid coropted government.
@@suppiahgobinathan5635 the government raided the restaurant already
My humble request to all Malaysian tamilans if u go to Indian restaurant pls take care and respect Indian Tamil workers....they also have a pain....they very respectful and powerful in India .....like u as malaysia
Good comment
Well if they need respect ask them to be respect also... They treat like we r eating free in the restaurant....
@@grati907 super...my kind request to you...if respectful food server(waiter) didn't respect you surely that is waiter mistake ..so pls just leave the restaurant and find better one than that...that is very helpful for respectful waiters...they have permitted they can't leave...but you can....this is my request only u accept or not ur wish...bcoz u have freedom there ...I love Malaysia....
@@tamilchannel4047 everyone are earning to live. Regardless you coming from another country to work. Most important is respects. When you decide to come to work for your family, than your focus must only serving the guest with respect. We don’t go restaurant expecting for free food. First you teach your fellow colleague reason they are here
@@estemilliard well said...
இது போல இவளோ பேர் மலேசியாவில் மாட்டிகொண்டு இருக்கிறார்களோ இந்த வீடியோவை பார்க்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மக்கள் தயவு செய்து கவனமாக இருங்க நானும் 👉வெளிநாட்டில் தான் இருக்கேன் 🥺😥 இங்கு எந்த பிரச்சனையும்
Neengal entha county la work pandringa?
வேலாயுதம் வாழ்த்துகள்🙏 நிச்சயம் நீங்க நல்லா வாழ்வீர்கள் 🙏
👉🏼 லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மேடம்
கடைசிவரை முயற்சித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்ற வீடியோவும் பகிர்ந்தால் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
உண்மையில் அதை செய்ய வேண்டும்
Good work madam .u r helping hand.god bless u.
மிகவும் வேதனை தரும் நிகழ்வு. நான் மலேசியாவில் வாழும் தமிழன். எனக்கு, இங்கே கோலாலம்பூரில், உணவகங்கள், முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் கார் வாஷ் நிலையங்களில் வேலை பார்க்கும் தமிழ் நாட்டை சேர்ந்த பல தொழிலாளிகள் தெரியும், பழக்கம் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் சட்டப்படி, முறையாக இங்கே வந்து பணி புரிபவர்கள். எந்த பிரச்சனையும் இல்லை!
மாறாக, இதுமாதிரி டூரிஸ்ட் விசாவில் இங்கே வந்து "மாட்டிக் கொள்ளும் போது பார்ப்போம்" என்ற அசட்டு மன தைரியத்தில் திருட்டு தனம் செய்யும் போது தான் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில், முதலாளிக்கு 'cheap labour,' சட்டவிரோத தொழிலாளிக்கு, 'வந்தவரையில் லாபம்.' வலையில் மாட்டிய எலி.
இவர்கள் போன்றவர்களுக்கு, சேரனின் 'வெற்றி கோடி கட்டு' போன்ற எத்தனை படம் வந்தாலும் புத்தி மட்டும் வராது! ஏன???
Our Malaysian Human Resources minister datuk Saravanan should take legal action on this..
Avan malaysian indian keh onnum pudungala....ivanungaluku seivana...
@@grati907 well said hahaha
தமிழனுக்கு தமிழன் தான் எதிரி சை😭😭😭 no 1 சில்லறை
தமிழ்நாட்டுல சிறப்பு அகதி முகாம் என்ற பேருல ஈழ தமிழர்களை அரசாங்க சித்ரவதையை தாங்க முடியாமல் தற்போது அவர்கள் உண்ணா விரததில் ஈடுபட்டு வருவதை பற்றி பேசுங்க மேடம்
👍👍
நான் இப்பெழுது சவுதி அரேபியவில் பணிபுரிகிரேன் இதற்கு முன் மலேசியவில் பணிபுரிந்துள்ளேன் அங்குள்ள தமிழ் மக்களில் பல பேர் அன்பனவர்கள் தான் சில பேர் தான் மிக மோசமன வர்கள் எந்கரணத்தை கொண்டும் டூரிஸ்ட் விசவில் சென்று மாட்டி கொள்ள தீர்கள் மிக மிக மோசமான அனுபவம் தான் கிடைக்கும் அங்கு வாழும் தமிழ் களில் 60 சதவீதம் மக்கள் ஏழைகள் தான் அவர்களால் ஓன்றும் உதவ இயலாதது 40 சதவீதம் மக்கள் வசதியாகவும் அதே நேர்மையற்வர்களவும் உள்ளனர் அந்த நாட்டை வெளியேறிய பின்புதான் நிம்மதியாக தூங்க முடிந்தது
உன்மை நண்பா
அந்த புரோக்கர் மட்டும் அரஸ்ட் பண்ண கூடாது அவர்சொத்தை பிடுங்கணும் மேலும் மலேசியா புரோக்கர் ஐசிய பேசி இந்தியாகொண்டு வந்துஅரஸ்ட் சய்யலாம் அப்படி பாகிஸ்தான்.ஸ்ரீ லங்கா beoker ரை தண்டிக்கிறது
சூப்பர் நிகள்சி இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
இது நம்ம அரசாங்கம் முயர்சி எடுத்தால் எல்லாரும் காப்பற்றபடுவாங்கள் . மேடம்
அக்கா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அக்கா
It true mrs Ramakrishnan. Thank you from Malaysia.painful
I’m from Malaysia🇲🇾
I will support for this issue because there are more than these problem in Malaysia
We should get justice💪🏽
I hope it will be solved
I'm Malaysian Indian.. I'm feeling shameful to be an Malaysian Indian when thus kind of things happen..plz be one hearted..we all oni Indians...tamilans..sry for Mr.Velayudham from behalf of Malaysian Indian..
Malaysian indian nu solatenka . malasiya karan nu solunka avulava than
I am work at Malaysia
Enga boss 💯 nalla manithar
10 year working
Appadi ya Anna enga husband k Oru work vangi thara mudiuma Anna plzzz
@@sumithrasumi1331 உங்க ஹஸ்பண்ட் க்கு என்ன வேலை தெரியும் .7395952987.
இந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
Unmaiyana tamilan sir ninge oru varthai sonnathu kaaga ninge sathithu kamichi thinga.respect brother👏🏽👏🏽👏🏽
I am working Malaysia ... But my native tamilnadu ... He said all true ... Malaysia people said tamilnadu person name is oorukaaran
உண்மைதான்...இவனுங்க அடிமையா போன வரலாற மறந்துட்டானுங்க போல...
Sad but true.......
@@sureshmp5536 if any malaysian come to india means u guys will call malaysiakare.. The same thing.. But we still prefer oorukarange means our native people. And note that, nobody went to Malaysia as adimai as you said. My ancestor came here for jobs. Not slave. During british colonisation, everyone were slave including india. So, if dont know the fact, dont talk
@@pavi5179 Adimai nu Sona tension aagutha..athe mathiri than oorukaranu Sona engalukum apdithan..ini indiakaran illaya Tamil natu Karan nu kuptu palagikonga...
Promise ah solren..konjam Malaysia vittu veliya vanthu parunga...world fulla 12 Crores Tamil people Malaysia tamilaragala epdi pakkuranganu therinjutu vanthu pesunga...
Na pesura mozhi ungaluku purithuthana Apa enga unaruvum ungaluku puriyanum..take care
@@pavi5179 95% of malaysian indians went there as coolies for plantation work from 1860's. and even the chinese the same but they were in tin mines as labourers . indians esp. tamils they suffered lot of humilities in the plantation , when country has progressed , when a fellow tamil later came there to work and for economic migration , they think that this tamilan is very down trodden and came there to just to survive. They just ignore the fact that they also have gone their as immigrant once upon a time. They still perceive that people from india is still in deprived status , and still not all but many think that this tamilans are good for nothing and they still call in a frustrating tone as oorukaaran . This tendency and mindset has to be changed , Tamils and indians are ruling all overt world in all domains . I have travelled to many countries like Suriname , Guyana , Seychelles , Mauritius , Trinidad and Tobago , Fiji etc still they dont differentiate locals and the immigrant indians . But in Malaysia still the tendency of deprivation and taking over advantage of fellow tamil immigrant is much prevalent . we are all once from the same land . Pls. respect fellow indians
கன்னிகா பாபு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Im malaysian...enggaluku family restoran irukku..most of our family bussiness are restaurant but my family members are treatened them like our family members...so much indian workers are working at ours restaurant..im am feel very very very sory mr.velayutham n family...😭😭😭😭
மேடம் வேலாயுதம் பொண்ணுங்களுக்கு படிப்பு செலவுக்கு ஏதாவது வேணும்னா உதவி செய்ய வேண்டும்
Sister he have a 3 boys not girls
தமிழனுக்கு தமிழன் வேலையில உதவி பண்ண மாட்டான். இன்டர்வியூக்கு போனாலும் மத்த மாநிலத்துக்காரன் இந்தியன்னு உதவி பண்ணினாலும் பண்ணுவானுக.. ஆனா தமிழன் மட்டும் பண்ண மாட்டான்.. என்னுடைய அனுபவம் இது..
im malaysian tamil i cant control my tears...im verry sorry anna.god should to punish them
Hehehe vaipu ella
Hi I want to talk to you iam India working in Malaysia restaurant my whatsap 01121517518
Yow nadikathinga ya
Avane oru fraud
Kadavule innum theriyama evlo per irukangalo...plz save them
Ĺ
Neriya peru irukom
மலேசியாவுக்கு வந்து இரண்டு வருடம் ஆயிருச்சு எனது அனுபவத்தில் அவர் சொல்வது உண்மை 💯
😥
Such a great episode. Hats of to his willpower. This kind of awareness the people must know.
இவர் சொல்ர இடத்துலதான் நானும் இருக்கேன் அவ்வுளவு தமிழ் உறவுகள் இருக்காங்க யாரிமாவது சொல்லி இருந்தால் அவர்களே ஊருக்கு அனுப்பி விட்டுருப்பார்கள். எந்த கடை என்பதை சொல்லி இருந்தால் மற்றவர்களையும் நாங்கள் போய் பார்த்து கொள்வோம் அதை அவர் சொல்லவில்லை .
Bro I’m from Nagercoil Antha Nagercoil paiyen Michel pathi Konjam visarichu parunha bro😢
அவர் தான் சொன்னாரே எந்த ஏரியா, எந்த கடை என்று தயவுசெய்து அந்த கடைக்கு போய் கஷ்டபடுபவரை காப்பாற்றுங்கள்.
@@jerinadany2529 good heart
@@jerinadany2529 good heart
Restaurant pera sollungapa, oomaiya iruntha yethayumeh saathikka mudiyaathu. Naanum malaysianthaan.
I'm so sorry to hear about this Case. Hope will get justice 🙏
The main culprit is the agent in madurai, should take action against him 1st. They are all not human..
@SAITAMA they supply human resources. The agent should be liable for this. Remember, dont rely anyone fully
Im from Malaysia and I respect all country indians. Ingga India tamilan Malaysia tamilan Srilanka tamilan nnu pirichi pakere naale thaa problem ..Epudi pathalume Namme ellarume thamizhan mattume.. plz respect them as human being too .. Doesn't meant if they come work abroad means they are slave for our country . Try to imagine 1 second if we are sitting on his place . Unimaginable.
தமிழர்களுக்கு தமிழர் செய்யும் துரோகம் நம் இனதின் சாபம்....
ஆம
Sorry behalf Malaysian Indian ....deeply saddened by this news ... மிகவும் வருத்தமாக இருக்கின்றது.... இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட மலேசிய இந்திய நாள .... ஒட்டுமொத்த மலேசியா இந்தியன் மானம் போகுது!!!!! மிக வருத்தமாக இருக்கின்றது
Amma brother 😱😭
மலேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய
Go proper way no problem
Thanks Mom
Help me
This news should be forwarded to each &everyone so that everyone can aware of this