1230.Maa Baap Ki Razamandi Ko Dhoondo...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1230
    (Maa Baap Ki Razamandi Ko Dhoondo...!)
    தாய், தந்தையரின் பொருத்தத்தை தேடுங்கள்...!
    தாயிடம் செல்லுங்கள்! தாயின் பாதத்திற்கு அருகிலேயே அமர்ந்து கொள்ளுங்கள்!. தாயின் பாதத்தை முத்தமிடுங்கள்! தாயின் பாதத்தை உங்கள் கண்களால் ஒத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு காலம் அந்த பாதத்தை தொடும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும் என்பது யாருக்கு தெரியும்?. அல்லாஹ் பாதுகாப்பானாக! அவர்கள் உங்களை விட்டும் மறைந்துவிட்டால், எங்கு சென்று துடிப்பீர்கள்!. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் தாயின் பாதத்திற்கு அருகிலேயே அமர்ந்து கொள்ளுங்கள். தாயின் பொருத்தத்தைத் தேடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதைவிட பெரிய நல்அமல் வேறு எதுவும் இல்லை. தாயை அற்பமாக நினைக்கின்றீர்கள். பின்னர் கைசேதப்படுவீர்கள். தாயின் எனும் நிழல் உங்களை விட்டும் மறைந்துவிட்டால், அந்த நிழலை விட சக்திவாய்ந்த நிழல் வேறு ஒன்றும் இல்லை. பிள்ளைகளே! இதனை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். (எனவே) இந்த பாக்கியத்தை விட்டுவிடாதீர்கள். சென்று உங்கள் தாயை மகிழ்வியுங்கள். தாய் பைத்தியமாக இருந்தால், அதற்கான மருந்தை கொடுங்கள். ஆனால், தாயை மகிழ்விக்க வேண்டும்.
    தாய், தந்தையை விட்டுவிடாதீர்கள்!
    தாய், தந்தையை விட்டுவிடாதீர்கள்!
    தாய், தந்தையை விட்டுவிடாதீர்கள்!.
    - ஹழ்ரத் பீர்(z)ஸாதா செய்யத் முஹம்மத் மன்சூர் அஹ்மத் இனாமுல் ஹக் ஆமிர் ரஷீதி ஷா ஆமிரி ஹஸனி வல் ஹுஸைனி சிஷ்திய்யுல் காதிரி, ஜாஃபரிய்யுல் ஜீலானி (தாமத் பரக்காதுஹூ) - ராயப்பேட்டை, சென்னை

Комментарии •