குடும்பத்தோடு சொந்த வீட்டில் பால் காய்ச்சியாச்சு 🥺| Special Vlog | Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 2 тыс.

  • @rshanthi5833
    @rshanthi5833 8 месяцев назад +927

    சொந்த வீடு என்பது எல்லாருக்கும் ஒரு கனவு..அது உங்களுக்கு நிறைவேறியது மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉❤❤

  • @KalaiSelvi-fm9vj
    @KalaiSelvi-fm9vj 8 месяцев назад +225

    இந்த வீடியோ பார்க்கும் போது நான் சொந்த வீடு கட்டின மாதிரியே ஒரு மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

  • @Magizhiniprabu
    @Magizhiniprabu 8 месяцев назад +89

    நான் யாருக்கும் கமென்ட் அவ்வளவா பண்ண மாட்டேன்.
    உங்களுக்கு பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
    நீங்க எவளோ உயரத்துக்கு போனாலும் ரொம்ப simple ah இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் உயர வாழ்த்துகள்.

  • @PHofficialHomeentertinement
    @PHofficialHomeentertinement 8 месяцев назад +198

    நாங்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துங்கள் 🙏

    • @sweetsweety3018
      @sweetsweety3018 8 месяцев назад +3

      Kandippaaga unggalukku sontha veedu Jesus tharuvar....❤🎉 God bless you 🎉

    • @jayakumara5874
      @jayakumara5874 7 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 !

    • @amudhapalani5360
      @amudhapalani5360 7 месяцев назад

      Blessings.

    • @abeeth.aleena786
      @abeeth.aleena786 6 месяцев назад +2

      Yangalukkum oru alagana vidu amaya valthungal

    • @sweetsweety3018
      @sweetsweety3018 6 месяцев назад

      @@abeeth.aleena786 kandippaaga pray panren sister.. ungalukku veedu kidaikkum nanmaigal perugum

  • @Sathish.Anitha
    @Sathish.Anitha 8 месяцев назад +62

    சொந்த வீடு ❤நம்ம கனவு 🔥

  • @fathimathahura7810
    @fathimathahura7810 8 месяцев назад +367

    புது மனை குடி போகும் வினோத் குடும்பம் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள். என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @pasupathinithya4262
    @pasupathinithya4262 8 месяцев назад +164

    உங்க வளர்ச்சி'ய நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அக்கா இது போல எப்போதும் சந்தோசமாக இருங்க அண்ணா அக்கா🥰🥰

  • @priyakanagaraj9207
    @priyakanagaraj9207 8 месяцев назад +87

    வாழ்த்துக்கள். வினோத்சீதா தம்பதிகள் மற்றும் குடும்பத்திற்கு கடவுள் அருள் என்றும் கிடைக்க பெற்று மேன்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன். 🙏🙏👍👍
    All the best Sister and Family.

    • @gopalselva..
      @gopalselva.. 8 месяцев назад +3

      Anna tiles potudunga anna

  • @YTSG_
    @YTSG_ 8 месяцев назад +24

    காசு பணம் இருந்தாலும் ஒரே மாறி இருக்க celebrities Naa அது நீங்க மட்டும்தான் ❤ luv u anna anni

  • @JegathaJones
    @JegathaJones 8 месяцев назад +24

    நீ ஒரு சிக்கனமான பொண்ணு சீதா very good அதுனால் தான் நல்ல நிலமைக்கு வந்திருக்க

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 8 месяцев назад +348

    அழகான அடக்கமான வீடு ‌இன்னும் வளர்ச்சி ‌பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vasugidharmalingam4708
    @vasugidharmalingam4708 8 месяцев назад +177

    எல்லாம் புகழும் சீதாவுக்கு தான் வாழ்கவளமுடன்

  • @kumuthakumutha7194
    @kumuthakumutha7194 8 месяцев назад +58

    தரையை எடுத்துட்டு tiles podunga akka veedu inum super ha irukum

  • @geethaponnusamy5742
    @geethaponnusamy5742 8 месяцев назад +7

    வீட்டை சுற்றி உள்ள காலி இடத்தில் நிறைய செடிகொடி எல்லாம் வைங்க

  • @ShaBooThree
    @ShaBooThree 8 месяцев назад +162

    அகம் மகிழ வாழ்த்துகிறேன் நண்பா ❤

    • @VinothSeetha
      @VinothSeetha  8 месяцев назад +12

      Thanks dear anna ❤️🙏

  • @oooo5187
    @oooo5187 8 месяцев назад +55

    உங்க நல்ல மனசு. நல்ல எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி அடைந்திருக்கிறது.❤❤god bless ur family 🎉🎉 ஜூனியர் சீது எப்போ வருவா😍😍💞

  • @oooo5187
    @oooo5187 8 месяцев назад +92

    கணபதி ஹோமம் பண்ணுங்க வினோத். இது இப்போ உங்க சொந்த இடம்/வீடு❤❤

  • @geethaganesh8932
    @geethaganesh8932 8 месяцев назад +110

    டைல்ஸ் மட்டும் போட்டு இருந்தால் மொத்தமும் புதிய வீடாக மாறி இருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤❤🎉🎉🎉🎉🎉

    • @sundharams6444
      @sundharams6444 8 месяцев назад +2

      வேண்டாம் இதுவே அழகாக இருக்கிறது இயற்கையே நமக்கு துணை கால் பாதங்களில் கொஞ்ச நாட்களில் வலி வந்துவிடும் டைல்ஸ் மிகவும் ஆபத்தானது

    • @mehrinbenz
      @mehrinbenz 8 месяцев назад +1

      Tiles vendam nijama athu aadambaram olliya vetti salavu than

  • @nivetharajajinivetharajaji7807
    @nivetharajajinivetharajaji7807 8 месяцев назад +15

    சகல‌ சௌபாக்கியங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள... வாழ்க வளமுடன்.....💐💐💐💐💐

  • @rajenyvaithilingham95573
    @rajenyvaithilingham95573 8 месяцев назад +2

    முன்பு பார்க்கும் போது இவ்வளவு வடிவாகவும் பெரிதாகவும் தெரியவில்லை. ஆனால் இப்ப உண்மையாக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!🌹❤️❤️❤️. All the best in your future!

  • @vanitha1254
    @vanitha1254 8 месяцев назад +13

    வெனோ தம்பி உங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும். இளிமையான பேச்சி god bless. யூ மை டியர் பிரதர்

  • @pragathi2021
    @pragathi2021 8 месяцев назад +63

    வாழ்த்துக்கள் வினோத் மற்றும் சீதா குடும்பத்தினர்.

  • @jayalalithar750
    @jayalalithar750 8 месяцев назад +53

    Intha you tube illaina neraya per v2 katti irrugavey mutiyathu ithu unmai

  • @oneminuteplz7066
    @oneminuteplz7066 8 месяцев назад +3

    Eedu semmmma sooopera iruku seetha.entirely different from the old house.thrishti pillaiyar photo entrancela matti vainga.all the best wishes to you seetha.

  • @BOXINGSHIVAVLOGS
    @BOXINGSHIVAVLOGS 2 месяца назад +1

    Manasu romba santhosama irukku ma naane veedu vaagiyathu pola oru niraiu vaazhga valamudan 🎉🎉❤

  • @RajinaSpecial
    @RajinaSpecial 8 месяцев назад +32

    வாழ்த்துக்கள் சீதா, வினோத் & குடும்பத்தார்களுக்கு 🎉🎉🎉🎉💐💐💐💐💐💐

  • @bathur05
    @bathur05 8 месяцев назад +17

    Seetha நீங்க புது வீட்டுக்கு போனது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் ❤❤❤❤🎉🎉🎉🎉.... உங்க family கூட நீங்க 100 வருஷம் happy ha வாழனும்

  • @vedanthammn7803
    @vedanthammn7803 8 месяцев назад +19

    வாழ்த்துக்கள் கொசு வலை போடுங்க shelf செய்து pattrangal அடுக்கி வெய்யங்க, கொஞ்சம் கொஞ்ச மா மெதுவா சரி செய்யங்க budjet vera பாக்கணும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @KokilaKoki-jd6fx
    @KokilaKoki-jd6fx 6 месяцев назад

    Yen front la ivlo space vitutu veedu chinnadha katirukeenga....innum knj perusa katirukalam amma ku oru room thaniya furure la usefull ah irukum

  • @meenavenkatesh7985
    @meenavenkatesh7985 3 месяца назад

    Out house tha nalla erukku look , but interior house innum konjam impure pannierukalame , kitchen , hall , bed room length panalam

  • @jeyalakshmiv9399
    @jeyalakshmiv9399 8 месяцев назад +440

    சீது நிறைய நேரம் குளித்ததும் உடனே நெற்றியில் பொட்டு வைக்க மாட்டீங்க. எப்பவும் நெற்றியில் பொட்டு வைக்கவும். உண்மையில் நீங்க ஒரு நிறைவான மருமகள், மனைவி மற்றும் திவிக்கு அருமையான தாய்.

    • @yogapriya2717
      @yogapriya2717 8 месяцев назад +8

      🎉🎉🎉

    • @MOBILEKINGDOM-dw4hv
      @MOBILEKINGDOM-dw4hv 8 месяцев назад +3

      Vachurukanga

    • @RajkamalprkashRajkamalprkash
      @RajkamalprkashRajkamalprkash 8 месяцев назад

      😅😮😅😅😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😮😢😮😮😮😢😮😮😮😮😢😢😢😅😮😢😢lll😢

    • @nvpd5615
      @nvpd5615 8 месяцев назад +1

      ❤❤

    • @nvpd5615
      @nvpd5615 8 месяцев назад +1

      ❤❤

  • @sonydeeps4277
    @sonydeeps4277 8 месяцев назад +17

    Manamarntha vazhthugal seethu and vino ❤❤❤❤❤🎉🎉🎉🎉 enjoy your prideful life❤❤❤

  • @kaverirajan8389
    @kaverirajan8389 8 месяцев назад +3

    Congratulations...... God bless. Neenga endha Ooru...,?

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 8 месяцев назад +1

    இதான் முதல் முறையாக உங்க வீடியோ பாக்குறேன் ❤❤❤❤❤ ரொம்ப யதார்த்தமான பேச்சும் ❤ வெகுளியான சிரிப்பும் மிகுந்த மகிழ்ச்சி ஆக இருக்கு பாக்கும் போதே...பல வருடங்களாக கனவு நிறைவேறிருக்கிறதுனு உணர முடிகிறது ... கடவுளின் அருளால் தீர்க்க ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமோடு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏💐💐💐 அத்தை மாமாவை நல்லபடியாக பார்த்துக்கோங்க அவங்க ஆசிர்வாதம் கண்டிப்பாக நீங்கள் மென் மேலும் முன்னேருவீங்க ❤ நிறைய இடம் காலிமனை உள்ளது சூப்பரா லேட்டஸ்ட் மாடல் வீடுலாம் கட்டலாம் பையன் நல்லா படித்து முன்னேறட்டும்❤ சூப்பர் வாழ்த்துக்கள் மா ❤️

  • @alagumuthu-f3b
    @alagumuthu-f3b 8 месяцев назад +30

    அக்கா வீடு அழகா இருக்கு ❤ எண்ணம் போல் வாழ்க்கை ❤💐வாழ்த்துக்கள் ❤❤❤

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl 8 месяцев назад +47

    வீடு ரொம்ப அழகா இருக்கு 💐💐❤️

  • @rayanrameela3756
    @rayanrameela3756 8 месяцев назад +19

    Congratulations seethu 🎉🎉❤❤ Happy iringa pudu veetil

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 8 месяцев назад +2

    Sitha puthu veedu Super.Congratulation.ungal oor peyar eanna.

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 23 дня назад

    Intha video romba pudichi irukku anni semmaya irukku v2 super...life long happya iruga my family❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅🤗😘🤩😚😎🎉🎉😇👌👍

  • @nithyanithya3185
    @nithyanithya3185 8 месяцев назад +17

    அக்கா உங்க மாமியாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க எப்பவும் எல்லாத்துக்கும் சிரிச்சிட்டே அமைதிய இருக்குரங்ங மத்தவங்கள மாதிரி இல்லாமல் ரொம்ப நல்லவாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் இப்பவும் கஷ்டபடுரேன் உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ❤❤❤

  • @Fazee666
    @Fazee666 8 месяцев назад +5

    நாங்கள் விரும்பிய மாற்றங்கள் வரும் போது மனம் எப்படி மகிழ்கிறது, இதே போல் என்றும் மகிழ்வாக இருக்கவும். ❤

  • @RoseEsrosy
    @RoseEsrosy 8 месяцев назад +19

    Heartfelt congratulations 🎊 Vinoth, Seetha, amma and kutty boy. Love ❤ from Malaysia

  • @SowmiAnand-dl2vs
    @SowmiAnand-dl2vs 3 месяца назад

    Vaasal wooden door munadi irukara space la grill gate matri podunga veedu innum azhaga new model design ah irukum

  • @BharathiSathishSB
    @BharathiSathishSB 8 месяцев назад

    Ennaku edhu mathier veedu romba pudikum ka front erukura adathula poo sedi,veg table plant la vainga garden mathier set pana supera erukum ka engalukula adam eilla

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 8 месяцев назад +7

    Really your family is a blessed family.
    Neenga innum athigama aasirvathikkappafdaum palugi perugavum vazthukkal👍👍👌👌🎉🙌🏿🙌🏿

  • @sangeethavs8090
    @sangeethavs8090 8 месяцев назад +12

    Really happy to see both of u in smiling face ..I can feel ur feelings ❤❤❤

  • @sharmilanagarajan8399
    @sharmilanagarajan8399 8 месяцев назад +4

    Thisti pommai vainga akka.. Really happy ah iruku

  • @fggh-rc6qs
    @fggh-rc6qs 8 месяцев назад

    அய்யோ இந்த வீடு என்னங்க இவ்ளோ அழகா இருக்கு ... இயற்கையா வெளியே நல்லா இருக்கு ....வேராண்டா சுப்பர் ....😊😊😊😊😊 வீட்டுக்கு வெளியே நல்லா இருக்கு

  • @honeykuttiumnanum4508
    @honeykuttiumnanum4508 8 месяцев назад +2

    உங்க முகத்தில் உள்ள சந்தோஷம் என்னமோ நானே வீடு வாங்கினது போல சந்தோஷம் உங்க கனவுகள் எல்லாம் பாலித்திட வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

  • @mnr730
    @mnr730 8 месяцев назад +6

    மனம் போல் எண்ணம்,வாழ்க்கை ❤❤❤ இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @manjugandhi1974
    @manjugandhi1974 8 месяцев назад +21

    Congratulations Vinoth and Seetha 💐💐, Vaazhga valamudan ❤️🙏

  • @BrunthaS-hc1jf
    @BrunthaS-hc1jf 8 месяцев назад +7

    Akka dress back said kaaya poduga ...❤

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 8 месяцев назад +1

    V2 vankitenga compound kattuna place setthi vankitengla sis

  • @saranboo8970
    @saranboo8970 26 дней назад

    Akka I'm so happy for you your so sweet...neenga endha ooru??

  • @soundarrajsoundarraj6556
    @soundarrajsoundarraj6556 8 месяцев назад +24

    வீடு அழகாக இருக்கு வாழ்த்துக்கள் எல்லா நாளும் மகிழ்ச்சி இருக்கனும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍💐👌🤗🤗🤗

  • @komalad271
    @komalad271 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் ‌வாழ்க வளமுடன் 💐 எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் வினோத் & சிதா வாழ்க வளமுடன் நலமுடன் 👍🏻💐🍫

  • @nithyaganesh6865
    @nithyaganesh6865 6 месяцев назад +1

    My fav couples enaku roamba pidichavunga appa irrunthu ippo varaikum orey mathiriye irrukanga happy life anna & akka

  • @askarali8727
    @askarali8727 8 месяцев назад +2

    Romba sandhosamaa iruku ongala sondha veettoda paakkum podhu....
    Veedu apidiyee pudhu veedu maadhiriye iruku....
    Vera level painting

  • @Atchya634
    @Atchya634 8 месяцев назад +4

    Hi akka super Tech Videos ennathu eppadi vaikaruthu solluga akka

  • @sukilakamalan400
    @sukilakamalan400 8 месяцев назад +6

    அழகான குடும்பம் அதே போல் அழகான veetu பார்க்கவே santhosama இருக்கு.lovely family❤❤❤❤❤

  • @arun.j4169
    @arun.j4169 8 месяцев назад +51

    மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ✨❤️👍🔥🥰🥰

  • @Udhaya_Kannan
    @Udhaya_Kannan 8 месяцев назад +23

    Akka apdiye teiles potturunga super ah irukkum ❤❤ 🎉

  • @SanjayKumar-uv7df
    @SanjayKumar-uv7df 8 месяцев назад +1

    ❤ congratulations 🎊 👏 💐 vino seethu ❤ one advice saamiku manjal kungumam vaikum bodhu bangles compulsory podunga please 🙏

  • @s.stailor
    @s.stailor 8 месяцев назад +1

    ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @indhumathir5326
    @indhumathir5326 8 месяцев назад +17

    New home tour podunga akka

  • @yuvaharsha9742
    @yuvaharsha9742 8 месяцев назад +7

    ❤❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் சீதா அக்கா-வினோத் அண்ணா

  • @siyamalasiva5686
    @siyamalasiva5686 8 месяцев назад +28

    மகிழ்ச்சியான குடும்பம்... இன்னும் மென்மேலும் சந்தோசம் பெருகி சிறப்பா இருக்கனும் 🎉

  • @swarnalathathota4232
    @swarnalathathota4232 8 месяцев назад

    Sethu vunga veedu nallairukudu nalla plants vechukongu congratulations

  • @premsherlypremsherly-dx4fo
    @premsherlypremsherly-dx4fo 8 месяцев назад +1

    Super akka nenga eppodum romba special dha enjoy in New homes unga ellradam dress romba cute aha irruku

  • @prakashdhivya8408
    @prakashdhivya8408 8 месяцев назад +4

    வீட்டு க்கு முன்னாடி ஒரு செட் போடுங்க

  • @joanarchie4461
    @joanarchie4461 8 месяцев назад +40

    Dear Family...
    We are super happy with this
    Why... Because ungga journey enggaluku teriyum
    Ungga nalla manasuku yellam nallathey nadakun
    I've always said this... This family is REAL... And like any ordinary family they share the struggles and every day life routine
    This is not drama and I'm a subscriber becos they show their reality
    Athukum Mela... Seetha is a good wife, marumagal, daughter sister and amma... She is so talented and empowered woman💪
    Vino is an amazing supportive husband, son, marumagal brother and appa. He is also talented and reflects how a husband shd be
    Mama..attai and Viji is also a great addition to this family
    Thivi kutty is not only cute but smart and hardworking like his parents
    I can only wish the best for this family
    Ivangga nalla manasuku innum nereya inbam, subscribers and santhosham koodathum
    You all look amazing
    May God bless this family
    Lots and lots of love from Malaysia 💗💗💗

  • @farhanaansari8592
    @farhanaansari8592 8 месяцев назад +7

    மாடிக்கு சீட்டு போட்டு விட்ருங்க நல்லது

  • @nandhinis9421
    @nandhinis9421 7 месяцев назад +1

    Super seedha and family God bless you en marumagan divi 😊😊😊😊eppati erukkanum

  • @Suganthiyappan
    @Suganthiyappan 8 месяцев назад +1

    Hi seetha unga v2 enga irukunu thyrila sollu seetha na kandipa வருவேன் நான் உன் கூட nannilathu படிச்சேன் எனக்கு மயிலாடுதுறை தா யாராச்சும் address thyrinja சொல்லுங்க pls

  • @Selvi-bo3jl
    @Selvi-bo3jl 8 месяцев назад +4

    tiles veetil pathithu eruntha nalla erukum

  • @vembuvembu9904
    @vembuvembu9904 8 месяцев назад +7

    Congratulations Akka ❤ Anna 💐💐 Happy life ❤❤ veetu super ah iruku 😍 all the best 😊

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 8 месяцев назад +14

    Congrats💐💐💐 God bless you live long life with your family💐💐💐💐💐

  • @Suganthiyappan
    @Suganthiyappan 8 месяцев назад +1

    சீர்காழி நு thyrium ஆன area thyrila

  • @lathavelu4121
    @lathavelu4121 8 месяцев назад +2

    You tube kalakals ellorum veedu vanguriga🎉🎉🎉, congratulations❤

  • @denyapavithran6166
    @denyapavithran6166 8 месяцев назад +12

    Happy for you guys...🎉Amma kuda shorts podunga seethu Amma combination la 😅

    • @arunjai1527
      @arunjai1527 8 месяцев назад +1

      Congratulations Anna and sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kumarthamilkumar1354
      @kumarthamilkumar1354 3 месяца назад +1

      நீங்களும் உங்க மாமியார் மாமியாரும் எதார்த்தமா இருக்கிறீர்கள்

  • @nirmalaharikrishnan3914
    @nirmalaharikrishnan3914 8 месяцев назад +4

    வினோத் சீதா உங்கள் வீடும் தோட்டமும் ரொம்ப அழகா இருக்கு கணபதி பூஜை போடவும் வீட்டை சுத்தி போடவும்

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 8 месяцев назад +4

    Vazhthukkal Sagothari.. Menmelum Valarga🙏🎉💗

  • @MOBILEKINGDOM-dw4hv
    @MOBILEKINGDOM-dw4hv 8 месяцев назад +1

    Congrats.. nenga 100years nalarupinga. Happya irunga unga familyoda akka anna..

  • @Sharmila272-R
    @Sharmila272-R 8 месяцев назад

    veliye neraye space iruku...gardening panidunga...also grow grasses....go green ah vechikonga....

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 8 месяцев назад +5

    வீட்டிற்கு வண்ணம் அருமை😍😍😍

  • @Venkatswe-lifestyle2325
    @Venkatswe-lifestyle2325 8 месяцев назад +5

    Congratulations 🎉 Anna ❤Akka 🎉 Eppavume Ethe Pola Happy Ya Erukkanum 🥳🥰 Good Blessed 🎉👍🥳🥰

  • @arfatahreem8932
    @arfatahreem8932 8 месяцев назад +3

    Hearty congratulations ❤for your success and bew house 🎉

  • @honestraj9974
    @honestraj9974 8 месяцев назад +1

    Akka rempa nallarukku tharaikku talis potunga innum nalla irukkum..

  • @rengalab3388
    @rengalab3388 8 месяцев назад

    Seithu. Sister maavilai thoranithil. Manjal kungumam vaippathu nallathu

  • @bhuvanag4244
    @bhuvanag4244 8 месяцев назад +22

    Hard worker seetha❤ congratulations 🎉

  • @oooo5187
    @oooo5187 8 месяцев назад +17

    மாமானார் மாமியாரை உட்கார வைத்து சின்னதா கிரஹபிரவேசம் பண்ணுங்க❤❤

  • @maryjjjmary
    @maryjjjmary 8 месяцев назад +7

    Congratulations Vinoth Seetha my heart felt wishes to your new house warming ceremony may Almighty God bless you and your family abundantly 😊😊😊😊😊

  • @meerakabali.7519
    @meerakabali.7519 8 месяцев назад

    வினோத் சீதாலட்சுமிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க புது வீட்டுக்கு போனது ரொம்ப சந்தோஷம் வாழ்க்கையில வைராக்கியம் ரொம்ப முக்கியம். அதுல நீங்க ஜெயிச்சுட்டீங்க வாழ்க வளமுடன் .❤❤❤❤❤

  • @muthumari6402
    @muthumari6402 8 месяцев назад +1

    Superb 💐 இடம் மொத்தம் எவ்வளவு செனட் open place super congratulations

  • @ShifanAfra7
    @ShifanAfra7 8 месяцев назад +3

    God bless you Akka... ❤ unga veetla garden flowers veinga super ah irukkum

  • @kasthurik6003
    @kasthurik6003 8 месяцев назад +6

    Congratulations Vino Anna & Setha Anni I am very proud of you So Happy ❤🎉

  • @Aish_U2204
    @Aish_U2204 8 месяцев назад +5

    Very Happy Both of Yours growth 🎉❤ MY hearty wishes to you Guy's🎉..... Love from TIRUCHIRAPALLI ❤️✨

  • @shanmugaraj30
    @shanmugaraj30 8 месяцев назад +1

    Super vinoth bro seetha sister❤திவி குட்டி பையா❤ I love you da திவி வாழ்த்துகள் எல்லோரும் சந்தோசமாய் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்❤

  • @trbosses2908
    @trbosses2908 8 месяцев назад

    God bless you. சந்தோஷமாய் இருக்கிறது உங்கள் family ah parkum poludhu. Happy family. Dristi suthi podunga. Oru periya poosanikai vangi velila vainga pa. வாழ்க வளமுடன்❤❤🎉.