நம்ம வீட்டுல வேர்க்கடலை அறுவடை பண்ணியாச்சு 😍| Garden Harvest 🤣| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► RUclips Audio Library

Комментарии • 327

  • @runninginfo4530
    @runninginfo4530 2 месяца назад +417

    நாம் பார்த்து பார்த்து வளர்த்த செடிகள் காய்கறிகள் பறிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது... 😍😍

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 2 месяца назад +154

    பாக்குறதுக்கு ஆசையா இருக்கு அழகான தோட்டம் நல்ல காய்கறிகள் நல்லா குடுத்து வச்சவங்க வாழ்க வளமுடன்

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 месяца назад +97

    அந்த நில கடலை செடி எல்லாம் ஆடு மாடு களுக்கு கொடுங்க

  • @user-ll9yj8kw7p
    @user-ll9yj8kw7p 2 месяца назад +29

    மாடி தோட்டம் அழகு ஆனால் இந்த தோட்டம் அழகோ அழகு எனக்கு மிகவும் பிடித்தது.என்னமோ நானே இந்த கடலக்க க சாப்பிட்ட மாதிரி இருந்தது ரொம்ப சந்தோஷம் எனக்கு ❤❤❤❤❤❤❤❤

  • @Divi0818
    @Divi0818 2 месяца назад +17

    பாக்கவே ரொம்ப ஆசையா சந்தோஷமாக இருக்கு😊😊😊 எனக்கும் இப்படி நம்ப வீட்ல தோட்டம் வைக்க பிடிக்கும்❤ உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்🎉🎉🎉

  • @user-jr3df7xd3x
    @user-jr3df7xd3x 2 месяца назад +16

    மண்ணோட தரம் அதனாலதான் கலக்காய் நல்ல பெருசா இருக்கு👌

  • @user-zi6qs9ch4x
    @user-zi6qs9ch4x 2 месяца назад +25

    Oru pasun madum valarthengana onga vedu pakkurathuku ramyama irukum. 🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @thanark2375
    @thanark2375 2 месяца назад +8

    Wow fresh ane kaaikarigal
    Kadalaiye parka parka asaiya iruku super seetha gardening 👌❤

  • @rajeswary3811
    @rajeswary3811 2 месяца назад +5

    இந்த பாட்டை எத்தன தடவை கேட்டாலும் எனக்கு பிடிக்கும் சூப்பர் வினோ சீத்து திவி தங்கம்
    இப்படி தான் உதவி செய்ய வேண்டும் பெற்றவர்களுக்கு 👌👌👍👍💪💪😊😊❤❤😢😢

  • @narayannarayan6036
    @narayannarayan6036 2 месяца назад +3

    Wow super akka...vaalga valamudan

  • @JesinthaKaruppiah-tl7xb
    @JesinthaKaruppiah-tl7xb 2 месяца назад +6

    Wow..unga garden pakkave spr ah iruku. Lseethu ma wait thookatinga.

  • @anbuprami3906
    @anbuprami3906 2 месяца назад +7

    V2ttu thottam romba azaga irukku akka🤩🤩

  • @reshu7452
    @reshu7452 2 месяца назад +3

    Wow Vinoth anna and sithu akka super gardening ❤

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 месяца назад +18

    அனைத்து செடிகளும் நன்றாக பராமரித்து அதன் பலன் முழுமையாக கிடைக்கிறது அருமை👏👏👏

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 2 месяца назад +3

    Akka enaku unga family ya pakum pothu asaya iruku..
    Enda kan patra kudathu Masha Allah ❤❤❤❤

  • @arunjai1527
    @arunjai1527 2 месяца назад +2

    Parkkirathukku happaya irukkuthu sister super 👌 👍

  • @mohamedashik3673
    @mohamedashik3673 2 месяца назад +15

    நாமளே வளத்து சாப்டும் காய்கறி ரொம்ப மகிழ்ச்சி தரும்❤❤❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 месяца назад +3

    parkavey supera irruku super❤❤❤❤akka anna Garden super

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 месяца назад +3

    Wow பார்க்கவே சூப்பரா இருக்கு சீதா 😍👌

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 месяца назад +5

    Enda mathiri valartha nimathi and fully organic to eat

  • @RoseEsrosy
    @RoseEsrosy 2 месяца назад +2

    Nice to see amma today. So much happiness when we see the vegetables grow and to pluck it. 😊😊 ❤ from Malaysia

  • @kalaj7031
    @kalaj7031 2 месяца назад +6

    ❤❤wow SUPER vera level 👌🏻 semma keep rocking akka anna 🥰

  • @vanmathiv4739
    @vanmathiv4739 2 месяца назад +2

    Super super sister and brother. Lovely family. Garden super super sister

  • @PachaiyammaalKaasinaathan
    @PachaiyammaalKaasinaathan Месяц назад +3

    சூப்பர் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு

  • @santhi7713
    @santhi7713 2 месяца назад +3

    அருமையான விளைச்சல் வாழ்த்துக்கள் சீதா வினோத்

  • @ushasrinivasan7331
    @ushasrinivasan7331 2 месяца назад +2

    தோட்டம் அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @maryjjjmary
    @maryjjjmary 2 месяца назад +1

    Wow super harvesting your family did a great job keep it up and enjoy 😊😊😊😊

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 2 месяца назад +2

    Unga athai super character seetha. We like her.

  • @user-ch7vp8cg1i
    @user-ch7vp8cg1i 2 месяца назад +2

    Wow supper Akka Anna very nice garden ❤

  • @geethas7865
    @geethas7865 2 месяца назад +2

    Super ma God bless you take care 👌👍☺️

  • @malaraarush8044
    @malaraarush8044 Месяц назад +2

    Romba happy ya iruku sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manorama2225
    @manorama2225 2 месяца назад +6

    Garden superr ah iruku❤❤❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 месяца назад +2

    அருமை அருமை பார்க்க வேசந்தோஷமா இருக்கு

  • @priyaparthi2602
    @priyaparthi2602 26 дней назад +1

    பார்க்க வே ரொம்ப நல்லா இருக்கு 💚வேர்கடலை விதை போட்டிங்களா,

  • @mohanaprabhu9483
    @mohanaprabhu9483 2 месяца назад +22

    பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது ❤❤❤சூப்பர் sister and brother

  • @user-ls9ne1fw9j
    @user-ls9ne1fw9j 2 месяца назад +1

    Akka super irukku thottam .....❤

  • @user-xd2gv5cy4c
    @user-xd2gv5cy4c 2 месяца назад +1

    Superb
    Arumayaga ulladu
    Namaste veetu thottam
    Pure vegetable super
    Nanndhan jayashree neelamegam
    Namast

  • @AnnoyedSeaLions-ix3sz
    @AnnoyedSeaLions-ix3sz 2 месяца назад +1

    Arumai arumai sister

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 2 месяца назад +1

    கடலைய பார்த்ததும் சாப்பிட தோனுது சூப்பர் 👌👌👌

  • @maheeranjanimaheeranjani5043
    @maheeranjanimaheeranjani5043 2 месяца назад +2

    Wow super garden

  • @muthumanickam988
    @muthumanickam988 2 месяца назад +3

    உங்க சந்தோசத்தை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @riseandshine3588
    @riseandshine3588 Месяц назад +2

    ❤inum neraya plants vainga ❤🎉

  • @MeenambigaiM-sp6gp
    @MeenambigaiM-sp6gp 2 месяца назад +1

    Thivi Vara level he is a smart boy 😊😊😊😊😊

  • @sugilarani5483
    @sugilarani5483 2 месяца назад +14

    சுவையான,, சத்தான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வீட்டுகாய் கறிகள்,
    அருமை, பார்க்க பார்க்க பரவசம்.

  • @mhmdarshan8373
    @mhmdarshan8373 2 месяца назад +1

    Wow akka anna thivi kutty and amma uga v2u thotam parkave arumaya iruku nila kadaliya veila kaya vachi varuthu sapita romba testa irukum

  • @thenravi4501
    @thenravi4501 2 месяца назад +2

    Kadalai supera irukku❤

  • @user-zk9jn4jm3q
    @user-zk9jn4jm3q 2 месяца назад +1

    Pavarkai shedi podunga

  • @valarmathi4704
    @valarmathi4704 2 месяца назад +2

    ரொம்ப அழகா இருக்கு அக்கா ❤❤

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w 2 месяца назад +1

    Sup seethu vino sup unga thootam aruvadai sup keep going god bless your family's ❤...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 месяца назад +7

    மல்லாட்டை செடி பிடிங்கிய இடத்தில் மல்லாட்டை பூமியில் இருக்கும் கலகட்டால கொத்தி எடுங்கள்.

  • @mohanraj-lz8vy
    @mohanraj-lz8vy 2 месяца назад +1

    Madu vangigenga pasum pal utunmpukku nallathu vetukku nallathu chetium vestagathu

  • @kamalisithu2023
    @kamalisithu2023 2 месяца назад

    Enka vayal laum aruvadai panniyachu sister ,,,very nice ma❤❤❤❤

  • @user-um1me9rh9r
    @user-um1me9rh9r 2 месяца назад +1

    Seethu unga home super ah eruku. Nane kekalamnu parthen ningale sollitunga.

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 2 месяца назад +1

    நம்ம வெச்ச செடி பார்த்து பார்த்து காய் கனிகள் காயிக்கும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் மாப்பிள்ளை திவி குட்டி அம்மா அனைவருக்கும் வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள்

  • @user-ie6fr5mo4i
    @user-ie6fr5mo4i 2 месяца назад +1

    Wooow supra I like you vegetables

  • @oooo5187
    @oooo5187 2 месяца назад +2

    ❤❤sooper ma.

  • @MenakaMenaka-qy6ub
    @MenakaMenaka-qy6ub 2 месяца назад +2

    Garden super sister

  • @DhanaLakshmi-zx1pf
    @DhanaLakshmi-zx1pf 2 месяца назад +1

    Pakkave suppara erukku sister❤❤❤

  • @rajeswary3811
    @rajeswary3811 2 месяца назад +1

    வினோ சீத்து அம்மா அப்பா திவி குட்டி பாட்டி கடலை சூப்பர் சூப்பர் எல்லாமே சூப்பர் 😊😊❤❤

  • @durgamurugan2691
    @durgamurugan2691 2 месяца назад +3

    சூப்பர் அறுவடை ❤❤❤❤❤

  • @megha-sc9xg
    @megha-sc9xg Месяц назад

    Supera irukku seetha pakkave romba nalla iruku. Seekirama kaai ellam vantha mathiri iruku unga garden la. Ipa than chedi natta mathiri iruku athukulla kadalai parichutteenga. Nalla time la healthy ah sapdura seetha. Pregnancy time la ipd takkunu kutha vachu okkaratha innum konja month ponathum apd ukkantha thappilla. Atha mattum pathukko.

  • @VimalJasmine
    @VimalJasmine 2 месяца назад +1

    Super akka namma veetu thotathula aruvadai pandrathula varra santhosamey thani akka neenga Kalla sediku enna uram pottinganu sollunga akka

  • @sudervizhi2675
    @sudervizhi2675 2 месяца назад +1

    Man nalla man thanneer paichalum nandraka irunthathala nalla velanchirukku❤

  • @user-us1hn8lu4k
    @user-us1hn8lu4k 2 месяца назад +1

    சீத்து சூப்பர் எனக்கும் வேர்க்கடலை ரொம்ப பிடிக்கும் சூப்பர் ❤❤❤

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 месяца назад +1

    நிலக்கடலை வெயிலில் காய வைத்து மரசெக்கில் ஆட்டும் இடத்தில் ஆட்டி கடலை எண்ணெய் பயன்படுத்தலாம்

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 2 месяца назад +1

    Enakum ipd panni vegitables parkanumnu asai but idam illai...ungala pakkum podhu happya iruku ❤

  • @MShayina-mf4yk
    @MShayina-mf4yk 2 месяца назад +3

    Enaku romba pudikuam pacha varkadalai

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 месяца назад +1

    பார்க்கவே ரொம்ப சந்தோஷம் 🎉🎉

  • @abiabinaya5683
    @abiabinaya5683 2 месяца назад +3

    Love you so much seethu akka ❤❤❤

  • @umakavi2443
    @umakavi2443 2 месяца назад +1

    Wow sema peanut chedi very tast peanut 🥜🥜🥜❤

  • @user-dc8bj7it4z
    @user-dc8bj7it4z 2 месяца назад +1

    Super sister and brother 🎉🎉

  • @user-gd9ps5cc2e
    @user-gd9ps5cc2e 2 месяца назад +2

    அழகான குடும்பம் வாழ்க வளமுடன் ❤

  • @manjulasakthi4096
    @manjulasakthi4096 2 месяца назад +1

    அருமை அருமை 👍👍

  • @n.mythilin15
    @n.mythilin15 2 месяца назад +1

    Super ka congrats

  • @sridhar.s4598
    @sridhar.s4598 2 месяца назад +1

    Super Anna and akka ❤😊❤

  • @vijisenu4128
    @vijisenu4128 2 месяца назад +2

    சூப்பர் ❤️

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 месяца назад +1

    Happiest moments

  • @galata-sanjay131
    @galata-sanjay131 2 месяца назад +1

    Super plant

  • @rrajee6993
    @rrajee6993 2 месяца назад

    Sediyoda illaigalellam pazhuthu kottum paruvathila edukkanum bro..

  • @ramanagiri1809
    @ramanagiri1809 2 месяца назад +2

    So cute Seetha

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 месяца назад +2

    So wonderful and beautiful nature House Fantastic Agricultural video 👌👌👌👌👌👌♥️

  • @user-jf5zg4is9z
    @user-jf5zg4is9z 2 месяца назад +2

    Super veedu super thotam

  • @PriyaVicky-bv1ve
    @PriyaVicky-bv1ve 2 месяца назад +1

    Super seetha akka 🎉

  • @galata-sanjay131
    @galata-sanjay131 2 месяца назад +1

    Super anna and akka

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan2994 2 месяца назад +1

    Neenga ethu vechalum super irukum

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t 2 месяца назад +1

    🎉 சூப்பர் சீதா

  • @silambuvasu6892
    @silambuvasu6892 2 месяца назад +2

    Wow super seethu...... எங்களுக்கு 2kg வேண்டும்

  • @meerarangolikolam
    @meerarangolikolam 2 месяца назад +1

    Super akka and anna

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 месяца назад +1

    Hi seethu and vino how r u all asual videos are amazing

  • @user-jy5xf1bm4z
    @user-jy5xf1bm4z 2 месяца назад +11

    ஹாய் வேர்க்கடலை எனக்கு என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் இருக்கு உங்க தோட்டம் சரி உங்க குடும்பம் சரி ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடும் போது வரும் ஆனந்தம் ஆஹா ஆஹா அருமை 🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻

  • @user-qt4hs1nx8i
    @user-qt4hs1nx8i 2 месяца назад +1

    Super Garden ❤❤

  • @pillappanm2205
    @pillappanm2205 2 месяца назад +1

    Super irukku

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 месяца назад +1

    Wow superb

  • @harshini8279
    @harshini8279 2 месяца назад +2

    அக்கா சொந்த விட்டில் காய்கறி வளர்ப்பது மிகமிக சந்தோசமாக இருக்கும்❤

  • @AkberAkber-zy4mk
    @AkberAkber-zy4mk Месяц назад

    Masha Allah

  • @KuttymaLakshitha
    @KuttymaLakshitha 2 месяца назад +1

    Super akka anna❤❤

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 месяца назад +2

    Welcome thangachi Seetha How are you fine ❤🎉👍👍❤

  • @sekarranju595
    @sekarranju595 2 месяца назад +1

    Akka Anna daily vlog poduga plse pakka interesting haa iruku ka

  • @prathaaadhi3921
    @prathaaadhi3921 2 месяца назад +5

    Hai seethu akka epdi irukinga❤

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 месяца назад +1

    Madu , adu valarkalam